தம்பி, தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள், பெரிய மீன் எப்படி வலையில் சிக்குகிறது (அதாவது மீன் வலை எப்படி வேலை செய்கிறது என்று அர்த்தம்) நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன், எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும், தயவு செய்து வீடியோ போடுங்கள், நன்றி
@narayanamoorthysubramanian84482 жыл бұрын
0
@richardauxlin73732 жыл бұрын
Yes i need same
@s.praveenct5042 жыл бұрын
Meenuku vala irkradhu theriyadhu so meenu valayoda hole la maatikum...meen reverse varadhu....thapika try pannun bodhu (mundum bodhu)valaila nalla maatikum
@vembar17552 жыл бұрын
padu ithuthan velaiya
@ramilsanchez83192 жыл бұрын
@@narayanamoorthysubramanian8448 jfjhh
@gpalpandigpalpandi72692 жыл бұрын
Anna eanakku oru davuit meen varappo veraicci varuthuthe ean
@jayaveljayavel55242 жыл бұрын
மீனா கடையில வாங்கிட்டு குழம்பு வச்சு ருசியா சாப்பிடுறேம் ஆனா அந்த மீன் பிடிக்கிற அந்த ஆள் கடல் வீடியோவை பார்த்த ரொம்ப கஷ்டமா இருக்கு
என்ன ஒரு அருமையான வீடியோ சிறப்பாக எடுத்துக் காட்டி அமைக்கும் நன்றி நன்றி
@Indiancooking_channel2 жыл бұрын
Super video, good luck nanba. Naraya video podunga.
@90947317642 жыл бұрын
Neenga azz kadal ku poi konja naaz apurom cyclone alert terinjathu na yenna saivinga. Yenna kadal vittu innoru kadal poringa
@prabkaranpalanivel87222 жыл бұрын
சூப்பர் பதிவு நன்பா
@nn-hhh69982 жыл бұрын
Blue marine fish 460 kg எடை கொண்ட மீன் எங்கள் மீன் வலையில் மாட்டி இருக்கிறது அப்போது போட்டின் பின் பகுதியில் கைரு போட்டு கட்டி இலுத்து ஊர் கரை வந்து சேர்ந்து சேர்தோம்
Bro sura meen irruka bro unga valaiyil sikkiirruka bri
@broken_bgm_082 жыл бұрын
சகோ திமிங்கலம் லா மாட்டதா
@vigneshjishnu57332 жыл бұрын
சூப்பர் அன்னாவாழ்கவளமுடன்
@shamilfox37652 жыл бұрын
I am Sri lankan fishaman am all ready catch one blue marlin fish 654 kg near the minico island rialy
@dineshcovai10412 жыл бұрын
Mapla sema ya
@lohitdisha23712 жыл бұрын
Super video nanba Robert vera level nanba Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
@ramasamy46962 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி நன்று நன்று வாழ்த்துக்கள்
@CHVRajalakshmi Жыл бұрын
இந்த மீன் உயிர்யுடன் இருந்தால் எப்படி பிடிக்கமுடியும்
@kajamugan81052 жыл бұрын
athu kettupona neen
@kanjesh89582 жыл бұрын
Love frm kerala💞💞🔥🔥
@kosopet2 жыл бұрын
Wow beautiful fish 🐟 அருமை hope you got good money for that .
@sp.sajitha582 Жыл бұрын
🐟🐟🐟200kg
@sp.sajitha582 Жыл бұрын
😂😂😂
@vijay______36482 жыл бұрын
Broo nenga kabaddi vlaituvingala bro
@vasumaran84072 жыл бұрын
Super bro ❤️❤️
@ManjuManju-lx6cf2 жыл бұрын
Ithula eppdy intha oru fish mattum maatuchi vera entha fishum mattala intha valaila
@selvaraj-oc5fy2 жыл бұрын
Good job exclent brother
@gamingbalaff6692 жыл бұрын
500.kkg vari pathu irrukeran
@elangomiha82752 жыл бұрын
Ok ninga epa nanba urku povinga
@edgarchavez86702 жыл бұрын
Cómo se llama ese pez en español??
@raam.m57352 жыл бұрын
520 kelo pathuruken
@PrakashPrakash-cf4tn2 жыл бұрын
7years munnadi naangal 350 kilo ulla oru meen pidichi irukkirom bro,
@PrakashPrakash-cf4tn2 жыл бұрын
Naangal linela pidichom bro
@PrakashPrakash-cf4tn2 жыл бұрын
Athu oru silarukku theriyamal solluvangal bro, your videos very nice bro
@m.bhagyalakshmimunusamy82202 жыл бұрын
Vunna yarum kekalaa
@VmVm-g1v5 ай бұрын
Oldvioyo😢 2:29
@sakthimurugan91822 жыл бұрын
Vera level Anna.. 💛😍👍
@venkateswarulugoud15582 жыл бұрын
Î,
@venkateswarulugoud15582 жыл бұрын
Î,
@venkateswarulugoud15582 жыл бұрын
Î,
@Vallarasu_ravi_042 жыл бұрын
Bro put about whale
@tradingsalwa2 жыл бұрын
சூப்பர்
@habithhabith18592 жыл бұрын
Arumai nanba
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks
@VIJAYVIJAY-cq7py2 жыл бұрын
Anna, super anna eanna
@rockyboy53592 жыл бұрын
அண்ணா இவளோ வெயிட் எப்படி தூக்கிறீங்க
@parisapparel94062 жыл бұрын
Bro oru help karai la irukura sea water konjo dust ah irukum athuve Nadu kadal la iruka sea water ena quality la irukuthunu na therinjukanu oru water can la pudichu kaata mudiyuma...?
@deepadeepa81512 жыл бұрын
Athuvum salt ah tha erukum
@parisapparel94062 жыл бұрын
@@deepadeepa8151 na ketathu water clarity
@sabarishpandiyan33452 жыл бұрын
நீங்க போர்ட் எடுத்துக்கிட்டு கடலுக்குப் போனால் மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க 🤔🤔
@naheembaloch28562 жыл бұрын
Love from gwadar Baluchistan I'm a fisher man from #gwadar
@selvakumarkumar74502 жыл бұрын
ஹாய் அண்ணா
@rajeevratnavadivel49082 жыл бұрын
So nice fish.
@jaskutty6262 жыл бұрын
Hi anna 18 wedding anniversary please wish panuga anna
@satheeshkumar11872 жыл бұрын
Nice bro..... ❤️❤️❤️
@poopathynathan50662 жыл бұрын
eppdi 160 kilo earkum solluranka
@RaviRavi-tr2ns2 жыл бұрын
அண்ணா மீன் ஏன் இறந்துவரது என்று காரணத்தை நிறைய டைம் சொல்லிட்டீங்க நம்பாதீங்க நம்ம லீனா போறாங்க பரவால்ல இருந்துட்டு போறாங்க உங்கள நம்பர நிறைய நண்பர்கள் இருக்கோம்அவங்களுக்கு நீங்க விளக்கம் கொடுக்காதீங்க அண்ணா
@LongNguyen-ek9ev2 жыл бұрын
Y
@Mytimepassvlogs2 жыл бұрын
Is it a King fish ?
@MdAli-xo6mp2 жыл бұрын
Super anna
@faslinfaslin94902 жыл бұрын
460 kg vareikkum pathirukken bro srilankavule nanum mennpitikkethan pore ithe unke video vil sollunke pls
@sajithsamasoceanhunter83362 жыл бұрын
ஸ்ரீலங்கா எங்க நீங்க
@mayuranshakthivel0072 жыл бұрын
என் மகன் பெயர் சக்திவேல் ஒரு முறை அவன் பெயரை சொல்லுங்கள் திருச்சி மயூரன்
@castleraju91292 жыл бұрын
அண்ணா ஒங்க வலை சிக்கல் ஆகுமா சொல்லுங்க
@jawahar-we7yv2 жыл бұрын
Thambi super vlog like u👍
@veerapandi84392 жыл бұрын
👌👌👌
@suganthansugan71082 жыл бұрын
Super
@yasminabdul43622 жыл бұрын
Superb
@kuppuswamycbe43892 жыл бұрын
Great job.All the best
@indianoceanfisherman2 жыл бұрын
Thanks 😊
@pareshrajjadhav25253 ай бұрын
Fish name
@jaskutty6262 жыл бұрын
Regan selvi
@freshcuttingskills2 жыл бұрын
மீன்களை தரையிறக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும்
@sivaramalingammaruthalinga38762 жыл бұрын
good
@adwingeorgecharsal46672 жыл бұрын
This video only on paresan das anna super sater
@thesparrow48792 жыл бұрын
1kg bro
@m.mohamedaslamsv10b782 жыл бұрын
bro youtube income sullinga bro 😇😇😇
@neelakandansv33222 жыл бұрын
வலம்பரியின் இரண்டாவது வீடியோ அனுப்பினீர்களா நண்பரே
@rajesvaranrajesvaran32242 жыл бұрын
Enka oorula 2100kg. Vanthatu 1meen
@blacky73482 жыл бұрын
Bro neenga mobil camarava bro
@villainibu17632 жыл бұрын
mobile illa bro
@thalamohan94052 жыл бұрын
200 kg varioum pudichirukom
@Vivke-ic6lg8 ай бұрын
Super.g
@SssSss-uf9sv2 жыл бұрын
Mantap
@nijendfb44662 жыл бұрын
681 kg
@gnanadass68312 жыл бұрын
Nice
@toxicant26322 жыл бұрын
380 kg
@gurudesh9812 жыл бұрын
Naga vangana fish venbarai 384 kg
@kesavankesavan3062 жыл бұрын
800 kg bro
@nisathrf11152 жыл бұрын
Intha fish nanga 480kg varaikum putichurukem bro
@indianoceanfisherman2 жыл бұрын
Mmm okay brother
@VijayVijay-mh5zq2 жыл бұрын
👍👍👍
@VinothVinoth-hy5hb2 жыл бұрын
360 kg bro
@rameshavala16492 жыл бұрын
Pathee
@s.mohammedaliakbar2 жыл бұрын
10kg bro 😂😂
@vengatvelu79022 жыл бұрын
அண்ணா இந்த போட்டில் அதிக பட்சம் எவ்வளவு வெயிட் ஏற்றலாம் இந்த போட்டின் எடை எவ்வளவு இருக்கும். என்பதை ஒரு வீடியோவாக போடுங்கள்..😍