எம் பங்குத் தந்தை இத் தவக்காலத்தில் பல்வேறு பக்தி முயற்சிகளை மேற்கொண்டு, இயேசுவின் பாடுகளை இறைமக்கள் தியானிக்கவும் தங்கள் வாழ்க்கை பயணத்தை சீர்தூக்கிப் பார்க்கவும் பல்வேறு உன்னதமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்து,எங்கள் மனமாற்றத்திற்கு உதவியாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தந்தையே.
@edwardantony53669 ай бұрын
Very Great Fr. the world sees the original Jesus crucified after 2024 years
@dr.p.hildachristy75829 ай бұрын
பாவப்பரிகார சிலுவைப் பாதை தியான சிந்தனைகள், இன்றைய காலச்சூழல்களை,நம் நடத்தைகளை இறைவனின் பாடுகளோடு ஒப்பிட்டு, நாம் மாற்றம் பெற மிகச் சிறந்த சிந்தனைகளைத் தந்தது.பங்குத் தந்தையோடு இணைந்து பாடகர் குழுவினர்கள் மற்றும் இறைமக்கள் பாடிய பாடல்கள்,சிலுவைப்பாதையின் கதாப் பாத்திரங்களின் நடிப்புத்திறன் அனைத்தும் அருமை. வேடிக்கை பார்த்தவர்கள், பங்கெடுத்தவர்கள் அனைவரையும் பரவசப்படுத்தியது. வாழ்த்துகள்.
@joicejacob45139 ай бұрын
Ave Maria
@gaitangomez67779 ай бұрын
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
@dr.p.hildachristy75829 ай бұрын
நம் பஙகு மக்களின் இறை பக்தியை வலுப்படுத்த பல்வேறு பக்தி முயற்சிகளை ,குறிப்பாக இத் தவக்காலத்தில்(சிலுவைப்பாதை, தவக்கால தியானம் , தவக்கால திருப்பயணம்,பாவப்பரிகார சிலுவைப்பாதை,.....)எனப் பல்வேறு பக்தி முயற்சிகளை பல்வேறு லேலைகளுக்கு மத்தியிலும் மேற்கொண்டு வரும் எம் பாசமிகு பங்குத் தந்தைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதோடு, தந்தையின் சிறப்பு கருத்துக்களுக்காகவும் ஜெபிக்கின்றேன்.