17 January 2024

  Рет қаралды 17

Selva Kumar

Selva Kumar

Күн бұрын

ஓம் ஸ்ரீ பாரத் மாதா கி ஜே !!
17.01.2024- புதன்கிழமை ,
இன்று காணும் பொங்கல்
முன்னடி எல்லாம் , இன்றைய நாள்ல திருப்பதிக்கு போய் ஏழுமலையான கண்டுக்குவேன், அவர் எனக்கு ஆசீர்வாதம் கொடுப்பார்,
அப்புறமா, என் அண்ணன் ரத்தத்தின் ரத்தமான-- எம்ஜிஆரை கண்டுகிட்டேன், அவர் என்கிட்ட இருந்து காசு வாங்காமலேயே!*, எனக்கு *டைரக்டா-எஸ்ஐ வேலை கொடுத்துட்டாரு ,
இப்போ லேட்டஸ்டா திரு. அண்ணாமலை IPS அவர்களை கண்டுக்கொண்டே
இருக்கிறேன்,
*ஓர் அபூர்வம் என்னன்னா!?*,
தம்பியாகிய நான் நேத்து ஜனவரி 16 ஆம் தேதி பிறந்துட்டேன்,
ஆனா?
என் அண்ணன்காரனான எம்ஜிஆர் ரத்தத்தின் ரத்தம் இன்னைக்கு 17 ஆம் தேதி தான் பிறந்திருக்கிறான்!!!,
என்னடா அவன் என்று சொல்றனேன்னு கோபிச்சிக்காதீங்க,
பக்தி , காதல் , பாசம் , அன்பு இதெல்லாம் முத்தி போச்சுன்னா*......, *அவனே ன்னு சொல்லலாம் என்று - தமிழ் மொழி இலக்கணம் விலாவரியா சொல்லுது ,
இதுக்கு மேல அவருனே சொல்லுவோம் ,
அவர் ஏற்கனவே திமுக கிட்ட போய் சேர்ந்தாராம் , அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் எல்லாம் திருட சொன்னாங்களாம், அது முடியாதுன்னு சொல்லிட்டு கட்சியை விட்டு விலகி புது கட்சி ஆரம்பிச்சிட்டாராம் , திருட்டு அவருக்கு பிடிக்காது, அதனால , இப்ப திருடாத கட்சியான பிஜேபி கட்சியில் மாண்புமிகு மோடிஜி அவர்களோட இருந்து , திரு.
அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு ஆசீர்வாதம் பண்றாராம் , இத என்கிட்ட சொன்னாரு அதனால உங்களுக்கு இதை அவர் பாடிய பாட்டு மூலமாவே நானே எழுதி, பாடி சொல்றேன் !.
V.K.செல்வகுமார்,
Retd- Police DSP,
BJP Active Member - No 35109,
விழுப்புரம் நகரம் ,9843868404 ,
Fa.book- K SELVAKUMAR SELVA
You Tube-
Selva Kumar@SelvaKumar-oy4nl

Пікірлер
8 January 2025
14:31
Selva Kumar
Рет қаралды 87
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Easy English Speaking Practice in Tamil | How to Make Long Sentences in English | Spoken English |
21:06
9 January 2025
13:10
Selva Kumar
Рет қаралды 4
Эрнест Геворгян-Сборник песен для души 2024
19:53
Эрнест Геворгян
Рет қаралды 2,4 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН