Рет қаралды 4
ஓம் விழுப்புரம் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கோகுல கிருஷ்ணாய நமஹ! ,
09.01.2025- வியாழக்கிழமை ,
கம்புக்கும் கலை வெட்டிக்கொண்டு, தன் பிள்ளைக்கும் பொண்ணு பார்த்தானாம் என்ற பழமொழிக்கு ஏற்ப , நாளைக்கு 10.01 2025-வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக புதிதாக ஒரு சொர்க்க வாசலை தயார் பண்ணிக் கொண்டிருக்கும்போது, நான் இந்த திருப்பாவை 25 ஆவது பாசுரம் பாடலையும் பதிவேற்றினேன்,
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 12-ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அம்மையார்*(கடவுள்) பெருமாளின் இரண்டாவது மனைவியான *பூ(மி)மாதேவி*, கடவுள் கிருஷ்ணனின் இரண்டாவது மனைவியான *ருக்மணி*, கடவுள் பெருமாளை பற்றி பூலோகத்தில் பிறந்து, *ஆண்டாள் நாச்சியார் ஆக அவதரித்து, ஆழ்வார்களில் ஒருவரானவர்) அவர்கள் எழுதியுள்ள 30 (பாசுரங்கள்) பாடல்களில், இன்று மார்கழி மாதம் 25ஆம் தேதி என்பதால், அந்த 30 பாசுரங்களில் 25 ஆவது பாசுரம் பற்றிய என் மனதில் வைத்திருக்கும் விளக்கத்தை - அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.
செவ்வேல்
Dr. *VK.செல்வகுமார் யாதவ்*,
Retd- Police DSP,
விழுப்புரம் நகரம் ,9843868404 ,
Fa.book- K SELVAKUMAR SELVA
You Tube-.
Selva Kumar@SelvaKumar-oy4nl