17 வருடம் தென்காசியை கலக்கும் ஈவ்னிங் புரோட்டா ஸ்டால் - Peli Parotta Stall - Tenkasi

  Рет қаралды 265,025

Ram Kannan

Ram Kannan

Күн бұрын

Пікірлер: 234
@Muthukumar-dq9sz
@Muthukumar-dq9sz 3 жыл бұрын
தென்காசி ல நீங்க எங்க சாப்பிட்டாலும் பரோட்டா, சால்னா சூப்பரா இருக்கும் கண்ணா 👍👌
@muthukumar8337
@muthukumar8337 3 жыл бұрын
ஆமா bro, வேற லெவல் உங்க ஊரு பரோட்டா
@MurugesanMurugesan-qu5ht
@MurugesanMurugesan-qu5ht 2 жыл бұрын
Okok
@sheikumar9512
@sheikumar9512 2 жыл бұрын
Enga oru bro..🔥🔥
@rkhansi8680
@rkhansi8680 3 жыл бұрын
செங்கோட்டை பார்டர் கடை, புளியங்குடி புரோட்டா சூப்பரா இருக்கும்
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 3 жыл бұрын
Intro music super bro every Sunday my dinner is 3 parotta, chicken fry and half boil really nice video bro
@gmanigmani6794
@gmanigmani6794 3 жыл бұрын
Tirunelveli
@KARTHIkeyan-dg3bh
@KARTHIkeyan-dg3bh 3 жыл бұрын
I am from trichy Naan tirunelveli la work panna ppa Tenkasi visit pogum pothellam intha kadaila than saapduven yellamae avlo test ah irukkum kadai romba simple ah irukkum but test arumai ya irukkum
@varietystudio5341
@varietystudio5341 3 жыл бұрын
Unga kitta pudicha vishayam, solo videos la neenga super ah panringa. Neraiya food reviewers gumbal ah group ah sernthu mokka vlog poduvanga. Neat ah panringa
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 3 жыл бұрын
You have selected a good place. Food is awesome. People are very nice.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
எங்க ஊர் தென்காசி .
@m.v.amuthan241
@m.v.amuthan241 3 жыл бұрын
Parotta veriyan hit like
@pragathi9811
@pragathi9811 3 жыл бұрын
Thalaiva vaa thalaiva vaa thalaiva that mixing all the 3gravies with idiyappam Vera level bro🤤🤤🤤
@shiivfunvlogs808
@shiivfunvlogs808 3 жыл бұрын
Parotta pidikavanga kuda nega sapdrathaaa patha sapda thonum anna vera level ah rasichu sapdringaa
@akn7914
@akn7914 3 жыл бұрын
நான் இந்த கடைக்கு அடிக்கடி சென்று உள்ளேன் எல்லா உணவும் மிக அருமையாக இருக்கும் சர்வீஸ் மிக அருமையாக இருக்கும். குறிப்பாக பண் ஆம்லேட் சூப்பராக இருக்கும் சால்னா தேங்காய் எண்ணெய் செய்வதால் தேங்காய் எண்ணெய் வாசம் தூக்கும்.
@myworldbts7879
@myworldbts7879 3 жыл бұрын
Anna Iam from tenkasi super video anna ungaluku food rompa putichirukku athu nega sapturathulaye thyriuthu iam really very happy about it
@manimozhidhurairaj8916
@manimozhidhurairaj8916 3 жыл бұрын
நல்ல விமர்சனம் தம்பீ. 10.27...ல் வலது கையால் இயல்பாக முகத்தை துடைத்தது கூட அருமை.. வாழ்க வளமுடன்.💓💓💓
@bossmemes1109
@bossmemes1109 3 жыл бұрын
Vanakkam bro 👍👍👍
@selvanayagamm
@selvanayagamm 3 жыл бұрын
Watching at 2am☺️☺️☺️
@rathna786
@rathna786 3 жыл бұрын
Cute ah irukku bro parotta❤
@aishupugal5251
@aishupugal5251 3 жыл бұрын
Hai Anna.... 🖐Video super 👌👌👌nala erukengala anna
@bashaadam5914
@bashaadam5914 3 жыл бұрын
Ram anna super 👌👍🎉
@sairamjackson7148
@sairamjackson7148 3 жыл бұрын
SEMA bro vaile echii eruthu bro ❤️❤️❤️
@vijikumaran8911
@vijikumaran8911 3 жыл бұрын
Super dathambi like you Viji sister pondicheery
@hendrykumarhendrykumar1762
@hendrykumarhendrykumar1762 3 жыл бұрын
Super bro 😍❤️👍 love from Bangalore 🙏🏻
@SujiYazhVlogs
@SujiYazhVlogs 3 жыл бұрын
Bro na kandipa try pandren neenga ipaaa semmaiya test pandringa....😋😋😋
@ManiMani-uy4bg
@ManiMani-uy4bg 9 ай бұрын
ரெம்ப முத்துன தேங்காய் சால்னா ஒரு முறை சாப்டன் கருப்பு கிரேவி நல்லாருக்கும்
@mskumar-nellai6627
@mskumar-nellai6627 3 жыл бұрын
Inga eppothum nalla taste ah irukkum 👌
@Muthukumar-go9fn
@Muthukumar-go9fn 3 жыл бұрын
Hi Bro...If u r still in tenkasi.. Please try the evening stall which is located opposite to court.. Brain fry, pattani kudal, mutton fry is ultimate over there.. I would say the must try one.
@coolno1talkies176
@coolno1talkies176 3 жыл бұрын
Nice review and u made it mouth watering moment bro
@kaliperumalkaliperumal7666
@kaliperumalkaliperumal7666 3 жыл бұрын
எங்க தூத்துக்குடிய போல எங்கயும் பொரிச்ச புரோட்டாகிடைக்காது தவறாக நினைக்கவேண்டாம் உங்க மதுரையிலும் தென்காசியிலும் எந்தஊர் சென்றாலும் தூத்துக்குடியைபோல விலை குறைவாக நாவிற்கு சுவையாக எந்தஊரிலும் கொடுக்கமாட்டார்கள் எங்கள் ஊரில் புரோட்டாவ அவங்களே இலைல பிச்சுபோட்டு சாதா சால்னா உரைப்பு சால்னா மட்டன் சால்னா சிக்கன்சால்னா காடை சால்னா எல்லாத்தையும் ஊத்தி ஒரு முழுகாடைய மேல வச்சு முன்னாடிகொண்டுவந்து வைப்பாங்க பாருங்க நாவில் எச்சிஊறும் வந்து சாப்பிட்டு பாருங்க உங்க மதுரையில் ஒரு காடை வாங்கினால் 180 விலை தூத்துக்குடில 80 தான் வாங்க தல வந்து சாப்டு பாருங்க யாரும் தவறாக நினைக்கவேண்டாம் i love u all
@musicmuru777
@musicmuru777 6 ай бұрын
தூத்துக்குடியில் எந்த கடை...
@preethishan920
@preethishan920 3 жыл бұрын
Mouth watering 🤤🤤 whole video
@shanjaya502
@shanjaya502 3 жыл бұрын
தென்காசியில் உள்ள அனைத்து புரோட்டா கடை சால்னா பழைய மாதிரி சுவை கிடையாது
@banuhussain7799
@banuhussain7799 3 жыл бұрын
Aama crt
@karuppasamy.m9592
@karuppasamy.m9592 3 жыл бұрын
Crt
@mohamedazwan1061
@mohamedazwan1061 3 жыл бұрын
அருமை காணொலி
@mohamedazwan1061
@mohamedazwan1061 3 жыл бұрын
சிலோன் பரோட்டாவும் சூப்பரா இருக்கும்
@sathishveerakumar9899
@sathishveerakumar9899 3 жыл бұрын
Price sollunga bro entha video pottalum....
@fathimasugu4264
@fathimasugu4264 3 жыл бұрын
Any parrota lover like pottutu ponga
@nivethanvinay7265
@nivethanvinay7265 3 жыл бұрын
Only genuine Tamil food reviewer🔥
@anand1975in
@anand1975in 3 жыл бұрын
Vera level BGM and visuals bro 👏
@lavanyathulasingam7474
@lavanyathulasingam7474 3 жыл бұрын
Super bro mouth watering food😋😋😋🤤🤤🤤👏👏👏👌👌👌
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 3 жыл бұрын
Vera level Thalaiva ❤️❤️
@saravanansaran8855
@saravanansaran8855 3 жыл бұрын
Bro six back increase ayedu erukku, take care😊
@RoamWithAakash
@RoamWithAakash 3 жыл бұрын
Awesome na 👍👍👍
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 3 жыл бұрын
சென்ற முறை குற்றாலம் போன போது நண்பர்கள் தென்காசி போய் புரோட்டா வாங்கி வந்து. கொடு என்று கூறியுள்ளார் போய் பார்த்தால் நம்ம ஊர் போல மீண் வண்டி இல்லை மீண் வண்டி தேடி ரொம்ப தூரம் சென்று பார்த்து கிடைக்கவில்லை சரி மற்ற எல்லா வாக்கிச் செல்லலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்தவரிடம் இங்கு பகுதியில் நல்ல அசைவ கடை எங்க இருக்கு என்று விசாரித்து அவர் சொன்ன கடையில் சாப்பிட்டு விட்டு ரூமில் இருப்பவர்களுக்கு பார்சல் வாங்கி வந்து விட்டோம் எல்லாம் சூப்பர் ஆனால் பிச்சு போட்டு குருமா ஊற்றி தவறவில்லை எட்டு பத்து வருடம் இருக்கும் ஒரு நன்பர் சரக்கு அதிகமாகி சரியா சாப்பிட வில்லை அப்பா மகன் இருவருக்கும் சேர்த்து வாங்கியதில் ஒரு பொட்டனம் மீதியை அடுத்த நாள் காலை குளிக்க போகும் போது சொல்றான் பிச்சு போட்டு குருமா ஊற்றி கட்டிய பார்சல் குருமா கெட்டு போய் இருக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள் பிரித்து பார்த்த பிறகு கொஞ்சம் கூட கெட்டு போகாமல் சூப்பர்ராக இருந்தும் எல்லாரும் ஆச்சரியம் அடைந்தார்
@kaliperumalkaliperumal7666
@kaliperumalkaliperumal7666 3 жыл бұрын
தூத்துக்குடி வந்துபாருங்க புரோட்டா அருமையா இருக்கும்
@mujipurrahuman1962
@mujipurrahuman1962 3 жыл бұрын
TN LA BEST POROTA BORDER POROTA THA BRO GOOGLE AH SEARCH PANNUNGA
@maharajsrz5913
@maharajsrz5913 3 жыл бұрын
Crt bro...
@noname-fh2bx
@noname-fh2bx 3 жыл бұрын
Villupuram vanthu parunga onnum irukkathu😔😏
@melvin6117
@melvin6117 3 жыл бұрын
தூத்துக்குடி வாங்க 🔥அடி பொலி
@fazilcreator9990
@fazilcreator9990 3 жыл бұрын
Madurai parotta semyaa itukum best ever softness & taste nan thothukudila niraya varutha parotta saptruken athuvum nal irukUm 😄😄
@jazeerk9748
@jazeerk9748 3 жыл бұрын
Ram kannan super 👍
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 3 жыл бұрын
Wow... Mouth watering
@maheshMahesh-bk1hh
@maheshMahesh-bk1hh 3 жыл бұрын
Ithu enga ooru anna, super....
@hariprasath943
@hariprasath943 3 жыл бұрын
Ram kannan orappu gravy ku adimai aayitaru pola,Ena ellathukym adha sidishaa use panraru😂😂
@shivas2661
@shivas2661 3 жыл бұрын
Bro covid vaccine pothacha? Mouth watering 🤤🤤
@ramesh1551
@ramesh1551 3 жыл бұрын
Come Thoothukudi And Try It..!❤✨
@haripranav.j972
@haripranav.j972 3 жыл бұрын
Hi
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
Montage shots are appealing. 🤪
@sabarinathan370
@sabarinathan370 3 жыл бұрын
Bro tenkasi matttum illa Tirunelveli puilla enga ponalum saillna rendu kuduppanga bro
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
காஞ்சிபுரம் கனகவிலாஸ் மதிப்பாய்வு செய்யவும்.
@mathivananmathi3894
@mathivananmathi3894 3 жыл бұрын
Old falls la irunthu ayiraperi village valiya tenkasi vanthurupenga anna correcta
@seemanasreen1857
@seemanasreen1857 3 жыл бұрын
Eat well and stay healthy....☺️☺️
@kasikishore2090
@kasikishore2090 2 жыл бұрын
I was sitting and eating in this hotel while seeing this video 😀
@vairamvairam9378
@vairamvairam9378 3 жыл бұрын
Enga viruthugar mavattam parattova saptu parunga pro athukapuram marhatha pathi lesalam olunga enga ooru parrots saptu pesu pro
@rainanitheshkumar6076
@rainanitheshkumar6076 3 жыл бұрын
Bro super bro
@chandru2973
@chandru2973 3 жыл бұрын
Foodie lover hit like
@farmersandy6038
@farmersandy6038 3 жыл бұрын
Bro best salna eppadi make panuranga nu video podunga
@selvams4229
@selvams4229 3 жыл бұрын
To to good very nice super
@prabharamesh2240
@prabharamesh2240 3 жыл бұрын
Virudhunagar ku famous aae Parotta tha .....
@sankart.sankar1621
@sankart.sankar1621 3 жыл бұрын
Very very nice 😘😘😘
@SureshSuresh-oz4zt
@SureshSuresh-oz4zt 3 жыл бұрын
ராம் கன்னன் விழுப்புரம் பக்கம் வாங்க....
@SK-yy1qv
@SK-yy1qv 3 жыл бұрын
I think you are in Maldives 🔥
@rajuf6199
@rajuf6199 3 жыл бұрын
Bro vedio shops ellam knjm upgrade pannungo bro appo than subscriber kudum bro...simple shop ellam pannathenga knjm variety aa pannunga bro
@Maarim20
@Maarim20 3 жыл бұрын
தென்காசி பேமஸ் ரொட்டி சால்னா தான்
@xb-20prakathesh.j84
@xb-20prakathesh.j84 3 жыл бұрын
Bro come to dharmapuri to jolly hotel briyani sema famous please come bro if you come one time you will again again you will visit
@kavyaroshni3000
@kavyaroshni3000 3 жыл бұрын
Ur subscriber from Tenkasi
@bavatharanirajamanickam1733
@bavatharanirajamanickam1733 3 жыл бұрын
Aiyoo sami sami unga video pakka pakka eachi than ooruthu... Especially nenga sapdurathu
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Thanks ma
@saranm2788
@saranm2788 3 жыл бұрын
நானும் தங்களுடன் இணைந்து கொள்ளலாமா?
@banuhussain7799
@banuhussain7799 3 жыл бұрын
Enga vittu kitta than irukku intha kadai.. Salna sumar than inga
@Sonijawahar
@Sonijawahar 3 жыл бұрын
Neenga cross panni vantha village en native bro aayiraperi.
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz 3 жыл бұрын
Nice anna ...u rocking
@sreepurnaasirpakalaikudam2602
@sreepurnaasirpakalaikudam2602 3 жыл бұрын
Ji வணக்கம் திண்டுக்கல் KM போரோடா சாப்பிட்டு பாருங்க 🙏டேஸ்ட் வேர லெவல் ல இருக்கும் 🙏🙏🙏சிவா பிரியாணி கடைக்கு அருகில் தான் 🙏🙏
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 3 жыл бұрын
Vera level volgs
@bala9767
@bala9767 3 жыл бұрын
தலைவா திண்டுக்கல் வரும் போது பஸ் ஸ்டாண்ட் அருகில் ***நரிவிழி அம்மா மெஸ்*** ஓட்டலில் சாப்பிட்டு வீடியோ போடவும்..... பரோட்டா ல வேற லெவல்ல இருக்கும் பரோட்டாக்கு ரெண்டு சாப்ஸ் கிரேவி தருவாங்க.... அருமையாக இருக்கும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக பரோட்டா சாப்பிடும் இடம்
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Kandipa try pandren bro
@bala9767
@bala9767 3 жыл бұрын
@@ramkannan1991 we are waiting thala 🔥🔥
@tuty6963
@tuty6963 3 жыл бұрын
Thoothukudi vanthu saptu paruga bro
@MSSR-pd9ti
@MSSR-pd9ti 3 жыл бұрын
வெள்ளதுரைஓட்டல் .
@3038KARAN
@3038KARAN 3 жыл бұрын
Tenkasinale kedhu thaan😎
@GokulGokul-iz2to
@GokulGokul-iz2to 3 жыл бұрын
Nice video bro
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 3 жыл бұрын
First view and comment❤️🔥
@sabariguhans7365
@sabariguhans7365 3 жыл бұрын
Anna sivagangai Malairam hotel try pannunga Anna Vera levela irukkum
@alexbritto5811
@alexbritto5811 3 жыл бұрын
Shop locationpl
@enchantentertainer8163
@enchantentertainer8163 3 жыл бұрын
Coimbatore la intha maari la kedaikradhu romba kashtam
@malleessuzu5867
@malleessuzu5867 3 жыл бұрын
Hai anna ungaluku barota pidikuma birayani pidikuma
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Soru nu eluthunale pudikum bro
@mohamedazwan1061
@mohamedazwan1061 3 жыл бұрын
ராம் கண்ணண் சகோ எப்படி இருக்கிங்க?
@ushavelayutham8001
@ushavelayutham8001 3 жыл бұрын
border parotta try pannuga.ragahmath and billal hotel
@ramkannan1991
@ramkannan1991 3 жыл бұрын
Tried
@miranshiya.b2002
@miranshiya.b2002 3 жыл бұрын
Keep rocking 😎
@AnandAnand-er4oq
@AnandAnand-er4oq 3 жыл бұрын
Vaniyambadi ahmadhiya hotel try pannunga brother awesome taste
@jeyaprinjp3456
@jeyaprinjp3456 3 жыл бұрын
பரோட்டா க்கு special தூத்துக்குடி தா side dish la vera level ah irukum வந்து try பன்னி பாருங்க bro
@sabariguhans7365
@sabariguhans7365 3 жыл бұрын
Super anna
@vanithaarun7339
@vanithaarun7339 3 жыл бұрын
High 5 enna ku karon pudikathu
@mohitraju6685
@mohitraju6685 3 жыл бұрын
Gp muthu kuda oru video podunga bro
@kunnakundithenkashi5522
@kunnakundithenkashi5522 3 жыл бұрын
best video
@WOLF-sadako
@WOLF-sadako 3 жыл бұрын
9:10 vanagi illa vathangi
@jayanachi3960
@jayanachi3960 3 жыл бұрын
Bro madurai la oru parrotoku 6 variety salana kidaikum bro
@samuuelchristy9457
@samuuelchristy9457 3 жыл бұрын
Super
@ramvishal1207
@ramvishal1207 3 жыл бұрын
Nice
@D_E_V_I_L_.
@D_E_V_I_L_. 3 жыл бұрын
Eppo than bro anga saptu varaen😂😅
@adamu6151
@adamu6151 3 жыл бұрын
VIRUDHUNAGAR IS famous for parotta not TENKASI
@vigneshchandran1276
@vigneshchandran1276 3 жыл бұрын
Bro camera padhu pesuga bro😂😂😂
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
நந்தினி கூரைக்கடை - Tenkasi
17:05
Foodie prabu
Рет қаралды 221 М.
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН