Рет қаралды 6,396
1. நாமதேவ கீர்த்தன.. 2. தன்ய தன்ய.. 3. வனமாலீ | ஆயிக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2022
ச்லோகம்:
ஸமசரண ஸரோஜம் ஸாந்த்ர நீலம்புதாபம்
ஜகன நிஹித பாணிம் மண்டனம் மண்டனானாம்
தருண துளஸீ மாலா கந்தரம் கஞ்ஜநேத்ரம்
ஸதய தவளஹாசம் விடலம் சிந்தயாமி ||
அபங்கம்:
1. நாம் தேவ் கீர்த்தன கரி ப்ரேமப்ரேம்
நாசே பாண்டுரங்க
ஜனா பாயீ ம்ஹணே தேவ
போலு அபங்க ( நாம )
அபங்க போல தாம் கீர்த்தினீம்
ரங்கா ஓடவலா
ப்ரேமாசியா ஸந்தேகம்
தேவ நாசூம் லாகலா (நாம)
நாசத டோளத தேவாசா
களல பீதாம்பர
ஸாவத ஹோயீ தேவா ஐசே
போலே கபீர (நாம)
எகசீ கர்ஜி ஜாலி சந்த்ர
பாகே வாளுவண்டி
மாஜா நாம்தேவ் மாஜா ஞான தேவ
கோபாள லாய்யாம் வாண்டி (நாம)
நாமயாசீ ஜனீ லோளே
ஸந்தாம் சே பாயீம்
ஜன்ம மரண பாஸூனி முக்த
கரிகே விடோபாயீ (நாம)
விட்டலா விட்டலா
விட்டல பாண்டுரங்க..
விட்டலா விட்டலா
விட்டல பாண்டுரங்க..
--------
2. தன்ய தன்ய ஹே நகர
பூ வைகுண்ட பண்டரபுர
விட்டலா விட்டலா
விட்டல பாண்டுரங்க..
தன்ய தன்ய சந்த்ரபாகா
மத்யே புண்டலீகா உபா
விட்டலா விட்டலா
விட்டல பாண்டுரங்க..
தன்ய தன்ய வேணுநாத
க்ரீடாகரிதோ கோவிந்தா
தன்ய பத்மாலயாசீபாலீ
காயீ சாரீ வனமாலீ
--------------------
3. வனமாலி வாசுதேவா
மன மோஹன ராதா ரமணா
சசிவனா ஸர சிஜ நயனா
ஜகன் மோஹன ராதா ரமணா
பாற்கடலில் பள்ளி கொண்ட
பரந்தாமா ராதா ரமணா
பக்தர் குறை தீர்த்திடுவாய்
கண்ணா நீ ராதா ரமணா
வெண்ணை உண்ட மாயவனே
கண்ணா நீ ராதா ரமணா
வேண்டும் வரம் தந்தருள்வாய்
ஸ்ரீரங்கா ராதா ரமணா
கோவிந்த கோவிந்த
கோபால ராதா ரமணா..
கோவிந்த கோவிந்த
கோபால ராதா ரமணா..
கோவிந்த ராதா ரமண
கோபால ராதா ரமண
• 170 - Namadeva Keertha...
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Namadeva Keerthana Kari - Abhang - Vittal / Panduranga Dhyanam - Namasankeerthanam by Ayikudi Sri Kumar Bhagavathar
Website - www.sriradhakal...
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
KZbin Channel - / rkraman
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam #Namsankirtan #Radhakalyanam #AlangudiNamasankeerthanaTrust #bhajan #gurusthalam #Bhagavathar #Bagavathar #namaprachar #bajan #ayikudi #KumarBhagavathar #AKB