நண்பர்களுக்கு லட்சக்கணக்கான கடன் தள்ளுபடி விட்டு விட்டீர்களே🤔😳
@saravananr53665 ай бұрын
Nalla pannuringa pa... Super
@vimashrab5 ай бұрын
நம்ம ஊருல மருதாயி பாட்டிக்கு கூட ஆத்தா வந்து குறி சொல்லுவாங்க. ஆனா பரமாத்மா அனுப்பி இருக்கும் நம்ம மோடிஜி முதலில் நானூறு தாண்டி வரும் என்று கூறினார். ஆனால் இப்போதெல்லாம் சொல்வதில்லை. அந்த தெய்வமே கலங்கி நின்னா....😢😂
@muthiahchinnaiah15335 ай бұрын
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் நினைவில் கொள்ள வேண்டும் சிறப்பு ஐபிஎஸ் 👍👍
@david.cpugazh20345 ай бұрын
Dr.C.Davd Pugazhenthi, Salem Mr.Cibi's action in today's IPS is extremely good. Mr.Cibi & Mr.Varun's actions, comments with fun and humour and titles as Naan Kadavul, Paramaatma and Pitha Magan are highly appropriate and appreciable.Their have been presenting the IPS for the past few days very excellently. I appreciate both of you for your humorous comments and actions and plenty of informations on elections. I wish them all success in all your presentations in the every day IPS. Thank you
@AntiSanghies5 ай бұрын
இந்தியாவையே காலி பண்ணுன்றது தான் தாஸூக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் போல.... பரமாத்மா காரியத்த சரியா பண்ணிகிட்டிருக்காப்ல.....😂😂😂😂
@NoushathNoushath-st7od5 ай бұрын
சிறப்பான நிகழ்ச்சி.... வளரட்டும்..
@nagarajann36925 ай бұрын
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
@கந்தரூபன்5 ай бұрын
ஏழைத்தாயின் மகனுக்கு 80 லட்சம் ரூபாய் ஓட்டல் - அவரு சுச்சு போனதுக்கு 😂😂😂😂😂
@shanmugamlakshmanan58675 ай бұрын
ஒரே முடிவில் தான் இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்!
@kart55185 ай бұрын
மோடி சீக்கிரம் இறைவனடி சேர வாழ்த்துக்கள்🎉🎊
@sundial_network5 ай бұрын
நண்பரே கோர்ட்டில் போய் நாங்க பார்ம் 17 சி வெளியிட எந்த சட்டத்தில் எந்தயிடத்திலும் கூறவில்லை என்று கூறிவிட்டது அடுத்த நாளே கடந்த ஐந்து கட்டங்கலாக நடந்த வாக்கு பதிவை தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து உள்ளது இதற்கு என்ன காரணம் தெரியுமா பயம் பயம் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் டி ஒய் சந்திரசூட் அவர்கள் மேல் உள்ள பயம் விடுமுறை கால நீதிபதிகளிடம் தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாக தீர்ப்பை பெற்று விடலாம் என்று கணக்கு போட்டது ஆனால் நடக்க வில்லை தலைமை நீதியரசர் ஏற்கனவே மே 28ஆம் தேதி வரை டைம் கொடுத்திருந்தார் 24ஆம் தேதிகுள் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து விட்டு 17சி படிவத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிறுந்தார் ஆகவே தலைமை நீதியரசர் அவர்கள் தலைமையில் மே 28ஆம் தேதி மீண்டும் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது தேர்தல் கமிஷன் பயந்து போய் நேற்று அனைத்து தகவல் களையும் வெளியிட்டுள்ளது..
@RameshKumar-pd4so5 ай бұрын
இன்றைய சோ வேற லெவல் சிபி,வருண்...
@rajas22525 ай бұрын
Court க்கு எதுக்கு leave? British கொண்டு வந்தது court system, அவன் summer தாங்க முடியாம leave விட்டான், இப்போ எதுக்கு leave? அத அப்படியே keep up panni வேல பாக்காம காசு வாங்கிராநுக இவனுக எப்டி நியாயமான தீர்ப்பு குடுக்க போரானுக
@rajas22525 ай бұрын
இந்தியால இருக்க pending cases க்கு court 365 days ரெண்டு shift வேல பாக்கனும்
@SpiceandSpicyKitchen5 ай бұрын
பரமாத்மா சிபி சார், அடுத்த முறை கொஞ்சம் costume & makeup ல concentrate பண்ணீங்கன்னா எங்கேயோ போயிருவீங்க
@MB-ll7pj5 ай бұрын
the nobel rize for peace goes to ECI for conduction peaceful, smooth, FAST and partial election in india
@mahaglobal56355 ай бұрын
Last minute unable to stop my laughing....really really good show today
@yuvarajs5095 ай бұрын
இதுல எங்கே குறிப்பு போனது!!!
@muthiahchinnaiah15335 ай бұрын
இனிமேல் கண்டிப்பா பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கும் என்று நினைத்தேன் அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நிலைக்க வில்லை 😭😭
@HariHaran-hc4js5 ай бұрын
நான் முதல்வன் திட்டத்தில் மூலமாக நடக்கும் தேர்வில் உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது என்று கூறினீர்கள் அல்லவா அதில் அத்திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது திட்டம் நடத்தும் தேர்வுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது அதை பற்றி விவரமாக சொல்லுங்கள்
@அரிது5 ай бұрын
இன்று அழகாக இருந்தது ஆனந்த விகடன் வாழ்த்துக்கள்
@evijayy5 ай бұрын
News story telling made very interesting by Sibi and Varun using fun and comedy. This change very nice and 😊
@sankarmuthukumar98125 ай бұрын
தண்டனை வரும் முன்னே நெஞ்சுவலி வரும் பின்னே இதுதான் இன்றைக்கு வருண் ஸ்பெஷல்
@sivan11925 ай бұрын
ஜூலைக்குப் பிறகு தேர்தல் வழக்கு விசாரிப்போம் :- உச்சநீதிமன்றம்., சரி பிஜேபி தான் ஜெயிக்க போகுது சபாநாயகர் அப்பாவு 2011 ம் ஆண்டு வழக்கு போல சீக்கிரமாக தீர்ப்பு சொல்வார்கள். நாடு விளங்கிடும்
@கந்தரூபன்5 ай бұрын
உச்ச நீதிமன்றம் - கற்பழிப்பு வழக்கு வந்தா - புள்ளப் பெத்ததற்கு அப்புறம் விசாரிப்பீங்களா - இதுதானா சார் உங்க டக்கு - வெளங்கீரும் 😂😂😂
@rajashekaranabaranji20735 ай бұрын
ECI has gifted 2 cr votes to paramathama So sach ka badshah will win more than 500 seats
@shaikdca19775 ай бұрын
இந்த 2024 நாடாளுமன்ற தேர்தல பற்றி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா கியாரே செட்டிங்கா.
@கந்தரூபன்5 ай бұрын
ரெண்டு வார்த்தையில்ல ? 😂😂😂
@haroonrasheed5515 ай бұрын
SIBI ÀND VARUN DOING THEIR JOB IMPARTALLY WELLDONE CONGRATS
@bennarikarthi31035 ай бұрын
இரு தேசிய தலைவர்கள் இணைந்து விட்டார்கள் போர் நிறுத்தப்பட்டது 😂😅😊
@tamilkadhalkavithai5 ай бұрын
நானும் நினைச்சேன்.. 80L கேட்டு உங்களுக்கு நீங்களே ஆப்பு ரெடி பண்றீங்க னு
@seetharamanslm32345 ай бұрын
அவர தொப்புள் இல்லை என நிரூபிப்பாரு!😊
@கந்தரூபன்5 ай бұрын
அது தொப்பூழ் இல்ல - பாகிஸ்தான்காரன் சுட்ட குண்டு உரசுன குழி 😂😂😂😂😂
@balajiramalingam55595 ай бұрын
அரசு விருந்தினர் மாளிகை னு ஒன்னு இருக்கும் போது தனியார் விருந்தினர் மாளிகை ல தங்கறதுக்கு என்னங்க அவசியம்
@Mathiazhagan-kz2ls5 ай бұрын
என்ன சிபி தம்பி உங்க dressing- ஐ பலரும் appreciate செய்து வரும் வேளையில் அது என்ன உன் தலையின் பின்னால் அவாள் - ன் சிறிய குடுமி போல் ஒரு சிறிய குடுமி அதை சரி செய்து தலை வாருப்பா!
@MuniyammaMuniyamma-vr2yb5 ай бұрын
பிதாமகன் நல்ல படம் விக்ரம் அருமையான நடிப்பு நடிப்பு நடிப்பு
@VjVikie5 ай бұрын
Varun: Ungaluku Pottiyaa oruthar vararu ! Cibi Mind Voice like Goundamani: Naa Unaku enna paavam panna !!
@ebmdhn0095 ай бұрын
Fantastic episode
@viswanathaneswaran50885 ай бұрын
ஜீ அவருக்கு கடவுள் கொடுத்த பணியை செய்வதாக கூறுகிறார். மக்கள் பாவம் இல்லையா? ஜீ
@narenkumarm75805 ай бұрын
ஓர் பிரதமர் என்றும் பாராமல்..... 3 எபிசோடாக வச்சு செய்ரிங்களே!!!!
@ganapathyveerabahu7035 ай бұрын
Very nice shirt sibi bro. Arun's kurta also looks great 😊
@murugandivramalingam49155 ай бұрын
superb❤❤🎉🎉🎉
@mpr20825 ай бұрын
June 4 உடன் உங்க வேலை முடிஞ்சது. போதும் நீங்க பண்ணது....இனிமேல் மக்களுக்கு நல்லது நடக்கட்டும் .....
@karkuzhali90465 ай бұрын
அருமை
@kishorekumar-jh7nh5 ай бұрын
ஏன் csk தோத்தாங்கன்னு கண்டுபுடிச்சிட்டேன்...ஒருகால் csk ஜெயிச்சு finalku போயிருந்தா தோனி நாளைக்கு நடக்கப்போற final matchukaga இன்னைக்கு நம்ம சென்னைல இருந்திருப்பாரு...so ஓட்டு போட முடியாது பாருங்க...அதனால மேட்ச்ல வேணும்னே ஓட்டு போடுறதுக்காக தோத்துருக்காரு
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
இருந்தாலும் இருக்கும்
@கந்தரூபன்5 ай бұрын
உச்ச நீதிமன்றம் - கற்பழிப்பு வழக்கு வந்தா - புள்ளப் பெத்ததற்கு அப்புறம் விசாரிப்பீங்களா - இதுதானா சார் உங்க டக்கு - வெளங்கீரும் 😂😂😂
@noorboy29115 ай бұрын
நாதரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும் என்று வடிவேல் சொல்லி இருக்கார்
@nazeemarahim96415 ай бұрын
தண்டனை வரும் பின்னே நெஞ்சு வலி வரும் முன்னே வருண் மாற்றி சொல்றீங்க😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz5 ай бұрын
டங் சிலிப் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
@bharanirajendraen82255 ай бұрын
அன்று "கடன் அன்பை முறிக்கும்" என்று கூறினார்கள். ஆனால் இன்று "கடன் அயுளைக் குறைக்கும் " என்று கூறுகிறார்கள்.
@veeranganait40875 ай бұрын
நேற்று முன்தினம் வாக்கு பதிவு எந்திரங்களில் பலர் ஏதோ பரபரப்பாக மாற்றம் செய்வது போல வீடியோ வந்ததே ஏன் நீங்கள் அதைப் பற்றி பேசவில்லை.
@athiG20205 ай бұрын
படைத்த பரமாத்மாவை சுரண்டிக் கொள்ளலாம்😂😂
@rajeswari_kaliyankaliyaper59855 ай бұрын
Varun & Cibi Super Super 100 , 1000,10,000 Times Super🤣🤣🤣🤣🤣💚💚👍👍💐💐
கேப்டன் விஜயகாந்துக்கு விருந்து வாங்க செல்லும்போது பிரேமலதா மேடம் கட்டியிருந்த சேலையின் நிறம் காவி ஏன் வேற கலரே கிடைக்கவில்லையா கடைசியாக கேப்டன் உடன் நின்ற போது தேமுதிக நிறம் சேலை கேப்டன் இல்லை என்றால் காவி உடை
இன்று காலை Delhi துணை நிலை ஆளுநர் அவசரக் கூட்டம் நடத்தி வாக்குப் பதிவை கால தாமதமாக நடைமுறை படுத்த அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியதாக தகவல் காலையிலேயே வந்தது.
@pskd7867865 ай бұрын
மக்கள் ஆட்சியில் ""மக்கள்தான் உண்மையான எஜமானர்கள் "என்பதை அரசியல்வாதிகள், நீதித்துறை, அதிகாரவர்க்கம் மூன்று தூண்களும் மறந்து விட்டு தங்களை மாமன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் 😂😂😂😂🙏😡🔥🙏😎🙏
Reading mistake bro, In reading of Rajesh das Twit bro
@santhoshkumar61225 ай бұрын
யோவ் meme அ கூட சரியா படிக்க தெரியல நி எல்லாரையும் troll பன்ற. (தண்டனை வரும் முன்னே) வா யோவ்
@indianmakkal24115 ай бұрын
👌👌👌
@AK-wt7jj5 ай бұрын
Talk about children theme park accident at Gujarat before 50 minutes.26 children died
@MB-ll7pj5 ай бұрын
ec is appointed by us.wllit has got guts to take action
@bharanirajendraen82255 ай бұрын
தமிழக பல்கலைகழக துணைவேந்நர்களுடன் ஆளுநர் ரவி மீண்டும் ஆலோசனை செய்ய காரணம் என்ன?# COMMENT SHOW QUESTION
@shivabharathia85255 ай бұрын
17 C upload பண்ணிட்டாங்க bro
@sripriyaskitchen99085 ай бұрын
Ha ha ha 🤣 Arumai Cibi bro and Varun bro ❤️💐👌
@srinivasanvenkatesan12235 ай бұрын
Now a days the show is not all interesting or informative. All the content discussed in today's show had all ready published in today's The Hindu English paper.
@funnydummy43905 ай бұрын
Dictators last weapon of words, they announce themself as demigod