18.ஜோதிடம்|💯 கடகராசி பலன்|நம்பலாமா? எப்படி இருப்பார்?ஏன் தோல்வி? watch full video |put your marks

  Рет қаралды 426,384

Thendral Foundation

Thendral Foundation

6 ай бұрын

கடக ராசிக்காரர்கள் மிகுந்த இரக்க சுபாவம். கடக ராசிக்காரர்கள் நிறைய நபர்களுக்கு பலன் இருக்கும் ஆனால் மற்றவர்களால் அவர்களுக்கு பலன் அவ்வளவாக இருக்காது.
தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா?+917975417980
காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
மார்ச் 1to 8 daily one hour online class +917975417980

Пікірлер: 4 500
@jamunasaravanan2370
@jamunasaravanan2370 6 ай бұрын
எனக்கு 98%சதவீதம் பொருந்தியிருக்கு... மிக்க நன்றி ஐயா... கடக ராசிக்கு நீங்கத்தான் நல்ல பலன்களையும் குணங்களையும் நல்ல முறையில் சொல்லிருக்கீங்க... இதுநாள் வரையில் ஏன்தான் இந்த இராசியில் பிறந்தோம் என்று வருந்தியிருக்கிறேன்... அத்தனை துன்பங்களையும் வலிகளையும் கடந்து வந்திருக்கிறேன்... இதை எழுதும் இந்த நாளில் என் கணவரை இழந்து இரண்டு வாரம்தான் ஆகிறது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்தபொழுதுத்தான் உங்கள் காணொலியை கண்டேன்... அது எனக்கு பண்மடங்கு மனவுறுதியை கொடுத்தது... எவ்வளவோ பார்த்தாச்சு.... இனியும் பார்த்துடலாம்... இந்த நம்பிக்கை என்னை வழிநடத்தும்... நன்றி
@moorthymuthuvel7933
@moorthymuthuvel7933 6 ай бұрын
என் மனைவிய பிரிந்து 3 வருசமாவுது என்ன பனறது
@JanithaMagesh
@JanithaMagesh 6 ай бұрын
En kadhai maariye iruku 😢
@suchitrakumar87
@suchitrakumar87 6 ай бұрын
Everything will be alright. God is with you.
@selvir9478
@selvir9478 6 ай бұрын
Nantri Nantri sir pallantukalalam neenga Arokiyama Anathu selvangalum kidaikka petru neenta Aaeludan vazhanum.... en name. selvi kadagarasi Aeilyam natchathiram. neenga sonna Anathum 100 persend vunmaithan sir Thank you , Thank you God bless you.....
@hariniharshi91
@hariniharshi91 5 ай бұрын
Unmai 100%
@lakshmypirapa1074
@lakshmypirapa1074 6 ай бұрын
மகளாக இருந்தவரை வசதி பெரிதாக இல்லாவிட்டாலும் நன்றாக இருந்தேன், மனைவியான பிறகு 20 வருடத்தில் எவ்வளவு மனகஷ்டமோ அவ்வளவும் அனுபவித்துவிட்டேன்.. நல்லது நினைக்க கூட கூடாதென்பதை உணர்ந்து கொண்டேன்.. இனியாவது முருகன் துணையோடு நல்லது நடக்கும் என நம்புகிறேன் ..
@vijis5279
@vijis5279 6 ай бұрын
அனேகமாக நீங்கள் ஆயில்யம் நட்சத்திர ம் என நினைக்கிறேன்🤔🤔🤔
@lakshmypirapa1074
@lakshmypirapa1074 6 ай бұрын
இல்லை புனர்பூச நட்சத்திரம் 4 ம் பாதம்
@spSathya
@spSathya 6 ай бұрын
உண்மை
@KonguTMS-pe2pw
@KonguTMS-pe2pw 6 ай бұрын
Ungaluku eni Nala irukum
@alvinaelectronics392
@alvinaelectronics392 6 ай бұрын
89 % True
@veerakumar7631
@veerakumar7631 Ай бұрын
நான் கடக ராசி ஆயில்யம் கடக லக்னம். நீங்கள் தெரியபடுத்திய அனைத்தும் உண்மையே. 💯
@kumaraveel4166
@kumaraveel4166 2 ай бұрын
1000% எனக்குப் பொருந்தும் ஒவ்வொரு ஏமாற்றமும் இப்போ வெற்றிப் பாதையாக மாறிவிட்டது துணிந்தேன் உயர்ந்தேன் என்ற நிலையில் உள்ளேன் நான் ஆயில்யம உயிர் போனாலும் நேர்மை என்ற கோட்டை அழித்து விடாதீர்கள் அது தான் வாழ்க்கையின் வெற்றிப்பாதை
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 6 ай бұрын
கடக ராசி யில்...ஆயில்யம்...பிறந்து....படாத துன்பம் ஒன்றுமில்லை.... காரணம்... எதிரிக்கும் நல்லவன்... இது தான்... பிரச்சினை... உண்மை யை சொன்னதுக்கு நன்றி நண்பரே ❤❤❤❤
@user-rp2ph2cj6j
@user-rp2ph2cj6j 6 ай бұрын
கடக ராசி காரரை கல்யாணம் செய்து இப்போது வாழ்கையை திரும்பி பார்த்தால் ஒன்றுமே இல்லை, yemathum sonthangalai nambi உங்களுக்காக valum மனைவி குழந்தையை தெருவில் vitavanga இப்போது 60 வயது இனும் மாறாது
@natarajnataraj3445
@natarajnataraj3445 6 ай бұрын
உண்மை நானும் கடகராசிஆயில்யம்
@brindhay6962
@brindhay6962 6 ай бұрын
nanum kadaga rasi ayilyam natchathiram
@deepavenkat5829
@deepavenkat5829 6 ай бұрын
💯 true
@user-mi2fl9bv7t
@user-mi2fl9bv7t 6 ай бұрын
Super super super
@chandravathanir7735
@chandravathanir7735 6 ай бұрын
நான் கடகராசி ஆயில்யம்.நீங்கள் சொல்வது 100/100. உண்மை.
@RAJANMADHAVAN-op5cp
@RAJANMADHAVAN-op5cp 5 ай бұрын
3:07
@Annam422
@Annam422 5 ай бұрын
100% true.....
@mappuswamy219
@mappuswamy219 Ай бұрын
100% true
@alosiusantony2762
@alosiusantony2762 4 ай бұрын
வணக்கம் எல்லாம் நல்ல செய்தி சொன்னீர்கள் நடப்பதை அப்படியே படம் பிடித்து பேசுவது போல் உணர்ந்தேன். நன்றி. 100 /100
@dillim2827
@dillim2827 Ай бұрын
90% நீங்கள் கூறியவைகள் என் வாழ்வில் நடந்தவைகள் பிரிதிபலிப்பாக உங்கள் பேச்சு பலன் அமைந்தது.
@sriannai2133
@sriannai2133 5 ай бұрын
நான் கடகராசி ஆயில்யம்.நீங்கள் சொல்வது 98/100. உண்மை.
@saravananna9303
@saravananna9303 5 ай бұрын
Iam a strong supporter of our great Shree Modi ji
@rvkarthikeyan23
@rvkarthikeyan23 5 ай бұрын
100 க்கு 100 உண்மை சார்.... நானும் கடகம்... ஆயில்யம் நச்சதிரம்.....
@agalyaabileshagalyaabilesh545
@agalyaabileshagalyaabilesh545 6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் என் கணவர் மட்டும் தான் என்னை புரிந்து கொள்ள மாட்டார்.
@kanchuponnan211
@kanchuponnan211 2 ай бұрын
Kanchanamala Ayya...தங்கள் காணோளி கண்டு வியந்தேன். 100% சரியாக கணித்துள்ளீர்கள். ஒவ்வொரு வாக்கி யமும் சரி..சரியே.. வாழ்க வளமுடன்.. மகளால் ஏமாற்றம்.
@v.ganesan7138
@v.ganesan7138 29 күн бұрын
100%பொருந்துகிறது. தங்களின் கணிப்பை கேட்டு மலைத்து விட்டேன். தற்பொழுது என் வயது 73. கடந்த காலத்தில் நடந்ததை தற்சமயம் நடப்பதை அப்படியே சொல்கிறீர்கள். நன்றி. வணக்கம். சேவைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@arunachalam3060
@arunachalam3060 6 ай бұрын
நானும் கடகராசிதான் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே 100%நன்றி! நன்றி!
@santhakumari3647
@santhakumari3647 6 ай бұрын
I00/correct
@menakamenaka176
@menakamenaka176 6 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தான் கடகராசி தான் நீங்கள் சொன்னது போல பணம் கொடுத்து உதவி செய்தும் நல்ல பெயர் இல்லை மற்றவர்களுக்கு நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான் வருகிறது திரும்பவும் உதவிசெய்ய வேண்டாம் என்று நினைக்கின்றேன் ஆனால் முடியவில்லை சார்
@ranitamilvlogs
@ranitamilvlogs 2 ай бұрын
கற்பனை கவலைகள்,மனதின் ஏற்ற இறக்கங்கள் எல்லாமே சரிதான்,யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்,யாருக்கும் இவர்களால் தொந்தரவு இருக்காது,Wov👌எல்லாமே correct👍👌
@sanjeeviram7401
@sanjeeviram7401 5 ай бұрын
இராசி பலன்கள் இவ்வளவு தெளிவாக கனிக முடியும் என்பதையும் நீங்கள் எப்படி ஆராய்ந்து சொல்கிறார் மிகவும் சிறப்பு ஐயா தேனி இருந்து சஞ்சிவி
@saisadha8181
@saisadha8181 6 ай бұрын
மிகவும் சரியான கணிப்பு. பிரபஞ்ச பேராற்றல் மிக்கவர் தாங்கள். வாழ்க வளமுடன்! 🎉🎉
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
நன்மைகள் நடக்கட்டும்
@andalkrishna4875
@andalkrishna4875 6 ай бұрын
இந்த காணொலியை தந்த ஜோதிடர்க்கும் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி...
@gopiv608
@gopiv608 6 ай бұрын
10கிலோ ஆரம்பித்து,3000, ஆயிரம் கோடிகடகராசிக்கு கிடைக்கும்.என்றுகூறினார்கள்.income tax அளவுக்கு நான் போகவில்லை..மகள், மகனுக்கு திருமணம். மனைவிக்கு சொந்த வீட்டில் வாழ விருப்பம்(நானும் என் மனைவியும். சொந்த வீட்டில் தான் வாழ்ந்தோம்.இரண்டு பேரின். வீடுகளும் இல்லை.அதனால். இப்போ அமையும் வீடு நிரந்தரமாக இருக்க வேண்டும்.கடவுள் துணை. துணை துணை.....
@SaroKousi12
@SaroKousi12 5 ай бұрын
​@@thendralfoundationஉண்மையை என் வாழ்க்கை அனுபவத்தில் இதுவரை ஏவ்வளவு துல்லியமாக கணிக்கும் ஜோதிடரும் நான் பார்த்ததில்லை மிகச் சரியாக சொல்கிறீர்கள் 100க்கு 100 அள்ள ஆயிரம் சதவீதம் உண்மை... 🙏🏻🙏🏻🙏🏻
@muthulakshmipandian8927
@muthulakshmipandian8927 5 ай бұрын
100/உண்மை சார்
@RamKumar-ii7bd
@RamKumar-ii7bd 6 ай бұрын
ஐயா. நான் கடக இராசி தான் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. 👏👏👏👏
@puvinidhi3691
@puvinidhi3691 Ай бұрын
வாழ்க்கையில் வர கூடாத அனைத்து கஷ்டங்களும் வந்து விட்டது, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது
@puvinidhi3691
@puvinidhi3691 Ай бұрын
100%
@hemas1623
@hemas1623 4 ай бұрын
மிக சரியான உண்மை ஆயிரம் மடங்கு உண்மை வாழ்த்துக்கள் தோழரே
@deartabla9538
@deartabla9538 6 ай бұрын
நான் கடகம் ராசி தான் நீங்கள் சொல்லும் அனைத்தும் 100% பொருந்துகிறது
@jothibasu2206
@jothibasu2206 6 ай бұрын
இனியாவது நல்லது நடக்கட்டும் கடக ராசிக்கு ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@ssrimohita11-d41
@ssrimohita11-d41 6 ай бұрын
Thank you
@lakshminagarajan4775
@lakshminagarajan4775 6 ай бұрын
100 percent unmai Lakshmi Nagarajan Chennai
@krishnarajharigowtham3466
@krishnarajharigowtham3466 2 ай бұрын
அருமை. அருமை. என்னை பொருத்தவரை நீங்கள் சொன்னது 100க்கு 90%வரையில் உண்மை. நன்றி வணக்கம்
@sankarss7054
@sankarss7054 4 ай бұрын
மிக அருமை. சரியாக உள்ளது.மிக்க நன்றி
@ananthasrinivasan4211
@ananthasrinivasan4211 6 ай бұрын
அருமையான தெளிவான பேச்சு🎉 98 மதிப்பெண் தருகிறேன் அன்பு தம்பியே...💐
@kusalakumari8571
@kusalakumari8571 6 ай бұрын
நான் கடக ராசி தான். நீங்கள் கூறியது அணைத்தும் 100 /100 உண்மை, உண்மை. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@harinandha2150
@harinandha2150 3 ай бұрын
Same bro
@SrinivasanIlangovan
@SrinivasanIlangovan 2 ай бұрын
நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவன் நீங்கள் சொன்ன அனைத்து விவரங்களும் எனக்கு 90% சதவீதம் பொருந்தி உள்ளது. மிகவும் நன்றி. இது போன்ற பல வீடியோக்கள் வலைத்தளத்தில் பதிவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@SaiPriya-nx4rl
@SaiPriya-nx4rl 4 ай бұрын
மிகவும்ஜயா என் கடகம் ராசி பலன் ஜோதிடம் மிகவும் அருமை சூப்பர் கருத்து என்று வாழ்த்துவோம் நன்றி சாய் பிரியா ஆர் சேலம் தான்
@Priyavskajinth
@Priyavskajinth 6 ай бұрын
💯 true sir எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க எனக்கும் தெரியும் ஆனால் தெரியாத மாரி வாழ்ந்துட்டு இருக்கன், எல்லாம் நம்ம தலைவிதி😢😢😢😢
@gowthamramya7827
@gowthamramya7827 6 ай бұрын
Amaaaa ga
@TamilTamil-uy5zo
@TamilTamil-uy5zo 6 ай бұрын
ஆமாம் 😢
@sivakamisivakami5286
@sivakamisivakami5286 6 ай бұрын
​@@gowthamramya7827🎉
@user-iv9xp4go3j
@user-iv9xp4go3j 5 ай бұрын
Same to u
@mariappangold5640
@mariappangold5640 5 ай бұрын
Same
@rajagopalg7260
@rajagopalg7260 6 ай бұрын
தாங்கள் கடக ராசியினரைப் பற்றி உரையாடல் அனைத்தும் எனக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. நன்றி. 🙏🏻
@sumathi3976
@sumathi3976 5 ай бұрын
கடகம் ராசி ஊருக்கு வாழ்பவர் என்பது குடும்பத்திற்கு ஏற்றவர் இல்லை 100% உண்மை
@ArulMozhi-zm2pz
@ArulMozhi-zm2pz 28 күн бұрын
வணக்கம் ஐயா நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் சொந்த ஊர் மயிலாடுதுறை நீங்க சொன்ன எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி அனுபவிச்சிட்ட இனி அனுபவிப்பதற்கு எதுவுமே இல்லை உங்களுடைய கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@aniruddhbalram248
@aniruddhbalram248 8 күн бұрын
Andal balram right prediction
@kmani-hh4qj
@kmani-hh4qj Ай бұрын
மணி சமூக ஆர்வலர் கிருஷ்ணகிரி. தங்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் 100%உண்மை ஐயா. உண்மை வாழ்க வளமுடன்
@l.senthilraj
@l.senthilraj 6 ай бұрын
நல்லது அய்யா, நல்லது நடக்கட்டும் ஓம் நமசிவாய.❤❤❤
@user-tp2vh9zr3e
@user-tp2vh9zr3e 6 ай бұрын
என் கணவர் கடகம் ராசி தான் நீங்கள் சொல்வது 💯💯 உன்மைதான்
@JeevisLens
@JeevisLens Ай бұрын
En veetla oruthi kadaga raasi iruka.. Nan parthadhule ipdi oru selfish aana oru manusha jenmathai parthadhe ila.. Kaasu vangitu yemathuradhu, help pandravangalaye kevalama pesuradhu, public place la asingama sandai podradhu, mathavangala parthu poramai patu avanga life vaalama veetla sandai potute irupadhu, kuda irukuravangala mental torture pandradhu, elarum avang soldra madri nadakanum nu expect pandradhu, ivanga soldradhu dhan sari nu soldradhu, perasai pudichi aduthavangala yemathiyavadhu kaasu serkanum nu nenaikuradhu, yaraum mathikadha jenmama irukuradhu... Idhelam nan pakathule irundhu partha kadaga raasi person oda personality... Alaga irupanga but criminal mind dhan..
@rajakumarykumary-nd6qp
@rajakumarykumary-nd6qp 10 күн бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தாங்க நான் கடக ராசி பூசம் நட்சத்திரம்.படாதபாடு பட்டு இருக்கிறேன்.இனி யாவது நல்லது நடக்கும் என்று ஆறுதலாக இருக்கு.நன்றிங்க.
@kumaranm1124
@kumaranm1124 6 ай бұрын
உங்களது பதிவு 95% பொருந்துகிறது. நன்றி அய்யா 🙏
@user-ue6qm3px5u
@user-ue6qm3px5u 6 ай бұрын
நான் கடகராசி தான் சார்.நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.100%.
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
நன்மைகள் நடக்கட்டும்
@kalamahesh1136
@kalamahesh1136 6 ай бұрын
True 100/
@vadakkemadamsankar4610
@vadakkemadamsankar4610 6 ай бұрын
I am kadagam. To me, you are 60%, but kindly make a checklist for age groups, then give 6 advice to follow so that we will benifit.
@mkreditmedia4684
@mkreditmedia4684 6 ай бұрын
100/. True Anna. My name kowsalya
@sasikalap3444
@sasikalap3444 6 ай бұрын
ணணணணணணண0ர
@Sankeerthan777
@Sankeerthan777 3 ай бұрын
மிக அருமையான பதிவு இது எனக்கு 98 வீதம் பொருந்தும் வாழ்த்துக்கள் ஐயா
@user-hw5sj9nv5n
@user-hw5sj9nv5n 4 ай бұрын
100 %உண்மை இவ்வளவு துல்லியமாக கூறியதற்கு நன்றி கடவுள் துணை உங்களுக்கு இருக்கட்டும் நன்றி நன்றி 😊
@miss.v.viththiyayini930
@miss.v.viththiyayini930 6 ай бұрын
அத்தனையும் உண்மை சேர். உண்மை, நேர்மை, சுய ஒழுக்கம், இறைநம்பிக்கை , கற்பனை.... அருமை அருமை....
@subramanisubramanis1198
@subramanisubramanis1198 6 ай бұрын
100 yes
@fouzyafouzya4628
@fouzyafouzya4628 5 ай бұрын
Unmayagaunmai
@fouzyafouzya4628
@fouzyafouzya4628 5 ай бұрын
🎉
@banurbanur9871
@banurbanur9871 5 ай бұрын
💯நீங்கள் சொன்னது போல் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வந்து இருந்தேன் இருப்பினும் தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து இருந்தேன்
@GomathiDaniya
@GomathiDaniya 3 ай бұрын
அய்யா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நான் அனுபவித்து கொண்டிரிகிறேன் 100/200 உண்மை அய்யா. இதை போல் சிம்மரசிக்கும் சொல்லுக.
@karunanidhi5843
@karunanidhi5843 5 ай бұрын
சிறப்பான அறிவுரை நன்றி ஜ்யா
@santhagnanasekaran8412
@santhagnanasekaran8412 5 ай бұрын
மிக ச் சரியாக சொல்லி இருக்கிறார்... என்னையே நான் கண்ணாடி முன் நின்று பார்த்து க் கொள்வது போல( அகம்).... என் சொந்த ஏமாற்றத்தை க்கூட ஒத்து க் கொள்ளாத என் மனதை நினைத்து நீங்கள் சொல்ல சொல்ல சிரிக்க தான் முடிந்தது... நன்றி....
@murugesanp3315
@murugesanp3315 6 ай бұрын
100% உண்மை முருகன் எப்பொழுதுமே கை விடமாட்டார் 😊😊😊😊😊😊
@arulnedhivenkat3420
@arulnedhivenkat3420 4 ай бұрын
USHA very good. All information is strictly having.
@VEERAveera-ot9ks
@VEERAveera-ot9ks 26 күн бұрын
பொது பலன் மிகச்சரியாகவே உள்ளது.ஆரம்பத்தில் கூச்ச சுபவம் இருந்தது.35வயதுகாகுமேல் இது மாரிவிட்டது.கடன் கொடுத்தால் உண்மையாகவே வரமாட்டுது.கடன் வாங்க பிடிக்காத நான் ஒரே ஒருமுறை வாங்கினேன் அது வளர்ந்துட்டே நிறைய கடன் ஆகிவிட்டது.என் மொத்த உழைப்பையும் கடனே சாப்பிடுகிறது.
@sathaanath9970
@sathaanath9970 6 ай бұрын
100% உண்மை யாக பொருந்து வாழ்க வளமுடன்🎉🎉🎉❤❤❤
@murugesan.k8860
@murugesan.k8860 6 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை தான்.ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ஐயா.நன்றி
@veluchamyp1135
@veluchamyp1135 2 ай бұрын
Sir... you are 100 percent correct... My hearty wishes and congratulations..🙏
@dhanalakshmikannan2093
@dhanalakshmikannan2093 4 ай бұрын
அய்யா வணக்கம் காஞ்சிபுரத்தில் இருந்து கண்ணன் நான் ஒரு நெசவு தொழில் செய்கிறேன் நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் 100./.100 சதவிகிதம் நடந்து வருகிறது உடன் இருந்து பார்த்ததுபோல் சொல்கிறீர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது நன்றி அய்யா
@osro3313
@osro3313 6 ай бұрын
தாங்கள் சொன்னது அத்தனையும் சரியாக உள்ளது தாங்கள் எப்பொழுது ஜோசியராக மாறினீர்கள் தாங்கள் எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் சூப்பர் தான் அதில் உண்மை தன்மையை ஆராய்ந்து தான் சொல்கிறீர்கள் youtube பதிவிற்கு👍 தாங்கள் எந்த கருத்தை சொன்னாலும் சொல்லுவது தனி ரகம் 👌🦋 மிக்க நன்றி வாழ்த்துக்கள். தங்களின் இயற்கை மருத்துவ ஆலோசனை சூப்பர்👍🙏🦋 ஜோதிடமும் மருத்துவமும் இரண்டு கண்கள் மூன்றாவது கண் அதன் மூலம் கிடைக்கும் ஞானக்கண் 👁️🙏
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@osro3313
@osro3313 6 ай бұрын
@@thendralfoundation நன்றி 🙏
@umaumamaheswari3341
@umaumamaheswari3341 6 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை நிறைய நல்ல பலன் சொல்லி இருக்கீர்கள் பல கஷ்டகளை அனுபவித்து உள்ளேன் கடவுள் துணையுடன் மீண்டும் வந்துயிருக்கிறேன் நன்றி ஐயா
@sanjaijai6284
@sanjaijai6284 3 ай бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்துள்ளது நன்றி
@abirami1523
@abirami1523 17 күн бұрын
ஐயா நீங்கள் தான் சிறந்த ஜோதிடர் என்று நினைக்கிறேன் நீங்கள் 100% கூறுவது உண்மைதான் மிக்க நன்றி
@kalaivanikalaivani8660
@kalaivanikalaivani8660 6 ай бұрын
உண்மை 🎉🎉உள்ள தை தெளிவாக என் உள்ளதை பார்த்து போல் இருக்கிறது நிஜம்தான் 💯💯
@thiruthiru2696
@thiruthiru2696 6 ай бұрын
நண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 💯%
@HariKrishnan-sm5zm
@HariKrishnan-sm5zm 6 ай бұрын
100% true words
@SriSri-mw6ng
@SriSri-mw6ng 3 ай бұрын
நான் கடகராசி பூசம் நட்சத்திரம் .லண்டன்.ஜேர்மனிபோன்ற நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன் ஆனால் எல்லாவற்றையும் கொடுத்து இரக்க குணத்தால் இன்று கடன்காரன்தான்
@chithrasasi2820
@chithrasasi2820 3 ай бұрын
நீங்கள் சொல்வது போல் எல்லாம் சரி சித்ரா from ERNAKULAM
@DriverAnbu
@DriverAnbu 6 ай бұрын
அருமை சார்....!! 100-/- உண்மை..!! சக ஆன்மாவாய்...!! பெயரும் சொந்தமல்ல ஊரும் சொந்தமல்ல என்றும் முக்தியை மட்டுமே நோக்கிய பிரார்த்தனைகளாய் வாழும் சக ஆன்மா...!!
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
இனி மிக சிறந்த நன்மைகள் இறைவன் அருளால் அதிசயங்களும் நடக்கட்டும் உங்கள் வாழ்க்கையில்...
@DriverAnbu
@DriverAnbu 6 ай бұрын
🙏💐🙏
@user-vf8wz6hi1m
@user-vf8wz6hi1m 6 ай бұрын
தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டிங்க . 💯 நான் கடகம் ஆயில்யம்
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 4 ай бұрын
நன்றி மிகவும் சிறப்பான பதிவு
@karmukilans149
@karmukilans149 6 ай бұрын
நீங்கள் சொல்லுவது 100% உண்மைதான் நான் 👍 என்னுடைய ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் 🙏
@tamizharasirajesh3778
@tamizharasirajesh3778 5 ай бұрын
Yes true ❤
@kulandaivelgurusamy6418
@kulandaivelgurusamy6418 5 ай бұрын
நானும் கடகம் பூசம்..போங்க நான் நிறைய வேதனை அனுபவித்து விட்டேன்
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
நானும் பூசம் 😢😢
@srikumaran1885
@srikumaran1885 2 ай бұрын
😢😭😊🥵🥶
@starmedia5902
@starmedia5902 2 ай бұрын
நானும்
@manimekalaimani2303
@manimekalaimani2303 6 ай бұрын
ஐயா தாங்கள் கூறிய அனைத்தும் மிகச்சரியே.100%..நன்றி வணக்கம் ஐயா..🙏🙏
@jayalakshmiramachandran4001
@jayalakshmiramachandran4001 3 ай бұрын
100% சரி.மிக நல்ல மனிதர்.சுறுசுறுப்பானவர்.உழைப்பாளி.அறிவாளி. குடும்பத்தை மிக மிக விரும்புவர்.ஸர்வே ஜனா சுகினோ பவந்து அவருடைய எண்ணம்.
@shanthakumarpandian8747
@shanthakumarpandian8747 4 ай бұрын
💯 சரியாக சொன்னீர்கள் ஐயா!!! ❤ பா சாந்தகுமார்
@sivakumarananthi3605
@sivakumarananthi3605 6 ай бұрын
நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் சிம்மம் லக்னம் . நீங்க சொல்வது அனைத்தும் உண்மை . கடவுள் அருளால் வாழ்கிறேன்.என் கவலையே என் பிள்ளைக்கு திருமணம் வரன் அமைய வேண்டும். நான் பிறந்த பலன் அடைவேன்.
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 6 ай бұрын
Me also same rasi
@TheMaru71
@TheMaru71 6 ай бұрын
நான் கடக ராசி தான். நிறைய விஷயங்கள் நீங்கள் சொல்வது உண்மை. நன்றி
@atvelladurai7843
@atvelladurai7843 3 ай бұрын
நீங்கள் சொல்வது போல இன்றும் சிறு வயதில் நடந்த துன்பங்கள் பசி பட்னி உதாசீனம் என் கண் முன்பாக சில மணி நேரம் முன்பாக நடந்தது போல உள்ளது
@revathim631
@revathim631 4 ай бұрын
100% true. Revathi...My husband kadagam...nenga sonnathu enga life la nadanthu iruku.
@jayanthyravi3645
@jayanthyravi3645 6 ай бұрын
🎉🎉🎉🎉100 / சரிங்க ஐயா, கடக ராசிக்கு நீங்க சொன்ன அனைத்தும் நான் அனுபவித்ததுதான், உண்மையே நன்றி ஐயா
@sadhasivamshivam5404
@sadhasivamshivam5404 6 ай бұрын
நீங்கள் கூறியது 100/100 உண்மை சகோதரரே
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் இனிமேல் நிறைய நன்மைகள் நடக்க வேண்டும். நீங்கள் நலமுடன் வளமுடன் செல்வ வளத்தாலும் சிறப்பாக இறைவன் கருணையால் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இனி இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@srivijayadecorator5603
@srivijayadecorator5603 Ай бұрын
உண்மையில் நடப்பது போலவே உள்ளது 100%
@ravichandranrajarathinam3954
@ravichandranrajarathinam3954 4 ай бұрын
Super sir 100 percent correct I will attend differently class
@harshaprathu6185
@harshaprathu6185 6 ай бұрын
100% நிங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா 🙏
@khopivikhnesh9304
@khopivikhnesh9304 6 ай бұрын
17:53
@anandadv5201
@anandadv5201 6 ай бұрын
100% correct ஆனால் நீங்க சொல்கிறதுபோல ஊரே பாராட்டினாலும் மனைவியிடம் 10% மார்க்கு வாங்குவதற்கே நாக்கு தள்ளிவிடுகிறது.
@varalakshmibalasubramanian6549
@varalakshmibalasubramanian6549 6 ай бұрын
Yes correct
@sreekanths527
@sreekanths527 6 ай бұрын
Correct
@chitramurugesan7457
@chitramurugesan7457 4 ай бұрын
உண்மை. மற்றவர்கள் பாராட்டுவார்கள். வீட்டில் அப்படியே எதிர் தான்
@sagunthalasagunthala-si3wn
@sagunthalasagunthala-si3wn 2 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் 100%100 உன்மை
@user-wz1ju1wv2e
@user-wz1ju1wv2e 3 ай бұрын
நீங்க சொன்னது சரியாக இருந்தது என் பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த மாதிரி சொன்னீர்கள் மிக மிக அருமை
@user-wz1ju1wv2e
@user-wz1ju1wv2e 3 ай бұрын
நீங்க சொன்னது சரியாக இருந்தது என் பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த மாதிரி சொன்னீர்கள் மிக மிக அருமை என் பெயர ariyamala பூசம் நஷசத்திரம்
@user-pz4mn3rw8o
@user-pz4mn3rw8o 6 ай бұрын
ஐயா வணக்கம். நீங்கள் கடகத்துக்கு சொன்ன பலன்கள் அனைத்தும் என் வாழ்வில் நடந்தது இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு 100%சதவீதம் பொருந்தும் நன்றி ஐயா 🙏🙏🙏
@user-wc2jq6pv7d
@user-wc2jq6pv7d 4 ай бұрын
👌👌👌
@Southindianmenu123
@Southindianmenu123 6 ай бұрын
My son kadagam… what u said suits at reality… but இறைபக்தி சற்று குறைவு … அவனுக்கு நான்தான் வேண்டிக்கொள்கிறேன்
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
நன்மைகள் நடக்கட்டும்
@jeyamoneysabaratnam4009
@jeyamoneysabaratnam4009 5 ай бұрын
100%true appreciatedvery much thank you
@suvasinisusanthika5783
@suvasinisusanthika5783 6 күн бұрын
neengal sonna anaiththum 1000%unmai kadaka rasikku neengal sonnathu pol yarum sonnathu illai super👏👏👏
@AsaiAsai-mu8vb
@AsaiAsai-mu8vb 6 ай бұрын
நான் கடகராசிதான் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் 100%🙏🙏🙏
@panchavarnampanncha9907
@panchavarnampanncha9907 6 ай бұрын
Good
@rajajiramji5303
@rajajiramji5303 6 ай бұрын
1,000 Trooth
@shanthakumar5079
@shanthakumar5079 6 ай бұрын
Sssssssss exactly 200 true 👍👍👍👍
@kala4284
@kala4284 6 ай бұрын
என் மகள் கடகராசி அவள் சகோதரி கல்யாணத்திற்கு வாங்கிய கடனை அவள் தான் அடைத்து கொண்டு இருக்கிறாள் நீங்க சொல்றது 100/100 உண்மை ஐயா
@shyamaladevi2031
@shyamaladevi2031 4 ай бұрын
💯 true ji
@SelvamaniSelvamani-zi8dx
@SelvamaniSelvamani-zi8dx 3 ай бұрын
நான் கடகம் ராசி நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் 💯💯🙏
@mariasavarichellam3550
@mariasavarichellam3550 5 ай бұрын
மிக்க அருமை மிகவும் உண்மை 100/90 🎉
@SaroKousi12
@SaroKousi12 5 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா....100/100.... மிகவும் நன்றி
@KarthiyayiniJ
@KarthiyayiniJ 5 ай бұрын
சார் வணக்கம் என் பெயர் கார்த்தியாயினி.இன்று உங்கள் ஜாதகம் கணிப்பை கேட்டேன் மிக அருமையாக மிக துல்லியமாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி சார்.இந்த பதிவு எனக்கு 💯/💯 சதவீதம் பொருத்தமாக இருக்கும் சார் மிக்க மகிழ்ச்சி சார்.எனக்கு நான் கடகம் ஆயில்யம் 4ம் பாதம்.சிறப்பு அம்சங்கள் இருந்தால் கூறுங்கள் ஐயா.
@sssekaryadav
@sssekaryadav 5 ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் நூறு சதவீத உண்மை
@SkDCan
@SkDCan 5 ай бұрын
Perfect analysis...99% -Divakar
@user-kd1ub3iz1j
@user-kd1ub3iz1j 6 ай бұрын
நீங்கள் சொல்வது 💯 உண்மை‌ ஐயா
@licsivakumarlic9772
@licsivakumarlic9772 6 ай бұрын
P Sivakumar ungal karuthu 75 porunduthu. Naan aaulyam enakku etheanum pathil sollugal
@mythilip4074
@mythilip4074 6 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை தான் நான் கடகம் ராசி ஆயில்யம் ❤❤❤🌹🌹🌹❤❤❤
@mmythil
@mmythil 6 ай бұрын
Same here
@RamKumar-ii7bd
@RamKumar-ii7bd 6 ай бұрын
Mee too
@user-hg5vq8xu5w
@user-hg5vq8xu5w 3 ай бұрын
🎉 நீங்கள்சொன்ன பலன்கள் அனைத்தும் உண்மை
@stalinraja9371
@stalinraja9371 Ай бұрын
100% உண்மை எத்தனையோ சோதிடம் பார்த்தேன் அதில் சொன்னது 10% உண்மை கிடையாது ஆனா நீங்க சொல்வது எனக்கு சொல்வது போல் உண்மையாக உள்ளது என் சொல்வதும் எனக்கு அனைத்து நடந்து உண்மை உண்மை
@bubsri3324
@bubsri3324 6 ай бұрын
ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை...நாம இரங்குற குணம் இருப்பதால் ஏமாந்து நிற்பது நாங்கள் தான்..
@chitrachandran6678
@chitrachandran6678 6 ай бұрын
நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு 100% உண்மை நான் எல்லாரையும் நம்பிப் பாசத்துல ஏமாத்தின அவங்க தான் ஆனா நான் பழகுனா என் உயிரே எல்லாமே நம்பிக்கை துரோகம் நிச்சயமா நான் உங்களிடம் பேச உங்க வார்த்தையை கேட்ட பிறகு எனக்கு மனசு நிறைவாக உள்ளது
@thendralfoundation
@thendralfoundation 6 ай бұрын
இனி உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்... இறைவன் அருளால் விரைவில் நன்மைகள் நடக்கட்டும்.... இறைவன் துணை கொண்டு எதுவும் சாதிக்க முடியும்.
@ranilakshmi5307
@ranilakshmi5307 4 ай бұрын
துரோகம் நிறைய பார்த்து விட்டேன் விடிவு எப்பொமுது நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை விடிவும் சொல்லுகீறீர்களா சிறிதாவது மன அமைதி கிட்டும்❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@govardhanandp879
@govardhanandp879 5 ай бұрын
சிறப்பு மிக சரியான உணர்ச்சிகரமாக உரை ஐயா
@vijiram3047
@vijiram3047 6 ай бұрын
வணக்கங்க அண்ணே நான் கடகராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தேன் நீங்கள் கூறுவது போல அத்தனை விஷயங்களும் எனது வாழ்க்கையில் நடந்தது.100/100 உண்மை.நன்றிங்க.என் பெயர் ஆர்.விஜயலட்சுமி திருச்சி
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,6 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 12 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 50 МЛН
Signs of your Higher Self communicating with you | Nithilan Dhandapani
12:40
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,6 МЛН