ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு காரணத்திற்காக! S.Ramakrishnan motivational speech எஸ்.ராமகிருஷ்ணன்

  Рет қаралды 46,652

Vi Talkz

Vi Talkz

22 күн бұрын

#SRamakrishnan #motivationalspeech #SRamakrishnanspeech
ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு காரணத்திற்காக! S.Ramakrishnan latest motivational speech எஸ் ராமகிருஷ்ணன் பேச்சு
s ramakrishnan, s ramakrishnan speech, s ramakrishnan speech latest, s ramakrishnan storytelling, s ramakrishnan books in tamil, s ramakrishnan speech about books, s ramakrishnan speech tolstoy, s ramakrishnan best speech, s ramakrishnan book recommendations, s ramakrishnan motivational speech, s ramakrishnan speech fidel castro, s ramakrishnan story, s.ramakrishnan speech whatsapp status, s ramakrishnan speech dostoevsky, s.ramakrishnan stories
Instagram : / vi.news.talkz.studios
Twitter : / vinewsupdates
Vi Talkz, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam, jayanthasri, parveensultana, mohanasundaram, bharathibaskar, bharathibaskar, mohanasundaram, parveensultana, jayanthasri, tamil motivational speech, kaliyamoorthy, tamil motivational speech gopinath, tamil motivational speech parveen sultana, tamil motivational speech, tamil motivational speech for students, tamil motivational speech by erode mahesh, tamil inspirational speech, tamil speech, tamil comedy speech, pulavarramalingam, solvendhar sukisivam, prof gnasambadam
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more

Пікірлер: 70
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 Күн бұрын
வாழ்க்கையில் இவ்வளவு இருக்கிறதா இதற்கு எளிதாக நாம் முயற்சித்துப் பயணித்தால் எவ்வளவு உயரம் எட்டலாம் எனச் சொன்ன மனித நேயர் இராமகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன் 🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 🎉🎉🎉🎉😊
@kavirajbru489
@kavirajbru489 2 күн бұрын
ரொம்ப சரியான விளக்கும் .காரண காரியம் இல்லாமல் யாரும் பிறப்பதில்லை
@josephnavaneethan4402
@josephnavaneethan4402 16 күн бұрын
பிறப்பின் ரகசியம் சொன்ன ஞாநியே! நடந்தே செல்லச் சொன்ன நடையே! மூன்று நட்சத்திரங்களை எங்கள் தோளில் அணிவித்த வானமே! அலைபாயாதே! சோம்பித்திரியாதே! என்ற எச்சரிக்கையே! உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் டாஸடோவ்ஸ்கியை டால்ஸ்டாயை தொடர்ந்து வாசிப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். இப்போது புத்துயிர்ப்பில் இருக்கிறேன். நீங்களும் நானும் நண்பர்கள். சகோதரர்கள்.
@sathyamoorthi4330
@sathyamoorthi4330 23 сағат бұрын
வணக்கம் ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது இன்று முதல் 🎉
@rojamalar3233
@rojamalar3233 3 күн бұрын
தங்களைப் போன்ற அறிஞர்களைத்தான் கல்லூரியில் மாணவர்கள் முன்பு பேச வைக்க வேண்டும்.சமீபத்தில் பெண்கள் கல்லூரியில் டிக் டாக்கில் வருபவரை அழைத்துச் சிறப்பிற்கிறார்கள், உங்கள் கருத்துகள் மிகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
@kainthailainan
@kainthailainan 12 күн бұрын
இந்தப் பயனுள்ள பேச்சிலே மிக உன்னதமானது ஆங்கிலத்தின் இன்றியமயாமை குறித்து வலியுறுத்தியமை. அதிலே நேரிடும் தயக்கங்களை போக்கிடும் வழி வகை. வாழ்க வளமுடன்.
@Rasika01
@Rasika01 12 күн бұрын
ரொம்ப அழகான உறை. அற்புதம். வாழ்க்கையில் முன்னுக்கு வர அவசியம் உங்கள் கருத்துக்கள்
@pupsvannimadai
@pupsvannimadai 8 күн бұрын
உரை.
@drchandru4529
@drchandru4529 8 күн бұрын
SR Sir பேச்சும் சுவை கருத்தும் சுவை மிகச்சிறந்த மனித வாழ்வியல் விஞ்ஞானி ❤👌👏👏👏👍🙏
@alameluanbarasan9238
@alameluanbarasan9238 Күн бұрын
அருமையான உரை ஐயா வாழ்க வளமுடன்
@jaganathanperumalsamy74
@jaganathanperumalsamy74 12 күн бұрын
அருமை ஐயா உங்கள் பேச்சு . மூன்று ஸ்டார் அணிந்து கொண்டேன்.
@madhumitha7383
@madhumitha7383 Күн бұрын
Great speech Sir 🙏
@Ramamurthychellaiah
@Ramamurthychellaiah 19 сағат бұрын
Migavum alagana speech keten SR sir
@RC-no1qb
@RC-no1qb 18 күн бұрын
Mic (அனல்)பறக்கும் பேச்சு...
@veerasamivenkatesan2858
@veerasamivenkatesan2858 5 күн бұрын
அருமையான பதிவு அய்யா.. மிக்க நன்றி..
@valasamudram
@valasamudram 10 күн бұрын
திரு ப்புகழ் IAS திரு இறையன்புவின் IAS அவர்களின் அண்ணண்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 20 күн бұрын
ரா கி சார் உங்களை ஆனந்த விகடனில் எப்போதும் நான் தேடிக்கொண்டே இருப்பேன் வணக்கம் சார் ❤❤❤
@sankare.sankar7834
@sankare.sankar7834 11 күн бұрын
😊l
@sumathikrishnan6212
@sumathikrishnan6212 6 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sumathikrishnan6212
@sumathikrishnan6212 6 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sumathikrishnan6212
@sumathikrishnan6212 6 күн бұрын
❤😊
@saravananperumal2545
@saravananperumal2545 Күн бұрын
.
@pathmaranisoundararajah634
@pathmaranisoundararajah634 6 күн бұрын
அருமை யான தகவல்களை எடுத் துக் கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 11 күн бұрын
கேள்விகள் மட்டுமே கடேசி வரையிருந்தால் ( அதாவது கேள்வி கேட்டு கொண்டேயிருந்தால் ) மேலும் அடுத்தவர் சொன்ன கருத்தை புரிதலை முழுவதும் அப்படியே சரி தான் என தலையாட்டி போகும் போக்கு இருந்தால் ஒரு நல்ல சீஷ்யனாகவோ or ஒரு நல்ல subordinate டாகவோ இருந்துவிட வேண்டியது தான் போகும் வரை. அதே நேரம் நம்மிடம் மற்றவர்களின் கேள்விக்கு தெளிவான பதிலையும் விளக்கத் தையும் நிதானமாக சொல்லும் திறமையிருந்தால் அதாவது தெளிவான விளக்கம் பதில் சரியானதா என்பதை பற்றி பெரியளவில் உனக்குள் விவாதிக்காமல் உன் விளக்கமும் பதிலும் சரியா தவறா என்ற முடிவு எடுக்கும் உரிமையை கேள்வி கேட்டவரிடம் விட்டுவிட்டால் நீயே ஒரு மகா குரு ஒரு பெரிய ஆளுமை கொண்ட மனிதன். மொத்தத்தில் அக கேள்வியை விடும் போது அகம் புறம் நோக்கி செல்லும் புறத்துக்கு உலகிக்கு ( நான் என்ற எண்ணமற்று ) பதில் or விளக்கம் கொடுக்கும் போது புறம் உன்னை கொண்டாடும். Once we stop asking questions ( both internally & externally ) , we would start answering all hidden & tricky questions of mankind.
@dhanasekaran9064
@dhanasekaran9064 11 күн бұрын
😂😂😂😅😅😅😅
@RamakrishnanRamakrishnan-zg3pg
@RamakrishnanRamakrishnan-zg3pg 12 күн бұрын
❤️சூப்பர் வார்த்தை கள்
@danasuma683
@danasuma683 12 күн бұрын
அருமை அய்யா
@VaiyaiThamilSangam
@VaiyaiThamilSangam 19 күн бұрын
சிறப்பான் உரை தலைமுறைக்குத் தேவையானது...
@elambiraibharathi4799
@elambiraibharathi4799 14 күн бұрын
சிறப்பான உரை சார்.
@kaliyamoorthym6458
@kaliyamoorthym6458 13 күн бұрын
B bb
@natarajratnam1720
@natarajratnam1720 11 күн бұрын
Yyy66y6yy6yyyyyyy6yyyyy66yyyy6yyyyy6 🥺
@sankarnarayanan972
@sankarnarayanan972 8 күн бұрын
அருமை ஐயா
@artsc55
@artsc55 9 күн бұрын
"Zapping " "Zapping," sōmbal, kattubādu illatha vājkaï, manam alaïyuthu, India arumaïyāna nādu en petror, en pūrvigam, unmaï🕉 ayya nandri🙏🏼 🙏🏼🌷 vājthu💐
@LathasubburajanG
@LathasubburajanG 7 күн бұрын
Good evening sir don't compare with anyone in your place manlankinaru you the real person
@mayilrajsilambam9650
@mayilrajsilambam9650 7 күн бұрын
மிகவும் அருமை ❤❤❤
@JaiPrakash-xl6ql
@JaiPrakash-xl6ql 17 күн бұрын
I can listen all day
@a.liyakathnixzam8777
@a.liyakathnixzam8777 9 күн бұрын
NO WARDS ❤ GOD BLESSINGS ALWAYS TO YOU
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 4 күн бұрын
👌🙏🙏
@snegedhaa
@snegedhaa 20 күн бұрын
Good speech sir
@renuvm1510
@renuvm1510 13 күн бұрын
A must- watch, interesting & soul touching speech Sir! 🙏
@godwinfrancis6404
@godwinfrancis6404 19 күн бұрын
Very beautiful sir 💗🎉.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 6 күн бұрын
Excellent Speech Good Advice areSuper
@bragubathi1564
@bragubathi1564 15 күн бұрын
Welldone sir
@durairaj8188
@durairaj8188 16 күн бұрын
Wonderful speech about life n birth sir❤
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 11 күн бұрын
Thank dear god 🙏🙏🙏🙏 Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@smpitchai1947
@smpitchai1947 7 күн бұрын
Most useful loving thoughts guide for Humanity I LIKE YOU VERY MUCH 15:15
@smpitchai1947
@smpitchai1947 7 күн бұрын
I LIKE TO BE FRIEND WITH YOU
@mylsamy4624
@mylsamy4624 20 күн бұрын
Super S R
@EsakkiMuthumbalsm
@EsakkiMuthumbalsm 8 күн бұрын
Thanks sir❤❤❤
@jayakumarramadas6528
@jayakumarramadas6528 16 күн бұрын
Good speaking
@shunmugapriyai801
@shunmugapriyai801 7 күн бұрын
Thank you sir
@rajeswariswaminathan3000
@rajeswariswaminathan3000 7 күн бұрын
Excellent speech Sir
@KirubaBindu
@KirubaBindu 7 күн бұрын
❤❤
@vedamalais4184
@vedamalais4184 11 күн бұрын
Speach 🙏🏼💐
@pushpapaul8202
@pushpapaul8202 12 күн бұрын
🎉🎉🎉
@subramoniankumarapillai9514
@subramoniankumarapillai9514 17 күн бұрын
Good 👍 🎉
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 6 күн бұрын
மௌனம் விடாமுயற்சி சிரிப்பு. மூன்றும் மிக முக்கியமானது
@sathiyabama2744
@sathiyabama2744 9 күн бұрын
😊
@ifbsivalatha191
@ifbsivalatha191 8 күн бұрын
என் கனவுகளை சொன்னிர்கள்ஆனால் பொருளாதரம் இல்லை
@valasamudram
@valasamudram 10 күн бұрын
திரு ராமகிருஷ்ணன் அவர்களின் பல புத்தகங்கள பேச்சு எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன். மிகப்பெரிய ஆழுமையான திரு காந்தி லண்டனில் படித்தார் என அருமையாக பேசினீர்கள் மிக்க நன்றி. அதே காலக்கட்டத்தில் திரு காந்தி அவர்களைக்காட்டிலும் பாரிஸ்டர் பட்டத்தை வெகு சீக்கிரத்தில் படித்த அறிவூ மேதையாக வளர்ந்து இந்தியாவின் அரசியல் சட்ட சிற்பபபியானார் Dr அம்பேத்கர் அவரைப்பற்றி பேசினால் எழுதினால் உங்களுக்கு அதிக தீனிபோடும் அளவுக்கு தரவுகள் கிடைக்கும் ஆனால் அவரைப்பற்றி இதுவரை நீங்கள் பேசியதாகத் தெறியவில்லையே. ஏன்? நான் உங்களின் ரசிகன்
@samysb4884
@samysb4884 5 күн бұрын
Vanakkam Sir ❤❤❤❤
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 7 күн бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@rajarajan337
@rajarajan337 9 күн бұрын
appo need chembu
@thirupathipalaniappan8675
@thirupathipalaniappan8675 9 күн бұрын
இந்த வீடியோ ஆரம்பத்தில் சார்‌ சொன்ன படம் பெயர் தெரிந்தால் சொல்ல வேண்டுகிறேன்
@Rambookreader
@Rambookreader 9 күн бұрын
Its a wonderful life.
@sivakumarvenkatraman4410
@sivakumarvenkatraman4410 6 күн бұрын
It is a wonderful life
@marimuthun5547
@marimuthun5547 18 күн бұрын
🎉🎉🎉
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 10 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 74 МЛН
КАК СПРЯТАТЬ КОНФЕТЫ
00:59
123 GO! Shorts Russian
Рет қаралды 3 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН