(19/12/2021) Kelvikkenna Bathil | "அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்" - மதுரை ஆதினம் அதிரடி

  Рет қаралды 262,176

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#KelvikkennaBathil #MaduraiAadheenam
(19/12/2021) Kelvikkenna Bathil | "அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்" - மதுரை ஆதினம் அதிரடி
Uploaded On 19/12/2021
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 200
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 2 жыл бұрын
மதுரை ஆதினம் அவர்களின் அருமையான பதில்கள்.எந்த வம்பிலும் சிக்காமல் தெளிவான பதில்களை . கூறியுள்ளார்.சாதரண பெண்களும் ஆதிபராசக்தி மும், மீனாட்சியம்மன் எல்லோரும் ஒன்றா.தமிழர்கள் கூட்டமாக ,கொல்லப்பட்டதை நினைத்து வருந்துகிறார். அறநிலையத் துறையில் இருந்து அரசு வெளியேர வேண்டும்.கடவுள் நம்பிக்கை இன்மை, மற்றும் ஆகம அறிவு கோவில் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமை போன்ற உண்மையான காரணங்கள் கூறினார்.வாயைக்கிளற வந்தவரை வாயடைக்க வைத்துவிட்டார்.
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 2 жыл бұрын
குதர்க்கமான கேள்விகள். எதார்த்தமான பதில்கள்.. நோண்டி நோண்டி கேள்விகள். அருமையான பதில்கள். தேவையில்லாத கேள்விகள், சிறப்பான பதிவுகள்...
@pckcherthala534
@pckcherthala534 2 жыл бұрын
RSB media எப்படி பேசும்??? இப்படி ஹிந்து தலைவர்களிடம் மட்டுமே கேள்வி கேட்பார்கள்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 жыл бұрын
பண்றி வாய்
@selprakashkarthick2492
@selprakashkarthick2492 2 жыл бұрын
Scripted
@krishnaswamyvaratharajan5074
@krishnaswamyvaratharajan5074 2 жыл бұрын
This lady is a venomous person. She is an anti Hindu and anti Brahmin. She has DK inclination. The n how will she behave ?
@yinyang8254
@yinyang8254 2 жыл бұрын
Indha Kundu epavume ipdithan kekum Kudarkathuku porandhava....🙄
@vigneshwaranmurugesan1522
@vigneshwaranmurugesan1522 2 жыл бұрын
அய்யா நீங்கள் பேசிய சொல் ஒவ்வொன்றும் வருங்கால இளையதலைமுறை சிந்திக்க வைக்க வேண்டியதாக உள்ளது.. மிக்க மகிழ்ச்சி🔥🔥
@swamynathankannan4258
@swamynathankannan4258 2 жыл бұрын
இவருக்கு எந்த விவரமும் தெரியாத வர் போல் இருக்கிறார் ஆண்மீகரீதியாக எந்த விளக்கமும் கொடுக்க தெரியவில்லை.
@senthilkumar-zr8cs
@senthilkumar-zr8cs 2 жыл бұрын
இந்தாளுக்கு வரலாறு தெரியாது என நினைக்கிறேன்.
@Greg_lestrade
@Greg_lestrade 2 жыл бұрын
Man get over it.. Get out of God clown and start working hard then no need to depends on these stupid godman
@gajendranarumugam7279
@gajendranarumugam7279 2 жыл бұрын
@@swamynathankannan4258 வணக்கம், உங்களுக்குத் தெரிந்தால் அவருக்கு விளக்கிக் கூறி வழி நடத்தவும் , இல்லை என்றால் நீரே மதுரை ஆதீனமாக மாறி வெளியில் மக்களுக்கு தொண்டாற்றலாமே, உங்கள் பதிலிலேயே நீங்கள் மிகுந்த பக்தி சமயத்தில் ஈடுபாடு உள்ளவர் போல் தெரிகிறது ,உங்களைப் போன்ற நபர்கள் தான் மக்களுக்குத் தொண்டாற்ற தேவை.
@gajendranarumugam7279
@gajendranarumugam7279 2 жыл бұрын
@@senthilkumar-zr8cs வணக்கம், தங்களுக்குத் தெரிந்த அளவுக்கு தயவு செய்து வரலாறுகளை அவருக்கும் , தமிழ் மக்களாகிய எங்களுக்கும் முடிந்த அளவு விளக்கிக் கூறினால் மிக்க நன்று.
@ramasamyvs9329
@ramasamyvs9329 2 жыл бұрын
ஆதீனம் அய்யா அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை அய்யா...
@arjunrajendran6198
@arjunrajendran6198 2 жыл бұрын
நான் ஒரு இலங்கை தமிழன். சுவாமிகள் இலங்கை தமிழர்களின் நிலை பற்றி உள்ளத்தால் உருகி இருப்பதை நன்கு அறிகிறேன். என்றாலும் தங்கள் தரிசனம் காண இலங்கை சைவர்கள் காத்திருக்கிறோம்...... எந்த தடையும் இல்லை. முடிந்தால் திருமூலரால் சிவ பூமி என்று அழைக்கப்பட்ட இந்த புணித பூமியில் இலங்கை மண்ணில் உங்கள் வருகை வேண்டி நிற்கிறோம். இலங்கையில் சில விஷமிகள் மூலம் சைவம் அழிவடையும் நிலைக்கு ஆளாகி உள்ளது. எனவே சைவம் காக்கும் தலையாய கடைமைக்காவது நீங்கள் இங்கு வர வேண்டும். ஏனெனில் இது இது சிவ பூமி என்று அழைக்கப்படுகிறது..... புணித பூமி.
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
உங்களை காக்க தவறியது தாய் தமிழகம் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத குற்றம் அதற்கு நாங்கள் வருந்துகிறோம் உறவுகளே
@ramuk3278
@ramuk3278 2 жыл бұрын
அவருக்கு எட்டும் வரை சொல்லவும்
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 2 жыл бұрын
Kannan Kannan ,Kavalai vendam Mr.Kannan Sir.Banugoban From Germany, Jaffna Srilanka🇩🇪🇱🇰🇮🇳
@ganesanganesan8169
@ganesanganesan8169 2 жыл бұрын
சகோதரே மதுரை அதினத்தை அனுக முயற்சிக்கவும்!!!
@santhanams1786
@santhanams1786 2 жыл бұрын
மதுரையில் பேச்சிலும் வீரம்காட் டி.தந்தி.டீவியைய்.கலங்கடித்த மதுரை.ஆதீன.சுவாமிகளுக்கு வணக்கம் வாழ்கவளமுடன்
@manam6139
@manam6139 2 жыл бұрын
மனதிற்கு இனிமையாக இருந்தது அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை
@ssivakumar227
@ssivakumar227 2 жыл бұрын
தெய்வீக பேச்சு ஐயா வணங்குகிறோம் ...ஓம் நமச்சிவாய
@rameshr3853
@rameshr3853 2 жыл бұрын
ஆதீனம் ஐயா அவர்களின் குரலில் திருவெண்பாவை மிக இனிமை திருவாசகம் பாடி வெளியிட வேண்டும்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gb9ud2ce6l
@user-gb9ud2ce6l 2 жыл бұрын
அற்புதமான பதில்கள் குழந்தை மனம் கொண்ட பெரியவர் வணங்குகிறேன் அய்யா
@jamesyacob5051
@jamesyacob5051 2 жыл бұрын
இந்தாளுக்கு குழந்தை மனமா..அட ராமா
@alaxalax5991
@alaxalax5991 2 жыл бұрын
@@jamesyacob5051 pavada poda
@alaxalax5991
@alaxalax5991 2 жыл бұрын
@@jamesyacob5051 neeyen enga vara odu
@duraikumaran2417
@duraikumaran2417 2 жыл бұрын
இலங்கை தமிழர் விவகாரம் மிக ஆழமான மனதை உருக்கும் பதிவு
@manurichards4934
@manurichards4934 2 жыл бұрын
மிகவும் இயற்கையாகவும், வெகுளியாகவும் பேசும் தன்மை.. ஆன்மீக ஆளுமை. "மதத்தை பற்றி தொலைக்காட்சி தவறாக பேசினாலும் விட மாட்டேன்" பஞ்ச் தல..
@kombandinesh6439
@kombandinesh6439 2 жыл бұрын
மதுரை ஆதீனம் 293ஆவது குருமகாசன்னிதானம் "சிவஞானபானு" ‌‌ ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் உரை மிக அருமையாகவும், பலரை சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது. மகிழ்ச்சி 🙏💐💐
@kuland3058
@kuland3058 2 жыл бұрын
இந்துக் கோவில்கள் பொது இடத்தில் இருப்பதாகச் சொல்லி இடிக்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான சிலைகளை ஏன் இடிக்கவில்லை.
@vaidyanathans6757
@vaidyanathans6757 2 жыл бұрын
தி.மு.க.இந்துக்களின் எதிரி.
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 жыл бұрын
அரசாங்க,புறம்போக்கு நிலங்களை திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்து..இத்தனை வருடங்கள் இங்கு இருந்துவிட்டோம் ,பட்டா வேண்டுமென்று, பட்டா வாங்கிவிடுகிறார்கள்..அவர்களுக்கு கட்சி காரர்களின் மறைமுக ஆதரவு வேறு ..இந்த நிலையில் அனைவருக்குமான கோவில்களுக்கு ஏன் பட்டா தரக்கூடாது..அதில் என்ன சிக்கல் ..ஆண்டவனுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை..அதனால்தான் இந்த நிலையோ..இந்துக்களிடம் ஒற்றுமையில்லை என்பதே இந்த இழி நிலை..ஒற்றுபட்டால் ஒழிய இந்த மிஷினரி ஆட்சி இப்படித்தான் இடிக்கும் ..😪😪😪😪ர
@karthikeyans1472
@karthikeyans1472 2 жыл бұрын
Silai na enna anda soriyar dhane
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 жыл бұрын
@@karthikeyans1472 ஆமாம் நண்பரே..அப்படித்தான் என நினைக்கிறேன்..🙏🙏
@skamat3933
@skamat3933 2 жыл бұрын
Anchor is trying to corner uyarmigu aatheenam with typical Dravidianist questions, but aatheenam is nicely answering.
@darshanselvam554
@darshanselvam554 2 жыл бұрын
"கூட்டம் கூடுறத பெருசு இல்லை கொள்கை தான் பெரியது" நன்றாக சொன்னிங்க வாழ்த்துக்கள் ஐயா.
@karunagaranr1069
@karunagaranr1069 2 жыл бұрын
Arumayana pathivu
@padmanabhantmj736
@padmanabhantmj736 2 жыл бұрын
SWAMI 'S VOICE IS NOT AUDIBLE
@sureshung2371
@sureshung2371 2 жыл бұрын
டேய் நாகரிகம் தெரியுமா
@devass6173
@devass6173 2 жыл бұрын
@@padmanabhantmj736
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih 2 жыл бұрын
Om.siva
@manurichards4934
@manurichards4934 2 жыл бұрын
"இன்னும் செய்யணும்னு நினைக்கேன்" திருநெல்வேலி தமிழ்.. அருமை
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 2 жыл бұрын
இவரை வணங்குகிறேன்.
@selvarajkandasamy527
@selvarajkandasamy527 2 жыл бұрын
உண்மையான, தெளிவான,எளிமையான மடாதிபதி.ஐயா வை வணங்குகிறேன்.
@user-qp3pn1wo8o
@user-qp3pn1wo8o 2 жыл бұрын
இலங்கையை சேர்ந்த தமிழ்மகனாக உங்களை பெரிதும் நேசிக்கிறேன், வாழ்க நீடூழி, வளர்க உங்கள் சமய பணி,இலங்கையில் உங்கள் பொற்பாதம் பட வேண்டும் திருகோணமலை கோணநாதர் ஆசி என்றும் உங்களுக்கு கிட்ட வேண்டும் இன அழிப்பை பேசிய உங்களுக்கு கோடி நன்றிகள்,
@berlinjose9003
@berlinjose9003 2 жыл бұрын
முதல்ல சோத்துக்கு வழிய பாருடா லூசு கூவ
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
ஏன் பிரபாகரன் அங்கு மண்ணை கவ்வுனான்... உங்கள நாடற்ற பஞ்சப் பராரிகளாய் முள் வேலி அகதிகளாய் ஆக்கினான்.... ஏன் தந்தை பெரியார் இங்கு வெற்றிக் கொடி நாட்டினார். நாங்கள் எல்லாம் இன்று தலைநிமிர்ந்து செழித்து நிற்கிறோம் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது. பக்தி வந்தால் புத்தி‌யே போகும். பகுத்தறிவு வந்தால் எல்லாம் தானாகவே வரும். மத அரசியலை, அதன் மூடநம்பிக்களின் தாக்கத்தை அதன் ஜாதிய விசத்தின் கொடூரத்தை, அதிகார வலிமையை, காலப் போக்கைப் சரியாகப் புரிந்து கொள்ளாத எவனாலும் இந்த உலகில் வெல்லவே முடியாது.
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 2 жыл бұрын
தேசபக்தியும் தெய்வ பக்தியும் இனைந்த ஆன்மீக தலைவர் நீங்கள் 🙏
@karthickm4819
@karthickm4819 2 жыл бұрын
மதுரை ஆதீனம் மிகவும் பழமையானது ஶ்ரீஷலஶ்ரீஞானசம்பந்தர் நல்ல தூய்மையானவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சாயரட்சை பூஜை மதுரை மீனாட்சி அம்மனுக்கு செய்துவருவது மகிழ்ச்சி
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
அருமையான பதில்கள் வேளாளர் (பிள்ளைமார்) சமூக‌ஆதீனமான மதுரை ஆதீனம் அவர்களே. சைவைத்தையும் தமிழ் மொழியையும் இரு கண்களாக பார்க்கும் வேளாளர் (பிள்ளைமார்) சமூக ஆதீனங்களான மதுரை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள்ஆதீனம் ,தர்மபுரம் ஆதீனம் , குன்றக்குடி ஆதீனம் இந்த வேளாளர் (பிள்ளைமார்) சமூகம் பல காலமாக தமிழுக்கு சேவை செய்து வருகிறீர்கள்.
@selvamuthukumaran3258
@selvamuthukumaran3258 2 жыл бұрын
Thirupanathangal kasi madam
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
வேளாளர் (பிள்ளைமார்)ஆதீனம் தான் அதில் அமர முடியும்.
@selvamuthukumaran3258
@selvamuthukumaran3258 2 жыл бұрын
@@balakrishnank9805 mm amam adiyenum madathil than ullen
@sabarishwaran6326
@sabarishwaran6326 2 жыл бұрын
@@balakrishnank9805 பிள்ளைமார் மட்டும் தான் மடாதிபதி ஆக முடியுமா!!!!
@balakrishnank9805
@balakrishnank9805 2 жыл бұрын
@@sabarishwaran6326 ஆமாம்.
@srirangan3463
@srirangan3463 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா உங்கள் ஆன்மீக தொண்டு மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்
@jayajothi5732
@jayajothi5732 2 жыл бұрын
ஐய்யா ஆதீனம் அவர்களுக்கும் அருமையான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அசோகா சகோதரி அவர்களுக்கும் நன்றி நன்றி .🙏🙏🙏🙏
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
மனதிற்கு இனிமையாக இருந்தது ,தெய்வபக்தி தேசபக்தி மாறக் கூடாது
@naveensiva6720
@naveensiva6720 2 жыл бұрын
மதுரை ஆதீனம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் திருச்சிற்றம்பலம்
@ksharma592
@ksharma592 2 жыл бұрын
எல்லா கேள்விகளுக்கும் அருமையாக பதில் கூறுகிறார். இவர் சேவை நாட்டிற்கு தேவை...தஞ்சை வெ.குப்புசுவாமி சர்மா
@kannayanv6228
@kannayanv6228 2 жыл бұрын
ஊ ட க வா தி க ள் பே ட் டி எ டு ப் பா ர் க ள் தே வை யா ன கே ள் வி கே ட் ப தை வி ட் டு அ வ ரு க்கு ச ம் ம ந் த ம் இ ல் லா த தை கே ட் டு சி க் க வை க் க பா ர் க் கி றார் அ வ ர் த வி ர் க் கி றார் அ வ ர் க ரு த் தை அ ர சு ஏற் க்கு மா பே ட் டி எ டு த் த வர் அ ர சை ஏ ற் க் க வை பா றா
@yasodhams4858
@yasodhams4858 2 жыл бұрын
ஐயா தங்களின் போட்டி மிகவும் அருமை🙏🙏🙏
@manzoorali8535
@manzoorali8535 2 жыл бұрын
எது போட்டியா??
@mohan26910
@mohan26910 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா மதுரை ஆதினம் 🙏🙏🙏
@brightlight1485
@brightlight1485 2 жыл бұрын
Honest interview .. his points are correct
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
ஐயா🙏🙏🙏 தமிழர் நாங்கள் இந்து அல்ல... சைவர்கள்! உங்களை உயர்த்திப் பிடிப்போம்! மிகத் தெளிவான பேச்சு!
@nambi-lp2mu
@nambi-lp2mu 2 жыл бұрын
சிவாய நம இவர்தான் உண்மையான ஆதீனம்
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா.. காலம் வரும் நீங்கள் வழிநடத்துவீர்கள்
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 жыл бұрын
His Aadheenam is simple, has clear ideas and is forthright and diplomatic too.
@yovant9385
@yovant9385 2 жыл бұрын
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மதுரை ஆதீன மடம் ஒரு சுத்தமான தமிழனின் கையில் இருப்பது மகிழ்ச்சி.... ஐயா ஆதீனம் அவர்களுக்கு மரியாதையுடன் வணக்கங்கள்...
@intamil1224
@intamil1224 2 жыл бұрын
நம் இனமே அழிந்து போச்சேயா.இனத்தையும் ,மொழியையும் பற்றி பேசும் ஆதீனம் அய்யாவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@arajeshwari6165
@arajeshwari6165 2 жыл бұрын
.சுதந்திரம்..அடையுமுன்பு...தமிழ்..மக்கள்..இந்நாட்டிலே..முப்பது..கோடி..இருந்தார்கள்..என்பதை.....கவிஞர்..பாரதியாரே...பாடி.விட்டுப்போய்..விட்டாரே..!!)...முபீபது..கோடி..ஜனங்களின்..சங்கம்..முழுமைக்கும்.....பொது.வுடமை.....!!ஒப்பில்லாதது...!!(நம்..இந்து..மதமே..!!)...இவ்வுலகிலே..பரந்து...கிடக்கினற...மேடிட்டு..க்கிடக்கின்ற....மண்ணை...காடுகளை...மலை.ப்பரப்பளவை....தகர்க்கவை..முடியாத..பல..(செஞ்சி.. ரிலே....திமுக..மந்திரி..என்ற.பெயரிலே...போதைக்கடிமையான.தமிழ்...முட்டாள்களால்..தேர்வு.செய்யப்பட்டு....கோள்ளைத்தொழிலை..இயற்கையையே..அழித்து.வருகிற....செஞ்சி...(மஸ்தான்....இவனோ...இன்று..தந்திரிதாங்க...)(.நாட்டின்..வளத்தை..புராதன..க்கோவிலை..இடிக்கிறான்....கல்.குவாரி..உண்டாக்கி.விட்டானே...!!(,விழுப்புரம்..மா)(.செஞ்சி....சிங்க.வரம்.....பள்ளி.கொண்ட.பெருமாள்....தங்க.மரக்காலை.....த்திருட.....ஆலயத்தின்..பின்புறமாகவே....மலையை..உடைக்கிறானே.!!)இது.இந்துசமயத்தை..அழிக்கவும்.....இந்த.க்கோள்ளை.க்காரனின்..ஆட்சியின்...அக்கிரமச்செயலை...ப்பதிவு...செய்யவுமே.. ஒரு..நல்ல...சான்றாக....இருக்குது...பாருங்களேன்...?!!).ஊர்..பக்தர்கள்..கேட்டார்கள்...!!.குண்டரே...அவங்க.அனைவருமே...!!.(சட்ட.மோ...திருடன்..கையிலா.தானே..மாட்டி.முழிக்குது..ஃ..
@arajeshwari6165
@arajeshwari6165 2 жыл бұрын
சுதந்திரம்.அடையுமுன்பு..(.30/100..)...கோயில்களாக.இருந்த.நம்..தமிழின..ச்சொந்தங்களெல்லோருமே..எங்கே..போனாங்க.!!(ஃஅவங்களுக்கெல்லாம்..எனானதான்..ஆச்சுங்க..!!.(...திரும்பி..இங்கே..வரவே..மாட்டார்களா...??...சிறு.பானாமையினராக..த்தமிழ்..இனத்திலே..இப்போது..அச்சத்தோடு..படை..பலத்தை..இழந்து..நிற்பவர்களின்..உறவுகள்..தாங்க..அவங்க...!!(அன்று....திராவிஷக்கட்சி.........தெலுங்கு..வந்தேறிகள்....தமிழகத்நிலே...பிச்சை.ப்பாத்திரம்..என்ற.ஓன்று..எடுத்து..ழராமல்..கையேந்திகளாகத்தானே....கட்டிய.துணியோடு..அரைகுறை..ஆடையோடு..பெண்ணுங்களினா..உடல்..தோலைக்காட்ட.வைத்து...சிவன்..ஆலய..மண்டபங்களில்...(மதுரை.....தரும்.புரத்து..ஆட்சியின்..ஆதீன.மடாதிபதி.அவர்களின்..தயவால்..ஆடியே....மண்டப..த்தூண்களோடு..தூண்களாய்..மழையிலும்..வெயிலிலும்...தங்க.இடமின்றி..க்களையிழந்து..அசந்து .உறங்கி....மாற்றிக்கொள்ள..மறு..ஆடையின்றி...பின்னர்..மானத்தை..விற்றுப்.பிழைபாபூ.நடத்த..மன்னர்களைக்கவிழாத்த..தேவ.தாசிகளும்...(முத்துவேலா..குடும்பத்து.ஆண்களைப்போலவை..,(டாபரா..என்னும்..மாமா...விளக்கும் புடிக்கி..ப்பயலேகளுமே..பெருக.ஆரம்பித்து..தமிழக..சிவன்..கோவில்களிலே..அர்த்தஜாம.பூஜை..முடிந்தவுடன்..இத்தேவதாசிகளின்..ஆட்ட.பாட்டங்கள்..தெலுங்குதேச..தாசித்தொழிலாக..உருமாறி..ப்போனது...!!(ஆடிப்பிழைத்த....தாசியின்..பரம்பரை...டாபர்..மாமாக்கள்..ஆட்சி.யைப்பிடிக்க...இங்கு..இந்நாட்டு..மூடர்களே........டாபர்..மாமா.க்களாக...த்தங்களை..ஆக்கி..க்கொத்தடிமை..வேலைக்காரர்களாக.....க்கேவலப்படுத்தி.ச்சாகிறானுங்கோ...
@arajeshwari6165
@arajeshwari6165 2 жыл бұрын
.....கோ.டி.க.ளா.க...இருந்த.தமிழ்..(30/100..)/,.அப்பாவிகள்...இன்று....(6/100.. )/..சதவிதமே..இரூக்காங்க....ஐயா...!!)..சொந்த.க்கார...உறவு.களின்...மீதி.ப்பேரெல்லாம்...இந்தத்.தெலுங்கனுகளால்..(.ஸ்ரீ.லங்கா.விலே..முள்ளி.வாய்க்கால்..படுகொலை....(3.50....).லெக்ஷ்க்ஷங்கள்...சுத்தமான.தமிழர்களே..!!)..(குருவிகளாக...உயிரற்ற.உடல்களே....நெருங்கவோ..தொடவோ..அடையாளங்கண்டு...ஆழவோ..முடியாது...(,..சமாதானம்.போவதாக...க்கையசைத்துச்சென்று....பௌய்...கலகமூட்டி.........க்கோலை..செய்ய.வைத்தவனே...இதே..திமுக..ஆட்சிதாங்க..!!(இதே..முத்துவேல்...தாசிப்பரம்பரை.தாங்க..!!)....இந்த..மூட..ஜீவராசிகள்...தனது..பைசாவிலே..இவன்..அரசு..வழங்குகிற....போதைக்காகத்தாங்க..இவனுங்களுக்கு...ஏணியாக..நின்று...கொத்தடிமை..வேலை...செய்து.வருதுங்க...!...?!!!
@loganathkumar8923
@loganathkumar8923 2 жыл бұрын
உண்மையில் வரவேற்க வேண்டும்.
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 жыл бұрын
ஆதீனம் அவர்கள் பேச்சு அருமையான பதிவு...க்ரிப்டோ கேள்விகளை அருமையான முறையில் எதிர் கொண்டு பதில் தந்தவிதம் அருமை.... குறிப்பாக ராகுல் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.... கடவுள் மறுப்பு பேசும் அரசியல் கட்சி கோவில் நிர்வாகம் பற்றி பேச தொகுதி இல்லை என்று பதில் சொன்னது.. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் இலங்கையில் இலட்ச கணக்கான மக்கள் கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்தது ஏன் என்று கேட்டது குறிப்பாக இயக்கு மடக்கு கேள்வி கேட்கும்RSB மீடியாக்களை இதனால் தான் சந்திப்பது கிடையாது என்று பதில் சொன்னது அருமையிலும் அருமை
@sudhaker050
@sudhaker050 2 жыл бұрын
மிகுந்த குதர்க்கமான கேள்விகளுக்கு மிகுந்த நேர்த்தியன பதிள்கள்.. மேன்மக்கள் மேன்மக்களே....
@skdesigner33
@skdesigner33 2 жыл бұрын
ஆதீனம் அய்யா அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை அய்யா...great. get out HR CE
@ganesanganesan8169
@ganesanganesan8169 2 жыл бұрын
சகோதரி அவரை புரிந்து கொள்ள இன்னும் நிறைய காலம் ஆகும்!!! ஆதியும் அந்தமும் இல்லாதது .... சன் சமயம்!! ஓம் நம சிவாய
@SakthiVel-dr8sr
@SakthiVel-dr8sr 2 жыл бұрын
சீர்வளர்சீர் குருமகாசன்னிதானம் மதுரை ஆதீனம் வழியில்...... இந்துத்துவ பாதையில்...... தமிழகத்தில் இந்துத்துவத்தை வீரியபடுத்துவோம்
@vinoth121kumar
@vinoth121kumar 2 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் ஐயா வின் பதில்கள் அருமை .அவர் பேச்சை கேக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி. ஓம்... நம சிவாய.
@mohamednasar5266
@mohamednasar5266 2 жыл бұрын
அய்யா இறைவன் இடம் சென்று விட்டாா் இவா் கூறிய வாசகம் இந்த உலகம் உள்ளவரை அழியாது அய்யாவின் புகழ் ஓங்குக தமிழ் வாழ்க
@MrArunmoley
@MrArunmoley 2 жыл бұрын
ஐயா சமாதி அடைந்துவிட்டாரா? எப்போது?
@agovindaraj2397
@agovindaraj2397 2 жыл бұрын
அய்யா அடுத்த கவர்னர் நீங்கள்தான்
@saravananr6379
@saravananr6379 Жыл бұрын
Muttha.pu
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 2 жыл бұрын
@இ ந்து மதத்தால் @எந்த மதத்திற்கும் ஆபத்தில்லை! @எந்த மதத்தாலும் @இ ந்து மதத்திற்கு ஆபத்து! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 жыл бұрын
உண்மை பார் பணிய மதத்தால் ஆபத்து....
@MSBharani007
@MSBharani007 2 жыл бұрын
நட்ச் 👍
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 жыл бұрын
உண்மை. இது மதுரை ஆதீனத்துக்கு புரியவில்லையே. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிபோல் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசறாரு.
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
தமிழனுக்கு மதமே கிடையாது
@MSBharani007
@MSBharani007 2 жыл бұрын
@@awesomeservice 🤔
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 2 жыл бұрын
வணக்கம் உங்களை வணங்குகிறேன்.உங்கள் பாதம் பணிகிறேன்... எங்கள் சமூகம் உங்களை ஒரு நாள் ஏற்கும் தலைவனாக
@ganesanganesan8169
@ganesanganesan8169 2 жыл бұрын
அருமை சகோகரா!!!
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 2 жыл бұрын
@@ganesanganesan8169 நீ என்னை சொல்லாத... அவரைப் பாராட்டு.. எனக்கு 51 வயது
@ako4761
@ako4761 2 жыл бұрын
குருவே சரணம். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... சரியான முறையில் சரியான பதில்.. கோடான கோடி நன்றிகள் ஐயா..
@gajabalaji
@gajabalaji 2 жыл бұрын
After a long time I watched a honest and beautiful interview.
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
அறநிலையத் துறை வேண்டாம்
@ganesanganesan8169
@ganesanganesan8169 2 жыл бұрын
தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் என்றார் தேவர் அவரை வணங்கி வந்தேன் என்றீர் சுவாமி தங்கள் பாதம் பணிகிறோம் சுவாமி !!! உண்மை நிலை பெற எல்லாம் வல்ல ஈசன் அருள்வாராக!!! இலங்கையும் சென்று வர எம் அப்பன் ஈசன் உங்களை பணிப்பாராக ஓம் நம சிவாய!!!
@VELS436
@VELS436 2 жыл бұрын
வாழ்க சைவம் நெறி 🙏 வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்க தமிழ்நாடு 🙏❤️❤️🙏
@thalaajith8302
@thalaajith8302 2 жыл бұрын
293 ஆதீனம் . குறைந்தது 30 வயது ஒரு ஆதீனத்துக்கு என்றால் நினைத்து பாருங்கள் எவ்வளவு பழமையான ஆதீனம் என்று
@tharsinymuraleetharan5636
@tharsinymuraleetharan5636 2 жыл бұрын
1300 years old. It was established by thirugnanasampanthanayanar in the 7th century.
@user-ox1ri7uq9s
@user-ox1ri7uq9s 2 жыл бұрын
கோயில் பணத்தை எடுத்து செலவழிக்கும் அரசு எத்தனை கோவில்களை கட்டியிருக்கிறது
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
Ask how many temples govt destroyed u will have answer
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 жыл бұрын
புதிதாக கட்ட வேண்டாம். இருக்கும் கோவில்களை நன்கு பராமரித்து முறையாக ஆறுகால பூஜைக்கு குந்தகம் இல்லாமல் நடத்த வேண்டும்.
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
@@vijayakrishnamurthy2044 லூசு தனமா பேசக்கூடாது. ஒரு கோவில் பணத்தை அடுத்த கோவிலுக்கு பயன் படுத்த முடியாது. ஸ்டாலின் அரசு அதற்கு தனியாக பல கோடிகளை பட்ஜெட் ல ஒதுக்கி இருக்கு
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 жыл бұрын
@@awesomeservice முதலில் கண்ணியமான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகளை எழுதி தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யுங்கள்.
@mask2705
@mask2705 2 жыл бұрын
முதல்ல கோயிலுக்கு எங்க இருந்து பணம் வந்தது? சாமி மேலர்ந்து போட்டாரா? எல்லாம் மக்கள் பணம் தான். அவை அரசுக்குத்தான் சேர வேண்டும்.
@balakumar3764
@balakumar3764 2 жыл бұрын
சிரித்து கொண்டே விலசி விட்டீர்கள் ஆதீனம் ஐயா. மிக சிறப்பு
@ovmarasan7891
@ovmarasan7891 2 жыл бұрын
சிறப்பு. அய்யா. இலங்கை. தமிழனுக்கு. உங்கள். இரக்கம்
@sivat3246
@sivat3246 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஐயா‌‌ அருமையான பதிவு
@cutesrinithiiieditz1611
@cutesrinithiiieditz1611 2 жыл бұрын
இந்து சமய அறநிலையத்துறைகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்துக்கள் இல்லை... மற்ற மதத்தினர் பல பேர் இருக்கிறார்களே.. இந்து சமய அறநிலையத்துறைகளில் மற்ற மதத்தினர்க்கு இங்கு என்ன வேலை..
@piyushpiyush1930
@piyushpiyush1930 2 жыл бұрын
மதுரை ஆதீனம் சைவம் என்று ெசான்னதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
@venkat-saivapillai178
@venkat-saivapillai178 2 жыл бұрын
😎
@piyushpiyush1930
@piyushpiyush1930 2 жыл бұрын
Sundar saiva pillai
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
மிக எளிமையான பாரம்பரியமான வெகுளிதனமான ஆதினம் அவர்களுக்கு உரிய இயல்பு.. அய்யா நலமுடன் வாழ்க
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 жыл бұрын
ஐயா உங்களின் நேர்மையான விளக்கம் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் 👍👍...
@sathishking3527
@sathishking3527 2 жыл бұрын
அருமை...அய்யா...நம் இனம் செத்து ஒழிந்தது பற்றி..பேசியபொழுது அழுகை தான் வந்தது...
@ramanachannel2300
@ramanachannel2300 2 жыл бұрын
வெளிப்படையான மாமனிதர்.ஓம்நமசிவாய.
@ayothiya204
@ayothiya204 2 жыл бұрын
யதார்த்தம் நிறைந்த மனசு ஐயா ஆதினம் அவர்களுக்கு இந்த அடியவனின் வணங்குதல்... மதுரை ஆதீனமே போற்றி போற்றி..
@user-xp7ng3ox1x
@user-xp7ng3ox1x 2 жыл бұрын
எங்கள் மதமே சைவம்... 🙏🙏🙏
@jothipandi1828
@jothipandi1828 2 жыл бұрын
மதுரை ஆதினம் அய்யா வணங்குகிறேன் 🙏🙏🙏
@ramaswamyvk3767
@ramaswamyvk3767 2 жыл бұрын
There is a difference between Dharma and political stand. This the difference the interviewer should know and ask questions.
@chandrashekargaajula2131
@chandrashekargaajula2131 2 жыл бұрын
The lady has the right attitude and reverence needed for this interview. Look forward to more of her content.
@maruthamuthumurugesan9833
@maruthamuthumurugesan9833 2 жыл бұрын
ஈழம் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் தெளிவான நிலைப்பாடு இனம் இனத்தை சேரும்
@selvajose3611
@selvajose3611 2 жыл бұрын
💪என் அண்ணன் சீமான் சொன்னது சரிதான் மதுரை ஆதீனம் பல்லாண்டு நலமுடன் வாழனும் ❤ஆதி சிவன் அருள் அய்யாக்கு துணையாக இருப்பார்
@loganathkumar8923
@loganathkumar8923 2 жыл бұрын
இந்து அறநிலையத்துறை தற்போது பணம் சம்பாதிகும் கம்பெனி ஆக உருவாகி உள்ளது, அறநிலைய அரசு அதிகாரிகள் பொறுப்புகள் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்
@VasanthSG
@VasanthSG 2 жыл бұрын
அந்த எளிமையும் நேர்மையும், அழகு 👌🥰
@thangapandir2019
@thangapandir2019 2 жыл бұрын
மதுரை ஆதீனம் ஐயா அவர்களுக்கு இந்த முருக பக்தனின் அன்பு வணக்கம்
@natarajan3199
@natarajan3199 2 жыл бұрын
வணங்குகிறேன் சுவாமிஜி அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 2 жыл бұрын
இவ்வளவு கோவில்களை இடித்துக்கொண்டிருக்கின்றார்கள், அதைப்பற்றி ஏதாவது கேள்வி எழுப்பினாளா?.
@prashanthk8755
@prashanthk8755 2 жыл бұрын
தலைவணங்குகிறேன் சுவாமி 🙏
@piyushpiyush1930
@piyushpiyush1930 2 жыл бұрын
எளினமயான ேபச்சு மற்றும் அற்புதமான கருத்து, குழந்தை தனமான முகபாவம் , சைவம் பற்றிய கருத்துக்கள் அனனத்தும் என்னை உங்களிடம் ஈர்க்கிறது. இந்த நிகழ்ச்சியை நான்| 100 முறை பார்த்திருப்பேன்
@johannesharp4236
@johannesharp4236 2 жыл бұрын
Very interesting, good points, priest has mentioned, very open and straight answer and intention mentions
@muthukrishnanannadurai
@muthukrishnanannadurai 2 жыл бұрын
அய்யா உங்கள் சைவ சமய பணி மென் மேலும் வளர வேண்டும் ... ஓம் நமசிவாய....சிவாய நமக....
@MrArunmoley
@MrArunmoley 2 жыл бұрын
ஐயாவின் பதில்கள் கவர்ச்சியாக இல்லை. ஆனால் உண்மையான ஆன்மீகமான பதில்களாக உள்ளன. சிவ சிவ
@MrArunmoley
@MrArunmoley 2 жыл бұрын
தமிழ் இனமே அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த அரசியல் வாதிகள் தமிழர் புத்தாண்டு தையா சித்திரையா என்பது போலி என்ற உங்கள் தெளிவை வியக்கிறேன் ஐயா! வணங்குகிறேன்.
@MrArunmoley
@MrArunmoley 2 жыл бұрын
தமிழர் நாம் இந்துக்களல்ல. சைவர்களே. சிறப்பான பதில்கள் ஐயா
@srstni4600
@srstni4600 2 жыл бұрын
அய்யா எல்லாம் கை மீறி போய்விட்டது. கடவுள் ( சிவ பெருமானோ, பெருமாளோ, அம்மனோ, அம்பாளோ,மற்றபடி அவரவர் குல தெய்வங்களோ) நேரிடையாக காட்சி கொடுத்து (மக்கள் உணரும் வகையில்) அருள் புரிய வேண்டு்ம்.அது நடந்து விட்டால் நாடு செழிப்புறும். உண்மையான பயபக்தி தானாகவே வந்துவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து🙏🙏🙏. தங்களின் பேட்டி அருமை...அருமை...அருமை....ஒளிபரப்பிய தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி...நன்றி...நன்றி 🙏🙏🙏
@indianpride07
@indianpride07 2 жыл бұрын
Shastanga Namaskar Adheenam Aiya Avarkalukku. Moved to tears. Om Namah Shivaya Om Namo Narayana
@balakumarkumar5119
@balakumarkumar5119 2 жыл бұрын
மதுரை ஆதீனத்திலேயே இந்த ஆதீனம்போல் ஒரு இந்துத்துவாவை கொண்ட ஆதீனத்தை இப்பொழுதுதான் கண்டுள்ளது. தமிழகம்.தமிழர்களின் அருமை தெரியாமல் உளரும் ஆதீனம்.
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 2 жыл бұрын
நல்ல விளக்கம்.... அரசு கோவில்களில் தலையிட கூடாது... அரசு கோவில் இடிப்பது நிறுத்த வேண்டும்... வேண்டாத நிறைய சிலைகள் மாஅக்களுக்கு பிடிக்காமல் நிறுவியது ஏன்? அதை தான் முதலில் இடிக்க வேண்டும்....
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
ஆமா.2000வருடமாக.பார்ப்பான்.மட்டும்.அர்ச்சகராகமுடியும்.சாமிநகைகளை.கொள்ளை.அடிக்கமுடியும்.காமகளியாட்டத்திற்கு.தேவதாசிகளை.வைத்துஇருக்கமுடியும்.இது.பிற.மதத்தில்.இல்லை.
@skymoon9923
@skymoon9923 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா🙏🏽🙏🏽🙏🏽
@axncollection137
@axncollection137 2 жыл бұрын
அருமையான பேட்டி...!! 👌 மதுரை ஆதீனத்தின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி...!! சரியான இடத்தில் இருக்கிறார்...!! கடவுள் அருளால் பல ஆண்டுகள் அவர் சேவை தொடரட்டும்.🙏
@murugeshmdasamy833
@murugeshmdasamy833 2 жыл бұрын
சைவம் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் தமிழன் சிவ பக்தன் மட்டும் தான்இந்து அல்ல என்று கூறுபவர் ஒரு கிறிஸ்தவன் ஒரு பெண்ணுடன் மணமாகாமல் வாழ்ந்ததோடு கை விட்ட கயவன் நீங்கள் தூஷிக்கும் இராமனும் கிருஷ்ணரூம் பார்வதியின் சகோதரன் அல்லது அவளதுஆண் சொரூபம் என்பது தெரியுமா இல்லைபார்வதியே சிவனின் மனைவி இல்லை என்பீர்களா சிவனின் விருப்பமான இடம் கயிலாயம் இல்லையா இல்லை கயிலாயத்தில் இருப்பது சிவன் இல்லை என்பீர்களா இமயமலை ஈசனின் மாமனார் வீடல்லவா துளசி தாஸ் சுவாமிகளை ராமாயணத்தை அதுவும்இந்தியில் எழுதச்சொன்னவர்சிவபெருமானல்லவா இந்து மதத்தின் ஒரு படித்துறை தான் சைவம் சிவனும் முருகனும் பாட்டன் என்று கூறுபவர் சைவனே அல்ல ஆமைபைக்கூட விட்டு வைக்காதவன் ஆதி சங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுத நினைக்கையில் முதலில் தன்அண்ணனானவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுத பணித்தாள் அன்னை பார்வதி விஷ்ணுவைநிந்திப்பவரை சிவன் ஏற்றுக்கொள்வதில்லை இனிமேலும் சிவன் இந்து இல்லை என்று கூறாதீர்கள் நான்கு காளைகள் ஒரு சிங்கம் கதையை மறந்தவர்களை வைத்து மறக்காதவரகளின் கசாப்ப வேலையை புரிந்து கொள்ளுங்கள்
@Dewati_P
@Dewati_P 2 жыл бұрын
தரணி ஆண்ட தமிழருக்கு "தை" முதல் நாளே புத்தாண்டு... அண்டி பிழைக்க வந்த ஆரியர், பார்ப்பனர் சொன்னது "சித்திரை" புத்தாண்டு... (பாவேந்தர் பாரதிதாசன்)
@nagatubein
@nagatubein 2 жыл бұрын
திராவிடம் பேசும் .... க்கு இவர் பேசும் உண்மை விளங்காது.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
உண்மை
@vijayaragavanmuthuraman3803
@vijayaragavanmuthuraman3803 2 жыл бұрын
என்ன உண்மை விளங்காது? இவன் உண்மையான சிவபக்தன் கிடையாது. அரைகுறை ஆன்மிகம். உங்களைப்போன்ற நபர்கள் உடனடியாக நம்பிவிட்டு பிறகு அவன் ஒரு திருடன் என்று நெரியும்போது நீங்களே மாற்றிப்பேசுவீர்கள்.
@arularasunatarajan3463
@arularasunatarajan3463 2 жыл бұрын
இந்து என்பதை விட சைவன் என்று சொல்வதை பெருமையாகக் கருதும் புதிய மதுரை ஆதீனம் தீவிரவாதம் இன்றி மிதவாதம் பேசுகிறார். நன்றி.வணக்கம்.
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
இந்து என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் பெயர் சமயத்தை மதிக்கும் அளவுக்கு அரசியல் அமைப்பு சட்டதை மதிக்கனும், முடியலைன்னா மூடிட்டு வெளிநாட்டுக்கு மூட்டை கட்டுங்க, எப்ப அவர் கம்முனிஸ்ட் காரங்க ஆக்கிரமிப்பு செஞ்ச கொட்டகைய நீக்க போராடினாரோ அப்போவே அவரும் எங்கள போல இந்துத்துவவாதி தான் கிளம்பு. அங்கிட்டு 150 கோயில்களை இடிச்சு இருக்காங்க அதுக்கு உனக்கு கோவம் வரலனா உனக்கு சமயம் மேலயும் அக்கறை இல்ல சாமி மேலயும் அக்கறை இல்லனு அர்த்தம் நாம எல்லாம் சமயம் பத்தி கருத்து சொல்ல எந்த அருகதையும் இல்லை.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
அய்யாவின் கூர்ரோடு நான் நூறு வீதம் உடன்படுகின்றேன். தமிழர்கள் நாம் பூர்வ சைவர்கள் செய்வார்கள். சிவகோத்திரம் எங்கள் வம்சம்.தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏
@venkataramanrao372
@venkataramanrao372 2 жыл бұрын
Very correct 👌. HR&CE should be abolished Hindu Temples with Hindus only.
@Magen600
@Magen600 2 жыл бұрын
A wise opinion. Govt should vacate from Hindu Temples or bring the other religious worshipping places under its control. The govt's intrusion into Hindu Temples is against Secularism. Jai Hind.
@nsant3790
@nsant3790 2 жыл бұрын
Private schools full on loot, hidden charges. Kg class kids almost 45,000 per year, bus charge, this charge, that charge. Govt silent! Don't seems like taking any action. Shame👎👎👎
@masilamani8966
@masilamani8966 2 жыл бұрын
அருமையான விளக்கம் கனிவான பேச்சு....
@shanmugamp5525
@shanmugamp5525 2 жыл бұрын
This lady's agenda did not work out with our HIS HOLINESS ADHEENAM. HIS reply about Rahul Gandhi's immature statement is a hit on the nail's head.The religious lineage of his Great Grand Father itself is still debated.Thythreya goththram and all will not anymore work out.
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 2 жыл бұрын
நல்லா பாடுறார் சாமி 👶🏻
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
குடைந்து குடைந்து கேள்வி. கட்டி அழுங்க எவனுக்கு வேனும் கோவில். குடுமி வச்சு பூஜை செய்யுங்க. யார் தடுக்கிறாங்க.
@anbuarul7323
@anbuarul7323 2 жыл бұрын
சைவ சமய குருமகாசன்னிதானம் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை அர்ப்பணம் செய்கின்றேன் ஐயா அவர்கள் யார் மனமும் நோகாமல் அற்புதமாக பதிலளித்து இருக்கின்றீர்கள் மற்றவர்களுக்கு புரிந்தால் சரி
@sivarajm1316
@sivarajm1316 2 жыл бұрын
சுவாமிகள் திருவடிகள் போற்றி
@edinbarowme7582
@edinbarowme7582 2 жыл бұрын
ஐயாவின் அற்புதமான பதிவு ! நான் ஒரு கிறித்தவனாக இருந்தாலும் ஐயா அவர்களின் இறைப்பற்றும் , தமிழ் பற்றும் என்னை வெகுவாக கவர்கிறது . உண்மையான இறைப்பற்றாளர்கள் பேச வேண்டும் ., அப்போது பணத்தை பிரதானமாக வைத்துக்கொண்டு , யோகா என்று வித்தை காட்டிக்கொண்டு இருக்கின்ற பன்றிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் !
@vellaiyanandiyappan2763
@vellaiyanandiyappan2763 2 жыл бұрын
உண்மையாகவே சிந்திக்க வேண்டிய, பதில்கள் ஐயா
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏
@kannana1728
@kannana1728 2 жыл бұрын
அனைத்து உயிர்களுக்குமாக சிந்திப்பவர் நல்ல ஆன்மா இதுவே வேளாளர் குலமக்கள் மேன்மை,. மிக்க நன்றி சன்னிதானம் ,. ஈழத்து வேளாளன்.
@karthikarutperunjothi7963
@karthikarutperunjothi7963 2 жыл бұрын
Respect this great human. Wish to meet him someday.
@rahmanshahsharahman1399
@rahmanshahsharahman1399 2 жыл бұрын
31:50......33:10... your Great swami🔥🔥🔥🔥🔥
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 113 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
Kaynes Technology Ltd | Made in India | Episode # 1
1:19:23
Bastion Research
Рет қаралды 1 М.
Maha Periyava Satcharithra Sapthaham 2014 07 Smarana Kaandam Ganesa Sarma Audio
2:03:17
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 19 М.