19000 கோடியை மீட்ட ED, அமைச்சரை முடித்துக்கட்டிய ஸ்டாலின் R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 234,736

Nethaji TV

Nethaji TV

Күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 675
@selvad9490
@selvad9490 Жыл бұрын
உங்கள் தைரியம் மிகவும் பாராட்டுக்கு உரியது. ஸார்.வாழ்க நலமுடன் பல்லாண்டு .
@trsarathi
@trsarathi Жыл бұрын
அருமையான பணி செய்கிறீர்கள் சார். வாழ்க நீவிர் பல்லாண்டு.
@jabethjoshiyaisaac876
@jabethjoshiyaisaac876 Жыл бұрын
செந்தில் பாலாஜி யை தவிர்த்து. சுடலையை பிடித்து விசாரிக்க வேண்டும்
@True_Indian007
@True_Indian007 Жыл бұрын
*FERA விசாரணை வளையத்தில் முதலில் நமது முதல்வரை கொண்டு வர வேண்டும்.. அவர் பயந்து கொண்டு இருப்பது நடக்க வேண்டும்.!*
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 Жыл бұрын
உங்கள் வாக்கு பொன்னாகட்டும். மக்கள் பணத்தை மனசாட்சியின்றி உறிஞ்சிப்பிழைக்கும் கொள்ளைக்கும்பல் ஒட்டுமொத்தமாக உள்ளே போகவேண்டும்
@jrajju
@jrajju Жыл бұрын
நல்ல விளக்கம். நாடு மூச்சு முட்டும் ஊழலில் இருந்து மீள வேண்டும்
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Жыл бұрын
அ.தி.மு.க மற்றும் ஜெயலலிதா தான் அலிபாபாவும் 40 திருடர்களும் என்று நினைத்தோம். அதையும் மிஞ்சி விட்டான்கள் இந்த ஸ்டாலியனும் அவர் சிஷ்யன்களும்.
@AVR.Kannan
@AVR.Kannan Жыл бұрын
குற்றவாளிகள் எவராயினும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். பலநாள் திருடன் ஒருநாள் சிறையில்…
@veramasubramanian5405
@veramasubramanian5405 Жыл бұрын
ஒரு நாளா ? மூன்று ! ( அல் ) ஐந்து ! ஆண்டு சென்றாலும் குடிமகன் கள் வயிற்று எரிச்சல் ! சும்மா ! விடுமா ?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
கழுவில் ஏற்ற வேண்டும். சிறையெல்லாம் எதற்கு?
@brsbrs865
@brsbrs865 Жыл бұрын
ஐயா வரதராஜன் அவர்களுக்கு வணக்கம்🙏
@vatsalaramesh9122
@vatsalaramesh9122 Жыл бұрын
ஐயா மிக மிக தெளிவாக கோர்ட்டில் இருந்தால்கூட விளங்காத விஷயங்களை விளக்கியமைக்கு மிக்க நன்றி. வாழ்க உங்கள் பணி..நீங்கள் கடைசியில் சொன்னதுபோல பாஜக தலையிடாமல் இருந்தால்….100% சரியாக சொன்னீர்கள்.இறைசக்தி வெல்லும் என்று நம்புவோம்.
@True_Indian007
@True_Indian007 Жыл бұрын
*செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கொண்டு வருவதற்கு ஒரு "ஆட்கொணர்வு மனு" போடலாமா.?*
@nagarajannagamuthu-gd5js
@nagarajannagamuthu-gd5js Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@annamalaivel4854
@annamalaivel4854 Жыл бұрын
மிக நல்ல தெளிவான பதிவு.👌👏👏
@subramanianr3996
@subramanianr3996 Жыл бұрын
அரசமரத்தை பிடித்த சனி , ஆத்தங்கரை பிள்ளையாரையும் பிடித்த கதைதான் கபில் சிபில் நிலை.
@veramasubramanian5405
@veramasubramanian5405 Жыл бұрын
குடி மகன்களின் பாவம் விட்டு விடுமா ?
@madhavantm
@madhavantm Жыл бұрын
நடுநிலையான ஒரு அலசல் மிக அருமை👌
@manisanthanam1331
@manisanthanam1331 Жыл бұрын
என்னவோ மனதுக்கு இதமாக சொல்றீங்க. சொன்ன படியே மிக மிக விரைவில் நடந்தால் மகிழ்ச்சி.
@cramesh1621
@cramesh1621 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு காணொளி யும் ஆழமானது,அறிவானது.
@vijayansethumadhavarao7208
@vijayansethumadhavarao7208 Жыл бұрын
நாளை "நீதிபதிக்கே உடல் சரி இல்லைபோல இருக்கிறது" எனவே நீதிபதி உடல் நலத்துடன்தான் இருக்கிறாற் என்று மருத்துவ சான்றிதழோடு வந்துதான் விசாரணை நடத்தவேண்டும் என்று கபில் சிபல் சொன்னாலும் ஆச்சரியமில்லைபோல இருக்கிறது.
@sivakumarnatarajan302
@sivakumarnatarajan302 Жыл бұрын
அருமை சார் ❤❤❤ உங்கள் சேவை மிக உயர்வானது, இந்த சமூகத்திற்கு மிகவும் தேவை இந்த திருட்டு கும்பலை விடக்கூடாது 🙏
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
அய்யா வரதராஜர் ஐயா அவர்களே உங்களுடைய தைரியமான பேச்சுக்கு நாங்களெல்லாம் வரவேற்கிறோம்
@bikedoctor5335
@bikedoctor5335 Жыл бұрын
But please louder Whispering no use sir
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும்
@vivekanandhank.r5837
@vivekanandhank.r5837 Жыл бұрын
உண்மைக்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 Жыл бұрын
இன்றைய தங்களின் செய்தி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது சார்.நீங்கள் கூரிய அனைத்தும் நிறைவேர எல்லாவள்ள இறைவனை வேண்டுகிறேன்.எனக்கு மற்றவர்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பரிதாபப்படும் குணம்தான்.ஆனா இவர்கள் அனைவரும் மக்கள் மன்றத்திள் மட்டுமில்லாமள்,எல்லாம்வல்ல இறைமன்றத்திலும் மிகக்கடுமையாக தண்டனைக்கிடைக்கும்.இவர்கள நாட்டிள் நடமாடவிடக்கூடாது.இறைவா இவர்களை தப்பிக்கவிடாதீர்கள்.சமுதாயத்தையே கெடுக்கும் கூட்டம்.தங்களுக்கு மிக்க நன்றி.
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
அங்கேதான் முருகன் இருக்கிறார் உழைக்கும் மக்கள் இருக்கும் நாடு சிங்கப்பூர்
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 👍👍👍❤️❤️
@paramasivamrangasamygounde7657
@paramasivamrangasamygounde7657 Жыл бұрын
Ppp
@ammayappank3858
@ammayappank3858 Жыл бұрын
😊x,
@parthasarathibalakrishnan9102
@parthasarathibalakrishnan9102 Жыл бұрын
இன்பத்தேன்... ஆஹா...!இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.! 🥳🥳🥳
@sampathkumar8171
@sampathkumar8171 Жыл бұрын
மத்திய பாஜக, திரு. வரதராஜன் கூறுவதுபோல், இதில் தலையிடாமல் இருக்கவேண்டும். அரசியல் லாபத்துக்காக இதில் சமரசம் செய்யக் கூடாது.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
தங்களது பதிவுகள் மிக தெளிவானது !!!! நாட்டின் நலனுக்கு பயன் தருகிறது !!! ‌நன்றிகள் !!!!!
@True_Indian007
@True_Indian007 Жыл бұрын
*PMLA சட்டத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி சார்.நியாயம் வெல்ல வேண்டும். தமிழகம் காப்பாற்றப்பட்டாக வேண்டும்..*
@narasimhanparanji
@narasimhanparanji Жыл бұрын
L
@AVR.Kannan
@AVR.Kannan Жыл бұрын
குற்றவாளிகளின் சார்பில் பணத்துக்காக வாதிடும் வழக்கறிஞர்களும் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.
@thilagavathilaxman9244
@thilagavathilaxman9244 Жыл бұрын
Rightly said.Kapil Sibal will do anything for Money.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
அமைச்சர் மீதான வழக்கைத் தாமதப்படுத்ததியதே அவர் மீதான சந்தேகத்தை மக்களிடையே அதிகப்படுத்தி உள்ளது.
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
yess, that is correct and true.
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
அப்படியில்லை இது சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டது
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
இறை சக்தி நிச்சயம் குற்றவாளிகளை தண்டிக்கும்.
@bikedoctor5335
@bikedoctor5335 Жыл бұрын
Manidha Sakthi Manipulation only
@devadoss6304
@devadoss6304 Жыл бұрын
மிகமிக தெளிவாக புரியும்படி சொன்னீகள் நன்றிங்க.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Жыл бұрын
தாங்கள் கோர்ட்டில் நடந்தவற்றை கண் முன்னே படம் பார்ப்பது போல் தெளிவாக விளக்கினீர். பாராட்டுக்கள்
@sumathis443
@sumathis443 Жыл бұрын
அருமை அருமை தமிழ்நாட்டுக்கு விரைவில் விடியல் வரப்போகிறது மக்களே🎉🎉
@azmanali6609
@azmanali6609 Жыл бұрын
வெளிநாட்டிள் பிரதமருக்கே 12 வருடம் சிறை வாசம் அணுபவக்கிறார்
@MeenachisundramP-zr3ph
@MeenachisundramP-zr3ph Жыл бұрын
மிக சாமானிய மக்கள் கூட எளிதாக சட்டத்தை புரிந்து கொள்ளும்படி விளக்குகிறீர்கள் ஐயா இதையெல்லாம் உபிஸ்கள்பார்த்து திருந்த வேண்டும்
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
சூப்பர் விளக்கம்👍👍👍👍👍
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Жыл бұрын
அய்யா நல்ல விளளக்கம்🙏 வாழ் நாள் முழுவதும் தண்டனை
@subramanians4655
@subramanians4655 Жыл бұрын
😄😄😄 வக்கீல் சார் அவங்க தலைவர் பாலிசி யை கடைபிடிக்க முடியாமல் போயிட்டாங்க sir.
@sivanandamv4292
@sivanandamv4292 Жыл бұрын
வரதராஜன் சார் நீதிமன்ற நடவடிக்கைகளை தெளிவாகவும், தைரியமாகவும், விவேகமாகவும் விளக்கி வருகிறார்
@senthuralahendran6829
@senthuralahendran6829 Жыл бұрын
100/100 Unmai !
@rsuresh993
@rsuresh993 Жыл бұрын
Tamilnadu people should follow Mr varatharajan bestuseful speech
@vasudevan1838
@vasudevan1838 Жыл бұрын
@@senthuralahendran6829 all
@arumugampillai4817
@arumugampillai4817 Жыл бұрын
😂
@selvarajravi145
@selvarajravi145 Жыл бұрын
Qaa.....
@selvamselvam-zk8tr
@selvamselvam-zk8tr Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் வாக்கு பலிக்க கடவுளை பிராத்திக்கிறேன்
@usmfoundationvenugopalakri6270
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
அய்யா உங்களை போல் நல்லவர்கள் தலைமை இடத்திற்கு வர வேண்டும் அப்போது தான் இந்த லஞ்ச லாவண்யம் ஒழியும் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு உங்கள் மக்கள் சேவைக்கு நன்றி அய்யா 🙏🙏🙏
@velumani3384
@velumani3384 Жыл бұрын
7 year's Jail sweet news.
@ramans5938
@ramans5938 Жыл бұрын
Thanks sir enjoying not only information but law points
@pannerselvam2269
@pannerselvam2269 Жыл бұрын
தாங்களின் சேவை பொது மக்களாகிய எங்களுக்கு என்றும் தேவை ஐயா ‌...🙏🙏🙏
@senthuralahendran6829
@senthuralahendran6829 Жыл бұрын
Unmai !
@vijayaraghavanmuthukrishna6283
@vijayaraghavanmuthukrishna6283 Жыл бұрын
​@@senthuralahendran6829❤
@satish.g
@satish.g Жыл бұрын
. 0. ,@@senthuralahendran6829
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Жыл бұрын
இருந்தாலும் சிலர் வலது காதில் வாங்கி இடது காதில் விட்டு இந்த வெள்ளரிக்காய் கச்சி கரன் கொடுக்கும் சாராயம் குடித்து விட்டு அந்த தேவை இல்லாத ஸ்டெர்லிங் அவனுக்கு ஓட்டு போட்டு விடுவான் இது உண்மையில் நடந்த கதை
@user-ng2em4cj2d
@user-ng2em4cj2d Жыл бұрын
அந்த மகிழ்ச்சி செய்தி எப்போ வரும்?...
@chandrasekaran5680
@chandrasekaran5680 Жыл бұрын
ஐயா 🌳.. உங்கள்.. சேவை நாட்டுக்கு.. வீட்டுக்கும்... தேவை... 🌹.. தொடர்ந்து.. எங்களுக்கு.. News.. கொடுங்கள்.. 🙏🏻.. கிராமத்தில்.. வாழும்.. எங்களுக்கு.. உங்களால்.. பல விஷங்க தெரிந்து கொண்டோம்.. 🙏🏻🧘🏼‍♀️
@ManiV-yn2rb
@ManiV-yn2rb Жыл бұрын
100,%what he is telling is correct
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@Veerasamy76
@Veerasamy76 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஜி.வளைகூட.நாட்டிலிருந்து நன்றிகள்.
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Жыл бұрын
You are superb Officer. Thank you. Very proud of you sir🙏🙏🙏🙏🙏
@selvarajalexsander5838
@selvarajalexsander5838 Жыл бұрын
அருமை ❤❤❤
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Hat's off Mr.Varadharajan sir ❤️. You are real patriot ❤️.
@hman384
@hman384 Жыл бұрын
Very true Sir
@gunasekaransengodan6318
@gunasekaransengodan6318 Жыл бұрын
Supi sir good MSG to Deepa
@Breeze151
@Breeze151 Жыл бұрын
சிங்கப்பூர் மந்திரிக்கு உலை வைத்தவர்..😂😂😂😂😂
@sakthivelr6374
@sakthivelr6374 Жыл бұрын
ஒன்றிய அரசின் ஆப்ரேஷன் திட்டம். இது ஓரு புதிய திட்டம் அவ்வளவு தான். ந்ல்ல திட்டம் . நன்றி ஐயா🙏🙏
@lakshmananks2717
@lakshmananks2717 Жыл бұрын
குற்றவாளிக்கும் அவரை ஆதரிக்கும் வக்கீலுக்கும் ஒரே சமயத்தில் உடல்நலமில்லாத்து சந்தேகத்தை தூண்டுகிறது.
@snarasimhan8695
@snarasimhan8695 Жыл бұрын
❤ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர்ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர்ரரர்ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர்ரரரரரரர்ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர😅😮😅😅
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம்.
@shyamalaranganathan3518
@shyamalaranganathan3518 Жыл бұрын
நமஸ்காரம். எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் சொல்வது போல் விரைவில் நடக்கட்டும்.
@sprabhakaran9289
@sprabhakaran9289 Жыл бұрын
நல்ல காலம் வருது
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 Жыл бұрын
தகவல்களை தெளிவாக நேரடியாக பதில்கள் தந்துள்ளீர்கள்
@chesterwilliam2647
@chesterwilliam2647 Жыл бұрын
அருமை அருமையிலூம் அருமை யான பதிவு
@ramanivenkata3161
@ramanivenkata3161 Жыл бұрын
Excellent Mr Varadarajan. Admire your Boldness. The whole DMK party celebrated the arrest of CM Jeyalalitha. Now it is whose turn to Celebrate? Wise and Decent are eagerly waiting. I am sure many people's curse won't go waste.
@anuradhamurali7521
@anuradhamurali7521 Жыл бұрын
Very well said
@geethasub
@geethasub Жыл бұрын
Our Nation needs officers like you. Thank you for updating us about this scam.
@justiceinfo6193
@justiceinfo6193 Жыл бұрын
நிஷா ஒரு தத்தி
@muralidharan3904
@muralidharan3904 Жыл бұрын
தத்தியெல்லாம் இல்லை. செம வெவரம்.
@k.soundararajan5846
@k.soundararajan5846 Жыл бұрын
அருமை அருமை சிறப்பான மிகவும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி
@lakshmananv4450
@lakshmananv4450 Жыл бұрын
சார், நீண்ட வீடியோக்களை தவிருங்கள் இரண்டு வீடியோவாகப் பதிவிடவும். மற்றபடி எல்லாம் அருமை 👌
@jayaramannr8016
@jayaramannr8016 Жыл бұрын
Very nice explanation sir. Tamil nadu has to be survived from DMK sir.
@uthayachandranbalakrishnan3526
@uthayachandranbalakrishnan3526 Жыл бұрын
Really varatharajan sir if all medias working like u Tamilnadu will be heaven, whatever I am thinking u r delivering in your very nice speach, HATSOFF TO NETHAJI TV
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 Жыл бұрын
ஸோ, இந்தியன் போலிஸ் ஆக்ட் - லும் திருத்தங்கள் தேவை.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of Жыл бұрын
We must appreciate Singapore PM who dismissed the Minister met MKS…. It’s a strong message to other countries to keep away from corrupted MKS team….👌👌👌
@sureshsubramaniam8831
@sureshsubramaniam8831 Жыл бұрын
Sir U r enlightening legal points to us. I get educated. Keep ur good work going
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq Жыл бұрын
வரும் தேர்தலில்திமுக டெபாசிட் இழக்க வேண்டும்
@vadivelv51
@vadivelv51 Жыл бұрын
மக்கள் திருந்த வேண்டும்
@kasthuri6501
@kasthuri6501 Жыл бұрын
Excellent sar your speech true varathansar 👍🙏
@Nithi777
@Nithi777 Жыл бұрын
கபில் வாதம் கவிழும்😂
@NAAMTV365
@NAAMTV365 Жыл бұрын
Sir, 🎉 great information about Senthil Balaji Case 🙏🙏🙏
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
👍👍👍 Nandri Ayya Ungal news Super.
@geethadavey4343
@geethadavey4343 Жыл бұрын
Varadharajan! Honesty is thy hallmark!
@rkanagarajanrkanagarajan4145
@rkanagarajanrkanagarajan4145 Жыл бұрын
அருமை
@lakshminarayanan6290
@lakshminarayanan6290 Жыл бұрын
Very good answer session sir Thank u very much sir
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 Жыл бұрын
Wonderful inf. U r great sir. I like yr intelligence and yr generosity and well being of others. Tku v much.
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 Жыл бұрын
Very clear boldly explanation sir
@RajkumarKumar-qc2kl
@RajkumarKumar-qc2kl Жыл бұрын
Arumaiyana vilakkam ayya!
@sridharnashoknaaarayanan3059
@sridharnashoknaaarayanan3059 Жыл бұрын
Thank you very much for your close follow up this case.
@chandrasekarganapathy8264
@chandrasekarganapathy8264 Жыл бұрын
Present nethaji. God bless you
@thelmashridhar5766
@thelmashridhar5766 Жыл бұрын
Sir Very clear speech.
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Very Good News Dharmam Jeyikkum and Adharmam Thokkum That is what HONEST PEOPLE WANTS 👍🙏🙏🇮🇳JAI HINDH
@rajapandian8795
@rajapandian8795 Жыл бұрын
Super video sir.
@shreeraman2846
@shreeraman2846 Жыл бұрын
Nice speech by you sir
@True_Indian007
@True_Indian007 Жыл бұрын
*செந்தில் பாலாஜியை கண்ணுல காட்டச் சொல்லி நாம ஒரு மனு போடலாமா.?*
@ammaiappans
@ammaiappans Жыл бұрын
We salute sir
@latharam1162
@latharam1162 Жыл бұрын
கடவுளே தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
@sekarc2611
@sekarc2611 Жыл бұрын
இன்றைய அரசியல் சூழ்நிலை மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றி
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Жыл бұрын
தீர்ப்பு எப்போது எப்படி யிருக்கும்
@ramasamyrajendran1935
@ramasamyrajendran1935 Жыл бұрын
Yes you are right 100% anything can happened ,How they are fooling the public. ? ''Great''
@rajapandian8795
@rajapandian8795 Жыл бұрын
Super sir.
@lalitharamani7318
@lalitharamani7318 Жыл бұрын
Excellent sir super well said
@mohansp457
@mohansp457 Жыл бұрын
10 ரூபா பாலாஜி எப்போ சாவுவான்
@bikedoctor5335
@bikedoctor5335 Жыл бұрын
Paththu rooba nnaale prachchinaidhaan
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thank you very much.
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Жыл бұрын
திமுக எந்த எல்லைக்கும் செல்லும்போல
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
0:19
ГЛЕНТ
Рет қаралды 1,4 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 19 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 1,4 МЛН