2 முழு ஊரும் மண்ணுக்குள்ள.. SELFIE எடுக்கலாம் இங்க வராங்க🤦 | Wayanad Landslide Reflect Exclusive

  Рет қаралды 287,100

Reflect Lifestyle

Reflect Lifestyle

Күн бұрын

2 முழு ஊரும் மண்ணுக்குள்ள.. SELFIE எடுக்கலாம் இங்க வராங்க🤦 | Wayanad Landslide Reflect Exclusive
#wayanadlandslideupdates #wayanadmudslide #wayandlandslides #kerala #keralalandslide #reflectlifestyle
WATCH 👉 Kerala Wayanad Landslides : • Kerala Wayanad Landslides
WATCH 👉 RS Tamilvendhan Interview : • RS Tamilvendhan Interview
WATCH 👉 Bayilvan Ranganathan : • Bayilvan Ranganathan
WATCH 👉 Kantharaj Interview : • Kantharaj Interview
WATCH 👉 TVK Vijay : • TVK Vijay
WATCH 👉 Sabitha Joseph Interview : • Sabitha Joseph Interview
WATCH 👉 Chokkalingam Palaniappan Interview : • Chokkalingam Palaniapp...
Reflect Lifestyle - Discovering Perspectives, Inspiring Conversations.
Watch More On: / reflectlifestyletamil
For Promotion Contact:
📩Mail: enquiry@reflectnews.org
📲WhatsApp Only: +91 73581 03026
At Reflect Lifestyle, we bring you the most insightful and engaging conversations covering a wide range of topics that matter to you. Whether you are passionate about finance, fascinated by cinema, intrigued by politics, or keen on understanding the intricacies of law, we have something for everyone.
Reflect Lifestyle - A Part of Reflect Media Network Pvt Ltd.
#viral #trending #tamil #tamilinterview

Пікірлер: 80
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 2 ай бұрын
ராணுவத்தினருக்கும் தாமாக முன் வந்து சமூக சேவை செய்யும் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களுக்கும் தலை வணங்குகிறேன் சிறப்பாக பணி ஆற்றுவதினால் 🙏🙏🙏🥰
@baskarbaskar1487
@baskarbaskar1487 2 ай бұрын
அரசின் மிது நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sraja3565
@sraja3565 2 ай бұрын
@@baskarbaskar1487 உடனடியா க எடுக்க வேண்டும் 🤬🤬🙏
@justatastetamil7102
@justatastetamil7102 2 ай бұрын
எங்கள் ஊர் உடுக்கம்பாளையத்திலிருந்து புங்கமுத்தூர் வரை ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது....தமிழக அரசு நடவடிக்கையே எடுக்கவில்லை... இந்த கமெண்ட்சைப் பார்த்தாவது ரோடு போட்டுத்தாருங்களேன்...ப்ளீஸ்....கேரள அரசுக்கு உதவ மனமிருக்கும் தமிழக அரசுக்கு....தமிழராகிய நாங்களே உதவி கேட்கிறோம். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தாலூக்கா எங்கள் ஊர்.
@gajendrand1367
@gajendrand1367 2 ай бұрын
நதிகளுக்கு ஞாபக சக்தி அதிகம் தன் பாதையை எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்தாலும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் மீட்டுக் கொள்ளும்
@kalyanimurugan3864
@kalyanimurugan3864 2 ай бұрын
அனைத்து ராணுவத்தினரும் தமிழ் பேசுவதே மிகவும் சந்தோஷமாக உள்ளது
@kavitha2547
@kavitha2547 2 ай бұрын
தமிழக ராணுவ வீரர்களுக்கும் மீட்டுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்& மிக்க நன்றி🙏
@blackietamizla5363
@blackietamizla5363 2 ай бұрын
நான் வயநாடு மக்களுக்காக உதவ தயாராக உள்ளேன் அங்கு என்ன தேவை உள்ளது என தெரிந்ததால் உதவ தயாராக இருக்கின்றேன்
@justatastetamil7102
@justatastetamil7102 2 ай бұрын
தலைவரே.... திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தாலூக்கா உடுக்கம்பாளையத்திலிருந்து புங்கமுத்தூர் வரை ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. இதுவரை எவ்வளவோ கேட்டும் போட்டுத்தரவில்லை. தமிழராகிய நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். கேரளாக்காரருக்கு உதவ மனமிருக்கும் நீங்கள் தமிழருக்கு உதவுவீர்களா?
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 2 ай бұрын
@@justatastetamil7102 இதற்கு அவரின் உதவி தேவை இல்லை.... தமிழக முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் செய்யுங்கள்.....
@tamilimaya5648
@tamilimaya5648 2 ай бұрын
Wayanad lum tamilargal irukanga
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 ай бұрын
நீங்கள் உங்கள் மனதில் என்னென்ன நல்லது செய்ய நினைக்கிறீர்களோ அத்தனையும் செய்ங்க தலைவா உங்கள் குடும்பம் ஆண்டாண்டு காலம் வாழ்க 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃❤❤❤
@parameswariparameswari6740
@parameswariparameswari6740 2 ай бұрын
@@blackietamizla5363 hi
@therthalrani1288
@therthalrani1288 2 ай бұрын
அருமையான விளக்கம்
@divyahasini3276
@divyahasini3276 2 ай бұрын
Salute the real heroes 🇮🇳
@neethudavid3688
@neethudavid3688 2 ай бұрын
Hi.abdul ,nice job.
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 ай бұрын
உயிருடன் இருப்பவர்களை சீக்கிரம் மீட்க முயற்சி எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன் .
@SelvaRaj-d5v
@SelvaRaj-d5v 2 ай бұрын
India ranuvathuku salute
@giridharanip2981
@giridharanip2981 2 ай бұрын
Best wishes for reporting as a journalist and keep up the good work media.
@pugalraj3185
@pugalraj3185 2 ай бұрын
கேரளா முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் அங்குள்ள வீடு இழந்தவர்களுக்கு முடிந்தவரை கூடிய விரைவில் அவர்களுக்கு அந்த வீடு கிடைக்கும்படி செய்யுங்கள் அதில் ஒரு அண்ணன் கூறுவது போல் போன ட்ரிப் வந்த வெள்ளத்தில் கூட வீடு சேதமடைந்த அவர்களுக்குஇல்லாதவர்களுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை என்று சொல்கிறார் அதையும் விசாரித்து கொடுக்கும்படி செய்யுங்கள் முதலமைச்சர் அவர்களே
@AnnalakshmiVasanthan-t4c
@AnnalakshmiVasanthan-t4c 2 ай бұрын
இது தமிழ் இராணுவம் அல்ல, இந்திய இராணுவம்.
@LithishViji-y7t
@LithishViji-y7t 2 ай бұрын
அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
@Babyammu2492
@Babyammu2492 2 ай бұрын
Abdul bro unexpected
@-infofarmer7274
@-infofarmer7274 2 ай бұрын
மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் உயரிய பணி
@haribaskaran1069
@haribaskaran1069 2 ай бұрын
உங்களின் களப்பனி அருமை
@abdulfathahpm30
@abdulfathahpm30 2 ай бұрын
This is trial test for mullapperiyar dam. Central govt. must take necessary action for the repair and strengthening of mullapperiyar dam. (This is to be considered as 11th hour warning
@barb-garbe
@barb-garbe 2 ай бұрын
ஒன்று சொல்ல விருக்கிறேன்😢 கோடி கணக்கான மக்கள் ஆயிரகணக்கான தெய்வங்களை தினம் தினம் வணங்குகின்றனர், எல்லா தெய்வங்களும் இதை பார்த்து கொண்டுதான் இருந்தனர், மக்களே இதிலிருந்து மீண்டு வந்ததும் இந்த தேவை இல்லாத கற்பனை தெய்வங்களை வணங்கி நேரம் விரையம் செய்யாதீர்கள்.❤ மனிதனை மனித நேயம் இருக்கின்ற மனிதர்கள் மட்டுமே காப்பாற்ற முடியும்
@gangakumar4135
@gangakumar4135 2 ай бұрын
@@barb-garbe 👌👌👌👌👌
@VaniB-mt1fm
@VaniB-mt1fm 2 ай бұрын
உங்களுக்கு 1:30 மணிக்கு இந்த மாதிரி வெள்ளம் வருவது தெரிந்தது தானே அக்கம்பக்கத்தில் இருக்கவங்களுக்கு ஒரு தகவல் கொடுத்துட்டு ஓடி இருக்கலாம்ல இல்ல அங்கிட்டு போய் ஒரு போனது பண்ணி சொல்லி இருந்தா அவங்களும் காப்பாற்றப்பட்டு இருப்பாங்களா...
@Sivasakthikutties
@Sivasakthikutties 2 ай бұрын
உயிர் பயம் 😢
@MSDhoni-pz5wc
@MSDhoni-pz5wc 2 ай бұрын
Bro avnga ellarum whatsapp la share pannangalam...
@VaniB-mt1fm
@VaniB-mt1fm 2 ай бұрын
@@MSDhoni-pz5wc bro nit 1.30 sleeping time bro... WhatsApp share ah yen bro call panna atleast yelunthuruchchu irupankal la...
@jivawary9932
@jivawary9932 2 ай бұрын
So informative 👍
@mssivaraj7979
@mssivaraj7979 2 ай бұрын
நதி போகும் வழி... பிறகு எப்படி இருக்கும்... ஆனால் வேதனை
@WijeKumar-i8f
@WijeKumar-i8f 2 ай бұрын
God bless you Sri Lanka
@sanchiran7794
@sanchiran7794 2 ай бұрын
மரணம் வரும் வரையிலும் மறக்க முடியாத வலி
@chandbeebi8061
@chandbeebi8061 2 ай бұрын
Good coverage....keep it up
@KavithaS-f6q
@KavithaS-f6q 2 ай бұрын
Ennala thanga mudila kadavula 😢😢
@baskarbaskar1487
@baskarbaskar1487 2 ай бұрын
அரசின் அலட்சியம்
@annakodiv1194
@annakodiv1194 2 ай бұрын
Pl electricity connection list see toatam home and pepple details
@ashokraja8493
@ashokraja8493 2 ай бұрын
Super anna manri
@PrakashSai-js7xy
@PrakashSai-js7xy 2 ай бұрын
Just one brother already romba kavalai bro pavam brother please manasu romba valikuthu brother.. Neenga rp kaga venam please😢
@KavithaS-f6q
@KavithaS-f6q 2 ай бұрын
Ennoda uiraira kudakka pakkaran
@vshaki4121
@vshaki4121 2 ай бұрын
நண்பர்கள் எல்லாம் கரெக்டா ரிப்போர்ட் சொல்லி இருக்கிறார், உங்களுக்கு ரொம்ப வணக்கம் ❤
@baskarbaskar1487
@baskarbaskar1487 2 ай бұрын
அரசு தான் முதல் குற்றவாளி
@KavithaS-f6q
@KavithaS-f6q 2 ай бұрын
Na Anga Vara poran eankku nerila pakka vendum pls kadavula enna Anga alachito po pa
@ravichandran7234
@ravichandran7234 2 ай бұрын
சுற்றுலா தலமாக மாறியது இந்த நிலைக்கு காரணம்
@KanagarajV-hr7tw
@KanagarajV-hr7tw 2 ай бұрын
Sar.ungalukku.nilasarivu.enga.erpattthunnu.thriyadu.kaaranam.asiya.netavarkkuthan.saryaa.thrum.
@SleepyBirthdayCake-gg6zl
@SleepyBirthdayCake-gg6zl 2 ай бұрын
Bro pagalla nadanthuruntha ivalo uyir poyirukathu bro ,
@r-yz3de
@r-yz3de 2 ай бұрын
இந்திய...ராணுவம் என்று...தான்...சொல்லுவாங்க...தமிழ்நாடு...என்று...சொல்லுவதை...இந்த...விஷயத்தில்...தவிர்க்கவும்
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 2 ай бұрын
கிரிஸ்டீன்களால்தான்அழிகிறது
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 2 ай бұрын
Why still want to stay there..pls move to a higher land away from river..😢
@sraja3565
@sraja3565 2 ай бұрын
JAI BEEM 💙💙💙
@KuwaitKuwait-vw2qe
@KuwaitKuwait-vw2qe 2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲❤️🤲❤️🤲❤️🤲❤️anaithu ueergalukum an allnda anudabam
@thirdeye-tamil
@thirdeye-tamil 2 ай бұрын
Pinnadi oru mudevi selfie edukuthu parunga, chai ivlo prachanailayum vedio potu likes vanga nenaikura naaingala ennanu solurathu
@lakshmic9401
@lakshmic9401 2 ай бұрын
We don't praise our own people. That's curse of Tamil Nadu. Go by people of Tamil nadu not by religion, whether from other region.....
@VishwaDas-l1r
@VishwaDas-l1r 2 ай бұрын
Indian army not tamilnadu army... purinjithada vennna
@Ron_Silva
@Ron_Silva 2 ай бұрын
Thumbnail la maathura...tamilaga veerargal illai raanuva veerargal
@KParameswariNedunkadu
@KParameswariNedunkadu 2 ай бұрын
ஏய் ஒரு மணி நேரத்தில் பிரிட்ஜ் கட்டப்படவில்லை,மொத்தமா‌பதினெட்டு மணிநேரம்
@baskarbaskar1487
@baskarbaskar1487 2 ай бұрын
அரக்கு கண்டனம்
@TheLaxman2010
@TheLaxman2010 2 ай бұрын
Indian army , என்று சொல்ல வேண்டும்.
@gayathrisn-m9i
@gayathrisn-m9i 2 ай бұрын
Etha munadi potta elarum escape akkuirrupa ga samy handsome gents every one modi ji where are you 😢.rest in peace very hurtful for day mind absent .god help me
@hotandsweet3794
@hotandsweet3794 2 ай бұрын
Modi ji Anga ethuku varanum avaru vanthu JCP ota porara konjam aachu brain ah use pannunga oru PM Anga vantha avaruku thani pathugapu pananum ithunala Anga iruka army police ellarukum avanga seiyara Vela stop aagum late aagum. Same imachal Pradesh uttarakhand same Kerala Mari periya nila charivu aagi iruku ana Anga iruka CM police Ella already alert panni nariya uyir izhapu thaduthu irukanga. Kerala govt oru aaniyu panala. Central govt work ah olunga senju iruku athanalatha Anga army irukanga so avanga avanga work seiya vidunga please pray for them 🙏
@tamiltamil-eo7dt
@tamiltamil-eo7dt 2 ай бұрын
Vadakara pun
@SarvaA-j7g
@SarvaA-j7g 2 ай бұрын
😔😔😔😔
@REGANREGAN-b4z
@REGANREGAN-b4z 2 ай бұрын
Rengan
@kkarthik113
@kkarthik113 2 ай бұрын
நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு இப்ப டான் ராணுவம் பத்தி ரெம்போ பேசுவாங்க, மற்ற time ல இவர்களை நினைக்க தெரியாது எல்லாம் நடிகர்கள் கூத்தாடிக்கு கை தட்டும் கூட்டம், நன்றி இல்லாதா மனிதர்கள்
@arajeshwari6165
@arajeshwari6165 2 ай бұрын
.meendum..kudivaruva uha...kollaiyadikkathangka...!........forest..area...enru..therindhum.....malayala..nari....muslims..+...sreelanka..releaf....kanj ha..boodhaihalin.....kodoora....aaakkiramippin....vilai hal.....eppadithan..aaahum.......eniyavadhu.....indha..pakkam...varadheengkada..!!..periya...aasai..!....school..katta....cm. Thanda...order..koduthane.....eppadiyaha..arase..oru..kollaikkara.......pun... .vazhathahuthiyee....illadha..oru...edam..edhu..enru.. Board Podungkada Varuvangkada !.varanum Appoodhuthanda.....adavadi..akkirama..narihalin..koothukkal..ambalamahum..
@arajeshwari6165
@arajeshwari6165 2 ай бұрын
. Binaray.....kadhai.y..eppadiya.... Kakkoose......porul..naruvadhu.poolave..narudhu..parungka..!!..chee..thamizhaha..ellai..yana. Indha....nattukku...pakkamaha..thalai.vaithukkoda...padukkadha..oru....... C M...,engku..oru..sudalai..stalin .. Cm...keralathil..eruppavan...rendu.me.yeppoodhum...komavildhan..kedakkudhungka..
@arajeshwari6165
@arajeshwari6165 2 ай бұрын
Ponnuga..pombalaigkala..booshai.koduthu.....kamakkothukkal..nadathum..fasterukku...angku....palathaiy..undakki..koduthavane..thamishan...meetppu.......manushan..thanda.....eppo..pesuhirane..evan..oru...kamakkodooran......evanuha..seithu..vandha..thzhilukkuthanda..uppoodhu..kooli..koduthu..varudhu..ennum..erukkuda......gudalore... Mp .. Spetram.. Oozhalkaran A.rasa Ex Mla Dmk Dhira vidamani D.s.o.krishnamoorthy..ennum..servayer.. Naseer..kakka..payal..ellame...kaikkooligal..pradutha nda..ozhikka..vandhachu ...nila..vedippu...sarivu..ennum....boohambam...enna..panni...adivaranuhaloo...appadiyae...vizhithirukkumpoodhe.....appalam..poolahi...nasukkappatta....savanuhal..
@AshharMd0987
@AshharMd0987 2 ай бұрын
School students 20 died 😭😭 Vera video la pathen hills area nala maximum Ellarum orey ooru dhaan
@mohenraj4508
@mohenraj4508 2 ай бұрын
தமிழ்நாட்டில் தான் உடனே குடிசை கொடுத்திருக்காங்க
@gurudev7506
@gurudev7506 2 ай бұрын
இந்திய ராணுவ வீரர்கள் னு sollunga da.. தமிழக வீரர்கள் கு பிரிவினை பரப்ப வேண்டாம் டோய்
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47