1964 புயல் பாதிக்க பட்ட அனுபவம் / 1964 Rameswaram Dhanushkodi cyclone - part 1

  Рет қаралды 56,355

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavanmookkaiyur #cyclone #dhanushkodi
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 179
@dreamshotsphotography6315
@dreamshotsphotography6315 5 жыл бұрын
அருமை 👌. 1964 புயலின் பாதிப்பை உணர முடிகிறது!! வரலாற்றில் ஒரு கோர நிகழ்வு!!
@kalyraptamizhan
@kalyraptamizhan 5 жыл бұрын
என்னை கடலிலேயே கொண்டு சென்று கண்முன்னேயே 1964 புயலின் சீற்றத்தையும், நம் முன்னோர்களின் கடல்சார் வலிமை மற்றும் வீரத்தையும் காட்டுகிறது இந்த பதிவு. வருத்தமாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கை மிகவும் பெருமைக்குரியது நண்பா!
@abubakkartajudeen9818
@abubakkartajudeen9818 5 жыл бұрын
கேட்கவே ரொம்ப துரயமா இருக்கு நண்பா 😥. இறைவன் இது போன்ற கோர நிகழ்வுகளை விட்டும் உங்களையும் எங்களையும் காப்பானாக.
@c.kalaiselvikalai8131
@c.kalaiselvikalai8131 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு. இயற்கையின் சீற்றத்தினால் அதிகம் பாதிப்பது மீனவர்களே.
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
Wows it's amazing..... மிக உயர்ந்த இடத்தில் உங்கள கொன்டு போகும் உங்கள் மனது..... U r king
@santhosh.asanthosh.a1739
@santhosh.asanthosh.a1739 4 жыл бұрын
Santhosh nicesuperaannann
@kavinkannan1158
@kavinkannan1158 5 жыл бұрын
Na dhanushkodi pathurukken antha oor alinja katha pathi kelvipatrukken. But this sooo heart touching... Ipdi ellam kuda nadanthurukkunu theriya vachathukku romba thanks.... Keep rocking.....
@thanimaiyinthozhi6959
@thanimaiyinthozhi6959 5 жыл бұрын
மீனவர்கள் உயிருக்கு இவ்வளவு ஆபத்து இருக்கா கடல்ல😢😢😢
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
Super thakaval nanba. (Thamilan from France)
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 жыл бұрын
எங்கள் பெரியப்பாவை அந்த புயலில் இழந்தோம்.
@sharminoor5067
@sharminoor5067 5 жыл бұрын
ரெம்ப நன்றி. படம் பார்த்த மாதிரி இருந்தது. மிக அருமையான பதிவு
@tanushakn5035
@tanushakn5035 5 жыл бұрын
வணக்கம் அண்ணா... இந்த புயல் நிகழ்வு அனைத்து மக்களுக்கும் மறக்க முடியாத ஒன்று..😔😢
@mktravelvlog7990
@mktravelvlog7990 5 жыл бұрын
Anna inum unga chennal 1m subscribe vara enathu valthukal
@powerplay5727
@powerplay5727 5 жыл бұрын
Hi bro...your fan from srilanka... love youuuu bro
@manitravelvlogstamil5454
@manitravelvlogstamil5454 5 жыл бұрын
சூப்பர் கிங்ஸ் ரொம்ப அனுபவமும் ஆனா ஒருத்தரோட பதிவு போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்
@ravid9720
@ravid9720 5 жыл бұрын
Nanba, I pray for u guys ! May god bless u all.
@phebam3964
@phebam3964 5 жыл бұрын
Anna it's very painful to hear
@murugeshmurugesan8682
@murugeshmurugesan8682 5 жыл бұрын
Supper 👌👌👌👌அண்ணா....
@networkprocrss0867
@networkprocrss0867 5 жыл бұрын
Vanakam ungal meenavan nu kekum pothu oru happy feel nanbah
@blackykuttyrocky9923
@blackykuttyrocky9923 5 жыл бұрын
Nala visayam Anna... Yelam puranthuruka mattom.. Aatha soltra uingaluku valthukal... Anna
@surajk.v.6605
@surajk.v.6605 3 жыл бұрын
Super
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Super from Germany sri Lanka tamilan 🤔🙄
@geethamohan644
@geethamohan644 5 жыл бұрын
Tamilan enru sollunga
@duraidaya.mdayalan6791
@duraidaya.mdayalan6791 5 жыл бұрын
கடல் நண்பன்... அருமையான முயற்சி..
@mylenovo7460
@mylenovo7460 5 жыл бұрын
Very sad to hear the story nanba..😣
@snpdev
@snpdev 5 жыл бұрын
Dislikes are not for this video, people around the world might have searched for something and gave dislikes as they can't understand..We can ignore it...Cheers..
@puvipriyan6149
@puvipriyan6149 5 жыл бұрын
Paaaaa......yevlo kastangal......😓😓😓avar koorum poluthu athay ninaithu paarkayilayae manam....pathatram adaigirathu😶😶
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 5 жыл бұрын
Atiaman ungal kavitai👍🙏
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 5 жыл бұрын
Good news Kingston
@tn72vlogs19
@tn72vlogs19 5 жыл бұрын
Rombavey kastama irunthathu bro neraya story podunga bro plzz kekka keka interesting aa iruku
@joshuajey6236
@joshuajey6236 5 жыл бұрын
அந்த கோரப்புயலை எங்கள் குடும்பத்தினரும் சந்தித்துள்ளனர்😊
@hariPrabhu19
@hariPrabhu19 5 жыл бұрын
Nejamavq bro
@joshuajey6236
@joshuajey6236 5 жыл бұрын
@@hariPrabhu19 Ama bro
@Harivarshasm
@Harivarshasm 5 жыл бұрын
Ena bro perumaya soldringa
@joshuajey6236
@joshuajey6236 5 жыл бұрын
@@Harivarshasm idhula peruma pada onum Ila bro..just comment panirken avlodha
@Harivarshasm
@Harivarshasm 5 жыл бұрын
@@joshuajey6236 adhu ila bro emoji la happy potrukingala adha sonen sad ah podama ipdi potrukinganu.dhan sonen bro
@kannankhokho6276
@kannankhokho6276 5 жыл бұрын
Super. Anna
@PuvanPuvan-qb4ct
@PuvanPuvan-qb4ct 5 жыл бұрын
Super nanba ...malaysia tamilan👌❤
@sethuraman.a3728
@sethuraman.a3728 4 жыл бұрын
சமீபத்தில் ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி பகுதிகளை சுற்றி பார்த்தோம் தனுஷ்கோடியின் சோக முகத்தை இன்னும் காண முடிந்தது மீளா துயர் நகர அமைப்பே முழுவதுமாக சிதைந்துள்ளது!!..
@revon7795
@revon7795 5 жыл бұрын
Nalla padhivu nanba ...Oruvarudaya vaalkai anubavam...mattravaruku sirandha paadam.....
@jayaprakash2250
@jayaprakash2250 3 жыл бұрын
மிக சக்திவாய்ந்த புயல்
@dharmalingammp1462
@dharmalingammp1462 5 жыл бұрын
Fantastic message bro
@ranga3912
@ranga3912 5 жыл бұрын
Super anna
@kameshv4880
@kameshv4880 5 жыл бұрын
கடல்ல இருந்து video போடுங்க அண்ணா
@akbarbatcha
@akbarbatcha 5 жыл бұрын
Nalla pakirvu Thanks
@naazunazeema166
@naazunazeema166 5 жыл бұрын
Hats 🎩 off to meenavarghal sema anna irandha rendu perukkum R.I.P anna rombha late than aanna ippoa thana yenghalukku theriyum andha captainkku oru salute anna because of u anna luv u anna
@hunger3914
@hunger3914 5 жыл бұрын
அருமையான பதிவு, 👍
@nithinnithin6286
@nithinnithin6286 5 жыл бұрын
Super bro
@HariHarantnj
@HariHarantnj 4 жыл бұрын
Tsunami anubavatha sollunganna!
@techlook1012
@techlook1012 3 жыл бұрын
So Sad ..
@sureshv5275
@sureshv5275 5 жыл бұрын
super
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
இரவினை முழுதாய் ஒளிரச்செய்து தன்னோடு நிழலாய் பின்னியிருந்தவன் தொடுவான் தாண்டி சென்றுவிட்டாலென்ன? முலையிடுக்கில் எரியும் பிறைநகக் கீறல் அவன் கதை பேசுகிறது பின்கழுத்தில் எழுந்த செந்தடிப்பு அவன் புகழ் பாடுகிறது முத்துமணி ஆரமாய் அடிவயிற்றில் பதிந்த பல்தடங்கள் அவன் சுவை பரப்புகிறது அக்குளில் படர்ந்த சிராய்ப்பு அவன் வாசம் வீசி நிற்கிறது இடது பாதத்தின் சுண்டுவிரலில் தோல்வழண்ட எரிச்சல் அவன் வேகத்திற்கு சாட்சி கூறுகிறது யோனியின் உள்ளாழம் வரையில் அருவியென பொங்கிப் பெருகும் பெருவலி என்றென்றும் அவன் அன்பின் கோபுரக் கலசமாய் வீற்றிருக்கிறது சூறைக்காற்று அவன் கடல் அன்னை அவள் கொடும் புயல் அவர்களின் சங்கமம் மீனவர்களின் பேரிழப்புகள் அவள் தேகத்தின் சிறு காயங்கள் அச்சிறு காயத்தில் உதித்த இன்னொரு சிறுகாயம் ஒன்று அவர்களின் சங்கமத்தை இன்றும் பாடிக்கொண்டிருப்பதை உங்கள் செவிகள் கேட்கவில்லையா? தீரா அன்புடன் வ. அதியமான்
@ramenykandasamy4587
@ramenykandasamy4587 5 жыл бұрын
The 29 dislike un fit to watch u tube
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
@@ramenykandasamy4587 அன்புள்ள ராமெனி விருப்பும் வெறுப்பும் அவரவர் அகத்தெரிவு. ஆயினும் மானுட வரலாறு இவ்வண்ணம் திரண்டுவருவதுதான் இயல்பு.. எவ்வொரு இனக்குழுவின் இயற்கை பேரழிவுகளையும் எவ்வகையிலேனும் ஆவணப்படுத்தி காலத்தில் நிறுத்த முயல்வதே மானுட வரலாறென தெளிந்தவர்கள் இக்கானொளியை முழுதாய் ஏற்பர். தீரா அன்புடன் வ. அதியமான்
@ismailksmk
@ismailksmk 5 жыл бұрын
நல்ல பதிவு நண்பா....
@manimanikandan2961
@manimanikandan2961 4 жыл бұрын
Fisherman real super star
@meditz_official74
@meditz_official74 5 жыл бұрын
Bro Boat details video
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன் 5 жыл бұрын
வணக்கம் நன்பா எப்படி இருக்க தொலில் நல்லபடியா போகுதா கவனம் கவனம் பாதுகாப்பு ரேம்ப முக்கியம்
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
நண்பா ரொம்ப தொழில் தமிழ்.
@mimalvimal1560
@mimalvimal1560 4 жыл бұрын
அண்ணா எங்க ஊர்ல ஒரு மீன் பிடிபட்ட அந்த மீண்ட வெயிட் 300 கிலோ அது சூர மீன் அண்ணா அது அவ்வளவு வளருமா
@vasanthrajbabl4194
@vasanthrajbabl4194 5 жыл бұрын
interesting ....................kingsly
@paramumaster1081
@paramumaster1081 5 жыл бұрын
anna nengka paththu paththarama irungka anna eppothu5.6dayla puyalu varutham suthanama irungka
@cooltorufany27
@cooltorufany27 5 жыл бұрын
Super bro❤❤❤
@thavakumarmuthuthamby5555
@thavakumarmuthuthamby5555 5 жыл бұрын
Iyaa(blue Shirt)very talended Person because he explain very well.😀😀😀😀😀😀
@anittodp6128
@anittodp6128 5 жыл бұрын
Veldan nanba
@jebaraj52
@jebaraj52 5 жыл бұрын
Thanks
@nithinnithin4685
@nithinnithin4685 5 жыл бұрын
Nice bro
@veerappancvp9661
@veerappancvp9661 5 жыл бұрын
Super 😙
@mohamedirshan4018
@mohamedirshan4018 5 жыл бұрын
Hi Kingston I'm mohamed. Sri Lanka how are you
@lakshmananlechi8032
@lakshmananlechi8032 5 жыл бұрын
Bro Whts Come 8110885465
@satheshkumar6674
@satheshkumar6674 3 жыл бұрын
movie Scene mathree iruke bro 😔
@rsamundeeswari4787
@rsamundeeswari4787 5 жыл бұрын
Antha train driver enga periyappa
@subab1601
@subab1601 5 жыл бұрын
Trainil iruntha anaivarum iranthuvittanar
@sharminoor5067
@sharminoor5067 5 жыл бұрын
😢
@Gospelneramtamil
@Gospelneramtamil 5 жыл бұрын
Ungal periyappa saagalayaa?
@Harivarshasm
@Harivarshasm 5 жыл бұрын
Poi soldradhuku alavu ilaya
@girupakaran6426
@girupakaran6426 5 жыл бұрын
Antha kozhathaiyae nan thaan
@tamilan5604
@tamilan5604 5 жыл бұрын
painful incident
@anns143
@anns143 5 жыл бұрын
Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍👌 👍
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Hi Anna 1964 puyal pathi enga Appa Amma solli ketruken anah unmaiyana sambavam pathi kettavudaney kann kalanguthu🙁😭
@panditamilpanditamil4433
@panditamilpanditamil4433 3 жыл бұрын
அண்ணா...அந்த அண்ணனை பேசவிடுங்கள்...
@cheerup9135
@cheerup9135 5 жыл бұрын
anthe kaiya(athathu hand endru angilathil soluvarkal) athai eduthutu pesa start panirukalam avaru.....
@konghushakthivel5852
@konghushakthivel5852 5 жыл бұрын
நன்றி
@sriharigovindarajalu4134
@sriharigovindarajalu4134 5 жыл бұрын
kekave bayama iruku bro neenga batharama ponga bro
@Sriharistills
@Sriharistills 5 жыл бұрын
கடல் ராசா இனிய இரவு வணக்கம்...
@komalis753
@komalis753 5 жыл бұрын
Anna 2004 sunami pathi solluga anna konjam thealiva solluga Anna 30 mit anallum paravala Anna konjam solluga please 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pusushothpurushoth8260
@pusushothpurushoth8260 5 жыл бұрын
Anna edhum nadu kadalil ulla threvuku poi katunga
@gukanbalaji
@gukanbalaji 5 жыл бұрын
Hi anna
@balu2005iway
@balu2005iway 5 жыл бұрын
Hi Thambi..
@leelegend8107
@leelegend8107 5 жыл бұрын
Athil maatiyavargal paavam Anna 😞😞
@SS-px6fp
@SS-px6fp 5 жыл бұрын
Nalla padhivu NANBA
@basithsalam3074
@basithsalam3074 Жыл бұрын
250 speed in cyclone
@stfaadhil6485
@stfaadhil6485 5 жыл бұрын
Anna neinga Rameshwaram ma
@chrishtophera662
@chrishtophera662 5 жыл бұрын
Hii Anna 👌👌👌👌
@basheesweety841
@basheesweety841 5 жыл бұрын
தகவலுக்கு வாழ்த்துக்கள் நண்பா மற்றும் உங்கள் தொலைபேசி என்னை கொடுக்கவும் mr.mr.kingston பதில் போடவும்
@MohamedAshraf-it3fq
@MohamedAshraf-it3fq 3 жыл бұрын
கரையில் இருக்கும் போதே புயலின் வலிமையை எதிர்கொள்ள முடியாது. புயலை அறியாமல் கடலில் எதிர் கொள்ளும் மீனவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்.
@mugilarasan9205
@mugilarasan9205 5 жыл бұрын
Kadalil muthalai parturkinggela
@kirubakaran3100
@kirubakaran3100 5 жыл бұрын
. M. Anna. 😔
@chandrasekar6877
@chandrasekar6877 5 жыл бұрын
Kingston bro unga kuda one day boat la travel pannanum .allow pannuvingala
@dadsboi9903
@dadsboi9903 5 жыл бұрын
Anna Sunami ahh pathi unga Anubavatha sollunga na
@ammukutty-95
@ammukutty-95 5 жыл бұрын
Atha nenaikum pothe manasu kastama iruku anna
@muruganananthi31
@muruganananthi31 5 жыл бұрын
Varuthamaga ullathu anna
@tharunmuthu748
@tharunmuthu748 3 жыл бұрын
இடையூறு சத்தம் நிறைய இருக்கு சரியா கேக்க முடியல
@sasikalaelango6819
@sasikalaelango6819 5 жыл бұрын
Anna 11:27 enna aachi
@anthonybob5216
@anthonybob5216 5 жыл бұрын
Anna unga adress solunga
@saralpd3301
@saralpd3301 5 жыл бұрын
Subah Na Mile Bangalore fantastic
@solaibm5581
@solaibm5581 5 жыл бұрын
அண்ணா ஒரு மீனவனின் கஷ்டம் என்னவென்று எனக்கு ஓரலவுக்கு தெரியும் ஆணால் இந்த அளவுக்கு உங்களை பாதித்திருக்கிறது என்று இன்று தான் உணர்கிறேன்
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
ஓரளவுக்கு.
@venkatesh7921
@venkatesh7921 5 жыл бұрын
Wow
@420deepakraj
@420deepakraj 5 жыл бұрын
1st I saw bro
@saravanalucifer
@saravanalucifer 5 жыл бұрын
நண்பா உங்க கிட்ட இருந்து ஒரு உதவி வேணும் .......
@saravanalucifer
@saravanalucifer 5 жыл бұрын
.....?
@thiagarajsri2348
@thiagarajsri2348 5 жыл бұрын
Saptacha bro?
@muthukumarks2658
@muthukumarks2658 5 жыл бұрын
oru kora thaandavathin ninaivukal meemdum.....
@vel3156
@vel3156 5 жыл бұрын
1964 thanushkodi alintha varusham😂😂😂😂
@manavalanmanosy9103
@manavalanmanosy9103 5 жыл бұрын
OMG.....
@veeramani7561
@veeramani7561 5 жыл бұрын
😢😢😢
@MubarakAli-xd5zs
@MubarakAli-xd5zs 5 жыл бұрын
அமைதியான இடத்தில் வீடியோ பிடிங்க.
மீனவனின் வாழ்க்கை அனுபவம் / fisherman life experience | sold boat for my son education - part 2
19:14
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 22 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
கடற்கரை ஓரம் ஒதுங்கிய ராட்சச மீனின் எலும்பு
8:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 9 М.
மிதக்கும் கற்களால் கட்டப்பட்ட கோவில் / Temple built of floating stones | Ungal meenavan
12:23
கடலுக்கு அடியில் எடுத்த பாட்டி கறி சமையல்
13:51
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 36 М.
நடுக்கடலில் பஸ் ஏத்திட்டு போன கப்பல்
8:13
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 16 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН