தனுஷ்கோடி அழிந்த கதை...! The story of the destruction of Dhanushkodi ...! | Ghost town |

  Рет қаралды 4,292,392

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

தனுஷ்கோடி அழிந்த கதை...! The story of the destruction of Dhanushkodi ...! | Ghost town | #PTDigital
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 1 100
@Riyas842
@Riyas842 3 жыл бұрын
நான் அதிலிருந்து தப்பித்த ஒருவன் இப்போது கேரளத்தில் உள்ளேன்😭😭😭😭😭
@rizwana1995
@rizwana1995 3 жыл бұрын
Masha allah👍
@adwaith9297
@adwaith9297 3 жыл бұрын
🤲
@s.saranyasri9364
@s.saranyasri9364 3 жыл бұрын
😨😰😢😫
@spcreation2645
@spcreation2645 3 жыл бұрын
Hii
@gousalyaamutha4229
@gousalyaamutha4229 3 жыл бұрын
Really 🧐🧐
@vasanthkumar9070
@vasanthkumar9070 4 жыл бұрын
சினிமா கதைகளை போடாம. இந்த மாறி பயனுள்ள video போடுங்க...
@gkenish
@gkenish 4 жыл бұрын
Double agreed with your point Sir
@11saze51
@11saze51 4 жыл бұрын
Correct uh bro
@sharonsharon0650
@sharonsharon0650 4 жыл бұрын
Rajnii
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
உண்மை நண்பா
@bkgamingyt3963
@bkgamingyt3963 3 жыл бұрын
Yeah
@yuva1104
@yuva1104 4 жыл бұрын
போன மாசம் தனுஷ்கோடி போனேன் ரொம்ப அழகா இருந்தது.இத கேட்கும் போது கண்ணேகளங்குது
@sivasankari9280
@sivasankari9280 4 жыл бұрын
See
@murugeshkalai9332
@murugeshkalai9332 4 жыл бұрын
அழிந்து போன தனுஷ்கோடி உங்களுக்கு அழகாக தெரிந்ததா ஜி .... 😂😂
@basedonvidpic8148
@basedonvidpic8148 4 жыл бұрын
How to reach dhanushkodi from rameshwsram ...can u explain in detail.
@durai23murugank
@durai23murugank 3 жыл бұрын
@@basedonvidpic8148 Just 20 Mints travel.. Share auto available frequently..
@sureshsuresh-do5vx
@sureshsuresh-do5vx 3 жыл бұрын
@@sivasankari9280 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq2
@princejiiva9080
@princejiiva9080 4 жыл бұрын
எங்க ஊரு என் தாத்தா, அப்பா பொறந்த ஊரு 😭😭😭😭😭😭 தனுஷ்கோடி
@jayaprakash2250
@jayaprakash2250 4 жыл бұрын
தனுஷ்கோடி இப்ப எப்படி இருக்கு ப்ரோ
@subashmurugan3332
@subashmurugan3332 4 жыл бұрын
@@jayaprakash2250 eppo fishermens ellarum tent pottu erukanga bro.. nanum anga than eruken.
@jayaprakash2250
@jayaprakash2250 4 жыл бұрын
@@subashmurugan3332 பத்திரமா இருங்க சகோ..மன்னார் வளைகுடால அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு வர சான்ஸ் இருக்கு
@subhasekar2320
@subhasekar2320 4 жыл бұрын
Ennkum bro unga family nega eppa enga errukegah
@entertainmentmusicsbgms9446
@entertainmentmusicsbgms9446 4 жыл бұрын
Nanum rameshwaram
@Mraravind2008
@Mraravind2008 4 жыл бұрын
My mom was 3 months old baby when this accident happened thank you God for saving my mother
@murugeshkalai9332
@murugeshkalai9332 4 жыл бұрын
இந்த அழிவு ஏற்படும் போது நான் பிறக்கவே இல்லை .... தகவலுக்கு நன்றி சிஸ்டர்.. மீண்டும் தனுஷ்க்கோடியே புதிப்பிக்க ஏன் அரசாங்கம் முயற்சிக்க வில்லை.. மீண்டும் அழிவு வந்து விடும் என்று பயமா .. இல்லை வேறு காரணங்கள் இருக்குமா ..
@trishatrisha4374
@trishatrisha4374 Жыл бұрын
Meendum alivu vandhidum dha
@RajiRaji-pc1oo
@RajiRaji-pc1oo 3 ай бұрын
பட்டவர்களுக்கு தான் தெரியும்
@abdulmuthaliffaruk6117
@abdulmuthaliffaruk6117 2 жыл бұрын
அந்த ரயில்ல கடைசி பெட்டியில் எங்க தாத்தா கொடி அசைத்தபடி கடலுக்குள் போய்டாரு😭😭😭
@yashnidevi9446
@yashnidevi9446 2 жыл бұрын
😭😭
@shanmugavadivu6880
@shanmugavadivu6880 Жыл бұрын
😭😭😭
@mithrakalaivani9722
@mithrakalaivani9722 Жыл бұрын
😭😭😭😭
@chandranchandran499
@chandranchandran499 3 жыл бұрын
பாவம் அதில் உள்ள மக்கள்...😭🥺😟😕🙁☹️
@SanthanaSelvi-xj6gf
@SanthanaSelvi-xj6gf 3 жыл бұрын
அக்காலத்தில் எல்லா வசதியும் இருந்த தனுஷ்கோடி இப்போ வாழ தகுதி இல்லாத நகரமா மாறி விட்டது😥
@kesavaninfo5727
@kesavaninfo5727 4 жыл бұрын
நீண்ட நேரம் கடல் பார்த்து நின்றிருந்தேன் நான் அங்கே சென்றிருந்த போது.... உன் கொலை பசி தீர்ந்துவிட்டதா இல்லை இன்னும் மிச்சம் இருக்கிறதா எனக் கேட்டேன்.... பெரும் இரைச்சலாய் அலை எழுப்பி சிரித்துச் சென்றது பெருங்கடல்.... ஓய்ந்துவிடும் என நம்பி அவ்விடம் நீங்கினேன்... கடலல்ல... மனதின் அரற்றல்.... தனுஷ்கோடி.... வாழ்ந்தும் மறைந்தும் இப்போது மீண்டும் வாழும் பேரதிசயம்...!!
@aanari4681
@aanari4681 2 жыл бұрын
Super
@voblack2675
@voblack2675 12 күн бұрын
😢 romba kastama irukku
@user-od9uo7hd8y
@user-od9uo7hd8y 4 жыл бұрын
இயற்கை எவனாலயும் வெல்ல முடியாது...
@vijjayalatchumyselvaraj114
@vijjayalatchumyselvaraj114 4 жыл бұрын
Mudiyum. athukana Kalam ethu Ella wait 100 years
@Shankari-gs3bl
@Shankari-gs3bl 4 жыл бұрын
@@vijjayalatchumyselvaraj114no u said wrong onum ila sunamiya thadukamudiuma
@kalidhasm9606
@kalidhasm9606 4 жыл бұрын
@@vijjayalatchumyselvaraj114 haaaaahaaa.. No way bro it's wrong thought
@Visibleegg9958
@Visibleegg9958 3 жыл бұрын
தலைவா....
@abinayasis4003
@abinayasis4003 2 жыл бұрын
@@vijjayalatchumyselvaraj114 illai.nature day by day destroy agi pogdhu......athanoda seetam ini adigam aghum. China dam ......oru nature ku ethirandhu.
@anandhianjana4996
@anandhianjana4996 3 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் மனதை ஈர்த்த அழகு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டதே.
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@munieswaranm4895
@munieswaranm4895 3 жыл бұрын
எங்கள் ஊர் தனுஷ்கோடியில் இப்போது தனுஷ்கோடியில் தான் இருக்கிறோம்
@rahulkl6214
@rahulkl6214 2 жыл бұрын
Thala unga mobile nun kedaikuma
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
Unga number kotunka
@saranyamohankumar3195
@saranyamohankumar3195 3 жыл бұрын
தனுஷ்கோடி செல்லாத பணமாக கிழிந்து கிடந்தது 🙏🙏🙏
@raghuk5123
@raghuk5123 3 жыл бұрын
56வருடங்கள் ஆகிறது...இதை கேட்கும் போது எதோ செய்கிறது.. விட்ட குறை தொட்ட குறை என்பது இது தானோ
@poongodipoongodii6427
@poongodipoongodii6427 Жыл бұрын
Unmani brother
@DineshKumar-gt5qj
@DineshKumar-gt5qj 4 жыл бұрын
Ithula Hight light antha periyavar thanga..... Sethalum polachalummm senthu povom nu... Ya very well done
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 жыл бұрын
கடல் mind voice : இவ ஏன் இப்போ நம்மள வம்புக்கு இழுக்குறா...
@jashvinthsibi4176
@jashvinthsibi4176 4 жыл бұрын
😂😂🤣 spr slang
@r.d.s.jr.sanjay6952
@r.d.s.jr.sanjay6952 3 жыл бұрын
😂😂
@ahamedahamed5397
@ahamedahamed5397 3 жыл бұрын
😁😁
@skalpamasrinivasanskalpama8866
@skalpamasrinivasanskalpama8866 3 жыл бұрын
Super
@rizwana1995
@rizwana1995 3 жыл бұрын
😁😁😁thank you bro..i feel so bad..after read ur comment i laughed like anything🙏🙏🙏
@sathyamano2816
@sathyamano2816 4 жыл бұрын
பயனுள்ள தகவல், நன்றி சகோதரி !!
@manimaran3715
@manimaran3715 2 жыл бұрын
🤭😢 என்னுடைய தாத்தா வாழ்ந்த இடம் இப்பொழுது அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் 😢🤭
@anishamadurai9261
@anishamadurai9261 Жыл бұрын
மனசே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த சம்பவத்தை கேட்டால் 🥺🥺🥺
@thangapandi376
@thangapandi376 4 жыл бұрын
பூம்கார் பட்டிணத்தை பற்றியும் சொல்லுங்க
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Poombuhar,kumari kandam,danushkodi,Chennai.......ipdi niraya city kadal kulla poiduchu and poga pogudhu
@ashwintriz
@ashwintriz 4 жыл бұрын
உருக்கமான பதிவு. தாங்கள் தந்த தமிழுரை பேரழிவை கண்முன்னே காட்டியது
@magenthmagenth3642
@magenthmagenth3642 2 жыл бұрын
வரலாறு முக்கியம் அவசியமான தகவல் 🙏 சகோதரி
@subhasekar2320
@subhasekar2320 4 жыл бұрын
That passenger train driver my grandfather.
@subhasekar2320
@subhasekar2320 4 жыл бұрын
1964 Dec 22 my grandfather death
@subhasekar2320
@subhasekar2320 4 жыл бұрын
@storm Hawk sorry bro Sorry sorry
@gnanaprakash2964
@gnanaprakash2964 4 жыл бұрын
👍
@kuldeepDeepuu
@kuldeepDeepuu 4 жыл бұрын
Sorry to hear 😓
@user-ob8cj5ns9i
@user-ob8cj5ns9i 4 жыл бұрын
Unga Grand Father name
@gowtham144
@gowtham144 4 жыл бұрын
Chennai kum edha keathi than 2050 la ...
@gmansoor8323
@gmansoor8323 4 жыл бұрын
Hmm
@vas885
@vas885 4 жыл бұрын
So as soon as possible migrate to some other city
@sooriya_arul
@sooriya_arul 4 жыл бұрын
@Vijay Raghavan 😂
@belshiajohnson3312
@belshiajohnson3312 4 жыл бұрын
2050 la na Chennai pakkame thala vachu pakka matta athu antha pakka pora train la kuda eramatta bhaa🙄😒😣
@Sivasiva-cf3ru
@Sivasiva-cf3ru 4 жыл бұрын
Nooooooo
@arunprasath5060
@arunprasath5060 4 жыл бұрын
எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ..
@n.a.c.7452
@n.a.c.7452 Жыл бұрын
Athu tha eyarkai 😭😭😭😭
@sanjuimran1668
@sanjuimran1668 3 жыл бұрын
தனுஷ்கோடியில் நானும் மாட்டிக்கொண்டேன் இப்போது நான் திருப்பூரில் உள்ளேன்😭😭😭😭😭
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
Entha place
@nathiya6273
@nathiya6273 Жыл бұрын
Eapdi thapichinga
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
Thitirnu sunaami varakanga anounce pannirunthanga so velila vanthavanka vanthutanka
@vinitha9143
@vinitha9143 Жыл бұрын
Yentha year la nadathuchinu sola mudiuma, please,theringakanu,anna
@vinitha9143
@vinitha9143 Жыл бұрын
Yeapide thapichiga,
@deebadeeba1906
@deebadeeba1906 2 жыл бұрын
இதில் பேசி இருக்கும் பெண்ணின் வார்த்தைகளும் அந்த குரலும் என்னை தனுஷ்கோடிக்கே இழுத்து சென்றுவிட்டது
@anithaseetharaman8358
@anithaseetharaman8358 2 жыл бұрын
Ama enakum apadi tha irundhuchu
@RANJITHKUMARG-lh3hl
@RANJITHKUMARG-lh3hl Жыл бұрын
VAANGA DANUSKODIKU
@sundar3122
@sundar3122 Жыл бұрын
enakum apadi tha irundhuchu
@akalyaannadurai1770
@akalyaannadurai1770 4 жыл бұрын
One who narrate this concept shoud get an award... hatsofff
@dpadmanabhan997
@dpadmanabhan997 4 жыл бұрын
நல்ல தெளிவான உச்சரிப்பு. நல்ல விளக்கவுரை. ஜெமினி சாவித்திரியால் சிலர் தப்பினர். சினிமாக்காரர்களாலும் சில நன்மைகள்
@prabakaranias24
@prabakaranias24 4 жыл бұрын
Eppadi
@aneeshahaneef6308
@aneeshahaneef6308 4 жыл бұрын
Avanga enna pannunaaga
@gopiishaan9363
@gopiishaan9363 3 жыл бұрын
@@aneeshahaneef6308 avangala pakkarathukuga paathi Peru Rameshwaram pooitanga....athanala avangalam uyir thappichitanga...
@rajuece8495
@rajuece8495 2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம். சிவாஜி கணேசன் தன்னுடைய மனைவி சாவித்திரி ய சுனாமி வரபோகும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவசர அவசரமாக வா நாம உடனே புறப்பட்டு போகனும் . அப்படினு சொல்லி கிளம்பி ட்டாரம். சாவித்திரி இன்னைக்கு ஒரு நாள் இரவு இங்க தங்கி ட்டு நாளைக்கு போகலாம் அப்படினு சொல்ல சிவாஜி எதுவும் பேசாத உடனே நாம போக வேண்டும் . ஒரு வேளை சிவாஜிக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு தெரிஞ்சு இருக்கு. இது மறைக்க பட்ட உண்மை. இதுல பாதிக்க பட்டது நம்பல மாதிரி எழ மக்கள் தான்.🥺🥺
@thurama626
@thurama626 2 жыл бұрын
@@rajuece8495 சிவாஜி கனேசன் மனைவி சாவித்ரி யா
@hariharasundaram7160
@hariharasundaram7160 4 жыл бұрын
Narration sema got tears cause felt similar pain on tsunami
@Palani-wf9lc
@Palani-wf9lc 2 жыл бұрын
2
@spr1268
@spr1268 4 жыл бұрын
அருமையான உச்சரிப்பு . சிறந்த வர்ணனை.... Imagine la ye kolai nadunguthu
@mohamedsalamathali988
@mohamedsalamathali988 4 жыл бұрын
அழகான தொடர் வாசகங்களால் கட்டி போட்டு விட்டிர்கள்
@narasimhababu2129
@narasimhababu2129 3 жыл бұрын
Yes.....
@janu5077
@janu5077 3 жыл бұрын
மிகவும் துன்பம் 😭 😭 from Europe
@rohinijk4466
@rohinijk4466 3 жыл бұрын
Kaekkave romba kashtama irukku... Background la voice theliva sharp ah irukku..kudos to the lady
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Nice informative documentary about Dhanushkodi.🙏
@kumarm8381
@kumarm8381 3 жыл бұрын
புகைபடத்தை பார்க்கும் போது மனமே கலங்குது
@srmultilinks1443
@srmultilinks1443 2 жыл бұрын
Last Sunday poei irundhen Beautiful place dhanushkodi. Idha paarkum bodhu romba kashtama iruku.
@Suvanya929
@Suvanya929 4 жыл бұрын
Nalla content👌 Awesome Ucharipu👌
@MohamedMohamed-ni2vm
@MohamedMohamed-ni2vm 4 жыл бұрын
Haiii
@narasimhababu2129
@narasimhababu2129 3 жыл бұрын
Yes. Pronounciation super
@user-im6ym7kq8q
@user-im6ym7kq8q 3 жыл бұрын
நாங்க நேரடியாக பார்த்து ரசித்தோம் அந்த காலத்துல இருந்து இன்னும் பார்தாலும் அலுக்காது
@shivanipriya4648
@shivanipriya4648 4 жыл бұрын
Arumaiyana paathivuu..... Voice super
@selvamselvam5079
@selvamselvam5079 4 жыл бұрын
Kadhaya ketadhum apdye udambulam selirkudhu.. Kannu kalangudhu.. 😢
@arulpk1791
@arulpk1791 4 жыл бұрын
மனம் கலங்குகிறது நம் இனத்தின் அழிவை கேட்டால்
@srikanthsri969
@srikanthsri969 4 жыл бұрын
சிறந்த சொல்லாற்றல் வாழ்த்துக்கள் சகோதரி
@sasikumar-uk7br
@sasikumar-uk7br 3 жыл бұрын
Sad incident in great poetry... Nice
@jaishriram1255
@jaishriram1255 3 жыл бұрын
அழிந்த கதை அல்ல திருடர்கள் முன்னேற்ற கலகம் அழித்த கதை
@sobana1919
@sobana1919 9 ай бұрын
நேற்று தான் போனம் தனுஷ் கோடி கண்கலங்குகிறது😢😢😢
@muthulakshmi2222
@muthulakshmi2222 3 жыл бұрын
Wonderful voice.....I cannot my tears...
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஆம் மேடம்
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
சாப்பிட்டிங்கல
@naveenrraj
@naveenrraj 4 жыл бұрын
Great voice... looks sharp and good pronunciation
@malarvizhi.r8463
@malarvizhi.r8463 4 жыл бұрын
on
@Mammukutti6206
@Mammukutti6206 3 жыл бұрын
S
@prabukaaran2996
@prabukaaran2996 3 жыл бұрын
K
@prabukaaran2996
@prabukaaran2996 3 жыл бұрын
Kooolmlklopllpl
@NithinAnnamalai
@NithinAnnamalai 3 жыл бұрын
Yes
@srinidhijanani3228
@srinidhijanani3228 2 жыл бұрын
My mother's family lived in dhanuskodi at that time..greatly escaped with God's grace all are safe..
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
En frdota amma appa matrum ella relativesum sunami sangamam akitanka
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
En frdota amma appa matrum ella relativesum sunami sangamam akitanka
@drashdoctor
@drashdoctor 4 жыл бұрын
23/12/1964. Today is the 55 th year remembrance of that unfortunate horrific night .
@chinnaparaj
@chinnaparaj Жыл бұрын
🎉😂😊😢❤❤
@chinnaparaj
@chinnaparaj Жыл бұрын
❤❤😂😢😮😅You
@vadivelk8892
@vadivelk8892 3 жыл бұрын
Thank you very much sir for this video published
@manikumar6882
@manikumar6882 3 жыл бұрын
Nice narration and good usage of words...
@sivaram3861
@sivaram3861 4 жыл бұрын
Nalla explanation madam
@arunmoni9563
@arunmoni9563 4 жыл бұрын
Paa yaru endha documentary eazhudhinadhu .... Oodambu silukudhu keakumbodhu .... Hatsoff to that voice over girl.....
@narasimhababu2129
@narasimhababu2129 3 жыл бұрын
Suuuuuuper. Neril paartha maadhiri varnanai. Super
@sssgs8190
@sssgs8190 2 жыл бұрын
நான்ஐந்துவருடங்கள் முன்பு. போனேன்அப்போதும்அங்குபவழமணி விர்க்கும் அம்மாஇப்போதுநடந்தது. போல. என்மகள்இருந்தால்உங்களைப்போல். ஐம்பதுவயதுஇருக்கும். எனச்சொல்லி. அழுத்து. எனக்குஇப்போநினைத்தா. கஸ்டமாக.
@BalaKrishnan-zy2bb
@BalaKrishnan-zy2bb 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி..
@dhanabalbala8354
@dhanabalbala8354 4 жыл бұрын
திறமையான பேச்சு அருமையான பதிவு
@PraveenPraveen-wi2rd
@PraveenPraveen-wi2rd 3 жыл бұрын
,M
@TamilArasan-yo2zc
@TamilArasan-yo2zc 2 жыл бұрын
இந்நிகழ்வின் போது நான் பிறக்கவில்லை .பின்பு நான் எனக்கு விவரம் தெரிந்ததும் என் தாத்தாவிடம் நான் கேட்டு தெரிந்துக்கொண்டேன் என் தாத்தா நடந்தவை அனைத்தும் சொன்னார் அதை கேட்டதும் நான் அதிர்ந்து போனேன் என் தாத்தா ரொம்பவும் அழுதார்.அவருடைய வாலிப ஸ்நேகிதன் தூரத்து உறவுக்காரர் அந்த புயலில் ரயில் விபத்தில் இறந்து விட்டதாகச்சொல்லி அழுதார் அவர் அழுததும் என் மனமுடைந்தேன்.ஆனால் இப்பொழுது என் தாத்தாவும் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்
@user-by2vh2le2n
@user-by2vh2le2n 4 жыл бұрын
அருமையான பதிவு அக்கா...மேலும் உங்கள் பதிவு தொடரட்டும்...
@srinidhijanani3228
@srinidhijanani3228 2 жыл бұрын
My grandfather was station master at dhanuskodi at that time.. my mother was at 8 years old
@amalinlayal3945
@amalinlayal3945 Жыл бұрын
2 perum nalla irukanga la ena aache avangaluku??? Ipovum intha uuru ipadiyea than iruka yarum anga ilaiya ?
@geethajanani77
@geethajanani77 Жыл бұрын
😔😔😔
@ganesanganesan8034
@ganesanganesan8034 Жыл бұрын
நம்ம எல்லாருக்கும் இது ஒரு செய்தி ஆனா அன்னைக்கு அவங்க அனுபவச்ச வலியை நினைச்சா கடவுளே 😭
@jeevas3774
@jeevas3774 Жыл бұрын
While hearing DHANUSHKODI..the feel is..🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ireshm2254
@ireshm2254 Жыл бұрын
கேடாடாலே...feella.eruku.🙏🙏🙏🙏
@sindhuranjini3406
@sindhuranjini3406 4 жыл бұрын
Naa first time last year ponen paaka payama erunthu but sea see pakurathu life maraka mudiyatha memory 😘😘😘😘
@subashmurugan3332
@subashmurugan3332 4 жыл бұрын
Eppo nanum dhanushkodi la than eruken...
@sanjayk3848
@sanjayk3848 4 жыл бұрын
Qq
@KalaiKalai-nw9ef
@KalaiKalai-nw9ef 3 жыл бұрын
🙄
@subashmurugan3332
@subashmurugan3332 3 жыл бұрын
@@KalaiKalai-nw9ef naa comment panni 9 months achi.. bro
@KalaiKalai-nw9ef
@KalaiKalai-nw9ef 3 жыл бұрын
Jst fun bro...don't be serious
@pugazhendhi.t2108
@pugazhendhi.t2108 4 жыл бұрын
Frm 2k17 dhanushkodi roadways was officially started withthin next fewyrs railways also going to be start . soil test is going on let's wait and see.
@Puns7733
@Puns7733 3 жыл бұрын
the narrative's voice is super cool.. Great..
@dhinagaranr9284
@dhinagaranr9284 4 жыл бұрын
Voice and expose is very smart 😍😍😍
@ragawasharma2633
@ragawasharma2633 3 жыл бұрын
வாழ்ந்து கெட்ட இல்லைங்க... இறந்தும் வாழ்பவர்கள்
@sakthifazil2644
@sakthifazil2644 4 жыл бұрын
My grandfather also escaped from there in same 1964...... he is immigrated to Coimbatore
@Ganesa25
@Ganesa25 4 жыл бұрын
Value message.
@b.sherin3018
@b.sherin3018 3 жыл бұрын
Ipadi sarithra poorvamaanathai video vaga potaal migavum...... Prayojanamaga irukum thank you 😇
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 4 жыл бұрын
Maraiyatha suvadugal....
@ArunKumar-ib6zh
@ArunKumar-ib6zh 4 жыл бұрын
My eyes on tears😢
@lovelylife7740
@lovelylife7740 4 жыл бұрын
Recntly we went there..... Awesmmm place...
@archanaravichandran2345
@archanaravichandran2345 4 жыл бұрын
Ur pronunciation and explanation is superb.... 👏👏
@jayasrijayakumar8827
@jayasrijayakumar8827 3 жыл бұрын
😭
@user-gn5lw9jt2j
@user-gn5lw9jt2j 2 жыл бұрын
அப்போதே சுனாமி என்ற பெயரில் அலை வந்துள்ளது 😭😭😭😭
@ln2752
@ln2752 4 жыл бұрын
awesome dialogues seriously super narration delivery
@MM_cine__time
@MM_cine__time 3 жыл бұрын
Ithu mari neraya video podunga🤗
@nanthanandhu3000
@nanthanandhu3000 4 жыл бұрын
சிறந்த வர்ணனை
@mr.aadhavan
@mr.aadhavan 3 жыл бұрын
எனக்கு பிடித்தமான இடம் 😥
@vigneshn8142
@vigneshn8142 4 жыл бұрын
Dhanushkodi varum nabarkaluku oru thagaval entry time morning 7clock closed time evening 5 clock
@KalaiKalai-nw9ef
@KalaiKalai-nw9ef 3 жыл бұрын
Epd bro poradhu
@thoravalur2352
@thoravalur2352 Жыл бұрын
Tq
@craftjoy6936
@craftjoy6936 3 жыл бұрын
It's very useful 👍🏻👍🏻👍🏻
@palanipalani9787
@palanipalani9787 3 жыл бұрын
அருமையான பதிவு
@allinallkarthi1039
@allinallkarthi1039 2 жыл бұрын
Kekave bayankarama iruku annaiku night avanga manathil enna oru bayam irunthu irukum paavam😔😔😢
@csctheenaTheenathayalan
@csctheenaTheenathayalan 2 жыл бұрын
எங்கள் மாவட்டத்தில் நடந்த நிகழ்வு அப்பொழுது நான் பிறக்கவில்லை இந்த செய்தியை கேட்கும் பொழுது மிகவும் கவலையாக உள்ளது
@rajavelr2504
@rajavelr2504 4 жыл бұрын
Good remembrance..z👌👍👍
@umaathevi4326
@umaathevi4326 7 ай бұрын
மலேசியாவாசி நான். கடந்த மார்ச் மாதம் தனுஷ்கோடி சென்று வந்தேன். அழகிய நீலக்கடலின் பின்னால் எத்தனையொரு வலி மிகுந்த கதை
@Nathan-TV
@Nathan-TV 2 жыл бұрын
Aesthetically articulated 👏🏻👏🏻
@SaravanaKumar-zh2yq
@SaravanaKumar-zh2yq 3 жыл бұрын
Semma speech
@RAMYARAMYA-zh1we
@RAMYARAMYA-zh1we 3 жыл бұрын
Super explanation👌
@jeyachandran158
@jeyachandran158 4 жыл бұрын
Final punch sema
@mathiyazhagananbazhagan9482
@mathiyazhagananbazhagan9482 3 жыл бұрын
Very sad News 😭😭😭 thanushkodi people's rip
@nalinianbazhagan8811
@nalinianbazhagan8811 4 жыл бұрын
Voice and pronunciation superbbbbb
@swaminathans6363
@swaminathans6363 4 жыл бұрын
Sema speech.....
@dashreeshreeda4358
@dashreeshreeda4358 3 жыл бұрын
Vera level explained that the show
@rasul90skids28
@rasul90skids28 4 жыл бұрын
ராமேஸ்வரகாரவங்க இருந்தால் லைக்க அழுத்துங்க
@niyasniyas1473
@niyasniyas1473 3 жыл бұрын
Oo apdiya
@blessychristopher5865
@blessychristopher5865 4 жыл бұрын
Idhula background voice kuduthavunga azhaga pesirukanga👏
@ashokguptha7868
@ashokguptha7868 4 жыл бұрын
Arumai
@ganesanhemavathi4045
@ganesanhemavathi4045 2 жыл бұрын
Sema voice 🤩
kanyakumari tsunami wmv
8:50
Villukuri Jayan
Рет қаралды 15 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 147 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
Dhanushkodi Award winning documentary directed by Sampath Kumar.G
9:33
DEEPAK srinivasan
Рет қаралды 545 М.