1976 முதல் 1980 வரை இசைஞானியின் இசை ராஜாங்கத்தில் K.J.யேசுதாஸ் தேன் மழையாக பொழிந்த பாடல்கள் Yesudas

  Рет қаралды 463,143

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 71
@babukanth6833
@babukanth6833 Ай бұрын
75_80 களில் 15 16 17 18 வயதுள்ள வர்கள் தான் கொடுத்துழ வைத்தவர்கள் என் வயது 80 ல் 15
@baskarans795
@baskarans795 21 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனக்கும் அதே வயதுதான்
@petchimuthupandi123-
@petchimuthupandi123- 7 ай бұрын
70 80ல் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ஏனெனில் இந்த பாடல்கள் அனைத்தும் அவர்களுடைய காலம் நன்றி வாழ்த்துக்கள்
@DuraiRaj-zy6dm
@DuraiRaj-zy6dm 7 ай бұрын
Yyy
@SasiKala-qi2ls
@SasiKala-qi2ls 6 ай бұрын
Me
@aishwaryacraftsandlifestyl2684
@aishwaryacraftsandlifestyl2684 6 ай бұрын
6
@aishwaryacraftsandlifestyl2684
@aishwaryacraftsandlifestyl2684 6 ай бұрын
😮😢😂
@MemeMatrix12
@MemeMatrix12 5 ай бұрын
MSV & ILAIYARAJA SONGS THEY GREAT LEGEND
@sriramajeyam779
@sriramajeyam779 3 ай бұрын
இந்த பாடல்களின் ஒவ்வொரு இசைக்கு ஒவ்வொரு புத்துணர்ச்சி இருக்கிறது இசைக்கு நாம் எப்போதும் அடிமைகள் தான் எல்லாம் கடவுள் கொடுத்தது.
@baskarans795
@baskarans795 21 күн бұрын
உண்மை உண்மை
@sriramajeyam779
@sriramajeyam779 3 ай бұрын
அமைதியான காலம் அதெல்லாம் பரபரப்பு இல்லாத காலங்கள் எதிர்கால கனவு இல்லாமல் கவலை இல்லாமல் இருந்த பொன்னான குழந்தை பருவத்தில் வந்த படங்கள்
@baskarans795
@baskarans795 21 күн бұрын
உண்மை உண்மை இதே நிலைதான் எனக்கும்
@sriramajeyam779
@sriramajeyam779 3 ай бұрын
ரேடியோவில் கேட்டு கேட்டு ரசித்த பாடல்கள் அதெல்லாம் இப்போது வரவே வராது ❤❤
@djmathiasdjmathias5697
@djmathiasdjmathias5697 6 ай бұрын
இந்தப் பாடல்கள் நான் கேட்கும் பொழுது அந்த காலத்துக்கே நான் சென்று விட்டேன்
@MANAVALAN-z3z
@MANAVALAN-z3z 3 ай бұрын
Zoom 🏎️ out in front to get to your phone 📱 number please pllp
@MANAVALAN-z3z
@MANAVALAN-z3z 3 ай бұрын
Zoom 🏎️ out in front to get to your phone 📱 number please pllp
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk 6 ай бұрын
அற்புதமான பாடல்கள் மிகவும் அருமை கே.ஜே. யேசுதாஸ் அருமையான குரலில் இளையராஜாவின் இசையில் முகம் அருமையான பாடல்கள்
@alameluvenkatasubramanian197
@alameluvenkatasubramanian197 Ай бұрын
என் குழந்தை பருவத்துக்கும் பள்ளி மாணவப் பருவத்துக்கும் மெய் மறந்து சென்று விட்டேன். வாழ்வின் பொற்காலம் அது.
@balakrishnand9166
@balakrishnand9166 7 ай бұрын
என் பள்ளிக்கூடம் நினைவு பாடல்கள் இனிய நினைவுகள்💐🎉🎉
@manogarmadione3040
@manogarmadione3040 6 ай бұрын
இந்த பாடல்கள் எனக்கு ஆனந்தத்தை தருகிறது
@pnsreedevi1628
@pnsreedevi1628 20 күн бұрын
My child hood memories with mom just came to my mind. Every song has a memory. Those lazy sunday afternoons. My father listening to vividh bharathi. By force make and my sister to stay at home.. Listening to these melodies..
@krishnamurthi9063
@krishnamurthi9063 2 ай бұрын
மனதை இளமையாக்கும் நினைவுகள்
@GuruGuru-ty2ie
@GuruGuru-ty2ie 7 ай бұрын
அருமையான பாடல்கள் கேட்க கேட்க மகிழ்ச்சி அடைகிறேன்
@seelanssuperstore9959
@seelanssuperstore9959 Ай бұрын
super songs , Mind relax.
@govindarajanrajan1387
@govindarajanrajan1387 7 ай бұрын
என் பழைய நினைவுகள் வெளிப்படுத்தும் பாடல்கள்
@selvaraj1122
@selvaraj1122 4 ай бұрын
❤😂🎉 very good songs in my teenage Ilayaraja song nobody can't beat, and spb,vasudevan, yesudas,janagi,shylaja,vanijayaraman and susheela the greatest legends in the cine field
@udayprakash1280
@udayprakash1280 4 ай бұрын
Ironically when we used to enjoy these songs my dad used to say 50s and 60s were the best and my grandfather used to adore the 30s and 40s songs.
@MrSyntheticSmile
@MrSyntheticSmile 3 ай бұрын
There is a difference. These songs haven’t dated even after 50 years. But the songs before 1960s felt dated even in the 90s, though still loved. These songs show a total transformation in voice culture and audience preferences as never before.
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 Ай бұрын
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 😊
@mariashanthi6264
@mariashanthi6264 3 ай бұрын
Manaithai ennavo seikirathu That days won, t come back I feel I am an youth Childhood, friendship, love, kavithai Enjoyment. Yeppa azhagana kavalaie illatha naatkal
@pnsreedevi1628
@pnsreedevi1628 20 күн бұрын
True
@MohamedJ-s6d
@MohamedJ-s6d 2 ай бұрын
My favourite song
@dhanapalvictor6227
@dhanapalvictor6227 5 ай бұрын
My school days songs super
@thirupathy4292
@thirupathy4292 2 ай бұрын
Golden days&golden songs
@srnivasan5799
@srnivasan5799 2 ай бұрын
Those r lived and living people's r god's gift 💞💞💞
@vijaylakshmis3781
@vijaylakshmis3781 2 ай бұрын
All songs my favourite song
@LoveBruceLee
@LoveBruceLee 5 ай бұрын
The greatest songs collection!!
@Jayalakshmi-vh9gw
@Jayalakshmi-vh9gw 7 ай бұрын
இதில் ஒரு சில பாடல்கள் மட்டும் பிடிக்கும் 🤎💙🤎
@venkatvenkat1927
@venkatvenkat1927 3 ай бұрын
கோல்டன் சாங்🎉🎉🎉
@vivekc9170
@vivekc9170 3 ай бұрын
Nice 🎵
@aaddhiolitamilsrithar6483
@aaddhiolitamilsrithar6483 5 ай бұрын
Very nice songs
@nagarajangovindon9081
@nagarajangovindon9081 4 ай бұрын
Supper songs ❤❤❤
@Thirukkurald
@Thirukkurald 4 ай бұрын
I love you = ❤
@sameemmohamed5747
@sameemmohamed5747 5 ай бұрын
Superv selections
@Thamil-wu4pr
@Thamil-wu4pr 7 ай бұрын
Arumai
@gravi7757
@gravi7757 7 ай бұрын
Super songs
@subramaniamkanesharatnam9434
@subramaniamkanesharatnam9434 5 ай бұрын
Super ❤❤❤
@kumard8604
@kumard8604 5 ай бұрын
nice
@chokalingamsivam323
@chokalingamsivam323 7 ай бұрын
Super❤❤❤❤❤❤❤
@ugasinyy103
@ugasinyy103 5 ай бұрын
Super voice 😂❤
@jeevanantham8280
@jeevanantham8280 6 ай бұрын
Nice
@vettriselvan5193
@vettriselvan5193 Ай бұрын
MyAge58MalarumNinaivugal
@ManjulaRamu-ie7og
@ManjulaRamu-ie7og 3 ай бұрын
🥰🥰❤️
@shanthakumari9038
@shanthakumari9038 6 ай бұрын
❤❤
@jeevanantham8280
@jeevanantham8280 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jayanthiv4062
@jayanthiv4062 4 ай бұрын
Ivalavu vilambaram pattu ketkave virupam illai
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 2 ай бұрын
very irritating.. so.. many advertisements...
@pnsreedevi1628
@pnsreedevi1628 20 күн бұрын
My child hood memories with mom just came to my mind. Every song has a memory. Those lazy sunday afternoons. My father listening to vividh bharathi. By force make and my sister to stay at home.. Listening to these melodies..
@SumathiRaju-g8n
@SumathiRaju-g8n 4 ай бұрын
@nnvlogs475
@nnvlogs475 5 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️
@pnsreedevi1628
@pnsreedevi1628 20 күн бұрын
My child hood memories with mom just came to my mind. Every song has a memory. Those lazy sunday afternoons. My father listening to vividh bharathi. By force make and my sister to stay at home.. Listening to these melodies..
@amuthaskitchen4388
@amuthaskitchen4388 4 ай бұрын

Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,1 МЛН
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 2,3 МЛН
Tamil Songs 80's to 90's Hits
2:19:00
MIRACLE SWAMI
Рет қаралды 563 М.