என்ன ஒரு அருமையான இயற்க்கையான செக்ஸ் வார்த்தைகள் இல்லாமல் அன்று முதல் இன்றுவரை ஏன் இனிமேலும் எல்லோரும் விரும்பும் பாடலாக நெஞ்சில் வாழும் பாடல்❤❤❤❤🎉🎉🎉
@mravi663412 сағат бұрын
அருமையான பாடல் வரிகள் நெஞ்சில் என்றைக்கு ம் நிலைத்து நிற்கும்
@KanthavelansamyKanthavelansamy5 ай бұрын
இந்த இதமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பாடல் வரிகள் அருமை இரவில் கேட்டால் தூக்கம் வருவதே தெரியாது
@thanmolieАй бұрын
❤
@RevaKirithik2924 күн бұрын
S...
@rajinipremaadha11792 ай бұрын
நான் 10_ம் வகுப்பு படிக்கும் போது ♥️♥️♥️1995 _ம் வருடம் ஞாயிற்று கிழமை 4:30 மணிக்கு பொதிகை TV -யில பார்த்து ரசித்த திரைப்படம்,💐💐💐♥️♥️♥️🌹🌹🌹🌹 🍬🍬🍬🍬நீங்காத நினைவுகள், மலரும் நினைவுகளாக 🌹🌹♥️♥️ so sweet songs 🍬🍬🍬🍬♥️♥️♥️♥️❤️💐💐💐🌹🌹
@Kalai4108 күн бұрын
👌👌👏
@Radhaiyin_Kannan Жыл бұрын
பெண் : ஹேய்… மல்லியப்பூ பூத்திருக்கு… அது மழையில நனைஞ்சிருக்கு… வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… வருஷமெல்லாம் காத்துருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… பெண் : மழை விழுந்த நேரத்துல… என் மாராப்பும் விழுந்துருச்சு… மாராப்பு சேலைக்குமா… அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… -BGM- பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது… யாரை இங்கே ஆசைவிட்டது… ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது… கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது… பெண் : அங்கங்கே பாராதே… பார்த்தாலே பத்திக்கும்… ஆண் : நான் உன்னைத் தொட்டாலே… நாளெல்லாம் தித்திக்கும்… பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில் நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… -BGM- பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு… ராசா பார்த்தா அச்சம் எனக்கு… ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு… எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு… பெண் : மழை வந்த நேரத்தில்… குடையாக வா மாமா… ஆண் : குடை எல்லாம் காணாது… உடையாக வேண்டாமா… பெண் : போதையேறும் போதும் மாமா… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… வருஷமெல்லாம் காத்துருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… பெண் : மழை விழுந்த நேரத்துல… என் மாராப்பும் விழுந்துருச்சு… மாராப்பு சேலைக்குமா… அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… Intha song upload pannunga Anna please🙏🙏🙏
@asrafalikajahussain6539 Жыл бұрын
அருமையான பாடல்கள்..❤
@RanjithaRanjitha-b6o6 ай бұрын
பாடல் வரி மனதை பறித்து விட்டது பாடல் மிகவும் அருமை❤
@malarkodi69924 ай бұрын
ராதா மேம் செம செம அழகு. அதுவும் சேலை தான். அழகு என்பது அவ்வளவு மேம் அவர்களுக்கு செமயா அமைஞ்சிருக்கு. எந்த நாகரீக உடையும். சேலைக்கு இருக்கும் மவுசுக்கும் அழகுக்கும் போட்டி போட முடியாது. பாடல்கள் சூப்பரோ சூப்பர்
@velumanisl74163 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@jemichristy51052 ай бұрын
❤❤❤❤yesss🎉
@selvarajk947Ай бұрын
😂😂😂
@Efilstar0181 Жыл бұрын
Best qualitity
@dhanalakshmirao357420 күн бұрын
Ever green songs of all the decades, love to hear..
@abishekAbishek-j7b25 күн бұрын
Thedum Kan paarvai ITIL ulla anaithu padalgallum super favourite song❤❤❤❤❤❤❤
@RamaRama-uu4yl5 ай бұрын
ராதா மேடத்துக்கு முதல் மரியாதை சூப்பர் ஹிட் பாடல்கள் இந்த படத்தில் சூப்பர் ஹிட்
@kannanarumugam352 Жыл бұрын
Awesome video great audio...
@kalaiselvankennedy68894 ай бұрын
அழகி அமலா - அழகன் மோகன் நல்ல சூப்பர் ஜோடி. படம் மிகப் பிரமாதம் பாடல்கள் மிக அருமை
@saravananmani6717Ай бұрын
என்றும் இனியவை
@jyothysuresh62375 ай бұрын
മനോഹരഗാനങ്ങൾ... 👌🏻👌🏻💕💕🔥🌺🌺
@ranik86483 ай бұрын
முன்.ஜென்ம.யாபகம்.❤❤❤❤❤ 6:16
@IndraniPillay-m5v8 ай бұрын
Beautiful songs and thanks mohan to give us this movie hes a legend ❤❤