1976 to 1980 களில் வெளிவந்து இன்றும் உள்ளத்தை மென்மையாக வருடும் இனிய பாடல்கள் சில 1976 to 1980 Songs

  Рет қаралды 1,584,291

Tamil cinema

Tamil cinema

2 жыл бұрын

Manathai varudum 1976 to 1980 Songs
அழகிய கண்ணே ...
நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ...
உச்சி வகுந்து ...போன்ற பாடல்கள் முழுவதும் கேளுங்கள்
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Kannan Vandhu Paadugiran Song • Video
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 298
@AdwedmuniUdaseen
@AdwedmuniUdaseen 3 ай бұрын
மிக அருமையான பாடல் தொகுப்பு. இந்தப் பாடல்கள் எனக்கு நினைவிருக்கிறது. கோல்டன் ஹிட்ஸ்
@govidarajans..6189
@govidarajans..6189 Жыл бұрын
சிறுவயதில் தாயின் முந்தானை பிடித்து . அமுத மொழி கேட்டு கொண்டு கடலை சாமை வயல்கள் ஒத்தையடி பாதை அடடா என் இனிய நினைவுகள் அருமையான பாடல்
@ibralebbe7483
@ibralebbe7483 Жыл бұрын
unmey sonneer
@dharmaraj7273
@dharmaraj7273 Жыл бұрын
கண்டேன் எங்கும் பாடல்....சூப்பர்...
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
True love feeling memorable better then and friends likes this songs helpful engrave my life thanks everyone truthful based best activities in sometime blowing in life thanks
@nasarvilog
@nasarvilog 2 жыл бұрын
முதல் பாடலே அருமையோ அருமை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்கள் மொத்த அனைத்தும் அருமை
@sivasubramaniam3689
@sivasubramaniam3689 2 жыл бұрын
Q
@murugesanr5502
@murugesanr5502 2 жыл бұрын
எனக்கு பிடித்தமான நடிகர்திலகம்
@Abudhahir_channel
@Abudhahir_channel 2 жыл бұрын
படம் உதிரிபூக்கள். படம்மெதுவாகபோகும் பாடலோமொலோடியாக போகும்
@RaviKumar-iq6bd
@RaviKumar-iq6bd 2 жыл бұрын
இந்த பாடல்களை கேட்பதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ ஆசை.
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 19 күн бұрын
நானும்.வயது75
@tamilsunai
@tamilsunai 2 жыл бұрын
பாடல்கள் அருமை இசை இனிமை மனதுக்கு குளுமை. 👍
@senthilkumarsenthilkumar4132
@senthilkumarsenthilkumar4132 2 жыл бұрын
Allsongsuper
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 2 жыл бұрын
Thearer ஐ விட்டு வெளியே வந்த தும் மறந்துவிடும் இக்கால பாடல்கள் ..ஆனால் இந்த தொகுப்பில் உள்ள பாடல்கள் எக்காலத்திலும் மறக்காமல் நம் மனதில் ரீங்காரம் செய்யும் தேவ கானங்கள்..
@user-nf2gd5ip1q
@user-nf2gd5ip1q 5 ай бұрын
​lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@selvakumaravel9559
@selvakumaravel9559 Жыл бұрын
என்றும் உதிராத பூக்கள் தான் இந்த முதல் பாடல். உலகமே அழிந்தாலும் இந்த பூ உதிராது
@kanagarajnadar9458
@kanagarajnadar9458 Жыл бұрын
வசந்த கால கோலங்கள் அருமையான பாடல்
@victoriamary5036
@victoriamary5036 2 жыл бұрын
சொர்க்கம் என்றும் நம் கையில்
@irisappanveerappan131
@irisappanveerappan131 2 жыл бұрын
8மக்கள்
@irisappanveerappan131
@irisappanveerappan131 2 жыл бұрын
O
@selvi7814
@selvi7814 Жыл бұрын
ஆமா
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 2 жыл бұрын
அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்...great..வாழ்வின் நிலையாமை பற்றி.கவியரசர் கண்ணதாசனின் வரிகள்...ராஜாவின் இசை..
@nathannathan5869
@nathannathan5869 Жыл бұрын
நம் இளமை காலம் நினைவுநினைவுக்கு வருகிறது
@Siva_0204
@Siva_0204 2 жыл бұрын
அனைத்து பாடல்கலும் அருமை
@pmathialaganmathia1302
@pmathialaganmathia1302 2 жыл бұрын
Super aruumai
@kumarasamynatarajan843
@kumarasamynatarajan843 2 жыл бұрын
Good song's
@muthuvelmr2039
@muthuvelmr2039 10 күн бұрын
கட்டுகதை! வழு பெறும். கிடைக்கும் அளவுக்கு மிச்சம் 😆😆😆😆😆😆
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 Жыл бұрын
உதிரிப்பூக்கள் படம் அப்போதய ஜனாதிபதி சஞ்சீவரெட்டியிடம் அவார்ட் வாங்கிய படம்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
ஒருதாய்தன்குழந்தைகளுக்குபடும் துயரத்தை வார்த்தையில் வடித்துள்ளார் கவியரசர் கண்ணதாசன்
@vasudevan4300
@vasudevan4300 13 күн бұрын
விழிக்கும் செவிக்கும் இதயத்திற்கும் அரு மருந்து.பாடல் தொகுப்பு மிக அருமை
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 жыл бұрын
பாடல் எவ்வளவு அருமையோ அவ்வளவு அழகு காட்சியமைப்பும் நடிப்பும்! ...மெய்மறந்து ரசிக்கலாம்!...
@sivasamysivasamy6589
@sivasamysivasamy6589 2 жыл бұрын
pandavar
@psanthi6405
@psanthi6405 2 жыл бұрын
@@sivasamysivasamy6589 சாந்தி
@shanmugarajan6553
@shanmugarajan6553 2 жыл бұрын
Arumai
@palanir4351
@palanir4351 2 жыл бұрын
@@sivasamysivasamy6589 bb BBC bb bbb xxcv xbxx xxxxbxxxvxbx bbbxxcvvxxc Xxxxxxxxxxccxxz
@palanir4351
@palanir4351 2 жыл бұрын
@@sivasamysivasamy6589 v
@narayanmurthy2601
@narayanmurthy2601 Жыл бұрын
Excellent songs of Ilayaraja
@tamilpaadalhd5491
@tamilpaadalhd5491 2 жыл бұрын
அருமை...இசைப்பணி தொடரட்டும் ‌... வாழ்த்துக்கள்
@JBILAL-od5yv
@JBILAL-od5yv 2 жыл бұрын
1970 கலில் பிறந்தவளே இந்த பாடல்கலை அனுபவித்த சொந்தக்காரர்கள்
@chitrasubramani3250
@chitrasubramani3250 2 жыл бұрын
மீ டூ
@chellathuraistalin813
@chellathuraistalin813 2 жыл бұрын
iam also
@RaviKumar-iq6bd
@RaviKumar-iq6bd 2 жыл бұрын
நானு என்பதில் பெருமை
@thamarairadhakrishnan3507
@thamarairadhakrishnan3507 Жыл бұрын
​@@chellathuraistalin813😂😊 pp b See see see
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 19 күн бұрын
நான்1949/2024ல்/பார்கிரேன்
@sugunadevi3773
@sugunadevi3773 2 жыл бұрын
Nice songs, 😃💞 super collection 👌👌👌👌
@sriramachandranpillai
@sriramachandranpillai 2 жыл бұрын
தேனாக இனிக்கிறது அருமையான பாடல்கள் 👍
@Narassingame
@Narassingame 2 жыл бұрын
Superb songs roshinisingh
@mraveendran7539
@mraveendran7539 2 жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது காதுகளில் இனிமையாக இருக்கிறது நாக்கிற்க்கு தேன்னாக உள்ளது உள்ளத்திற்க்கு குற்றாலத்தில் குளித்தது போல் உள்ளது வாழ்த்துக்கள்
@sureshchandru1952
@sureshchandru1952 Жыл бұрын
பாடல்கள் அருமை
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
இரண்டாம் பாடல் தியாகம் படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல்.இளைய ராஜா அவர்கள் இசையில் 1977 ல் வெளிவந்த படம்.
@meenaav8222
@meenaav8222 Жыл бұрын
குழந்தைகளுக்காக வாழும் தாயின் என் உள்ளம் கவர்ந்த பாடல்.
@johnsonson2633
@johnsonson2633 Жыл бұрын
🕋⛲
@jegadeesans2921
@jegadeesans2921 2 жыл бұрын
அருமையான பாடல்கள் என்னுடைய பழைய நினைவு வருகின்றன
@madhankumar3536
@madhankumar3536 2 жыл бұрын
மய
@selvi7814
@selvi7814 Жыл бұрын
என்னோட நினைவுகள் 😭😭😭அழிந்தன
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@malarkodi6992
@malarkodi6992 2 жыл бұрын
சிவகுமார் நடிப்பு. செம செம சூப்பர் சூப்பர்
@gnanasekar1035
@gnanasekar1035 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமையோ அருமை
@rimaz1097
@rimaz1097 Жыл бұрын
&h🥵🥵
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
I love these song very much,bcz when I was in my teenage , always played at local radio station (RTM) family love exploring so deeply,Amen I Thank to God bcz still alive myself Amen,love is God🙏💓🤔🤘🕉️🔯✝️
@mageshkobi5554
@mageshkobi5554 7 ай бұрын
Yes yes me too
@mythreyesrinivasan2105
@mythreyesrinivasan2105 2 жыл бұрын
சொந்தமில்லை பந்தமில்லை இந்த நொடி வரை என்னை அழ வைக்கும் பாடல் அந்த பாடலை கேட்டாலே மனதை என்னவோ செய்யும்
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Kadavulai nambu
@kandhasamikandhasami6592
@kandhasamikandhasami6592 3 ай бұрын
😅
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
1981 ல் வெளிவந்த உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்ற முதல் பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.மகேந்திரன் அவர்கள் இயக்கத்தில் உருவான அருமையான படம்.
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 8 ай бұрын
Loosu 1979la veliyanaate pad
@kannankrishnapillai6404
@kannankrishnapillai6404 22 күн бұрын
1979
@rangaramanujam1349
@rangaramanujam1349 2 жыл бұрын
Director Mahendran',s master piece
@muthuvelmr2039
@muthuvelmr2039 10 күн бұрын
ஏம்மா நீய்யும் அவனும் சேர்ந்து தான் உன் முதல் கணவரை கொன்றாய்
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
வறுமையில் வாடினாலும் குழந்தையின் முகம் பார்த்து குதுகாலிக்கும் தாயின் உள்ளம் ... இது தான் நம் கண் முன்னே நடமாடும் தெய்வம்
@sivakumarsivaganesu4817
@sivakumarsivaganesu4817 Жыл бұрын
8
@jothibasu7996
@jothibasu7996 2 жыл бұрын
பாடல் தொகுப்பு அருமையாக உள்ளது மனதுக்கு இதமாக இருந்தது 👍
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 2 жыл бұрын
Super good songs Maheswaran Singapore 🇸🇬
@user-zf3rm6pw7b
@user-zf3rm6pw7b 8 ай бұрын
இந்த இனிமையான காலத்தால் அழியாத பாடல்கள் வெளி வந்தபோது எனக்கு 7. வயது.இப்போ 54 வயது.7.வயதிற்கு அழைத்து சென்ற பாடல் பதிவாளர் அவர்கள்பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி
@mageshkobi5554
@mageshkobi5554 7 ай бұрын
எனக்கும் இன்று 54
@paramananthamp1508
@paramananthamp1508 2 жыл бұрын
தேனினும் தேவிட்டாத அதை விட அருமையான அனுபவத்தின் அற்புதப்பாடல்கள் very super songs
@WahithaA-ws3ep
@WahithaA-ws3ep Жыл бұрын
Supper❤supper❤supper❤
@stellajayanthy9255
@stellajayanthy9255 2 жыл бұрын
வாடை வாட்டுது பாடல் எத்தனையோ வருடங்கள் கழித்து கேட்கிறேன் சோக கீதமென்றாலும் இனிமை அம்பிகா நடித்த முதல் தமிழ் படம்
@AbbasAli-by5nr
@AbbasAli-by5nr 2 жыл бұрын
இதுல அம்பிகா எங்கே வந்தாக...!!!???
@stellajayanthy9255
@stellajayanthy9255 2 жыл бұрын
@@AbbasAli-by5nr படத்தை பார்த்திட்டு எங்கே வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
@dhanalakshmikannan8869
@dhanalakshmikannan8869 10 ай бұрын
மனதை வருடும் பாடல் ❤❤
@kanchanasanjay3163
@kanchanasanjay3163 2 жыл бұрын
School and College very good super singer. My Age 55. Kadaitha kalathai Neenathi barigerean. Nathik
@visparu4408
@visparu4408 2 жыл бұрын
Arumai
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
அருமையோ அருமையான பாடல்கள் ! இசை ராஜாவின் உருவாக்கங்களை கேட்டு மிதந்தேவிட்டேன் !
@manickamindra7010
@manickamindra7010 2 жыл бұрын
Z â1
@manojpatel605
@manojpatel605 2 жыл бұрын
Super o super
@rajashekarrajashekar6014
@rajashekarrajashekar6014 2 жыл бұрын
Super song Music
@nagarajvs6650
@nagarajvs6650 2 жыл бұрын
முதல் பாடல் உதிரிப்பூக்கள் ஆனால் மனதிலிருந்து உதிரா பூக்கள்
@panjalingamshanmugam8705
@panjalingamshanmugam8705 2 жыл бұрын
p0
@panjalingamshanmugam8705
@panjalingamshanmugam8705 2 жыл бұрын
ppppp
@jeyamhelen2988
@jeyamhelen2988 Жыл бұрын
@@panjalingamshanmugam8705 }
@renukadevi8178
@renukadevi8178 Жыл бұрын
Ll0000lrrrrnl0
@muniyandip803
@muniyandip803 Жыл бұрын
​@@panjalingamshanmugam8705😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@balakrishnand9166
@balakrishnand9166 2 жыл бұрын
Nice Good songs 💐🌾🎶🎵 💚 💜
@a.gpanneerselvam7686
@a.gpanneerselvam7686 2 жыл бұрын
Neenda thoru edai vellikku pin meendum oru nalil nenjam nirantha elamaikkala malarum ninaivugal.
@thennarasu3318
@thennarasu3318 8 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை நன்றி
@asokanp948
@asokanp948 2 жыл бұрын
Super all songs. Evergreen ilayaraja sir songs. Excellent music
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
ஐந்தாம் பாடல் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம்பெற்ற பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதி இளையராஜா இசையில் உருவான பாடல்.1979
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
இசை யால் நம்மை இளகவைத்து விட்டார் இசைஞானி இளையராஜா இசைஞானி அல்ல இசை. இறைவன் 🙏🙏
@veluv5403
@veluv5403 2 жыл бұрын
எழுபதுகளில் பிறந்ததினால் இப்பாடல்கள் முக்கனியின் சுவை போல இருந்தது.
@sekarsekarsekar1275
@sekarsekarsekar1275 Жыл бұрын
ppp
@vanajavanaja7132
@vanajavanaja7132 10 ай бұрын
Om.vanaja❤🎉 Om.vanaja ❤❤❤🎉🎉🎉vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 ♥️ ❤️ 👍 👌🏻 ❤❤❤❤🎉🎉🎉🎉 0:48 0:49 0:49 0:49
@davidisravel8144
@davidisravel8144 Жыл бұрын
ஜானகி, சுசீலா, வாணிஜெயராம், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், Spb, K.j.ஜேசுதாஸ் இவர்களின் ஹிட் சாங்ஸ்களின் தொகுப்பு
@Stranger2576
@Stranger2576 Жыл бұрын
Listening to these Old Gems.. brings my childhood memories.. only by King of Music..
@kulanthaivelk6802
@kulanthaivelk6802 Жыл бұрын
@medicalpiravi7390
@medicalpiravi7390 2 жыл бұрын
அருமையான பழைய பாடல்கள்
@AbbasAli-by5nr
@AbbasAli-by5nr 2 жыл бұрын
இதுதானய்யா பாடலே..!!! இது பழசுன்னா பாலும் பழமும் , கல்லெல்லாம் மாணிக்க போன்ற பாடல்களை எப்படி அழைப்பது..!! இப்போது வருகிற பாடல்களில் ஏதாவது உள்ளதா...!!????
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
நான்காம் பாடல் ஜானி படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் இசை இளையராஜா 1980
@rajocod6339
@rajocod6339 10 ай бұрын
Evergreen. Songs. Kannadasan
@madhoo27
@madhoo27 Жыл бұрын
*Best collections lot's of thanks for sharing expecting more like this*
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Childhood days mostly like above songs well enjoyed congratulations 💐🙏👌👏👏👏👏👏
@mohd2755
@mohd2755 Жыл бұрын
Vanajakones omomom
@mohd2755
@mohd2755 Жыл бұрын
Vanajaom
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
Mind divert attention and something friends not qualified sometimes thanks 🙏
@ChithraThiru-rb9hf
@ChithraThiru-rb9hf Жыл бұрын
இரண்டாவது பாடல் சூப்பர்
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
Love feeling my heart and soul devine and honesty thinking about voice of peaceful place thanks 🙏
@govindarajandevaraj9159
@govindarajandevaraj9159 2 жыл бұрын
My school remembering. Nice song listened in my favorite sony radio. Raja Sir is great.His songs makes me more relaxation.
@malar_seenu
@malar_seenu Жыл бұрын
My favourite Songs.Thanks.
@philomenatorres3588
@philomenatorres3588 2 жыл бұрын
Memorable songs.
@m.selvaraj3090
@m.selvaraj3090 Жыл бұрын
What a wonderful and Lovely songs I like very much thanks 😊💖
@s.r.mediting2107
@s.r.mediting2107 2 жыл бұрын
All songs super
@pratheepalexander6462
@pratheepalexander6462 2 жыл бұрын
Wonderful
@mortalgaming4775
@mortalgaming4775 8 ай бұрын
Super songs
@chellappaa9567
@chellappaa9567 2 жыл бұрын
அழகான பாடல்
@veeraputhjayakumar3883
@veeraputhjayakumar3883 2 жыл бұрын
Very nice song
@whiteangel8034
@whiteangel8034 2 жыл бұрын
I love that 2nd song 😍😍😍😍
@nithishms2247
@nithishms2247 2 жыл бұрын
மனதுக்கு இதமானபாடள்இறுபதுஆண்டுகள்குரைந்துபோண்றதுஉள்ளது
@georgeasservatham794
@georgeasservatham794 Жыл бұрын
இலங்கை வானொலியில் தினமும் கேட்டு ரசித்த பாடல்கள் Evergreen Songs.
@gandhikumar6728
@gandhikumar6728 2 жыл бұрын
Good collection songs thanks🙏
@krishnamoorthy7169
@krishnamoorthy7169 2 жыл бұрын
All songs my memories
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o Жыл бұрын
Arumaiyo arumai thanks
@suganthi225
@suganthi225 Жыл бұрын
Really very nice collection congratulations 🙏👍🎉 By yours Captain Army THENI Tamilnadu 🙏👍
@venkadasalamvenkat6532
@venkadasalamvenkat6532 2 жыл бұрын
என் இளமைக்கால lநினைவுகளை மனதில் நினைக்க வைத்த பாடல்கள். நன்றி.
@maruthusonneh5554
@maruthusonneh5554 Жыл бұрын
Baru .m. . X,
@mohd2755
@mohd2755 Жыл бұрын
Vanajakones omomom
@mohd2755
@mohd2755 Жыл бұрын
Vanajaomom
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
Thanks lords of peaceful place in always life thanks.
@alwinjose2930
@alwinjose2930 2 жыл бұрын
Super Collections of 80s.
@abdullahalamsha1082
@abdullahalamsha1082 12 күн бұрын
Wondar full
@jayamaryjayajoseph9484
@jayamaryjayajoseph9484 2 жыл бұрын
My teenage songs Excellent
@elangoramasamy2828
@elangoramasamy2828 2 жыл бұрын
Great melodies
@krishnanv7629
@krishnanv7629 2 жыл бұрын
Super hit song.👌.
@lakshminarayanM-lo5xc
@lakshminarayanM-lo5xc Жыл бұрын
Suupper
@lakshminarayanM-lo5xc
@lakshminarayanM-lo5xc Жыл бұрын
Total song suupper
@sugunsugunthan3283
@sugunsugunthan3283 Жыл бұрын
அருமை அருமை
@mahendranm8062
@mahendranm8062 Жыл бұрын
Super song
@arulselvan27
@arulselvan27 2 жыл бұрын
Selected songs and peace of mind
@malardakshin6986
@malardakshin6986 2 жыл бұрын
Kaalam maarinalum kaathal maarathu
@chankanda9778
@chankanda9778 2 жыл бұрын
@@malardakshin6986 yaatu kanavil
@mohamedsirajudeen4299
@mohamedsirajudeen4299 2 жыл бұрын
Excellent collection
@RajambalK-bd6yv
@RajambalK-bd6yv 2 ай бұрын
I love to hear theses evergreen songs all the time
@priyaviji1
@priyaviji1 Жыл бұрын
Lovely songs ...cherishing childhood days....
@vithurthi
@vithurthi Жыл бұрын
1975 இசைக்கடவுள் இளையராஜா வருகைக்கு பின் சினிமாபாடல்களின் இசை மக்கள் மனங்களிவ் உளவிவியல் சிக்கல்களை ஒவ்வொருவறுக்கும் தனி தனி விருப்புகளை தங்களுக்கான இசை பாடல்கள் உணர்ந்தனர் இரசிக்கவும் இசைக்கவும் இன்று அசைபோடவும் ஆறுதல் மூச்சாகவும் கடந்தகால நினைவுகளில் மகிழ்வ்வுடன் வாழ்கின்றனர்
@shanke300
@shanke300 Жыл бұрын
Golden years of Tamil songs. So much beauty and happiness.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
கோவிதரஜன்இப்பதநழ்வர்
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,8 МЛН
Top 10 Duets of Vani Jairam | Tamil Movie Audio Jukebox
46:44
Saregama Tamil
Рет қаралды 3,4 МЛН