அப்பனே முருகா உன் அருளால் இரு ஆண் குழந்தை அவர்கள் நலமுடன் வாழ அருளும் முருகா....
@SanthoshVarun-d5j9 ай бұрын
ஓம் திருப்போரூர் முருகன் துணை உலகின் அனைத்து ஜீவரா சிகளின் துயரங்களை நீக்கி காத்தருள வேண்டும் என்று மனமுருக வேண்டுகிறேன் முருகா சரணம் சரணம் ஐயா
@rajendranraju36074 ай бұрын
வாழ்த்துக்கள்
@reginabegam31593 ай бұрын
Appa muruga ❤❤❤
@sureshr87143 ай бұрын
My kuladeivam😅😊
@muthumaya43932 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@UmaDevi-ux1rs5 күн бұрын
muruga muruga
@selvamsumathi79925 ай бұрын
குழந்தை பேறு 9 வருடங்களாக கிடைக்காத விரக்தியில் வாடும் எனது மகளின் கவலையினை போக்கி கண்ணீரை துடைத்து அருள் தருவாய் முருகா. முருகா.பொதுவெளியில் சொல்ல முடியாத துயரங்களுடன் வாழும் எங்க குழந்தைக்கு குழந்தை வரம் கொடு வேலவா. நம்பிக்கையுடன் என்றும் முருகனை நம்பும் எல்லோரின் குறைகளை தீர்க்க வா ஆண்டவனே.முருகா, முருகா, முருகா, முருகா, முருகா முருகா,சேவர் கொடியோனே, செந்தில் ஆண்டவனே,
@MrThinakarandft4 ай бұрын
Ellam naalthu nadakkum
@கவிகுயில்4 ай бұрын
கவலை வேண்டாம் தாயே.... நீ தாய்மை பேறு பெற்று..... நீடூடி வாழ்க... ஓம் முருகா🎉❤❤
@LaksnmiMonisha4 ай бұрын
@@MrThinakarandftnnnnn. Nm of hi nhi ho skta na mama Earth 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌎 zxm
@kkmathi144 ай бұрын
சஷ்டி விருதம் இருங்கள் நிச்சயம் முருகனே வந்து பிறப்பான்
@rajendranraju36074 ай бұрын
கண்டிப்பாக முருகனை நம்பினார் கைவிடபடுவதில்லை மங்களம் உண்டாகட்டும்
@MaheshMangalam Жыл бұрын
ஓம் கந்தா! கதிர்வேலா போற்றி! ! ஓம் கார்த்திகேயா!! சுப்ரமணிய ரே போற்றி!! ஓம் திருச்செந்தூர் வாழ் செல்வக்குமரா போற்றி! போற்றி!!.
முருகா என் அன்பு மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வரம் தரவேண்டும் சாமி முருகா முருகா முருகா என் நெஞ்சுருகி கேட்கிறேன் முருகா முருகா முருகா அருள் தாரும் ஐயா அன்புகாட்டும் ஐயா ஆரோரோ பாடும் சத்தம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் முருகா
முருகா அப்பனேஎ என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா ஓம் முருகா அப்பனே என் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தரவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அப்பா
@parameswarans54415 ай бұрын
பணக்கஷ்டம் மனக்கஷ்டம் இல்லாம எல்லாரும் நிம்மதியா இருக்க நீங்க கூடவே இருங்க முருகா
@paghutharivusp92532 ай бұрын
💐❤
@AkilaMoorhy2 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு உங்களை என் அப்பன் முருகன் என்றும் காத்து நிப்பான்
@AaruthyRubanАй бұрын
0⁰1@@paghutharivusp9253
@nagalakshmikarthik1398 Жыл бұрын
நல்லபடியாக நீங்களே வந்து மறுபடியும் பிறக்க வேண்டும் ஐயா.தாயும் சே மும் நீடூழி வாழ வேண்டும் ஐயா முருகா போற்றி போற்றி..
@MvcyoutubeChannel5 ай бұрын
🙏அனனத்து மக்களும் நல்லா ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ உன்னன வேண்டிக்கொள்கிறேன் முருகா அதற்கு உன்னுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் முருகா🙏
@yasothanatarajan76724 ай бұрын
P0
@Mythrikanchana4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prakashsalem3749 Жыл бұрын
முருகன் பாடல் கேட்கும் பொழுது என்னுடைய மனதில் ஒரு பரவசம் என் மனதை ஏதோ தூண்டுகிறது
@sks-v4f10 ай бұрын
That is murugan
@GangaA-y2i9 ай бұрын
Muruga potri
@mathivanana23805 ай бұрын
முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகா என் மகனுக்கு என் திருமண அமையும் நல்வாழ்க்கை கொடு
@krishnamoorthy49154 ай бұрын
அப்பா முருகா கந்தா கடம்பா கதிர் வேலவா முத்துக்குமரா செந்தில் வேலவா சரவணபவா கார்த்திகேயா சண்முகா கந்தசுவாமி பன்னிரு கைவேலா ஆறுமுகா சக்தி வேலா கதிர் வேலா தங்க வேலா தங்கத்தமிழ் கடவுளே தந்தைக்கு மந்திரம் கூறிய சுவாமி நாதா குன்று தோறும் குடியிருப்போனே முருகா என் உடனே இருந்து எங்களது குடும்பத்தாரையும் என்னையும் உலகத்தாரையும் நன்கு காத்து அருள் புரியுங்கள் அப்பா❤❤❤❤❤
@srinivasana66147 ай бұрын
முருகா இந்த அநாதைக்கு அருளையா, ஏமாட்ருபவர்களிடம் இருந்து காப்பாற்று ஐயா
@elangovana2253 Жыл бұрын
தமிழ் கடவுளே உன் அருள் நான் பெற வரம் தருக ஓம் முருகா போற்றி
@sigmaprint Жыл бұрын
நீயே கதியென வாழ்கிறேன் முருகா அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது இந்தப் பாடல்களை நாம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@shanmugashanmuga260510 ай бұрын
S
@ThulasiramN9 ай бұрын
Appan muruganin padalkal பாடல்கள் அனைத்தும் அழகான அருமையான பாடல்கள். கேட்க கேட்க கேட்டு konde இருக்கலாம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. Thulasiram
@jayanthibala56066 ай бұрын
முருகா உன்னருளால் பெற்ற முதல் மகன் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்ந மருத்துவராக அருள்புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@thennilavansinrasu7003 Жыл бұрын
முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தந்துவிட்டாய் நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்ன அருமையான அழகிய குரல் முருகனின் புகழ் பாடும் பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டு நீங்காது இனிமையான வணக்கம் எழுதியவருக்கும் பாடியவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் VSRAJAN MABL
@PandiyammalM-ki7ov5 ай бұрын
முருகா நோய் இல்லாமல் நீண்ட. ஆயுள் பாக்கியத்தையும் மனநிம்மதியும் பிரச்சனைகளும் இல்லாமல் என் பிள்ளைகளளுக்கும் துணையாக. இருக்க. வேண்டும் முருகா ❤❤❤
@deekshith7640 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@mohanrajukuppusamy2407 Жыл бұрын
,🎉🎉🎉🎉
@prabakarans90424 ай бұрын
எல்லா முருகப்பக்தர் அனைவருக்கும் அனைத்து வேண்டுதல்கள் என் செந்திலாண்டவர் நிறைவேற்றுவார் ஓம் முருகா ஓம் சரவணபவ முருகா உங்கள் என்னம் நிறைய ஆசிவழுங்குவார் முருகப்பெருமான் நல்லதே நடக்கும் முருகா
@AshokK-k7s5 ай бұрын
முருகா எனக்கு இரண்டாவது குழந்தை ஆண்குழந்தை வேண்டும் ஓம் முருகா 🙏🙏🙏
@m.radhamanimanivel99745 ай бұрын
முருகா பழனி ஆண்டவ எனக்கு எப்போது என் கஷ்டங்கள் திரும் என்னால் முடியவில்லை முருகா எங்களுக்கு கருணை காட்டுப்பா என் கணவர் என் குழந்தைகள் நான் எப்போதுமே கஷ்டங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏 முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா திருச்செந்தூர் வர வழி வகுக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nivethakannan81585 ай бұрын
Murugan endrum ungaludam irupar
@gk.rajasekarangksekar87884 ай бұрын
கந்தன் இருக்கு கவலை எதற்கு
@Eshwari-zn1mj3 ай бұрын
❤@@nivethakannan8158
@nagarajans87413 ай бұрын
don't feel akka
@abiganesan52987 ай бұрын
முருகா என் மகளுக்கு இந்த வருடம் அரசு வேலையும், நல்ல வரனும் கிடைக்க அருள் புரிவீராக..
@balasubramanimani39925 ай бұрын
1:17 ❤😢😂
@neelaj68054 ай бұрын
🎉🎉🎉q ❤🎉❤❤❤
@vijalakshmi23879 ай бұрын
குழந்தை வரம் வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும்
@mkmurugan10128 ай бұрын
வாழ்த்துக்கள்
@PalaniKumar-up5ju3 ай бұрын
Palanimurgua
@CannyUnit22 ай бұрын
All is well
@ESAKKIESAIESAKKIESAIАй бұрын
நான் 48 நாள் அசைவம் சாப்பிடாமல் வேல் மாறல் படித்தேன் அந்த மாதம் நாள் தள்ளி போய் உள்ளது வேல் மாறல் படித்த 36 வது நாள் எனக்கு positive வந்தது இப்போ எனக்கு 2 மாதம் ஆகிறது எனக்கு கிடைத்த வரம் உங்களுக்கும் கிடைக்கட்டும் 🎉
@ChokkaaingamАй бұрын
Kundrakudi poei keluga kedikum
@nakarasaniro72815 ай бұрын
முருகப்பெருமானே எனக்கு ஒரு குழந்தையை தாருங்கள் ஐயா🙏🙏🙏 முருகா அருள்புரியும் ஐயனே🙏 குழந்தைக்காக பல இன்னல்களை சந்தித்து இந்த மாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் நீங்கள் தான் தரவேண்டும் அப்பா 🙏🙏🙏
@MeenaPeriasamy-f2f4 ай бұрын
Muruga enaku oru kulanthaiya kodunka iyya kulanthai varam vendi un sannithi vantha murugaiyya sikiram un karunaiyai kaatunka muruga perumane
@karthickraja35543 ай бұрын
யாமிருக்க பயமேன் 🦚🪔🙏
@Paithiyakara3 ай бұрын
சஷ்டி விரதம் எடுங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் ❤
முருகா துணை நீங்க எனக்கு ஒரு வீடு தருவாயா ஐயா வாழ வேண்டும் ஆசையாய் இருக்கிறது❤❤😭😭😭😭😭
@Namkarupan9510 ай бұрын
வெற்றிவேல்முருகா
@ammudurai77166 ай бұрын
அப்பா உன்ன நம்பி இருக்க உன் பிள்ளப்பா நான் அப்பா..............
@manjulaparthasarathy260 Жыл бұрын
முருகன் நிச்சயம் காப்பாற்றுவாய் அவரையே தஞ்சம் அமையுங்கள்
@vijayasarathysandira1032 Жыл бұрын
எல்லாரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
@pushpalingamb138811 ай бұрын
முருக எனக்கு நீண்ட வருடத்திற்கு பிறகு மணவாழ்க்கை கொடுத்ததிற்கு நன்றி🙏🙏🙏 குழந்தை வரம் வேண்டி உன்னைநினைக்காத நாள் இல்லை, குழந்தை முருகா நீ யே என் குழந்தையாகபிறக்க வேண்டுகிறேன், இந்த வருடத்தில் 2024 ல், உன் பாடல் தேவமிர்தம் 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
@muralithanthoni-yu4gv7 ай бұрын
All😊
@vadivelmurugan-qe4bk3 ай бұрын
அப்பன் முருகன் இருக்க எக்குரையும் தீரும் 🙏 ஓம் சரவணபவ 🙏
@jeevajeeva429011 ай бұрын
முருகா நீ எனக்கு மகனாக பிறந்து என் வாழ்க்கை வெளிச்சம் கொடு
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் கள் டி எம் எஸ் குரல் தேவாமிர்தம். மனதை கட்டிப் போட்டு விடுகிறான் முருகன். மனசு. அப்படியே உருகி விடுகிறது. ஓம் முருகா சரணம்.
@sumathi59835 ай бұрын
ஓம் முருகா இந்த மாதம் என் மகள் காயத்ரி வயிற்றில் குழந்தை யாக வரவேண்டும்
@sivakumar-lv5zc Жыл бұрын
கேட்டதும் கொடுப்பது முருக கடவுள்
@sbaskar4053 Жыл бұрын
முருகா போற்றி போற்றி எனக்கு பெண் கிடைக்கவில்லை திருமண வரம் வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி
@aravinthnadar728610 ай бұрын
@@sbaskar4053❤
@SivaKumar-kc8me4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SivaKumar-kc8me4 ай бұрын
@@sbaskar4053🙏🙏🙏🙏🙏
@arumugachamyvairavan-wj2ur11 ай бұрын
என் குழந்தை நல்ல சுகமடைய அருள்புரிவாய் சண்முகா..உன் நாமத்தை தினந்தோறும் உச்சரிக்கும் பக்தரில் ஒருவன்..
@bharanidharan750 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@anbalaganb7137 Жыл бұрын
😂na
@Vijipranav6 ай бұрын
முருகா சொந்த வீடு அமையனும் இரண்டாவது முறை குழந்தை பிறக்கனும் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் 🎉❤
@MuthuMuthu-xl3rl Жыл бұрын
நான் திருச்செந்தூர் முருகன் அருளால் என் கடன் இல்லாம கெட்ட பழக்கம் விட்டு இப்போ நல்ல குடும்பத்தோடு முருகன் ஆசியோடு வசதியான வாழ்கை வாழ்வு கிடைச்சது .எப்படியோ இருந்த என் வாழ்வு மாறி நல்ல இருக்கேன் எல்லாம் முருகன் காரணம் .நன்றி
@kalimeena-123 Жыл бұрын
யாமிருக்க பயமேன்... சரவணன் இருக்க பயமேன்
@ThulasiramN8 ай бұрын
அப்பன் முருகனை வணங்கி வேண்டினால் உங்கள் கவலைகள் குறைகள் இல்லாமல் போய்விடும் Thulasiram
@elangokrishnan83728 ай бұрын
😊😊
@haranij81018 ай бұрын
[[❤@@kalimeena-1231:02:19
@baskaran5678 ай бұрын
Murukanukku arokara
@kiruloginilogi6012 Жыл бұрын
முருகா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தையாக தங்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@rajaraja-uu1rc Жыл бұрын
முருகன் அருளால் நீங்கள் விரும்பும் மிக அழகான அறிவான திறமையான குழந்தையை பெற்று எடுப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் என வேண்டுகிறேன் அழகன் முருகனிடம் 🙏 கந்தா போற்றி 🙏 கடம்பா போற்றி 🙏 கருனை கடலே போற்றி🙏
@rajaraja-uu1rc Жыл бұрын
முருகன் அருளால் நீங்கள் விரும்பும் மிக அழகான அறிவான திறமையான குழந்தையை பெற்று எடுப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டுகாலம் என வேண்டுகிறேன் அழகன் முருகனிடம் 🙏 கந்தா போற்றி 🙏 கடம்பா போற்றி 🙏 கருனை கடலே போற்றி🙏
@vasanthamparam257611 ай бұрын
கண்டிப்பாக முருகர் குழந்தையாக தங்களுக்கு பிறப்பார்
@kvr1234.11 ай бұрын
Ninaithadhu nadakka valthukkal 🎉
@Anbu293711 ай бұрын
21:53
@ganesh_g_smule Жыл бұрын
பக்தி பாடல்கள் ஆனாலும் சரி சினிமாப் பாடல்கள் ஆனாலும் சரி பட்டயகிளப்பும் தெய்வம் பாடகர் எங்கள் ஐயா TMS ஐயாதான்.
@madhisri7355 Жыл бұрын
Thiru.somasunthiram avargal paesiyathu.
@karthi7317 Жыл бұрын
@@madhisri7355qlljq j:uu😅😅
@ajithkumarv28729 ай бұрын
என் பக்தர்களின் வேண்டுதல்களை நான் நொடி பொழுதும் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் தா இருக்கின்றேன்......அனைவருக்கும் பலன் உண்டு....செய்ற செய்யலில் நம்பிக்கையும்,அன்பும் கொண்டு செய்யுங்கள் அனைத்தும் நம்பிக்கையுடன் நடக்கும்....
அப்பனே உன்னை நம்பி இருக்கின்றேன்்.. எனக்கு உன்னை போல் எனக்கு குழந்தை வேணும் என்று..உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@RajaK-sp4il9 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😊😊
@shrijayanthi96895 ай бұрын
தருவான் அப்பன் முருகன் உங்கள் தவழ்வான்
@shrijayanthi96895 ай бұрын
வீட்டில் தவழ்வான்
@bsudhagar4 ай бұрын
நிச்சயம் முருகன் வந்து பிறப்பான்
@karthickraja35543 ай бұрын
கவலை வேண்டாம் அப்பனே பிள்ளையா பிறப்பார் 🪔🦚🙏
@vijaymadhavan9226 Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.......
@jaganathanjagan52825 ай бұрын
😊😅😅😮
@Arumugam-cq7xl Жыл бұрын
ஆறுபடை வீடு முருகனுக்கு அரோகரா ஆறுமுகvelanukku அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThangarasuSundarambal Жыл бұрын
0:27
@KrishnaVeni-bx6bl Жыл бұрын
😮😅
@arunmozhiramamurthi17497 ай бұрын
கேப்டனிடம் சேர்ந்ததனால் இந்த விருதும் பெருமையுடன் புனிதமடைகிறது வாழ்த்துக்கள் ❤️🙏 மக்களில் ஒருவன்
@saraswathip37656 ай бұрын
முருகா என் கால் குணமாகவேண்டும்முருகா
@BalaMurugan-jt4gh4 ай бұрын
❤
@kalaiyarasankkalai2722Ай бұрын
கால் சரியாகி இவிடும்@@BalaMurugan-jt4gh
@ThulasiramN9 ай бұрын
சொல்ல சொல்ல எப்படி இனிக்குதோ அப்படியே இப்பாடல்களை கேட்க கேட்க நம் வால்கையும் இனிக்கும்
@mahendranc55910 ай бұрын
6:42 வேலுண்டு வினை இல்லை. மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறை இல்லைமனமே.. கந்தன் உண்டு கவலை இல்லை மனமே
@omadevi256 ай бұрын
❤
@omadevi256 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
@kumaramala3574Ай бұрын
🎉எல்லாருடைய கஷ்டங்களை நீக்க வேண்டும் முருகா 🙏
@RATHIKARATHIKA-d1z3 ай бұрын
முருகா என் குழந்தை இதய துடிப்பு வர வேண்டும் முருகா அப்பனே முருகா உன்னை நம்பி இருக்கிரேன் சரவணா ஓம் சரவண பவன்
@dhanamkrishna47125 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 எனக்கு ஒரு சொந்த வீடு கட்டணும் ஒரு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்கனும் முருகா 🙏 மண்டியிட்டு கேட்கிறேன் முருகா 🙏 உன் காலடியில் சரணம் முருகா 🙏 பசங்க நல்லா படிக்கனும் முருகா 🙏 எல்லாரும் நல்லா இருக்கனும் ஓம் முருகா போற்றி 🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiyarasankkalai2722Ай бұрын
நடந்தே தீரும்
@sakthivelnaveen232622 күн бұрын
Thanks. God's grace
@mathavanSai-y1o Жыл бұрын
முருகா என் மனைவிக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் நல்லபடியாக குணமாக்கி விடுங்க முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Skumar-vw3sw11 ай бұрын
பழனி மலைக்கு போயிட்டு வாங்க சாமி உங்கள் மனைவியும் கூட்டிக்கிட்டு முருகன் அருள் கிடைக்கட்டும். 🙏🙏🙏
@sundariyadav97411 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊😊😊😊😊😊😊😊😊q😊😊àÀ😊😊à
@ChandrasekarS-tc4vd10 ай бұрын
🙏🌷
@Unluckygirl60410 ай бұрын
Yamirukka bayamen
@Unluckygirl60410 ай бұрын
Nalladhe nadakkum
@m.baskarm.baskarbas44762 ай бұрын
எனக்கு நீயே வந்து பிறக்க வேண்டும் முருகா வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவாக என்று திருநீரு அனிவோர்க்கு மேவ வராது வினை
@VijiE-z4b4 ай бұрын
முருகன் னுக்கு ஆரேகார இந்த மாதம் என் வயிற்றில் பிள்ளையக இறுக்க வேண்டும் ழுறுகா 🙏🙏🙏🙏
@selvaranis280414 күн бұрын
முருகா நிம்மதியும் கடன் தொல்லையும் இல்லாமல் வாழ வழி விடுவாய் முருகா
@qatartamilan685 Жыл бұрын
நான் ஒரு பிறப்பால் முஸ்லிம் ஆனால் எனக்கு முருகன் பாடல் பிடிக்கும்
எங்கள் இரு மகன்களுக்கு நல்ல வேலை வேண்டும் முருகா நல்ல ஆயுள் என் குடும்பமததிர்க்கு குடு முருகா
@PandiPandi-y9m11 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சரவண பவ
@ThulasiramN9 ай бұрын
Murganin arulal ungal pillai endha oru kuraiyum illamal valardhu oru nalla nilaiyei adaiyum nitchayum. Om Saravana bhava. Potri potri. Thulasiram
@ThulasiramN9 ай бұрын
உங்களுக்கு குறையில்லாத பிரசவம் நடக்கும் முறுககடவுளை நம்புங்கள் நிச்சயம் வெற்றி. Thulasiram
@ThulasiramN9 ай бұрын
Appan murugan arulal ungalukku endha kuraiyum illamal azhagana குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் nambiknor kaividapadar முருகனுக்கு. போற்றி போற்றி. Thulasiram
@parthipanp-id5wo9 ай бұрын
Om Saravana pava
@HARI-f2t9 ай бұрын
1¹¹1¹¹😅
@raniilango2755Ай бұрын
முருகா என் மகன் மருமகளுக்கு இந்த வருடம் குழந்தை பாக்கியத்தை கொடு முருகா. நீயே எங்களுக்கு பேரனாக வந்து பிறக்க வேண்டும்.
முருகன் பாடலை கேட்கும்போதும் முருகனை நினைக்கும் போதும் மனதிற்கு ஒரு அமைதி
@Jayaraman-di8go Жыл бұрын
Asssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßßsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss,, 😂😂 விளையாட்டு ஒரு 😂. 😂😂😂😂ssssssss,❤❤