1978-ல அப்பா லாரி கிளீனர்😍🚚கஷ்டப்பட்டு லாரி ஓட்டி இன்ஜினியரிங் படிக்க வைத்தும் பலன் இல்லாமல் போனது😣🚛

  Рет қаралды 43,285

Tamil Truck Vlogs

Tamil Truck Vlogs

Күн бұрын

Пікірлер: 248
@kumaresan.4302
@kumaresan.4302 4 ай бұрын
டயர் தேயுற மாதிரி வயசு தேய்யும்னு அப்பா சொன்ன வார்த்தை உண்மையானது💯👌
@murugantn50vlog57
@murugantn50vlog57 4 ай бұрын
உங்க அப்பா உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
@magendarand4121
@magendarand4121 4 ай бұрын
குணா அப்பாவுடைய பழைய ஞாபகங்களும் உன்னுடைய ஞாபகத்த பகிர்ந்தது கேட்டது எனக்கு ஒரு புது உணர்வை தந்தது
@NagarajanAP-z9r
@NagarajanAP-z9r 4 ай бұрын
தம்பி உனது தந்தை ஒரு தெய்வம்
@thirumuruganradhakrishnan5029
@thirumuruganradhakrishnan5029 3 ай бұрын
நானும், வட மாநிலத்துக்கு 10 டயர் லாரி டாரஸ் ஓட்டிட்டு இருந்தேன், இப்ப சிங்கப்பூர்ல 12 வீல் லாரி ஒட்றேன், உங்கள் வீடியோ பார்க்கும்போது,என் கணகள் குளமாகிவிடுகிறது,சந்தோஷத்துல.நன்றி குணா,அப்பாவோட ஓட்டுனர் வாழ்க்கை பயணம் போலவே என்னோட ஓட்டுநர் பயணமும் நீளமானது. நன்றி தம்பி ,அண்ணா.
@RajiniThavanesh
@RajiniThavanesh 2 ай бұрын
@sivacr9370
@sivacr9370 13 күн бұрын
🎉
@arumugamp3929
@arumugamp3929 4 ай бұрын
அரியர் 36 ஆ ??? தெய்வமே... clearing 36 arears in couple of attempts is really great.👍👍
@njagadeesh1
@njagadeesh1 3 ай бұрын
@@arumugamp3929 அவரு மனசு மோட்டார்லியே போச்சு.. இன்னும் சில வருடங்களுக்கு தெரியாது. அவருடைய அப்பா சொல்லிருக்காரு... டயர் தேயற மாதிரி , வயசு தேஞ்சுரும் னு....
@muralimarga8529
@muralimarga8529 Ай бұрын
why keep 36 arrears - that is not great - that tells one thing u were not serious in your studies.
@mohanpalaniyappan7458
@mohanpalaniyappan7458 4 ай бұрын
அப்பாவுடைய அந்த 5,6 வண்டி போட்டிருக்கலாம் என்ற வேதனைய இப்ப நீங்க தான் நிறைவேத்தனும் அண்ணா
@TheSadasiva
@TheSadasiva 15 күн бұрын
wow, thambi oru nalla cinema partha maathiri irukku. Fantastic. "10vathu varaikkum padikka vacha pothumnu entha thagappanum virumbuvana?". Your dad brings tears to my eye. Great.
@dineshav1002
@dineshav1002 4 ай бұрын
Thankavel avarkalukku oru big salute from Kerala
@Jpukg
@Jpukg 4 ай бұрын
I am a software engineer and I was very keen on lorry on my childhood (still I am) and really happy to see you both. However, workwise, whatever we do, if we have passion and earn with that then what else we want.
@ManiRaj-g2l
@ManiRaj-g2l 4 ай бұрын
Yeh correct u said
@ganeshraja5319
@ganeshraja5319 3 ай бұрын
அண்ணா நீங்க நல்லா வருவீங்க🙏🏻 content videos cenery views +videos regulara pottunga youtube +lorry ungala uttchathula kondu poi veedum ethu unmaina videos continues podunga
@Divakar-oq1mv
@Divakar-oq1mv 4 ай бұрын
1978 முதல்1984 வரை கந்தம்பாளையத்தில்தான் படித்தேன் அப்பா பேசும்போது பளைய ஞாபகம் தம்பி அப்பா சொல்லும் பழைய கேட்க கேட்க சந்தோசம் என் அப்பாவும் இப்படிதான் என் அப்பா இப்போது இல்லை அதனால் அப்பாவை பொக்கிஷமாய் பார்த்துகொள்ளவும்
@mohamedariff7384
@mohamedariff7384 4 ай бұрын
உங்கள மாதிரிதான் நானும் சின்ன வயதில் வெளிநாடு போகனும் என்று மனதில் நினைத்து...... இன்று வரை என் வாழ்க்கை வெளிநாட்டுளையே ஓடுது 27 வருடங்கள் ஆகிவிட்டது......
@rameshkrishnas6679
@rameshkrishnas6679 4 ай бұрын
Father and son combo in truck vlogs.. Romba nalla bro..
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 4 ай бұрын
92 ல சூடு வாங்கி,மறுபடீமு 2014 லுல ரிக் வாங்குனது மிகப்பெரிய தவறு.எனக்கும் 92 ல ரிக் கூட்டாக வாங்க வாய்ப்பு வந்தது.நானும் முதுகலை பட்டம் வாங்கி வி.ஐ.பி.யாக இருந்தேன்.நல்லவேளயாக கடேசி நேரத்துல வர்லீனு சொல்லீட்டேன்.அப்பறம..? குலத்தொழில் விவசாயந்தான்.....அடியாத மாடு பணியாதும்பாங்க...இப்பல்லாம் கிளீனரே கெடயாது.. இருந்து, மொறச்சாலே வரமாட்டாங்க.லாரிமேல ஆசைக்கு காரணம் , எங்கோட படிச்சவங்க பெரும்பாலும் ட்ரைவருங்க மெக்கானிக்கா ஆனதுதாங்காரணம்.உனது சேனலை நாம்பாக்க அதாங்காரணம்.
@muhammedghouse
@muhammedghouse 4 ай бұрын
நான் 95ல் கிளிணர் 2001ல்வெளிநாட்டிற்கு ஏறினேன் இன்று வரை டிரைவர் தான் இந்த தொழில் அப்படி தான் ❤❤❤❤❤❤❤❤❤
@Manikandan-5045
@Manikandan-5045 4 ай бұрын
ப்ரோ சூப்பர் உங்க சேனலுக்கு நா அடிக்ட் அப்பா ஸ்பீச் அருமை
@Its_me_pandaz
@Its_me_pandaz 2 ай бұрын
இது போல் தந்தை அமைவதெல்லாம் வரம்
@madhanraj9016
@madhanraj9016 4 ай бұрын
Appa is Reyal hero bro God gift Appa ❤❤❤
@Sunni....bundai..
@Sunni....bundai.. 4 ай бұрын
தந்தையின் அருமை இருக்கும் போது உணர்ந்துகொள்ளவும்
@foamcup1
@foamcup1 4 ай бұрын
Thanks!
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Thanks brother 🙏🏻❤️🚚
@sasikumar-rm2si
@sasikumar-rm2si 28 күн бұрын
$5.99
@jaikumarjaikumar7216
@jaikumarjaikumar7216 Ай бұрын
உனக்கு கொடுத்து வைத்த அப்பா. அவரை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.
@Avaiationforeverpilot
@Avaiationforeverpilot 4 ай бұрын
வணக்கம் பிரதர் ,ரொம்ப நெகிழ்ச்சியான வீடியோ இது.‌மனசுல உள்ளத அப்படியே பேசிக்கொண்டே வண்டி ஓட்னீங்க. உங்களுக்கு கிடைத்த அப்பா உண்மையில் ஒரு தங்கம். என் பெயர் விமல் ராஜ் , நான் சிங்கப்பூரில் இருந்து உங்கள் வீடியோ ஒன்னு விடாமல் பார்த்துக் விடுவேன். மிக்க மகிழ்ச்சி. முடிந்தால் என் பெயர் சொல்லுங்கள். நன்றி
@ManiRaj-g2l
@ManiRaj-g2l 4 ай бұрын
I'm also here in Singapore..I like to watch his video everyday gives me positive vibe
@VkrVkr-t9m
@VkrVkr-t9m 4 ай бұрын
ஐயா இருவரும் கடவுள் இருக்கார் குணா நன்மையே நடக்கும்
@ramdassk5789
@ramdassk5789 4 ай бұрын
ஒருபோதும் எடுத்த காரியத்தை கைவிடாதீர்கள்,எத்தனையோ சந்தர்ப்பங்களும்,மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அவை தன்னம்பிக்கை கண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்-ஹோம்ஸ்
@myway4144
@myway4144 4 ай бұрын
அருமை தம்பி உண்மையை ஒளிக்க வேண்டியது இல்லை..உண்மை வாழ்க்கைக்கு ஒளியை கொடுக்கும்..சிறந்த தந்தை இருப்பதால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது உறுதியிலும் உறுதி..உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம்..இந்த சேனல் மிக பெரும் வெற்றி அடையும்...அதை உங்களோடு நாங்களும் கொண்டாடுவோம்...
@HariKrishnanVe
@HariKrishnanVe 4 ай бұрын
unga video's la ye best video ithu thaan. ungaloda pechu thiramai irukra varaikkum neenga "Guna" kandippa munnukku vanthruvinga..!!!
@subbusask
@subbusask 4 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. அருமையான வீடியோ. You are so lucky to have such a Great affectionate father. Hope you are from Coimbatore. Please reply dear friend.
@steephengnanapragasam3228
@steephengnanapragasam3228 4 ай бұрын
Thambi unga appa yenakku romba pudichu iruku. Romba nalla type pa irukaru
@steephengnanapragasam3228
@steephengnanapragasam3228 4 ай бұрын
Avarukku yennoda salute pa
@bkramesh4019
@bkramesh4019 4 ай бұрын
நிறைவான அனுபவம் கண்டிப்பாக வாழ்க்கை தரம் இப்போதை விட உயரும் காரணம் உங்கள் இருவர் உழைப்பு நன்றி நண்பரே🎉❤வாழ்த்துக்கள் மிக விரைவில் வால்வோ வாங்குவீர்கள் எமக்கு நம்பிக்கை உள்ளது தம்பி❤
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 ай бұрын
உண்மையிலேயே உஙாக அப்பா அவர்கள் மிகவும் நல்ல மனிதர். அனுபவசாலி. முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்பு. நடை உடை பாவனை அத்தனையுமே அருமை. நீங்கள் கொடுத்த வைத்தவர்கள்.
@saravanank488
@saravanank488 4 ай бұрын
உங்கள் விருப்பம் போல எல்லா வளமும் கிடைக்க வேண்டுகிறேன்
@mageesurya2001
@mageesurya2001 4 ай бұрын
The best video in your channel ever. Love it.
@rajeshkumar-ot5lx
@rajeshkumar-ot5lx 4 ай бұрын
Bro! You have lots of talent..Clearing 36 arrear is not easy thing..I wish you guys will get new lorry. I know the pain of a driver. ( my dad was driver and now he retired). All the best for your future bro!
@sanjohn78
@sanjohn78 25 күн бұрын
I love this father and son team. Great relationship between the two. God Bless!!
@arunjames7796
@arunjames7796 4 ай бұрын
Nice experience, Life la ethu pannalum inneme 100 time yochichu pannuanga with appa blessings.
@thavasithavasiraja2807
@thavasithavasiraja2807 2 ай бұрын
அப்பாவுடன் வண்டி ஓட்டுவது ஒரு தனி சுகம் தான் பக்கத்தில் இருப்பது அப்பா கடவுள்
@balasubramaniamb9572
@balasubramaniamb9572 4 ай бұрын
On seeing the video of tiruchengode ardhanareeswarar temple i along with my family visited yesterday Amazing temple and scenery wonderful while driving from the bottom of the hill to top .Tx ones again
@ssujeethkumars
@ssujeethkumars 4 ай бұрын
I missing my dad after seeing your videos, very happy to see your vlogs with my family and kids. My 8 month son always enjoying your videos while seeing your speech. Wish you very all the best. We are waiting for your videos always. Engineering padikum pothu konjam over tha pannitomo 😅
@venkatshvenkatsh8621
@venkatshvenkatsh8621 4 ай бұрын
அப்பா போல் அனுபவம் நமக்கு கிடைக்காது அனுபவம் ஒரு பொக்கிஷம்
@geminishajahan9978
@geminishajahan9978 4 ай бұрын
தோழரே வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
@MrKarthik400000
@MrKarthik400000 4 ай бұрын
Hands up to uncle Bro when is your marriage
@sureshkumar054
@sureshkumar054 Ай бұрын
I love this video very much ❤️❤️ you have a excellent good heart father ...god bless you both
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 4 ай бұрын
அப்பாதான் ஐயா எல்லாமே, எப்போதுமே.
@VasakarP
@VasakarP 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா வாழ்த்துக்கள்
@sivakumarbalraj696
@sivakumarbalraj696 4 ай бұрын
வணக்கம் அண்ணா உங்களது வீடியோ பார்த்தேன் எனது தந்தையும் ஒரு லாரி டிரைவர் தான் நீங்கள் சொன்ன அனைத்தையுமே நானும் அனுபவப்பட்டிருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் எனது தந்தை என்னை லாரியில் கூட்டிச் சென்றார் அங்கு உள்ள ஊர்களை சுற்றிப் பார்ப்பேன் ஒரு சில காலங்கள் அப்படியே போயின நானும் படித்துக் கொண்டிருந்தேன் மறுபடியும் எனது லீவு காலங்களை கழிக்க நான் எனது தந்தையுடன் செல்வேன் எனது தந்தை டெய்லர் லாரி ஓட்டினார் நானும் அனைத்தையும் கற்றுக்கொண்டேன் ஆனால் என்னை லாரியை பற்றி உன் நினைவில் வரவே கூடாது என்று சொல்லி படிக்க வைத்தார் இப்போது அவர் வீட்டில் தான் இருக்கிறார் நான் தான் நீங்கள் போனது போதும் இனி வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளேன் இந்த காணொளியை காணும் பொழுது எனது சிறுவயது ஞாபகம் எனது தந்தையின் அனுபவங்கள் அனைத்தும் ஞாபகம் வந்தது மிக்க நன்றி அண்ணா
@SuREsH_70
@SuREsH_70 4 ай бұрын
இந்த வீடியோ இந்த சேனலில் அதிக பார்வையாளர்களால் நிச்சயம் பார்க்கப்படும். 🎉 Going to be a hit video
@GopiNath-no1ms
@GopiNath-no1ms 4 ай бұрын
அண்ணா நானும் உங்களைப் போன்று தான் இருக்கின்றேன் கல்லூரி படிப்பு பிடிக்கவில்லை
@hairyt1913
@hairyt1913 4 ай бұрын
நீங்க நினைச்ச மாதிரி எல்லாமே நடக்கும்
@villagelifestylechannel2033
@villagelifestylechannel2033 4 ай бұрын
Bro super i am sivakumar rasipuram I am study (ME STRUTURAL) NOW I DO farmer and integrated farm thambi .I see u r regular video .
@SHAN6GUNA
@SHAN6GUNA 4 ай бұрын
நீங்கள் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரே தீர்வு அடுத்து என்ன செய்யலாம் என அப்பாவிடம் கேளுங்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் வெற்றி நிச்சயம் (குறிப்பு-அப்பா சொல்லும் பதிலை விடியோவாக பதிவிடுங்கள் அவர் ஒரு அனுபவ பொக்கிஷம்,நன்றி)
@SHAN6GUNA
@SHAN6GUNA 4 ай бұрын
நான் கருர்தான் நண்பரே
@raja-mu2hf
@raja-mu2hf 4 ай бұрын
Flash back father... Super 🎉
@rajkumarm4003
@rajkumarm4003 4 ай бұрын
உண்மை தான் ஆழ்மனதில் என்ன நினைக்கிறமோ அது தான் நடக்கும்
@FinelineApparels
@FinelineApparels 4 ай бұрын
Congrtas brother... Doing well.. keep it going
@vasuthiags
@vasuthiags 3 ай бұрын
The best video ever The Art of Lorry Driving, Your gratitude to your father is showing your greatness. அண்ணாச்சி திரு.தங்கவேலு அவர்கள் மிகச்சிறந்த பண்பாளராக தெரிகிறார் வாழ்த்துகள் தம்பி.
@Animeart77
@Animeart77 3 ай бұрын
Bro you blessed with a great father to be honest your the richest person because your dad is your biggest blessing i love your videos and your dad is awesome keep growing i wish you achieve big things soon 🎉
@kumaraswamymanjunath7790
@kumaraswamymanjunath7790 4 ай бұрын
All unemployment youths must learn from you , your doing hard work , and earning respectfully with honest effort , continue good luck ,
@donalsam829
@donalsam829 4 ай бұрын
Bro enakum engineering poi similar story, en 12th mark kooda 1084. Aana evlo manasu odanji ponaalum arrear perusa vizhaama pathukiten. Oru alavuku mudchi vela onnu paathutu iruken. Unga kathaya ketu romba kastama irunthichi aana ipo oru nalla nelamai le irukeenga nu nenacha perumaya iruku. All the best for you future. Regular viewer from kanchipuram.
@vairavel1000
@vairavel1000 4 ай бұрын
Bro unga manasu pola elam nallathey nadakum.. short term goal and long term goal fix panni.. work pannunga.. appa vey happy ah vechukonga..
@GokulGokul-vo4ns
@GokulGokul-vo4ns 4 ай бұрын
Bro unga family vlog pannuga bro 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊
@jeeva2973
@jeeva2973 25 күн бұрын
Driving is not a job it’s an emotion ❤… Driving is a very pure and non corrupting profession ❤❤
@supramanisupramani7129
@supramanisupramani7129 4 ай бұрын
Appa is heart love ... brother is honest love 💕
@rajaj2506
@rajaj2506 4 ай бұрын
Very emotional and honest talk. Good Luck Bro. As you mentioned, what you think deeply, that you become.
@jaisgeorge3059
@jaisgeorge3059 4 ай бұрын
💲uper ♈log 💯 💫❤️💚💙💫 { I'm a big fan of yours from KERALA }
@thangaveld4287
@thangaveld4287 3 ай бұрын
Appa matrum neengal needuti vazha vazgthukeeran
@arunkumar6368
@arunkumar6368 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤
@DavidAbraham-ri6rg
@DavidAbraham-ri6rg 4 ай бұрын
You have a wonderful father. Become of that you to blessed ❤🎉🎉🎉
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 4 ай бұрын
Hallo, dear Gunawan you are right ✅️ and great 👍 my best wishes 😊 father is God, all the people will not have father like you, its your poorva janma good luck. Once again I bless you, and look after your parents. I am sundaram from Bangalore 68yrs I don't have parents. God bless you and be faithful 🙏
@basspavithra2155
@basspavithra2155 4 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா பத்திரமா
@RameshBabu-es7hm
@RameshBabu-es7hm 4 ай бұрын
Appa experience very good
@John_2507
@John_2507 4 ай бұрын
Brother I'm coimbatore like your videos
@somusomu5144
@somusomu5144 4 ай бұрын
Own lorry podunga Anna 😊😊😊😊
@Mr.thomas815
@Mr.thomas815 4 ай бұрын
Bro video super ra iruku bro daily video podunga❤❤
@rajendraprasadmanoharan7536
@rajendraprasadmanoharan7536 4 ай бұрын
இனி நல்லதே நடக்கும் ❤😊
@endran008
@endran008 2 ай бұрын
நானும் உங்களைப் போல் தான் கல்லூரி பிடிக்காமல் அப்பா பேச்சைக் கேட்காமல் கல்லூரி வாழ்க்கை வீணாக போனதன் விளைவு இன்று வரை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து மன அழுத்தம் மன உளைச்சலுக்கு ஆளாகி போராடி வருகிறேன். ஆனால் இந்த தவறை சரி செய்ய என் மகனை நன்றாக படிக்க வைத்தேன். அவனும் நன்றாக படித்தார். இன்று இந்த வருடம் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி கேம்பஸ் ல் செலக்ட் ஆகி நல்ல ஏசி அறையில் பணி புரிகிறார். எனவே மாணவப் பருவத்தில் கண்டிப்பாக அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நன்றாக படியுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும். இல்லையேல் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு நொந்து நூலாக வேண்டும். எனவே மாணவப் பருவத்தில் கண்டிப்பாக நன்றாக படித்து வாழ்க்கை சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள். கற்ற கல்வி காலத்திற்கும் உதவும்.
@kireshkumar1311
@kireshkumar1311 4 ай бұрын
God bless you both🎉
@ikbalali7210
@ikbalali7210 4 ай бұрын
great father & trusted good son
@kedarnaths
@kedarnaths 23 күн бұрын
Such a lovely story, very inspiring. Would love to hear about the lorries that he has driven and the changes he sees in the technology and maintenance of these lorries
@AGuna-sh5el
@AGuna-sh5el Ай бұрын
ப்ரோ இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கும் பளைய ஞாபகம் வருது எங்க அப்பா டிரைவர் தான் நானும் டிரைவர் எப்பயுமே நம்ம அப்பா டிரைவர்னா அது ஓரு கேத்து தான் 👍 🤝
@yaseregisepeter7353
@yaseregisepeter7353 3 ай бұрын
Hi Appa and Anna, I remember when i was in my childhood my aim to become lorry driver or simply to say to drive either lorry, bus or truck. But my parents didnt allow me. I am working now in France but still i am not happy. Eventhough i earn more i dont have happiness. So, i see you are in the same age as me, but i love watching your video everyday and i will still continue to watch. You have a very good understanding father. Keep going. If you love your job you can go higher where no one can touch you. My support always for you. I am eager to meet you in person and come with you atleast one trip to fulfill my dream.
@SuREsH_70
@SuREsH_70 4 ай бұрын
28:53 dream become true if u trust
@sekarperiyasamykongu7562
@sekarperiyasamykongu7562 4 ай бұрын
Enga appa vum nanum irukara mari irukinga bro love u dad
@gauthamanr1
@gauthamanr1 4 ай бұрын
Very nice vlog. Mix of experience and emotions.
@RameshBabu-es7hm
@RameshBabu-es7hm 4 ай бұрын
அப்பாவை நல்ல பார்த்து கொள்ள வேண்டும்
@johnhudsonalva3984
@johnhudsonalva3984 4 ай бұрын
Congratulations to your dad on his 40 years of service. It's a wonderful milestone! 🎉🎉🎉
@muralikrishnan1376
@muralikrishnan1376 4 ай бұрын
நானும் 1990-ல் கிளியராக வந்து டிரைவராக நான்கு வருடம் ஆனது அப்ப வந்து கோயம்புத்தூர்ல விஜயா டிரான்ஸ்போர்ட் ஃபேமஸ் அப்பாவுக்கு தெரியும் கேட்டு பாருங்க நண்பா
@vlr23
@vlr23 4 ай бұрын
Bro my daddy nutrine chocolate factory chittoor lorry driver 1989 To 2006 😊appa vu ku thariyumanu kaluga bro Bombay to chittoor all India
@av.._..
@av.._.. 4 ай бұрын
வண்டி ஓட்டும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டாம், அனுபவித்து கவனித்து வண்டியை ஓட்டவும்
@skdeepavlogs71
@skdeepavlogs71 4 ай бұрын
தம்பிக்கு கல்யாணத்துக்கு பொண்ணு மட்டும் ரெடி பண்ணிருங்க.
@sajeev6593
@sajeev6593 4 ай бұрын
Congratulations to appa, God bless, long live
@assreenu
@assreenu 9 күн бұрын
Wishing you all the best
@KeshavKuttyma
@KeshavKuttyma 4 ай бұрын
Same appa same ungala mariyatha bro but yenna yenaku tc kuduthutanga one lakh loss😢 but ug completed pg apply panni hostel nala v2 ku ponum na mind aairichu😢 ippa v2 la vandhu appa kooda tha tempo ku poitu iruka driveraa appay appay feeling yenda padichomnu 😢
@aravindvenkatesan2365
@aravindvenkatesan2365 Күн бұрын
All the best brother 👍 - honest video, kudos to you and your father
@karthikeyannattar
@karthikeyannattar 4 ай бұрын
வாழ்க வளத்துடன்.🙏
@sheikmohamed4651
@sheikmohamed4651 3 ай бұрын
Padippu ennaikkum uthavum kavalai vendam appavukku உதhவியாய் இருங்கள் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rajasekar6948
@rajasekar6948 4 ай бұрын
1978, Namakkal,R.GOPAL lorry nanum kelinar,annaiki dayli 9 rs padi,annaiki 5 STATE permit,TNU 7383 vandi, owner RAMASAMY IYA avargal
@jey2472
@jey2472 4 ай бұрын
No worries, Think positive attitude you will come better and you can do better And please respect your driving job
@KajaAssainar
@KajaAssainar 4 ай бұрын
Nal. Vazhthukal. ബ്രോ❤
@iniyachild6863
@iniyachild6863 4 ай бұрын
Pazhya KZbin channel irundha inneram 1lakh subscribe irundhu irukkum bro
@SaminathanSamy-o6l
@SaminathanSamy-o6l 3 ай бұрын
Pro,,அப்பா ரொம்ப நல்லவர் வாழ்த்துக்கள்
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
அசாம்   லயன் டிரைவர் நேர்காணல்
7:13
Driver .G.prabakaran🙏🚛
Рет қаралды 9 М.
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 2,1 МЛН