நாங்க 30 வருஷத்துக்கு முன்னாடி அந்த ரோடு எல்லாம் வண்டி ஓட்டணும் இதைவிட கஷ்டம் அதிகம் ரோடு நல்லாவே இருக்காது
@GumsuKutty23 күн бұрын
Unga number kudunga bro
@duraiswamyrengarajan9688Ай бұрын
அன்பரே! பந்தர்பூர் என்பது தமிழில் பண்டரிபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது விட்டல பாண்டுரங்கா என்றழைக்கப்படும் கிருஷ்ணர் கோவில். நமது ஊரில் உள்ள ஸ்ரீரங்கம் போல் புகழ் வாய்ந்த கோவில்.
@muruganantham33325 ай бұрын
Negative comments ku வருத்தபட வேண்டாம் Unga channel ah கடந்த 6 Months ah follow pandran ... Unga contet super 👌👌🎉 🚚
@TamilTruckVlogs5 ай бұрын
Thanks bro ❤️🚚
@RavichandranM-ip9lu4 ай бұрын
@@muruganantham3332 நன்றி
@dineshdhashinamoorthy52585 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை , இந்தி எங்கு படிக்க கற்று கொண்டீர்கள் ?
@Satheesh-i9c5 ай бұрын
தம்பி நீங்க சமைத்து சாப்பிடும் வீடியோவும் முழுசா போடு தங்கம்
@TamilTruckVlogs5 ай бұрын
சரிங்க அண்ணா
@Senthilkumar-py7fu3 ай бұрын
ஓட்டுநர் பணியை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் இரண்டு பேரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் நானும் ஒரு ஓட்டுனர் தான் மத்திய பிரதேசத்தில் அதிகமாக திருடர்கள் இருப்பார்கள் நீங்கள் செல்லும் வழியில் பிரான் பூர் என்ற இடம் வரும் உங்களது ஓவர்டேக் செய்யும் பொழுது ஜாக்கிரதையாக செய்யவும் அங்கே திருடர்கள் அதிக நன்றி நான் இப்பொழுதுதான் தூத்துக்குடி முடித்து விட்டு மதுரை வந்து சேர்ந்தேன்
@senthila16495 ай бұрын
சொந்த வண்டியா bro சொல்லுங்க.❤
@sanjayraj70385 ай бұрын
உங்க வண்டில பின்னாடி வரும்போது ஒரு music வரும்ல அத கேட்ட எங்க school van நியாபகம் வருது...😅
@TamilTruckVlogs5 ай бұрын
🤣
@Greesdappa2.15 ай бұрын
Anna advance congratulations for 30k subscribers 🎉🎉
@TamilTruckVlogs5 ай бұрын
❤️🚚
@automototamil5 ай бұрын
Thumbnail eppadi edit panreenga Enna application
@ச.செல்வகுமார்சண்முகம்5 ай бұрын
அண்ணா வணக்கம் நானும் லாரி ஓட்டுநர் இந்த அனுபவம் இருக்கு நான் ராஜஸ்தான் டு கேரளா... ஆரஞ்சு பழம் ஏற்றி வந்தேன்... நல்ல பனிமூட்டம் முன்னாள் செல்லும் வாகனம் எதுவும் தெரியவில்லை என்னுடைய வாகனத்தின் வேகம் 20 கிலோமீட்டர் வேகம்... இப்படி வரும்போது என்னுடைய வண்டியில் ஏறி தார்பாயை கிழிச்சி பாத்து இருக்காங்க எனக்கு தெரியவில்லை கேரளாவில் வந்து தான் பார்த்தேன்
@TamilTruckVlogs4 ай бұрын
😪
@karthikeyan.s1295 ай бұрын
Jayavilas lorry service tuticorin office pakkathula unloading area anna
@kavi33965 ай бұрын
Vaadakai evalo bro
@NantamilanAnthiyur2 ай бұрын
மிளகாய் லோடு ஏற்றும் இடம்
@VivekVivek-y6z5 ай бұрын
Anna hosur to krishnagiri route safe ah ponga daily romba accident aguthu road vetti vechirunganga anga anga ❤
@TamilTruckVlogs5 ай бұрын
S bro
@kumaresanp12905 ай бұрын
Super video brodher
@Satheesh-i9c5 ай бұрын
உங்கள் அப்பா பயங்கரமா லாரிலயே sகட் எல்லாம் அடிக்குறாரு சின்ன வயசுல பயங்கர ஆளாக இருந்து இருப்பார் போல
@TamilTruckVlogs5 ай бұрын
😀
@njagadeesh15 ай бұрын
நல்ல அனுபவமுள்ள டிரைவர்களுக்கு வயசு தடையில்லிங்க...
@ShuailAbdul5 ай бұрын
Bro eduku bro porimiya vothuraru konjam vegama potanum la appo dhaan time pathum bro
@andrewpt63385 ай бұрын
PANDARIPURAM VITTALASWAMY TEMPLE.
@shyammohan26385 ай бұрын
Nice 👍👍👍👍❤❤❤
@shaikaffan59345 ай бұрын
Anna namaste 🙏 Thoothukudi to karnataka 30ton load Is there do you take and come Thoothukudi to karnataka gulbarga
@Kadharibrahim9504 ай бұрын
Bro nanum work ku varalama?? Unga videos la pakum pothu enaku interest ah iruku.
@Suresh-gd9tw5 ай бұрын
Bro vadagai video podunga
@SrinivasanPec196824 күн бұрын
Very nice 👌 👍
@RavichandranM-ip9lu4 ай бұрын
அருமை யா சென் கீழ் இறங்கும் நியட்ரல் பன்னகூடாது
@gurudharmalingam91535 ай бұрын
ஒவ்வொரு மாநிலப் பெயரையும் அந்தந்த ஏரியா வீடியோம்போது வாட்டர்மார்க் மாரியோ சின்ன எழுத்துலயோ போடமுடியுமா??? எப்படியும் எடிட் பண்ணித்தான் போடுவே.முயற்சி செய்யேன்😊 ஸ்க்ரோல் ஆகறாமாரி.......
@TamilTruckVlogs5 ай бұрын
சரிங்க அண்ணா
@gurudharmalingam91535 ай бұрын
@@TamilTruckVlogs thankyou
@Leo_Kingh2 ай бұрын
You know to read Hindi.. good Bro..
@EswaranEswaran-v7y5 ай бұрын
Bro owner come driver ah porathu best ah illa driver ah porathu best ah answer solluga
@TamilTruckVlogs5 ай бұрын
Owner come driver best bro
@EswaranEswaran-v7y5 ай бұрын
@@TamilTruckVlogs nega owner come driver ah brother
@EswaranEswaran-v7y5 ай бұрын
@@TamilTruckVlogs epdi la nega load pudikiriga atha pathiyum vedio la solluga
@RichRichard-y9n5 ай бұрын
❤❤
@Pappannan-h9s4 ай бұрын
🙏🙏🙏
@mohanams71765 ай бұрын
🙏pandaraapur. Bhimaa nadi. Inde nadi ki inge name chndra bhaga.
@supramanisupramani71295 ай бұрын
Nalama ..❤ sago😊 ungaludaiya rompa love pandra tampiyil nanum oruvan ... Love 💕 sago❤ and appa ...love u pa seekira annavukku marriage pannunga ❤ ... .safe drive and .. nanum driver ... Love u lot .. ❤❤❤❤
@TamilTruckVlogs5 ай бұрын
Thanks bro ❤️🚚
@saravanakumar36655 ай бұрын
bro nice travel
@TamilTruckVlogs5 ай бұрын
🤝
@APSSELVA5 ай бұрын
💛💛💛💛💛
@josephilayarasu74235 ай бұрын
Bro தூத்துக்குடி Unload video புல்லா எடுங்க
@TamilTruckVlogs5 ай бұрын
Ok bro
@venkatsamy64475 ай бұрын
Cooking vedio poduinga bro
@TamilTruckVlogs5 ай бұрын
Sure bro
@gopalvenkataraman95485 ай бұрын
Brother please share deriving Father is driving maximum time please give rest
@TamilTruckVlogs5 ай бұрын
Ok bro
@VasanthShobi5 ай бұрын
Own vehicle than sollunga bro
@Saranselva662 ай бұрын
அண்ணா வண்டிக்கு ஆல் தேவை இருந்தால் சொல்லுங்க
@progamers37675 ай бұрын
1st comment ❤
@suryakumark61875 ай бұрын
Hi bro ❤
@jawaharsengotaiyan20495 ай бұрын
👌
@ganeshrvgk5 ай бұрын
It is totally different in the US for lorry service, the driver is least bothered about the goods, and the goods are totally sealed and locked. All we get the source and destination and pick it up and drop it in the destination, the amount will be credited to the account.
@TamilTruckVlogs5 ай бұрын
S bro
@mohanrao70895 ай бұрын
Pandarapura yatra,on the occasion of Amavasya
@riltonklazarus1215 ай бұрын
Driver a neraya neram kaatunga ...road a mattum kaatitu iruntha ..epdi...driving kaga thaa lorry vlog paakrom
@TamilTruckVlogs5 ай бұрын
Ok bro
@ragawannair6025 ай бұрын
டிரக்கின் பின்புறம் போன்றவற்றை ஏன் திருடுகிறார்கள்?
@mohamedishak75155 ай бұрын
Manpur Ghat la epavum accident aagum bro very very danger Hindi karanunga neutral thatti vitruvanunga
@TamilTruckVlogs5 ай бұрын
S bro
@i59554 ай бұрын
டிரைவர் படும் கஷ்டம்
@Enda_ippadi5 ай бұрын
Bro Maharashtra than Mumbai irukku.Ana Mumbai famous cities in India but no good road . What's the plan to making 😂😂😂😂
@TamilTruckVlogs5 ай бұрын
😂
@shaikaffan59345 ай бұрын
650 km
@satchithanandsachin94385 ай бұрын
நண்பா நீ மச் இல்லை அதன் ஊர் பெயர் இமோஜ்❤
@SubramanianNS-u8e3 ай бұрын
Neemuch தான் MP ராஜஸ்தான் பார்டர்
@SathishkumarKSathish-o4e5 ай бұрын
Hi bro
@shamseerkolathumthodi93075 ай бұрын
Hi❤KL. 10
@ManiKandan-md3us5 ай бұрын
Hi sir
@sarathy02685 ай бұрын
இது ஒங்க வண்டி தானே
@MohammedImran-fb5rl5 ай бұрын
enakku 1 ton garlic thevai kediakkuma monthy 5 ton venum
@foodhonchosttv62255 ай бұрын
Ur number bro
@TamilTruckVlogs5 ай бұрын
Instagram la msg panunga bro
@siddharththemusician67183 ай бұрын
M Imran. Your number please. I will arrange garlic from Gujarat
@vishnusagarak3 ай бұрын
Hi bro I am from M P 09 Indore
@ShivaShivaShivaShiva-dq2lq4 ай бұрын
வேலைக்கு ஆள் தேவைன்னா சொல்லுங்க
@lokeshloki3755 ай бұрын
Is it not your own truck
@vidhun1raj9 күн бұрын
Keep camera front and behind and record videos
@Swift06804 ай бұрын
Engappa driver than na um driverhhan gg
@kowsickd3195 ай бұрын
Hi
@TNSniperGod-m8e5 ай бұрын
Muslims ah அண்ணா அவங்க 14:50
@SubramanianNS-u8e3 ай бұрын
தம்பி MH மோசமான ரோடுகள் பற்றி tweeter - X தளத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சுட்டி உங்கள் கஷ்டத்தை தெரிவிக்கலாம்
@kvdgamingyt54405 ай бұрын
video quality low
@SAMINATHAN-kh2eb5 ай бұрын
வணக்கம் நண்பரே உங்கள் பெயர் சொல்லுங்க
@TamilTruckVlogs5 ай бұрын
குணா😃
@Mr_tapanguu_official5 ай бұрын
First like first comment bro
@ranisankar2120Күн бұрын
Vadakans nalle tirudan than
@sathiskumar15153 ай бұрын
anna mini tractor pune to tirchengode eathu varanu unga contact no thanga