1978 மதுரை | 45 வருடங்களுக்கு முன் வீடியோ

  Рет қаралды 250,544

Marudu VOT

Marudu VOT

10 ай бұрын

1978 மதுரை | 45 வருடங்களுக்கு முன் வீடியோ #madurai #historical #history
old madurai 1978 video explained

Пікірлер: 119
@RagulRagul-fh3pe
@RagulRagul-fh3pe 10 ай бұрын
Hi bro first comment bro pin pannunga
@maruduvot
@maruduvot 10 ай бұрын
Done bro
@ravimarieswari3600
@ravimarieswari3600 4 ай бұрын
தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு அந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 💚💜 ஏதோ ஒன்றை தொலைத்து விட்டது போலா மனம் கனக்கிறது 😕🙏🙏
@j.sankaralingapandianpandi5253
@j.sankaralingapandianpandi5253 3 ай бұрын
இந்த வீடியோவில் நான் சிறுவனாக இருக்கிறேன் .... ரொம்ப சந்தோஷமா இருக்கு
@localboyindia3239
@localboyindia3239 3 ай бұрын
அந்தக் காலம் இப்படியே தொடர்ந்தால் எப்படி இருந்திருக்கும் நம் மக்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்
@user-rg3oc2tw9y
@user-rg3oc2tw9y 3 ай бұрын
காலம் மாறியது காடும் மாறியது கடலும் மாறியது இப்ப குப்பை எங்க பார்த்தாலும் சுகாதார கேடு பாலித்தீன் பைகள் முன்னாடி காலம் நாம் பயன்படுத்தும் குப்பைகள் அடுப்பு சாம்பல் பூசணி புடலங்காய் போன்ற செடிகளுக்கு இடுவர் உடை பழக்கம் வழக்கம் அனைத்து நல்ல பழக்கம் இப்போது பீர் பிராந்தி என்று து நாகரிகம் மா பெண்கள் சேலை கட்டினால் மதுரை மீனாட்சி போல இருப்பாள் அதை விட்டு விட்டு அரை குரை ரேஸ் இது இந்த வாழ்க்கை வேண்டும் மா அண்ரைய வாழ்க்கை வேண்டும் மா லைக் போட்டு தெரிவியுங்கள் 😊
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 4 ай бұрын
கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள்.. அந்த இயற்கை மனிதன் கொடுக்கப்போகும் விலை என்ன???😢😢😢
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 4 ай бұрын
Madurai நகரம் சுற்றியுள்ள கிராமங்கள் சொந்த ஊரில் இருப்பதை போன்ற உணர்வையே ஏர் படுத்தும்.அந்த கால பாண்டிய நாட்டின் vadukku எல்லையான வேடசந்தூர் im மதுரையுm. புவியியல் ,கலாச்சார, மக்கள் பண்பாடு நாகரிகம் உணவு பேச்சு தில்லு பழக்க வழக்கம் ஒன்றுபோல.வே இருக்கும்.ஏணென்றால் ஒரே மண்டலம்.பண்டியனாட்டின் மண்வாசனை ஒன்றே
@vivovno1011
@vivovno1011 4 ай бұрын
பார்ப்பதற்கு அருமையாக உள்ளது🎉
@madhavin6725
@madhavin6725 2 ай бұрын
Moreover no plastic covers ,no street foods,no malls.all petti kadaigal.enjoyed very much in Kumbakonam 1963😭we missed that age.
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 3 ай бұрын
❤❤❤ இப்போது...வேதனை...தரக்குடிய....விசயம்...ஒன்று...ரோட்டின்...ஒரங்களில்....பிலஸ்டிபோப்பர்......ஆயிரக்கணக்கில்...பறக்கிறாது....இது.. ஒன்றுதான்...வெதனை..தரும்... பிளாஸ்டிக் கை...ஓழிப்போம்....பழைய..பாரதம்....பார்ப்போம்......தமிழச்சி...நன்றி
@SureshBabu-oj1qe
@SureshBabu-oj1qe 4 ай бұрын
அன்று கன்மாயாக இருந்த இடம் இன்று ரேடியோ நிலையம் (லேடி டோ காலேஜ் எதிரில்)
@RJAbilifestyle1995
@RJAbilifestyle1995 3 ай бұрын
Appo naanga kanmaaikulla than velai paakuroma😂
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 4 ай бұрын
Madurai yai சுற்றிய kazhuthayum திரும்பாது என்பது உண்மை.இப்படிக்கு நான் என்ற இதை எழுதிய கழுதை
@rajammalstudiomake
@rajammalstudiomake 6 күн бұрын
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இது இருக்கு old is gold
@itsmedia3604
@itsmedia3604 4 ай бұрын
3:25 இந்த இடம் காரைக்குடி அருகிய திருமயம் பஸ் ஸ்டாப்....
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 3 ай бұрын
இப்போது மக்கள் சோம்பேறி ஆகி விட்டார்கள் அதே போல கண்ட நோய்கள் வந்து விட்டது 😭
@krishnaveni-mt6tx
@krishnaveni-mt6tx 3 ай бұрын
enaku appothu 8yrs old Neengal solvathu pol Trichy to Madurai varumpothu erudu pakkamum marankal irukum. Ippothu ulla madurai veru.
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 4 ай бұрын
1984 இல் Dindigul area. ஒன்று இரண்டே. இருந்தன.இடம் கிடைக்காத ,eaangi தவித்த மாணவ,மாணவியருக்கு கல்லூரியில் degree படிக்க இடம் கொடுத்த வள்ளல் குணம் நிறைந்த, ஊர் திமிரற்ற தங்க மான ஊர் மதுரை.என் போன்றோருக்கு கல்லூரி வாழ்வு கொடுத்த அன்னையின் நெஞ்சம் கொண்ட ஊர். நினைத்தாலே இனிக்கும் ஊர்.
@anbanandanvenkat8026
@anbanandanvenkat8026 4 ай бұрын
Only one GTN (mens)only one MVM( women) only 50 seats in three or four branches all are went in two busse s. 1985 late comers principal given lot of memos I got it
@tanvikasree5408
@tanvikasree5408 3 ай бұрын
​​@@anbanandanvenkat8026what about palani andavar college at palani. 1962 la open pana clg anga um neraya students padichurukanga antha time la
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 3 ай бұрын
❤❤❤ வணக்கம் ஐயா...இந்த..விடியேவை...பதிவுசெய்தாதற்கு....கோடி...கோடி....நன்றிகள்.........அழகான...மக்கள்...இவர்கள்தான்.....பருங்கள்....... மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க....தமிழச்சி...நன்றி
@maruduvot
@maruduvot 3 ай бұрын
நன்றி மேடம் 🙏
@ssr3881
@ssr3881 3 ай бұрын
மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழக பேருந்துகள் 1970,80 களில் அலுமினிய தகடுகளால் கட்டப்பட்டிருக்கும். முகம் தெரியும். தினமும் கழுவப் பட்டு அவ்வளவு அழகாக பராமரிக்கப்பட்டிருக்கும். இன்றைய துருப்பிடித்த தகரடப்பா அரசு பேருந்துகளை பார்த்தால் கண்ணீர் வருகிறது. இந்த நிலைமைக்கு காரணமாக இருந்த /இருப்பவர்களை எண்ணி கோபம் வருகிறது.
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
Yes. I traveled in that bus upto 1994. After that I moved out of Madurai
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
I miss those solid good buses😢
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 ай бұрын
அது TVS கம்பெனி சிக்கனத்திற்காகச்செய்த வேலை. கிட்டத்தட்ட 90 வரை அதே மாதிரி துத்தநாகத் தகட்டில் கூடு அமைத்து ஆண்டக் கொருமுறை அலுமினியப் பெயிண்ட அடித்தார்கள். இந்தக்கலராகப் பெயிண்ட அடித்தது காயாலாங்கடை சாமானாகப் பேருந்தை மாற்றிய பெருமை எல்லாம் செங்கோட்டையனையே அஇஅதிமுகவை யே சேரும். முப்பது ஆண்டுகள் எப்படித்தமிழகத்தை நாசக்காடாக்கினார்கள் என்பதற்கு போக்குவரத்துத்துறை ஒரு உதாரணம்.😊
@abbass2716
@abbass2716 3 ай бұрын
நாலு கேட் 3 B பஸ் மறக்க முடியாது.
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 3 ай бұрын
❤❤❤நாப்பத்திஐந்தம்..ஆண்டுக்கு..முன்..இருந்த....தமிழ்நாடு....இயற்கை....வளத்தை...இளந்துவிட்டது....நாகரிகம்...என்ற...பெயரால்....பெண்களும்....மாறிவிட்டார்கள்.....மின்டும்....வருமா.....அந்த....சொற்கபூமி......கிடைக்காது......இருப்பாதையவவுது.....பாதுகாப்போம்....நன்றி
@shivasubramanian7986
@shivasubramanian7986 2 ай бұрын
நல்ல கருத்து. ஆனால் தமிழ் வார்த்தை மிகவும் தவறு. தாய் மொழியில் எழுத்துப் பிழைகள் வரவே கூடாது. நண்பரே
@thennavans3965
@thennavans3965 3 сағат бұрын
It will come back if porn, cinema obscene is banned. Co education needs to be banned. whole india is ruined by immorality rise
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 4 ай бұрын
என் கண்களை வீடியோ வாக போடும் நம்பருக்கு நன்றி
@pradheeprk5507
@pradheeprk5507 3 ай бұрын
இது எங்கள் சென்னையின் சைதாப்பேட்டை, மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம்
@swarnalatha9520
@swarnalatha9520 3 ай бұрын
Madurai is famous for many divine temples. Especially the great meenatchi amman temple. Next madurai malligai poo is very famous& favourite flower of thousands& thousands of people in many corners of the world. Madurai idli is so nice& then the slang of tamil is respectable. Madurai is worth for its activeness& known as thoongha nagaram. People in madurai are really hardworking& are flourishing through their intelligence in all trade. Thank you for the wonderful video.⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏🙏🙂🙂
@maruduvot
@maruduvot 3 ай бұрын
Thanks for the feedback mam
@justinrajapandian7962
@justinrajapandian7962 4 ай бұрын
Beautiful KB Travels.
@aarifa7588
@aarifa7588 2 ай бұрын
OMG.our City was so clean And beautiful. No polythene cover usage.
@VickyVicky-ys1cv
@VickyVicky-ys1cv 6 ай бұрын
💚💚🙏🙏
@MuruganMurugan-jh5zu
@MuruganMurugan-jh5zu 3 ай бұрын
Old is gold❤
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 3 ай бұрын
Super!
@karunasaradha2999
@karunasaradha2999 29 күн бұрын
Papaya ninaivugal parpatharkku azhagu❤
@ShanthiSuresh-rj1jm
@ShanthiSuresh-rj1jm 6 күн бұрын
Music போட்டு என்ன பேசுகிறார் என்றே கேட்கவில்லை
@gayatrirn2138
@gayatrirn2138 3 ай бұрын
Holidays time....Meenakshi Amman Temple ....Theppakkulathil kuzhippom....❤❤❤❤❤
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 3 ай бұрын
Super
@Innerpeace67787
@Innerpeace67787 2 ай бұрын
❤❤❤❤❤❤❤ மண் மனம் மாராத எங்கள் "மதுரை" ❤❤❤❤❤
@krishnamoorthysubramanian2506
@krishnamoorthysubramanian2506 2 ай бұрын
I left Madurai during sept 1976
@user-qj3zh8hz6v
@user-qj3zh8hz6v 5 күн бұрын
It's fantastic
@somasundaram4271
@somasundaram4271 3 ай бұрын
🙏🙏🙏
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq 3 ай бұрын
Appollam menakshi kovilil friday mattumthan kuttam irukkum tourist appo kidaiyathu ullur makkalthan varuvanka varisaiye kidaiyathu
@senthilrajan6893
@senthilrajan6893 3 ай бұрын
❤❤❤❤❤❤
@maheshpr5935
@maheshpr5935 3 ай бұрын
❤❤❤
@sudhamano5086
@sudhamano5086 3 ай бұрын
Less vehicles, no pollution, a healthy lifestyle but the last 15 years brought a tremendous changes all over the world leads a the tremendous disaster.
@r.renganrao3992
@r.renganrao3992 3 ай бұрын
1978ல் நான் Madurai MCHS லில் SSLC எழுதினேன். மலரும் நினைவுகள் 🤔
@kuppusamyk9647
@kuppusamyk9647 3 ай бұрын
1977 நான் மதுரை MC High shool ல் SSLC (11th ) தேர்வு எழுதி வெற்றிபெற்றேன்.
@Arivu845
@Arivu845 3 ай бұрын
​@@kuppusamyk9647SSLC 11th
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
Naan 1978 la moonu vayasu baby
@nagatiru
@nagatiru 3 ай бұрын
pudukottai 4:16
@venilkrr
@venilkrr 2 ай бұрын
மதுரை அண்ணா பேருந்து நிலையம் முழு வீடியோ இருந்தால் பகிரவும்
@benatarajan
@benatarajan 2 ай бұрын
அருமை...
@RagulRagul-fh3pe
@RagulRagul-fh3pe 10 ай бұрын
Hi bro
@v.haritheertham2544
@v.haritheertham2544 4 ай бұрын
WE HAVE NOT DEVELOPED BUT HAD DESTROYED THE FUTURE OF YOUN GER GENERATION
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 10 ай бұрын
உங்களுக்கும் எனக்கும் ஒரே வயது இருக்கும் என நினைக்கிறேன் என் பிறந்த நாள் 19. 8 1979 அன்றைய நம்ம கலர் படத்தில் கூட நடிப்பவர் காதலி படத்தை கருப்பு வெள்ளையாக வைத்திருப்பார்கள் கவனித்தீர்களா 0:07
@maruduvot
@maruduvot 10 ай бұрын
Bro நான் 1989
@deepaksudha3798
@deepaksudha3798 3 ай бұрын
Boomer
@maruduvot
@maruduvot 3 ай бұрын
நீங்களும் ஒரு நாள் boomer ஆகும் போது எப்படி இருக்கும்
@j.sankaralingapandianpandi5253
@j.sankaralingapandianpandi5253 3 ай бұрын
Boomer என்றால் அறிவில் உயர்ந்தவர் என்று அர்த்தம்...20, வயதிலும் பூரம் ஆகலாம்..... அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றவர்களை கலாய்த்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம்
@jagathisjagathisan1793
@jagathisjagathisan1793 3 ай бұрын
veli nattukaran india culture like panran namma pengal western culture than follow seikirargal
@v.haritheertham2544
@v.haritheertham2544 4 ай бұрын
AGRICULTURE IN THE NAME OF GREEN AND WHITE REVOLUTION HAD CAST OUR LIFE DEARER
@v.haritheertham2544
@v.haritheertham2544 4 ай бұрын
COST NOT CAST
@SuloChana-wv1gi
@SuloChana-wv1gi 3 ай бұрын
1978 nan pirandha varudam ❤
@mgkprints
@mgkprints 3 ай бұрын
me aLso
@ambalavanans7780
@ambalavanans7780 2 ай бұрын
மதுரைவைகை பாலத்தைகாண்பிக்காமல்ஏதோஒருஊர் பாலத்தைகாண்பிக்கிறீர்கள்.வைகை பாலத்தின் பெயர்ஏ .வி. பாலம்என்றுபெயர்🎉
@brandbeero
@brandbeero Ай бұрын
Albert Victor Bridge that is AV bridge
@andril0019
@andril0019 15 күн бұрын
Yes! Edutha udan katrathu saidapetai maramalai adigalar paalam
@madeditz377
@madeditz377 3 ай бұрын
அந்த காலத்தில் நோய் இல்லாமல் சந்தோஷமா இருந்தார்கள்
@MohanRam-kn3mh
@MohanRam-kn3mh 13 күн бұрын
Oh..
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 4 ай бұрын
எழுத்து பிழைகள்.மன்னிக்கவும்
@maruduvot
@maruduvot 4 ай бұрын
Thanks for your excellent feedback Sir
@Ram-qj5if
@Ram-qj5if 2 ай бұрын
Last bit is Thanjavur , not Madurai .
@vincentgnana780
@vincentgnana780 6 ай бұрын
1976நான்
@anithajayaram-sm8qb
@anithajayaram-sm8qb 3 ай бұрын
😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤
@maruduvot
@maruduvot 3 ай бұрын
Don't feel madam, the past is past
@user-lg7ye4dp4m
@user-lg7ye4dp4m 3 ай бұрын
ஒரு சில காட்சிகள் தவிர மற்றவை மதுரை கிடையாது. வெள்ளைக் கலர் பேருந்துகள் மட்டுமே மதுரையில் இயங்கின. வீடியோவில் வண்ண மயமாக இருக்கின்றன. இதில் உள்ள பெரும்பாலான காட்சிகள் மதுரை கிடையாது.
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
Aluminium bus
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 ай бұрын
அட மண்ணாங்கட்டி உன் எதிரப்பு தமிழிலிருந்த பிழைக்கெதிராக மட்டுமல்ல. சமச்சீர்கல்விக்கெதிராகவும் சேர்த்தே!
@SureshBabu-oj1qe
@SureshBabu-oj1qe 2 ай бұрын
இது முதல் பாதி மதுரை இல்லை
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 3 ай бұрын
It is not madurai Meenakshi Amman temple.
@shrisambavan3925
@shrisambavan3925 3 ай бұрын
Apo iruntha alagayum kalacharathyum keduthu irukom nu venna sollu
@Chozhanadu-jkm
@Chozhanadu-jkm 3 ай бұрын
1990 pola eruku
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
No. 1970 s than. 1990 la niraya 2 wheelers vandhu vittadhu
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
Bike, TVS moped, etc...
@VeniPradeep-tr5vs
@VeniPradeep-tr5vs 3 ай бұрын
😂..Ninaithale kannil neer.
@abominusrex3205
@abominusrex3205 Ай бұрын
I couldn’t see a single plastic bag trash.
@s.rajaramrajaram3773
@s.rajaramrajaram3773 5 күн бұрын
இந்த பதிவைசரியாக கேட்பதற்க்கு மியூசிக் தேவையில்லை
@maruduvot
@maruduvot 5 күн бұрын
உங்கள் மேலான கருத்துக்கு நன்றி இனி அவ்வாறே முயற்சி செய்கிறேன்
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 4 күн бұрын
Still madurai is look like this! No development after tiravidiya party rule
@KarundhelRajesh
@KarundhelRajesh 3 ай бұрын
பின்னணில பேசாம வீடியோ மட்டும் போட்டிருந்தா நல்லது. பின்னணிக் குரல் முழு வீடியோவையும் பார்க்க முடியாமல் சிதைக்கின்றது
@user-gb2ym7hl2u
@user-gb2ym7hl2u 3 ай бұрын
Loosu old video da
@mani-zm4iy
@mani-zm4iy 2 ай бұрын
இது 30 வருடம் இருக்கும் 45வருடம் கிடையாது
@geethapriyasubramaniam8792
@geethapriyasubramaniam8792 2 ай бұрын
2024 - 1978 = 46
@maruduvot
@maruduvot 2 ай бұрын
வீடியோ upload பண்ணது 23 ல மேடம்...
@geethapriyasubramaniam8792
@geethapriyasubramaniam8792 2 ай бұрын
​@maruduvot ok... I supported video makers only. Someone told it's only 30 years
@maruduvot
@maruduvot 2 ай бұрын
Absolutely it's not 30yrs mam, if it is 30 yrs means it will be 1993, you know 1993 how it's looks like..
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 Ай бұрын
I am aged 69.Defenetly it is before 1975
@narayanan5804
@narayanan5804 Ай бұрын
பன்னி குட்டியா புள்ள பெக்கறது, அடிச்சு கொடுமை படுத்துறது, கண்ட இடத்தில் பேளுவது, கள்ள சாராயம் குடிப்பது வேணான்டா சாமி
@palanikumarv6086
@palanikumarv6086 2 ай бұрын
ஆரம்பத்தில் வருவது மறைமலையடிகள் பாலம், சைதாப்பேட்டை. 0:35 - 0:43 சென்னை - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை 0:44 - 0:48 பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம். 0:52 - 1:06 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 1:07 - 1:17 சின்ன காஞ்சிபுரம் தேரடி. இதில் கூறபட்டது 1:18 வரை மதுரை யே அல்ல. 1:18 வரை சென்னை காஞ்சிபுரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
மிக சரி ❤
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,8 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Madurai in 1900 - Old and Rare Collection
5:41
Anchal Kumar Insights
Рет қаралды 91 М.
Chennai in 1970s. Nostalgic.
4:55
Easwaran speaks
Рет қаралды 295 М.
THE ROBBER SAVED MY LIFE
0:39
dednahype
Рет қаралды 8 МЛН
🤣🤣🤣
0:29
Dragon Нургелды 🐉
Рет қаралды 3,4 МЛН