MR.ராதாவிடம் கேட்கும் கேள்வி, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அழகே சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@sivam4505 ай бұрын
முக்தாரின் பொறுப்பற்ற கேள்விகளை ராதாரவி கையாண்ட விதம் அருமை.
@buvanbuvan14975 ай бұрын
Thyapaya 😂 poda poda loose
@gurus36944 ай бұрын
Yes .. he handled with wisdom ..
@vijayaradhakrishnan5804Ай бұрын
Avadi dhan engga urru
@vijayaradhakrishnan5804Ай бұрын
Super ra badhil kudukkararru avvar Kendrick Kendrick kakararru 😅
@vijayaradhakrishnan5804Ай бұрын
Avvar vAddai suttarru
@sundaramvkl56196 ай бұрын
நெறியாளருடைய கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு ராதாரவி சார் அவர்கள் சாதுரியமாக பதில் அளித்த விதம் மிகவும் அருமை
@nick86745 ай бұрын
Kiduku pedi kelvi ella kirukuthanamana kelvi😂
@selvamani19694 ай бұрын
Poya po onum theriyatha mathiri nadikkatha Mutha very worst
@ThahiraThahiraabdul2 ай бұрын
😂😂😂😂அருமை முக்தார் அவர்களின் நக்கலான கேள்விகளுக்கு அதே நக்கலாக பதில் சொன்ன விதம் அருமை சார்..நன்றாக சிரித்தேன் இருவருமே அடேங்கப்பா 😂😂😂😂😂அருமையிலும் அருமை🎉🎉🎉🎉🎉சூப்பர்
@harikrishnan-dh8uh6 ай бұрын
பொறுமைசாலியாகிவிட்டார் ராதாரவி. வாழ்த்துகள்.
@Lovelyedits29-6 ай бұрын
Sir avar old man
@BEHONEST-p2n5 ай бұрын
தலைப்பில் விஜயகாந்தை பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் உள்ளே எதுவும் இல்லை இது ஒரு கீழ்த்தரமான பிழைப்பு
@sandhiyab42935 ай бұрын
Watch without skipping
@LEYAAS5 ай бұрын
நீங்கள் சொல்வது சரி
@RajanRajan-lt8ic5 ай бұрын
100% unmai
@PadhmaS-le6ndАй бұрын
❤
@mayaulagam1111Ай бұрын
@@sandhiyab4293vijaykanth pathi pesinaanga.but 5 pondaati ullavar mr radha..headings la yaaruku nu pottirukaanga nnu paarunga....
@AWPLPLATFORM5 ай бұрын
முக்தார் சார் முதலில் உங்கள் புதிய சேனல்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்! ஆனால் ஒன்று மட்டும் உண்மை சார் உங்க interview க்கு வருபவர்கள் பாவம் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதை தினறுவதை பார்க்க முடிகிறது! எடக்கு முடக்கான கேள்வி ஆனால் இதுபோன்ற பத்திரிகையாளரும் இருக்க வேண்டும் தான் நம் தமிழகத்தில் great wonderful Fentastic na God bless you 🙏🙏🙏🙏🙏🙏💗🌹
@Periyarkannan6 ай бұрын
முக்தாருக்கு முத்தான வாழ்த்துக்கள் ❤ வாழ்க தந்தை பெரியார் ❤ வாழ்க அண்ணல் அம்பேத்கர் ❤ வாழ்க காரல் மார்க்ஸ் ❤ வளர்க முக்தார்❤❤❤
@tiruppachibenjaminАй бұрын
20 வருஷத்துக்கு முன்னாடி எங்க ராதரவி அண்ணா கிட்ட இப்படி கேள்வி கேட்டிருக்கணும்... உங்களுக்கு சரியான பதில் கிடைத்திருக்கும். இப்ப வந்து கேட்டா எப்படி முத்தார் அண்ணா...!
@devendrana6026 ай бұрын
உண்மையிலேயே மிகவும் ரசித்தேன். எதார்த்தமான உரையாடல்.
@prabhakaransubash27096 ай бұрын
நல்லாவே கிண்டலும் கேலியும் செய்கிறான் அத போய் எதார்த்தம் என்று சொல்கிறாய்.உனக்கு சிந்திகும் திறன் இல்லை போல.
@prabhakaransubash27096 ай бұрын
நல்லாவே கிண்டலும் கேலியும் செய்கிறான் அத போய் எதார்த்தம் என்று சொல்கிறாய்.உனக்கு சிந்திகும் திறன் இல்லை போல.
முக்தார் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வளர்க்க
@Shaukath_sha6 ай бұрын
முக்தாரின் மை இந்தியா காலமுள்ளவரை நீண்ட நெடியோடு அனைவருக்கும் மெய் இந்தியாவாக மாற வாழ்த்தும் உங்களின் அன்பு நெஞ்சம் பி.சொளகத் நன்றி.
@Shaukath_sha6 ай бұрын
@@AMBATTANVIKMANDAIYAN உனது கருத்து ஒழுக்கமில்லை உனது பிறப்பாவது ஒழுக்கமாக இருக்குமோ
@28sreesun6 ай бұрын
திரு ராதா ரவி அவர்களுக்கு உங்களின் நாத்திகவாதம் எனக்கு பிடிக்காது என்ற போதிலும் உங்களுடைய நடிப்பு என்பது மிகவும் சிறப்பாகவே இருக்கும் அடுத்தவர்களை அவமானப் படுத்துவதற்காக நையாண்டி செய்து கேவலப்படுத்தி தன்னுடைய கேவலமான எண்ணங்களை உங்கள் மேல் திணித்து ண அநாகரிகமாக கேள்வி கேட்கும் இதுபோன்ற சேனல்களின் நீங்கள் பங்கு கொள்வது அவசியமா என்பதை பலவிதங்களில் யோசித்துப் பார்க்கவும் உங்களின் நையாண்டி செய்து கேவலப்படுத்தும் பொழுது அவருக்கும் அதே இடத்தில் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா இது போன்ற பேட்டிகள் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதை தீர யோசிக்க வேண்டும்
@badrud78236 ай бұрын
முக்தார் அவர்களுக்கு முதன்மையாக எங்களின் நல்வாழ்த்துகள். வளர்க... MY lNDIA., வெல்லட்டும். MY lNDIA.... ❤❤❤❤❤❤
@RAnand-sv8gv6 ай бұрын
Radharavi allways open at any time it is a broudman i like it.Nandri.
@RCGokulam6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊 4:53
@indiarocks34626 ай бұрын
Xi😂😂
@pradeep28326 ай бұрын
That’s why I like this man ! He is transparent and open book
@abdulsathar25636 ай бұрын
💪💪👌👌👍வீறுகொண்ட சிங்கம் வெற்றி நடை போட வாழ்த்துக்கள். ஐயா ராதாரவிக்கும் முக்தார் சார் அவர்களுக்கும்.🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@joserajjoseraj93936 ай бұрын
நேருக்கு நேர் என்ற சொல்லுக்கு வார்த்தைக்கு அடையாளமே தோழர் முக்தார் அவர்கள் மட்டுமே 🖤🖤🖤🖤🤝
@Revolution6836 ай бұрын
ராதா ரவி. அண்ணா மாஸ். வயது ஏற்றது போல் அழகா பேசுறாங்க..
@shironkurian66316 ай бұрын
Radha Ravi Sir gave bold responses that no celebrity in India would dare to give.. also showed respect to a younger talented journalist..Respect for Radha Ravi Sir..Hats off...🎉🎉🎉..
@harshasaiannafans57705 ай бұрын
.
@RamuGukneshvaran6 ай бұрын
அடுத்து dr. கந்தாராஜ புடிச்சு போடுங்க முக்தார் 👍
@VP_ROCKERS6 ай бұрын
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க நாங்கள் இருக்கிறோம்😂😂😂❤❤❤
@isaig8926 ай бұрын
S crt ppa 👌
@veeramani39066 ай бұрын
முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 கூடிய விரைவில் சூர்யா சிவா பேட்டி எடுக்க வேண்டும் நீங்க 😅
@emiratesek00766 ай бұрын
வாழ்த்துக்கள் முக்தார். .எல்லாரையும் வச்சி செய்ய அன்போடு கேட்டு கொள்கிறோம் 😝😝.
ராதாரவி நடிக்காமல் உண்மையாக எதார்த்தமாக பேசுகிறார்... இவர் நிஜத்தில் வில்லன் இல்லை நல்ல மனிதர் .
@mullarjeganathan23776 ай бұрын
பேச வேண்டிய மக்கள் பிரச்னை எவ்வளவு இருக்கிறது, அவற்றை பேசி அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்லாமல், இதுபோன்று ஐயா விஜயகாந்த் பற்றி, ஆராய்ச்சி செய்வது ஐயா, கருநாநிதிக்கு எத்தனை மனைவி அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று ஆராய்ச்சி செய்வது ஊடக துறைக்கு பெருத்த அவமானம் .
@rajivgandhiraji3316 ай бұрын
😂😂🎉
@murajendran6 ай бұрын
The out spoken and open man is mr Radha Ravi . A rare among the rarest men.His love for his friend Mr Vijay kanth. is always remembered. Such a nice friend
@sankarperumalsankarperumal35215 ай бұрын
I
@jordanrahim45515 ай бұрын
I love it this interview. This is how all interviews must be, brave questions and genuine answers.
@joratservices7 күн бұрын
24:40 that line. மரியாத இருந்தாதான் இருப்பேன் எங்கேயுமே.. ❤
@swamykannudineshmohan73006 ай бұрын
இன்னும் 1000 வருஷமானாலும் M R Radha அய்யாவை போல் ஒரு நடிகனும் பிறக்க வாய்ப்பில்லை.
@nick86745 ай бұрын
25:53
@JanavRam-o7b5 ай бұрын
😊😊😊😊❤❤❤👌👌👌👌
@_CindrellaPug6 ай бұрын
Mr. Radha Ravi a true gentleman who doesn't hurted anyone . His father is a great person. Before asking any personal questions have to think off if some one asks this question how can we able to answer.
@Dinesh.3966 ай бұрын
அருமையான நேர்காணல். Wait பண்ணியது வீண் போகவில்லை.
@kayambooramalingam9655 ай бұрын
semma. I enjoyed their conversation. Really nice. First time Thirtu.Radha Ravi handle the questions carefully and answered nicely. Both are genius in politics.
@NichayamTv28 күн бұрын
அற்புதமான ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி சூப்பர் முக்தர்
@Athiraiadhi1236 ай бұрын
வருக வருக சகோ, வாழ்த்துகள். 💐💐💐.
@jamilarani59045 ай бұрын
Vaanga Mukhtar Congratulations really I'm Very , Very Happy God Bless you Always God is With you 🙏
@gsbalakrishnan57026 ай бұрын
என்னடா தலைப்பு இது விஜயகாந்த் பெயர் போட்டு
@6666KGDR6 ай бұрын
இது தேறாது முக்தார் முன்பு போல ரசிக்கும்படி இல்லை... கூட்டிட்டு வாங்க காமாட்சி நாயுடுவை... உங்க combination Massu
@ariuvthuraik75956 ай бұрын
NO NO அந்த அம்மாவ ஒரு நேர்கானல் Pls யோவ் அந்தம்மாவுக்கும் உமக்கும் நல்ல சிங்கர்நைஸ் ஆகுது . ட்ரைபன்னுங்க நேர்கானலுக்கு ! அடடா யாருன்னே சொல்லலயே சுகந்தி நாச்சியார்தான்
@sivakumar-ul9ce6 ай бұрын
ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கிக் தான் வாசிக்க வேண்டும்
@menkamenka50786 ай бұрын
⁰0@@sivakumar-ul9ce
@selvaperia85126 ай бұрын
Congratulations to you Muktar! Now you are independent and exercise your media and freedom of speech. Really I see the spirit and joy in your conversation. God bless your endeavors.
@Lawrence-h7y6 ай бұрын
முதலில் தம்பி முக்தார் அவர்களுக்கும், மை இந்தியா சேனலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைத் தூற்றுவோர் யாராக இருந்தாலும் நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்!👍
Bjp இல் இருந்தபோது சிறுபான்மையினர்களை விட்டுக்கொடுக்காத சுய கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது .
@kanniappanp.kanniappan89345 ай бұрын
வாழ்த்துக்கள் சகோததரார் திரு .முத்தார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தாங்கள் துவங்கி உள்ள மை இந்திய சேனல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤
@Hamee198626 ай бұрын
ராதா ரவி சார் பேட்டி நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.முக்தார் கேள்விகள் அருமை 🎉🎉🎉🎉
@guanas300718 күн бұрын
அருமை முக்தர் உங்கள் பேட்டிகள் அனைத்து super
@sanjushabeer37726 ай бұрын
Vera level Anna, unga 1st program with Annan Radha Ravi......
@johnkennedy30996 ай бұрын
முக்தர் திரிஷா நினைப்பாவே இருக்காரு
@raisah84393 ай бұрын
😂😂😂😂
@brunoGDoodle4 ай бұрын
Sarcasm to the max ! Muktar - one of the unique breed of journalist !
@vincydas14606 ай бұрын
I enjoyed this video... Mukthar n Radha Ravi superb interview...
@SasikumarSasikumar-k9bАй бұрын
Radharavi sir speech is very great &genuine....❤❤❤..
@rajasekarans61926 ай бұрын
உமர் முக்தார் போன்றவர் முக்தார் அவர் பணி சிறக்க மேலும் மேலும் வாழ்த்துக்கள்
@jishnuranjan89666 ай бұрын
ராதாரவி மற்றும் முக்தார் அவர்களுடய நேர்காணல் அருமை. லவ் யூ ராதா ரவி சார்
@shaffiullahabdul68616 ай бұрын
வாழ்த்துக்கள் முக்தார் சார் தங்களின் நேருக்குநேர்நிகழ்ச்சி ஊடகங்களின் ஹைலைட் தங்களின் நகைச்சுவை நையாண்டி பேட்டிக்கு நான் ரசிகன் மைஇண்டியா இணையத்திற்கு மேன்மேலும் வளரவாழ்த்துக்கள்
@udhayshalom25 күн бұрын
Vera level interview both are awesome 😍
@Crazyfrogstn6 ай бұрын
Vathukala Sir. First interview with a good and open-minded human being Radharavi Sir.
@shareeffashruff9866 ай бұрын
Absolutely fascinating interview👍
@jamesprabakaran40173 ай бұрын
😂👏👏👏 ரெண்டு பேரும் சிறந்த உரையாடல். 🙏
@rishiraj64395 ай бұрын
So entertaining, laughing all the way!! I don't care what politics or anything. Keep up your pace, Mukthar!!!🤣😂
@srimathi91496 ай бұрын
முக்தார், கேள்விகள் கேட்பதில் வல்லவர் நீங்கள் தான். வளரட்டும் 😮உங்கள்my india channel.
@kmshahul6 ай бұрын
புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை நாட்டின் நலம் சார்ந்த செய்திகளை எதிர்பார்க்கின்றோம். யார் யார் கூட ஓடிப்போனா யார் யாரை வைத்திருக்கிறாய் இது போன்ற செய்திகள் நமக்கு வேண்டாம்.
@komatheeroobavathy42605 ай бұрын
Brother Radha Ravi loves to see from Malaysia ⚓ 🇲🇾
@RaviKumar-qg8ep6 ай бұрын
வாழ்த்துக்கள் முக்தார் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ஜ
@t.rameshpandian40026 ай бұрын
வாழ்த்துக்கள் சார் 👍👍👍வெல்க நேர்மையுடன்.🎉🎉🎉🌹🌹q
@balut92816 ай бұрын
என்றும் முக்தார் அவர்களின் MyIndia நன்றாக பயணிக்க வாழ்த்தும் வேலூர் நண்பர்கள்
@youareboomeruncle6 ай бұрын
😂🤣😅
@selvaperia85126 ай бұрын
Conversation between MR and Muktar is fantastic and interesting. Please try to have conversation with Seeman on recent chains of audios.
@manickamauto69676 ай бұрын
திரு முக்தார் அவர்களின் வணக்கம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேட்டை தொடரட்டும் எனது வாழ்த்துக்கள்
@harishesakkiyappan5815 ай бұрын
Congrats Mukthar. Heartily congratulations on your new venture 🎉🎉🎉
@muthalibmuthalib5096 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இறைவன் நாடினால் வெற்றி நிச்சயம்🎉🎉 முக்தார்
@sentimentp21906 ай бұрын
❤ congratulations and best wishes for your New Era 🎉🎉, bring Veeralaksmi for an interview
@jawaharkarthi32406 ай бұрын
வாழ்த்துக்கள் சார் ஆரம்பமே அமர்க்களம் வேலூர் ஜவகர்❤❤❤❤
@thasneembegum36415 ай бұрын
Amazing interview. Mukhtar sir your interview asking is amazing all the best
@jebyassterjone6 ай бұрын
முக்தார் தங்களின் தன்னம் பிக்கைக்கு கிடைத்த பரிசுதான் மை இந்தியா❤ இது இந்தியாவின் நம்பர் ஒன் சேனலாக மாறும்❤
@AkbarAli-zd7gd6 ай бұрын
முக்தார் உங்கள் வீடியோவை பார்த்து ரொம்ப ரசித்தேன் உங்களுடைய தீவிர ரசிகன் நான்
@kalvisaalai5 ай бұрын
மிக மிக அருமை. வளத்துடன் வாழ்க முக்தார்.❤
@mdf70806 ай бұрын
ஆளுமைகளின் அந்தரங்க அசைவுகளை வெளிப்படுத்துவதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முக்தார், வாழ்த்துக்கள் 🎉 ❤
@muthupandimuthupandi8506 ай бұрын
மை இன்டியா...என்று பெயர் வைத்துள்ள, முக்தார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...தங்களின் தேசப் பற்றுக்கு நன்றி...முக்தாரை எங்களைப்போன்ற பலருக்கும் பிடிக்கும் ,வாழ்த்துக்கள்...ஆனால் ஒன்று நடுநிலை தவறாமல் தாங்கள் பேசவேண்டும் என்பதே, எங்களைப்போன்ற சாமானியர்களின் விருப்பம்...
@amirthakrishnan17995 ай бұрын
நித்யானந்தர் சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறை வீடியோ பார்த்தது இல்லையா.உன் கேள்விக்கு ஒரு பிரபலம் தான் பயப்பட வேண்டும் -நாங்கள் அல்ல
@fathimabeefathimabee25914 ай бұрын
Assalamualikum Anne muktha super super super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SB-kb1wu6 ай бұрын
Welcome sir and best wishes ur MyIndia Channel
@udayasurianpanchavarnam12716 ай бұрын
Thiru . Mukhtaar Channel MY INDIA ... Congratulations !! 🎉🎉🎉🎉🎉 Interview with Mr. Radha Ravi really Superb .. 🎉🎉🎉🎉🎉
@JosephSoosai6 ай бұрын
முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@tsankar67666 ай бұрын
Dear mr. Mukthar all the very best for your new u tube channel. No doubt you are an eye opener straight forward gentleman. Please continue your good work all the very best god bless
@sivanamma29015 ай бұрын
இந்த மாதிரி கேவலமாக கேள்வி கேட்டுக்கும் இவனுக்கு ஏன் பேட்டியளித்தார் ராதாரவி அவர்களே.
@harshithabalaji37976 ай бұрын
Bloopers irundha podunga pa semma entertainment interview i love them both ❤ hatsoff.
@MariaL-nb3rg6 ай бұрын
Mr. MR Radha is the best, natural actor
@edwinedwin77195 ай бұрын
ராதாரவி அவர்கள் அறிவு கடல் திமுக வில் இணைய வேண்டும் . அருமையான பதில் . பெருந்தலைவர் காமராஜரை மதிக்கக் கூடியவர் நடிகவேள் MR .ராதா அவர்கள்
@selvamSelvam-fc9uh6 ай бұрын
அண்ணா தினந்தோறும் நீங்கள் நிகழ்ச்சிகள் போடவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@SaravananSara-vn7uz6 ай бұрын
Mr. Mukthar sir unga interview eanaku romba putikum but konjam Nala nearkanal video varala.unga all videos pakaran❤
@B.Udhuman6 ай бұрын
ரெண்டுபேரும் செம அன்டர்ஸ்டாண்டிங் & செம பாண்டிங்.
@actorkottisha6 ай бұрын
Super Ravi sir ❤super mukthaar anna ❤
@RIZSTAR-l8d5 ай бұрын
முக்தார் உங்களுடைய வயசில் மூத்தவரை அனைத்து விவாதம் பண்ணுகிறீர்கள் கேள்வியே நிதானமாகவும் மரியாதையாகவும் கேட்க வேண்டும் அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளையும் துருவித் துருவி கேள்வி கேட்டவர்களை வாதத் திறமையால் திணறடிக்க நினைக்கிறீர்கள் அவ்வாறே ராதாரவி இடமும் நடந்து கொள்வது சரியல்ல ராதா ரவி ஒரு அரசியல்வாதிகளாக கலந்து கொள்ளவில்லை தங்களுடைய நிகழ்ச்சியில் சாமானிய மனிதர்கள் அடிப்படையில் அதற்கான கேள்வியை கேட்டு இருந்தால் நன்றாக இருக்கும் தங்கள் கேள்வியை யாரிடம் என்ன கேட்கிறோம் என்று புரிந்து கேட்டு தங்களுடைய பணியை சிறப்பாக செய்ய நினைவுகள் தங்கள் கௌரவத்திற்கும் அடுத்தவர்களுக்கு கௌரவத்திற்கும் கண்ணியக் குறைவை இழைத்து விடாதீர்கள்
@sajahansajahan97203 ай бұрын
ரொம்ப சுவாரஸ்யமான உரையாடல் வாழ்த்துக்கள்.
@sekarthiagarajan20716 ай бұрын
வாழ்த்துக்கள் முக்தார். 👏🏻👏🏻👏🏻 Awaiting for your subsequent interviews. We support you ever. 🌷🌷