அந்த காலங்களில் யாரேனும் இறந்தால் மிகவும் மனம் உண்மையில் வேதனை& துக்கம் இருந்தது இப்போது சரி அப்படியா😮 என ஒரே சொல்லோடு முடிகிறது மனித நேயம் மற்றும் இந்த சூழ்நிலையில் வாழ்வதைவிட சாவதே மேல் எனும் நிம்மதி
@kanniyappanganesan34713 ай бұрын
இப்படிப் பட்ட பாடல்களை கேட்டால் மனதில் இனம் புரியாத உற்சாகம் மற்றும் அமைதி பிறக்கிறது. இப்படிப் பட்ட பாடல்களை தற்போது எழுத தமிழகத்தில் கவிஞர்களுக்கு பஞ்சம். இப்பாடல்களை தொகுத்தவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.🎉🎉🎉
@kamarajsamy68813 ай бұрын
திருவிழா திருமண விழா மற்றும் விழாக்களில் எல்லாம் கேட்கும் இந்தப் பாடல்கள் இப்போது அரிதாகிவிட்டது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@umananthini97822 жыл бұрын
1979 இல் வெளிவந்த அனைத்துப் படங்களில் உள்ள பாடல்கள் நம் மனதில் இருந்து நீங்காத இடம் பிடித்துள்ளது. இளமையில் கல் என்பார்கள் அது போல நாம் சிறுவயதில் நம் வாழ்வில் இடம் பெற்ற ஒன்றையும் மறப்பது என்பது அரிதான விசயம். நாம் அன்று கேட்ட சினிமா பாடல்களும் அதுபோல் தான்.அப்பாடல்களை இப்போது கேட்கும் போது நாம் எதையோ பெரிய அளவில் இழந்த ஒரு உணர்வு. மீண்டும் அக்காலம் வராதா என்ற ஏக்கம். எம்.கே.எஸ்.கொல்லம்
@gowthamans31162 жыл бұрын
நாம் அன்று நடிகர் நடிகைகள் பாடல் மட்டுமே கேட்டோம் ஆனால் இன்று.அதே பாடல் ஆசிரியர்.பாடியவர் இசையமைப்பாளர் யாரேன்று தேடுகிறோம் 👍
@KalaiDhevan Жыл бұрын
Yes, True
@senthinathan5898 Жыл бұрын
. நாம் நித்தம் நித்தம் போராடிக் கொண்டிருக்கிறோம் அதனால் கடந்த காலம் இனிமையாய் தான் இருக்கும், ஆதலால் இன்றைய நிகழ் காலத்தையே நாம் நேசித்து விடுவோமே, நிகழ் காலத்தை நாம் நேசித்ததை எதிர்காலத்தில் அசைபோடலாமே.
@ManiVinothJ Жыл бұрын
😊😊
@santhanalakshmi1605 ай бұрын
Actually we r lucky people who lived that period
@vasanthimanickam38545 ай бұрын
ஏனோ தெரியல இந்த பாடல்களை கேட்கும் போது எதையோ இழந்த சோகம் மனதில் ஒரு காதல் கிடையாது எந்த affection கிடையாது காதலில் விழாமலே காதல் உணர்வு தந்த இசை குடும்பத்தோடு ரசிக்கும் அளவுக்கு கண்ணியமான பாடல்கள் பள்ளியில் படிக்கும் போது இளையராஜா பற்றியே பேச்சு இசையை கேட்க நேரம் கிடைத்தாலே குஷியா ஆகிடும் மனசு நாம் அனுபவித்த இந்த இசை மழை இன்பம் எந்த சந்ததியினரும் உணர முடியாது 60களில் பிறந்த நாம் குடுத்து வைத்தவர்கள் இசை அரசனுக்கு எவ்ளோ கர்வம் வேணா இருந்து விட்டு போகட்டும் அவர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்
@esakkibalu-c4z5 ай бұрын
லுசு
@vasanthimanickam38545 ай бұрын
பரதேசி நாயே
@GeetSenju2 ай бұрын
Unmai
@xavierpaulraj9504 Жыл бұрын
எனது தாய் தந்தையரரோடு சேர்ந்து மணப்பாறை இந்திரா டாக்கீஸ் ல் பார்த்த ஒரு சில திரைப்படங்களில் பத்திரகாளி திரைப்படமும் ஒன்று, கருப்பு வெள்ளை திரைப்படம் தற்போது கலரில் ஆனால் எங்கள் 70s நினைவுகள் கருப்பு வெள்ளையாகிப்போனது
@venkatachalapathy2063 ай бұрын
very very nice Sir
@kongunaadu69142 жыл бұрын
நாற்பது வருடம் என்னைபின்னோக்கி இழுத்துசென்று விட்டதுஇந்தபாடல்கள்
@@rukmadhavanv4893 அந்த நாள் நினைவுகள் வந்து மனதை வாட்டுகிறது
@aruldoss58572 жыл бұрын
அந்த நாள் நினைவுகள் வந்து மனதை வாட்டுகிறது , திரும்பவும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம் நிறைந்த கண்களுடன்.
@ammaninaivugalsubbarayan11112 ай бұрын
ராணி சந்திரா மரணம் பேரிழப்பு. இசை மேதை இளையராஜா 1970-1985 பாடல்களில் என்ன ஒரு சோகம் எப்படி ஒரு மகிழ்ச்சி. இனி அது வராது. இப்ப உள்ள இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர முயற்ச்சிப்போம்
@padmavenkat49592 жыл бұрын
மீண்டும் வாராதோ அந்த காலங்கள்
@RaviChandran-xf6nt2 ай бұрын
வாயப்பில்லை. அழுகையே வருது
@Kannan-g2c5 ай бұрын
இறைவன் நமக்கு தந்த அந்த காலத்துக்காக அவருக்கு நன்றி இனியும் வருமோ 1970😭
@GeetSenju2 ай бұрын
👍👍🖐️
@gomathiswami1930 Жыл бұрын
இப் பாடல்களைகேட்கும்போதுசிறுவயதில்பள்ளிபருவத்தில்பனித்திட்டுல்வாழ்ந்தசிறியகாலங்களக இருந்தாலும் இப்போது இப் பாடல்களை கேட்கும் போது கண்ணீர் வருகிறது.அன்புடன்.க.சுவாமிநாதன்.
@alagardurai2 ай бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் அன்றைய காலகட்டத்தில் இனிமையான இசை வழங்கிக் கொண்டிருந்தார் இளையராஜா எத்தனை வருடங்கள் ஆனாலும் நான் கேட்டுக்கொண்டிருக்கலாம் தொகுத்து வழங்கியவருக்கு எனது மனமார்ந்த வாழ பாராட்டுக்கள்
@c.m.kumarasamymarappan48033 ай бұрын
"இனி இந்த இனிய முகத்தை காண முடியாது" என்று தலைப்பிட்டு அன்றைய (1977) இராணி வார இதழில் வந்த , இராணி சந்திரா விமான விபத்தில் இறந்து செய்தியைப்பார்த்து 16 வயதில் அடைந்த இனம் புரியாத வருத்தம், இன்றும் "கண்ணன் ஒரு...." பாடலைக் கேட்கும் போது அடைகிறேன்.
@maninanmathi866Ай бұрын
80 களில் இலங்கை வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சியில் இந்த பாடல்கள் கேட்காத நாட்களே இல்லை , அது மட்டுமே என்று நீங்க நினைவுகள்.. இப்போது கை பேசியில் கேட்டு மகிழ்கின்றேன் , அதே இரவின் மடியில்..
@abishadhamodharan46862 жыл бұрын
கவலை மறந்து விட்டேன் இளவயது நாபகம் நன்றி இசை மேதை ராஜாவின் பாடல் வரிகள் 💐💐💐
@tamilvendanv93452 жыл бұрын
நான் இந்த பாடல்களை தொகுத்தவரின் மீது மிகவும் கோபமாக உள்ளேன் காரணம் எனது பிள்ளைகளின் மீது பொறாமை படுகிறேன் எனது இளமை பருவத்தை மீண்டும் நினைவுபடுத்துவதால்?
@avanthikakanimozhi44022 жыл бұрын
?
@avanthikakanimozhi44022 жыл бұрын
?
@mahamaham5554 Жыл бұрын
நனி நன்று
@balajikrishnamachary2318Ай бұрын
இறைவா என்னை அந்த பழைய நாட்களுக்கு அனுப்பிவிடு இதயம் கனக்கிறது
@TheanmozhiCАй бұрын
சான்ஸே இல்லே ப்ரோ
@devarajank8166 Жыл бұрын
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் பாடல் அற்புதம்
@manivannancn18442 жыл бұрын
எம்பி3 ல் கேட்டு விட்டு இப்போ வீடியோவில் பார்த்து கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி தமிழ் சினிமாவுக்கு
@senthilvijai33542 жыл бұрын
👍👍👍
@ChandrasekarP-bm4db Жыл бұрын
நான் பள்ளிக்கூட நாட்களில் பார்த்த கேட்ட பாடல்கள் மெய்மறந்து போவேன் 😃🤠❤️💖💖💯
@om8387 Жыл бұрын
அருமை இனிமை நிறைந்த அழகிய இப்பாடல் பதிவிற்கு நன்றிகள்
@murugeshgp845915 күн бұрын
இந்தப் பாடல்கள் அனைத்துமே ஓபன் ப்ளேசில் வாசித்து பதிவு செய்யப்பட்ட பாடல்கள் எவ்வளவு அருமையாக இருக்கிறது இதுதான் வசந்த காலம் என்பது
@kesavarajd81072 жыл бұрын
School TC படி நான் பிறந்த வருடத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை
எனக்கு வயது 63 இந்த பாடல்களை கேட்டால் என் கண்களில் கண்ணீர் வருகிறது
@bathrappanchandra7843 Жыл бұрын
Tdf
@vasanthiselvaraj87083 ай бұрын
Enakkum than😢😢😢😢😢
@tigersiva2283 ай бұрын
❤l loves thr old songs
@navarasasaravana2044 Жыл бұрын
இசைஞானின் இசைகோர்ப்புகள் அனைத்தும் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்....
@duraisamy.r39652 жыл бұрын
இந்த பாட்டில் என்னவோ ஒரு மாயம் உள்ளது சோகம்*' மகிழ்ச்சி . விமான விபத்தில் இறந்த ராணிசந்ராதான் கண் முன் வருகிறார்!!!!??"""
@selvamk99202 жыл бұрын
நான் எதிர் பார்த்த அனைத்து பாடல்களும் உங்கள் தொகுப்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி சார்
@muthuvelramdoss6795 Жыл бұрын
அந்த வசந்த காலத்தில் பிறந்த நாம் பாக்கியம் பெற்றவர்கள். நம் குடும்பங்களில் வறுமை இருந்தது. ஆனால் மகிழ்ச்சி இருந்தது.இப்போது வளமை இருக்கிறது மகிழ்ச்சி எங்கே
@ajithkumarkannan70813 ай бұрын
100% correct. i feel that
@alagardurai2 ай бұрын
உண்மை
@gunammalgracy7602 ай бұрын
Correct.
@balaajhiraok3542Ай бұрын
True ji
@SureshKumar-f9o4lАй бұрын
Muthuvel ramdoss 100 percent sathihyam
@rajathangavel6507Ай бұрын
இந்த பாடல் வரிகளை கேட்கும்போது நம்மை அரியாமலயே பழைய நினைவுகள் நம்மை (என்னை) தூண்டுகிறது
@namasivayam5865 Жыл бұрын
இந்த அருமையான கானங்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்றமைக்கு இலங்கை வானொலியின் பங்கு அதிகம். கே.எஸ். ராஜா நினைவுக்கு வருகிறார்.🙏
@t.n62782 жыл бұрын
நான் பிறந்த வருடம் வந்த பாடல்கள், என்றும் இசை அரசர் இளையராஜா மட்டுமே, நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@chinnasamym98252 жыл бұрын
P
@chinnasamym98252 жыл бұрын
0000000
@saravanansadasiv2 жыл бұрын
இதில் இளையராஜா பாடல்கள் மட்டுமல்ல பல்வேறு இசை ஜாம்பவங்களுடைய பால்கள் உள்ளன, மற்றும் நோட் ஒன்லி 79...73 ல் வந்த பாடல்களும் உள்ளன..
@RaghuramanK-gw9so4 ай бұрын
M S Viswanathan.
@perumalrajj40742 жыл бұрын
இந்த பாடலில் உள்ள அர்த்தங்கள் போன்ற வரிகள் எப்பொழுது மீண்டும் கிடைக்கும் இறைவா
@sridharcn61352 жыл бұрын
வண்ண காலங்கள். எந்த ஒரு மனிதனும் மறக்க முடியாத காலங்களை வண்ணத்தில் கொடுத்தமைக்கு நன்றிகள் பல
@veerianathanramasamy29672 жыл бұрын
இந்த ஹீரோயினை விமான விபத்தில் இழந்தோம் என எண்ணுகிறேன்
@vetrivelmurugan19422 жыл бұрын
ஏழு மாதங்கள் கழித்து இதோ உங்களது சந்தேகத்தை தீர்க்கிறேன் இந்த ஹீரோயின் ஆந்திராவை சேர்ந்தவர் பெயர் ராணி சந்திரா இந்த படம் ஷூட்டிங் முடிந்து விமானத்தில் ஹைதராபாத் செல்லும் போது விமான விபத்தில் இவர் இறந்தார்
@renukanair2396 Жыл бұрын
@@vetrivelmurugan1942 yes,no doubt about it. 😭
@ShaulHameed-s4g Жыл бұрын
Yes
@c.m.kumarasamymarappan48033 ай бұрын
ஐயா அன்று நான் படித்த செய்தி. ராணி சந்திராஅம்மா, வெளி நாட்டில் கலைநிகழ்ச்சி முடித்து, மும்பை (அன்று பம்பாய்) வழியாக சென்னை வரும் போது ஏற்பட்ட விமானவிபத்து. உடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர், குழுவினர் சிலர் உட்பட இறந்து விட்டது வருத்தத்தின் உச்சம். பின்பு அதே முகபாவமுடைய பவானி என்பவரை வைத்து பத்ரகாளி படத்தை முடித்தனர். அன்று அதே விமானத்தை நடிகை இலட்சுமிஅம்மா விமானநிலையம் தாமதமாக வந்ததால் தவறவிட்டு விட்டார் என்பது ஆறுதலான செய்தி .@@vetrivelmurugan1942
@prasadiyer142Ай бұрын
Rani chandra is from Kerala and died in Bombay Air crash.
அப்போது காட்டுமன்னார்கோவிலில் ! பரவதராஜகுருகுலத்தில் படிக்கும்போது ! காலை 7.30 மணிக்கு காலைஉணவு வழங்குவார்கள் ! அப்போதுமட்டும் வாணொளி போடுவார்கள் ! உணவோடு , இசையையும் உண்டுமகிழ்ந்தோம் !
@vithurthi2 жыл бұрын
அன்றும் இதே தமிழ் இசை கவிஞர்கள் பாடகர்கள் ஆனால் ... மேம்பட்ட இன்றைய இசைக்கருவிகள் மனதை மயக்கும் செவிக்கு தேன் தமிழ் இசை இன்று அரிதானதே ஏன் ஏதோ ஒருவகையில் வளர்ச்சி அடைந்துள்ளோம் ஆனால் மனதை மயக்கும் இரம்மியமான பாடல்கள் வருவதில்லையே ஏன் பழமைதான் தமிழ்சினிமாவின் பொற்காலமோ
இப்பாடலை முதன்முதலில் பெரிய ஸ்பீக்கரில் திருமண வீட்டில் கேட்கும்போது இனம்புரியா சந்தோஷம். இன்று இப்பாடலை கேட்டவுடன் அதே மனநிலையில் உணர்கிறேன். ஏன் சிறுவயதாகவே இருக்ககூடாது என மனம் ஏங்குகிறது.
@dharmakanixavier1058 Жыл бұрын
|980தில் அண்பு காதல் என்று சொர்கத்தில் வாழ்ந்தோம்
@RaviChandran-xf6nt2 ай бұрын
அன்பும் காதலும் ஒன்றுதான். அந்த காலம் பொற்காலம்.
@ravisrinivasan6629Ай бұрын
Endru mobile endra arakkanidam sikki entha 2k kids ellam time waste pannuranga…
@NainarmohamedNainar-pj7xz6 күн бұрын
பாடல்கள் அருமை 👌
@devarajvimaldeva32132 жыл бұрын
காதல் அன்பு பாசம் போன்ற நவரசங்களையும் கலந்து ஐம்புலன்களுக்கும் இனிமை சேர்த்து ரசிக்கும்படியான ஒரு அற்புதமான அருமையான சூழ்நிலை தக்கவாறு கணவன் மனைவிக்கு ஏற்ற ஊடலான மிக அருமையான பாடல் நூறு சதவீதம் ரசித்தேன்
@Pauldurai1987 Жыл бұрын
😢😮
@sbala8962 жыл бұрын
இளையராஜா ஒரு மாமருந்து....
@chamuramesh70142 жыл бұрын
Miga arumai ...took back to my school days...sweet memories ...can't get back to those days...
மனதை மயக்கும் பாடல்கள். பள்ளிப் பருவ காலத்தை ஞாபகப்படுத்துகிறது. சிலோன் ரேடியோவில் மட்டுமே அதிகமாக கேட்ட பாடல்கள்.
@vasanthkumarkalaiselvan1132 жыл бұрын
பழைய படங்களின் பாடல்களில் ராகமும் இசையும் பாடல் வரிகளும் சாதாரண மக்களும் புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது
@nagarajanrnagarajanr41752 жыл бұрын
அனைத்து பாடல்களும் இனிய பாடல்கள்
@SivaKumar-fc3mh2 жыл бұрын
இன்றும் என்றும் இனிய பாடல்கள் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் இனிமை
@vinothkumar-vu9rk2 жыл бұрын
1970 கால பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இளமை கால பாடல்கள்
@shanmugarajayyakkannu91482 жыл бұрын
மனம் விரும்பிய பாடல்கள். இனிய கானங்கள்!
@balakrishnanmg70412 жыл бұрын
மார்கண்டேயன் சிவகுமார் ராணிசந்திராவின் ஜோடி நடிப்பு அருமை
@sekar65424 ай бұрын
எனக்கு.வயது60.இநதபாடலை.கேட்டால்மனம்வலிக்கிறது
@tamilsunai3 жыл бұрын
அருமையான அந்தக் காலத்துப் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி
@amvamv46072 жыл бұрын
பாடல்கள் சிறப்பு கருப்பு வெள்ளை காட்சிகளை வண்ணத்தில் கொண்டு வந்தது பாராட்டிற்குரியது.
@sanjaidon82002 жыл бұрын
அ
@விஜய்குமார்-ப7ல Жыл бұрын
1979 எனக்கு 10. வயது தஞ்சை மாநகர் லே வாழ்ந்த காலம் இனிய அந்த நாட்கள் மீண்டும் வருமா?
@rrathinam2852 жыл бұрын
ஐயா பனழய நினைவுகள் சில நிமிடம் மணனத இளம் வயதுக்கு அழைத்து அழனவத்துவிட்டது அப்போது எனக்கு வயது 20 ஜாலியாக இருந்த காலம் இப்போது எல்லாமே தனலகிழாக மாறிவிட்டது வயது 62
@rajaramrajaram11232 жыл бұрын
The
@saravananms10352 жыл бұрын
😏 old days will never come back...just only in dreams...
Didnt understand then but now the lyrics,music n the movie too n even the acting is much appreciated...thankz for posting
@dharmakanixavier1058 Жыл бұрын
அன்பு பாசம் காதல் என்று வாழ்ந்த நாள்கள்❤❤
@tholkappiyan53922 жыл бұрын
அருமை
@gurumoorthy1512 жыл бұрын
முதல் பாடல் மறைந்த மலையாள நடிகை ராணி சந்திராவின் முதல் தமிழ் படம் ! படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பெரிய ஹிட் அடித்தன ! ஆனால் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருந்த போதே விமான விபத்தில் படத்தின் நாயகி இறந்தது பரிதாப நிகழ்வு ! அடுத்தது பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படம் !இதில் நாயகி ஷ்ரீ தேவி . நாயகன் கமல். இந்த படத்தில் ரஜினி வித்தியாசமான வில்லனாக வருவார் ! அடுத்து சிவக்குமாருடன் ஷ்ரீ தேவி சேர்ந்து நடிக்க டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா குரலில் அபூர்வமாக சுத்த கர்நாடக இசையில் இளையராஜாவின் மெட்டில் அமைந்த பாடல் ! இதுவும் கருப்பு வெள்ளை படம் ! அடுத்தது ரஜினி சினிமாவில் வளர்ந்து வந்த கால கட்டத்தில் வெளியான புவனா ஓரு கேள்விக்குறி படம் சார்ந்தது ! இதில் சிவகுமார் காதலித்து கைவிட்ட சுமித்ராவை ரஜினி ஆதரித்து காப்பார் ! சிவகுமார் ஓரு வில்லன் போன்ற தோற்றத்தில் வருவார் ! அடுத்தடுத்து 1976, 80, 81 கால கட்டத்தில் வந்த பாடல்கள் ! இளையராஜாவின் ராஜாங்கம் திரைத்துறையில் துவங்கிய வசந்த காலம் ! அனைத்து பாடல்களுமே கலரில் காண்பது அந்த அற்புத கால கட்டங்களை கண் முன்னே கொண்டு வருது ! நன்றி. வாழ்க வளமுடன் ! 👍👌🤔🎞📻📽🔊🎶
@tamil82392 жыл бұрын
படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக் போது அல்ல, படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் அந்த நடிகை மறைந்துவிட்டார்.
@anandarajmuthayya30962 жыл бұрын
வேறு ஒரு நடிகையை வைத்து பாதி படத்தை படமாக்கினார்கள்
@anandarajmuthayya30962 жыл бұрын
பத்ரகாளி படத்தில் ராணி சந்திரா முழு படத்தையும் நடித்து முடிக்கவில்லை
@junaidabegum39922 жыл бұрын
@@tamil8239 நீங்கள் சொன்னதுதான் சரி ரராணிசந்ரா இறந்ததும் நடிகை சுஜாதாவை வைத்துத்தான் மீதி உள்ள காட்ச்சிகளை எடுத்தார் கள பாதி படம் எடுத்தபோதே நடிகை இந்து விட்டார்கள்
@pandianrajendran15582 жыл бұрын
@@junaidabegum3992 ko!. Please
@ThamilNesan11 күн бұрын
These BLACK & WHITE MOVIE SONGS ஆனால் AI use பண்ணி almost color video ஆக அமைத்தவர் சூப்பர் 👌
@smu9741 Жыл бұрын
இசையுலகில் பொற்காலம் இது.
@gopinathanboominathan21702 жыл бұрын
ராணி சந்திரா இருந்திருந்தால் மிக சிறந்த நடிகை ஆக இருந்து இருப்பார்.மறக்க முடியாத நடிகை மறக்க முடியாத படம்
@ayya.veeramuthukudiyarasu7238 Жыл бұрын
இதயத்தில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள்.மனதுக்கு இதமான, சுகமான பாடல்கள்.என்றும் இனிமையான பாடல்கள்
@Rasa-Venkatasalam3 ай бұрын
*இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் தான்..😇* *கல்லம் கபடம் இன்றி ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம் அது.* *அந்த நாளில்;* *சின்ன கிராமத்தில் ஒருநாளைக்கு சுமார்* *நூறு பேரையாவது பார்ப்போம்,* *அதில் ஐம்பது பேரிடமாவது கதைக்கலாம்;* *"மகிழ்ச்சியுடன் பழகிய காலம் அது"☺️* *இப்போதோ... ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் கணக்கில் மக்களை சந்தித்தாலும்;* *அதில் ஐந்து பேரிடம் கூட கதைக்க வாய்பில்லை.😏* *இப்போது எனக்கு வயது 58 இனி அந்த வசந்த காலம் வருமா!?..* 😔😒
@ravig70973 жыл бұрын
சுவை...அறுசுவை....தேன்.....நோய்உள்ளவர்கள் கேட்டால் நோயோ காணாமல் போய் விடும்.
@ibrahimk4003 Жыл бұрын
அருமையான பாடல் இரவு தூங்கும் போது கேட்டு தூக்குவதற்கு அருமையான பாடல்கள் 🌹🌹🌹
@GMOHAN-ow3dj3 жыл бұрын
என்றும் இனிமை (Ever green songs) இதோ இப்பொழுது (31-12-2021 வெள்ளிக்கிழமை) கேட்டாலும் திகட்டவில்லை. அந்த காலங்களை கடந்த வேதனை இன்றளவில்.. 😰😥😢😥😞😞
@jaiganesannageshwaran54742 жыл бұрын
Every songs are are very nice and everlasting songs. Superb. Thanks lot for remembering flash back old memories.
@sasikumarparameswaran23222 жыл бұрын
ദ ൫ കാളിമുതൽ അവസാനം വരെയും എന്റെ മനസ്സിനെ ള്ളക്കി യഗാനങ്ങൾ നന്ദി സാർ
@krishnamoorthy1568 Жыл бұрын
Engum niraintha iyarkai is an evergreen song
@sabbassabbas7175Ай бұрын
இலங்கை வானொலியில்பால்யவயதின் ஞாபகம்.
@MR_Editz59642 жыл бұрын
What a song. God pls give long life to Music of God