Ulaganayagan kamal sir the next c m of t.n evergreen hero kamal big boss
@shanmugasundarambalakrishn5074 жыл бұрын
Kamal all time no 1 acter
@biggboss47333 жыл бұрын
Sagalakala Vallavan Industry hit, Valve maayam & Moondram pirai silver jubilee movies 💞💞💞
@rameshb64346 күн бұрын
S bro thanks bro
@Senthilkumar-gr3jn4 жыл бұрын
Andavar Kamal sir no 1 ..
@marimuthua48513 жыл бұрын
சகலகலா வல்லவன்... கமல ஹாசன்..வாழ்க
@legendroars26383 жыл бұрын
Sagalakala Vallavan mass Moondram pirai ,valvae maayam class 🔥👍👍
@RajaRaja-wg6mt4 жыл бұрын
1982 all movies are block buster...and unforgettable movies.. Especially moondru mugam and kamal sir's all movies...
@dhaksin314 жыл бұрын
Sanam Teri Kasam ஆண்டவர் இந்தியா level hit
@amirdharajjayachandranas18974 жыл бұрын
உலகநாயகன் அன்றே உலக நாயகன் என்று நிரூபித்தவர்
@ruthrakaran4 жыл бұрын
மூன்றாம் பிறை unexpected sad twist 🥺🥺🥺
@sultanadil28544 жыл бұрын
கமலின் சினிமாவின் வெற்றி இப்ப இருக்கும் வேற எந்த நடிகரும் செய்யவில்லை இந்த உன்மையை ஏன் மறைக்கிறது சில கை கூலிப்படைகள்.நீங்கள்தான் சரியாய்எடுத்து சொன்னிங்க அதுக்கு எங்கள் நன்றிகள்.
@arul55193 жыл бұрын
அந்த மனுசன் கமர்சியலை விட்டுட்டு கிளாசிக் பக்கம் போனதால பல பேர் தப்பிச்சாங்க
@mydeankhan95262 жыл бұрын
Apm yen after 80 s apuram periya hit koduka mudiyala field out akitana
@Sivakumar-gu9kx2 жыл бұрын
After 80s, 1992 Devar Magan MADURAila 300 days. INDUSTRY HIT 1992 INDIAN 275 days. Appave 60 Kodi Vasool. INDUSTRY HIT 1996 AVVAI SHANMUGI 200 days. 2006 VETTAIYADU VILAIYADU Block Buster Hit 2008 DASAVATHARAM INDUSTRY HIT. 2013 VISWAROOPAM INDUSTRY HIT 2015 PABANASAM BLOCKBUSTER. Budget 10 Kodi. VASOOL 100 Kodi. BUDGETai Vida 10 Madangu Vasool. Kettukadaa Naayingalaa
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Mydean khan potta,Kezhatu koodhi
@aarirose60722 жыл бұрын
@@mydeankhan9526 ஒரு விஸ்வரூபம் எடுத்தார் அதில் இருக்கும் தாலிபான் இஸ்லாமியர்களை காட்டியிருப்பதால் உங்களுக்கு அவர் மீது கோபமாக இருக்கும் அவர் ஒரு நல்ல நடிகர் பல வெற்றிகளை தந்திருக்கிறார் 50 படங்களுக்கு மேல் வெள்ளிவிழா கண்ட ஒரே நடிகர் பல படங்கள் ஒரு வருடங்களுக்கு மேல் ஓடி இருக்கிறது மரோ சரித்ரா மற்றும் ஏக் துஜே கே லியே 1000 நாட்கள் ஓடி இருக்கிறது அவர் தமிழனாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் நீங்கள் இந்தி திரைப்படத்துக்கு போய் கான் நடிகர்களுக்கு போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் உண்மை பேச வேண்டும் நண்பரே வெள்ளிக்கிழமை இறைவனை தொழுவதை உண்மையாக இருந்தால் நீங்கள் உண்மையை மட்டும் கூறுங்கள் உங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்கள் செய்த சாதனைகளை பாராட்டுங்கள் நான் நினைக்கிறேன் அவரை வெறுப்பதற்கு காரணம் விஸ்வரூபம் மட்டுமே
@mathankumarmathankumar86114 жыл бұрын
Kamal movie block buster flim of sakkalakava vallavan vs mondram pirai
@rajavel74424 жыл бұрын
Moondram Pirai is 1st place good choice ....
@vivekanandan35154 жыл бұрын
Sama ur edited version simple very powerful working ENKAL ANDAVAR BLESS YOU JI SO MANY THANKS FOR U YOUR TEAM
@vivekanandan35154 жыл бұрын
Thank you
@mohamedkasim478 Жыл бұрын
பிரபு படம் மாஸ் தான்
@RajaRaja-wg6mt4 жыл бұрын
1982 Biggest block buster sakalakala vallavan....175days industry hit..
@marimuthua48513 жыл бұрын
மூன்றாம் பிறை...1245..நாள் நான்..பார்த்தேன்...d v d.. எய்ல்
@aarirose60722 жыл бұрын
அது உங்கள் விருப்பம் ஆனால் திரை அரங்கில் ஒரு வருடம் ஓடிய படம்
@dhaksin314 жыл бұрын
சகலகலாவல்லவன் - 8 theaters silver jubilee , வாழ்வே மாயம் - 5 theater silver jubilee, மூன்றாம் பிறை -4 theaters silver jubilee , Yeh To Kamaal Ho Gaya Silver jubilee, Sanam theri kasam silver jubilee , ஒரே வருடத்தில் 5 silver jubilee padam கொடுத்த ஒரு ஹீரோ ஆண்டவர் உலக நாயகன் மட்டுமே
@bhavank91303 жыл бұрын
True. ANAAVARAN - ரால் மட்டுமே முடியம்.
@mahenderanm5703 жыл бұрын
Hindi padam kanakku varathu
@RajaRaja-wg6mt4 жыл бұрын
Ur explanation about sakalakala vallavan semma
@Reganmark-s8sКүн бұрын
unga vimarchanam miga arumai👌👌👌👏👏👏🤝🏻🤝🏻🤝🏻
@dpriya45882 жыл бұрын
அப்பொழுதும் king 👑 இப்போதும் king 👑 நம் கமல்ஹாசன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@marimuthua48513 жыл бұрын
என் தலைவன் கமல ஹாசன்.. கு...பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
@aarirose60728 ай бұрын
அதற்கு முதலில் அவர் மோடியை பற்றி பெருமையாக பேச வேண்டும் அப்போதுதான் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் அவருக்கு கொடுப்பார்கள் தற்போதைய எல்லாம் அரசியல் ஆகிவிட்டது நண்பா
1983 il no.1. Kamalhasan's Thoongathe thambi thoongathe. 2.Mundhanai mudichu. 3.salangai oli.
@sskpkm28374 жыл бұрын
Sakala kala vallavan is a trend setter of commercial movie in Tamil cinema
@ramachandranramachandran28404 жыл бұрын
S
@sibichakk39124 жыл бұрын
No murattukalai
@dhaksin314 жыл бұрын
@@sibichakk3912 no சகலகலாவல்லவன்
@arul55194 жыл бұрын
@@dhaksin31 உண்மைதான் ப்ரோ சகலகலாவல்லவனுக்கு பிறகுதான் எந்த படமாயிருந்தாலும் ஒரு டிஸ்கோ டான்ஸ் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்ற விநியோகஸ்தர்களால் வலியுறுத்த பட்டது.மௌன கீதங்கள் அந்த ஏழு நாட்கள் போன்ற கதையம்சத்துடன் படம் எடுத்த பாக்யராஜ் கூட முந்தானை முடிச்சு சின்னவீடு எங்க சின்ன ராசா போன்ற மசாலா கலந்த படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.அந்த கம்பு சுழட்டும் சண்டை அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் கட்டாயம் இடம் பிடித்தது.அது வரை கதையம்சம் குடும்ப பாங்கான படங்கள்தான் பெரிய வெற்றி பெற்று வந்த சமயத்தில் அதை உடைத்து மசாலா படங்களே பெரிய வெற்றியை பெறும் என்னும் நிலையை சகலகலாவல்லவன்தான் ஏற்படுத்தியது
@AlexAlex-sd7pl4 жыл бұрын
@@arul5519 bro kamal padangal rajini padangal vasoola muradichirka
@jarjeestherock55784 жыл бұрын
சகலகலாவல்லவன் 2Nd place kuduthathu thappunu nenachan... but first place moondram piraiya vachathum antha kovamlam poiduchi... 82 la athiga blockbuster kodutha en thalaivar aandavar kamal than...
@abduljailany67093 жыл бұрын
1982 year kamalukku yendre sollalaam. 1. Place. Sakalakala vallavan. (Moondram piraya vida, B, C center la kalakkuna movie). 2.place MOONDRAM PIRAI. & PAYANANGAL MUDIVATHILLAI 3. VAALVEY MAYAM &THOORAL NINNU POCHU &MOONDRU MUGAM
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Arivu irukkaa. Vazhve Mayam KOVAila 430 naal Odichu. MOONDRU MUGAM 150 naal dhaan odichu. Rendaiyum compare pannra. Vazhve Mayathuku 1st place. KAMALoda 3 Padamum 1st place. 1. A) Sagala Kala Vallavan B) MOONDRAM PIRAI C) Vazhve Mayam. 2. A) PAYANANGAL MUDIVADHILLAI B) THOORAL NINNU POCHI C) Darling Darling Darling 3.____ 4. MOONDRU Mugam
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Ithaan Correctaana survey
@ramachandranramachandran28404 жыл бұрын
சகலகலா வல்லவன்
@entertain01084 жыл бұрын
Nice bro...kamal is greatest actor in every decade's....waiting for next 83 year top 10
Enaku migavum piditha video ithu eneendral naan pirantha varudam❤❤❤🎉🎉🎉🎉🎉
@shanmugasundarambalakrishn5074 жыл бұрын
Nammavar Kamal very great acter
@rahulganesh30034 жыл бұрын
1982 Rajni &Kamal Legends
@rahulganesh30034 жыл бұрын
Bro apadiya 1990-2000 varai tamil actors fans list countdown podunga bro
@manikandanayyamperumal42934 жыл бұрын
சகல கலா வல்லவன் மூன்று முகம் படம் வெளியானபோது தியேட்டர் திருவிழா போன்று கூட்டம் மூன்றாம் பிறை தரமான நல்ல படம் அந்த 2 படங்கள் போல பிளாக்பஸ்டர் கிடையாது
@ramamoorthys22743 жыл бұрын
நல்ல தகவல் சகோ
@raveeindran37564 жыл бұрын
👍 semme bro..thodaratum ungal arputha padaipu..70's n 60'sum pls serthukunge..waiting..tq..👌
@bjmnprm4 жыл бұрын
1982-83 years kamal's year b'coz his 100 th rajaparvai one of the releasitic superb art movie but not in box-office. This movie producer kamal own banner but loss collection sofar. So, he was in critical position after wise he made some commercial movies. The great commercial hit 230 days & above. Hat-trick silver-jubilee these movies 200 days and above successfully in that days. Record break is: 1. (Telugu)SAGARASANGAMAM (Salangai Oli) 2. Thoongathey thambi thoongathey 3. Moondram pirai (SADMA hindi) 4. Vazhve mayam 5. Sagalakala vallan 5 silver jubilee continuously its a amazing record break thanku
@baskarbas49074 жыл бұрын
This year kamalhaasan 5 silver jubilee movie tamil & hindhi not beat record
@sujiselfie8124 жыл бұрын
Rajini sir had 5 hit movies in 1982.moondru mugam, pokkiri raja, pudhu kavithai, ranga, enkeyo kitta kural.
@anbanandanvenkat80264 жыл бұрын
1982 Feb Tanikkatturaja
@anbuedwin27373 жыл бұрын
Suji chellam engadi irike
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Ranga hit illa Odula. Engeyo Ketta kural VASOOLla hit Aavula. Ellaam poi solringa. Rajini Fansaa irundhaalum Unmaiya sollungadaa
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Pudhu kavithai Sumaar hit
@MohanMohan-xd5yo15 күн бұрын
ஆமாண்டா கேணபுண்ட ஓல்நாயகன் படம்தான் உண்மையான வசூல்.அப்புறம் ஏண்டா இப்ப அவன் படம் ஓடலை?@@Sivakumar-gu9kx
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு🎉🎉
@ganeshhh14 жыл бұрын
Perfect... super... brilliant work brother.
@startrek8614 жыл бұрын
Hai bro.
@ganeshhh14 жыл бұрын
@@startrek861 hai...brother
@bigbossman70204 жыл бұрын
Super nanba...#moondram# #pirai# my all time favourite movie...thodarnthu 80 top ten seinga nanba because romba interest ah iruku..so stop pannirathinga...naanga support panrom ok..
@ooee4204 жыл бұрын
Moondram pirai and sakalakala vallavan top first liya kuduthu irukalam sakalakala vallavan industry hit.. But nice superb Video
@tamilchannel4214 жыл бұрын
Intha yr top 10 than perfect ah panni irukinga brother Moondu mugam 2 la vasi irukinga nu unlike pannitu cmnt pannalam nu vanthe bt moondram pirai no 1 nu sonnathum happy unmaiya thalaivar movie moondru mugam oda moondram pirai ku no 1 koduthathu crct semmaya movie and semma acting
@UpcomingSTAARR4 жыл бұрын
Im proud your happy moment nanbaa
@Vinothkumar-jk7us4 жыл бұрын
1982 kamal sir 3 movies were silver jublee 175 days movies. Vazvey mayam, munram pirai, sakalakala vallavan
@harrytheboss7114 жыл бұрын
1982 two Hindi move also 175 DAYS Silver jubilee Sanam Theri kazam and Eg tho kaamal hogaiya
@arul55194 жыл бұрын
அந்த மூன்றுமே200நாட்கள் படமும்கூட அந்த வருடத்தில் மட்டும் 5சில்வர் ஜூப்லி படம்.அதுவும் வேற்று மொழியில் இரண்டு படம் 83ல் ஒரு 250நாள் படம் ஒரு 500நாள் படம்
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Sorry Harry the Boss, Arul Jothi bro, sagala kala vallavan 300 + days 1 Varusham Odichu. MOONDRAM PIRAI 1 Varusham 2 Theatrela Odichu. Vazhve Mayam KOVAila 430 naal odichu. SANAM TERI KASAM 1 Varusham Odichu. Ek Do Kamaal Ho Gaya Silver Jublee odichu.
@Sivakumar-gu9kx2 жыл бұрын
1982 yrla KAMALoda 4 Padam 1 Varusham odichu
@shanmugasundarambalakrishn5074 жыл бұрын
Sakalakalavallavan no 1
@abduljailany67093 жыл бұрын
1982 year kamalukku yendre sollalaam. 1. Place. Sakalakala vallavan. (Moondram piraya vida, B, C center la kalakkuna movie). 2.place MOONDRAM PIRAI. & PAYANANGAL MUDIVATHILLAI 3. VAALVEY MAYAM &THOORAL NINNU POCHI &MOONDRU MUGAM NOTE; Thooral ninnu pochi movie hit ah pathi 82 la iruntha youngstar ta keattu pasrunga solluvanga Athoda blockbuster ah.
@ramgim49124 жыл бұрын
Unga top 10 semma ya iruku 👍👌👍👌
@arunarun-yj7bl4 жыл бұрын
Mondarmpirai, sagalagala vallavan, valve maayam... Aandavar da
@attherajeevporathala16384 жыл бұрын
A fan from thrissur, kerala
@bhavank91303 жыл бұрын
ANDAVAR FANS THANK🙏💕
@gururavi67193 жыл бұрын
Andavar thanda no1 mass
@ramachandranramachandran28404 жыл бұрын
Bro, waiting for 1983 top ten thoongathey thambi thoongathey top 1 la இருக்கும்
@jarjeestherock55784 жыл бұрын
First la irukum
@ramachandranramachandran28404 жыл бұрын
@@jarjeestherock5578 s br0
@amirtharajabraham94952 жыл бұрын
According to Box-office collection 1. Sakalakala Vallavan 2. Moondram Pirai 3. Payanangal Mudivathillai
@dhaksin314 жыл бұрын
சகலகலாவல்லவன் 175 days in 7 theaters , incomparable movie ,
@dhaksin314 жыл бұрын
Sorry 8 theaters
@arul55194 жыл бұрын
1982ல் வசூலில் சகலகலாவல்லவனுக்கு அடுத்து என்று சொல்லகூடிய அளவுக்கு கூட வேறு எந்த படமும் கிடையாது
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Super Arul Jothi bro
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Fantastic
@Sivakumar-gu9kx2 жыл бұрын
Trimundeous
@jalishahedshaik18494 жыл бұрын
1982 top 1 movie Sakala kala vallavan industry hit movie
@tamilchannel4214 жыл бұрын
Apa moondru mugam enna solluva
@dhaksin314 жыл бұрын
@@tamilchannel421 நீங்கதான் சொல்லுங்களேன்
@tamilchannel4214 жыл бұрын
@@dhaksin31 rendum movie um no 1 than bt ipavara pesa padura movie na athu moondru mugam than
@dhaksin314 жыл бұрын
@@tamilchannel421 no ji Rajini top 10 list ல மூன்று முகம் never come , மூன்று முகம் 226 days ran in Chennai 1 theater 175 days also one theater , சகலகலா வல்லவன் 175 days in 8 theaters ji 250 days in 2 theaters ,Chennai மகாராணி,அபிராமி,,avm Rajeshwari,alankar, , Coimbatore -danam, Trichy-welinton,madurai- central, Salem- orintel thatswhat incomparable film
@tamilchannel4214 жыл бұрын
@@dhaksin31 athulam vidunga. Ipa ullavanga kitta kelunga moondru mugam movie ah sceen pay sceen ah solvanga bt sagalakala vallavan movie sceen sila seen mattum than napagam irukum Rajni ku police movie na athu moondru mugam than innamum solluvanga apram epdi avaroda top 10 la varama pogum
@pavithrand98794 жыл бұрын
Kamal tha tap
@billamaniu14344 жыл бұрын
Sprr bro Unga next video I'm witing
@arunmuthu35784 жыл бұрын
Semma review bro mass😍😍😍😍
@samsudeensegudhawood96533 жыл бұрын
Wow super 👏👍
@annaljeba41142 жыл бұрын
Top ten movies in 1982.. 10. Manal kaiyiru. 9. Kooli kovuthu. 8. Thural ninnu pochi. 7. Pokkiri raja. 6. Gopurangal shaivathillai. 5. Valve mayam. 4. Payannangal mudivathillai. 3. Mundru Mugam. 2. Sahalahala vallavan. 1. Mundram pirai.
@rakesh-bd8sp3 жыл бұрын
Kamal Hassan 👍
@arasuperiyan61593 жыл бұрын
Thalaivar always Mass....
@sravi95514 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉❤❤❤
@shanmugasundarambalakrishn5074 жыл бұрын
I am Kamal fan
@attherajeevporathala16384 жыл бұрын
Me too
@bhavank91303 жыл бұрын
Yes same blood ANDAVAR FANS
@shahilahamed.a44583 жыл бұрын
Mee too kamal fan💜💜...
@karkoniramesh41324 жыл бұрын
Very excellent performance thanks bro congratulations
@BBNINaruto4 жыл бұрын
Bro unga videos ellam nalla iruku👌👌👌.ana antha 20 movies ellame ethunu sollitu.apram top10 eduthu pota nalla irukum. Ipdi ella videolayum pota nalla irukum bro.
@dineshmadhusudanan32644 жыл бұрын
Your correct bro I like it Put after 1983 top 10 videos
Sakalakala vallavan industry hit.which broke the record of murattukalai...So Sakalakala vallavan should have been top 1
@thiruiraiarul87224 жыл бұрын
Anna first view first like and first comment
@sreenivasan21214 жыл бұрын
Neenga kamal rasikar. 👍
@sanjivi904 жыл бұрын
Unga review pathen nallaruku bro keep going stop panathinga next 1983 ku expect panren Oru film ethana nall run achu apm edulendhy storya eduthanganu solra vidhamum romba arumaya iruku
@UpcomingSTAARR4 жыл бұрын
Views down aguthu bro so 2010start. Keep watching 1983kandipa varum mixedda pannalam
@Sivakumar-gu9kx Жыл бұрын
1982ல கமலுக்கு 4 படம் 1 வருஷம் ஓடியிருக்கு. அதே படம் 1 ஊரில் 250 நாள் ஓடியிருக்கு. 2 ஊரில் 175 நாள் ஓடியிருக்கு. 2 ஊரில் 150 நாள் ஓடியிருக்கு. 1 ஊரில் 100 நாள் ஓடியிருக்கு 1 படம் 200 நாள் ஓடியிருக்கு . 2 படம் 100 நாள் ஓடியிருக்கு. 1. சகலகலா வல்லவன் -- 300 + நாள் 2. வாழ்வே மாயம் -- 410 நாள் -- மதுரை 3. மூன்றாம் பிறை -- 329 நாள் 4. சனம் தேரி கஸம் -- 365 நாள் -- இந்தி 5. சனம் தேரி கஸம் -- 250 நாள் -- தெலுங்கு 6. சனம் தேரி கஸம் -- 175 நாள் -- கேரளா 7. சனம் தேரி கஸம் -- 175 நாள் -- பெங்களூர் 8. சனம் தேரி கஸம் -- 175 நாள் -- சென்னை 9. சனம் தேரி கஸம் -- 150 நாள் -- கோவை 10. சனம் தேரி கஸம் -- 150 நாள் -- திருச்சி 11. சனம் தேரி கஸம் -- 100 நாள் -- மதுரை 12. ஏக் தோ கமால் ஹோ கயா -- 200 நாள் 13. சிம்லா ஸ்பெஷல் -- 100 நாள் 14. அந்தகாடு ( தெலுங்கு) -- 100 நாள் -- ஆந்திரா
@arunkumar-cy5dn4 жыл бұрын
Stunned by your ranking semma continue the top ten rocking
@rajinimurugan63953 жыл бұрын
போக்கிரி ராஜா தனிக்காட்டு ராஜா ரங்கா புது கவிதை எங்கேயோ கேட்ட குரல் மூன்று முகம் இதில் அனைத்து படங்களும் வெற்றி படம் இதில் தனி காட்டு ராஜா சுமாரான வெற்றி படம்
@veerasamykannan7126 Жыл бұрын
Engeyo ketta kural flop da 😂😂😂😂😂😂
@jalishahedshaik18494 жыл бұрын
Bro pls singarama 80s videos pandage bro pls
@sibichakk39124 жыл бұрын
Lot of information in single video bro..☺☺👌👌👌
@greatlearners88484 жыл бұрын
Semma bro,inkem inkem copy song thank for saying bro and please put siddharth vs g.v prakash or jeeva clash podunga anna please bro
@bazeerahmed1803 жыл бұрын
70's Top 10 potta nalla irukkum
@ESGanesh3 жыл бұрын
Mohan was hit in 1982 (payanangal mudivathillai)
@arvindnarayanan76754 жыл бұрын
Good one.
@rithishprabha93744 жыл бұрын
Very nice bro continue pannunga bro next 1983 i am waiting
Ulaganayagan 3 silver jubilee in Tamil 2 silver jubilee in hindi 1982 💐 total 5 silver jubilee 👍
@SivaKumar-rb5bg4 жыл бұрын
Bro next 1960 to 1979 pondu ka bro
@sampathr45454 жыл бұрын
Bro only mgr and sivaji
@startrek8614 жыл бұрын
@@sampathr4545 Athellam ila. Jaishankar, Nagesh, Rajini, Kamal kooda varuvanga.
@AlexAlex-sd7pl4 жыл бұрын
@@startrek861 ana topna mgr sivaji dha
@smillsuku94344 жыл бұрын
Very nice my super super friend
@ravichandran2607 Жыл бұрын
Theerpu film missing.silver Jubilee movie
@rajinimurugan63953 жыл бұрын
அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் நடித்த மூன்று முகம் 260 நாள்
@suganyabasker4703 Жыл бұрын
நடிகர் முரளி ஒரு நல்ல நடிகர் இருந்தாரு, 1990 s ஹீரோ அவரு ஹிட் படமே தரலையா ???
@sankars93944 жыл бұрын
என்ன பிரதர் விஜயகாந்த் படம் ஒன்னு கூட இல்ல
@Dijo-nc6ul4 жыл бұрын
Vijaykanthuku 1982la niraya padam flop ayiduchu,, so 1983la vijayakanthuku 2padam tha realese achu, apram 1984la 18 movies realese achu
@arul55194 жыл бұрын
விஜய காந்த் அந்த சமயம் வளரும் நடிகர் ராஜா தயவில் மோகன் பெண்கள் ஆதரவில் பாக்யராஜ் இளம் நடிகராக கார்த்திக் நடிகர் திலகம் தயவில் பிரபு இவர்களுக்கிடையே தன் விடாமுயற்சி தனிதிறமை இவற்றின் மூலம் இவர்களை மிஞ்சி தனியிடம் பெற்றவர் விஜயகாந்த்
@NpshannganN14 күн бұрын
Onelykamalsirsuperhero
@rohitps26833 жыл бұрын
Moondram pirai, Payanangal Mudivathillai😍😍
@shahilahamed.a44583 жыл бұрын
Broo Rajini,jyothi,saritha நடித்த pudhukavithai movie Skip பண்ணிட்டீங்க ஆனால் அதுவும் காதல் காவியத்தை மய்யமா வைத்து எடுக்க பட்ட படம்னு சொல்லலாம் broo, But அதுவும் Blockbuster superkit movie தான?