உலகம்முழக்கா வெற்றி பெற்று சாதனை படைத்த படம் அபூர்வ சகோதர்கள் 👍👍👍👌👌👌
@rajatv67383 жыл бұрын
கரகாட்டக்காரன் படத்தில் நடித்த.மக்கள்நாயகன்.ராமராஜன்.நடித்த..ரொம்ப.தடவ.பார்த்தது.நான்.தான்
@snravi79122 жыл бұрын
1989 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பிளாக் பூஸ்டர் வசூல் ரிக்கார்டு பிரேக் செய்த படம் கமல் நடித்த ஆவுர்வ சகோதரர்கள் படம் தான் இது தான் உண்மையான வரலாறு
@Jesuslovesyou123-m2s3 жыл бұрын
கரகாட்டக்காரன் fans லைக் பண்ணுங்க
@djsdani2963 жыл бұрын
89ம் வருடத்தில் எத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளார் இசைஞானி நமக்கு கிடைத்த god gift🎁
@SopikaSabariSK3 жыл бұрын
Yes 👍🏻
@harishbalu90824 жыл бұрын
80ஸ் 90ஸ்ல வந்த எல்லா படங்களுமே ஹிட்தான் அது ஒரு பொற்காலம்
@jairandy4113 жыл бұрын
Unnmai 👍👍
@nachandrikanachandrika85063 жыл бұрын
Ama rmba crt ha sonniga
@shivabalanshivabalan49603 жыл бұрын
ஆமா கரெக்ட் தான், பொற்காலம் படமும் ஹிட் தான்
@aarirose60723 жыл бұрын
That time good story' good music and Tickets Rs 1 Rs 2 Rs 3 Rs 5 10 Or 12 moves release in festival time many more moves super hits that time Nowdays Only one moves release Not good story Only hero worship Ticket rate 200 to 1000 But movies is not good ☺️
@senthilk11484 жыл бұрын
1980to1993 வரை இளையராஜா தான் உண்மையான Hero
@akrindharbar37154 жыл бұрын
kzbin.info/www/bejne/nZepXmqBacuoiJI
@sakthivel-oj8jn3 жыл бұрын
வெற்றி விழா செம படம் ப்ரோ
@haja23823 жыл бұрын
I have watched அபூர்வ சகோ more than 100 times. Still watchable. I have met Kamal on 115th day function in Cuddalore
அபூர்வ சகோதரார்கள் உலக அளவில் வசூல் சாதனை அடைந்த உலக நாயகன் படம்
@sk.sudhakark.62603 жыл бұрын
நீங்க சொன்னது எல்லா படம் அருமையான படம் ஃபர்ஸ்ட் இடத்தில் கரகாட்டக்காரன் கொண்டு வந்தீங்களா உங்க நேர்மை பிடிச்சிருக்கு
@iyyappaniyyappannagamani2740 Жыл бұрын
என் புருசன் எனக்கு மட் டும் தான், பாட்டு ஒரு தலைவன், ராஜ நடை, பொண்மனசெல்வன்,
@biggboss47333 жыл бұрын
Aboorva sagodhargal industry hit & Vetri vizhla silver jubilee 🔥🔥
@sahayaraj934128 күн бұрын
❤❤😂😂❤😂🎉🎉🎉😢😢
@suryavlogms76903 жыл бұрын
1989 தலைவர் நடித்த அனைத்து படமும் வெற்றி
@drkalyanaraman3 жыл бұрын
"Siva" was a flop.
@peppybujju24033 жыл бұрын
@@drkalyanaraman Siva average 80 days. All songs hit and rajini comedy
@suryavlogms76903 жыл бұрын
சிவா வெற்றி தான் ..... இப்போது புரிகிறதா தலைவரை மட்டுமே திரையுலகம் மட்டும் அல்ல உலக சினிமாவே உற்று நோக்கும்!!! என்றும் தலைவர் மாஸ் ஹீரோ
@2000stalin3 жыл бұрын
@@drkalyanaraman வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் அல்ல. கரகாட்டக்காரன் நம்பர் 1. ஆனா ராமராஜனுக்கு அது தான் கடைசி வெற்றி படம். ரஜினிக்கு சிவா படம் சுமார் தான். ஆனா ரஜினிக்கு மார்கெட் இன்றும் குறையல.
@peppybujju24033 жыл бұрын
1989 Thalaivar year Rajathi raja Blockbuster Siva Average Raja chinna roja Blockbuster Maapilai Blockbuster
@yogishkumar.19723 жыл бұрын
89 ல் அருமையான படம் 1.வருஷம் 16 2.அபூர்வ சகோதரர் கள் 3கரகாட்டகாரன் மாப்பிள்ளை
@POLLACHI-LIC3 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி
@jaimasterm11443 жыл бұрын
1989 வெற்றி பெற்றது இளையராஜா 💐
@mathankumarmathankumar86114 жыл бұрын
அபூர்வ சகேதரார் படம் வேற லெவல்
@VpSamy-yi5yn3 жыл бұрын
வெற்றிவிழா திரைப்படம் மெகாஹிட் திரைப்படம்...🔥🔥
@sahayaraj934128 күн бұрын
❤😂😂😂🎉😢😢🎉😂❤😢😢🎉😂
@mukundanradhikam7734 жыл бұрын
Universal Hero Kamal sir only.
@sahayaraj934128 күн бұрын
❤😂😂🎉🎉😢🎉😂❤😂🎉🎉🎉
@madhankumar53314 жыл бұрын
Aboorva sagotharagal, Blockbuster of Indian cinema.... Kamal always a king
@sahayaraj934128 күн бұрын
❤❤❤😂😂❤🎉🎉🎉😢😢😢😢🎉😂
@vssundaramvssundaram13283 жыл бұрын
1.அபூர்வ சகோதரர்கள்,கரகாட்டக்காரன் 2.ராஜாதி ராஜா, மாப்பிள்ளை 3.புதிய பாதை 4.வருஷம் 16 5.நினைவுச்சின்னம் 6.பாண்டிநாட்டு தங்கம் 7.வெற்றி விழா,ராஜா சின்ன ரோஜா 8.புது புது அர்த்தங்கள் 9.தங்கமான ராசா 10.பாட்டுக்கு ஒரு தலைவன்
@sahayaraj934128 күн бұрын
Veti vila 3 no 3 ❤😂😂😢🎉🎉😂❤😢🎉🎉😂❤
@தமிழ்ச்செல்வன்ச4 жыл бұрын
பாண்டி நாட்டு தங்கம் 💛❤️
@shubakarameldercare10953 жыл бұрын
கரகாட்டக்காரன் ராமராஜன் மாஸ்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@shafeenanowfel1154 Жыл бұрын
Aboorva sakothararkal movie remastered pannuga
@saravanant47553 жыл бұрын
அபூர்வசகோதர்கள் மெகா ஹிட்
@rajkumars.a24874 жыл бұрын
வெற்றி விழா வசூலில் ,,நினைவு சின்னம் ,பாண்டி நாட்டு தங்கம்,ராஜாசின்னரோஜாவையும் தாண்டியது
@UpcomingSTAARR4 жыл бұрын
அது சரி வசூலில் அதிகம் செய்த படங்களை முன்னால் வைக்க Top10 Box-office collection பண்ணவில்லை.முட்டாள் தனமாக Comment செய்வது வாடிக்கை அகிவிட்டது இப்போதெல்லாம் அதனால் தான் உங்களுக்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டியதாக போய்விட்டது. About laa en number இருக்கும் கால் பண்ணுங்க யார் முட்டாள் என்று பேசி முடித்தபின் தெரியும். உங்கள் கமெண்ட்டில் உண்மையிலேயே உண்மை தன்மை இருந்தால் நீங்கள் முட்டாள்தனமாக கமெண்ட் செய்யவில்லை என்றால் என்னை கால் செய்து தொடர்பு கொள்ளுங்கள் நாம் மரியாதையாக கலந்து உரையாடுவோம் யார் யார் பேசுவது சரி என்று நீங்கள் நேர்மையானவராக கமென்ட் செய்தால் கால் செய்யுங்கள் இந்தப்பதிவின் முட்டாள்தனம் என்னவென்பதை சொல்லுங்கள்.அதை விட்டுவிட்டு cyber bullying செய்யாதீர்கள்
@sahayaraj934128 күн бұрын
Bro aandavar doctor Kamal Hasan appo paan Indian super star ❤😂🎉🎉😂❤😢😢🎉❤😂🎉
@sahayaraj934128 күн бұрын
Bro veti vila paan Indian movie anta time la aandavar doctor Kamal Hasan padam taan paan Indian movie ❤❤🎉🎉😂❤🎉
@rakesh-bd8sp3 жыл бұрын
Only Kamal Hassan 👍 mass
@matheshyt61847 күн бұрын
அந்த வருஷத்தோட பொன்மனச் செல்வன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் சூப்பர் ஹிட் மூவிஸ் பாட்டுக்கு ஒரு தலைவன் சுபம் தியேட்டரில் 175 நாள்
@syedalikadhar64104 күн бұрын
பொன்மனச் செல்வன், என்புருஷன் தான் எனக்கு, பாட்டுக்கு ஒரு, ராஜநட,family evergreen👌👌👌👌 ஹிட்ஸ்
@sureshsiva89514 жыл бұрын
Apoorva sayodarargal blockbuster in all States of India...universal actor kamalhassan... nobody can touch it's record.other movies hit only in Tamil Nadu
@sukumarrathinam70883 жыл бұрын
Only our THALAIVAR PICTURES 14 Industrial hits. Only one super one
@sureshsiva89513 жыл бұрын
@@sukumarrathinam7088 Vikram hindi rights now sold for 37 cr...what about annathey
@aarirose60723 жыл бұрын
@@sukumarrathinam7088 our Super star 🌟 Rajinikanth is mass hero But 1989 Record break collection aboorva sagotharargal brother 🙏 2010 Super 🌟 Rajinikanth in endhiran record break collection brother
@JR-dg2ob3 жыл бұрын
Universal actor got arrested in USA airport once upon a time...no one recognize your ulaganayagan once they step out of India🤣😂
@JR-dg2ob3 жыл бұрын
@@aarirose6072 ..Who Thalaivar? Your family Thalaivar@your mother's husband??😂🤣
@yoganydn85634 жыл бұрын
நினைவுச்சின்னம் படம் நிறைய பேருக்கு தெரியாது. ஆனா பொன்மனச்செல்லன் படம் பட்டிதொட்டியெல்லாம் செம ஹிட். பாடல்கள் அனைத்தும் ஹிட். மறந்துட்டியே
@UpcomingSTAARR4 жыл бұрын
Antha time ninnivchinnamtha semmma hit
@yoganydn85634 жыл бұрын
ஆனா நெறைய பேருக்கு தெரியாது
@rajsunder66054 жыл бұрын
நினைவுச்சின்னம் செம்ம ஹிட்
@allaudeenboss2064 жыл бұрын
@@UpcomingSTAARR singara semeyele selvangalai serthaana Sema thalatu song
இதயத்தை திருடாதே படத்தை தவிர மற்றதெல்லாம் சுமாரான படம் தான்
@TamilNatchathiram3 жыл бұрын
அருமையான வீடியோ
@venkatesanarumugam42083 жыл бұрын
உலக நயாகன் அவர்களின் அபூர்வ சகோதரர்கள் படம் உலக தரம் வாய்ந்த படம் இதுபோல் நடிக்க முடியுமா என்று சவால் விடும் கலை ஞானி யின் கலை படைப்பு
@selvakumarhari48072 жыл бұрын
இதில் ஒன்று கவனிக்க வேண்டியது என்னவேன்றால் எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அதில் வெற்றித்திரைப்படங்களில் 90% சதவிகிதம் இளையராஜாவின் இசையமைப்பில் வந்த படங்களாகத்தான் இருக்கும் இளையராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபர்🙏
@sundarvikram8303 жыл бұрын
3 Blockbuster movies from Super Star during 1989
@sankars93944 жыл бұрын
நான் நினைத்த 7 படங்களும் உங்க list கொடுத்ததுக்கு நன்றி..
@marimuthua48513 жыл бұрын
சண்டியர் கமல ஹாசன்..வாழ்க
@sahayaraj934128 күн бұрын
❤❤😂😂❤🎉🎉😂❤
@ooee4204 жыл бұрын
Apoorava sagodhargal movie 400 Days in pondychery. Veetri vizha roomba low ley kudhutinga .. But nice and Good Effort 80s countdown
@kamaruljamal78933 жыл бұрын
அபுர்வ சகோதர்கள் டாப் வசூலில் மட்டும் அல்ல அதிகம் தியேட்டரில் நீண்ட நாட்களுக்கு மேல் ஓடியது
@sahayaraj934128 күн бұрын
❤❤❤😂🎉🎉😢😮😢🎉😂❤
@haja23823 жыл бұрын
அபூர்வ சகோ தான் டாப் அந்த வருஷம். ஆனாலும் அது சினிமா வுக்கு பொன் ஆன ஆண்டு. பல நல்ல படங்கள் வந்தன.
@balusakthi37223 жыл бұрын
Pp
@Maha-ri3xp4 жыл бұрын
Single year..11 blockbuster film's musical score by our legend Ilayaraja sir...all songs and bgm are very fresh even today....Rajalaam Vera league.... phenomenon
@kameswaransubramanian39242 күн бұрын
🎉🎉🎉...yes Raja always in different league!
@santhikrishnan87134 күн бұрын
1989 இந்த வருடம் எனக்கு ரொம்ப முக்கியமான வருடம் அந்த வருடத்தில் வந்த எல்லா படமும் ரொம்ப புடிச்ச படம் 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Raja-rf9gj3 жыл бұрын
ரஜினி - ராஜாதி ராஜா மாப்பிள்ளை மிகப்பெரிய வெற்றி படங்கள்
@kannanv55494 жыл бұрын
பொன்மன செல்வன் படத்தில் " நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் " பாடல் கேப்டனுக்காகவே எழுதியது போல இருக்கும்
@rechaliniya27863 жыл бұрын
அது ஜெமினி கணேசனுக்கு எழுதியது
@gnanamprakash88373 жыл бұрын
காசு குடுத்தா ஹீரோவுக்கு எப்படி வேண்டுமானாலும் பாட்டு எழுதுவானுங்க
@abduljailany67094 жыл бұрын
"Vetrivizha" vaivida Ninaivuchinnam superhit padamillai. But, ninaivuchinnam hit movie thaan.vetrivizha 5th Or 4th place kodukkalam.
@msrmixzmedia86032 жыл бұрын
Apoorva Sagotharargal - Kamal Hassan effort chanceless🔥🔥
@sahayaraj934128 күн бұрын
❤😂🎉🎉😂❤😂🎉🎉😢🎉
@dhaksin314 жыл бұрын
ஆண்டவர் always trendsetter
@mds54154 жыл бұрын
Apoorvasagotharargal 100 days housefull shows, unbeatable record of Indian cinema
@akrindharbar37154 жыл бұрын
kzbin.info/www/bejne/nZepXmqBacuoiJI
@ajithpanja90783 жыл бұрын
Aandavar's Apoorva Sagodharargal Industry Hit Bangalore la 5 theater la 100days pona orey tamil film inruvarai record dhan
@aarirose60723 жыл бұрын
I think 3 theatres 175 days. Lakshmi Pallavi Natraj Many more theaters 50 days more Running in Bangalore brother
@ajithpanja90783 жыл бұрын
@@aarirose6072 Nataraj, pallavi shanti kalpana lakshmi indha 5 theater la 100 days pochi
@vijayk32954 жыл бұрын
Even though kamal hassan did excellent movie in 1989 with three different character. Karthick won best film fare award for his best simple screen presence for 1989..
@kumarsivasubramani34043 жыл бұрын
இசைஞானியின் சிறப்பான தனித்தன்மை யால் தானே 1989 இல் வந்தசூப்பர்ஹிட் படங்களனைத்தும் வெற்றிபெற்றன. அவர் இசை மட்டும் இல்லைன்னா யப்பா நினைச்சுக்கூட பார்க்கமுடியலியே!
@90s2kofficial3 жыл бұрын
K balachandar top 10 movies podunga
@kannanv55494 жыл бұрын
பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் மாட்டுக்கு பார்வை தெரிகிறதுக்காக cooling glass மாட்டற scenela sema
@Sothikathinga_da4 жыл бұрын
Karakattakaran fan😍😍😍
@subashshu28094 жыл бұрын
ராமராஜன் மாஸ் 💪💪💪💪💪💪
@matheshyt61842 жыл бұрын
பொன்மனச் செல்வன் அந்த வருஷத்தில் சூப்பர் ஹிட் மூவிஸ் பி வாசு பெயர் வாங்கி கொடுத்த மூவிஸ்
@aruldoss81533 жыл бұрын
புதிய பாதை. தான் அந்த ஆண்டின் சிறந்த படம்
@kathiravangeetha25124 жыл бұрын
Thalaivar Thalaivar than ya👍🤘👏👋👌🙏🤘
@kazhagumalai16733 жыл бұрын
கரகாட்டகாரன் சூப்பர்
@chinnathambi13584 жыл бұрын
பொன்மானசொல்வன் மெகா ஹிட் சாரே
@subasuba3804 жыл бұрын
Suppara sonninga ji
@chandrakalav34993 жыл бұрын
Good review.
@suryasarvesh92443 жыл бұрын
நண்பா வணக்கம்... 1989ஆம் ஆண்டு எல்லாரும் சொன்னது போல் இளையராஜாவின் அது பொற்காலம் நமக்குக் கிடைத்த வரம்... இளையராஜா ஒரு மாமேதை இல்லை என்றால் இப்படங்கள் வெற்றி அடையுமா என்பதற்கு இவ்வாண்டு ஒரு சான்றிதழ்... நன்றி நண்பர்களே ராஜ பற்றி பேசினதற்க்கு... நண்பரே நீங்கள் சொன்ன தரவரிசை உண்மையாக இருந்தாலும். இன்னும் சில மாற்றங்கள் செய்திருக்கலாம் அப்படி என் மனசுக்கு தோன்றியது... 1. அபூர்வ சகோதரர்கள் 2. வருஷம் 16 3. கரகாட்டக்காரன் மற்றும் பாண்டி நாட்டு தங்கம் 4. மாப்பிள்ளை மற்றும் வாத்தியார் வீட்டுப் பிள்ளை 5. புதிய பாதை 6. ராஜாதி ராஜா மற்றும் புது புது அர்த்தங்கள் 7. என்ன பெத்த ராசா மற்றும் தங்கமான ராசா 8. வெற்றி விழா 9. சிவா 10. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் மற்றும் பொன்மனச் செல்வன்...
@sasikumarsasikumar133sasik8 Жыл бұрын
Kamal Sir Mass
@ArunKumar-mb1io4 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம்...இதுல இன்னொரு விசயம் இந்தில இதே "அப்பு ராஜா" வும் பிளாக் பஸ்டர் படம். ஓவர்சீஸ்ல பெரிய வசூல் சாதனை செய்த முதல் தமிழ்படம். உதாரணம் ( மலேசியா). எல்லா வசூல் சாதனைகளையும் கமல் 90-களிலேயே செய்து முடித்துவிட்டார்...ஆனா உள்ளுர்ல கரகாட்டக்காரன் சாதனைய இதுவரைக்கும் எந்த நடிகனும் முறியடிக்கவில்லை
@davidbabu18444 жыл бұрын
ஆமாம் எல்லா சாதனைகளையும் முடித்த கமல் இப்போ வேதனையோடு வலம் வருகிறார்.
@ArunKumar-mb1io4 жыл бұрын
@@davidbabu1844அதுதான் காலம்...m.g.r கடைசியாக நடித்த படம் படுதோல்வி...வேதனையுடன் வலம் வருவது அனைவருக்கும் பொருந்தும் ரஜினி உட்பட...m.g.r..kamal...rajini...vijay...காலம் இதையும் மாற்றும்
@harrytheboss7114 жыл бұрын
@@davidbabu1844 Hai bro that is Time win or loss This is cinima Now days I P L C S K was great Now C S K And Mr M S Dhoni not good why Because Time
@legendroars26383 жыл бұрын
Aboorva sagodhargal mass Vetri vizhla class 🔥👍
@IbrahimIbrahim-lk8up9 күн бұрын
வருஷம்16. கரகாட்டக்காரன் மறக்கமுடியாத படங்கள்
@azeezgnanadurai92233 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன்
@jairandy4113 жыл бұрын
Ulaganayagan tha pa number 1 he is universal hero Boss big boss
@chandiranchandiran95162 жыл бұрын
கிராம சூப்பர் ஸ்டார் ராமராஜன்
@sujiselfie8124 жыл бұрын
Rajini sir had 3 silver jubilee movies in 1989. 1.Raajadhi raja 2.mappillai 3.Raja chinna roja
@RajKumar-eh2gi4 жыл бұрын
Bro athisiya piravi?
@raorao83534 жыл бұрын
@@RajKumar-eh2gi average bro breakeven
@RajKumar-eh2gi4 жыл бұрын
@@raorao8353 but movie super ah irukum
@raorao83534 жыл бұрын
@@RajKumar-eh2gi yes bro unlucky film
@PrabhuPrabhu-hw7yg4 жыл бұрын
Bro athisiyapiravi released 1990
@kumarpanneerselvam39013 жыл бұрын
Kamal sir in Aboorvasagodarargal vettrivizha 1989 kamal sir number 1
@sukumarrathinam70883 жыл бұрын
Rajathi.raja Raja chinna roja Mappillai All silver jubilee mega hit movies. THALAIVAR ONLY ONE SUPER ONE.
@gnanamprakash88373 жыл бұрын
@@sukumarrathinam7088 அந்த வருடத்தில் வந்த ரஜினி படம் எல்லாமே இன்று நிறைய பேருக்கு தெரியாது...ஆனால் வெற்றிவிழா அபூர்வசகோதரர்கள் 50வருடம் ஆனால் கூட ரசிகர்களால் கொண்டாடப்படும் படம்...மாஸ் க்ளாஸ் எல்லாமே உலகநாயகன் தான்
@jeethus53 жыл бұрын
Dei Dada da Vishnu Dada 1989 Box office king 3silver Jubilee one 100dayse King da Dada
@ramachandran35264 жыл бұрын
பொன்மனச்செல்வன் படத்தை தவறவிட்ட நீங்கள் சரியான டாப் 10 வரிசையை தரவில்லை என்பதே எனது கருத்து
@gnanamprakash88373 жыл бұрын
பொன்மனச்செல்வனை விட ஆராரோஆரிராரோ ஹிட் மூவி அதையே சொல்லலை
@stalinngold3 жыл бұрын
Vetri vizha and appoorva sahodargal are superhits than others
@சீனுவாசன்.தங்க4 жыл бұрын
தலைவா..."பொன்மனச்செல்வன்" வெள்ளி விழா படம் ...மெகாஹிட் பாடல்கள் மற்றும் குடும்பம் ,குடும்பமாக கொண்டாடிய படம்.அந்த படம் 1989 லிஸ்டில் காணவில்லை. ரஜினி படத்தை தவிர மற்ற நடிகர்களின் படம் உங்களுக்கு தெரிவதில்லை போல?
@tamilchannel4214 жыл бұрын
Ethana padam vanthalum rajni movie thana top vasool la iruku athan
@சீனுவாசன்.தங்க4 жыл бұрын
@@tamilchannel421 அப்படின்னா அந்தந்த வருடத்தில் ஓடிய ரஜினி மூவி லிஸ்ட் மட்டும் தான போடனும்... அந்த வருடத்தில் ஓடிய டாப்10 என்று போட வேண்டிய அவசியமில்லை நண்பரே...
@subasuba3804 жыл бұрын
Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam captain tan en uyir thesam meendum varuvar captain
@tamilchannel4214 жыл бұрын
@@சீனுவாசன்.தங்க na sonnathu black buster movie ah rajni oda 3 movie block buster aachi na athuku nu 1 ah korasitu vera movie epdi poda mudiyum
@tamilchannel4214 жыл бұрын
@@சீனுவாசன்.தங்க intha yr la ye rajni ku siva movie um vanthusi atha en podala nu nen kekalaye hit na top 10 la solli tha aaganum
@sundarrajanparamasivam37213 жыл бұрын
மாப்பிள்ளை வசூலில் மெஹா ஹிட் நிறைய ஊர்களில் நிறைய ஹவுஸ்புல் காட்சிகள் ஓடியது தலைவர் தலைவர்தான்
@குமார்-ம8ட9 күн бұрын
போடா தேவடியா மவனே வெற்றிவிழா வெற்றி வாகை சூடிய படம்
@GreyBlackD4 жыл бұрын
இசை தெய்வம் இளையராஜா இல்லேனா யாரும் இல்லை. யாரு ஹீரோனாலும் பாட்டு சூப்பர் ஹிட்.
@kannanmanickam17314 жыл бұрын
இந்த 13 படத்துல 11 படம் இளையராஜா படம் .
@kumarsivasubramani34043 жыл бұрын
இந்தப்பதிமூன்றில் மட்டுமல்ல 1980 களில் வந்த அத்தனை படங்களிலும் பத்துக்கு மேற்பட்ட படங்களின் இசை ராஜா சார்தான்
@sureshbabu89643 жыл бұрын
Super raja raja தான்
@vivekanandan35154 жыл бұрын
Thank you ji ANDAVAR and Dr.prabhu film top five posted thank you
@vivekanandan35154 жыл бұрын
Thank you
@prasannathmca97063 жыл бұрын
Nice nice very nice, Good
@prabhakaran49844 жыл бұрын
thanks ur upload.na appo 4th or 5th std class.enaku nalla therinchavara aboorva sagodhargal,vetri vizha,karakaattakaran mass hits....
@chokkesan3 күн бұрын
சிவா, இதயத்தை திருடாதே, ராஜ நடை படங்களும் 1989 ல் வந்தது...
@robertantony58732 жыл бұрын
Thanks
@rajaindia61503 жыл бұрын
Very good content 👌
@s3d7414 жыл бұрын
நீங்க... சொன்ன எல்லாம் ஹிட் தான் ஆனால் இதுல bt உங்க. உங்க review la நாங்க ... விருது குடுக்கணுமுன்னு இசை மேதை இளையராஜா அவர்களுக்குத்தான்.... எல்லாருக்கும் புரியுண்ணு நெனைக்கிறேன்..... வணக்கம்
@mohammadbasha99704 жыл бұрын
Apoorva Sagothararkal World best film and singeetam srinivas rao director best movies in Kamal Haasan movies and Karakaattakkaran Goundamani Senthil best comedy movie
@MR-qq7lq4 жыл бұрын
Rajathi raja is the first film to ran 100 days in Kalaiarangam Theatre, Trichy
@royalroyalrahaman84664 жыл бұрын
Sathanai kalaiyarangam thirchy.... 100dsys 2 film akni natchathiram and rajathi raja......,.
@balajitrichy60633 жыл бұрын
Kalairangam theater peria theatre. Bigger than other theatres
@vadivelk88924 жыл бұрын
Thank you very much sir for this video published
@AnuYuvan3 жыл бұрын
Nice 👏🏻👏🏻👏🏻
@kirshnsamy48163 жыл бұрын
இதெல்லாம் காலத்தால் அழியா காவியங்கள் இனி போதுபோல் அந்த காலகட்டம் திரும்ப வராது இளையராஜா சார் இசையே வாழவைத்தது மீண்டும் திரும்ப வருமா அந்த காலம்
@kamalfanclub97793 жыл бұрын
Aandavar 🙏 Aboorva sagodhargal 🔥 Vetri vizhla ⭐👍
@saranTN49-qe1vq2cu8u3 жыл бұрын
Kamal sir legend 👍👏👏👌🔥🔥🔥🔥🔥
@rathnarathna15632 жыл бұрын
இந்த வருடத்தில் கார்த்திக், பிரபு, ரஜினி க்கு 2 பிளாக்பஸ்டர் 👌👌👌