(1986 5) என்ன ஒரு குரல், பாடல், நடிப்பு அப்பப்பா...மதுரை A.S.கங்காபாய் No.1

  Рет қаралды 67,781

Mayakulam madhavan

Mayakulam madhavan

Күн бұрын

1986 அரிச்சந்திரா 1
• (1986 1) 35 வருடங்கள் ...
1986 அரிச்சந்திரா 2
• (1986 Harichandra 2) ட...
1986 அரிச்சந்திரா 3
• (1986 3) தெய்வேந்திர ச...
1986 அரிச்சந்திரா 4
• (1986 4) அசலாத்துப்பிள...
1986 அரிச்சந்திரா 5
• (1986 5) என்ன ஒரு குரல... k
1986 அரிச்சந்திரா 6
• (1986 6) அசலாத்துப்பிள...
1986 அரிச்சந்திரா 7
• (#1986 7) சவால்!...காண...
1986 அரிச்சந்திரா 8
• (#1986 8) போட்டி போட்ட...
1986 அரிச்சந்திரா 9
• (#1986 9) காலகண்டரின் ...
1986 அரிச்சந்திரா 10
• (#1986 10) அரிச்சந்திர...
1986 அரிச்சந்திரா 11
• (1986 11) அரிச்சந்திரன...
1986 அரிச்சந்திரா 12
• (1986 12) அரிச்சந்திரன...
1986 அரிச்சந்திரா 13
• (1986 13) மன்னனும் மந்...
1986 அரிச்சந்திரா 14
• (1986 14) குழந்தையைக் ...
1986 அரிச்சந்திரா 15
• (1986 15) தன் குழந்தைய...
1986 அரிச்சந்திரா 16
• (1986 16) மனைவி, குழந்...
1986 அரிச்சந்திரா 17
• (1986 17) இறுதிக் காட்...
#களங்காட்டூர் #சாமித்துரை .............அரிச்சந்திரன்
#மதுரை #கங்காபாய் .........................சந்திரமதி
#சிராவயல் #ஆறுமுகநாதன் ...........சாத்தியகீர்த்தி
#மதுரை #துரைராஜ் ...........................தெய்வேந்திரன்
#திண்டுக்கல் #சுந்தரன் .....................விசுவாமித்திரன்
#ஆரப்பாளையம் #லெட்சுமணன் ...வீரபாகு, வசிஷ்டர்
#இராமலிங்க சிவா ...........................பேய், காலகண்டர், பிராமனக்குழந்தை
#பழையூர்பட்டி #இராமையா ...........பபூன், .
#மதுரை #ஜோதிஸ்ரீ .............................டான்ஸ், காலகண்டி
#சண்முகசுந்தரம் ..............................ஆர்மோனியம், பின்பாட்டு
#கலைமாமணி
D.S.#இராஜப்பா..........................................மிருதங்கம்
#மணி ...................................................கிளாரினெட்
#பழனிச்சாமி ......................................தாளம்
(#1986 5) என்ன ஒரு குரல், பாடல், நடிப்பு அப்பப்பா...#மதுரை A.S.#கங்காபாய் No.1
நிகழ்ச்சி தொடர்புக்கு:
#மாயாகுளம் மாதவன்
#90925 95205, 80722 34345
#தமிழ் நாடகம்
#நாடக காமெடிகள்

Пікірлер: 85
@p.balasubramani3922
@p.balasubramani3922 2 жыл бұрын
இதுபோன்ற பல நாடகங்களை இரவு முழுவதும் பார்த்து உருகியுள்ளேன் நன்றி மாதவன் அண்ணா
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ShyamSundar-sm3td
@ShyamSundar-sm3td 3 жыл бұрын
என்னால் புகழ இனிமேல் வார்த்தை இல்லை அம்மா தங்களை என்ன ஒரு முக பாவணை என்ன ஒரு நடிப்பு அண்ணா மாயக்குளம் மாதவன் அவர்களே வாழ்க வளர்க
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி
@kumarsenthil5798
@kumarsenthil5798 3 жыл бұрын
அம்மாவின் உயிரோட்டமான நடிப்பு இனிமை. இவர்கள் நடிப்பினை நேரில் பார்க்க முடியாதா என்று ஆசையாக உள்ளது..
@ramanathann.r9271
@ramanathann.r9271 3 жыл бұрын
தெய்வீக நடிப்பு திறமையை வெளிப்படுத்த இறைவன் கொடுத்த வரம் வணங்குகிறேன்
@valaiyapathip6591
@valaiyapathip6591 2 ай бұрын
Super palaya ninaivukal manam poorikirathu
@keerthikanmani8481
@keerthikanmani8481 Жыл бұрын
மாதவன் ஐயா அருமையான வீடியோ உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 Жыл бұрын
நன்றி
@velmurugant5357
@velmurugant5357 4 жыл бұрын
நாடகமேடை நடிகை என்பதா தெய்வம் என்பதா அம்மாவின் தோற்றம் தெய்வமே
@kumaravelukumar9560
@kumaravelukumar9560 Жыл бұрын
🎉மிகச் சிறப்பு 👏குரல் வளம் பாவனை கே பி எஸ் சி பின்பற்றுகிறீர்கள் கலப்பரப்பு தங்கராசு உங்களைப் போன்று பாவனை வேறு
@sivanesivane3251
@sivanesivane3251 4 жыл бұрын
ரொம்ப நன்றி மாதவன் அண்ணா, எங்க அம்மாச்சி M.K.கமலம். கங்கா அம்மாச்சி உயிர்த் தோழிகள்| இப்படி ஒரு நாடகம் இனி பார்க்க முடியுமா.இவை அனைத்தும் பொக்கிஷம்.என் அரங்கேற்றத்திற்க்கு வந்து என்னை ஆசிர்வாதம் செய்த என் அம்மாச்சி இன்று இல்லை என்று நினைக்கும்போது மனம்வருந்துகிறேன்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
இப்போதும் உங்களை ஆசிர்வதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்
@ayyalusamyperumalraj8934
@ayyalusamyperumalraj8934 4 жыл бұрын
@@Mayakulammadhavan1970 ஞ
@rajeswaris-gn9np
@rajeswaris-gn9np Жыл бұрын
Supreme
@vairamani9556
@vairamani9556 3 жыл бұрын
கலைத் தாயின் தலைமகள் அருமை அம்மா உங்களை போன்றவர்கள் ஆசியா ல் தான் இன்று நாடக உலகம் அழியாமல் வாழ்ந்து வருகிறது அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி அண்ணா
@balasubramaniamrk141
@balasubramaniamrk141 2 жыл бұрын
என்ன குரல்,என்ன நடிப்பு,என்ன பவ்யம்,வாழ்க நாடக தமிழ்
@veerarajanjagan2481
@veerarajanjagan2481 Жыл бұрын
இனிமையான சாரீரம் ஜெயசரளாவை நினைவூட்டுகிறார் சோகரசத்திலகம்தான்
@alagarsami5065
@alagarsami5065 3 жыл бұрын
Super
@AnandKumar-ur2mv
@AnandKumar-ur2mv 4 жыл бұрын
அருமையான தேடல் பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ கண்ட தில் அளவில்ல எல்லையற்ற மகிழ்ச்சி
@ayyalusamyperumalraj8934
@ayyalusamyperumalraj8934 4 жыл бұрын
P .
@ayyalusamyperumalraj8934
@ayyalusamyperumalraj8934 4 жыл бұрын
Greatperforemens. யான் பெற்ற இன்பம்பெறுகெஇவ்வய்யகம்
@கிழவனேரிகிராமம்
@கிழவனேரிகிராமம் 4 жыл бұрын
அண்ணா சூப்பர் மிக்க நன்றி 🙏🙏🙏
@prabuprabu4855
@prabuprabu4855 Жыл бұрын
கலையை உயிராக நினைத்த புண்ணிய காலம் அது. நன்றி
@MrPulavar
@MrPulavar Жыл бұрын
சிறப்பு
@rajendranthangavelu4489
@rajendranthangavelu4489 4 жыл бұрын
சகோ. அறியவை எங்கு கிடைக்கப்பெற்றீர்... நன்றி சகோ... இவர்களைப்போல இளைய நடிகர்களும் மமுயற்சி செய்யவேண்டும்...
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
உண்மை
@sheikmhd100
@sheikmhd100 4 жыл бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துகள்
@ShyamSundar-sm3td
@ShyamSundar-sm3td 3 жыл бұрын
அடேங்கப்பா என்னே பேச்சு என்னே அழகான குரல்
@ShyamSundar-sm3td
@ShyamSundar-sm3td 3 жыл бұрын
மாயக்குளம் அண்ணா அவர்களே நீடூடி வாழ்க
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
எல்லாம் உங்கள் ஆசிர்வாதமே நன்றி
@sathishselva1648
@sathishselva1648 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👏👏
@rajendrankathirvel4544
@rajendrankathirvel4544 Жыл бұрын
Amma.ungalkural.valamRagathin.Thanmai.mugapavanai.super.super
@g.kennedy1529
@g.kennedy1529 4 жыл бұрын
அருமை.
@swatchbharaturappakkam3833
@swatchbharaturappakkam3833 4 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
நன்றி
@sankarsankar6092
@sankarsankar6092 4 жыл бұрын
30 years before i saw the gangabai drama from my village.she is very good actre the sathya harichandra.
@radhakrishnan2412
@radhakrishnan2412 4 жыл бұрын
அருமை அம்மாவின் கம்பீரமான குறள்வளம் இவர்கள் மகள்தான் சுமதிஹீ சுகுணாரானி புவனாஹீ தாளம் ஞாணசேகர்
@sheikmhd100
@sheikmhd100 4 жыл бұрын
மிக்க நன்றி
@nadagamtamil5191
@nadagamtamil5191 4 жыл бұрын
இல்லை.ஞானசேகர் அவர்களின் தாயார். சுகுணா ராணி . சுமதியின் மாமியார்
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 Жыл бұрын
Good
@rajasekaranrajasekaran3778
@rajasekaranrajasekaran3778 3 жыл бұрын
Enna Oru voice super
@arabidhanam8689
@arabidhanam8689 3 жыл бұрын
Athi arputham antha naal inivaruma theiva purushargal anthakalathu nadigarkal super
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 4 жыл бұрын
Very Nice Voice Old is Gold 👌
@subramanipusari2738
@subramanipusari2738 3 жыл бұрын
அஹஅருமை
@mayanathan2011
@mayanathan2011 4 жыл бұрын
காண்பதற்கும் கேட்பதற்கும் புண்ணியம் செய்தோம்
@selvakumara6598
@selvakumara6598 4 жыл бұрын
கம்பீரமான குரல்
@blacklover2.210
@blacklover2.210 4 жыл бұрын
இந்த நாடகத்தை பார்த்து விட்டு கடவுளின் மேல் கோபம் கொண்டவர்கள் யார் யார் இப்படிபட்ட நடிகைக்கு அழியாவரத்தை கொடுத்திருக்கலாம்
@ShyamSundar-sm3td
@ShyamSundar-sm3td 3 жыл бұрын
அப்படிச்சொல்லுங்க
@velu4712
@velu4712 Жыл бұрын
அம்மா நீங்கள் எந்த ஊர்‌
@sakthivelv3189
@sakthivelv3189 4 жыл бұрын
உயிரோட்டமான நடிப்பு வணங்குகிறோம்
@arunagirivelavan983
@arunagirivelavan983 4 жыл бұрын
ஓரு சாயல் பார்பதர்க்கு M.S சுப்புலட்சுமி அம்மா போல் குரலும் அப்படியே
@arunagirivelavan983
@arunagirivelavan983 4 жыл бұрын
Thanks
@evilking7483
@evilking7483 4 жыл бұрын
அய்யா K. M. P. சண்முகசுந்தரம் மற்றும் அய்யா T. S. ராஜப்பா அவர்களின் பக்கமேளம் கேட்க கேட்க திகட்டாத ஒன்று... இவர்கள் இருவரின் கூட்டணி போல் இனி மேல் கிடைப்பது அரிது... KMP அவர்களின் harmonium நாதமும், TSR அவர்களின் மிருதங்கம், dolak நடையும் எவருக்கும் வராது... என் தந்தை T. N. பழனியப்பன் அவர்கள் நாடகங்களில், இவர்களுடன் இருந்த நாட்களை, பயணம் செய்த நாட்களை நினைத்து பெருமைப்படுகிறேன்... வாழ்க நாடக கலை....
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
அருமை
@MohanMohan-ww9ye
@MohanMohan-ww9ye 3 жыл бұрын
Very nice amma voice
@shanmugasundaram4577
@shanmugasundaram4577 4 жыл бұрын
ஆரம்பம் முதல் முடியும் வரை பதிவிடுங்கள் சார் நன்றி.
@Siva-i2x
@Siva-i2x 4 жыл бұрын
N. S. Ganesan avargalai petti kanavum, narathar arumugam avargal kudumpatharai petti kanavum. Mathavan anna
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
நல்லது அண்ணா
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 Жыл бұрын
Tks company irukka pl insert you tube
@savarimuthua8079
@savarimuthua8079 2 жыл бұрын
1986 2
@aayemaghamayisamayapurtham3463
@aayemaghamayisamayapurtham3463 4 жыл бұрын
அம்மா.அம்மாகண்னீர்எனக்கு.தாரை.தாரையாக.வருகிறதம்மா.உங்களை.தொட்டு வணங்குகிறேனம்மா
@AhmedKhan-zp9zc
@AhmedKhan-zp9zc 4 жыл бұрын
V.nice. congratulations Amma.
@shanmugamalagar
@shanmugamalagar Жыл бұрын
இதுவரை வந்தபதிவில் இதற்குதான் அதிகப்பார்வையாளர் மற்றும் பின்னூட்டம் சரியா?
@alagarsami5065
@alagarsami5065 4 жыл бұрын
என்னேகுரல்நடிப்புNo1
@alaguvc8550
@alaguvc8550 4 жыл бұрын
Super.superp
@evilking7483
@evilking7483 4 жыл бұрын
வரிச்சியூர் பழனியப்பன் அய்யாவின் நாடகம் இரு‌ந்தா‌ல் பதிவு இடுங்கள் 😍😍😍
@selvarajan7566
@selvarajan7566 4 жыл бұрын
அடடா என்ன குரல் வளம் அருமையான உரையாடல் அம்மா அவர்கள் பேசுவதும் பாடுவதும் நடிப்பதும் பார்க்கும். போது தற்போது சந்திரமதி யாக நடிக்க விரும்புபவர்கள் அம்மா அவர்களின் பாணியை கடைபிடித்தாலே அசைக்க முடியாத அளவுக்கு சென்று விடுவார்கள்..இதை. வெளிக்கொணர்ந்த சகோதரருக்கு நன்றி.மாமா அம்பலத்தாடி ராமையா பழையூர்பட்டி இராமையா மாமா என்.எஸ் தங்கவேல் போன்றவர்களின் நாடகங்களை வெளியிடவேண்டுகிறேன். மகிழ்வுடன். டி.வி.செல்வம்
@kpmkpm9941
@kpmkpm9941 4 жыл бұрын
யாரடி மோகினி
@abdulkadermohideen5682
@abdulkadermohideen5682 4 жыл бұрын
Great artist.
@prabugokulamithran3531
@prabugokulamithran3531 4 жыл бұрын
இதன் தொடர்ச்சியை போடுங்கள்
@muruganmurugan4811
@muruganmurugan4811 4 жыл бұрын
செய்யாமங்கலம் ராமதாஸ் மிகப்பெரிய ஆர்மோனிஸ்ட் அவரை ஏன் நேர்காணல் பன்ன மாட்ரிங்க மிக நீண்ட நாள் கோரிக்கை
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
கேட்டிருக்கிறேன். இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை அன்பரே.
@muruganmurugan4811
@muruganmurugan4811 4 жыл бұрын
ஓகே அண்ணா நன்றி
@HaiHai-sc8xo
@HaiHai-sc8xo Жыл бұрын
lkkj
@SriSri-ol3mx
@SriSri-ol3mx 3 жыл бұрын
Super
@HaiHai-sc8xo
@HaiHai-sc8xo Жыл бұрын
lkkj
@HaiHai-sc8xo
@HaiHai-sc8xo Жыл бұрын
lkkj
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
3 December 2024
7:26
NADIPPU SAKKARAVARTHI uthayakumar
Рет қаралды 2,4 М.
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН