19th Century Vallalar Full Story in Tamil | Ramalingam Adigalar History | யார் இந்த “வள்ளலார்”?

  Рет қаралды 125,767

நிகழ்மதி | Nigazhmathi

நிகழ்மதி | Nigazhmathi

Күн бұрын

19th Century Vallalar Full Story in Tamil யார் இந்த “வள்ளலார்”? இவரின் முழு வரலாறு என்ன? 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்கம்; வள்ளலார் ஆன கதை... 9 வயதில் சொற்பொழிவு; தண்ணீரை ஊற்றி தீபம் ஏற்றியவர்;திருமண வாழ்க்கையை துறந்து, துறவு வாழ்க்கை சென்றவர்; இவர் ஏற்றிய அடுப்பு இன்றும் அணையாமல் அணையா அடுப்பாக பலரின் பசியை போக்கி வருகின்றன...
#vallalar #history #vallalarvadalur #arutperunjothi #anaiyaaduppu #ramalingaadigal #story
#nigazhmathi @nigazhmathi
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Ful...
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Bi...
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான மு...

Пікірлер: 63
@kramesh6888
@kramesh6888 6 күн бұрын
❤❤❤❤❤vallaar pugal Vaalga pallaandu vaaltthukkal
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 16 күн бұрын
எங்க ஊரு ராமலிங்க அடிகளாரின் கதை 👍👍👍
@natarajanrajamanikam9465
@natarajanrajamanikam9465 19 күн бұрын
பசி பசி‌ பசி பசி என்றால் என்ன அதன் வீரியம் என்ன அதன் தாக்கத்தால் எவ்வளவு நல்ல மனிதர்கள் தீய வழி நாடுகிறார்கள் இதை 200 வருடம் ஆனால் என்ன 500 வருடம் ஆனால் என்ன பசி என்னும் கொடிய நோயில் இருந்து மனிதன் வாயில்லாத ஜீவன்கள் அனைத்துமே விடுபட முடியாமல் தவிக்கின்றன வாடியபயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று மகாத்மா வள்ளலார் ஸ்வாமிகள் இன்றளவும் ‌ உணவு படைக்கின்ற மகத்துவம் .......❤❤❤
@baskarana1817
@baskarana1817 Ай бұрын
அருமை மிக அருமை நன்றி
@gmurali3735
@gmurali3735 Ай бұрын
அருமை அருமை
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec Ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangapandyp4429
@thangapandyp4429 Ай бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி
@madanraj4852
@madanraj4852 5 күн бұрын
வள்ளலார் அவர்கள் தன் உலங்கையில் வெள்ளியயே உருகி காட்டினார் 🙏அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை 🙏
@rudran1008
@rudran1008 13 күн бұрын
திருவொற்றியூரில் விடிவுடையம்மன் மாணிக்க மாலை போல் பல பாடல்களை பாடியுள்ளார். சிவன் ஒளி பிழம்பானவன் என்று உணர்ந்து தியானம் மேற்கொண்டார் 🙏
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z Ай бұрын
இவரும் திருவள்ளுவர் போலவே சிலை வணக்கம் வழிபடாதவர். தன் சிலையையும் வைத்து வழிபடக் கூடாது என்றதனால் தான் இவர் பெயரில் சிலை,மற்றும் கோவில்கள் இல்லை. ஓரிறைக்கொள்கையை வழிப்பட்டவர்.சாதுக்களானவர்.
@kukumet2816
@kukumet2816 Ай бұрын
Good humanity person
@anandarengan4866
@anandarengan4866 Ай бұрын
விடியல்வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
@sai_efx_6
@sai_efx_6 26 күн бұрын
அருமையான கருத்துக்கள்
@MohanRaj-mu9hi
@MohanRaj-mu9hi 20 күн бұрын
மிக அருமை கண்கலங்கி நின்றேன் அவர் ஒரு மகான்
@rajeshg6470
@rajeshg6470 21 күн бұрын
Great super super
@subramaniankvs8677
@subramaniankvs8677 Ай бұрын
இந்த பெரிய மனிதரின் சரித்திரத்தை ஏன் யாரும் தமிழில் சினிமாவாக எடுக்கவில்லை.ஆதி சங்கரை குறித்து எடுத்ததுபோல்
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec Ай бұрын
வள்ளளார் படம் எடுத்து அவருடைய வாழ்கை வரலாறையே மாற்றி எடுத்து விடுவானுக முட்டாள் சினிமாகாரன்கள் எடுக்காதது வரை நல்லது
@sushiladevi2038
@sushiladevi2038 Ай бұрын
வள்ளலார்.பேரொளி.உடையவர். ஆசிர மத்தில்..கனவில்.அவர்.ஒளிவடிவை கண்டேன். ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ..பரவசம்
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 17 күн бұрын
வாடிய பயிரைகண்டபோதெல்லாம் வாடிய பெருமகனார் உன் திருவடிசரணம்.
@BanuBala-ll4fk
@BanuBala-ll4fk Ай бұрын
True story
@Balav1881
@Balav1881 29 күн бұрын
"யார் இந்த வள்ளலார்"? வள்ளலார் தமிழ்நாட்டின் அடையாளம். "வள்ளலாரைப் பற்றி" என்று தலைப்பு வையுங்கள்.
@kowsalyaramanathan5175
@kowsalyaramanathan5175 Ай бұрын
பின்பற்றுவோம்
@raghur7024
@raghur7024 21 күн бұрын
வள்ளலார் அவர்கள் உருவ வழிபாட்டை மறுத்து தீப ஒளியில் இறைவன் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இன்று அவர் உருவத்தையே வைத்து வழிபடுகிறார்கள்.
@NatarajanArumugam-n2c
@NatarajanArumugam-n2c 17 күн бұрын
😂
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 Ай бұрын
முதலில் தலைப்பில் "கதை" என்பதற்கு பதில் தகவல் அல்லது வரலாறு என மாற்றவும். அருள்மிகு வள்ளலார் பற்றிய தகவல்கள் கதை அல்ல உண்மை.
@rameshd5421
@rameshd5421 Ай бұрын
வள்ளலாரின் வாழ்க்கை ஒரு வரலாறு, அது கதை அல்ல.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Ай бұрын
epdi solringa? thanneeril erindha vilakaa?
@thirumalr8047
@thirumalr8047 Ай бұрын
வள்ளலார் வரலாறு ஒரு பொக்கிஷம்.
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 Ай бұрын
@thirumalr8047 மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள்🙏
@rudran1008
@rudran1008 13 күн бұрын
💯 சிரியே
@dineshrajivlogstravel
@dineshrajivlogstravel Ай бұрын
அய்யா வைகுண்டர் வரலாறு
@saisaravanan4191
@saisaravanan4191 Ай бұрын
🙏🙏🙏
@msv0210
@msv0210 Ай бұрын
இவருடைய வாழ்க்கை திரைபடமாகவும்எடுத்துகாட்டினால்மிகவம்நன்று யார்முன்நின்றுபடம்எடுபாராகள்பட்டினத்தார் அகத்திரியர்அவ்வையார்போன்றபடம்எடுத்துகாட்டி உள்ளார்அதுபோல்இவருடையவாக்கையைபடமா எடுப்பார்களா அல்லது அரசுவாதுஎடுக்குமா
@Prema-lr3wg
@Prema-lr3wg Ай бұрын
Arul perum Jothy Thani Perum Karu naii. Vallalar Thiruvadiye Thunai
@dineshrajivlogstravel
@dineshrajivlogstravel Ай бұрын
அய்யா வைகுண்டர் பற்றி பேசுக
@karkeeranaa1652
@karkeeranaa1652 25 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@abrahamlincoln8499
@abrahamlincoln8499 Ай бұрын
Arutperum jyoti
@srinivasanrajendran2869
@srinivasanrajendran2869 Ай бұрын
Tamilil Arutperunjoothi yendra peyaril Vallalar pattriyaThiraippadam yedukkappattu Yirukkirathu. Yintha Padaththai. You tube yil kaanalaam.
@MuniyanRaju
@MuniyanRaju 25 күн бұрын
🙏
@dineshrajivlogstravel
@dineshrajivlogstravel Ай бұрын
Ayya vaikundar pattri solluga akka
@nigazhmathi
@nigazhmathi Ай бұрын
@dineshrajivlogstravel விரைவில் பதிவிடுகிறேன்...
@sutharsananhaniruth
@sutharsananhaniruth 20 күн бұрын
God
@sivars795
@sivars795 Ай бұрын
😢😢😢😢
@rajakumarraj558
@rajakumarraj558 26 күн бұрын
🙏🤝®️.
@natarajanrajamanikam9465
@natarajanrajamanikam9465 19 күн бұрын
இவரைப்பற்றிய திரைப்படம் முன்பே வந்து விட்டது ‌ படத்தை பார்த்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள் வரவில்லை என்று சொல்லாதீர்கள்
@mrparam5384
@mrparam5384 Ай бұрын
🙏🙏 🎏🎏🎏🎏🎏🎏🎏
@balam9057
@balam9057 20 күн бұрын
Nalla jaldra adikuranunga deiva nilayathuku daily minimum 100 deposit for 365 days plus provision
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 6 күн бұрын
🎉😂❤
@ajazarif1060
@ajazarif1060 Ай бұрын
ALLAH Allah, is an Arabic word, is the unique name of God. Muslims prefer to use Allah rather than God. Allah is the only God, all-powerful and all-knowing creator, sustainer, ordainer and judge of the universe. He is unique (wahid) and inherently one (ahad), all-merciful and omnipotent. Muslim's belief on Allah Almighty: 1. Allah is One and Only Creator, Sustainer, The Beginning-less, The Endless Muslim's fundamental belief is that God is one who is the only creator, sustainer, protector. Allah has not begotten any children and He was not begotten by anyone. Allah says in Al Quran about him: (O Esteemed Messenger!) Proclaim: ‘He is Allah, Who is the One. Allah is the Transcendent of all, the Protector and Far-Superior to all. He has not begotten any, nor is He begotten. Nor is there anyone equal to Him.’ (Al Quran 112: 1-4) 2. Allah is formless and does not resemble anything It is the fundamental belief of the Muslims that Allah does not resemble anything. He does not have body, face, hands, legs or any other parts. But He sees without the eyes. He hears without the ears. He exists without a place. According to Al Quran, "No vision can grasp Him, but His grasp is over all vision. God is above all comprehension, yet is acquainted with all things" (Al Quran 6:103) 3. Allah is the one and only creator and sustainer Muslims believe that Allah created whole universe and the creature by his sheer command “Kun” means “Be”. According to Al Quran, “(He is the) Originator of the heavens and the earth. When He decides a matter, He simply says to it: “Be”, and it comes to be.” (Al Quran 2: 117) Further Allah says that the purpose of human creation is to worship him. “I did not create the Jinns and the human beings except for the purpose that they should worship Me.” (Al Quran 51: 56) Al Asma al Husnaa - 99 Beautiful Names of Allah There are 99 Names of Allah which is called as “al asma al husnaa” means "The beautiful names". Each of which evoke a distinct characteristic of Allah. All these names refer to Allah, the supreme and all-comprehensive divine name. Among the 99 names of God, the most famous and most frequent of these names are "the Merciful" (ar-raḥman) and "the Compassionate" (ar-raḥim). 1 الرحمن Ar-Raḥmān The Exceedingly Compassionate, The Exceedingly Beneficent, 2 الرحيم Ar-Raḥīm The Exceedingly Merciful 3 الملك Al-Malik The King 4 القدوس Al-Quddūs The Holy, The Pure, The Perfect 5 السلام As-Salām The Peace, The Source of Peace and Safety 6 المؤمن Al-Muʾmin The Guarantor, The Affirming 7 المهيمن Al-Muhaymin The Guardian 8 العزيز Al-ʿAzīz The Almighty, The Invulnerable, The Honorable 9 الجبار Al-Jabbār The Irresistible, The Compeller, The Lofty 10 المتكبر Al-Mutakabbir The Majestic, The Supreme 11 الخالق Al-Khāliq The Creator 12 البارئ Al-Bāriʾ The Evolver, The Fashioner, The Designer 13 المصور Al-Muṣawwir The Fashioner of Forms 14 الغفار Al-Ġaffār The Repeatedly Forgiving 15 القهار Al-Qahhār The Subduer 16 الوهاب Al-Wahhāb The Bestower 17 الرزاق Ar-Razzāq The Provider 18 الفتاح Al-Fattāḥ The Opener, The Victory Giver 19 العليم Al-ʿAlīm The All Knowing, The Omniscient 20 القابض Al-Qābiḍ The Restrainer, The Straightener 21 الباسط Al-Bāsiṭ The Extender / Expander 22 الخَافِض Al-Khāfiḍ The Abaser 23 الرافع Ar-Rāfiʿ The Exalter 24 المعز Al-Muʿizz The Giver of Honour 25 المذل Al-Muḏill The Giver of Dishonour 26 السميع As-Samīʿ The All Hearing 27 البصير Al-Baṣīr The All Seeing 28 الحكم Al-Ḥakam The Judge, The Arbitrator 29 العدل Al-ʿAdl The Utterly Just 30 اللطيف Al-Laṭīf The Gentle, The Subtly Kind 31 الخبير Al-Khabīr The All Aware 32 الحليم Al-Ḥalīm The Forbearing, The Indulgent 33 العظيم Al-ʿAẓīm The Magnificent 34 الغفور Al-Ġafūr The Much-Forgiving 35 الشكور Aš-Šakūr The Grateful 36 العلي Al-ʿAlī The Sublime 37 الكبير Al-Kabīr The Great 38 الحفيظ Al-Ḥafīẓ The Preserver 39 المقيت Al-Muqīt The Nourisher 40 الحسيب Al-Ḥasīb The Bringer of Judgment 41 الجليل Al-Ğalīl The Majestic 42 الكريم Al-Karīm The Bountiful, The Generous 43 الرقيب Ar-Raqīb The Watchful 44 المجيب Al-Muğīb The Responsive, The Answer 45 الواسع Al-Wāsiʿ The Vast, The All-Embracing, The Omnipresent, The Boundless 46 الحكيم Al-Ḥakīm The Wise 47 الودود Al-Wadūd The Loving 48 المجيد Al-Mağīd All-Glorious, The Majestic 49 الباعث Al-Bāʿiṯ The Resurrecter 50 الشهيد Aš-Šahīd The Witness 51 الحق Al-Ḥaqq The Truth, The Reality 52 الوكيل Al-Wakīl The Trustee, The Dependable, The Advocate 53 القوي Al-Qawwī The Strong 54 المتين Al-Matīn The Firm, The Steadfast 55 الولي Al-Walī The Friend, Patron and Helper 56 الحميد Al-Ḥamīd The All Praiseworthy 57 المحصي Al-Muḥṣī The Accounter, The Numberer of All 58 المبدئ Al-Mubdiʾ The Originator, The Producer, The Initiator 59 المعيد Al-Muʿīd The Restorer, The Reinstater Who Brings Back All 60 المحيي Al-Muḥyī The Giver of Life 61 المميت Al-Mumīt The Destroyer, The Bringer of Death 62 الحي Al-Ḥayy The Living 63 القيوم Al-Qayyūm The Subsisting, The Guardian 64 الواجد Al-Wāğid The Perceiver, The Finder, The Unfailing 65 الماجد Al-Māğid The Illustrious, The Magnificent 66 الواحد Al-Wāḥid The One, The Unique 67 الاحد Al-ʾAḥad The Unity, The Indivisible 68 الصمد Aṣ-Ṣamad The Eternal, The Absolute, The Self-Sufficient 69 القادر Al-Qādir The Omnipotent, The All Able 70 المقتدر Al-Muqtadir The Determiner, The Dominant 71 المقدم Al-Muqaddim The Expediter, He Who Brings Forward 72 المؤخر Al-Muʾakhkhir The Delayer, He Who Puts Far Away 73 الأول Al-ʾAwwal The First, The Beginning-less 74 الأخر Al-ʾAḫir The Last, The Endless 75 الظاهر Aẓ-Ẓāhir The Manifest, The Evident, The Outer 76 الباطن Al-Bāṭin The Hidden, The Unmanifest, The Inner 77 الوالي Al-Wālī The Patron, The Protecting Friend, The Friendly Lord 78 المتعالي Al-Mutaʿālī The Supremely Exalted, The Most High 79 البر Al-Barr The Good, The Beneficent 80 التواب At-Tawwāb The Ever Returning, Ever Relenting 81 المنتقم Al-Muntaqim The Avenger 82 العفو Al-ʿAfū The Pardoner, The Effacer, The Forgiver 83 الرؤف Ar-Raʾūf The Kind, The Pitying 84 مالك الملك Mālik-ul-Mulk The Owner of all Sovereignty 85 ذو الجلال والإكرام Dhū-l-Ğalāli wa-l-ʾikrām The Lord of Majesty and Generosity 86 المقسط Al-Muqsiṭ The Equitable, The Requiter 87 الجامع Al-Ğāmiʿ The Gatherer, The Unifier 88 الغني Al-Ġanī The Rich, The Independent 89 المغني Al-Muġnī The Enricher, The Emancipator 90 المانع Al-Māniʿ The Withholder, The Shielder, The Defender 91 الضار Aḍ-Ḍārr The Distressor, The Harmer, The Afflictor 92 النافع An-Nāfiʿ The Propitious, The Benefactor, The Source of Good 93 النور An-Nūr The Light 94 الهادي Al-Hādī The Guide, The Way 95 البديع Al-Badīʿ The Incomparable, The Unattainable 96 الباقي Al-Bāqī The Immutable, The Infinite, The Everlasting 97 الوارث Al-Wāriṯ The Heir, The Inheritor of All 98 الرشيد Ar-Rašīd The Guide to the Right Path 99 الصبور Aṣ-Ṣabūr The Timeless, The Patient
@padmanabhangovindan473
@padmanabhangovindan473 Ай бұрын
😅😅
@PremA-nq8um
@PremA-nq8um Ай бұрын
வள்ளலார் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி வீடியோ எடுத்து போட்டிருந்தீர்கள். வள்ளலார் அவர்கள் காவி உடைய அணிந்தால் நன்றாக இருக்கும் ஏன் இப்படி செய்கிறீர்கள்
@user-valipokkan
@user-valipokkan 18 күн бұрын
🙏🙏🙏🙏
@sumathisanjay7146
@sumathisanjay7146 3 күн бұрын
🙏🙏🙏
Bigg Boss 8 Tamil - Day 60 - James Vasanthan
35:32
James Vasanthan
Рет қаралды 46 М.
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН