WONDERFULL,, WONDERFULL,WONDERFULL -DIFFERNT VIEW ON VALLAL PERUMAN, RARE SPEECH.
@subramaniamramasamy74845 ай бұрын
❤😂Subramaniam Subramaniam malaysia
@eswaramoorthin39025 ай бұрын
I❤@@subramaniamramasamy7484
@gopim49833 ай бұрын
Good arumai speech
@ganesane71585 ай бұрын
வள்ளலாரை கண்முன் நிறுத்தியதற்கு நன்றி.
@maniponmani73765 ай бұрын
அய்யா பழ.கருப்பையா அவர்களின் வடலூர் வள்ளலார் அவர்களின் சிறப்பு பற்றி ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. இதுபோன்ற சிறந்த ஆன்மீக சொற்பொழிவு தொடர்ந்து ஆற்ற எனது வாழ்த்துகள்.
@srivasan46975 ай бұрын
வள்ளலார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றும் அவருடைய பக்தர்கள் இருக்கும் வரை வள்ளலாரின் புகழ் இந்த உலகத்தில் நிலைத்து நிற்கும். வள்ளலாரின் கொள்கைகளை பின் பற்றும் அனைத்து பக்தகோடிகளுக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது. வளர்க வள்ளலாரின் புகழ். க. சீனிவாசன். சென்னை.
@RJagadeesan-l3o5 ай бұрын
சிறந்த மேடை பேச்சில் ஒன்று ❤️❤️🔥🔥
@Krishna_rationalist5 ай бұрын
வள்ளார் ஒரு மாமணி.. "ஒரு தெய்வம் மனிதனாக வாழ்ந்தார்..." அருமையான உரை, பழ கருப்பையா க்கு வாழ்த்துகள்... 👍
@thiruvallalart44455 ай бұрын
மிக அற்புதமான இந்த உரையை பாதுகாக்க வேண்டும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் சட்ட திருநாவுக்கரசு
மிகவும் பயனுள்ள சிறந்த பேச்சு! தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்க! வளர்க! வளமுடன்!
@balamurugannatarajan35246 ай бұрын
❤❤❤உண்மை அருமை. ஐயா... நீங்கள் வாழ்க வளமூடன்....
@vijay-i4v2h3 ай бұрын
இப்படியான மிக திறமை வாய்ந்த அய்யாவுக்கு, தருதலையான ஒரு பையனா என வியப்பாக உள்ளது. எப்படி இருப்பினும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு உதாரணம் தாங்களும் ஆவீர்கள் அய்யா. தங்களின் சிறப்பான மற்றும் தரமான பேச்சுக்கும் அறிவுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
@moorthyk8526 ай бұрын
அற்புதம். அற்புதம். அரசியலை விட ஆன்மீகம் அதிகம் பேசுங்கள்.
@Sampathkumar-kw6zf6 ай бұрын
வாழ்க அய்யா, வளர்க பழ. கருப்பையாவின் சமூக பணி 🙏 நல்லவர்கள் என்றோ , நல்ல கருத்துக்கள் என்றோ பார்ப்பதில்லை இந்த சமூகம், பொதுவாக புழுதிவாரி தூற்றுவதும், புத்தியில்லாமல் நடந்துகொள்வதும் வழக்கம் தானே! பேச்சாளருக்கு ஏற்ற சபை அமையவில்லை! கருத்து பதிவிடும் இடத்தில் இனமரிந்தவர்கள் குறைவு. 🙏
@vasanthyparuwathy70595 ай бұрын
ஐயா தங்களின் பேசை கேட்டு இருக்கிறேன். வள்ளற்பெருமானை பற்றி தங்களின் பேச்சு மிக மிக அருமை. மிக்க நன்றி ஐயா🙏💕
@vijipazhani19156 ай бұрын
Vallalar speech please carry on Ayya.Really you are a very great person.
@thirumaduraimainthanmadura48735 ай бұрын
அரசியல் அலுக்குகளை பயணித்து வெறுத்து தமிழ் தேசியத்தை அரசியலை புனிதப் பயணமாக கருதி செயலாற்றும் ஐயா பழகருப்பையா அவர்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@GURUSAMY-i5k4 ай бұрын
வள்ளலாரை பற்றி என்ன அருமையான அற்புதமான பேச்சு
@arunachalampillaiganesan54215 ай бұрын
தாய்தமிழே தங்கமே தவம்ங் கிடந்து பெற்ற எங்கள் மொழியே நீ வாழ்க வாழ்க.
@arunachalampillaiganesan54215 ай бұрын
இந்த உலகத்தில் எந்த பண்பாட்டை தொலைத்தாலும், தமிழில் மொழில் நல்ல ஒழுக்நெறி திருபவும் பெற்று கொக்ளலாம் அருமையான இந்த வசதி எங்கள் மொழியில் உள்ளது.
@abdulsamad73775 ай бұрын
அருமை.
@abdulsamad73775 ай бұрын
அருமை.
@stridard277511 күн бұрын
அருமை, வள்ளலாரைப பற்றிய ஓர் ஆய்வு கட்டுரை ஆழமாக, புரிந்து வாசித்தது போல, செவியுற்றேன், இந்த உரையை உலக மக்கள் அனைவரும், சாதி, மத, மொழி பாகுபாடு இன்றி கேட்டு பயன் பெற ஆவணச்செய்ய வேன்டும். A great speech, which will give an understanding the Devine within ourselves. Thank you sir.
@palanik98605 ай бұрын
மிக சரியான கருத்து வள்ளலார் பின் இங்கு யாருமே ஞானிகள் தெரியவில்லை,,, இதை கேட்காமலே நான் இருந்துயிருந்தாள் உண்மை புரியாமல் இருந்திருப்பேன் ,, நன்றி ஐயா அருட்ப்பெருஞ் ஜோதி அருட்ப்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்ப்பெரும் ஜோதி அருட்பிரகாச ராமலிங்கசாமி வள்ளல் பெரும்மானே தூணை
@bhuvaneswarigowthaman4 ай бұрын
ரமண மகரிஷி வேதாத்திரி மகரிஷி ஓஷோவை விட மிக எளிதாக கூறியவற்கள் இல்லை கான்சி பெரியவர் கூட ஞானி தான்
@sbssivaguru5 ай бұрын
மனிதன் தான் தன்னை "கடவுள்" என காண வேண்டும்.ஊண் உடம்பில் உள்ள மனம் எவ்வளவு தூய்மை கொள்ளுகிறதோ அப்போது அவனே வள்ளலார் நிலைக்கு வளர வளர அவரே "கடவுள்".
@peace11705 ай бұрын
👏👏
@urtamilan4 ай бұрын
மாசற்ற கொள்கை மனத்தில் உண்டானால் ஈசனைக் காட்டும் உடம்பு
@selvimani99945 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏❤️
@AJAIKRISHNA55 ай бұрын
Knowledge is upto that level.every one word is highly valuable sir My honorable salute for you.Am krishna
@Sethilkumar-qo6eb5 ай бұрын
Honest never fails like PAZHA KARUPPAIYA.He never bend in politics while he was in power.
@neenerinathansanjeevi46215 ай бұрын
அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டு கோள் தாங்கள் அரசியலை கைவிட்டு வள்ளல் பெருமானது தத்துவங்களை தமிழ்நாடு முழுவதும் பேசுங்கள்.நுட்பங்களை விளக்க வேண்டும்.தமழ்மக்களை விழிப்படையச் செய்யுங்கள் வள்ளல் பெருமானது தூதுவராக இருங்கள்.மக்களை நல்வழிப்படுத்தும்வள்ளலாரின் எண்ணங்களை நிலைநாட்டுங்கள்,நன்றி நன்றி.
@இன்றுஒருதகவல்7775 ай бұрын
Yes
@ersureshkumarn46565 ай бұрын
Well said my friend and i taught of saying the same. Thanks
@suresh.llogesh.s48715 ай бұрын
👍👍👌👌💯
@peace11705 ай бұрын
சிறப்பு நன்றி
@parthiban70145 ай бұрын
ஆசிர்வாதம் செய்யுங்கள்
@nathansaram80746 ай бұрын
P.K is a gem in both political and religious/Tamil Literature world, very honest person
@Balakrishnan-fm5fz5 ай бұрын
வள்ளலாரின் கோட்பாடுகள் தங்கள் மூலமாக இன்னும் பலரை சென்றடைய வேண்டுகிறோம்
@rojadevi261317 күн бұрын
வள்ளலார் பற்றிய முழுமையாக கருத்துக்கள் உங்கள் மூலியமாக பல கருத்துக்கள் ஜயா மதம் பார்த்து உதவும் இந்த காலத்தில் வள்ளாரை பின்பற்றி வாழ்ந்தாள் எம்மதமும் சமம் ஒற்றுமையான உலகமாக மாறும் மிக்க நன்றி ஜயா 🙏🙏🙏🙏🙏
@maneeshss5626 ай бұрын
Super speech. Thank you sir. Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi.
@rajiv555anushuya25 ай бұрын
❤ vallalar valka valamudan ❤
@dharmaraj5935 ай бұрын
பழ .கருப்பையாவின் பேச்சு சிறப்பு வாழ்க வள்ளலார் புகழ் சிறப்பு❤❤🎉
@karuthapandiyan-y9d5 ай бұрын
என் தெய்வமே உங்கள் நாவில் வள்ளல் பெருமாள் தாண்டவம் ஆடிவிட்டார் பழ கருப்பையா சார்🎉🎉🎉🎉
@chakrapanikarikalan89055 ай бұрын
சிலர் சொல்லி கேட்பதே அலாதி..பெருமை... அறிவோம்..வள்ளல்..அவர் வள்ளலார்..
@dharmaraj5935 ай бұрын
அய்யா தாங்கள் அரசியலை விட்டு வள்ளலார் கொள்கைகளை மக்களுக்கு உயர்த்தலாம் அய்யா உங்கள் பேச்சு சிறப்பு அய்யா.🎉🎉🎉
@JagadeesanJagadeesan-ch9jn2 ай бұрын
இதுவரை உங்களை, இவர் எதுக்கும் குறை சொல்லிக்கிட்டே இருப்பார் என்று எண்ணி வந்தேன் ஐயா. இன்று உங்கள் நன்முகத்தை கண்டேன். உங்களிடம் தயவை கண்டேன். உங்கள் கண்களில் வள்ளலாரை கண்டேன். 100% சொல்லிவிட்டீர்கள். இனி நீங்கள் ஒரு சன்மார்க்கி. கை வீசி நடப்பதை சொன்னீர்கள், என் நெஞ்சு நொருங்கி போய்விட்டது. இனி உங்களை கவனித்து கொண்டே வருவேன். தவறு செய்து விடாதீர்கள். நலமுடன் தயவுடன் வாழ்க. ஐயா ❤
@sethuramanv.t.33016 ай бұрын
Miga miga arumai yana speech Ayya vazhga valamudan
@pattuksrajan76145 ай бұрын
அருமை அருமை 🌹🌹🌹
@jayakumarpondy5 ай бұрын
தெளிந்த அறிவுடன் வள்ளலாரின் உயர்ந்த தத்துவங்களை உங்களின் நிகழ்கால எண்ணங்களின் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை கடவுள் பற்றிய தெளிவான உண்மையை கூறிய உங்கள் சிந்தனை போற்றுதலுக்குரியது
@KokilaDevi-ie2zb5 ай бұрын
வெகு வெகு சிறப்பு.
@padmanabanjamuna79526 ай бұрын
Super thank you sir
@murugesanthangaraj793 ай бұрын
❤❤❤வெகு சிறப்பாக எங்களுக்கு புரியும்படி இருந்தது மிக்க நன்றிங்க
@kalaiprabhavasantharaj82045 ай бұрын
நேர்த்தியான மனிதர் நல்ல சொற்பொழிவாளர்.. அதனால் தான் எந்த அரசியல் கட்சியிலும் இவரால் நீடிக்க முடியவில்லை..
@kavi24785 ай бұрын
வள்ளல் வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடி சரணம் சரணம் ❤
@PonnambalamMag-y4k5 ай бұрын
சிறந்த பேச்சாளருமான ஐயா வாழ்க 🎉
@thaaychannel1006 ай бұрын
அருமை அருமை 🎉🎉
@m.vadivelurajanmurugan88962 ай бұрын
என்னே அருமை பேச்சு ! நன்றி
@balajiradhakrishnan70135 ай бұрын
ஐயா அருமை பேச்சு.
@clayforum45453 ай бұрын
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அவர் பாதங்களில் வீழ்ந்த நற்பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்ததோ.... சுத்த ஞானிகளின் பாதங்கள் என்றும் நம்மைக் காக்கும். வாழ்க பெருமானார்.
@PalaniPalani-j6q5 ай бұрын
Excellent speach sir
@J.dharanibabuJ.dharani5 ай бұрын
வினை அச்சத்தை முன்வைத்து சமூகநலத்தை பாதுகாக்க வள்ளல் பெருமான் சீரிய முயற்சியில் மீண்டும் அந்த ஆணையை ஆழமாக உரைத்ததற்கு மிகவும் நன்றி
@ponmudirponmudir83473 ай бұрын
மடை திறந்த வெள்ளம் போல் தங்கள் கருத்தினை கொட்டி விட்டீர்கள் ஐயா அருமை அருமை.
@s.kumarsundaramoorthi6742 ай бұрын
அருமை உணர்ந்து உணர்ந்து படித்ததனால் உரைந்த படிமானங்கள் உருகிக் கொட்டுகின்றன என்னே அற்புதம் வளர்க இவரது சன்மார்க்கத் தொண்டு
@vnmuthulingasamy52983 ай бұрын
வள்ளல் பெருமான் அவர்களின் தத்துவங்களை தெளிவாக எடுத்துக் கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி.
@sundaramsundaram33765 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🌷🌹🙏🙏
@vidhyasagarrehuraman16252 ай бұрын
அய்யா வள்ளலார் பற்றிய தங்களின் பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்த்துகள்.
@truthfully87532 ай бұрын
A thought-provoking speech and it will kindle the conscience of the people. He is really an asset to Tamil race.
இப்படிப்பட்ட பேச்சை தர இவர் வள்ளலார் பற்றி நிறைய படித்து இருப்பார்..
@skrishanamoorthy80995 ай бұрын
நன்றி ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@agandhimathinathanagandhim58065 ай бұрын
Excellent speech
@arunprabu21434 ай бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த ஆக்க பூர்வமான உண்மை ஊரை நன்றிகள் கோடி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@sanjeevipandurangan98365 ай бұрын
Excellent speech. Kalakkitinga Sir.
@mohang.c15005 ай бұрын
Excellent speech 👍👍👍👍
@rajkumar-py7px6 ай бұрын
Spr ayya😍😍😍
@asarerebird84803 ай бұрын
I have never heard such a an excellent discourse about vallalar. 1000 thanks to you sir.i wish i could see you one day
@theatreblocks31445 ай бұрын
Pala Karuppaiya Sir is an encyclopedia, he is an asset to Tamil World
@welcomestar20345 ай бұрын
Super 👌 speech sir. Thank you.
@selvaraja65925 ай бұрын
அருமையான சொற்பொழிவு. ஆழந்த சிந்தனை. மதம்,கடவுளை பின்னுக்குத் தள்ளி அன்பு,கருணை, பசிப்பிணி நீக்கம் இவற்றை முனெடுத்து மாநிட உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கியவர்.
@elumalaiponnusami39494 ай бұрын
வள்ளலாரின் கருத்தை மக்கள் மனதில் தைக்கும் வண்ணம் இயம்ப பழ கருப்பய்யா வுக்கு இணை யாருமுண்டோ..? ❤️👌 பழ கருப்பய்யா நீடு வாழ வாழ்த்துகிறேன் 🙏
பல கட்சி பழ கருப்பையா அவர்களின் இந்த சன்மார்க்க உரை மிகவும் அருமை.
@kanmanibala37963 ай бұрын
Ayya you are the right person to develop sanmargam 🎉🎉🎉🎉
@murugesanmani62515 ай бұрын
அருள் பெரும் ஜோதி!அருள் பெரும் ஜோதி!அருள் பெரும் ஜோதி!🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamkesavan4383Ай бұрын
ஐயா தங்கள் வள்ளலார் பற்றிய பேச்சு அருமை அரசியல் நமக்கு வேண்டாம் ஆன்மிக முத்தெடுங்கள் அனைவரும் மகிழலாம்
@KumarPrabu-lq3st3 ай бұрын
கடவுள் என்பவன் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி யாக இந்த உலகத்தை வழிநடத்துகிறான்.
@urtamilan4 ай бұрын
இந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்று படலாமே. Whatsap இருந்தால் இணைப்பைப் பகிருங்கள். மலேசிய தமிழர்.
@v.senthilkumarv.senthilkum22606 ай бұрын
நன்றி
@Vschannel-d3b5 ай бұрын
அருமையான உண்மை பதிவு
@Abi97-y6i3 ай бұрын
வாழ்த்துகள் ஐயா. சிறப்பான கருத்துகள்❤
@RRBIKESSince-19836 ай бұрын
நீங்கள் கூறியது போல்- நானும் இளம் வயதில்- அசைவம் இல்லாமல் சோறு சாப்பிட்டது இல்லை-ஒரு கருவாடாவது சுட்டுத் தரச் சொல்லி, பிடிவாதம் பிடித்து சாப்பிடுவேன். ஒரு வயது மாற்றம் வரும் போது- அசைவம் மீது நாட்டமே இல்லாமல் போனது.
@asarerebird84803 ай бұрын
👏👏👏
@veerasekaran8184 ай бұрын
வாழ்க வளமுடன்.. அருமை ஐயா!! 🙏🙏🙏
@RajendranV-dv8vr26 күн бұрын
ஐயா சிறப்பான சொற்ப்பொழிவு
@kalai26962 ай бұрын
அருமையான பதிவு ❤
@saravanank12844 ай бұрын
Wonderful vallalar delivery speach
@Vsraja-um1ri3 ай бұрын
Golden speech by Mr Karuppaiah
@srivishnusilk98235 ай бұрын
சிறப்பு ஐயா.. ஆனால் வள்ளலார் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்ற வார்த்தை சரியல்ல ஐயா.. அவர் சூட்சமமாக அருள் புரிகிறார் என்பதே உண்மை..
@periyathambisampath5 ай бұрын
@@srivishnusilk9823 பெளதிக உடல் என்று சொன்னதை நீங்கள் கவனிக்க வில்லை
@sundaramsundaram33765 ай бұрын
நல்ல பொருள்🌷🌹👌🙏🙏
@chitrasivakumar29715 ай бұрын
ஐயா நன்றி
@juharim16125 ай бұрын
காய்கறிகளுக்கும் தான் உயிர் இருக்கிறது அதற்கும் தோல் இருக்கிறது அந்தத் தோல் நீக்கப்பட்டாலும் புன் தான் அதை எப்படி கருப்பையா சாப்பிடுகிறீர்கள் இதுலயும் உங்கள் அறிவை சிந்தித்துப் பாருங்கள் வள்ளுவர் எவ்வளவு முட்டாள்தனமான செய்தி சொல்லி இருக்கிறார் என்பது புரியும் வள்ளுவர் சொல்வதெல்லாம் அறிவியலுக்கு ஒத்து வராது நடைமுறைக்கு ஒத்து வராது