மிகவும் அருமையான பதிவு சகோதரி 🙏😊 நான் கண்டிப்பாக இதை செய்கிறேன் 👍thanks for sharing
@mediamanstudio59774 жыл бұрын
நிலக்கடலை எனக்குப் பிடித்த உணவு. இது சிறப்பான மெனுதான் !
@vasuginadarajanreddy64254 жыл бұрын
Super resipi yummy
@kamaludheenbadusha43094 жыл бұрын
இந்த டிஷ் ரொம்ப வே நல்லா இருக்கும் ,ஏழைகளின் எளிமையான சிற்றுண்டி இதற்கு பெயர் கல்ல உருண்டை, நான் சாப்பிட்டு இருக்கேன், எங்க அம்மா இதை செய்வாங்க இன்னும் புட்டு சேர்த்து நல்ல திருப்பதி லட்டு மாதிரி பெரிய உருண்டை யாக எங்க அம்மா செஞ்சு தருவாங்க என்னுடைய சின்ன வயசு காலை பள்ளிக்கு செல்லும் போதும் மாலை வீட்டுக்கு வரும் போதும் இது தான் எனக்கு சிற்றுண்டி உணவாகும் ,இன்று இதை பார்த்ததும் எனக்கு சின்ன வயசு ஞாபகம் வந்தது அந்த குழந்தை பருவத்தின் நினைவுகளை நினைவு படுத்தியதற்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி....வாழ்த்துக்கள் 💜🧡💛💚💙💖💜🧡💛💚💙👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪
@qatardoha27404 жыл бұрын
உங்களுடைய சமையல் வேற லெவல் சகோதரி
@Rockfortsamayal4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@kumarasamykumarasamy32364 жыл бұрын
பொதுவில் எல்லாமே நல்லா இருக்கிறது
@manojarun5454 жыл бұрын
G
@ganeshrandy6974 жыл бұрын
Tamil
@paulrajv31044 жыл бұрын
Qatar Doharen
@simplegirl49054 жыл бұрын
சூப்பரா இருந்தது
@maheswaribaaskaran34854 жыл бұрын
நேரில் பழகியவர்களுடன் பேசுவது போல் உங்கள் குரல் தோழமையுடன் உள்ளது
@anantharaman52544 жыл бұрын
Good
@geethakrishnasamy35827 ай бұрын
Superb ma
@Julialia86334 жыл бұрын
Super sister I wil try.... Easy recipe.... ithu pola paaka aasaiya iruku seiyanum thoonuthu...
@kalaiselvi11514 жыл бұрын
nijamavey sematasty aga iruindha semmaiyosema
@anandhakumarm92014 жыл бұрын
Nalla irukku akka....
@chandrasekaranramasubbu6974 жыл бұрын
அருமையான, ஆரோக்கியமான இயற்கையான, ஈடிணையற்றதான, உடலுக்கு ஊக்கமேயளிக்கின்ற, என்றென்றும் ஏற்றமேகாண, ஐநிலமக்களும் ஒப்புரவோடு ஒழுகிப் பயன்படுத்த நல்லதொரு இனிப்பு உருண்டை. இதில் அறிவுசார் நுண்ணறிவு மற்றும் நுட்பங்களுடனான கண்டுபிடிப்பு உள்ளது. இதுபோல், சிறுதானிய வகைகளைப் பயன்படுத்தி செயல்முறைகளை விளக்கினால் நலம். சீனா, தைவான் போன்ற நாடுகளுக்குப் போக நேர்ந்தால் அங்கு மரக்கறி (Veg) உணவுகளைத் தேடித் தேடி அலைவதைவிட இப்படிச் செய்து கொண்டுசென்றால் உடல் ஆரோக்கியமாக இருக்குமே. நான் எமது நெடும் பயணத்தில் திணை உருண்டைகளைப் பயன்படுத்தினேன்.
@revathikumaravel84444 жыл бұрын
Super very easy ma
@krishnanmohan23174 жыл бұрын
இன்று செய்தோம் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி
@senthilkumarn25334 жыл бұрын
Very nice romba taste ah irukku sister
@ஜெய்குட்டிகலாட்டா4 жыл бұрын
நான் இதை செஞ்சேன் சூப்பர் இருக்கு
@chandranchandran44794 жыл бұрын
super sister
@MrSrisaravan4 жыл бұрын
Super sister I will try
@VasanTamizhini-6194 жыл бұрын
i try this sis... semaya irukku... i like this laddu
@umamaheswari29884 жыл бұрын
Wow super
@manikandadhas67384 жыл бұрын
சூப்பர் உணவு.... நன்றி
@sandhiyabalaji85964 жыл бұрын
It's my fav sweet My granny use to prepare this wen ever she prepares ghee from butter Same sweet but she prepares in tht ghee vessel so it wil b more tastier
@selvamani35484 жыл бұрын
P
@sandhiyabalaji85964 жыл бұрын
@@selvamani3548 ??
@sekarjai23604 жыл бұрын
Super recipe
@universal2464 жыл бұрын
Nice and different recipie stay connected
@vatchalaraj80053 жыл бұрын
Easy recipe super thank you sister
@prasannae95024 жыл бұрын
Suppper aunty
@koreanlover86114 жыл бұрын
Na try pannunan super ra iruka akka
@vengateshvengatesh96884 жыл бұрын
Today naa try panran sister 😍😘😘😘
@geethaj68044 жыл бұрын
Super, cooking
@charlesdevangodisforeveryt66634 жыл бұрын
மிகவும் அருமையான உணவு
@saguradhakrishnan1544 жыл бұрын
Oö . .q9
@seethad75024 жыл бұрын
Thank you so much very different recipe I going to make it for my sweet husband😍
@rizwanrizwan50333 жыл бұрын
கணவனுக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@SURESHKUMAR-dj5xc4 жыл бұрын
very nice
@rajaguru43874 жыл бұрын
அருமையான ருசி.நல்லதொரு சிற்றுணவு
@arumugamkaruppiah92144 жыл бұрын
Simple & healthy snakes. Thank you very much for your demo. Pl do continue.
@vijirajvijiraj47674 жыл бұрын
Simple and superb sis
@kamalkannan9654 жыл бұрын
Very quiet recipe sure I will try today and tell u tomorrow
@allinallalaguraja57654 жыл бұрын
உங்க ஒவ்வொரு ரெசிபியை யும் பாராட்ட வார்த்தைகள் இல்லை sister so sweet
@Rockfortsamayal4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@Rajashreevalligowtham4 жыл бұрын
Wow super ,enoda kidsku snacks ready .👍😘
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you so much
@lavanyabharathi33414 жыл бұрын
Semma
@kanniyammala23584 жыл бұрын
wove supper resepe. Nantry
@Sumi_designs084 жыл бұрын
First view. First like. I will try it.
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you sister
@francisxavier66954 жыл бұрын
Very nice
@mariappann.mariappann.38153 жыл бұрын
Thanks for your tips
@sabarik53764 жыл бұрын
Very very super
@sekarritish23284 жыл бұрын
We will try this amazing taste to sis
@bhuvanam49434 жыл бұрын
Super recipes😋😋
@DilipKumar-vj3qs4 жыл бұрын
Good I will try
@prabuprabu54414 жыл бұрын
Mmmm super
@selvankitchen4 жыл бұрын
சூப்பர் நன்றி
@muthukumarmuthukumar40804 жыл бұрын
Vega level
@kalakkalfacts72364 жыл бұрын
I tried this...it was really nice...
@papathiazagapuriadidravida94374 жыл бұрын
Yummy👌👌😋😋😋😋
@yunusrizm9214 жыл бұрын
Different ah erukku sis romba simpleah erukku I will try
@poovarasimelvin11294 жыл бұрын
Poovarasi. Na try paneer super sister
@LS-JULIE4 жыл бұрын
144 தடை உத்தரவுக்கு தேவையான பண்டம்.நன்றி.
@nallasivamr35164 жыл бұрын
Yes
@MariyaDrawings4 жыл бұрын
Yes 😋
@selvaselva9674 жыл бұрын
SUPER
@arshadahamed4093 жыл бұрын
Akka Veera dish simple send panuga very simple dish please
@kalaiselvi11514 жыл бұрын
idhukuperum super porilangaurundainu solluvom
@b.bharathirajaraja77564 жыл бұрын
ரொம்ப அருமையாக உள்ளது சூப்பர் அம்மா 👌👌👌👌👌👌
@manjulaelumalai50624 жыл бұрын
Sooooper sister . Very easy and healthy recipe
@revathya81134 жыл бұрын
Ur receipes are simple and very nice
@ramkalai42054 жыл бұрын
nantry Akka , migavum easyaana satthulla snocks.
@beenaaugastin7484 жыл бұрын
Suppero super
@mrcreations21934 жыл бұрын
It's very nice.... Today I make this.... Very good taste.... Thankyou......
@kpjparasumithraa43774 жыл бұрын
Super 👌
@nithinithya97044 жыл бұрын
I did try it.. different taste ... super.. thank you so much
@rekhar14234 жыл бұрын
Simply super sister kandippa na try panre romba romba nandri 👌👌👌👌👌👏👏
@hajanajmudeen60474 жыл бұрын
Super ma helthy recipe
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you sister
@ajibabu12244 жыл бұрын
Really it's so yummy 😋😋😋. I tried it. So tasty 👍👍👍
@lakshya12134 жыл бұрын
Yummy 😋
@MMArt7264 жыл бұрын
Tried it. Simple and tasty.
@kirthikaram6894 жыл бұрын
Daily two recipe awesome 👍 sis
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you sister
@segayanmx44424 жыл бұрын
Dear sis! First u said 2ingredients பிறகு grated தேங்காய் வருகிறது, பிறகு வெல்லம் வருகிறது பிறகு ஏலக்காய் பொடி வருகிறது! Very mysterious 😊 total 5 ingredients!
@kpkpurushothaman89254 жыл бұрын
Today I prepared the ladoo based on the ingredients from your video. Ladoo tasted good. Only thing I would like to inform you - jaggery is not required in equivalent measure as I consumed 70% only. Thanks for posting such a wonderful video.
@sowminikumar49784 жыл бұрын
Easy tasty healthy laddu spr spr
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you sister
@MrVishnumoorthy4 жыл бұрын
Super, Explanation is simple & Easy to understand
@vsuganthi73184 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sharafathima70894 жыл бұрын
Yesterday I made thiz recipe it's delicious 😋 mouthwatering 👍 romba romba thanks sister 😍👍
@jilsonpunitha54254 жыл бұрын
சூப்பர்
@pushpababu36114 жыл бұрын
Sister na try panna last day ,romba nalla erunthuchi,romba romba thanks sister
@MallisKitchen4 жыл бұрын
Super
@ramya60174 жыл бұрын
Hi sis , today na try pannen ..romba super vanthuchu yean pasangalum nalla enjoy panni saaptanga ... ungalukku yeapdi send pantrathu therila atha comments solltrean thanks sis
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you so much sister ❤️
@brainersenquiry91744 жыл бұрын
Super ma
@vinodhininarayanan3764 жыл бұрын
Wow nice
@palsuvaisamayal7394 жыл бұрын
Love your recipes!! Nice sister
@Rockfortsamayal4 жыл бұрын
Thank you sister
@rihanamariyam7454 жыл бұрын
Thanks akka I will try
@mayandimayaraj9124 жыл бұрын
Nice
@nagapriyaraja4 жыл бұрын
Sema sis... I m going to try tmw.. Thank u for the wonderful recipe 👏💐