🔥 🔥 🔥 வெட்டுக்கு வந்த மாட்டை வாங்கி பெரிய பந்தயத்தில் இரண்டாம் பரிசு பெற்ற வேலங்குளம் KMK& group's வாழ்த்துக்கள் ❤❤
@ajithkumar489211 ай бұрын
❤❤
@Manojkumar-ow5qd11 ай бұрын
Rendula entha maadu anna veytuku ponathu
@ananthan687811 ай бұрын
@@Manojkumar-ow5qd இடத்தை மாடு சகோ
@Manojkumar-ow5qd11 ай бұрын
@@ananthan6878 k anna👍🥰
@pathripandi959011 ай бұрын
வீடியோ பார்க்கும்போது முதல் பரிசுக்கு வர வேண்டிய மாடு,,, மெடிக்கல் மாட விடக்கூடாது என்று நினைத்து முதல் பரிசை கோட்டை விட்டது போல் தெரிகிறது......
@MathiyalaganSasidharan11 ай бұрын
சூப்பர் 🙏🙏 வாழ்த்துக்கள் மட்டி மஞ்சு விரட்டு காரி❤❤❤❤❤ சிங்கப்பூர் இருந்து வாழ்த்துக்கள் கோட்டையூர் ❤
@ganeshsuji708511 ай бұрын
வெற்றியோ தோல்வியோ களம் முடிவு பண்ணட்டும் விடாமுயற்சி கிடைத்த மாபெரும் வெற்றி இனிமேல் பேட்டைக்காரனின் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் எப்பொழுதும் கோட்டையூர் கணேசன் அண்ணா ஆனந்த் அண்ணா வாழ்த்துக்கள் சிங்கப்பூர்ல இருந்து வீரத்தமிழன் குரு கணேஷ்
@user-qn8u11 ай бұрын
Starting நீங்கலா இருக்கலாம் இனி Finishing நாங்கதா டா 🔥 தரமான சம்பவம் கோட்டையூரார் & கொட்டகுடியார் ❤
@malaiprasanna817911 ай бұрын
மீண்டும் ஒரு லட்சம் மதுரை மண்ணுக்கு பெருமை சேர்த்த அய்யா திரு மோகன் அவர்களுக்கும் கடுமையாக போராடிய அண்ணன் கணேசன். எங்கள் (மேலூர் )சிங்கம் ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@ravimookan57611 ай бұрын
B
@ajcreations711911 ай бұрын
தரமான சாரதிகளும், தரமான காளைகளும் பங்கு பெற்ற பந்தயம், அருமையான பந்தயம்❤
@BabuM-c6e11 ай бұрын
❤
@MuruganMurugan-hb6dw11 ай бұрын
வாழ்த்துக்கள் மட்டி மஞ்சுவிரட்டு காரி இந்த இரண்டு ஜாம்பியனையும் அடிச்சுகிற தமிழ்நாட்டிலேயே மாடே கிடையாது
எட்டியதலி 18 லட்சம் ,இந்த மயிலை 12 லட்சம் ஆனால் இப்படி வாங்கி ஓட்டிய முதல் பந்தயங்களில் கோட்டையூர் கணேசன் முதல் மாடு..இந்த மட்டி ஒரு 50 லட்சம் போகுமா ..இனிமே இந்த மயிலை முதல் பரிசு வருவது பெரிய விசயம் இல்லை..ஆனால் கணபதி அண்ணன் போன்ற பிதாமகன் மாடுகள் இப்படி அடிக்க பட்டது கணேசன் அண்ணன் வரலாற்றில் என்றும் பெரிய சாதனை.
@muthupandi193111 ай бұрын
50 லட்சம் என்ன 1 கோடி கூட போகும் ஓட்ட பல்லன் போடுற ஊசியும் சொல்ல சொல்லுங்க அப்ப தான் முன்ன அவுக்க முடியும்😂😂😂😂
@VGT542311 ай бұрын
@@muthupandi1931பொண்டுக தனமா அழுகிறது கேள்வி பட்டு இருக்கியா..இப்போ நீ பன்றள அதுதான்...ஊசி, லெமன்,மந்திரம் இதுளாம் வேலை செய்தால் வைப்பார் அய்யம்பாளையம் முதல் பரிசு வந்து இருக்கணுமே ஏ ன் வல்ல
@MathiyalaganSasidharan11 ай бұрын
B@@muthupandi1931
@MathiyalaganSasidharan11 ай бұрын
@@muthupandi1931நீ வந்து பாத்தியா ஊசி போடுறது
@sivanmurugan980411 ай бұрын
Unga ஆத்தாலுக்கு மாசமா இருக்கும் போது போட்ட ஊசிதான் வாங்கி போடுங்கடா😂😂😂@@muthupandi1931
@ramachandransolaiappan581511 ай бұрын
வேலாங்குளம் கண்ணன் மரண மாஸ் செல்வம்..
@thimmureddisubbiah649711 ай бұрын
மிக அருமையான பந்தயம் நான்கு ஜோடிகளும் அருமையான ஓட்டு
@saiisathya966611 ай бұрын
தரமான ஒட்டு KGF .. வாழ்த்துகள் கோட்டையூரார் கொட்டகுடியார் 💐
@kadavulsakthi806211 ай бұрын
.லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் Skr வருடத்தின் முதல் லட்சம் 🎉🎉🎉🎉
@sathyasathya70711 ай бұрын
சரக்கு 🍺🍻🍺🍻 தேவையில்லை. கணேஷ் அண்ணன் மரண ஓட்டு பார்த்தாலே தன்னால போதை ஏறுது. பந்தய பிதாமகன் அண்ணன் கணேசன் on fire 🔥🔥 KGF 🔥🔥🥇🏆
@AK-yg9jr11 ай бұрын
கருப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட..💥 இடமே பத்திக்கும் அந்தமாரி..✨ சும்மா கிழி🔥🎖️ என்றும் KGF ❤️✨ ரேக்ளா கிங்👑 கோட்டையூர் கணேசன் அண்ணன்❤️🔥
@PalaniveluRanjini11 ай бұрын
கோட்டையூர் அண்ணன் கொட்டக்குடி அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா தோற்றாலும் ஜெயித்தாலும் என்னைக்கு ஒரே ரசிகன் பழனிவேல் சிவசக்தி ஆடியோஸ் அறந்தாங்கி வட்டம் சுனைய காடு ஊராட்சி குமுலான்குண்டு
@VGT542311 ай бұрын
இன்றைய கதாநாயகன் வேலங்குலம்
@user-qn8u11 ай бұрын
உண்மை 💯
@adhiraj496411 ай бұрын
@@user-qn8u வேளங்குளம் மாடு ரெடி செய்யுறது சக்கமாள்புறம் செல்வம் தான....அவரே ரெடி செய்து அவரே ஓட்டுறாரா தல???
@ThomasSathya4 ай бұрын
🫂🫰💚💗
@adhiraj496411 ай бұрын
தரமான ஓட்டு... கோட்டையூரார் அண்ணன் கடும் போராட்டம் தம்பி ஆனந்த் சளைக்காத உழைப்பு...எஸ் கே.ஆர் அய்யா ,கோட்டையூர் அண்ணன் மற்றும் தம்பி ஆனந்த் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
@vijikumar985011 ай бұрын
கணேசன், ஆனந்த் இவர்கள் இருக்கும் வரை இவர்கள் தான் மாஸ்🎉❤
மிகவும் சிறப்பான ஓட்டு அண்ணன் கணேசன் மட்டை மாடு விரைவு கடுமையானது இன்னும் ஐந்து கிலோமீட்டர் இருந்தாலும் ஓடும் இரண்டாம் இடத்தில் வந்த செவலைமறை சூப்பர் மூன்றாம் இடம்பெற்ற மெடிக்கல் காளையும் சூப்பர் மூன்றும் கடுமையான மாடுகள் வணக்கம் வாழ்த்துக்கள் ஓட்டாளிகளே உரிமையாளர்களே.
@balamurugan305211 ай бұрын
வாழ்த்துக்கள் SKR Bullets 🔥🔥🔥 கணேசன் & ஆனந்த் 👌
@user-qn8u11 ай бұрын
நேற்று கிடைத்த வெற்றியில் தலை கால் புரியாமல் குதித்த ரசிகர்ளுக்கு இன்று ஆழ்ந்த இரங்கள்😢😢
@yogayoga829711 ай бұрын
what is your problem i will not talk to anyone without respect you comment please comment
@karthiksharvin733811 ай бұрын
@@yogayoga8297பெரிய தொர தழிழில் பதிவு போடுங்க .ண்ண
@Kingksp19611 ай бұрын
Enaiki kedaicha vetriya vachi ne puluthu aduthu ooru puluthukitu pooga poothu😂😂😂 intha oru jodi tha olunga varuthu metha jodila ellathaiyum unga oota pallan soliya mudichitaaru pavam skr latchangal kuduthu vaangi kudutharu rendu varusathula soliya mudichitaaru intha oru sodiyum mudinchirichina neiyum unga nonanum ukanthu maathi maathi oombikoonga athukutha sari patu varuvinga😂😂
@Rahul-128011 ай бұрын
@@Kingksp196rendu varusham kuda onga annana la oda mudiyala yae da oru matta orupadi ya. Innaiku oduna rendum yethana latcham
எங்க அண்ணன் மிஞ்ச முடியாது. ராஜ தந்திரி அண்ணன் நீங்கள். உங்கள் ரசிகன் சிங்கப்பூர்.
@maharajanayyasamy571311 ай бұрын
பெரிய இடைவெளி ஒன்றும் இல்லை 4மாடுகளும் நல்லா வெரசு தான் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👑👑
@user-qn8u11 ай бұрын
உண்மை தான் இன்னைக்கு ஹைலைட் டே வேளங்குளம் 2 பரிசு 3, 4 தான் மெடிக்கல் இனி உங்களை சாய்க்க வேளங்குளத்திடம் ஜாம்பவான்கள் வந்து விட்டது வாழ்த்துக்கள் 💐💐 இனி எங்களுக்கு வேலை குறைவு
@maharajanayyasamy571311 ай бұрын
@@user-qn8u வைப்பார் ல 3வது வேலங்குளம் 4வது தான் அவனியாபுரம் ஞாபகம் இருக்கட்டும் நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கை நண்பா 😄😄👍👍👍
@sathyasathya70711 ай бұрын
என்னடா இன்னைக்கு தான் பந்தயம் பாக்குறியா? Skr 🔥 KGF 🔥 always king 👑 da @@maharajanayyasamy5713
@நேசமணி005311 ай бұрын
@@maharajanayyasamy5713தம்பி உங்க லட்சத்தை விரல்ல எண்ணலாம்... ஆனால் SKR லட்சத்தை....😂😂😂😂😂😂😂😂 யாபகம் இருக்கட்டும்....😅😢😢😢😢
மெடிக்கல் மாடு வைப்பார்கள் இரண்டு ஜோடி ஓடுச்சு இரண்டு ஜோடியும் வச்சு மோகன் சாமி குமார் மட்டை மறைச்சு ஓட்டுநர்கள் ஆனா எங்களுக்கு அது பெரிய வெற்றி கிடையதூ என்னிக்குமே நேர்மையாக மாடு ஓட்டினால் வெற்றி தொடரும்
எதுக்கு ரெண்டு ஜோடி போட்டு ஓட்டி இவ்ளோ அசிங்க படம்னு என்னால நினைச்சாலும் கணேசன் கணேசன்
@user-di7db4jy1p11 ай бұрын
Mudincha.2.jet.ottipparu.win.pannikattu.sariya.
@BabuM-c6e11 ай бұрын
Anaivarukkum valthukkal🎉🎉🎉
@rajarockz510911 ай бұрын
தரமான சம்பவம்
@kandhanmurugan327411 ай бұрын
😮, மெடிக்கல் சூப்பர் அண்ணன் செல்வராஜ் அக்குசாமி🎉🎉🎉🎉🎉
@rajudineshrajudinesh411411 ай бұрын
சந்து பொந்து பந்தயம் மூத்திர சந்து பந்தயம் இதுதான் ஒருத்தருக்கு செட்டாகும் போல😂😂😂
@kskthiruvila11 ай бұрын
காறி❤
@dhanasai579911 ай бұрын
என்றும் கணேசன் அண்ணன் ஆனந்தன் அண்ணன் வெறியன்
@thiruk984411 ай бұрын
💥💥Neruppu ottu KGF&KGA🔥🔥
@SDEdites11 ай бұрын
SKR ❤❤KGF
@elangokulandai594311 ай бұрын
Ksp mass
@karthick256211 ай бұрын
KGF💥🦁❤️
@user-ls5938 ай бұрын
அங்கே கேட்டதற்கு இங்கே பதில் வலத்து மாடு முதல் களரி
@fgh47611 ай бұрын
செல்வம் அவர்கள் தான் முதலில் வரவில்லை என்றாலும் பரவா இல்லை மெடிக்கல் காளைகள் முதலில் வர கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது நடை பெற்று வரும் பந்தயங்களில் செயல்பட்டு வருகின்றார் என்பது தான் உண்மை, இதற்கு காரணம் என்னவாக இருக்கும்.....🤷