3ஊமச்சிகுளம் 2,00,000 லட்சம்- பந்தயம் 24.08.2024_krish_studio

  Рет қаралды 142,389

KRISH STUDIO Kattumavadi KSK rekla race

KRISH STUDIO Kattumavadi KSK rekla race

Күн бұрын

கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
chat.whatsapp....
குதிரை பந்தயம் WhatsApp group link
chat.whatsapp....
#ksk
#krish_studio
#ksk_rekla_race
#krish_studio_kattumavadi
#REKLA_race_2023
#maattu_vandi_panthayam
#vandi_panthayam
#tn_rekla_race
#mattuvandi_panthayam

Пікірлер: 382
@Raj-op7bb
@Raj-op7bb 4 ай бұрын
விமர்சனத்திற்கு தன் வெற்றியின் மூலம் மீண்டும் பதில் அளித்து விட்டார் கோட்டையூறார்❤ SKR....அவனியாபுரம் மாடு பாதியில் நின்று விடும் வெற்றி நமக்கே என்று நேற்றுவரை கதரியவர்கள் இன்று தெரிந்திருக்கும் யார் மாடு பாதியில் நின்றது என்று...உழைப்பு ஒன்றே வெற்றியின் அடித்தளம்❤❤
@adhiraj4964
@adhiraj4964 4 ай бұрын
அசராமல் வரும் அசுரன் ராக்கெட் மட்டி.... ஆர்ப்பரிக்கும் அலைகடல் கூட்டம் ... புகழ் வானில் சூரியனாய் ஒளிரும் அவனியாபுரம் அய்யா எஸ்.கே.ஆர், கோட்டையூர் அண்ணன் மற்றும் மாடுகளை தயார் செய்யும் உருத்தான உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
கள உழைப்பு 50%னா கட்டுத்தரை உழைப்பு 50% எங்கள் அண்ணனின் மனசு போல வெற்றிவாகை சூடிய மன்னன் சிவகங்கை சீமையின் நாயகன் லட்சத்தின் நாயகன் இன்றும் என்றும் பந்தய சாம்ராட் ஜாம்பவான் கேஜிஎப்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JaiKumar-rj5uq
@JaiKumar-rj5uq 4 ай бұрын
மட்டி காளை அசுரனையும் அசரவைக்கும் ஓட்டம் இன்று... கணேசன் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை அசராத ஓட்டம்.... இரண்டாம் மாட்டின் ஓட்டாளியின் திறமைக்கு வார்த்தையே இல்லை.... கணபதி அண்ணின் கருப்பு குதிரையை எல்லையில் அடித்த தரும் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது..... அந்த சாரதி துணை சாரதி அண்ணனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் 🎉❤❤
@MathiyalaganSasidharan
@MathiyalaganSasidharan 4 ай бұрын
மீண்டும் எங்கள் லட்சம் நாயகன் லட்சம் ❤❤ கோட்டையூர் கணேசன் ❤மட்டி ❤❤❤ ஜாம்பவான் வரலாறு அசுரன் ❤❤❤ மீண்டும் எங்கள் நிருபித்து விட்டது வாழ்த்துக்கள் 🙏🙏🙏 சிங்கப்பூர் இருந்து 💞
@muralitharan7894
@muralitharan7894 4 ай бұрын
4 பந்தயம் 6 மைல் இன்று 10 மைல் துர்காம் பிகா மாஸ் முருகேசன் bro அருமை
@regelaracekathalan6328
@regelaracekathalan6328 4 ай бұрын
Ennigu 9 mail than summa eru
@rajakraja7422
@rajakraja7422 4 ай бұрын
9மயில் நாளும் சின்ன கன்று வந்ததுல லட்சம் ரூபாய் மாடு சின்ன கன்று கிட்ட வர முடிஞ்சதா லட்ச ரூபாய் மாடு😅😅😅
@gomuvallai5828
@gomuvallai5828 4 ай бұрын
👌
@Arun-pc3zd
@Arun-pc3zd 4 ай бұрын
திருநெல்வேலி சீவலப்பேரி ஶ்ரீ துர்காம்பிகா எல்கையில் சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் சாரதி முருகேசன் 🔥
@balamurugan3052
@balamurugan3052 4 ай бұрын
வாழ்த்துக்கள் அவனியாபுரம் அசுரன் & மட்டி ⚓ அசராத ஓட்டம் 🔥🔥🔥🔥🔥
@மேதகு
@மேதகு 4 ай бұрын
இன்று முதல் அவன் மட்டி இல்லை,வெள்ளை குதிரை
@chitamparamchitamparam142
@chitamparamchitamparam142 4 ай бұрын
ஆள் இல்லாத இடத்தில் டி அத்துறோம் அப்படினு சொன்னாங்க இப்போ எல்லாரையும் வைத்து டி ஆத்தப்பட்டது இதுக்குத்தான் ஓவரா ஆடக்கூடாது லட்சத்தின் நாயகன் கோட்டையூரர் ❤️
@syedibrahim3229
@syedibrahim3229 4 ай бұрын
வினை விதைச்சவன் வினை அறுத்தே ஆகணும்.... வம்பரம்பட்டி வரலைன்னு பேசுன பேச்சு கொஞ்ச நஞ்சமில்லலை.... வெற்றி தா பதிலடி❤
@baskarauto7243
@baskarauto7243 4 ай бұрын
எல்லா மாடும் சிறப்பு ஆனால் துர்க்காம்பிகா எங்கே இருந்து எந்த நிலைமையில் எல்லையில் சம்பவம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@parthiparthiban4759
@parthiparthiban4759 4 ай бұрын
மட்டி உண்மையிலேய தீப்பொறிதான் போல அசுரன் அசுரன் தான்பா பாண்டியநாடு புகழ் ❤
@kadavulsakthi8062
@kadavulsakthi8062 4 ай бұрын
அசுரன் தன்னை மீண்டும் நிரூபித்து விட்டான் ஊமச்சிகுளத்திலள்❤❤❤
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
தலைவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் தலைவருக்கு நிகர் தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை
@sheikazar4679
@sheikazar4679 4 ай бұрын
தரமான சம்பவம் கதை முடிந்தது என்று சொன்ன அதே ஊரில் வைத்து அசுரன் skr ❤
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
இன்றைக்கும் அன்றைக்கும்என்றைக்கும் எங்கள் தலைவர் நிரந்தரம் கோட்டையூர் கணேசன் அண்ணா எஸ் கே ஆர் கே ஜி எஃப் ஃபேன்ஸ் சார்பாக வாழ்த்துக்கள் சிங்கையில் இருந்து வீர தமிழன் குரு கணேஷ்
@Attu123
@Attu123 4 ай бұрын
தமிழ்நாட்டின் no1 பந்தய ஜாம்பவான் கோட்டையூறார் 💥👑🦁
@pskcreations
@pskcreations 4 ай бұрын
சீவலப்பேரி அருமையான ஓட்டு 13 சீட்டு எடுத்து 3வது கொடி வாங்கி 2வது எல்கைல அவுத்த து சிறப்பு ❤
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
சீவல பேரிக்கு கேடுகெட்டவனால் முதல் பரிசை இழந்தது அதிலும் அவனால் இரண்டாம் இடம் இது தான் கர்மா
@Eagle_kings
@Eagle_kings 4 ай бұрын
@@subramaniyanmangudi8490Apdiya Antha Jodi Avaniyapuram matta adikum 😂😂 Comedy Nalla pandriga Avuga kadaladi la Otuna periya Jodiyave Thoothukudi la kannukutty vachu Adichachu Neega Antha Madu Nalla Than Ana Asuran Matti kita la varathu Panthayam Nalla paruga Madu evlo km Thalli poguthu nu
@Rtinesh
@Rtinesh 4 ай бұрын
பந்தயம் மாட்டின் இளவரசன் என்றும் கோட்டையூர் ஆர் கணேசன் வாழ்க பல்லா
@BenzBenz2000
@BenzBenz2000 4 ай бұрын
பல பேரின் பாவாடை இன்று பட்டமாக பறக்குது ...💥 வாழ்த்துக்கள் SKR கோட்டையூரார் வாழ்த்துக்கள் KGF backend Team ❤️🖤
@vasudeva2089
@vasudeva2089 4 ай бұрын
Vera level comment brother 😂😂😂😂😂
@rajpushpa5005
@rajpushpa5005 4 ай бұрын
ஆக அருமையான பதிவு
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 4 ай бұрын
அவங்க இந்த கமாண்ட பாத்துட்டு இன்னும் மா உயிரோட இருப்பாகங்க திரும்பி வந்துடானு சொல்லுங்க ப்ரோ
@MaruthuPandian-ty2hh
@MaruthuPandian-ty2hh 4 ай бұрын
Dei mattu owner la onatha irukanga ungalamathiri sildrainga than alaparathanga mudiyala 2Gb net podu suma 500 madu vachi rukura mathiri peachu antha 2Gb mudincha eveanum podu kuta vidanatan ungaluku enda theava Ila tha speech😅😅😅😅suma irungada irungala skr ayya ku yarunu theriyuma da 😅😅😅
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 4 ай бұрын
@@MaruthuPandian-ty2hh எங்க எல்லாரையும் எஸ் கே ஆர் அய்யாவுக்கு தெரியும் உன்ன அவனுக்கு தெரியுமா அவனுக்கு சொம்பு தூக்குகிறியே
@saiisathya9666
@saiisathya9666 4 ай бұрын
ஊமாச்சிக்குலம் மக்கள் வெள்ளத்தில் கோட்டையுரார் 💦....SKR 💯 KGF பிராண்ட் 🔥
@balajothi7530
@balajothi7530 4 ай бұрын
என்றும் கோட்டை ஒரு கணேசனே அண்ணன் தான் கிங் லட்சத்தின் ஜாம்பவான்
@sheikazar4679
@sheikazar4679 4 ай бұрын
தவ்லூண்டு ஆங்கர் தான்டா அவ்ளோ பெரிய கப்பலயே நிருத்துது மட்டி ராக்கெட் மட்டி ❤❤❤
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
எங்கள் தலைவர் தோல்விக்கு வெற்றி மூலம் பதில் அளிப்பவர் எங்க விட்டாரோ அதே இடத்தில் புடிச்சிட்டாரு
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 4 ай бұрын
அசுரன இடத்துல போட்டதுக்கே இந்த போடுனா வலத்துலபூட்டுனா உனக்கு யாருடா வயசு ஆயிருச்சுனு சொன்னது இளகன்றாவது கிழகன்றாவது எல்லாரையும் கதற கதற அடிச்சுட அசுரா வயசு ஆனாலும் உன்அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை கண்னுக்குட்டி ஓடுனா கயிறு இழுவைல வார மாட்டையும் கானும் அது கூட வர்ற அல்ல கைகளயும் கானும்😂😂😂
@veeramaniv8097
@veeramaniv8097 4 ай бұрын
இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரிந்தது தான் முதல் பரிசு எங்களுக்குத்தான்னு சொல்லிட்டு தான் இருந்தோம்... 🫰🫰🫰💐💐💐💐👑👑👑👑👑 முதல் பரிசு பெற்ற எங்க அண்ணன் அவனியாபுரத்தின் அசைக்க முடியாத ஆணிவேர் எங்களை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது என தெரியவைத்து 2 km தனியா வந்து மோகன் அப்பாவிற்கு பெருமை சேர்ந்துத்தந்ததற்கு நன்றி... 🙏🙏
@suresht1986
@suresht1986 4 ай бұрын
Super bro 👌 💯
@siva.r7375
@siva.r7375 4 ай бұрын
Sani aldravana enda ipdi perumai pesuriga... kooli al thane a avan ottapallan😂
@syedibrahim3229
@syedibrahim3229 4 ай бұрын
இவ்வளவு தான்டா. உங்க தரம்... இன்னும் நல்லா கதறு​@@siva.r7375
@EtheYeue
@EtheYeue 4 ай бұрын
​@@siva.r7375பத்தல நால்ல கதரு😂😂😂😂😂
@veeramaniv8097
@veeramaniv8097 4 ай бұрын
@@siva.r7375 enda neeyum oru jodi otti first price vangirunthaina ne pesalam kathariyee enn summa
@msnarayanan2096
@msnarayanan2096 4 ай бұрын
மதுரை யில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி கோட்டையூர் கணேசன்.. வாழ்த்துக்கள்... துர்க்காம்பிகை.. சூப்பர்.. தும்பு கண்டாலும் தனது வெற்றி யை விட்டு கொடுக்காமல் பரிசு பெற்றிருக்கிறது.. வாழ்த்துக்கள்
@naandy8376
@naandy8376 4 ай бұрын
இவளோ வன்மம் இருக்க கூடாது கணபதி அண்ணா.. துர்காம்பிக்கை மாடு காரா பயலுக மேல கம்பு விட்டு எரியுறாரு வெற்றி பெற முடி கடைசில.. அதுலாம் பாவம்
@ishak12354
@ishak12354 4 ай бұрын
@@naandy8376kanapathi annanuku Vatri Matumthan Mukiyam (Ulikama)😢😂
@muthuvijayan4784
@muthuvijayan4784 4 ай бұрын
துர்காம்பிகா நல்ல வெரசு...
@official-nn1xy
@official-nn1xy 4 ай бұрын
அசுரன் Rocked 🔥 கருப்பு குதிரை shocked 🔗
@AK-yg9jr
@AK-yg9jr 4 ай бұрын
யாரோ பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா நானு..🔥 நான் அடிச்ச பத்து பேரும் டானுங்க தான்..💥 அசுரன்+மட்டி💯❤️‍🔥 என்றும் KGF ❤️✨ ரேக்ளா கிங்👑 கோட்டையூர் கணேசன் அண்ணன்❤️‍🔥
@suresht1986
@suresht1986 4 ай бұрын
Super 👌 🎉 brother
@balajothi7530
@balajothi7530 4 ай бұрын
@@AK-yg9jr அந்த டான் எல்லாம் இன்னைக்கு ஒரு நொண்டி குதிரையும் அடி அவங்களை எல்லாம் டான் லிஸ்ட்ல சேர்க்காதீர்கள் நொண்டிக் குதிரை லிஸ்ட்ல சேருங்க
@Manikandan-cg1rw
@Manikandan-cg1rw 4 ай бұрын
மயிரை கூட புடுங்க
@balajothi7530
@balajothi7530 4 ай бұрын
@@Manikandan-cg1rw பாஸ் அதான் இன்னைக்கு பிடுங்கி தொங்க விட்டாச்சு இல்ல பாஸ்
@dhanadilshan4566
@dhanadilshan4566 4 ай бұрын
SkR groups kku inbu vin rasikarkal sarpaga valthukkal 🎉meendum thannai nirupeetha latcha thin nayagan KGF mass🎉🎉🎉
@yamahavenkatesh8606
@yamahavenkatesh8606 4 ай бұрын
enga da போட்டி SKR அசுரன் மட்டி தனியா மைக் வண்டி முன்னாடி தனியா வாழ்த்துகள்
@panaimaram4717
@panaimaram4717 4 ай бұрын
மாடு இல்ல மற்றும் skr Kgf பயந்துறுசூ சொன்னவர்கள் எங்க காணோம் பயதுக்கு பயம் காட்டி ஆச்சு
@Malaichamy-e4q
@Malaichamy-e4q 4 ай бұрын
எங்க கொடி பறக்கிற இடத்துல வேற எவன் கொடிடா பறக்கும் SKR
@RajeshSvg
@RajeshSvg 4 ай бұрын
அண்ணனின் விழுதுகள் சொன்ன வார்த்தை..... கணேசன் ஆளே இல்லாத பந்தயம் மற்றும் 6மைல் 7மைல் பாத்து ஓட்டுறாரு.... தமிழ்நாட்டில் 10மைல் ஓட்ற மாடு கருப்பு குதிரை கேரளா காரி மட்டும்தான் சொன்னவன் லாம் எங்கடா போனீங்க.... இன்னைக்கு ஒருத்தணையும் காணோம்... 😂🤣🤣🤣 பாதிபேரு இன்னைக்கு செத்துருவாய்ங்க...😊😊
@kumarrkunar4749
@kumarrkunar4749 4 ай бұрын
தூக்குல தூங்குறானுங்க மாலை வாங்கி வா போகலாம்
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
தோற்ராலும் மண்ணிக்கும் குணமே சிறந்தது கண்ணதாசனே சொல்லிவிட்டார் திருடனா பார்த்து திருந்தனும் திருந்தாத வர்களுக்கு எல்லை சாமி இன்று காண்பித்தாரா இல்லையா ​@@kumarrkunar4749
@senthilkumar5393
@senthilkumar5393 4 ай бұрын
​@@kumarrkunar4749 ராஜா vallambar ஒரு id இருந்து ஒருவன் ரெம்ப பேசுவான் அவன் இருய்க்கான இல்லை செத்துடான,, நான் ஜாதியை குறிப்பிட்டு சொல்லவில்லை, அவன் id அது, நானும் வள்ளம்பர் தான் அமராவதி நாடு
@kabalikarthikkatthik7342
@kabalikarthikkatthik7342 4 ай бұрын
வெறித்தனம் 💞❤️🌹skr ♥️kgf
@Attu123
@Attu123 4 ай бұрын
இங்க நாங்க தாண்டா எல்லாமே 💥 என்று நிரூபித்த கோட்டையூரார் 👑 KGF 🦁
@KumarKumar-yz4mx
@KumarKumar-yz4mx 4 ай бұрын
இன்றைக்கு களத்தின் நாயகன் மட்டி தான்🔥🔥
@aasaithambi8261
@aasaithambi8261 4 ай бұрын
Ena ready da samy valthugal kGF and SKR 🎉
@PalanimuruganPalani-c9p
@PalanimuruganPalani-c9p 3 ай бұрын
Matti best asuran also ❤❤❤
@sakthikeerthi3945
@sakthikeerthi3945 4 ай бұрын
நான் கணபதி அண்ணா ரசிகன் இருந்தாலும் skr ஐயா அவர்கள் மற்றும் கணேசன் அண்ணா விற்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 அசுரன் மற்றும் மட்டி தரமாக ரெடி செய்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது❤ நான் இன்று கடுமையான போராட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொடி வரை மட்டுமே இருந்தது அடுத்து இந்த ஜோடி கலந்து கொள்ளும் பந்தயத்தில் இதே கருப்பு குதிரை மற்றும் கேரளா காரியை சிறந்த முறையில் தயார் செய்து அசுரன் மற்றும் மட்டியை அடித்து காட்ட வேண்டும்
@senthilkumar5393
@senthilkumar5393 4 ай бұрын
மிக சிறப்பான கருத்து பதிவு,சாகோ வாழ்த்துக்கள்,
@kpwoodstv3211
@kpwoodstv3211 Ай бұрын
அதுக்கு தான் தலைவரே வாய்ப்பு இல்லாம போச்சு😂😂😂
@MagaRuthra
@MagaRuthra 4 ай бұрын
அசுரன் மற்றும் மட்டி குட்டை சரியான ஓட்டம King of KGF
@msnarayanan2096
@msnarayanan2096 4 ай бұрын
மதுரை யில் தனது வெற்றி யை தவறவிட்ட மெடிக்கல் மாட்டிற்க்கு வாழ்த்துக்கள்.. மீண்டும் போராடுவோம்
@tcspartansgameing...6019
@tcspartansgameing...6019 4 ай бұрын
Tamil Nadu no 1 kalai eadhunu pandhugka 🎉🎉🎉mass skr🎉❤
@Mariappan-f5y
@Mariappan-f5y 3 ай бұрын
எஸ் கேஆர்மோகன் சாமி குமார் அவனியாபுரம் 🇺🇦💙💛🔵🟡🇺🇦
@panaimaram4717
@panaimaram4717 4 ай бұрын
அண்டம் நடு நடுங்க தனியா skr kgf🎉🎉🎉
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
பந்தய ரசிக கமாண் டர்களுக்கு அண்பான வேண்டுகோள் பந்தயத்தை லைவ் பார்த்து கமாண்ட் பண்ணவும் மறித்து யார் ஓட்டினாலும் குற்றம் என்று பதிவிடுங்கள் யார் நேர்மையா ஓட்டினால் வாழ்த்து சொல்லுங்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் கடுமையான சொற்க்களை பயன் படுத்தாதீர்கள் எல்லா ஓட்டாலிகளும் ஒரு வகையில் உறவுக்காரர்களேவிட்ட வார்த்தைகளை திரும்ப பெறமுடியாது தவறு செய்தால் தட்டி பதிவு இடுங்கள் தவறு செய்யவில்லையென்றால் வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்
@rajeshkannans3707
@rajeshkannans3707 4 ай бұрын
வேற லெவல் அசுரன் & Matti ❤😘😘😘
@vinothsingai1232
@vinothsingai1232 4 ай бұрын
Asuran 🐂🐂 Matti 💐
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
அறந்தாங்கியில் 8மைல் வராத மட்டி 10மைல் அவ்வளவு தயார்
@VGT5423
@VGT5423 4 ай бұрын
2020,2021,2022,2023,2024..ஜாம்பவான் கோட்டையூர் கணேசன்..இந்த 5 வருசத்துல எங்கள ஒரு ஒரு மாடு அடிச்சா.. அத அடுத்த பந்தயம் அடிச்சது கோட்டையுறார் மட்டும் தான்..நாங்க ஜெய்ச்சதுளாம் பெருசு இல்ல...ஆனா கருப்பு குதிரைய சந்திக்க கணேசன் அசுரன் பயந்தாங்க என்று ஒரு கூட்டம் கூவுச்சு ..அந்த கூட்டத்த எங்கயாச்சும் பாத்திங்களா..
@comedykalai6929
@comedykalai6929 4 ай бұрын
வாய்ப்பு இல்லை ராஹா
@MathiyalaganSasidharan
@MathiyalaganSasidharan 4 ай бұрын
ப்ரோ மாஸ் ♥️♥️♥️💞
@naandy8376
@naandy8376 4 ай бұрын
Kanom bro yaraiyum vera level oodutu Ganesh anne pakkathula kuda vara mutiyala 🔥🔥💥💥💥💥
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 4 ай бұрын
நா பார்த்தேன் புரோ தலையில் துண்டு போடுக்கு பத்து குள்ள ஓடுனாங்க 😂😂😂
@balajothi7530
@balajothi7530 4 ай бұрын
@@VGT5423 அவங்க எல்லாம் வெத்து வேட்டு என்னைக்குமே கோட்டை ஊரார் தான் சிங்கம் கருப்பு குதிரை எல்லாம் நொண்டி குதிரையை ஆயிடுச்சு
@ajithajee7798
@ajithajee7798 4 ай бұрын
அசுரன் ஆசாரத வருது பாரு 🔥🔥🔥🔥
@SURIYAdriver
@SURIYAdriver 4 ай бұрын
என்றும் அன்புடன் அவனியாபுரம் 🔥🔥
@Murali.847
@Murali.847 4 ай бұрын
Evanda sonnathu asuranaukku vegam illainu ippa theriutha asuran yaaru enru❤enrum asuran rasigan ❤
@ChinnaiahPalaniyappan
@ChinnaiahPalaniyappan 4 ай бұрын
Reckla jambavan Matti and asuran ❤❤🎉🎉 from Singapore.
@ajithajee7798
@ajithajee7798 4 ай бұрын
யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான் டா kgf❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajraj108
@rajraj108 4 ай бұрын
என்றும் கருப்பு துரை ரசிகன்
@ranjithKumar-d3d
@ranjithKumar-d3d 4 ай бұрын
சிங்கப்பூரில் இருந்து வாழ்த்துக்கள் கணேசன்
@Kannan-wh2no
@Kannan-wh2no 4 ай бұрын
சீவலப்பேரி துர்காம்பிகா❤🎉
@vasudeva2089
@vasudeva2089 4 ай бұрын
❤🎉I love KGF 🎉❤asuran matti 🎉❤
@RajeshSvg
@RajeshSvg 4 ай бұрын
என்றும் அண்ணனுக்கு நிகர் அண்ணனே.... சிவகங்கை சீமை கோட்டையுறார்.... KGF....❤🔥
@manirathi5944
@manirathi5944 4 ай бұрын
18.20 time அழகன் கொக்கி
@raja.s6434
@raja.s6434 4 ай бұрын
கணேசன் வாழ்த்துக்கள்
@alagualagu-hg7wx
@alagualagu-hg7wx 4 ай бұрын
King kgf 🎉❤
@skfarmstrichy
@skfarmstrichy 4 ай бұрын
லட்சத்தின் நாயகன் அண்ணன் கோட்டையூர் கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉😍
@Thirdeyeram
@Thirdeyeram 4 ай бұрын
வாழ்த்துக்கள் skr ஐயா மற்றும் kgf 🎉🎉🎉. ஆனந்த் அண்ணா எங்க
@arshathhussainj1790
@arshathhussainj1790 4 ай бұрын
அசுரன் come back👑👑 skr🎉🔥
@vengatachalapathy1597
@vengatachalapathy1597 4 ай бұрын
No 1 ku Inga thalaikal... Neerantharam illa..... 👑mattumey neeratharam ...... Athu purinjikangaaa rekla rasikarkaley🙏
@sivanmurugan9804
@sivanmurugan9804 4 ай бұрын
வக்காளி 10/5 கிலோமீட்டர் தனியா❤❤❤🎉
@Kannan-wh2no
@Kannan-wh2no 4 ай бұрын
சிங்க பாதை 🇸 🇰 🇷  🇰 🇬 🇫 🎉🎉
@Justice_league-x9d
@Justice_league-x9d 4 ай бұрын
Skr ❤ Super
@sabariraja323
@sabariraja323 4 ай бұрын
வெறித்தனம் 🎉🎉🎉
@மேதகு
@மேதகு 4 ай бұрын
Bro அசுரன் வயது என்ன? மட்டி வயது என்ன ? யாராவது சொல்லுங்க
@arabathanisha247
@arabathanisha247 4 ай бұрын
துர்காம்பிகை மாஸ்
@Rajkumar-tz2ky
@Rajkumar-tz2ky 4 ай бұрын
என்றும் என்றென்றும் KGF ❤🦁👑
@Shankar_jp
@Shankar_jp 4 ай бұрын
Skr brand 🎉🎉🎉🎉
@V.chelladuraimarvan-nh9pb
@V.chelladuraimarvan-nh9pb 4 ай бұрын
வாழ்த்துக்கள் skr சீவலப்பேரி துர்க்காம்பிகை கடம்பூர் ராஜா
@durainadar1709
@durainadar1709 4 ай бұрын
கருப்குதிரை மட்டில் வரல எங்ருந்து அசுரன் கிட்ட வரும் Skr🎉🎉🎉🎉
@SatishKumar-lq3bq
@SatishKumar-lq3bq 4 ай бұрын
டூவீலர் பேரணியா, பந்தயமா எதுவாக இருந்தாலும் அருமையாக இருந்தது.
@மண்ணின்மைந்தன்-ன6ல
@மண்ணின்மைந்தன்-ன6ல 4 ай бұрын
கொட்டகுடி ஆனந்த் ஏன் கோட்டையூராருடன் இல்லை, யாருக்காவது தெரியுமா
@nattamaisunder1753
@nattamaisunder1753 4 ай бұрын
அவனியாபுரம் அசுரன்......
@Kingofreklatn
@Kingofreklatn 4 ай бұрын
சம்பவம் நா இப்படி இருக்கணும் டா..🤫கொடி பறக்குதா..🐎🚩
@MARANTamilmaran-gu7lg
@MARANTamilmaran-gu7lg 4 ай бұрын
எது கடுமையான போராட்டம் தனியா போடுப்பு....🎉🎉🎉
@ChinnaiahPalaniyappan
@ChinnaiahPalaniyappan 4 ай бұрын
Best wishes Anna ganeshan kottaiyur.valthugal
@VelmuruganVelmurugan-wv5uj
@VelmuruganVelmurugan-wv5uj 4 ай бұрын
❤❤❤skr❤️❤️❤️kgf❤❤❤
@Kingofreklatn
@Kingofreklatn 4 ай бұрын
சம்பவம் நா இப்படி இருக்கணும்..🤫* கொடி பறக்குதா..🐎🚩
@karuppu8380
@karuppu8380 4 ай бұрын
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் ஜி ஆர் சித்திரங்குடி க்கு வாழ்த்துக்கள் நேர்மையான ஓட்டு❤❤
@muthuvijayan4784
@muthuvijayan4784 4 ай бұрын
இந்த ஜோடிய சின்ன மாட்டுல ஓடுர ஜோடி தானே... வாழ்த்துகள் ஆப்ப நாடு RGR...
@RajKumar-ty9xr
@RajKumar-ty9xr 4 ай бұрын
S k r🎉🎉
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw 4 ай бұрын
SKR👍👍👍👍💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SanthoshKumar-qt1zv
@SanthoshKumar-qt1zv 4 ай бұрын
என்றும் கோட்டையூர் கணேசன் அண்ணண் சம்பவம் ❤ அய்யம் பாளையம் ரசிகன்
@sakthivelsakthisakthi6116
@sakthivelsakthisakthi6116 4 ай бұрын
தரமானசெய்கைKGF❤❤
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
ராக்கெட் மட்டி அசுரன் ஆல்வேஸ் அல்டிமேட்
@balamurugan3052
@balamurugan3052 4 ай бұрын
வாழ்த்துக்கள் கடம்பூர் 🔥🔥🔥
@kanthisaravanan970
@kanthisaravanan970 4 ай бұрын
கனேஷன் ஆனந்த் miss u
@ThirunavukkarasuPonraman
@ThirunavukkarasuPonraman 4 ай бұрын
🎉 happy vaalthugal skr kanesan🎉
@Ramadurai9191
@Ramadurai9191 4 ай бұрын
கடம்பூர் மாடு வேகம் குறைவுக்கு மாட்டின உரிமையலே காரனம். 4 மாசத்து ஒரு வாட்டி ஓட்டுனா அந்த மாடு எப்புடி வரும்....???அரவனியபுரம் மாடு மட்டியும் அசுரனும் இரண்டு பந்தையும் ஓடிருச்சு....... கனபதி அண்ணன் முதலவதகா வல்லேனு மனசு வருத்தம்....
@gave0409
@gave0409 4 ай бұрын
Enna enna Solra parunga
@azlagudivya1258
@azlagudivya1258 4 ай бұрын
100 உண்மை
@BenzBenz2000
@BenzBenz2000 4 ай бұрын
ஓனரு லோக்கல் பந்தயம் லா ஓட்ட மாட்டாரா கருப்பு குதிரைய ...ஓட்டுனா லட்சத்துக்கு மட்டும் தான் ஓட்டுவாறா ...அது வர மாடு ரெஸ்டில் மட்டும் தான் இருக்கும்
@ganeshsuji7085
@ganeshsuji7085 4 ай бұрын
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நிரந்தரம் கோட்டையூர் கணேசன் அண்ணா எஸ் கே ஆர் கே ஜி எஃப் பேன்ஸ் சிங்கப்பூரிலிருந்து வீரத்தமிழன் குரு கணேஷ்
@rajudineshrajudinesh4114
@rajudineshrajudinesh4114 4 ай бұрын
Enima athu sinna panthaiyama odum தூத்துக்குடி la
@muraligood3705
@muraligood3705 4 ай бұрын
Kottaiyur king❤🎉❤skr
@kanthisaravanan970
@kanthisaravanan970 4 ай бұрын
கனேஷன் ஆனந்த் கூட்டணி சிறந்த கூட்டணி
@prabhumani2562
@prabhumani2562 4 ай бұрын
SKR🦁🥇💐💐💛💙🔥🔥⛳♥️🖤
@nammapannai-k6h
@nammapannai-k6h 4 ай бұрын
Kgf ♥️♥️♥️♥️♥️♥️♥️🎂
@ItsMe-b3x
@ItsMe-b3x 4 ай бұрын
அங்குசாமியை குறை கூறிய மெடிக்கல் குஞ்சுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.....
@ManiKandan-hc2wh
@ManiKandan-hc2wh 4 ай бұрын
😂😂😂
@EtheYeue
@EtheYeue 4 ай бұрын
அங்குசாமி இல்லை ப்ரோ இனி யாரு வந்தாலும் மெடிக்கல காப்பாத்துறது கஷ்டம் தான் 😂😢
@RBSM8899
@RBSM8899 4 ай бұрын
​@@EtheYeueapdiyaa thampi.. paakathana poreenka.. annaikum ithey maathiri pesanum thampi
@RBSM8899
@RBSM8899 4 ай бұрын
Unaku yennada prachanai... @user-up7oh9nx9q
@EtheYeue
@EtheYeue 4 ай бұрын
​@@RBSM8899😂😂
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
MIDMID - Jan Vertonghen, zei er iemand recordhouder?
3:13:56
Play Sports
Рет қаралды 357 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН