நீங்கள் அனைவருக்கும் உதவி செய்யும் முறையில்தான் பயிர்ச்சி தருகிர்கள் இந்த மாதிரி ஒரு டைலர் கூட சொல்லி குடுத்தல்லை. நீங்கள் அழகாவும் சொல்லி கூடுத்தீர்கள். வாழ்க வளமுடன் முருகன் துனை இருப்பர்
@lakshminarayanik49876 ай бұрын
தம்பி மிகவும் அருமையான பதிவு.உங்கள் வகுப்பில் நேரில் சந்தித்து கற்க விரும்புகிறேன்.அடிப்படைத் தையல் பயிற்சி உண்டு.எனினும் நீங்கள் அருமை யாக வகுப்பு நடத்திய து காண சந்திக்க விரும்புகிறேன். சென்னையில் நீங்கள் வகுப்பு நடத்தும் போது கலந்து கொள்ள தெரிவிக்க வேண்டுகிறேன்.நன்றி. வாழ்த்துக்கள்.
@Aswinimuruganantham6 ай бұрын
Q
@VasanthiKannan-us6em6 ай бұрын
ஈ என ீர்ன்
@nalinikalyansundar74276 ай бұрын
Bro... I followed this video and stitched high neck blouse for the first time ...The blouse finishing is very good....The front shape n the high neck is perfect ..Thank you bro for teaching me...God bless you with great health n peace Regards...
@SARONINROJA6185 ай бұрын
அருமை அருமை பா நானே நிறைய நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள். சசி மேடத்தின் பொருமையும் காத்திருப்பும் அழகு. (நானும் ஒரு தையல் ஆசிரியை வயது 60)
Iniki class romba arumaiya irundhadhu shaki I will also a blouse for u send it to u❤
@suma64557 ай бұрын
valare nannayirikkunnu. sahodara 🙏 from. TVM. KERALA
@Priyatamil-pv4vy7 ай бұрын
Supper Anna இந்த வீடியோ பார்த்து எனக்கு புரிந்தது நான் முயற்சி செய்து பார்க்கின்றேன்
@RemavathiK-fx8du3 ай бұрын
அண்ணா இப்போது நன்றாக புரிகிறது சூப்பர் அண்ணா
@UmaMaheswari-ht9qb7 ай бұрын
Ayyo shakila chechi semmaya eruku anna stitch panna blouse pls nenga sekram panunga oru blouse we are waiting 😍.... Anna semma super ra eruku ur speed work superb na....we are love u anna and anni.... 🎉🎉🎉
@RenugaRenuga-yl1xp7 ай бұрын
அண்ணா நீங்க சூப்பர் அண்ணா நீங்க வேற லெவல்ல அண்ணா
@dharunraj_TTR4 ай бұрын
❤❤❤❤ நன்றி அண்ணா
@kandaiahnirmaladevi13777 ай бұрын
வணக்கம் தம்பி வீடியோ மிஸ் பன்னிட்டேன் சகிலா மாம் உடைய. புலவுஸ் சூப்பர் ❤❤❤❤
@thanishkasri54137 ай бұрын
Thank you அண்ணா
@RANANDHAN-mx2gy7 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா 👍🌹
@thanikaijeyakumar45957 ай бұрын
Hi Anna. Wow, perfect stitching😮😮😮 👏👏👏👏👏💐
@Lifeisveryßïgყ7 ай бұрын
Epdi poniga WhatsApp kku sollu Broo
@jullymass7 ай бұрын
Super bro, நானும் இதை தைத்து பார்க்கிறேன். Thank you so much bro
@hamsat29037 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 🎉
@ganesanmedia56166 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் கிராஸ் கட்டிங் போடாமல் ஸ்ட்ரைட் கட்டிங் போட்டு இந்த மெத்தையில் தான் தைப்பேன் நிறைய டான்ஸர்கள் ஆர்டிஸ்ட் தைக்கிறேன் அருமையாக இருக்கும் விளக்கமாக சொன்ன தம்பிக்கு நன்றி பதிவு போட்டு பாராட்டிய உங்களுக்கும் நன்றி
@sudhagarnoora71865 ай бұрын
வணக்கம் பிரதர் காலை வணக்கம் ராணி அக்கா உங்கள் பதிவு அருமையான பதிவு பயனுள்ள பதிவு நானும் துபாய்ல தான் இருக்கிறேன் உங்க பதிவை ஆரம்பத்திலிருந்து பார்த்துகிட்டு வாரேன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் ஆனால் ராணி அக்கா பாவம் ஏன்னா நீங்க இருக்கிற உயரத்துக்கு உங்கள் அண்ணாந்து அண்ணாந்து பார்த்து அது கழுத்து வலிக்குது அண்ணாந்து பார்த்து கழுத்து வலிக்குது நீங்க உக்காந்தா அவங்களோட பேசுங்க நீ என்ன ராணின்னு கேக்குற நேரம் உங்க அண்ணாந்து பார்த்து பார்த்து பேசுறாங்க வாழ்த்துக்கள் ஜோடியின் அருமையான ஜோடி
@MomDaughtersVlogs297 ай бұрын
Akka unakala nerala pathathu happy. 2 weeks ku munnadi nanum blouse stitch panna vanthen.
Normal blouse vaichi அளவு எடுக்க சொல்லி குடுங்க ப்ரோ plsss உங்க class nala புரியுது
@kandaiahnirmaladevi13777 ай бұрын
தமபி இரண்டாவது தடவை பார்க்கிறேன் எனக்கு தெரிந்தவர்களுக்கு செயார் பன்னிநேன்😮😮😮😮
@ssahayamaryssahayamary85265 ай бұрын
Super ❤ God bless you
@gopinathnatarajan63907 ай бұрын
வகுப்பு வந்தயாச்சி தம்பி வாழ்த்துக்கள் 🎊🎊
@JaculineJuliet7 ай бұрын
Blouse colour Rani bink very nice colour mamkku superra irukkm❤❤❤❤❤
@rathinavalliravi52196 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஒரு மணி நேரம்மவது ஆகும் பா ❤🎉🎉🎉்
@nagalakshmi82667 ай бұрын
நானும் வந்துட்டேன் 🥰🥰🥰
@nellaisuvai96436 ай бұрын
Super thambi👌👍
@VikashiniVikashini-h2m5 ай бұрын
God bless you bro 🎉
@Venisabari-l3r7 ай бұрын
Ayyo spped thaa anna naa romba happy anna neanga nalla irukkanum anna♥️
@arshidanisam29336 ай бұрын
Super 👌 Nala swoli tharunnund
@chesschess15607 ай бұрын
Wow சொன்னபடி சிஸ்டருக்கு தைத்து முடித்து விட்டீர்கள் அண்ணா பிரமாதம் உங்கள யாரும் அடிச்சுக்க முடியாது BRO excellent work ராஜி சென்னை
@nothinginfinity89677 ай бұрын
😂😂😂😂
@azharmohaideen64807 ай бұрын
Sahila amma jakat supar nigalum alaha thaika valthukal💐💐anna supar😊
@Mohammadharish-t4s7 ай бұрын
Super anna vara level neenga ❤❤❤❤
@KalaiVani-bl5zf7 ай бұрын
நான் வகுப்பிற்கு வந்துவிட்டேன் அண்ணா
@saraladevig38447 ай бұрын
Present brother 🤝
@mohanp90057 ай бұрын
அருமையாக இருந்தது அண்ணா
@mohanp90057 ай бұрын
அளவுசாக்கெட்வைத்துவெட்டுவதுஎன்றுஒருவீடியோபோடுங்க அண்ணா தயவு செய்து
@KalaiKalai-Tuty7 ай бұрын
அண்ணா தூத்துக்குடியில் ஒரு நாள் கிளாஸ் போடுங்க
@savinancysavi50847 ай бұрын
Neenga tailoring super star⭐⭐⭐ anna God bless
@sharonbenita28076 ай бұрын
Sir Nan innaikkudan unga tailaring vidiova parthen neenga marubadium eppo classess edupinga nanum tailoring kaththukanum please
@balajiselviharitha27097 ай бұрын
சகிலா அம்மா பிளவுஸ் சூப்பர் ❤
@sudhanataraj25586 ай бұрын
👌bro coimbatore la class yeppo yedupinga naanum kalandhukkanum pls
@priyathangavel29636 ай бұрын
Super Anna nanum class ku vara virumbukeren anna
@xara._.offl_6 ай бұрын
Anna unga video daily enga amma pathuttu v2la oru velaiyum panna mattranga 😅 unga big fan avanga
@arunadevi25753 ай бұрын
Super anna🎉
@giridharanm36346 ай бұрын
உங்களுக்கு கடவுள் குடுத்த வரம் அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த வரம்
@kalaiyarsi43517 ай бұрын
Very easy explain my bro
@vasanthiwilliam95337 ай бұрын
Super anna... thank you so much brother
@gowrigomathi98177 ай бұрын
அண்ணா நீங்க கட்டிங் போடும்போது ஃபிரண்ட் பீஸ்ல ஆர்ம்ஹோல் குடையவில்லை பதட்டத்தில் மறந்துட்டீங்க பண்ணவே இல்ல தைக்கிறப்போ கட் பண்ணிட்டீங்க குடைந்துவிட்டீர்கள் 👌 அருமை அண்ணா
@Jecintha-n4f7 ай бұрын
Nanum first time customer pathathum thanave pathatam vanthidum. Paa antha feel samalika mudiyathu. Irunthum finished panni than aaganum.
@palaniselvamramaiah81457 ай бұрын
Shakily blouse very cute bro
@savithirikanagaraj37306 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி ❤
@JiiJio-hp1zi7 ай бұрын
Thoothukudi😢😢😢 varanum bro kandipa varanum❤😊
@priyavijay80347 ай бұрын
Neenga tailoring god anna🎉
@pakkiyalasmi1098Ай бұрын
சிசர் சூப்பர்
@faridhafaridha62135 ай бұрын
அண்ணா நீங்க என் க்மென்ட் க்கு பதில் சொல்லமாட்டிங்கறீங்க ப்ளஸ் அண்ணா பதில் சொல்லுங்க ப்ளஸ் அண்ணா அண்ணி நீங்களும் சூப்பரா இருக்கீங்க
@SivaSangari-z3w7 ай бұрын
Happy wedding anniversary anna anni nan ippathan parthen God bless you anna anni
@greensathyagardening71567 ай бұрын
அருமை சகோ👌👌👌💪
@nagalakshmi82667 ай бұрын
வாழ்த்துகள் 🥰🥰🥰🥰
@Mohammadharish-t4s7 ай бұрын
Super anna vara level neenga ❤❤❤❤🎉 53:37
@SowmiyaVenkatasalam7 ай бұрын
Anna Nan join panniten 🎉🎉
@revathysuresh51437 ай бұрын
வாழ்த்துக்கள்
@PriyaK-hm2tm7 ай бұрын
I attended the class bro
@gayathrisuresh4067 ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் 🎉❤
@rsridevirsridevi49435 ай бұрын
Thankyou sir
@Balukohila7 ай бұрын
Thank you anna❤
@sheiladevi83496 ай бұрын
I come to India and learn from aiya I am from Malaysia
@GodhaWari-u5n7 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹
@dhanamlakshmi14615 ай бұрын
நன்றி
@7angelstouch1637 ай бұрын
Nanum ungala Mari than 4 mesurment than eduppen Eilanna eye a parthum thaipen I like your vedio
@JothiJothi-fc9wp6 ай бұрын
Super❤️bro
@EThirumala-f6x3 ай бұрын
Anna first comment anna please oru hii sollunga anna 😊
@muthulaxmi64607 ай бұрын
Wow👌👌👌👌💐✨
@rgsquad13427 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி❤
@SanthanalakshmiSanthanal-sn3yo7 ай бұрын
Anna Chidambaram seminar poduga anna
@chamayamboutique77486 ай бұрын
Rani akkave romba pudich pochu
@sreenanthiniayyappan10687 ай бұрын
Vannakam bro ungaloda new subscriber neenga Nagercoil la class yedupeengala bro
@narkisbanu36427 ай бұрын
Romba nanri brother
@jeyalakshmi31727 ай бұрын
Super bro congratulations
@jananikarups48005 ай бұрын
கிட்ஸ் பாய்ஸ் kurta போடுங்க அண்ணா இரண்டு பசங்களை பெற்ற கைத்து குட்டி டெய்லர் 😌
@dshanthi81026 ай бұрын
When will come in chennai pls
@vidhyak14656 ай бұрын
Anna classku varukeren please chennai ku vanga
@DeepaS-t5h5 ай бұрын
Super anna... Unganalathan nan tailoring kathukitten... But enake epavume patti mattum correcta varamatinguthu... Kai thookum pothu blouse mela yerikuthu.. Enaku reply pannunga anna...
@avigamingtamil3637 ай бұрын
சூப்பர் அண்ணா
@radhamuruganantham-sm9et7 ай бұрын
Hii bro hii rani anni hii shahila mam blouse supera iruku
@SasiKala-v4q7 ай бұрын
அண்ணாநானும்தைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால் கை ஆம்கஹோல்கிட்டகை லூஸ் அதாவது டாட் பிடிக்கிற இடத்தில் கைலூஸ் துனி தூக்குனமாதிரி லூஸ் வருகிறது என்ன காரணம்
@revathi1427 ай бұрын
வணக்கம் அண்ணா அண்ணி வகுப்பு வந்துட்டேன்
@thanishkasri54137 ай бұрын
நானும் கட்டோரி ப்ளௌஸ் வீடியோக்கு waiting அண்ணா
@satheesh76387 ай бұрын
Annasa stitch pannum podhuuu. ...explain paniii stich panunga anna...enna mari begeners ku konjam easy aaa irukumm anna plee anna replayy panunga anna 😢😢
@siiks30867 ай бұрын
அண்ணா நீங்க தென்காசி மாவட்டத்திற்கு வந்தீங்கன்னா எங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்
@GoMathi-uf7yj7 ай бұрын
Anna collar neck blouse cuttng and stiching epdinu video podunga pls..