2.7.2024☘️SGT/BT/PGT தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அனைத்து மாவட்ட CEO வழியாக தகவல்

  Рет қаралды 13,762

Aayesha News 24×7

Aayesha News 24×7

Ай бұрын

Пікірлер: 45
@Prasanna2612
@Prasanna2612 Ай бұрын
நன்றி சார்
@user-ss3ec2ey9h
@user-ss3ec2ey9h Ай бұрын
Sir geography la 171 posting ku 161 than cv kupedu erukaga avagaluku ellam posting kedaikuma sir illa athala vele vara vaipu eruka sir
@tamilsenthilmurugan1815
@tamilsenthilmurugan1815 Ай бұрын
Hai sir tha is for sc st welfare?
@kalirajan3
@kalirajan3 Ай бұрын
Sir case status? Any update...
@sathishtvm1
@sathishtvm1 Ай бұрын
How many exam we need to write sir😢waste of our time.. instead of b.ed any (polytechnic) diploma finished means we Will get jop in private company (10years service)our salary will increase.pls close all the B.ed colleges atleast upcoming generation no need to wait such a long year for the jop
@tamilarasivelusamy4485
@tamilarasivelusamy4485 Ай бұрын
Sir 2024 la pg trb varuma
@suganyam7582
@suganyam7582 Ай бұрын
Tharkalika teachers erkanavey work panavangalaye continue pana solluvangala sir
@manivasagam1518
@manivasagam1518 Ай бұрын
Councelling intha year nadakka voippu irukuma
@senthilvel.msenthil6847
@senthilvel.msenthil6847 Ай бұрын
Sir Madhurai case complete ha sir
@theresas8431
@theresas8431 Ай бұрын
Pg trb announcement varuma sir..
@user-so1vo7us3u
@user-so1vo7us3u Ай бұрын
Sir Temporary teacher intha year irukuma
@SivahSivakumar
@SivahSivakumar Ай бұрын
Sir dharmapuri la sgt vacensy inum permission varalinga sir
@santhipm6860
@santhipm6860 Ай бұрын
2013 il new results vittu 2nd cv nadanthuchu
@vijayalakshmi-jv7ro
@vijayalakshmi-jv7ro Ай бұрын
Ithu unmai ya sir....
@user-br1qi1dr5j
@user-br1qi1dr5j Ай бұрын
Next year ugtrb வருமா sir
@sakithas541
@sakithas541 Ай бұрын
Correct sir. 2025 ug trb edhir parkalama
@sasisenthilsasisenthil2120
@sasisenthilsasisenthil2120 Ай бұрын
Case mudithuvittathunu sollitangala sir
@AayeshaNews
@AayeshaNews Ай бұрын
மதுரை நீதி மன்றம்.??
@JaiKumar-xb8jn
@JaiKumar-xb8jn Ай бұрын
When will come pg trb notification sir.??
@chokkalingamsuresh2102
@chokkalingamsuresh2102 Ай бұрын
2025 January than varum
@SuganyaSuganya-li1cp
@SuganyaSuganya-li1cp Ай бұрын
Sir indha year temporary teacher yadupangala sir
@AayeshaNews
@AayeshaNews Ай бұрын
From July itself adhaan Primary Work...
@dhivyaprabu497
@dhivyaprabu497 20 күн бұрын
How much salary for temporary teachers and how to know the vacancy details, is it still available sir​@@AayeshaNews
@kumaresansan3408
@kumaresansan3408 Ай бұрын
Hello sir. We want to temporary teachers G.O.pdf sir
@AayeshaNews
@AayeshaNews Ай бұрын
Govt.ADW School PGT,BT G.O only Available
@AayeshaNews
@AayeshaNews Ай бұрын
kutumbapp.page.link/DbXuFwgpbnvzdkQB9 ☘️24.6.2024🌿105 PGT TEMPORARY TEACHERS PGT POST.🌿
@LathaLatha-sz6kh
@LathaLatha-sz6kh Ай бұрын
One month two months la velaikku vara mattanga
@shanthirajapandian766
@shanthirajapandian766 Ай бұрын
சட்ட மன்றத்தில் முதல்வர் ஐயா கூறிய 2026க்குள் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்
@kanimozhi113
@kanimozhi113 Ай бұрын
Maanbilla muthalamaichar
@thangasubramaniant1953
@thangasubramaniant1953 Ай бұрын
கூடுதல் பணியிடம் என்று சொல்லி சொல்லியே காலம் கடத்துவது வீண் வேலை. இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களிலாவது தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களை போடலாமே. விருந்து சாப்பாடு என்று சொல்லி 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்துக்கிடந்தவர்களுக்கு தற்காலிக ஆசிரியர் என்ற பட்டைசோறாவது கொடுத்தால் போதும். அவர்கள் நிம்மதி அடைவார்கள்.
@AayeshaNews
@AayeshaNews Ай бұрын
இனி. கூடுதல் பணியிடம் கோரிக்கை வைத்து நீங்கள் காலம் கடத்த வேண்டாம்.. இனி நீங்கள் முடிந்தவரை... முதலமைச்சர்,கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரிடையாக சந்தித்து உங்கள் கோரிக்கையை கூறுங்கள் அய்யா.
@Se.engineer
@Se.engineer Ай бұрын
Theva illama case pottu irunga..kadaisi varai temp teachers tha...nalla Paduchi mark eduthunga..ketpar pechu ketu..Unga vazkai illa..mathavanga vazgai waste panringa
@TAMIZHVELAN2004
@TAMIZHVELAN2004 Ай бұрын
சார் பட்டத்தாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது அப்படி இருக்க இன்று ஏன் சார் தற்காலிக ஆசிரியர் பணியை போட ஆணை விட்டுருக்காங்க...அப்ப எப்பத்தான் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடக்கும்...
@baleeswaranbaleeswaran8278
@baleeswaranbaleeswaran8278 Ай бұрын
வாய்ப்பே இல்லை
@TAMIZHVELAN2004
@TAMIZHVELAN2004 Ай бұрын
@@baleeswaranbaleeswaran8278 என்ன வாய்ப்பில்லை...
@Valavan1980
@Valavan1980 Ай бұрын
Sir , Minister இந்த மாதத்திற்குள் பணிநியமனம் என்றாரே?
@AayeshaNews
@AayeshaNews Ай бұрын
அவர் 2222 என்று சொன்னார்.. அதை ஏற்றுக் கொள்ள முடியுமா..sir..?!
@Valavan1980
@Valavan1980 Ай бұрын
@@AayeshaNews சார் ,அனைத்து பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர்களாக இல்லை ,இதில் BRTE யும் சேர்த்துதான் 3192
@shanthimuthusamy1438
@shanthimuthusamy1438 Ай бұрын
​@@Valavan1980appo brte vacant 725 thana official then counting engayo miss aahuthe appo who said true
@Valavan1980
@Valavan1980 Ай бұрын
@@shanthimuthusamy1438 No ,1000 BRTEs will be sent to school soon
@shanthimuthusamy1438
@shanthimuthusamy1438 Ай бұрын
@@Valavan1980 it's ur opinion or ur concrete answer
@saradhasharu625
@saradhasharu625 Ай бұрын
Pg trb sir
@prabaharj2693
@prabaharj2693 Ай бұрын
ஆசிரியர் சம்பளம் 75% Education cess வழியாக மதிய அரசு கொடுப்பது.. சரியா சார்
@tamilarasivelusamy4485
@tamilarasivelusamy4485 Ай бұрын
Sir 2024 la pg trb varuma
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Temporary teacher appointed to Govt school
4:13
Bharathiraja K
Рет қаралды 7 М.
PG TRB 2024 தேர்வர்களுக்கான முழு தகவல்
6:34
கல்விக்கண்
Рет қаралды 44 М.
SGT EXAM ANSWER KEY||அறிவியல்||2024#sgt#video
4:31
Learning Spot - TNPSC
Рет қаралды 2,2 М.
ugtrb case update #trbupdates #tntetnews
4:55
TRB PHYSICS
Рет қаралды 4,1 М.
UGTRB Today Updates
8:26
Bharathiraja K
Рет қаралды 6 М.
SGT-CUTOFF PREDICTION#trb #ugtrb #sgt# #sgtcutoff #education #ugtrb #tet
11:17
Kirthika Energy essence
Рет қаралды 3 М.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН