2 dangerous day for heart | Working of heart & Blood circulation | Uyirmei - Epi - 08

  Рет қаралды 243,566

Street Light

Street Light

Күн бұрын

#uyirmei #bodyscience #heart
This uyirmei episode speaks about how our heart works blood circulation in our body, how the heart separates into oxygen-rich and carbon di oxide-rich blood, why Christmas and new year days heart attack death more usual than other days and etc some important details.
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 177
@gpraman6142
@gpraman6142 Жыл бұрын
புக் ல படிச்சத அப்படியே படத்துல காட்டிடீங்க சகோ.... அருமையாக இருக்கிறது. நன்றி.
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அற்புதமாக தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்தீர்கள் அடுத்த உயிர் மெய் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@ananyasoundhari4120
@ananyasoundhari4120 Жыл бұрын
அருமையான விளக்கம். எளிமையாக புரிந்துகொள்லும் படி உள்ளது நன்றி sreetlight.
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
நன்றிகள். பிரியோசனமான காணொழி
@udayprabhakar6744
@udayprabhakar6744 Жыл бұрын
Very good explanation of heart function and blood circulation. Thanks bro.
@mathanmalamm9396
@mathanmalamm9396 Жыл бұрын
கொரோனா தடுப்பூசி பக்கவிளைவு பற்றி பேசவும்..
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr Жыл бұрын
Christmas க்கும் NEW YEAR க்கும் அதிக நபர்கள் மது அருந்துவதால் தான்
@bhanudinesh60
@bhanudinesh60 Жыл бұрын
Sarakkadikka Karanam ithu mattum dhana
@mathavanthamizhan
@mathavanthamizhan Жыл бұрын
தீபாவளிக்கு இதை விட அதிகம்
@DEXTERERSassassin
@DEXTERERSassassin Жыл бұрын
Okay doctor
@livingstonsebastian7152
@livingstonsebastian7152 Жыл бұрын
முட்டாள்தனமான பதிவு
@javaharvagi8481
@javaharvagi8481 Жыл бұрын
appe diwali pongalku varatha
@umar.sstudios9296
@umar.sstudios9296 Жыл бұрын
Unga hair style 90s a niyabaga படுதுது !!!! brother
@logannathan3556
@logannathan3556 9 ай бұрын
தெளிவான தமிழில் மிகவும் அருமையான தகவல்..நன்றி 🙏🏽
@sriharinipriya6866
@sriharinipriya6866 Жыл бұрын
Sir I am preparing for neet I can easily understanding this concept because it's also a neet syllabus thanku
@motherslove889
@motherslove889 Жыл бұрын
Iaivan ...God is very much Great..
@leebannadar7164
@leebannadar7164 Жыл бұрын
தேவனுடைய மகத்துவமே தனி ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனனில் அவர் நல்லவர்
@chinniahlingam3012
@chinniahlingam3012 Жыл бұрын
Poda sun
@thirumalai1730
@thirumalai1730 2 күн бұрын
அவர்தான் டிசம்பர் மாதத்தில் குனிய வச்சு குத்துறாரு எல்லாத்துக்கும்
@kumaravelan7285
@kumaravelan7285 Жыл бұрын
Content100% , animetion100% whove 🙌
@samsathbegum5220
@samsathbegum5220 Жыл бұрын
Nalla puriura mathiri slranga.sir t q
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy Жыл бұрын
Correct view, excellent.
@kklife761
@kklife761 Жыл бұрын
Unga video pathave enakku heart beat vehama thudikkuthu bro
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@sharonjoe1244
@sharonjoe1244 Жыл бұрын
Pakka explanation super 👏👏
@a2zcrackers22
@a2zcrackers22 Жыл бұрын
Very informative video bro..
@sasian194
@sasian194 Жыл бұрын
அருமையான பதிவு.. அண்ணா❤️ இதயம் சரி அண்ணா.. But இந்த மனசு...இல்லை மனசாட்சி என்று சொல்லகுடிய வார்த்தை.. எப்படி.. இல்ல அதற்கான. பகுதி எதேனும் இருக்க... ஏனா ! மனசு என்ற ஒரு வார்த்தை உலகத்தை எல்லாரையும் சொல்ல வைக்கிறது.. எப்படி..?
@Nzjuju
@Nzjuju Жыл бұрын
Continue like this
@venkatmanimg7879
@venkatmanimg7879 Жыл бұрын
fabulous....spellbound
@hariharan-vs8xm
@hariharan-vs8xm Жыл бұрын
திடீரென்று ஏற்படும் இதய படபடப்பை பற்றி கூறவும்
@muraliaj5129
@muraliaj5129 Жыл бұрын
Super bro very good informative video, Thankyou 🙏🙏🙏
@maha-suresh829
@maha-suresh829 Жыл бұрын
Ana enaku Heart Right side iruku nu Dr. Sonnaga, intha mathiri rare person ku than irukum nu sonnaga... From Namakkal
@albertvinotha9084
@albertvinotha9084 3 ай бұрын
Super Brother. God bless you
@worldfamous447
@worldfamous447 Жыл бұрын
உலகத்தோட மையம் நடராஜர் கோவில் என்று எப்படி கண்டு பிடிச்ஞங்க சொல்லுங்க? உலகம் 23° சாய்வாக சுத்தூகின்றது என்றால் arctic அல்லது antarctic பகுதியே உலகின் மையமாக இருக்க வேண்டும்.
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
Very informative brother.
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 Жыл бұрын
ஹார்ட் பெயிலியர் ஆனவர்கள் எத்தனை நாள் உயிர் வாழ முடியும்
@sstamil1630
@sstamil1630 Жыл бұрын
Hats off to u bro👍
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Oh my God God is great 🙏
@williamcarey9456
@williamcarey9456 Жыл бұрын
Bro apdiye digestive system pathi podunga bro
@deepakkrishnamurthy1007
@deepakkrishnamurthy1007 Жыл бұрын
Thevar magan kamal hair style sema sir
@mkvengatesh3735
@mkvengatesh3735 Жыл бұрын
பூச்சிகள் பற்றி சொல்லுங்க bro
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
அருமையான பதிவு
@sudhardhana3497
@sudhardhana3497 Жыл бұрын
Spr information 😍
@settugovindan
@settugovindan Жыл бұрын
Very nice 👌👌👌
@pearlbell01
@pearlbell01 Жыл бұрын
Very nice explanation. Thumbnail looks like a clickbait and raising panic.
@bala_kavi
@bala_kavi Жыл бұрын
Bro, சொந்ததுல கல்யாணம் பன்னா குழந்தை பிறக்காது என்று சொல்லுறாங்க அது உண்மையா பொய்யா அத பத்தி சொல்லுங்க .. அத்தை மகள் ,மாமா மகள் , அக்கா பொண்ணு இவங்களலாம் கல்யாணம் பண்ணிக்கலாமா அதை கொஞ்சம் சொல்லுங்க bro ....
@wijitharan
@wijitharan Жыл бұрын
Kuzhanthai pirakkum but disability (differently able) irukum sometimes
@princessmmm6163
@princessmmm6163 Жыл бұрын
Sir பட்டாசு வெடி சத்தம் கேட்டே பாதி உயிர் போயிறுக்கும் 😥😥😥
@thirumalai1730
@thirumalai1730 2 күн бұрын
நீ சோத்துக்கு மதம் மாறிட்ட ஆனாலும் அது உன் நல்லதுக்கு தான் சொல்றாரு உன் பிள்ளைங்க நல்லதுக்கு தான் சொல்றாரு அடிக்கடி மெழுகுவர்த்திக்கு முன்னாடி போய் நிக்காத செத்துட போற
@silvesterpaul2484
@silvesterpaul2484 6 ай бұрын
Anna, please research let us know the precautions( how can we avoid such incidents) for the deceases you mention in each videos, so that it will be helpful for people who watch your video
@umar.sstudios9296
@umar.sstudios9296 Жыл бұрын
இவளவு critical ana and perfect ana mechanism yarala உருவாக்க patirukkum??? Adukku oru video podunga ??
@gowtham9830
@gowtham9830 Жыл бұрын
Cylinder gas eppadi refill pandranga enna gas use pandranga nu oru video podunga street light team❤
@shivanishin8067
@shivanishin8067 Жыл бұрын
Thanks for information
@vigneshkarthik42
@vigneshkarthik42 Жыл бұрын
Super expalination ❤️🔥
@dhaneshj3906
@dhaneshj3906 Жыл бұрын
Super anna nice... information
@kingkavi7849
@kingkavi7849 Жыл бұрын
தமிழில் O2 நிறைந்த இரத்தம் செல்லும் நரம்பின் பெயர் தமனி,CO2 நிறைந்த இரத்தம் செல்லும் நரம்பின் பெயர் சிரை என்றும் தமிழில் படிக்கிறோம்.நீங்க English la soldra Mari Tamil layum sollunga
@mramkumar1716
@mramkumar1716 Жыл бұрын
இயற்கையின் அமைப்பு பிரமிக்க வைக்கிறது
@appu9623
@appu9623 Жыл бұрын
Hai...talk about odc problem...how to handle it..
@dhanapathy16
@dhanapathy16 Жыл бұрын
My sister ku right s8 heart......
@pn6810
@pn6810 Жыл бұрын
Kannier Anjali poster ban pandrathukku oru video podunga sir,nammalai areyamal negative vibration athigama paravuthu
@kamatchimanoj9333
@kamatchimanoj9333 Жыл бұрын
Please make short story
@a2zcrackers22
@a2zcrackers22 Жыл бұрын
Pls explain about the pacemaker device for the heart function
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr Жыл бұрын
9:34 is the reason
@ashablack4942
@ashablack4942 Жыл бұрын
Iam from srilanka yanakku hart right sid la erukku nan ecg yaduttu patten doctor sonnaru normal tan don't worry sonnaru
@vinothkamle
@vinothkamle 6 ай бұрын
Enakum right side la than iruku
@anbarasan8727
@anbarasan8727 Жыл бұрын
8:09 watch this correct
@relaxingsleepmusic7892
@relaxingsleepmusic7892 Жыл бұрын
How to safety heart'❤️. Please share
@emptygamers6768
@emptygamers6768 Жыл бұрын
Please explain about Nats apprentice terms and conditions🙏
@pn6810
@pn6810 Жыл бұрын
Sir, Ungaludaiya message lam correctthan But, topik mattum en nagative va podringa parkkendravargal payapadramathiri?
@nela4193
@nela4193 Жыл бұрын
Thank you ☺️🙏🇲🇾
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Useful information!
@umar.sstudios9296
@umar.sstudios9296 Жыл бұрын
Sir namam udam ukulla கிட்டத்தட்ட 100 kgm ku நரம்புகள் இருக்கு ஒரு hear phone சிக்கு ulugana nambala பதுக்க முடில ana இவலவு நரம்புகள் சிக்கி விலுகமா இருக்கு ??
@138kishore
@138kishore Жыл бұрын
Sollavandha pointku straighthuh varalame?
@RedHeart05
@RedHeart05 Жыл бұрын
Left side idhayathukku kela sapdathukku aprom romba valilkuthu bro enna reason
@antonythivakar1535
@antonythivakar1535 Жыл бұрын
சிறுநீரகத்தின் மற்றும் வியர்வை சுரப்பிகள் இயக்கம் மற்றும் அது எவ்வாறு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது என்பதனை பற்றிய தெளிவான காணொளி வெளியிடவும்...
@nasarrock785
@nasarrock785 Жыл бұрын
Bro unga chenal name street light vachadhuku karanam solla mudiyuma 🤔
@nalluthevar.m.senthil4567
@nalluthevar.m.senthil4567 Жыл бұрын
பாஸ் நீங்க. சதுரங்கவேட்டை . ஹீரோ.நட்ராஜ் தம்பியா அவர் மாதிரி முகம் உடல் மொழி எல்லாம் ஒரே மாதிரி இருக்குதே பாஸ் 🤔😄😄
@smanivannan2201
@smanivannan2201 Жыл бұрын
தமனிகள்,சிரைகள் என்று தமிழில் படித்தது இப்போது vein , artery என்றதும் புரியவில்லை...
@kalaidinagaran4600
@kalaidinagaran4600 Жыл бұрын
English la
@GoD乡OP
@GoD乡OP Жыл бұрын
Anna derma roller pathi video podunga please
@shaunmixi7798
@shaunmixi7798 Жыл бұрын
God is gresr
@life_of_surya
@life_of_surya Жыл бұрын
Super Bro 👍🔥
@KalyaniV-s8e
@KalyaniV-s8e 4 ай бұрын
Very.excelent.sir
@killerkumar2612
@killerkumar2612 Жыл бұрын
உறுப்புகளின் பெயரை தமிழில் சொன்னால் இன்னும் எளிமையான புரிதல் இருக்கும்
@preethiinfanta3281
@preethiinfanta3281 Жыл бұрын
Tamil la sona puriyathu bro namaluku internet la search pana kuda easya irukum. Athoda school students kum use agum english la sona
@killerkumar2612
@killerkumar2612 Жыл бұрын
@@preethiinfanta3281 hmm ok than irruntha Tamil thanga easyahh purinjukka mudiyum......
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
8:27 2020 April la அதிக உயிரிழப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணம்?
@bommisbakery2317
@bommisbakery2317 Жыл бұрын
Corona
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
@@bommisbakery2317 thanks for the reply 🙏 But the graph shows the deaths due to heart related problems only, isn't it?
@GRENINJAI
@GRENINJAI Жыл бұрын
First like
@manjumadhu1832
@manjumadhu1832 4 ай бұрын
ALCAPA congenitnal heart disease explain podunga bro 🙏
@umeshtamilan
@umeshtamilan Жыл бұрын
Super
@realconfidence3306
@realconfidence3306 Жыл бұрын
தேநீர் இடைவேளை சேனலை, ஸ்ட்ரீட் லைட் சேனல் வாங்கிவிட்டதா?
@nalluthevar.m.senthil4567
@nalluthevar.m.senthil4567 Жыл бұрын
இரண்டும் இவங்க கம்பெனி தான் .😄😄😆
@Emma_Myers248
@Emma_Myers248 Жыл бұрын
Mr GK, LMES வரிசையில் இப்போது Street Light 💐👏
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 Жыл бұрын
Ithu yaru adutha team aa. Ethana peru kalampirukinga pothum🙏🙏
@anbarasan8727
@anbarasan8727 Жыл бұрын
Cringe list il ippo Anjali Sharma um
@rakeshms3446
@rakeshms3446 Жыл бұрын
Follow pandriyada badysooda 😂
@YogiJah
@YogiJah Жыл бұрын
Copy comment.....gotha,,,🚫
@MANIKANDAN_10_10
@MANIKANDAN_10_10 Жыл бұрын
Bro, backacne, eczema scars pathi oru video podunga.
@SRI-rd3ml
@SRI-rd3ml Жыл бұрын
Palm oil முறிப்பது என்றால் என்ன ? எதற்காக அதை செய்ய வேண்டும்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Street Light 🔥🔥🔥
@mathanmalamm9396
@mathanmalamm9396 Жыл бұрын
Mbu
@vashanthkaliyannan3721
@vashanthkaliyannan3721 Жыл бұрын
Bro, what is muscular dystrophy, எதனால இது ஆண்களுக்கே வருது, என்ன காரணம் 💫
@gopalakrishnanp6833
@gopalakrishnanp6833 Жыл бұрын
மகிழ்ச்சி
@selladuraisikaran7413
@selladuraisikaran7413 Жыл бұрын
முடி ஏன் தலைக்கு மேல் இருக்கு
@ganeshkumar-ph7tt
@ganeshkumar-ph7tt Жыл бұрын
மனுஷனுடைய இதயம் இந்த மாதிரி இருக்குது அப்ப காதல் சின்னத்துக்கு ஒரு இதயம் கொடுக்குறாங்களே அந்த இதயத்தின் வடிவம் எப்படி உருவானது என்ன அர்த்தம் என்று கண்டிப்பாக சொல்லுங்கள்
@mamey2786
@mamey2786 Жыл бұрын
Oru artham illAi
@gunamsar3818
@gunamsar3818 Жыл бұрын
Lol love
@Vijay_sureshkumar
@Vijay_sureshkumar Жыл бұрын
Yarrada nee 😀
@bharathisivagiri6833
@bharathisivagiri6833 Жыл бұрын
அது இதயத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தின் உத்தேசமான வடிவம்
@ganeshkumar-ph7tt
@ganeshkumar-ph7tt Жыл бұрын
@@bharathisivagiri6833 ஓவியம் வெட்டுவது போன்ற வீடியோ காட்சி ஏதாவது இருந்தால் லிங்க் அனுப்பி விடுங்க
@senthilchily
@senthilchily Жыл бұрын
suggestion to content maker: please google the pronounciation of aorta
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
Super super super super super super super super super super super very super
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 29 күн бұрын
Manithanaa piranthu evvalavu pirachanai santhikirom ithai keekupothu naam udal namakkaa evvalavu welai seyyuthu naam eppadi iyankirom endraal ul orupugal thaan kaaraanam
@yogamedia0077
@yogamedia0077 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்லுறது எல்லாம் சூப்பர்.. Gud.. உங்க பின்னால இருக்குற முடி உங்களுக்கு நல்லாவே இல்ல.. பழைய மாரி இருங்க நல்ல இருக்கும்... அண்ணா
@kjmegan8692
@kjmegan8692 11 ай бұрын
super video
@sxi1197
@sxi1197 Жыл бұрын
அவங்க நாட்டு பண்டிகை காலங்கள் அது நம்ம நாட்டு வழக்க முறைகள் வேற மாதிரி அதனால் தான் இந்தியர்கள் அதிகம் இறக்கும் நோய் இதய நோய் தான்
@ruban3907
@ruban3907 Жыл бұрын
நாம் மூச்சு விடும் பொழுது நுரையீரல் தானே சுருங்கி விரிகிறது ஆனால் நமது வயிறு ஏன் சுருங்கி விரிகிறது 🤔
@lingesh30athri28
@lingesh30athri28 Жыл бұрын
It's bcz when we inhale our lung will expand and our diaphragm also pushed downward
@sugavanamn8992
@sugavanamn8992 11 ай бұрын
Because the lord Siva has given his left side to godess sakthi. Therefore it implies that without sakthi we cannot have any movement in our body.
@RamKumar-go2ez
@RamKumar-go2ez Жыл бұрын
Ena karumam hair style
@rathnamalasp1097
@rathnamalasp1097 Жыл бұрын
How does the Veins and Artery Connects? And how the Oxygen based blood converts into CO2 blood
@jeganathan1326
@jeganathan1326 Жыл бұрын
1.Arteries and veins are connected by small blood capillaries where the gaseous exchange takes place 2. our body cells undergoes metabolic reaction which results elimination of waste product i.e) 'carbon' . Carbon reacts with oxygen leads to 'carbon dioxide' in our blood
@antonyrajaneee568
@antonyrajaneee568 Жыл бұрын
Massive heart attack aptina enna Anna
@lingesh30athri28
@lingesh30athri28 Жыл бұрын
That means any fatty or lipd substance that completely block Coronary artery (coronary artery means blood vessels that supply blood to heart) u can easly find massive heart attack in ECG by 'ST' elevation.
@satheeshkumar840
@satheeshkumar840 Жыл бұрын
Boss unga thalaiku pinnaadi kuruvi parakathu
@sachu7t
@sachu7t Жыл бұрын
Nice👍👍
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இதயம் ஏன் இடது பக்கத்தில் உள்ளது? இந்தியாவில் கீப் லெஃப்ட்
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН