ஜாதகம் உண்மையா பொய்யா? | Truth about Ragu & Kethu in astrology | Ragu-kethu explained in Tamil

  Рет қаралды 515,154

Street Light

Street Light

7 ай бұрын

#streetlight #astrology #myths
This video explains in detail about Ragu & kethu - is there any science behind the astrology, jathagam & as such.!
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 1 100
@naveenprasath2009
@naveenprasath2009 Ай бұрын
எது எப்படியோ.. உங்கள் நேரத்தை செலவிட்டு எங்களுக்கு புரியும்படி விளக்கியதற்கு மிக நன்றி என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்🎉🎉
@shankkarr3716
@shankkarr3716 6 ай бұрын
You are 90 percent correct. Certain corrections. பூமி சூரியனை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றுவது போல சந்திரன் நமது பூமியை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த இரு imaginary சுற்றுவட்டப்பாதைகளும் வேறு வேறு நாட்களில் இரண்டு எதிர் எதிர் இடங்களில் இணையும். இவைகளை ஆங்கிலத்தில் nodes என்று அழைப்பார்கள். இந்த இரு imaginary சுற்றுவட்டப்பாதைகளும் இணையும் இடம் வடக்கில் இருப்பது ராகு, தெற்கில் இருப்பது கேது எனப்படும் (non existent, imaginary meeting points.) ராகு, கேது பெயர்ச்சி வேறு தசை வேறு. நீங்கள் குறிப்பிட்டது பெயர்ச்சி. சந்திரன் 5.1 டிகிரி சாய்வாக சுற்றும் இது 18.237 மாதங்களுக்கு ஒரு முறை பூமத்திய ரேகையும் சந்திரனின் மத்திய ரேகையும் ஒரே நேர்கோட்டில் வரும் இதுவே ராகு கேது பெயர்ச்சி. If you multiply 5.1 into 18.237 it will come closer to 100.
@mpiratheep444
@mpiratheep444 4 ай бұрын
xv›/m l
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 2 ай бұрын
ஜோதிடம் உண்மை.... ஆனால் உண்மையான ஜோதிடர்கள் இல்லை
@arasiyal_pesu_
@arasiyal_pesu_ Ай бұрын
உண்மையான ஜோதிடர் இருக்காங்க... ஆனால் நம்முடைய மக்கள் கிட்ட இல்ல உண்மையை சொன்னா தூக்கு போட்டு செத்துருவாங்க..
@starlight1704
@starlight1704 Ай бұрын
2 scientists here
@dhinesh_animalover9595
@dhinesh_animalover9595 Ай бұрын
​@@starlight1704😂
@anishani7776
@anishani7776 Ай бұрын
😅😅😅😅😅
@Alpha_67
@Alpha_67 Ай бұрын
😂😂​@@starlight1704
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 6 ай бұрын
தெளிவாக விளக்கும் விதம் அருமை. அதே போல் அறிவியலுக்கும் அறிவியல் தொழில் நுட்ப்பத்திற்க்கும் வித்தியாசம் மக்களுக்கு தேவை. மேலும் மெய்ஞானத்திற்க்கும் விஞ்ஞானத்திற்க்கும் வித்தியாசம் தேவை.
@kondalhari8424
@kondalhari8424 4 ай бұрын
அகக் கண்ணால் தான் யார்?, ஏன், எதற்கு, எப்படி? என உயிரின் ஓட்டத்தை பக்தியால் அறிய முயற்ச்சி, மெய்ஞானம். அதையே கருவிகளால், அறிவியலால், கண்டுபிடிக்க முயல்வது விஞ்ஞானம்.
@santhap878
@santhap878 7 ай бұрын
U r taking much more strain to make things clear.glad.🎉super
@ramkumar-eh5go
@ramkumar-eh5go 7 ай бұрын
Good research and Explanation. Please make a video about astrology connected with human and its effects in deep.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 5 ай бұрын
மனிதன் வந்தான் வாழ்ந்தான் சென்றான் என்று இருந்திருந்தால் எதுகும், யாருக்கும், அவனுக்கும் எந்த செதாரமும் இருந்திருக்காது, ஆராய்ச்சியால் இருக்கும் நிடத்தை நாசம் செய்து அவனும் நிம்மதி இழந்து அலைகிரானோ என்று என்னம் தோன்றுகிறது...😔😔😔
@bhooganvedharajesh530
@bhooganvedharajesh530 3 ай бұрын
அண்ணா உங்க வயது என்ன
@sachu7t
@sachu7t 7 ай бұрын
Wonderful information🎉🎉🎉. Great job👏👏
@jpill3576
@jpill3576 2 ай бұрын
ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை.... துணிந்து முயன்று மேலும் நகர்ந்து கொண்டே இரு.. இது தான் வாழ்க்கை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 13 күн бұрын
அது சரிதான் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
@mu.ganesan6305
@mu.ganesan6305 7 күн бұрын
​@velupp😂😂illaikumarakuru3665
@nagarajr7809
@nagarajr7809 7 ай бұрын
உண்மையான விளக்கம். சிறப்பு.
@lokendirakumar1660
@lokendirakumar1660 7 ай бұрын
Nice video brother. It's really interesting. Also if possible mention about the planet retrograde (வக்கரம்) in another video.
@ShriGanapathi7803
@ShriGanapathi7803 6 ай бұрын
பூமியை மையமாகக் வைத்து கொண்டு கணக்கிட்டால் வருடம் தோறும் வக்கரம் வரும்
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 2 ай бұрын
உண்மை, நாம் வரலாற்றில் பின்னே செல்ல செல்ல, அன்று வாழ்ந்த மனிதர்கள் இயற்கைக்கு மிக மிக அருகில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவிற்கு தங்களது மூளை அறிந்ததை document செய்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. இதனாலேயே நாம் இன்று கடைபிடிக்கும் முறைகளை மூடச்செயல் என்று சொல்வதை ஏற்க முடியாது. கோவிலில் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதில்லை. வான்வெளியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்று முடிக்கொள்வதில்லை. !
@parthasarathymb7186
@parthasarathymb7186 7 ай бұрын
ராகு கேது என்பது நிழல்.சூரியன் சந்திரன் இடையே பூமி வந்தால் கேது சந்திர கிரகணம் சூரியன் பூமி இடையே சந்திரன் வந்தால் சூரிய கிரகணம் ராகு.பூமியின் நிழலே ராகு கேது
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 7 ай бұрын
இல்லை. சந்திரனின் நிழல் ராகு. பூமியின் நிழல் கேது.
@suryamani5330
@suryamani5330 7 ай бұрын
சந்திர கிரகணம் ஏற்படுவது பூமியின் நிழலால். சூரிய கிரகணம் ஏற்படுவது சந்திரனால்.
@praveenpslv1978
@praveenpslv1978 7 ай бұрын
​@@suryamani5330good explanation
@ganesanganesh8647
@ganesanganesh8647 7 ай бұрын
Wrong kethuvala than suriya grahanam varum..
@ipskannan
@ipskannan 7 ай бұрын
Very good concept. Thanks 😅
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Ай бұрын
ஒரு ஜோதிடராக, எனக்கு நீங்கள் கூறும் விளக்கம், எல்லோருக்கும் புரியும் படியாக இருந்தது 👍
@maheshs1403
@maheshs1403 7 ай бұрын
Seriously good one bro, very informative. Keep going... 🤝👏👏👏😊
@NATURS-Lover
@NATURS-Lover 7 ай бұрын
14.25 - Ascending node belongs to sun Defending node belongs to moon because of sun and moon distance from Earth. If u put sin wave pattern in simulation. Sun going some where like spiral patern and earth also orbiting the sun as spiral patern. If we put this in sin wave pattern we could understand why this time difference.hope u will try. Thankyou
@K.M.Sathiya
@K.M.Sathiya 7 ай бұрын
Very very nice explanation brother....thank you so so much 👌🤗🙏
@pandiyanshankar5653
@pandiyanshankar5653 7 ай бұрын
Super bro your way of conveying is very good
@ayyanarpg3029
@ayyanarpg3029 7 ай бұрын
ராகு கேது என்பது ஒரே கிரகம் என்ற வாதம் உள்ளது. தலை ஒன்றும் வால் ஒன்றும் ஆகும், ரோமன் காலத்தை விட தமிழ்தான் பழமையான மொழி என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இக்காலத்தில் ஆயிரம் பேருடைய தகவலை எடுத்து அதில் சிறந்ததை ஏனையவரிடம் சொல்லுவதை ஆரட்டுபிசல் இன்டலிஜன்ட் என்று சொல்லி கொள்கிறோம். அதையே அந்த காலத்தில் ரோமன் காலத்துக்கு முன்னரே ஆயிரம் பேருடைய தகவலை காதால் கேட்டு அவர்களுக்கு நடந்தவைகளை உணர்ந்து உருவாக்க பெற்ற ஏட்டுக்கணித கணினியை மூட நம்பிக்கை நம்ப முடியாதவை என்று சொல்லி விட்டு சிலர் கருதுகின்றனர். தமிழின் மாண்பு, இயற்கைக்கு இடையூறாக எதையும் கண்டு பிடிக்கவில்லை . பயன்படுத்திய பொருளை மீண்டும் சுழற்சி முறையில் வேறு சக்திகளை பெற முடியும் என்ற அறிவை ஏட்டில் எழுதாமல் பரம்பரை பரம்பரையாக பேச்சு வாக்கிலும் தொழில் ரீதியாகவும் வழி வழியாக சொல்லி சொல்லி மட்டுமே வளர்த்த பெருமை தமிழுக்கும் தமிழினத்திற்கு சேரும். இதில் அறிவியல் இல்லை என்றால் இழப்பு தமிழுக்கும் இல்லை தமிழினத்திற்கும் இல்லை.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 5 ай бұрын
ராகு கேதுவுக்கு சிறந்த விளக்கம் அளிக்கும் வீடியோ. இன்னொரு விஷயம். ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முழு சூரிய கிரகணம் அமாவாசை தினத்தன்று நிகழும். அந்த அமாவாசைக்கு முந்தைய பௌர்ணமி தினத்தன்றும் சூரிய கிரகணத்தை அடுத்து வரும் பௌர்ணமியிலும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த 5 டிகிரி சாய்வான சந்திரனின் சுற்று வட்டப்பாதை இல்லாமல் இருந்தால் பிரதிமாதம் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும். இதுதான் இயற்கையின் ஆச்சர்யம் மற்றும் அதிசயம்.
@sureshsurey2290
@sureshsurey2290 6 ай бұрын
உங்களுடைய புரிதலும் உங்களுடைய அருமையான விளக்கமும் மிகவும் அற்புதம் திரு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த ராகு கேதுக்களை பிளாக் ஹோல் உடன் ஒப்பிட்டு தனது ஆராய்ச்சியின் மூலம் எழுத்துப்பூர்வமாக நூல் வடிவில் விளக்கியுள்ளார் அது பற்றி வீடியோ போடவும்
@SathishKumar-iy3fo
@SathishKumar-iy3fo 7 ай бұрын
Really appreciate the genuine effort for this video !!! Good information.
@handle_reset
@handle_reset 7 ай бұрын
Nice bro.. but we should also think how they identified the colors of the planets(Mars, Jupiter)
@mrgoats8474
@mrgoats8474 3 ай бұрын
Where they mentioned their color bro please tell me
@Dr.Rahul.J.A
@Dr.Rahul.J.A 7 күн бұрын
Try seing Mars on ammaavasai night. It looks orangish even to a naked eye.. It is one of the easiest plannets to spot due to it's orange hue
@THEBOSS-en3zn
@THEBOSS-en3zn 7 ай бұрын
Europian வானியல கண்டுபிடிக்கல நமது சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிச்சிட்டாங்க நாடி ஜோதிட ஓலை சுவடிகளே சாண்று
@karikalan8830
@karikalan8830 3 ай бұрын
Greeks um astrology la neraya kandu puduchu irukanga, ancient India, Greece rendu perum avunga knowledges ah share panikitanga
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 3 ай бұрын
சித்தன் பித்தன் ஒரு நாயும் இப்போ ஏன் வரல? ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இன்னும் ஐனூறு ஆயிரம் வருசம் கழிச்சி இந்த மீம்ஸ்கள் வழியா கவுண்டமணி, வடிவேல் போன்றவர்கள் சித்தர்களாக போற்ற படுவாங்கன்னு மட்டும் தெரியுது...
@smaartcure6081
@smaartcure6081 11 күн бұрын
அவவன் நாட்டில் இருக்கிறவங்க அவவன் அறிவுக்கேத்த மாதிரி கண்டுபிடிக்கிறான்....
@KRISHNAKUMAR-fc8nz
@KRISHNAKUMAR-fc8nz 7 ай бұрын
Good work. Kolkalukum athan moolam solapadum jathaga palangalukum irukkum thodarbu enna enabathaium vilakam kodungal.
@SR-ty5kw
@SR-ty5kw 2 ай бұрын
Brilliant - so is the deduction and conclusion. Great job.
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 7 ай бұрын
ஜோதிடப்படி ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுள் 120 ஆண்டு கள்.ஜோதிடப்படி பூமியின் உள்வட்ட கோள்களான சூரியன் 6 வருடம், புதன் 17, வெள்ளி 20, சந்திரன் 10, கேது 7 ஆக மொத்தம் 60 ஆண்டுகள் உள்வட்ட திசைகள்.வெளிவட்ட கிரகங்களான செவ்வாய் 7, வியாழன் 16, சனி 19,ராகு 18 ஆக மொத்தம் 60 ஆண்டுகள். இந்த இரண்டையும் சேர்த்து 120 ஆண்டுகள்.
@MOHAMEDALI-df9hz
@MOHAMEDALI-df9hz 7 ай бұрын
😅
@mazhaisaral3212
@mazhaisaral3212 7 ай бұрын
@@MOHAMEDALI-df9hz 😆😆😆😆😆 naatham pudicha thullukan
@Harikrishnanam
@Harikrishnanam 7 ай бұрын
Yov uruttu...
@smalltechnic8596
@smalltechnic8596 7 ай бұрын
Fradu paiyan 😂😂
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- 7 ай бұрын
​@@MOHAMEDALI-df9hzkelvi patten nabi ayeesha kuthiye rendaa polantha mathiri, nilaavayum rendaa polanthan nu😜
@balajigandhi
@balajigandhi 7 ай бұрын
Good explanation... Olden people discovered with their sources and now modern people discovered advance level... Human brain always try to discover new.. so should appreciate all discovered.. we shouldn't blame without knowing... 😊
@sukkiranjothidamanalytical8620
@sukkiranjothidamanalytical8620 7 ай бұрын
Excellent. Cleared well.
@user-bv5rx3ym6v
@user-bv5rx3ym6v 6 ай бұрын
Astrology is not for predictable, its only for guidence, just a volume of vibration each individual has
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn 7 ай бұрын
மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு.மனிதனுக்கு சக்தியும் ஆற்றலும் கிடையாது.
@sciencelover8557
@sciencelover8557 6 ай бұрын
இல்லாத இறைவனை விட்டு விட்டு இருக்கும் மனிதத்தை தேடுங்கள்
@rameshhope8865
@rameshhope8865 6 ай бұрын
​@@sciencelover8557மனிதத்தையும்,இயற்கையும் கொடுத்ததே இறைவன் தான் இறைவன் இல்லை என்றால் இயக்கம் இல்லை🙏
@DeenadayalanDeena51
@DeenadayalanDeena51 6 ай бұрын
அண்ணா அருமையான பதிவுசெய்தார்க் நன்றி தெளிவான பதிவு வீடியோ வெற்றி பெற வாழ்ததுக்கள்❤❤❤
@ipskannan
@ipskannan 7 ай бұрын
Very useful video.
@ksusmitha5402
@ksusmitha5402 7 ай бұрын
Nice content with a neat explanation 👌 Hats off to you 👏 guys for making this video with a clear picture.
@djtamilan...3074
@djtamilan...3074 6 ай бұрын
Hi
@murugesanm7834
@murugesanm7834 6 ай бұрын
Hi
@saravanannagarajan8738
@saravanannagarajan8738 5 ай бұрын
😂
@kavyas206
@kavyas206 7 ай бұрын
Superb explanation bro.... Expecting next topic is about vaakiya panchangam vs thirukkanidha panchangam...
@mazhaisaral3212
@mazhaisaral3212 7 ай бұрын
pattuma they will post the next video.
@karthikv4161
@karthikv4161 6 ай бұрын
Vakkiya panchangam nu Onu ilave ila.. Adhu inaccurate aagi pala varusam aguthu.. Ipa irukrua technology update ku no one's uses that. Use thirukanidham. Vakkiyam La ippa sani peyarchi nu soltu irukanga december la.. But sani transit January EH aiduchu
@user-gp4wm9zx2c
@user-gp4wm9zx2c 3 ай бұрын
அறிவியல் மனப்பான்மை வளர்க்க உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
@sivakumarg8212
@sivakumarg8212 7 ай бұрын
Good one. How about 27 stars connected with 9 planets in Indian Astrology? The same available Greek, ... elsewhere too ???
@mahalakshmi2082
@mahalakshmi2082 7 ай бұрын
Correct velli - Venus ah naan daily pakaren
@vimalraj4283
@vimalraj4283 7 ай бұрын
Very clear. Proper research and a proper delivery 💯
@rameshmahalingam1867
@rameshmahalingam1867 4 ай бұрын
Thank you so much for such a wonderful video. Such clarity.
@Tamililakiya2903
@Tamililakiya2903 2 ай бұрын
Really sema pa... I subscribed you after watching this video 🤝🤝
@Dewati_P
@Dewati_P 7 ай бұрын
ஜோதிடம் படி சூரியன் ஒரு கிரகம்...😅 அறிவியல் படி சூரியன் ஒரு நட்சத்திரம்...!!!!
@sridharm784
@sridharm784 7 ай бұрын
Point nanba😂
@senthilkumarbaliah5129
@senthilkumarbaliah5129 3 ай бұрын
Graham does not mean star… Sanskrit is much older than English… so the meaning of graham should be identified in its root language… in Tamil we call have same concept kole which in English is again planet… this is wrong translation as kole means something that is round and floating…. Sun and moon are round and they float … this makes kole a superset of anything that is round and float… so both sun and moon are koles… Kole and graha could have different meanings, that’s y Tamil astrology doesn’t include rahu and Ketu graha …. you have to seek the right meaning of graha from somebody who knows Sanskrit… instead you are using a wrong translation to make fun of something you don’t even have a clue….
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 2 ай бұрын
கிரகம்.எனில்.வீடு.ex. கிரக.பிரவேசம்.. 12 houses.the.owener.of the house called கிரகவாசி.In short..gragam (though,sun, Is a star .for.convenient.,it Is also called& termed as. As. Graha..).t.y
@Dewati_P
@Dewati_P 2 ай бұрын
@@RamanaG-zz6rc Call a spade spade. ஜோதிடம் அறிவியலுக்கு, நடைமுறைக்கு எதிரானது, மனிதனை முட்டாளுக்கும், அறியாமையை வைத்து... உழைக்காமல் வயிறு வளர்க்கவும்.. அன்றைய அரசர்களை ஏமாற்றி அவர்களிடம் நெருங்கி பழகி, பதவியை ஆட்டைய போடவும்...பார்ப்பனர் கண்டுபிடித்தது தான் இந்த ஜோதிடம், தோஷம், பரிகாரம் போன்றவைகள் எல்லாமே...!!!
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 9 күн бұрын
எல்லா கிரகங்களுக்கு உள்ளே ஜோதி ( core) தீப்பிழம்பு எரிந்துக்கொண்டு இருக்கிறது.
@aravindj223
@aravindj223 6 ай бұрын
Perfect explanation!💯
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 7 ай бұрын
Very Informative video sir.
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 6 ай бұрын
Few Periyava says, very nice presentation, still, they are all busy in renovation of their bungalows after flood, white wash, painting, claiming vehicle insurance, house Holder insurance, after few weeks will watch this video, thanks
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 7 ай бұрын
Please do video about Meditation and it's benifits... to health...
@vaanshorts
@vaanshorts 3 ай бұрын
Also which meditation is best
@rajeshkanna986
@rajeshkanna986 7 ай бұрын
எல்லா கோல்களும் பாம்பு போல் தான் பிரபஞ்சத்தில் பயனிக்கிறது
@praveenpslv1978
@praveenpslv1978 7 ай бұрын
No..
@VijayViji-ej6rc
@VijayViji-ej6rc 7 ай бұрын
👍
@Saravanakumar.A198
@Saravanakumar.A198 7 ай бұрын
அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் ❤
@user-gy8tj7qs5s
@user-gy8tj7qs5s 4 ай бұрын
மிக சிறப்பு அதிசியமீ ஆனால் உண்மை.நன்றி
@sridhar9192
@sridhar9192 4 ай бұрын
Thank for your valuable time..
@stylishtamizhan1220
@stylishtamizhan1220 4 ай бұрын
Bro, you are telling about Horoscope (ஜாதகம்) . Need truth about Astrology (ஜோசியம்).
@yazhvendhandhandapani3518
@yazhvendhandhandapani3518 7 ай бұрын
Very superb video, clear explanation, astrology and astronomy useful
@jayaprakash1507
@jayaprakash1507 6 ай бұрын
Super. Boss.. jathagathuthkkum science Kum irukura cap a nalla puriya vachrukkinga
@kalaikalps3798
@kalaikalps3798 6 ай бұрын
Well explained brother. Am your new subscriber.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 7 ай бұрын
02:07 - in Jaathaga kattam Lagnam/Ascendant is the earth,... . Lagnam is a reference point used to denote earth in Jaathaga kattam
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 7 ай бұрын
I think it the person who is born, is taken as the centre, from his perspective, how the world manifests is Jaadhagam
@rashirai3020
@rashirai3020 7 ай бұрын
@@neverdyingtruthiscommonforall i want to know more
@karthikv4161
@karthikv4161 6 ай бұрын
Dude.. Lagnam is the first rasi that rises from east horizon. Nothing much. Don't complicate.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 5 ай бұрын
@@neverdyingtruthiscommonforall learn astrology and apply it on your friends and family members horoscope, you will understand it easily, as it cannot be explained in a youtube comment it can be understood from experience only . Jaathaga kattam simply shows what kind of planetary energy and in what amount was available when a person was born in a particular time & part of the world ?
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 5 ай бұрын
@@karthikv4161 Ok if it's just a random point? . Then what is the importance of that point ? . Why should I even give importance more than even the 9 planets in the chart ? . Ever thought about this ? And tried finding answers for these questions ?
@thiruppathic4912
@thiruppathic4912 5 ай бұрын
Very good explanation 👏
@ramalingamindia4007
@ramalingamindia4007 6 ай бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி
@user-wr5qc1ff8h
@user-wr5qc1ff8h Ай бұрын
மிகத் தெளிவான அருமையான விளக்கம் வாழ்க உங்கள் பணி நன்றி
@ishaansathvik
@ishaansathvik 7 ай бұрын
Diravidians mosadi kumpal pathi pesu nanba .....plzzz
@bhavanipriya8118
@bhavanipriya8118 6 ай бұрын
Useful video bro ❤😊
@kamalmku
@kamalmku 2 ай бұрын
Realy good information sir. Thanks a lot for providing the information
@tamilnadan
@tamilnadan 5 ай бұрын
மொத்தத்துல ஜாதகம் உண்மையா பொய்யா அதை கடைசிவரை சொல்லவே இல்லை
@adsadstamil6665
@adsadstamil6665 Ай бұрын
😢
@creative35711
@creative35711 28 күн бұрын
சொன்னாலும் புரியாது, jolly யா இருக்காவனுக்கு ஜாதகம் பொய், கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நமக்கு விடுவு காலமே வராது ஒரு நம்பிக்கை யோட ஜாதகம் எடுத்து அத பாத்தா தான் தெரியும் அது உண்மையா பொய்யான்னு
@sathishkumar1774
@sathishkumar1774 20 күн бұрын
உண்மை....
@gokuldhan1201
@gokuldhan1201 19 күн бұрын
Antha kaalathula nature kooda joined ah vaazhthaanga. Also Arts ah involved ah kathukutaanga. So appo iruntha josiyargal correct ah sonnanga. But ippo namma nature ah destroy pannitu irukkom. Also education become money based with 0%interest. So ippo irukka josiyargal aala correct ah kanika mudiyala. Appadiye kanichalum 25% thaan correct ah irukkum
@rajapandivithya6708
@rajapandivithya6708 7 ай бұрын
27 நட்சத்திரம் அத சொல்லல, நட்சத்திரம் 1000 லைட் years தொலைவில இருக்கு, அத எப்படி கன்டு பிடிச்சாங்க
@rajeshraj-tp1cg
@rajeshraj-tp1cg Ай бұрын
Mass question
@jafreen1133
@jafreen1133 26 күн бұрын
செம்ம கேள்வி
@Spectator0007
@Spectator0007 24 күн бұрын
நானும் சொல்லுவான் சொல்லுவான் நு எதிர் பாதுட்டெ இருந்தே 😂 கடைசி வர சொல்லல
@jafreen1133
@jafreen1133 23 күн бұрын
1000 years time travel panni irupanggalo
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 16 күн бұрын
Thambi video maker bathil sollu
@balabisegan6866
@balabisegan6866 7 ай бұрын
பூமியின் சுற்று பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் சந்திக்கும் இடங்கள் ராகு புள்ளி - சந்திர கிரகணம், பௌர்ணமி கேது புள்ளி - சூரிய கிரகணம், அமாவாசை பற்றி மேலும் ஒரு வீடியோ போடுங்கள்
@barathseshadri5563
@barathseshadri5563 7 ай бұрын
18 years is not to be equated with dasa. It’s the time rahu and Ketu take to travel all 12 constellation/rasis. Like for Saturn you said 29.4 (approx 30years). In Jyosiyam also it’s the same to go around all 12 constellations.
@rajkiran676
@rajkiran676 3 ай бұрын
Anti Sangis are coming
@yokeshmadurai9312
@yokeshmadurai9312 4 ай бұрын
11:20 Ascending node is when the moon crosses the Earth-Sun plane from South to North(down to up) Descending node is when the moon crosses the Earth-Sun plane from North to South(up to down)
@ajithkumar-np3xi
@ajithkumar-np3xi 7 ай бұрын
Great sir
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 28 күн бұрын
தெளிவான விளக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி
@Nagoorkani-us9lq
@Nagoorkani-us9lq 28 күн бұрын
நன்றி அண்ணா .உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்.
@dinakaranm4105
@dinakaranm4105 7 ай бұрын
ஒரு பொய்யை நம்ப வைக்க வேண்டும் என்றால் சில உண்மைகளும் கலந்து சொல்லவேண்டும் ......
@Guhanathan.-vd4pe
@Guhanathan.-vd4pe 7 ай бұрын
அப்ப நீ இதல்லாம் நம்ப மாட்டேன் னு சொல்றீயா? முன்னோர்கள் சொன்னத நம்பறவன் முடடாள் இல்ல. நம்பாதவன் பெரிய புத்திசாலி இல்லை. நீ நம்பாதவன் தானே.
@MOHAN137-
@MOHAN137- 6 ай бұрын
உண்மை தான் ஆனால் எது உண்மை எது பொய் என்று தெரியாமலே 🤔 இதில் எது உண்மை எது பொய் என்று சிந்திக்காமலே அதை ஆராயந்து அறிந்துகொள்ளாமலே சிலர் அது பற்றிய கருத்தை சொல்கிறார்கள் 🤔 எதையாவது அரை குறையாக கூட அறிந்துகொண்டு தெரிந்துகொண்டு பொய்யை உண்மை என்று சொல்பவர்களை விட 🤔 எதுவுமே தெரியாமலும் புரியாமலும் அதை பற்றிய 1% கூட ஆராயாமல் கூட அது உண்மை இது பொய் என்று கருத்து கூறும் முட்டாள்களை விட 🤔 பாதி பொய் பாதி உண்மை சொல்கிறார்வர்கள் எவ்வளவோ மேல்
@sathishgunasekaran3227
@sathishgunasekaran3227 3 ай бұрын
Neutralised analysis!!! Subscribed your channel!!!
@jeganathan1326
@jeganathan1326 7 ай бұрын
Useful..
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 7 ай бұрын
உருண்டோடும் இந்த பூமியின் மீது ஒவ்வொரு கிரகங்களின் ஒளி நாமிருக்குமிடத்தில் நம்மீது ஒவ்வொரு நாளும் விழும் குறித்தகாலம் நகர்வு லக்னம் புள்ளி சுழற்சி நகர்வாகும். ஜோதி ஒளி சோதிடவியல் ஒளியியல் சந்திரன் மீது பூமியில் மோதி எதிரொளிக்கும் கதிரவன் ஒளி செல்லும் டிகிரிபாகை பாதை செம்புடவன் செவ்வரவன் கேது பூமியின் நிழல் எதிரொளிக்கும் டிகிரி பாகை பாதை செல்லும் பாதை கரும்புடவன் கருப்பு அரவன் ராகு
@kar3iiii
@kar3iiii 7 ай бұрын
நல்ல அறிவியல் விளக்கம்.நன்றி தம்பி.
@ramsetm1501
@ramsetm1501 7 ай бұрын
Super sir nalla vellkkam nantry
@maheswarid2949
@maheswarid2949 7 ай бұрын
Super Explanation
@MK.__
@MK.__ 7 ай бұрын
✴️Really you clearly explained & professionally handled about astrology without hurting any people. You delivered the knowledge, awareness in a good way👏🏻👏🏻👏🏻👏🏻
@PLScience
@PLScience 7 ай бұрын
Athu knowledge nu sollathinga. Wikipedia reading . .
@naveena_comali
@naveena_comali 7 ай бұрын
​@@PLScienceit take time for gathering info.
@mrgameo1994
@mrgameo1994 7 ай бұрын
intha video ennaku pudikala, neenga localism pesuringalunu ennaku thonuthu. i liked for your effort 👍
@arumugammunusamy7583
@arumugammunusamy7583 6 ай бұрын
மிக சிறப்பு. நன்றி
@suruthiraja8449
@suruthiraja8449 6 ай бұрын
Super bro வாரத்தின் கிழமைகளும் இப்படி வந்தது தான்.....
@jayanviji1468
@jayanviji1468 7 ай бұрын
Street Light Brother... I am a Scientist and Astrology la knowledge ulla nabar..Nan pesalamaa.. ungaluku itha pathi sariyana vishyatha solluren..
@sridharm784
@sridharm784 7 ай бұрын
Oru scientist ku epdi astrology mela numbika iruka mudiyum🤔
@ravi7264
@ravi7264 7 ай бұрын
Scientist and astrology believer? One one can be true.
@jayanviji1468
@jayanviji1468 7 ай бұрын
@@sridharm784 Science oda Extreme level Astrology thaan... Itha ipa ulla Scientist prove panna innum 200 varudangal thevapadum... Ungaluku yedhenum doubt iruntha kekalam
@sridharm784
@sridharm784 7 ай бұрын
@@jayanviji1468 oh I see..apo Astronomy oda extreme level dhan Astrology apdidhane...apo black hole, wormhole, supernova, multiverse, sun rotate agudha ilaya, apram nama galaxy rotate agudha ilaya..indha mari ela questions kum answer panunga bro...apdiye onum onum ethananu soningana konjam vasathiya irukum 🤪
@jayanviji1468
@jayanviji1468 7 ай бұрын
@@sridharm784 astrology na enna nu neenga sollunga papom first... Ungaluku astrology pathi ulla purithala cleara sollunga.. nan athula irunthu unga point of view la explain pannuren
@DiniSmart427
@DiniSmart427 7 ай бұрын
ராகு தசை 18 வருடம் கேது தசை 7 வருடம் இருப்பது இந்த அசன்ட்ரிக் நோட் பூமியின் வெளி வட்ட பாதையில் அமைகிறது... பூமியின் வெளி வட்ட பாதையில் உள்ள செவ்வாய்க்கு 7, குரு 16, சனி 19, ராகுவிற்கு 18 என வகுத்து பராசர மகரிஷி 60 வருடம் எனவும் உள் வட்ட பாதையான டிசன்ட்ரிக் நோட் கேது 7, சூரியனுக்கு 6, சந்திரனுக்கு 10, சுக்ரனுக்கு 20, புதனுக்கு 17 என 60 வருடம் எனவும் பிரித்தார்.
@VIJAY-fi1co
@VIJAY-fi1co 7 ай бұрын
Excellent bro I need that refference books bro.
@muthumari9294
@muthumari9294 5 ай бұрын
Greatly appreciated
@ThriveThamizha
@ThriveThamizha 7 ай бұрын
Yean bro enaku oru santhegam! Verum kannilaye chevvai segappa eruku athuku rendu thunai kol erukunu kandupudichiyangalo??? Andha kaalathula????
@thirunavukkarasur3385
@thirunavukkarasur3385 7 ай бұрын
I agree on You, resurching about astrology, just cinfirm if below is correct means, Check ur astro box, mercury (puthan) should be at good position or Puthan dhasa rulling you and ur team forduration of this you tube channel creation to till now
@vickneshm8109
@vickneshm8109 7 ай бұрын
Requesting to make similar video of Star used in horoscope.
@harishs7384
@harishs7384 7 ай бұрын
awesome bro...tx fr the video
@rajeshraj6611
@rajeshraj6611 7 ай бұрын
Super👍🎉
@TheAstroengineer
@TheAstroengineer 7 ай бұрын
Very well made video. Solar eclipses occur at New Moon when the Moon is between Earth and the Sun. Similarly, the Lunar eclipses occur at Full Moon when Earth is between the Sun and the Moon. That said, the eclipse doesn’t occur every month. The Moon orbit is tilted few degrees in relation to the earth. So the Earth, Moon and Sun don’t always align. The Earth and Moon's orbit intersection(which is Rahu/Ketu) is the key for eclipse. It is important to note that our seers found that when Moon’s longitude is within 9deg 38sec of Rahu/Ketu then lunar eclipse would occur. If this longitude becomes much closer then total lunar eclipse would happen else partial lunar eclipse would happen. When Moon’s longitude is greater than 12deg 18sec of Rahu/Ketu then lunar eclipse won’t occur(Source : From my book "Achieving success through astrological guidance") Similarly, when the Moon’s longitude is within 15deg 21sec of that of Rahu/Ketu then solar eclipse would occur. If this longitude becomes much closer then total solar eclipse would happen else partial solar eclipse would happen. Similarly when Moon’s longitude is greater than 18deg 27sec of Rahu/Ketu then solar eclipse won’t occur. This is the method they still use to mark the day of an eclipse in traditional panchang. You can check my video about this kzbin.info/www/bejne/maenpZSdjbegY7csi=BVBXPbZlh8LpMGy3
@Maran108
@Maran108 7 ай бұрын
U r right sir. This street light guy is against our Hindu religion. He does not understand astrology. Mars red planet ipponsolranga. Namma periyorgal red cloth vastram katti irupanga kovila
@Sakthivelu1998
@Sakthivelu1998 7 ай бұрын
Sun is a star not a Plannet , but Sun became Plannet In Astrology? Don't type lot of Fake news Script
@tamilinbaavijayamala
@tamilinbaavijayamala 7 ай бұрын
இவன் பேசி புரிய வச்சது தமிழ் மொழி'ல.. இவன் பேசுன தமிழ் மொழிய கேட்டு, நீ இப்படி Englishல பதில் சொல்லர.. எனக்கு உன் கருத்து புரியல.. தமிழ்'ல சொன்னா நாங்களும் உன் கருத்த தெரிஞ்சுகுவோம்'ல.. அதுக்காக சொன்னேன்.. நீங்க என்ன சொல்லவரீங்கனே தெரியலயே..
@SAM-lh2tz
@SAM-lh2tz 7 ай бұрын
Uruttu
@sanjaydenis4395
@sanjaydenis4395 7 ай бұрын
Nice copy and paste from Google 😂
@kaleeshwaran3395
@kaleeshwaran3395 14 күн бұрын
இவர் போய் நேர்ல போய் பார்த்துட்டு வந்திருக்காரு இவர் ரொம்ப பயங்கரமானவர்😂😂
@SelvaGanesh-ob2re
@SelvaGanesh-ob2re 7 ай бұрын
தப்பு ராகு கேது opposite திசையில் வரும் ஜோதிடம் தெரியாமல் உளற வேண்டாம்
@HEROTHAYAN
@HEROTHAYAN 7 ай бұрын
SUPER ANNA 👌
@balaramanbalaraman8531
@balaramanbalaraman8531 7 ай бұрын
Good
@Kathir2185
@Kathir2185 6 ай бұрын
Nice, I think you point out Mr. Gk
@ushakanagaraj3465
@ushakanagaraj3465 8 күн бұрын
ஜோதிடம் என்பது கிரகங்களை அளவுகோல் ஆக கொண்டு மனித வாழ்க்கையின் நிகழ்வுகளை அனுமானிக்கும் ஒரு உன்னதமான கலை....
@saravanan_0702
@saravanan_0702 7 ай бұрын
5:25 ... antha kaalathula earth thaa centre, earth ah thaan ellam suthi varthunu nu ninachanganu sonninga...apprm mercury sun pakathula iruku.. sun ah fast ah suthum nu mercury kadavul peru vechanganu soldinga? avanga earth thaan centre ninacha mars or venus ku thaana mercury nu peru vechu irukanum, coz athaan earth pakathula iruku...atha earth ah first suthum nu niachi irupanga
@ttggokulff9078
@ttggokulff9078 7 ай бұрын
அதே தான் நானும் கேட்க நினைத்தேன் 😂💥
@has4896
@has4896 6 ай бұрын
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD SAMEEAAR.,PLEASE MAKE MORE VIDEO'S 😊🎉
@prabha2851
@prabha2851 7 ай бұрын
Good explanation
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 7 МЛН
cute mini iphone
0:34
승비니 Seungbini
Рет қаралды 1,4 МЛН
Неразрушаемый смартфон
1:00
Status
Рет қаралды 1,3 МЛН