அண்ணா எங்க சொந்த வீடு இருக்கிறது அந்த ஏரியா தான் ஆனா நாங்க இருக்கிறது திருப்பூர் ஒரு சூப்பரான வீடியோ போட்டு இருக்கீங்க. இப்படி ஒரு நல்லவர நா இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. கடை வச்சு இருக்கரவங்க லாபம் சம்பாதிக்கணும்னு தான் நினைப்பாங்க இவர் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் 🎉
@pari1998..2 ай бұрын
இப்படி ஒருஹோட்டல் முதலாளியை காண்பது அபூர்வம் இவர் ஒரு உத்தம மனிதர் ❤
@jayanakarthik12 ай бұрын
@@pari1998.. ❤️
@raveichandrangovindasamy48042 ай бұрын
This guy the owner is beautiful soul
@palanivelunachiappan8658Ай бұрын
ஏழைகளுக்கும்5 star தரத்தில் குறைந்திருந்தாலும்.வாழ்வளர்க. க்க.
@johnpattanjohnpattan25052 ай бұрын
Wonderful Karthik's views bro nalla hotelsa Arumugam seiuringa antha Erode hotel owner is best God bless you antha owner family ungalaium ungal familium God bless you and your family 🙏
@velmurugansundaramoorthy46232 ай бұрын
Congratulations & All the best to Hotel owner. God bless.
@raja9088-l7k2 ай бұрын
எந்த உணவகம் போனாலும் அத நேர்த்தியா Review செய்து தேவையில்லாமல் எந்த பில்டப் பும் இல்லாமல் location & தெளிவான address ம் கொடுக்கும் சேனல் உஙகள் சேனல் மட்டும்தான். நாம எந்த ஊருக்கு போனாலும் உங்க வீடியோ பார்த்து சாப்பிட போகலாம். ஊர் பெயர் முன்னால் போட்டு டைட்டில் போட்டா இன்னும் சிறப்பாக இருக்கும்.
@jayanakarthik12 ай бұрын
@@raja9088-l7k ❤️
@aadhiram66932 ай бұрын
இவர் வீடியோ பார்த்து தான் சந்துரு சந்தை கறி திருப்புத்தூர் போனோம்...கறி வேகவும் இல்லை..உபசரிப்பும் சரி இல்லை..
@raja9088-l7k2 ай бұрын
@@aadhiram6693 ஏதாவது ஒன்று அப்படி இருக்கலாம். புருசன் பொண்டாட்டி கண்ணு கண்ணு சொல்லி ஈரோடு பக்கத்தில் ஒரு இலைக்கு ஆயிரம் ரூபாய் ன்னு ஏமாத்துவாங்களே அந்த அளவுக்கு இருக்காது.🙂🙂🙂🙂
@palanivelunachiappan8658Ай бұрын
ஓட்டுநர்கள் பயன்பெறும் வாழ்க வளமுடன்
@yogarasasundaram56132 ай бұрын
❤❤❤ very nice owner. Gentleman
@prabhusripriyatextile61552 ай бұрын
பழையபாளையத்துக்கு விடுங்கப்பா வண்டிய சூப்பர் KV 🎉
@jayanakarthik12 ай бұрын
@@prabhusripriyatextile6155 👍🙏🏼
@raveichandrangovindasamy48042 ай бұрын
Beautiful bro ❤
@pratigadu2 ай бұрын
Really Super .. We wont see these kind of people any where 💌
@jayanakarthik12 ай бұрын
@@pratigadu ❤️
@prasanthg62692 ай бұрын
Bro yapdi ninga matam evlo super hotel kandupudikiranga sema ninga video pota yalame na sapta super
நண்பரே உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய இடங்களுக்கு சென்று சாப்பிட்டு இருக்கிறோம் வாழ்த்துக்கள் ❤ தமிழ் மட்டும் கவனம் தேவை வாளி என்றுதான் வரவேண்டும் நன்றி
@jayanakarthik12 ай бұрын
@@jeyaseelanramasamy9383 👍
@sekark24122 ай бұрын
சிறப்பாக இருப்பது உண்மை தான்.... ஆனால் குடல்குழம்பில் ரத்தம்தான் அதிகமாக இருக்கும்......
@jayanakarthik12 ай бұрын
@@sekark2412 ❤️
@naveendotcom14 күн бұрын
Bro Wednesday Kudal irukuma?
@KiranS942 ай бұрын
❤
@satchidanandamsatchi47512 ай бұрын
God bless him and his family.
@panneerselvam76562 ай бұрын
நம் மக்களை திருப்தி படுத்த எவராலும் முடியாது
@jayanakarthik12 ай бұрын
@@panneerselvam7656 👍
@tamilandasivaphotography77832 ай бұрын
anne mic modal enna
@sirajudeensiraj4395Ай бұрын
ஒரு இட்லிக்கு ஒரு வாலி குழம்பு கொடுத்தா செத்த ஆட்டை அறுக்க போறேன் நான் கவனமா இருங்க
@srinislifestyle79302 ай бұрын
வாளி
@ThangARaj-xf6tc12 күн бұрын
Dubakur kadai
@mahadevanv54892 ай бұрын
🤤🤤🤤🤤
@soundthamizha2 ай бұрын
Anna thiruchengodu naarayanampalaiyam raaman idly kadai video varave illana
@arulnithis.v15042 ай бұрын
🙏🌹🌹🌹🙏👍
@VK-jr4bm2 ай бұрын
Neenga olunga kodukureenga ...adhu k ...adhukaga yarum chilly la kazhuthu piece la poda mattanga
@Manikandan-f1r5kАй бұрын
Atha kada ownerku kadavul nalla vudal arogiyatha kodukkattum
@SUstaxdnerangeАй бұрын
கானொளியின் தலைப்பில் தமிழ் தாவி விளையாடுகிறது. இப்படியே தொடரவும். சாப்பாட்டு கானொளிக்கு தமிழ் ஏன் சரியாக இருக்கவேண்டும்.
@MMariappan-d3xАй бұрын
Rate over
@Vijayaragavan39Ай бұрын
என்னம் போல் வாழ்க்கை
@sekark24122 ай бұрын
சிறப்பாக இருப்பது உண்மை தான்,.. ஆனால் குடல்குழம்பில் ரத்தம்தான் அதிகமாக இருக்கும்...