No video

2 டிகிரி வாங்கியும் முட்டாளான பெண் ;சாமியாரிடம் ஏமாந்தது எப்படி ? | Nenje Ezhu

  Рет қаралды 388,361

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

#nenjezhu#cheating #sivashankari#scam #galattapink #cheating #awareness #fakelovestory #womenawareness #lovestory #stalking #fakeswamy
2 டிகிரி வாங்கியும் முட்டாளான பெண் ;சாமியாரிடம் ஏமாந்தது எப்படி ? | Nenje Elzhu
➡️Tamilnadu Global Investors Meet
Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024!
🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations.
Let's shape the future of business together! 💼🚀
#TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #globalinvestment
➡️Rubilux paints
rubiluxpaints.com
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZbin channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 379
@whitejasmine1132
@whitejasmine1132 7 ай бұрын
தவறுகள் செய்வது மனித இயல்பு ஆனா அந்த பெண் சொல்லுறத பார்த்தால் அவுங்க விரும்பியே நெறைய தவறுகள் செய்த மாதிரி தெரியுது ஒரு தடவை த ப்பு செய்யலாம் ஒவ்வொரு முறையும் எப்படி யாருக்குதான் கஷ்டம் இல்லை நம்மள நாம மதிக்க வாழ வேண்டும் 🤔
@ஆதித்தமிழன்பாண்டி
@ஆதித்தமிழன்பாண்டி 7 ай бұрын
பொண்ணு கொஞ்சம் அட்வான்ஸ்..சா விசயங்களை செஞ்சுருச்சு.. 100% இது தவறான பெண்ணு தான்
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 7 ай бұрын
இதான் உண்மை.
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 5 ай бұрын
இந்தப்பெண் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவள், அவள் விரும்பியபடி வாழ்ந்துள்ளாள் விபச்சாரம் என்று சொல்லாமல் வேறு பெயர்களைக்கொண்டு பேசுகிறாள்.
@emtk8000
@emtk8000 Ай бұрын
Latest udumalaipet POCSO case is similar, 9 people's are victim, 50 where nominated by particular girl..rest 150 was customers😂😂.. but chinna ponnu theriyama panniduchinu PAAAPAVA vittutanga, 9 peruku gundaas adichi sanguthaan... ipo antha nominated 41 people escaped , eana case nikkaathu also vari vasool agidichi.. kevalam ketta POL asingamaana sattam... antha kulanthaiku 15 lakh reward for uplifting her future.. Kolanthaiyin vaaku moolamey pothumaanathu by POCSO.
@SPYING123POWER-12
@SPYING123POWER-12 22 күн бұрын
9​@@emtk8000
@kasirajakasiraja7634
@kasirajakasiraja7634 7 ай бұрын
அந்த பெண் பேசுவதை பார்த்தால் பாதிக்க பட்டுள்ளது போல் தெரியலையே விரும்பி வாழ்ந்தது போல் தெரிகிறது , சாதனை பெண்
@gowriramachandran2585
@gowriramachandran2585 5 ай бұрын
🥊🌸❌✅🌟வாழ்க்கையில் ஒழுக்கம் முக்கியம் ,என்பதை ஒரு குறிக்கோள் ளாகவே கடைபிடிக்க வேண்டும் .
@aavaninaidu6556
@aavaninaidu6556 5 ай бұрын
Tamil ponuku dairiyam niraye iruku
@sandradeepa5917
@sandradeepa5917 4 ай бұрын
Yes u r correct
@sathyachellappan3721
@sathyachellappan3721 6 ай бұрын
விழிப்புணர்வு பதிவு மா... தொடருங்கள்.. சிறப்பு. வாழ்த்துகள் மா 🌹 சிவாயநம 🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 7 ай бұрын
தாய் தகப்பன் சரியில்லை. என்றாலே பெண் பிள்ளைகள் வாழ்க்கை பாழ் நரகம்.
@BhavaniManikandan2023
@BhavaniManikandan2023 7 ай бұрын
Unmai
@NK-vn1fo
@NK-vn1fo 7 ай бұрын
Endha pillaiya irunalum naasama dhan pogum..
@kalaiselvid2206
@kalaiselvid2206 7 ай бұрын
இந்த பெண்ணே சரியில்லை தவறை மறைக்க பேசிக்கொண்டே இருக்கிறது
@HariHaran-sx4ob
@HariHaran-sx4ob 7 ай бұрын
​@@NK-vn1fo😢😮😢🎉😢😢😢😢🎉😂❤😊
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 6 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@rajangamrajangam8739
@rajangamrajangam8739 7 ай бұрын
இது நல்ல பொண்ணு மாதிரி தெரியலயே சார்,,‌.
@emtk8000
@emtk8000 Ай бұрын
Anyone purinjikonga below 18 kolantha ennanu puriyatha vayasu , but 8th padikirapo kolanthaya Kalaika therinjiruku.. Kulanthayin vaakumoolamey pothumaanathu , liability to fine POCSO business
@gomathisankar3740
@gomathisankar3740 7 ай бұрын
Agaram help la padichathellam waste pannita vera ezai kolantha padichirukum antha kaasula😡😡
@kajaali-fq5xt
@kajaali-fq5xt 7 ай бұрын
காதல் பண்ணுங்க தவறு செய்யாதீங்க கல்யாணம் முடித்தவுடன் எல்லாம் ஆரம்பிக்கலாம் அதுவரை ஆண் பெண் உணர்ச்சிகளை அடக்கி தான் வாழ வேண்டும் அதுதான் நன்மை எல்லோருக்கும்
@RajaLakshmi-fh1qi
@RajaLakshmi-fh1qi 4 ай бұрын
Yes
@NS_Vlogs_tamil
@NS_Vlogs_tamil 7 ай бұрын
கடவுள் இந்த ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் படைக்காமல் இருந்திருந்தால் இந்த உலகம் நன்றாக இருந்திருக்கும்......அல்லது உடலுறவு என்பதை மிக்க வலியான ஓரு வேலையாக மாற்றி இருக்க வேண்டும்......
@carparck
@carparck 5 ай бұрын
Oo tha 🤣
@shri9933
@shri9933 4 ай бұрын
Haha 😂
@sathiyasatvision
@sathiyasatvision 7 ай бұрын
Mam this girl is mentally upset.better you join her in home or give safe and security or send her with her parents.
@Arumugaiyappan
@Arumugaiyappan 7 ай бұрын
பெற்றோர் பாதுகாப்பு இல்லை என்றால் எவ்வளவு கொடுமைகள் அந்த சகோதரிக்கு, மனம் கலங்குகிறது சகோதரி, வலிகளை மறக்க மகிழ்ச்சியாக இருப்பதுபோல் பேசுகிறார் என்று தெரிகிறது...😢
@manientertain
@manientertain 7 ай бұрын
யாரும் இந்த பெண்ணை தப்பா பேச வேண்டாம்.இவங்ககளை மிரட்டி பண்ண வைத்து இருக்கிறார்கள். பாவம் அந்த பொண்ணு மனசு இறந்து நடை பிணம் போல் இருகிரார்கள்.
@premasivakumar2742
@premasivakumar2742 7 ай бұрын
Intha ponnu therinju neriya thappu panni irukku, for money go in wrong way, nalla padichu irukku
@sivaranjani7734
@sivaranjani7734 7 ай бұрын
K 0:51 ​@@premasivakumar2742
@ஆதித்தமிழன்பாண்டி
@ஆதித்தமிழன்பாண்டி 7 ай бұрын
தாங்க முடியலடா சாமி வீடியோ முழுதும் பாருங்க அப்பறம் கமெண்ட் பன்னுங்க உங்க இரக்க குணத்துக்கு நன்றி..😂
@arunkasi7430
@arunkasi7430 5 ай бұрын
பெண்னை தப்பா பேசுறதும் பெண்கிறதால பாவமன்னு சொல்லுறதம் தப்பு பாலினம் பார்த்து குற்றங்களை தரம் பிரித்து பார்காதீர்கள்
@user-rt6uz8jx9l
@user-rt6uz8jx9l 7 ай бұрын
இந்த உலகத்தில் தனிமையில் வாழவே முடியாது இப்படி தான் பண்ணுவார்கள் 😢😭😭😭பாவம் பெண்கள் 😭😭😭😭😭
@Gayathri-uu4ty
@Gayathri-uu4ty 7 ай бұрын
உண்மை உண்மை
@selvarajselvaraji2066
@selvarajselvaraji2066 7 ай бұрын
Adu serupe eval enda pona evalai anna solluve stupit
@Karthichk892
@Karthichk892 3 ай бұрын
Nalla pasangalum irukkadha seiranga,ungalukku choose panna theriyala
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 7 ай бұрын
இப்ப இல்ல எப்பவுமே.ஏமாறுபவர்கள் நிறைய இருக்குறாங்க.அத வச்சி நிறைய பேர் ஏமாத்துறாங்க.இது உலகம் இருக்குற வரைக்கும் நடக்கும்.மாத்தவே முடியாது.கவனம தேவை அவ்வளவுதான்.
@hellenaoffic2833
@hellenaoffic2833 5 ай бұрын
Want to Thank the Agaram Foundation ❤ For educating her . May she win her life🙂
@muralibalavdk6727
@muralibalavdk6727 7 ай бұрын
I can't believe this girl, she's not innocent
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 7 ай бұрын
So,The swamy is correct???
@Naai-Mugam1999
@Naai-Mugam1999 7 ай бұрын
antha ponnu our tevidiya
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 4 ай бұрын
@@Naai-Mugam1999Yaru Andha Ponnu
@hemalathamathankumar
@hemalathamathankumar 26 күн бұрын
Yes I'm agree with you.....she act like innocent,and blame overall on the people who have been had relationships....and the host is serious waste .... Not qualified to be a vj....😮😢
@raviviji1676
@raviviji1676 6 ай бұрын
இதற்கு பிச்சை எடுத்து வாழ்ந்து இருக்கலாமே 😢😢😢😢😢 நம்பர் மாற்றலாமே 😢😢😢மா 😢😢
@5sundaram405
@5sundaram405 7 ай бұрын
இது புத்திசாலி இல்ல தற்குறி என்ன உயர்வான நிலையில் படித்தாலும் ஒழுக்கம் ஒன்று இல்லை என்றால் அத்தனையும் பால்
@strongasagirl4434
@strongasagirl4434 7 ай бұрын
💯
@amcnambikkai6224
@amcnambikkai6224 7 ай бұрын
கர்மா இல்லை கருமம் ஒரு முறை பாதித்தால் திருந்தி சுய மரியாதை கற்றுக் வாழ வேண்டும்
@Noyes920
@Noyes920 7 ай бұрын
😂😂😂
@Rapunzel_2023
@Rapunzel_2023 7 ай бұрын
💯
@aruchunandaraisami937
@aruchunandaraisami937 7 ай бұрын
​@Rapunz❤🎉😂😮el_2023
@preethiselvakumar4305
@preethiselvakumar4305 7 ай бұрын
Full mistake antha ponnu melathan... Enga ammakum amma appa chinna vayasulairuthe illa.. padipum illaaa... Eruthallum ollukama eruthanga.. enga appava kalyanam pannaga.. ennaiyum ennoda thangachiyaium padika vachanga.. epa naga nalla erukom.. entha ponnu nalla padichiruku.. velaike poguthu aparam ethuku mathavangalta kasu vanguthu.. living la eruka thani vidu theva paduthu athuku vadagai kudukathan mathavangalta kasu vanguranga.. apadi ethuku livingla erukannum,vadaka kudukannum.. hostal pona masame motha selavume 6,000rs kullathan varum.. summa oru super marketla velaike ponale 12000rs sambalam tharanga.. thappa erutha thappathan pesuvanga.. ollukama erutha yarum thappa pesa mattanga
@hellenaoffic2833
@hellenaoffic2833 5 ай бұрын
@sandradeepa5917
@sandradeepa5917 4 ай бұрын
Exactly
@Karthichk892
@Karthichk892 3 ай бұрын
200 percentage correct
@raaji_lk
@raaji_lk 7 ай бұрын
படிப்பு வேறு, அறிவு வேறு
@Sathyadevajith
@Sathyadevajith 7 ай бұрын
😅
@lavanyaajay5572
@lavanyaajay5572 5 ай бұрын
True
@Food-Travel50
@Food-Travel50 3 ай бұрын
Sokka sonna
@anusladiestailoring9445
@anusladiestailoring9445 2 ай бұрын
Yes
@bhuvaneswaribhuvana2273
@bhuvaneswaribhuvana2273 7 ай бұрын
எவளவோ பெண்கள் தனித்து இருந்து சாதித்து இருக்கர்கள்.பசரதுபரு
@Sathyadevajith
@Sathyadevajith 7 ай бұрын
😂😂😂
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 7 ай бұрын
Pls investigate before doing interview don't just random pick people even I have problems but know how to deal with it
@AshokGiri-cv8ud
@AshokGiri-cv8ud 7 ай бұрын
Intha ponnu solrathu unmatha nanu amma ilama 2 year thaniyatha iruthen but just boy friend namakita pesuravagalay yaru ilanu nla pesura mari pesi thappa pesa start panuvaga but na control ah iruthen intha ponnu konja control ah iruthurukalam pesrurapavau avaga character namaku tharijutrum
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 7 ай бұрын
இந்தப் பொண்ணு கர்மாவுக்குப் பிறந்தது போல.😢
@sreedevivelu1438
@sreedevivelu1438 7 ай бұрын
I think she has to get treated mentally exposing poli samiyar is important but she has to think even wiser to live in this society ethically not however she wants.
@Coimbatorearunthemagician1
@Coimbatorearunthemagician1 7 ай бұрын
Correct
@krithikchutty4171
@krithikchutty4171 7 ай бұрын
Thaai illana girl child paavam appa amma irunthay evlooo kasta padaraanga intha pinnu vaalkai theriama
@Abi-smiley
@Abi-smiley 7 ай бұрын
அது பேசரத பாத்தா தலை 😡😡😡 வலிக்குது
@KkK-sy4ie
@KkK-sy4ie 7 ай бұрын
"தலை" வலித்தாலும் பெண்களுக்காக பேசுவதில் "தளர்வு" அடைந்து விடக்கூடாது. ---------------------------+ ஏழை எளிய பெண்கள் அதிகமாகப் படுகிறார்கள். *கண்" போன போக்கிலே கால்" போகலாமா.* *தவறு செய்தவர் திருந்தி ஆகணும் தப்புச் செய்தவர் வருந்தி ஆகணும்.* K.k.n
@KkK-sy4ie
@KkK-sy4ie 7 ай бұрын
பிழை திருத்தம். -------------------+ பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள்.
@Dhanu_bytes
@Dhanu_bytes 7 ай бұрын
I'm totally confused about her mentality 😵
@Govind6968-u1y
@Govind6968-u1y 5 ай бұрын
Indha ponna patha yamandha mathiriye illa life ah full ah enjoy pannitu ippo yarum illanu feel pandra mathiri irku.Intha ponna pathu intha anchor paridhaba paduranga aana anchor ah pathu naa paridhabam paduren. Neenga evlo bold aana interview lam yaduthu irukinga aana ippo ipti oru girl interview yadukuringa.
@thiyagarajanpalanivel2597
@thiyagarajanpalanivel2597 7 ай бұрын
இது கர்மா இல்ல.கருமம்.
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 7 ай бұрын
Intha samiyar already 9 years before Solvathelam Unmai la vanthan. We should be careful.
@Angel22-5--
@Angel22-5-- 7 ай бұрын
Ithu semma kd .yellarum thappu pannuvanga but ithu thirunthathu.
@remopapa2614
@remopapa2614 7 ай бұрын
Hlo antha ponnu open solluthu parru
@Angel22-5--
@Angel22-5-- 7 ай бұрын
@@remopapa2614 yethuku ippa intha hello .open ah solluthu yevan illanu sonnathu.read my comment again.u want me to tel u in english.life la yellarum thappu pannuvaanga.but ivala thirutha mudiyathu therinji thaan seiyara.
@Dintak_darloo_dintak_rosa
@Dintak_darloo_dintak_rosa 7 ай бұрын
Iva sariyana kd than iva money ku thappu paniruka suma iruka pasangalta iva experience ah soli ivale 7 30 ah iluthudu nadikira
@user-dx2gn5xz3l
@user-dx2gn5xz3l 5 ай бұрын
​@@remopapa2614enna mah atha ponnu ku support panudriga Ava panadhu seri yah
@remopapa2614
@remopapa2614 5 ай бұрын
Hlo athu antha ponnu life ok va don't judge ment to other life
@BpVlogsM800
@BpVlogsM800 7 ай бұрын
Madam action madam ithula Lawrence tamplate this girl... 😂😂😂😂😂
@NR_AA63
@NR_AA63 7 ай бұрын
Ada pooma nangalum jobku 15yrs poorum. 5 combanyku mella work paneiyerukum. Epadi yellam nadanthathu illa . Namba nadanthukeratha pooruthan eruku.😮
@san_fransico
@san_fransico 7 ай бұрын
Yes correct... Andha ponnu character seri ila... Sila nalla ponnungalum irukanga avangalukku idhu pola endha thappum nadakuradhu ila💯.. But neraya ponnunga thannoda virupathodaye thappu senjuttu aparam mathavangala korai sollitu thirivanga
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal 7 ай бұрын
உண்மை சகோதரி நாம் நடந்து கொள்வதை பொறுத்து தான் எல்லாமே.. நமக்கான வரைமுறை ஒழுக்கம் இருக்க வேண்டும் ஒழுக்கம் இல்லாமல் வாழ்வது பிணத்துக்கு சமம்..
@sanjusri9424
@sanjusri9424 7 ай бұрын
She itself agreed she went to live in relationship for money. She is not innocent need to check whether she really complete all those degrees
@prabhakaransundharaj2142
@prabhakaransundharaj2142 7 ай бұрын
💯
@thurigaithennarasu476
@thurigaithennarasu476 7 ай бұрын
அகரம் நற்செயலையும் அசிங்கபடுத்திரிங்க ரெண்டு பேரும்
@shreedevi4695
@shreedevi4695 7 ай бұрын
Super question sister
@santhisidharthan1225
@santhisidharthan1225 7 ай бұрын
கலாட்டா மூலம் இலவச விளம்பரம் தேடிவந்த நபர்‌.‌.!
@KodambakkamNandha.
@KodambakkamNandha. 4 ай бұрын
Many gorls are living alone decently and if educated she can live more decently
@johnpeter845
@johnpeter845 4 ай бұрын
I know this girl very well ramya she is not incoent she always some dreams
@ananthikaruna1908
@ananthikaruna1908 6 ай бұрын
Anyone tell me who is this girl... She looks like familer to me... If she act in any movies or social media's
@padmap3082
@padmap3082 7 ай бұрын
MA. psychology.innocent. அறிவு.இல்ல.பாட்டு கவிதை drawing கதை இத்தன தெரிஞ்சும் பிரயோஜனம் இல்லை.போம்மா.
@rahanthuva
@rahanthuva 7 ай бұрын
Antha ponnu ku sariyana oru valizikattal illa paavam pa antha ponnu don't abuse her avagaluku nalla guides kuduthu nalla valzdum paavam pa 🤦‍♂️ eavaloo tha kastam paduval aval
@shyamabalasuryameena5900
@shyamabalasuryameena5900 6 ай бұрын
Nalladhu sonnalum indha ponnu kaekathu brother. Worst character
@RKevin-bz4gp
@RKevin-bz4gp 7 ай бұрын
உலகத் தெளிவு இந்த பெண்
@Jeyam786
@Jeyam786 7 ай бұрын
இவ பேசுற எதுவும் உண்மை இல்லை 😡😡😡 எதோ பட கதை மாரி
@user-vg7md4od4t
@user-vg7md4od4t 7 ай бұрын
Zee tamil laximam irunthal oru araivitu irupanga ivalai
@sivakumars2211
@sivakumars2211 6 ай бұрын
இவ சொல்வதெல்லாம் 1 செயல் நடக்கும் போது எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் திரும்ப திரும்ப நடக்கும் போது இது இடங்குடுத்திருக்கு
@sivabala4135
@sivabala4135 7 ай бұрын
Psychology padicha ellam sary nu thona arambichirum
@user-us5lh7sv8u
@user-us5lh7sv8u 7 ай бұрын
Oru pen thaniya vazlureathu rompa kastam
@safrinsana10
@safrinsana10 7 ай бұрын
Intha ponnu onnum innocent illa....oru thadava yemanthutanganna paravalla palagura pasanga kitta ellam thappu pannuvangala?avlo matured ah pesuthu intha ponnu appavinu sonna namba mudiyutha...intha ponna paattha avlo innocent ah therilanga...
@user-dp5we8sp8x
@user-dp5we8sp8x 7 ай бұрын
இந்த பொன்பவம் ❤❤❤❤
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 7 ай бұрын
இந்த பெண் சீரழிந்ததற்கு காரணம் இவளே. 13 வயசுல வளர்தத மாமா,பாட்டியை பிரிந்துவார் ரான்ன??.செரிச்சல் கூடுதல்🩴🩴
@lakshmiotr
@lakshmiotr 7 ай бұрын
இவளபேட்டிவேறதூதூ
@DeepDive258
@DeepDive258 7 ай бұрын
அகரம் foundation ல படிக்க வச்சது வீன் சனியன் பிடிச்சதுங்க
@theaxen0461
@theaxen0461 7 ай бұрын
சரிதானே? இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (இந்த வயது அப்படிப்பட்டது என்பதைத் தவிர). ஹார்மோன் கோளாறு, வாழ்க்கை அனுபவம்" இல்லாதது....
@sanjusri9424
@sanjusri9424 7 ай бұрын
Can't say hormone problem every girl crossing the same age with all those problems. It is her decision to go as she likes. If she wants money she can earn in good way she only choose wrong choice
@prabu3232
@prabu3232 7 ай бұрын
Hmmm
@durgamurugesan6094
@durgamurugesan6094 7 ай бұрын
I thnk this grl wants some counselling to lead her life honestly
@mariapauline8732
@mariapauline8732 5 ай бұрын
Don't judge the girl, she was alone no one helped her.
@peace9016
@peace9016 7 ай бұрын
Yendi Maa....yevalooo work iruku....nee work Pani sambar U have education on hand....Tuition yedutha kuda polacgukalam
@madinaMadi-cd7tg
@madinaMadi-cd7tg 7 ай бұрын
Purila intha pen peauvathu paarthaal therinthe than purinju saithu ullathu....apdilam yaarum apdi keka maatargal 10 nabargalil oruvaraavathu nallavargal erupaargal .. Mothamaaga entha pen thelivaaga pesurom nenaithu thannoda crector a thaane keduthu kondayhu...peti yeduppavar meethu mariyaathai koaraigirathu...
@SangeethaSelam-jr9px
@SangeethaSelam-jr9px 7 ай бұрын
பெத்தவங்க இல்ல அப்படின்னா சரியான வளர்ப்பு இல்லைனா இந்த மாதிரி தான் பெண்கள் சீரழிஞ்சு எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு பெண்ணின் கர்ப்பமா இருக்கானா அப்ப எந்த அளவுக்கு கெட்டுப் ஏற்கனவே நாலு பேர் காதல் செய்ய ஏமாத்திட்டு தான் அவங்க இல்ல ஒரு நேரம் வைத்துக் காகவும் ஒரு நேர சுகத்துக்காக இந்தப் பொண்ணு தான் அவங்களை ஏமாத்தி உண்மையான பொண்ணு நேர்மையான பொண்ணு இவ்வளவு தூரம் ஓப்பனா வந்து பேசவே தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஏகப்பட்ட பெண்கள் இதனை மகள் லட்சணத்தை பார்த்தாலே தெரிஞ்சு
@NarendhraModhi
@NarendhraModhi 4 ай бұрын
Endha ponnu pakuradhuku nanzi explore laa iruka ponnu Madhiri iruku
@Ruby.......
@Ruby....... 7 ай бұрын
இப்படியும் மக்கள் இருக்கிறார்கள்... கேவலமான ஜென்மம்
@aadhibans6979
@aadhibans6979 7 ай бұрын
Idhulellam karanam pethavanga dhan.... Avanga sari illana pakkaravanga kittalamm anbu edhir papanga nambuvanga.... Parents mukkiyam...
@marialooser5645
@marialooser5645 7 ай бұрын
Correct
@NK-vn1fo
@NK-vn1fo 7 ай бұрын
Avanga mama dhan padikka vacharilla.. Ozhunga padichu velaikku poi, avar solra payyana kalyanam pannikkalamla.. I strongly feel that she is the reason for most of her issues..avan kettana eva dress ah kazhuttinalam..ozungana life venumna, naama mudhalla ozhunga irukkanumnu nenaikkanum...She is just playing victim....
@musthakeemmusthakeem9948
@musthakeemmusthakeem9948 7 ай бұрын
அவனுங்க கிட்ட கேட்டாதான் தெரியும் 😂😂😂😂😂
@padmajaparthasarathy2477
@padmajaparthasarathy2477 7 ай бұрын
I don't trust her
@boopesh1n
@boopesh1n 7 ай бұрын
Pavam. She went through a lot. Kadavulle🙏🙏
@jananihemalatha6129
@jananihemalatha6129 7 ай бұрын
She is a victim. Don't blame her
@Rajita_Kitchen
@Rajita_Kitchen 7 ай бұрын
Here, People always blamed, someone....
@sukumarpalan8445
@sukumarpalan8445 27 күн бұрын
இந்த பிள்ளை எப்படி நாளை குடும்ப வாழ்க்கை தொடர்வது இப்படி உலகத்துக்கு தெரியப்படுத்திட்டு ் அவங்களுக்கு சம்பாத்தியம் TV ல நடத்தப்பட்ட போது அதை தடுத்தாங்க இப்போ KZbin ல கேகலமா இருக்கு
@pranithakumar1987
@pranithakumar1987 7 ай бұрын
Mentally stable ille nu nenukirane adan ellame evlo easy ya eduthukura easy ya pesudu
@vijayalakshmimahadevan3503
@vijayalakshmimahadevan3503 6 ай бұрын
She have been abused a lot of time in past why don't she have a sense while the samiyar said her undress herself??? Think she is fully fake by seeing her face I feel that
@TVK_VOICE_KUMARAN
@TVK_VOICE_KUMARAN 7 ай бұрын
MA psychology படித்து விட்டு இப்படி ஆகிறார் என்றால் இவிங்க கிட்ட meturiety இல்ல.... 😢😢😢😢
@arunblesson3354
@arunblesson3354 7 ай бұрын
Athu maturity grandpa
@N.eswari..eswari.4472
@N.eswari..eswari.4472 7 ай бұрын
Paavam intha ponnu support ku and anbu selatha yaarum illama yengirukku😢😢 athanala nambi yemanthuruku paavam😢😢😢
@umaiyya8308
@umaiyya8308 7 ай бұрын
She was mentally abused She went wrong relationship for money not love Agaram foundation padichurundha epdi character ah😢 Oru pechu la poi eruku Unmai solluvadhu tariyala She need counseling under police We need about this case
@akadirnilavane2861
@akadirnilavane2861 4 ай бұрын
நீங்கள் சொல்வது சரி!
@Yugayugi_lifestyle
@Yugayugi_lifestyle 7 ай бұрын
Chi..arivae ila.. Ethana thadava pattalum thiruntha maata Pola...🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@anitalenalove
@anitalenalove 7 ай бұрын
Solavathelam unmai maarii erukuu
@simplyfun8841
@simplyfun8841 7 ай бұрын
That smile is the pain of her ...her life is a problem that's y she takes lightly when she is saying it..
@hellenaoffic2833
@hellenaoffic2833 5 ай бұрын
Get close to God my dear 😌
@sana_time
@sana_time 7 ай бұрын
Shame on you M.A psychology padittha ungalukku Munnaadi irukkum oruvar yendha nokkattil nammodu pazhagugiraar Yendha kannottathil nammai paarkiraar Avanga paarvai nammai yenge paarkadhu nu kandupidikka mudiyalaiya easya kandupudichudalaame Yen ivvalavu adi muttaala irukkaanum Panam tevai yenraal yevan koopittaalum poiduvingala? Ungalukku kai kaal nallaadhaane irukku 1 school la teacher velaiku pona kuda koranjadhu 15 to 20 thousand nu salary vaangalaam Indha panathula vaadagai koduthu veetu selavuku poga atleast 2 thousand aavadhu bank la serthu vaithu nimmadhiya vazhalaame Naanum M.A ; M.PHIL paditta kaal oonamulla maatrutiranaali Yennaal yezhundhu nirkavum mudiyadhu Naanum iruppadhu vadagai Veedu dhaan LKG to 10th varai tuition yeduthu adhil varum varumaanathil veetu vadagai veetu selavuku gavanikkuren Panam pattadhu dhaan Morning koodai pinni taruven Pengalukku mehandhi potu viduven 1 naalaiku 3 velai saapidala yenraalum kidaikkum varumanatil gauravama sandhoshama irukken
@Rapunzel_2023
@Rapunzel_2023 7 ай бұрын
🙌🏻👏🏻🤍✨
@subhasrinivasan8035
@subhasrinivasan8035 7 ай бұрын
Really great and inspiring
@sana_time
@sana_time 7 ай бұрын
@@Rapunzel_2023 Nanri
@sana_time
@sana_time 7 ай бұрын
@@subhasrinivasan8035 Nanri
@arunkavin97
@arunkavin97 6 ай бұрын
Supar sis unga ur
@DivyaDivya-lv3wl
@DivyaDivya-lv3wl 7 ай бұрын
Avadha invitation vachala adhula irruka address ku poi pudikalamla
@user-zd6gl9ps3o
@user-zd6gl9ps3o 7 ай бұрын
இவ்வளவு படித்திருந்தும் புத்திசாலித்தனம் இல்லாமல் இருக்கும் இந்த பெண்ணை என்னவென்று சொல்வது?
@ArunKumar-hj6kx
@ArunKumar-hj6kx 7 ай бұрын
Iva nalla ponnu illa nalla ponnughlaghu help pannungha pls
@asrafmezat8261
@asrafmezat8261 7 ай бұрын
Arippu eduthava evala poi interview pandiringa paru thuu.....
@Sruthi170
@Sruthi170 7 ай бұрын
Intha ponnu youtuber Nancy Mari iruku Tirunelveli ponnu confusing
@Tharaniselvan
@Tharaniselvan 7 ай бұрын
எனக்கும் apd தான் thonichu sisy ana antha siss vera eva vera sis
@MaheswariGanesan-kw4ym
@MaheswariGanesan-kw4ym 7 ай бұрын
Ama 😅
@Taashu85
@Taashu85 5 ай бұрын
Don't know what to say.But something is not right with the girl as mentally she is not in the right frame may be due to past relationships or been abused and discarded or no attention or care from parents some deep trauma I can sense😢 she needs some therapy and help for sure.There is no free lunch in this world, to gain something we are expected to lose something.I just pray god help and show her right path and live a life with clarity and integrity.
@user-dt9wj8jx5t
@user-dt9wj8jx5t 7 ай бұрын
y she is smiling and telling everything..
@sandradeepa5917
@sandradeepa5917 4 ай бұрын
Living together than eppa trend nu nenaichu lot of teenagers spoil their life. USA la kuda people r so committed in a relationship. They don't cheat on each other. They also get married. Entha kevalamana vazhkai eppo India vala thaan irruku. We talk so much about culture and tradition but in reality is it still exist???
@strawberryfruit9974
@strawberryfruit9974 6 ай бұрын
Money romba mukkiyam apdithaane...idhu illennu dhaane ipdi ellam nadakudhu....irukravanga konjam ellaarukum koduthu help pannunga education is vital ..
@user-ot1yv4dj2b
@user-ot1yv4dj2b 12 күн бұрын
Very bold girl.
@hellenaoffic2833
@hellenaoffic2833 5 ай бұрын
Appada ... Nalla wela .yenakku indha maadiri aasey illay . Aana pawam pa indhu girl😢 mental heath parthakonga guys ❤
@amuthaannamalai7394
@amuthaannamalai7394 7 ай бұрын
Kodumai, victim face revealed but accused face blur it...
@sandradeepa5917
@sandradeepa5917 4 ай бұрын
This girl is not innocent. She gives space so people using her. She needs councelling and guidance. She can earn and livexa goid life but looks like she is behind men for sexual relationship. Madam you have to handover her to her parents or guardian. Entha ponnu sari ella.
@user-ou4xs7je6n
@user-ou4xs7je6n 5 ай бұрын
Enna di evlo kevalamana character ah irukkaa niii😂😂😂😂😂😂😂😂😂kena p****😂😂
@user-ud6dj7bj4x
@user-ud6dj7bj4x 7 ай бұрын
Akka nambadiga😂😂
@shortlotvideos
@shortlotvideos 7 ай бұрын
Indha ponnu naniz explores youtuber girl madhiriye achu asal irukaa 😂
@Rajashekarjsk
@Rajashekarjsk 7 ай бұрын
Unma dhaan andha ponnu nu dhaan na nenaichen
@KitKat-Voice-td2jy
@KitKat-Voice-td2jy 10 күн бұрын
She didn't knew her limitations. Police must check her phone call Insta what's up details ...and also give samiyar to bathroom vazhukivizhura treatment 😅😅😅
@anandarathi1411
@anandarathi1411 2 ай бұрын
இவ்வளவு திறமையாக பேசும் பெண் எப்படிமா நீ போய் ஏமாந்த
@mohanavallisekar7960
@mohanavallisekar7960 4 ай бұрын
U r not speaking for the right person she seems to be enjoying her faults
@lilyraju9244
@lilyraju9244 7 ай бұрын
Shameful news
@sundarassuh2050
@sundarassuh2050 7 ай бұрын
Pavam entha ponna vachu ellam us pannikittanga
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 43 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 31 МЛН