நாகரிகம் வளர்தாளும் குடும்ப பாரம்பரியம், கட்டுபாடு,பண்பாடு மாறத உன்னதமான உயர்ந்த மக்கள்
@riyasriyas-mb6vi5 ай бұрын
உங்கள் திருமணம் ரொம்ப பிடித்திருக்கு நீங்க எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா வாழுங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@lakshmimurugan964 ай бұрын
நாம் பழங்குடி மக்கள் என்று நினைக்கிறோம் அவர்கள் தான் மானம் மரியாதை அந்தஸ்து எல்லாமே அதிகமாக இருக்கிறது எவ்வளவு அழகாக பொறுப்பாக பேசுகிறார்கள் இவர்கள் ஆசை நிறைவேறட்டும் கடவுள் இவர் கூட துணை இருக்கட்டும் கூடிய சீக்கிரம் இவர்களுக்கு வீடு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் இந்தப் பெண்கள் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் இயற்கை அழகு கடவுள் கொடுத்தது சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் தம்பி
@sutharsansutharsan23804 ай бұрын
Super anna
@mrlchannel29665 ай бұрын
இந்த வீடியோவை பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு லைக் போடுங்க❤❤
@balaji78035 ай бұрын
ஒரு ஐயரா பொறந்ததுக்கு இந்த மாதிரி ஒரு பழங்குடியில் பிறந்திருந்தால் கூட எனக்கு இந்நேரம் கல்யாணம் ஆயிருக்கும்😢😢
@nishamuneer3555 ай бұрын
sema
@Haifriends7915 ай бұрын
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் தனக்கு திருமணம் தேவை என்பதை உணர்ந்து பேசி இருவர் மட்டும் பேசி எடுக்கும் முடிவு இங்க பெரியவர்கள் ஓரளவு முக்கியம் மட்டுமே. அவர்களின் ஆசிர்வாதம் எதிர்பாராது காத்திருக்கலாம் சொத்துக்காக காத்திருந்து திருமணம் பண்ணா அவ்வளவு சீக்கிரம் நடக்காது முடிவு நம் கையில். திருமணம் பண்ணி வாடகை வீட்டில் கூட நிம்மதியாக வாழ்க்கையை வாழ வாழலாம் என்கிற மனநிலை நமக்கு வரனும். எதுவும் இல்லை என்கிற மனநிலையில் உழைத்து வாழும் பொது திருமணம் பந்தம் சீக்கிரம் கைகூடி வரும். நீடித்தும் நிற்கும்.
@mewedward5 ай бұрын
Like ku oru comment 😂😂😂😂
@kandhandivi41965 ай бұрын
😂😂
@Bot_kutty_ff5 ай бұрын
உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்
@asvikasuthakaran24635 ай бұрын
இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும் வாழணும் என்ற ஆசையோடுதான் பிறக்கிறார்கள் இந்த மக்களுக்கு அடிப்படைதேவையை குடுக்கவேண்டியது ஒரு அரசின் கடமை என்னத்தா சொல்லுறது இந்த உலகம் எதை தேடி ஓடுகிறது ????😢😢😢😢😢
@gknagarajan25505 ай бұрын
kalayanam payangarma iruku...sema cute🎉🎉🎉🎉
@jaganjagadheesan1235 ай бұрын
இவர்களின் சடங்கு சம்பிரதாயம் சரிதான் இறுந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலை முன்னேற்றம் அடையவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது இது போன்ற ஏழை மக்களுக்காக பணம் படைத்தவர்கள் நினைத்தால் இவர்களின் ஏழ்மை நிலையை ஒரு நொடியில் போக்க முடியும் எதற்கு இந்த ஆளும் அரசியல்வாதிகள் நமக்கு என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்
@rajeshkumar-ep1pv5 ай бұрын
Irunthalum thavaru
@Jenifer5125 ай бұрын
Nadhiya akka romba azhaga pesuringa ❤.... Vaishali so cute☺️
@Tamilselvi-y5w5 ай бұрын
தயவு செய்து இவர்களுக்கு பணம் இருப்பவர்கள் உதவி செய்து தரவேண்டும்
@yaliram-c1g5 ай бұрын
சிறந்த திருமணம் முறை...
@saranyaloganathan57505 ай бұрын
சங்க காலத்தில் பெண் வீட்டுக்கு வரதட்சணை கொடுத்து ஆண்கள் திருமணம் செய்த வழக்கம் இருந்தது
@sughidharshinia12b644 ай бұрын
100%உண்மை
@ptamilselvi76863 ай бұрын
Yes
@Kamala-x4m5 ай бұрын
பாவங்கள் எங்கே அரசங்கம்
@Persis035 ай бұрын
I hav respect for this community na intha society la poranthukurukalam
@SakthiPriya-hf2kv2 ай бұрын
சூப்பர் நீகலைச்சி விடியோ நரிக்குறவைக இப்பா ரொம்ப நாகிரியாம் ஆச்சு உங்கள் அரப்பாவடை மாத்துங்கள் நிட்டா டைஸ் போடுங்காள் 👌👍
@kandasamym659417 күн бұрын
இவர்களுக்கு அரசு உடனடியாக உதவ வேண்டும். பெரிய கம்பெனிகள் மற்றும் வசதிபடைத்த பணக்காரர்களும் இவர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுக்க வேண்டும். அந்த வீட்டை எந்த காரணமும் கொண்டு அடுத்தவர்களுக்கு விற்கக்கூடாது என்று நிபந்தனை அடிப்படையில் மற்றும் வீட்டை கொஞ்சம் சுகாதாரமாகவும்.. சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் வீடு கொடுக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். பள்ளியில் சாதி மத பேதங்கள் பார்க்க கூடாது என்று அரசு உத்தரவு போட வேண்டும். இது எல்லாம் நடக்குமா. அரசு கட்டாயம் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.....
@GandhiEditz5 ай бұрын
Super video tq Galatta pink end 🙏👏
@yoga9655 ай бұрын
Nadhiya too cute ♥️♥️♥️
@ajentertainment199155 ай бұрын
Interesting marriage culture romba different ah irruku ❤😊
@anusuyak39115 ай бұрын
Odisa style marriage mathiri iruku very happy to see 🎉
@purpleworld30685 ай бұрын
Antha akka avalavu happya share pandraga❤❤
@Nagalakshmi-gk9dc4 ай бұрын
சூப்பர் 😊
@Saravanan300002 ай бұрын
Excellent vlog
@Tamizhandakgf1555 ай бұрын
Nadhiyaa azhaga pesurangaa with maturity
@RajaVijaya-q6c4 ай бұрын
சூப்பர்
@raginii-xq7gf5 ай бұрын
Vaishali rombe alaga erkinge❤
@mgkumartamiltamil51515 ай бұрын
சுப்பார் அண்ணா அண்ணி நான் வீடு கட்டி குடுக்காரான்.....
@r.kamakshiravichandran72365 ай бұрын
யாரும் யாவருக்கும் வரதட்சனை தரக்கூடாது.
@karthikapalani6978Ай бұрын
Nalla oru kalacharam follow pandranga
@ANKI_VLOGS2206Ай бұрын
Government ku indha video seranum
@Sasvika-baby5 ай бұрын
Nice family
@Abi_gokoo4 ай бұрын
Very interesting 😊
@vsithraranjith49814 ай бұрын
Vaisali rompa azhaka irukkinka suthi ulla ella penkalum rompa azhaku❤
இஸ்லாம் சமுதாயத்திலும் பெண் கேட்கிறதா குடுத்து தான் கல்யாணம் பண்ணனும் ..
@arulgayathri99894 ай бұрын
Sema🎉poga❤😊
@mutta56034 ай бұрын
Mackup konjam kuda ila... simple anna happy marriage...❤❤
@arularul30674 ай бұрын
Kalyana vedieo podunga
@RajaVijaya-q6c4 ай бұрын
குடி மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@MuneeswariYuba-ct1zv4 ай бұрын
Evargal than neja heros....
@சண்முகபிரியா.க4 ай бұрын
Anchor yen avangala adhu idhunu pesuranga.... Avanga yevalo mariyathaiya madam nu sluranga .....
@rajendranraja90054 ай бұрын
Veery supper inyour marrige so cut your language
@r.rithanayajks22465 ай бұрын
Athu athu nu sola koodathu
@SathisKumar-tt2bc5 ай бұрын
You asked when you wanted..??? When you leave, you are goodbye...!! My heart, which was separated quietly without saying the meaning, was born in another moment...!! If you forget, it's death. If you think, it's heaven. I am only asking for peace, Lord..!! Love is not divided is born ...!
@mohamediqbal8250Ай бұрын
💐
@santhoshkumars8855 ай бұрын
இங்க அதற்கு வாய்ப்பு இல்லை. என் வாழ்க்கையில் till now pure single இருக்கிறேன். மனசு வலிமையான இருக்கிறது.
@arulgayathri99894 ай бұрын
Plz.. Galatta chennal help panuga medam 🙏🙏pavam.. Avgalam😢
@Gaming12adrhvw5 ай бұрын
Super
@saisahana93624 ай бұрын
Agananooril sollum thaya murai... Ivanga than innum follow panranga
@exploresingaporeintamil5 ай бұрын
Vedukathala
@malathyp95494 ай бұрын
My grandfather gave 1 acer land to my grandmother's brother's gift for marriage,second he put 5 sovereign jewels also put for our marriage. My grandfather put 10 sovereign jewels to our daughter's marriage.he has 4 daughters.these procedure changes to India to get freedom after. So pls search for our family background because old days men only give gifts to their wife's family.
@RajaVijaya-q6c4 ай бұрын
இயேசு வருகிறார், இயேசு உங்களை நேசிக்கிறார், இயேசு அழைக்கிறார்