No artificial talk. Eppadi vettula amma pesura madhiri irukku. Remba nandri maami.
@sharadadilip3095 Жыл бұрын
Discruption la measurement podunga. Super
@hemavhatheemohan5599 Жыл бұрын
Ungalakku viraivil million subscribers vara andavanai pirathikkeren bcause of your good heart
@Thangammamisamayal Жыл бұрын
Thank you so much 🙏
@chandraayengar56776 ай бұрын
மாமி மிக அருமையான சாம்பார் பொடி செய்து காண்பித்தற்கு மிக்க நன்றி பெருமாள் துணையாக இருக்க வேண்டும்
@favouritevideos1517 Жыл бұрын
EXCELLENT TWO IN ONE SAMBAR POWDER THANK YOU SO MUCH MAMI ROMBA NANNA IRUKKU
@poomariaishwarya7261 Жыл бұрын
Super மாமி. இதை வைதது சாம்பார்கள் செய்முறை போடுங்க. குழம்பு மசாலா தூள் செய்முறை போடுங்க நன்றி
@queensheilaemmanuel5571 Жыл бұрын
வணக்கம் தங்கம் மாமி,நலமா குறைவான அளவில் அழகாக சாம்பார் பொடி செய்து காட்டி உள்ளீர்கள் நன்றி ❤🎉😊
@kowsalya14079 ай бұрын
Mami unga samyal elamey super mami. Mami enaku oru doubt nenga chef deena sir chanel la idli podi potrukinga ila mami antha podiya tha sambar ku mempodi ya use panauma ila mempodi vera va mami pls slunga mami pls pls reply panunga mami pls
@Thangammamisamayal8 ай бұрын
Idli podi veru ithu veru.
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
மாமி எல்லா ரெசிப்பிக்கும அளவுகள் discription box ல் எழுதி போடறேளா
@ushasrinivasan443 Жыл бұрын
மிளகாய் தூள் அளவு அருமையாக சொல்லி இருக்கீங்க சூப்பர் சூப்பர் நமஸ்காரம்
@appuchutti5 ай бұрын
எல்லா ரெசிபிக்கும் அளவு எழுதி discription box ல் போட்டால் உபயோகமாக இருக்கும்.
@karunasathyaseelan604811 ай бұрын
Watching your video for the first time Pati. Thank you for sharing your recipes with us.❤❤🙏🙏🤗🤗
@srividhyanatesan4404 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ❤️ ஆத்மநமஸ்காரங்களுடன் 🙏 மாமி இதுவரை நான் பெருங்காயம் கட்டி வறுத்து பொரிச்சிட்டு அதே எண்ணையில் தான் மிளகாய் வற்றல் வறுத்துருக்கேன் ..4மிளகாய் க்கு 1 தனியா தான் அளவும் உங்க ரெசிபி ல ஓரே அளவாக இருக்கு இதையும் ரெடி செய்து பயன்படுத்திட்டு ரிசல்ட் சொல்கிறேன் மாமி🙏
@saraswathipadmanabhan8014 Жыл бұрын
Mami neenga podra ella recipes um rompa usefulla erukku ingredients ellam gramil sollungo
@srivardhinianbarasi8300 Жыл бұрын
Nandri mami Nan athirasam seithen Nana vanthathu mami❤
வணக்கம் மாமி 🙏 நான் உங்கள் அதிரசம் வீடியோ பார்த்து அதிஅற்புதமாக அதிரசம் செய்து எங்கள் வீட்டினரின் அன்பிற்கு பாத்திரமானதற்கு நீங்கள் மட்டுமே காரணம். மிக்க நன்றி மாமி. எங்கள் வீட்டில் கேதாரகௌரி விரதத்தின் போது பாகு எடுத்ததும் உடனே அதிரசம் தட்டி செய்வது வழக்கம் .அருமையாக அதிரசம் வந்தது. மிக்க நன்றி மாமி.❤❤
@vasanthakokila7221 Жыл бұрын
அம்மா புளியோதரை ரெசிப்பி போடுங்க அம்மா ❤
@ushachandramouli3909 Жыл бұрын
Especially Iyengar puliyogare
@meenakshis9376 Жыл бұрын
நன்றி மாமி 🙏🙏🙏
@kalyanikesavan4698 Жыл бұрын
Mixie grind pannina ivalavu nice a varuma
@meerasundramoorthy2526 Жыл бұрын
😅தெளிவாக பொறுமையுடன் எங்கள் வீட்டு பெரியவர்கள் போல் அழகாக பேசுகிறீர்கள்.
@arunkumarv8454 Жыл бұрын
அம்மா அருமையாக உள்ளது i❤❤❤❤❤❤
@padmarajasekaran44724 ай бұрын
Superb mami👍
@user-hr3oc4nb8c Жыл бұрын
நமஸ்காரம் மாமி அருமையான பொடி மாமி இட்லி பொடி செய்து காண்பிக்கவும்
Mami, u have mixed all d ingredients and roasted. But dhania doesn't need much time to roast, whereas pepper, and dals take longer time. Won't it get burnt? Better to roast each item separately na?
@Thangammamisamayal Жыл бұрын
If we do in less quantity, it will get roast well.
@Nisha-xq4ol Жыл бұрын
Mam, your explanation very super, 👍
@meenakshis9376 Жыл бұрын
மாமி 1/2 செட்க்கு மிளகாய் தூள் அளவு சொல்லுங்க 🙏🙏🙏 நன்றி
@Thangammamisamayal Жыл бұрын
இதில் இருப்பதை விட பாதி சேர்த்தால் போதும்.
@vasugigovindaraj Жыл бұрын
இட்லி பொடி சொல்லுங்கள் மாமி.
@rameshbalan7953 Жыл бұрын
greetings mami , super mami and god bless, warm regards, ramesh
@santhapalanichamy9400 Жыл бұрын
Super Mami 🎉🎉🎉🎉
@muthulakshmi6648 Жыл бұрын
Namaskaram.mamisuper
@tnpscgroup4srisais-cw7xf Жыл бұрын
தங்கம் மாமி, வணக்கம்! குழம்பு மிளகாய் தூள் மற்றும் தனி மிளகாய்த்தூள் அரைப்பது எப்படி? மேலும் மஞ்சள்தூள் கடையில் வாங்காமல் வீட்டிலேயே அரைப்பது எப்படின்னு ஒரு கானொலி போடுங்க மாமி ரொம்ப உதவியாய் இருக்கும்....🙏 இன்னிக்கு உள்ள காலக்கட்டத்தில, மஞ்சள்தூள் மற்றும் மல்லித்தூளை வீடட்டிலேயே அரைத்து பயன்படுத்தினாலே முக்கால்வாசி நோய் தீர்ந்த மாதிரிதான்....!💯 கண்டிப்பாக இந்த கானொலியை எதிர்பார்ப்போம் உங்களிடமிருந்து...👍