2.குறுகியகால வருமானம் செம்மறி கிடா வளர்ப்பு/ Short time Income from Male Sheep Rearing -part-2

  Рет қаралды 371,212

கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem

கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem

5 жыл бұрын

LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL
Arun Kumar Anthiyoor Contact Number 6383676919
1. • 1.குறுகிய காலவருமானம் ...
2.. • 2.குறுகியகால வருமானம் ...
FOR MORE INFORMATION VISIT
vetfarmservices.simplesite.com/

Пікірлер: 138
@selvarajl9043
@selvarajl9043 5 жыл бұрын
கேள்வி கேட்கும் திரன் அருமை
@vfarm4204
@vfarm4204 5 жыл бұрын
இது எனக்கு புது தகவல் அருமை அருமை சார்
@kalaianbu1654
@kalaianbu1654 4 жыл бұрын
அருமையான பதிவு ஜி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
@sasikumar2052
@sasikumar2052 5 жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் செம்மறி வளர்க்க தொடங்கும் இந்த நேரம். நன்றி ஐயா..
@abdulrahim162
@abdulrahim162 4 жыл бұрын
ayya nenga valarpai thuvangi viteergala
@selvarajl9043
@selvarajl9043 5 жыл бұрын
எதார்த்தமான பதிவு
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் நாளுக்கு நாள் கொடுத்து வருகின்றீர்கள் நன்றி
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 4 жыл бұрын
ஐயா,நன்றி.வாழ்த்துகள்.. அருமையான பேட்டி.
@gopalkrishnan8950
@gopalkrishnan8950 5 жыл бұрын
பீர் வேஸ்ட் பற்றி எனக்கு இருந்த சந்தேகத்தை போக்கிவிட்டீர்கள் ...இது போல் பல பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள்
@mahe9813
@mahe9813 5 жыл бұрын
Gopal Krishnan peer waste ena
@kingvetsalem
@kingvetsalem 5 жыл бұрын
Waste obtained from wheat after making into beer
@annadurai5628
@annadurai5628 5 жыл бұрын
I Will start this quickly, this message is so useful to me.
@agriculture7138
@agriculture7138 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mJ2VlImqqtxmfLc
@Kongumathesh
@Kongumathesh 4 жыл бұрын
அருமை. வாழ்க வளமுடன்
@kongusabarinathan.g7273
@kongusabarinathan.g7273 5 жыл бұрын
Good job thanks sir
@dassdass5211
@dassdass5211 4 жыл бұрын
Very nice beautiful message sir Tonkyou
@karthikeyanaaattupannaitam2597
@karthikeyanaaattupannaitam2597 5 жыл бұрын
2- பார்ட் வீடியோவில் அண்ணாமலை பாணியில் என்னை மேலுக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி
@kingvetsalem
@kingvetsalem 5 жыл бұрын
உள்ளதை சென்னேன்
@KarthiKarthi-ut5bg
@KarthiKarthi-ut5bg 4 жыл бұрын
அண்ணா உங்கள் போன் நம்பர் தாருங்கள் 8838790338
@SirajudeenSirajudeen-yb8xb
@SirajudeenSirajudeen-yb8xb 4 жыл бұрын
Super sir....congratulating and welcome....
@MuthuKumar-pd8dv
@MuthuKumar-pd8dv 5 жыл бұрын
Top business I like you
@shahealth5533
@shahealth5533 5 жыл бұрын
Good news thanks to my wishes
@user-ev7lg8cu7g
@user-ev7lg8cu7g 4 жыл бұрын
விவசாய நிலம் இல்லாதவர்களுக்கு இந்த தகவல் பயன் படும் குறிப்பா எனக்கு நன்றி சார்
@user-zu3ci1hr1d
@user-zu3ci1hr1d 2 жыл бұрын
Super anna
@MaheshKumar-nj6mj
@MaheshKumar-nj6mj 4 жыл бұрын
எனக்கும் ஆடு வளக்க ஆர்வமா இருக்கும்...காலி இடம் இருக்கு ஆனா தண்ணீர் வசதி இல்லதலா முயற்சி செய்யல.... எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.... நன்றி சகோ
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 4 жыл бұрын
Willing for joint venture WhatsApp 9486258680
@SankarSankar-vi8ly
@SankarSankar-vi8ly 4 жыл бұрын
உண்மைய அப்படியே சொன்னதுக்கு மிக்க நன்றி
@Naturallifeindiaa
@Naturallifeindiaa 5 жыл бұрын
ஐயா வணக்கம் ஆடு மாடு வளர்ப்பு பற்றி ஆயிரம் யூடீயூப் வீடியோ இருந்தாலும் உங்கள் சேனல் தான் No 1. ஒரு வேண்டுகோள் புதிதாக ஆடு மாடு பண்ணை செட் போட நம்ப தகுந்தவர்களின் வீடியோ பகிரவும்.எட்டையாபுரம் ஆட்டு சந்தை பல கோடி வருமானம் உள்ளது அதை நீங்கள் ஒரு கவரேஜ் செய்தால் பல இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் .நன்றி எங்கள் கால்நடை வளர்ப்பு சேனல் ஆசிரியருக்கு.
@ochathevankottaisri.munish9207
@ochathevankottaisri.munish9207 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்....
@ersureshberhce
@ersureshberhce 4 жыл бұрын
da arun thambi super da
@raghu.g.7372
@raghu.g.7372 3 жыл бұрын
Vellore district super video
@denniskabaddi9444
@denniskabaddi9444 2 жыл бұрын
13:8 super speak
@ramguna2010
@ramguna2010 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@dayasagar8289
@dayasagar8289 4 жыл бұрын
Hair super
@dhivyaj5062
@dhivyaj5062 5 жыл бұрын
Nice
@manikandana1730
@manikandana1730 3 жыл бұрын
Super
@jeevatapes
@jeevatapes 4 жыл бұрын
Nice video anna... Thanks
@user-if9nu9lg6w
@user-if9nu9lg6w 9 ай бұрын
Good 👍
@vetrimuthu5546
@vetrimuthu5546 3 жыл бұрын
👌👏
@serifarm6474
@serifarm6474 5 жыл бұрын
இது எனக்கு ரொம்பவும் புதிய தகவல்
@hadihadi9284
@hadihadi9284 4 жыл бұрын
Good
@sathishkumar-ww5bp
@sathishkumar-ww5bp 4 жыл бұрын
👍
@sangilipandishanmugathevar6840
@sangilipandishanmugathevar6840 4 жыл бұрын
South la entha entha nakarankalil kalppu addar thivinam kidaikkum sir
@rekhashanmugavel9439
@rekhashanmugavel9439 3 жыл бұрын
Semmari aadu Valarthal sales panna mudiuma per kg ena rate Im also erode dt sathyamangalam
@kannaiyakannan207
@kannaiyakannan207 4 жыл бұрын
Anna good
@sankarr5933
@sankarr5933 3 жыл бұрын
Super bro
@ravirani4475
@ravirani4475 5 жыл бұрын
Anna sama
@shahashaha6283
@shahashaha6283 3 жыл бұрын
Kedda super
@siva2913
@siva2913 4 жыл бұрын
Bear waste apdina Enna ?
@comdyvidoes
@comdyvidoes 4 жыл бұрын
Entha dist oru solungha sales vrnnam
@rajavSki
@rajavSki 5 жыл бұрын
வெள்ளாட்டுக்கு பீர் வேஸ்ட் போடலாமா எனது ஊர் புதுச்சேரி அருகிலேயே பீர் ஆலை உள்ளது எனக்கு தகவல் சொல்லுங்க சார்
@kingvetsalem
@kingvetsalem 5 жыл бұрын
கொடுக்கலாம்
@umarkhan-ys2cd
@umarkhan-ys2cd 4 жыл бұрын
Puducherry la exact location sollunga bro. Bear factory
@rajavSki
@rajavSki 4 жыл бұрын
@@umarkhan-ys2cd kurumampet
@veluinnovator
@veluinnovator 5 жыл бұрын
Useful sir... But per sheep, 1000 rs profit is very less.
@cricketwave9890
@cricketwave9890 4 жыл бұрын
he is telling less, it depends on weight
@baskarbas632
@baskarbas632 4 жыл бұрын
Beer vesd enga vangariga baskar trichy
@KarthiKarthi-ut5bg
@KarthiKarthi-ut5bg 4 жыл бұрын
அண்ணா உலர் தீவனம் கிடைக்கும் இடம் மற்றும் தொடர்பு எண் அனுப்பவும் பீர் வேஷ்ட் கிடைக்கும் இடத்தையும் தகவல் தாருங்கள் அண்ணா
@letstalk-7625
@letstalk-7625 4 жыл бұрын
9087334207
@myoutgrazingsheeps819
@myoutgrazingsheeps819 5 жыл бұрын
semiriey aada Market video upload paning Aya
@agriculture7138
@agriculture7138 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mJ2VlImqqtxmfLc
@anirudhyaparthibhan2193
@anirudhyaparthibhan2193 4 жыл бұрын
What types of medicine has been used for sheep's... In which method....
@vnchannel7473
@vnchannel7473 4 жыл бұрын
Enna thivanam kodukkalam
@KARTHIKKARTHIK-qn8zo
@KARTHIKKARTHIK-qn8zo 4 жыл бұрын
Our area anthiyur
@maruthur4904
@maruthur4904 3 жыл бұрын
Bee rest na ennathu bro
@bhuvaneshkilimooksevel9773
@bhuvaneshkilimooksevel9773 3 жыл бұрын
Pudukkottai district
@vijayrajraj1275
@vijayrajraj1275 3 жыл бұрын
Pakka
@mjaleelhussain
@mjaleelhussain 5 жыл бұрын
Nan vanki vitten but vayla pun vandhu orukutti kooda therala loss
@rkbgroups3023
@rkbgroups3023 4 жыл бұрын
Hi ok
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
செம்மறி ஆட்டை தோட்டத்தில் வளர்த்தால் மரத்தின் பட்டையை உரிக்குமா?! நாட்டு ஆடு நான் வளர்த்து வந்தேன் இப்பொழுது வளர்க்க வில்லை ஏனென்றால் எனது தோட்டத்தில் உள்ள மகோகனி வேங்கை போன்ற மரங்களின் பட்டையை உரித்து விட்டது அதனால் மரம் பட்டுப் போய்விட்டது! நிறைய பேர் சொல்கிறார்கள் செம்மரி ஆடு மரத்தின் பட்டையை உரிக்காது என்று! அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்? உங்களது பதிலுக்காக ஆவலாக இருக்கிறேன்!!!!
@ramakrishan1563
@ramakrishan1563 4 жыл бұрын
செம்பறி ஆடு உரிக்காது
@brindavelusamy2831
@brindavelusamy2831 3 жыл бұрын
Urikathu
@arivuselvam5914
@arivuselvam5914 3 жыл бұрын
@@ramakrishan1563 மிக்க நன்றி சகோ
@arivuselvam5914
@arivuselvam5914 3 жыл бұрын
@@brindavelusamy2831 Thank you bro
@mohamedshahil119
@mohamedshahil119 Жыл бұрын
Bro location share panning a bro
@katheeshkumar6691
@katheeshkumar6691 4 жыл бұрын
Beer waste?
@rekhashanmugavel9439
@rekhashanmugavel9439 3 жыл бұрын
Viyabaari contact numbers solluinga bro
@tariqsaiyed1507
@tariqsaiyed1507 4 жыл бұрын
What's name this Sheep breeds
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
Ramnad white
@munusamimunusami398
@munusamimunusami398 17 күн бұрын
என்ன ஊரிலிருந்து நான் குட்டி எடுக்குறேன்
@kkalaiselvan149
@kkalaiselvan149 4 жыл бұрын
Intha kedalam vether eduththa kedava
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
இல்லை...
@shanthisssshanthisathya9535
@shanthisssshanthisathya9535 4 жыл бұрын
Beer west meaning
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
waste product received from Beer production factory...
@user-gu7cc8ry3f
@user-gu7cc8ry3f 3 жыл бұрын
100 ஆடுக்கு ஒரு நாள் குடிநீர் தேவை எவ்வளவு
@sureshrajendran2299
@sureshrajendran2299 4 жыл бұрын
Anna number thanga nw
@kannaiyakannan207
@kannaiyakannan207 4 жыл бұрын
பீர் என்னா ஐயா
@kingvetsalem
@kingvetsalem 4 жыл бұрын
பீர் தயாரித்த பின் கிடைக்்கும் கழிவு...
@bhuvaneshkilimooksevel9773
@bhuvaneshkilimooksevel9773 3 жыл бұрын
Yenakku oru 20 kutty venum Jodi 10.000 rate la
@m.naveenm.naveen3863
@m.naveenm.naveen3863 3 жыл бұрын
9865220524
@maheshwari.cchinnasamy1515
@maheshwari.cchinnasamy1515 2 жыл бұрын
A
@AKgaming-jm6li
@AKgaming-jm6li 4 жыл бұрын
அந்த
@ahammedkabeer4384
@ahammedkabeer4384 4 жыл бұрын
Your nampar
@AnimalsandFruitsVegInfo
@AnimalsandFruitsVegInfo 5 жыл бұрын
He's spending high price for feed's
@arunkumarmani1201
@arunkumarmani1201 5 жыл бұрын
Vaera vali illa bro.... Ella pakkamum water illama kaanju poyi irukku.... So idhu better
@birdsparadisepetbreeder4941
@birdsparadisepetbreeder4941 4 жыл бұрын
How to manage feed any ideas?
@mohammedsaied1121
@mohammedsaied1121 4 жыл бұрын
Why he is not feeding azolla?
@santhoshg9879
@santhoshg9879 4 жыл бұрын
@@mohammedsaied1121 you may feed azolla also
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 5 жыл бұрын
Kutty enga kidaikum sir
@kingvetsalem
@kingvetsalem 5 жыл бұрын
contact him
@colorxinteriordesign5144
@colorxinteriordesign5144 5 жыл бұрын
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
@sakthivelrasu8367
@sakthivelrasu8367 5 жыл бұрын
Rajasekar Navappan venuma
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 5 жыл бұрын
@@sakthivelrasu8367 ama sir venum kidaikuma
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 5 жыл бұрын
Watsap no 9600827285
@sivakumarr8181
@sivakumarr8181 5 жыл бұрын
தீவணம் அதிகம் கிடைக்கும் இடத்தை கூறவும்
@Exploringchannel_12
@Exploringchannel_12 5 жыл бұрын
we supply goat feed in salem, conduct 7200347318,
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
பிராய்லர் கோழி போலதான் இதுவும் இந்தமாதிரி வளர்ப்பவர்களை ஊக்கு வைக்காதீர்கள்
@vinothkumarvino3573
@vinothkumarvino3573 4 жыл бұрын
Poda fool
@sathismp
@sathismp 5 жыл бұрын
Thaniyam sapta serimana prachana varatha?
@arunkumarmani1201
@arunkumarmani1201 5 жыл бұрын
Varaadhu sago
@shivamfa8414
@shivamfa8414 5 жыл бұрын
Very useful for all goat farmers. and nice interview sir.
@kannaiyakannan207
@kannaiyakannan207 4 жыл бұрын
பீர் வே@
@kannaiyakannan207
@kannaiyakannan207 4 жыл бұрын
ஆட்டு தீவனம் எங்கு கினடக்கும் அண்ணா
@rajfarms3376
@rajfarms3376 4 жыл бұрын
நாலு லட்சம் முதல் போட்டு , மூனு மாசம் வளர்த்து இழப்பில்லாமல் வந்தா ஒரு லட்சம் லாபம்ங்கிறது வேஸ்ட்....
@rajaboopathy4664
@rajaboopathy4664 4 жыл бұрын
வருசத்துக்கு 4 லட்சம் மாதம் 40000 வரும்
@raghu.g.7372
@raghu.g.7372 3 жыл бұрын
Vellore district super video
@balanibalani4638
@balanibalani4638 4 жыл бұрын
Super
@balanibalani4638
@balanibalani4638 4 жыл бұрын
ஐயா இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு 10 ஆடு வளர்க்கும் முறை ‌ எப்படி
1.குறுகிய காலவருமானம் செம்மறி கிடா வளர்ப்பு/  Short Time Income from Male Sheep rearing
22:27
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 70 М.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 51 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 10 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
சிறு விவசாயிகளுக்கான அடர் மீன் வளர்ப்பு / Buy back method in Biofioc fish farming
24:34
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 12 М.
DOGLOVE #dog #doglover #doglovers #dogshorts #doglife #youtube #cutedog,#cutedogs,#fyp #fypシ゚viral
0:13
ส่องสัตว์ในโลกแฟนตาซี
Рет қаралды 10 МЛН
А для нас это просто эксперимент
0:57
Mikhail Boldurev
Рет қаралды 2,8 МЛН
Farm Life & Activities in Romania - Part 2
0:20
Eugen Danca | Butchery & Farm Life
Рет қаралды 2,7 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🫣🫣🫣
0:17
Chapitosiki
Рет қаралды 556 М.
Playing hide and seek with my dog 🐶
0:25
Zach King
Рет қаралды 33 МЛН
КАК ИЗМЕНИЛАСЬ РИВИ А4
0:45
РЕБРО
Рет қаралды 823 М.