2 லட்சம் முதல் மினி JCP தமிழனின் கண்டுபிடிப்பு | Mini JCP in tamilnadu

  Рет қаралды 699,254

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

3 жыл бұрын

contact
www.tomgoindia.com) (info@tomgoindia.com)--ISO 9001-2015 CERTIFIED COMPANY--- ADDRESS;---------------
TOMGO AGRO MACHINES PVT LTD
KUTTATHUPATTI
DINDIGUL-624002
Watsapp-(wa.me/919842106636-----------...
Cell:📞9842106636
9488244221
(உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற/For whatsapp enquiry Call/whatsapp 8220581649)

Пікірлер: 375
@sahulhameed1312
@sahulhameed1312 3 жыл бұрын
அருகில் திண்டுக்கல்லில் சிறு குறு வவிவசாயிளுக்குஓர் வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் மானிய விலையில் கிடைக்க அரசு உதவினால் நலமாக இருக்கும்
@ragullugar25
@ragullugar25 2 жыл бұрын
Avar ulaipuku parutungala nanba apram pathukalam maniya vilayil kidaipatharku
@vincentnathan382
@vincentnathan382 2 жыл бұрын
தாமஸ் ஐயா அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஏனென்றால் நாம் தமிழர்கள்.
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 3 жыл бұрын
உங்கள் முயற்சியின் விளைவாக சிறு குறு விவசாய தொழிலுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது இன்னும் நீங்கள் மாபெரும் வளர்ச்சி அடைந்து உலக நாடுகள் அனைத்திலும் உங்கள் பிரான்ச் அமையும் அளவுக்கு நீங்கள் வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
US has plenty like these but other countries may need
@MuthuKumar-eh5mv
@MuthuKumar-eh5mv 3 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 2 жыл бұрын
நான் ஜேசிபி இயக்குனர்தான் தாங்கள் தயாரிப்பு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்💐 ▄︻̷̿┻̿═━一 விராலிமலை தொகுதி
@jakejakey4148
@jakejakey4148 3 жыл бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள் 👯 விவசாயம் காக்க உங்களை போன்று நல்ல திறமை மிக்கவர்களை அரசு கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் 👌👌👌👌👌👌
@arunachalamr4023
@arunachalamr4023 3 жыл бұрын
கடலூர் மாவட்டத்தில் மினிjcpவிற்பனை செய்திருந்தால் முகவரி தெறியபடுத்தவும்
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 3 жыл бұрын
நல்ல முயற்சி. நிச்சயம் சிறு குறு விவிசாயிகள் பலன் பெறுவர். விளம்பரம் செய்ய வேண்டும்.
@pspp592
@pspp592 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தங்களின் இந்த பணி மேன்மேலும் தொடற ஆண்டவனை வேண்டுகிறேன்....
@gokulmustafa6882
@gokulmustafa6882 3 жыл бұрын
இவரின் திறமையையும் இந்த அறிவியலையும் நாம் தான் உயர்த்த வேண்டும்....
@Subscribe_Mr
@Subscribe_Mr 2 жыл бұрын
❤️கட்டாயம் 💯
@Ammumakuttynila
@Ammumakuttynila 2 жыл бұрын
❤️😀❤️ @@Subscribe_Mr ❤️❤️
@umartamil1215
@umartamil1215 3 жыл бұрын
நன்றி இதை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவும் நான் அலிபாபவில் தேடிகொன்றிருதேன்
@a.ajithkumara.ajithkumar93
@a.ajithkumara.ajithkumar93 3 жыл бұрын
ஆதி தமிழன் அறிய கண்டுபிடிப்பு 👍
@user-yo4mm6mt9n
@user-yo4mm6mt9n 3 жыл бұрын
தொழிலாளர்கள் பற்றாக்குறை சமாளிக்க உதவும் வகையில் இயந்திரங்கள் தயாரித்து வரும் திரு.தாமஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@christobermichael3550
@christobermichael3550 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே... மிகவும் அருமையான படைப்பு... மிகக் கூடிய விரைவில் நானும் இவற்றில் ஒன்றை சொந்தமாக்கி கொள்ள முயல்கிறேன்... தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...
@justusrustam2838
@justusrustam2838 3 жыл бұрын
உங்கள் சேவை தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்
@tomgoagro6636
@tomgoagro6636 3 жыл бұрын
Thank you sir
@kennedykumar2800
@kennedykumar2800 3 жыл бұрын
Mr. Thomas, you have made it perfectly with amazing innovation. I appreciate your intelligence and wishing you ever win❤️❤️❤️ Thanks to Pasumai Vivasaya Ulagam👍❤️🙏
@tomgoagro6636
@tomgoagro6636 3 жыл бұрын
Thank you sir
@gobalgobal1419
@gobalgobal1419 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
@MS-fw4cu
@MS-fw4cu 3 жыл бұрын
அருமை நானும் திண்டுக்கல்
@nammatv-3467
@nammatv-3467 3 жыл бұрын
விவசாயிகளின் நண்பனே உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் விவசாயிக்கு மட்டும் விலை ஏற்றாதீர் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் மன நிறைவுடன் நன்றி நன்றி நன்றி
@rajeshpaps7728
@rajeshpaps7728 3 жыл бұрын
Municipality Drainage cleaning excellent requirement...many more small works.. Good invention keep update...
@elproffesor3710
@elproffesor3710 3 жыл бұрын
Vaalthukkal sago super ,company expand pannunga we support...loan vaangi company aarambichirlam...menmelum valara vaalthukkal
@mathivananr8198
@mathivananr8198 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், தமிழரின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்.
@bala9767
@bala9767 3 жыл бұрын
எங்க ஊரில் தான் அமைந்துள்ளது இந்த நிறுவனம்
@oneruppe6086
@oneruppe6086 3 жыл бұрын
Nee vangalala moodu perumaya psru
@bala9767
@bala9767 3 жыл бұрын
@@oneruppe6086 nee mooditu poda..... Enka oora nanka perumai pesama vera evanda pesurathu
@tomgoagro6636
@tomgoagro6636 3 жыл бұрын
தமிழால் இணைவோம் நண்பர்களே
@manoranger9013
@manoranger9013 3 жыл бұрын
@@bala9767 athana😂
@bala9767
@bala9767 3 жыл бұрын
@@manoranger9013 😅😂😂மாக பிரபு இங்கேயும் வந்துடிங்களா
@user-zz9ne3ix2y
@user-zz9ne3ix2y 3 жыл бұрын
மரம் வெட்டும் மிசின் குறைந்த விலைல் கிடைக்குமா? Mini jcbல்
@surendranchitra9277
@surendranchitra9277 3 жыл бұрын
Super, very good effort to cut the pain of farmer thank you sir
@vimalkumarc8570
@vimalkumarc8570 3 жыл бұрын
2004 ஜேசிபி மாடல் வண்டி 3 லட்சத்துக்கும். 2005 ஜேசிபி மாடல் வண்டி 4 லட்சத்துக்கும் கிடைக்கிறது. அதுவும் நாம சொந்த ஓட்டுக்கு ஓட்டிக்கிட்டது போக வாடகைக்கு விட்டாலே ஒரு மணி நேரத்துக்கு மினிமம் வாடகையாக 3000 ரூபா வாடகை கிடைக்கும். ஜேசிபி தான் பெஸ்ட். இவர் கூறியது போல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவர் தயாரித்த வண்டியை மாற்றுவதற்கு டிராக்டர் தேவைப்படும் அதற்கு பணம் ஒன்றரை லட்சம் வேண்டும் டிராக்டர் வாங்குவதற்கு. கடினமான வேலை செய்வதற்கு ஜேசிபி மிகச் சிறந்தது.
@t.wilfred6869
@t.wilfred6869 3 жыл бұрын
Congratulations Sir.
@manojb7577
@manojb7577 3 жыл бұрын
ஐயா உடனடியாக உங்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுங்கள்.
@puwanamani2542
@puwanamani2542 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேன்மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாழ்த்துகிறேன்.
@90schennal86
@90schennal86 3 жыл бұрын
அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....😭😭😭😭🙏🙏🙏
@seetharathi6488
@seetharathi6488 3 жыл бұрын
Thamizhare neengal vinyani Kalam
@sakthiganesh8161
@sakthiganesh8161 3 жыл бұрын
கரம் கொடுப்போம் தமிழ் உறவுக்கு
@lulukaran3705
@lulukaran3705 3 жыл бұрын
வாழ்த்துகள்
@gopal.2459
@gopal.2459 3 жыл бұрын
வளர்க உங்கள் அறிவியல்
@kk-le2gu
@kk-le2gu 3 жыл бұрын
Uf
@jeandechabrier3998
@jeandechabrier3998 6 ай бұрын
Better than Caterpillar and Komatsu. Great machines and craftmanship. Many machine for small Money!
@rajarama5893
@rajarama5893 3 жыл бұрын
தங்கள் முயற்சிக்கி மிக்க நன்றி
@user-hw1nn4um1l
@user-hw1nn4um1l 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👌👌
@krishnamoorthy1920
@krishnamoorthy1920 3 жыл бұрын
மரம் வெடடும் இயந்திரம் தேவைப்படுகிறது.sir அது மாதிரி ஏதும் ready panna mudiuma sir.
@sathishminiature
@sathishminiature 3 жыл бұрын
arumaiyana kandupidippu
@jeraldgeorge4658
@jeraldgeorge4658 3 жыл бұрын
True inspiration.....
@vincentarockiam251
@vincentarockiam251 3 жыл бұрын
நன்றி அருமைஇதோபோல்பவர்வீடர்செய்தால்நல்லது
@murugeshpsami584
@murugeshpsami584 3 жыл бұрын
Good
@rajendranrajendran4346
@rajendranrajendran4346 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா-ராஜேந்திரன் காரமடை
@balajiganeshs110
@balajiganeshs110 3 жыл бұрын
I am searching for this only thank you
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
Small equipments are so famous in US. They just transport them in a pickup truck, actually i was checking in india, because just to dig 15 foot i used a rental JCB machine and charged me Rs 1200 which made me frustrated, its great that a tamilian makes these. My Kind advice is modify a pickup truck to transport these machines.. Great work Thompson, Keep it up.
@s.thirumenikarthikpettai8184
@s.thirumenikarthikpettai8184 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍💐🕉️🚩
@bharathimohank4045
@bharathimohank4045 3 жыл бұрын
மிகவும் அவசியமான முயற்சி வாழ்த்துக்கள் சார்
@parthibankumbalingam3481
@parthibankumbalingam3481 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.... இன்னும் இதுபோன்ற பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வாழ்த்துக்கிறேன்
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
VG ENTREPRENEURSHIP VLOG. WAY TO GO TAMILIANS/ TAMIL NADU.
@gsent100
@gsent100 3 жыл бұрын
Good invocation we have any house work looking for big jcb they not come and we have to pay high cost but this small JCB is good and amazing,
@vetrimuthu5546
@vetrimuthu5546 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் நல்ல திறமை
@jamankamar3665
@jamankamar3665 3 жыл бұрын
அருமை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mkcreation2167
@mkcreation2167 3 жыл бұрын
Vazhthukal sir 🙏 form coimbatore
@rameshkumarrameshkumar1598
@rameshkumarrameshkumar1598 3 жыл бұрын
The best excavator ... I like it..
@alystairabigail9834
@alystairabigail9834 3 жыл бұрын
Amazing you have a bright future..we need such machines which are affordable
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
வாழ்த்துக்கள் விரைவில் வெற்றி 🙏🙏
@hameedfarook1264
@hameedfarook1264 2 жыл бұрын
Mr Thomas Sir ...Great Sir 💐❤️💐.........God Bless you Sir🙏🙏🙏
@organikasprings8363
@organikasprings8363 3 жыл бұрын
Congratulations mr. Thomas warm regards from kerala kannur
@jayanthim2316
@jayanthim2316 3 жыл бұрын
Nalla muyarchi .....😚😚😚
@rajeshkannan5400
@rajeshkannan5400 3 жыл бұрын
Wov , great man
@sudhakaransubramaniam4494
@sudhakaransubramaniam4494 2 жыл бұрын
Wonderful person. Met him in person . Soon will be buying one from him. Congratulations Thomas
@thulasihi6411
@thulasihi6411 3 жыл бұрын
Vazhtthukgal. Ayya
@thamilculture6432
@thamilculture6432 3 жыл бұрын
Great thinking, very well
@veeraakkumart.n4708
@veeraakkumart.n4708 3 жыл бұрын
அருமை! வாழ்த்துக்கள்!!!
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 3 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
Beautiful. Thank you for your innovative efforts. Wish you all success, Thomas.
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 3 жыл бұрын
👍superb thomas sir. Your invention very nice cute especially loader four wheeler i like very much. All the best thomas sir 🙏
@MohanKongu1991
@MohanKongu1991 2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா 👍👍👍 very great
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 3 жыл бұрын
ந ன் றி பாராட்டுகள் உடுமலை கு ரு .
@abimahesh1822
@abimahesh1822 3 жыл бұрын
அருமை அண்ணா
@arunprasadjayakumar5708
@arunprasadjayakumar5708 3 жыл бұрын
Superb very interesting and innovative
@martinkavi4320
@martinkavi4320 10 ай бұрын
❤ அருமை
@krishanankrishanan6352
@krishanankrishanan6352 3 жыл бұрын
sir nalla thagaval vivasayam seiyum nanparkalukku uthavum vakaiyil ulavu kalappai ethil serththaal nallathu
@akhilsnair2541
@akhilsnair2541 3 жыл бұрын
Super and usefull information ...
@anilp277
@anilp277 2 жыл бұрын
அருமை
@khanswaren2959
@khanswaren2959 3 жыл бұрын
have any plan to send this machine to Malaysia as Indian I am really proud
@karthickk2211
@karthickk2211 2 жыл бұрын
Valthukal
@thiru2595
@thiru2595 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரரே வாழ்த்துகள்.
@RajaRaja-zo7vc
@RajaRaja-zo7vc 3 жыл бұрын
Really super sir good I want one type of machine
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 3 жыл бұрын
👌
@thomasmartin6905
@thomasmartin6905 2 жыл бұрын
Super, புதுமையான, விலை குறைவாக உருவாக்கியமைக்கு வாழ்த்துக்கள், சிறு விவசாயிகள், சிறு தொழில்நிறுவனங்களுக்கு மிக பெரிய வராபிரசாதம் தங்கள் தயாரிப்பு, தங்கள் பணி மேலும் சிறக்க உளமார வாழ்த்துகிறேன்
@mijanmijan6914
@mijanmijan6914 3 жыл бұрын
You are very Great Sir
@thangarajthangaraj6854
@thangarajthangaraj6854 3 жыл бұрын
இந்த மெசின் இயக்குவது குறித்த பயிற்சி தங்களால் வழங்கப்படுமா என்று சொல்லி இருந்தால் நல்லது.
@alinjinu9090
@alinjinu9090 3 жыл бұрын
Amazing
@sivaprasathsp3166
@sivaprasathsp3166 3 жыл бұрын
Super ji
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 жыл бұрын
Excellent.good thamila.
@dennisdennis4240
@dennisdennis4240 3 жыл бұрын
Good God bless you அருமை😍💓👍
@somnathtractor7239
@somnathtractor7239 3 жыл бұрын
Praise kitani
@riyaspalghat3410
@riyaspalghat3410 2 жыл бұрын
സൂപ്പർ
@user-ln6mh3qc8p
@user-ln6mh3qc8p 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajajig2629
@rajajig2629 2 жыл бұрын
வாழ்துக்கள்
@ergokulbemech5017
@ergokulbemech5017 3 жыл бұрын
👏👏👏
@pulsarprabhumadurai5749
@pulsarprabhumadurai5749 3 жыл бұрын
Super thanks brother
@sibihari5713
@sibihari5713 3 жыл бұрын
Great initiative 👍
@tomgoagro6636
@tomgoagro6636 3 жыл бұрын
Thank you sir
@kumaranbijiakumarin9676
@kumaranbijiakumarin9676 3 жыл бұрын
ARPUTHAM👌👍
@muthukrishnan6477
@muthukrishnan6477 3 жыл бұрын
👍🤝
@anoopsappukuttan492
@anoopsappukuttan492 3 жыл бұрын
Super anna regards from Kottayam ❤️
@user-ty8if3fe6h
@user-ty8if3fe6h 3 жыл бұрын
Hello its not a jcb....it is earth mover.jcb is a company name
@vloggervishnu6465
@vloggervishnu6465 3 жыл бұрын
Definitely supporting 👍🏻🚜
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
Sama🔥🔥🔥
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
Valthukkal
@saleemcm309
@saleemcm309 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே அருமை 👍
@alystairabigail9834
@alystairabigail9834 3 жыл бұрын
Sir please prepare one Indian minachure which is affordable
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 194 МЛН
How to Drive TATA HITACHI 33U || Mini HITACHI
8:03
நம் உழவன் - Nam Uzhavan
Рет қаралды 12 М.
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
Дени хороший актер?🤔
0:23
Deni & Mani
Рет қаралды 860 М.
Artist Cat 😼 #cat #cute #pet #kitten #tiger
0:40
Petbus
Рет қаралды 70 МЛН
Забавные видео / в поисках корма
0:31
Добри Shorts
Рет қаралды 1,9 МЛН
Невероятная подъемная сила беркута
0:50
Тру Шорты
Рет қаралды 484 М.