வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பா வெற்றி வெற்றி. நடமாடும் ஓட்டல் நடமாடு ம் ம்பிளவர் மில்.தண்ணீ கேன் வியாபார ம் குடும்பத்துடன் கோவில்குளம்
@kadalmurugan971311 ай бұрын
O@@lungiboy8345
@MalarkodoSts11 ай бұрын
😮 hu hu hu hu hu Hu hu@@yeskayesraj2517
@kgrfarms938711 ай бұрын
வணக்கம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதி விவசாயி நான் 67 வயது ஆகிறது பவர் லீடர் நடந்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன் உட்கார்ந்து ஓட்டும் பவர் வீடர் மிகவும் சரியான தேர்வு இது தமிழகத்தை கலக்கப் போவதில் சந்தேகம் இல்லை பவர் ரீடரில் இருக்கும் ஜே பிளேடு அல்லது எல் பிளேடு அதிகமாக பில் இருக்கும் இடத்தில் ஓட்டுவதற்கு சரிபடாது அதற்கு பதிலாக சட்டி கலப்பை போன்ற ஒரு ஏற்பாடு வேண்டும் அது முதலில் புற்களை வெட்டி விடும் விவசாயியின் அனுபவம் மாற்றத்தை ஏற்படுத்தும் சாமி நிறுவனத்திற்கு நன்றி
@maravamangalamku.arithassk257511 ай бұрын
❤❤
@tamilarasan855710 ай бұрын
நான் கல்லாத்தூர்
@jhshines810810 ай бұрын
Thank you very much sir. நான் ஆண்டிமடம் from henry farm knv ✅️ ♥️
@elaa029106 ай бұрын
நான் ayyur
@prakashmsp89655 ай бұрын
I m jkm@@elaa02910
@balasundaramgv35734 ай бұрын
பேச்சு சூப்பர். விவசாயிகளுக்கு விற்கும் விலை தான் கொஞ்சம் அதிகம். குறைந்த விலையில் தரமான பொருட்களை தந்தால் மட்டுமே நீங்கள் விவசாயிகளின் நண்பர் ஆக இருக்க முடியும்.
@KannanKannan-pm1io11 ай бұрын
ஐயா அவர்களின் உழைப்பு மகத்தானது மக்களுக்கானது 🙏🏻🙏🏻
@ezhumalaik912110 ай бұрын
சிறு விவசாயிகளுக்கு மிக முக்கியமான பதிவு சூப்பர்
@malaisolai511 ай бұрын
களை உள்ள இடத்தில் உழுது காட்டுங்கள்
@kumarsive986411 ай бұрын
கடலூர் விவசாயி.. மேலும் வளருட்டும் வாழ்த்துகள்
@SundaramS-l2f29 күн бұрын
நல்ல மனிதராக இருக்கிறார் விவசாயம் வாழ்க விவசாயி வளர்க
@VestPaul5 сағат бұрын
Congratulations sir
@ponnvenugopal156311 ай бұрын
எல்லாம் சரி. விவசாயத்தில வர வருமானத்துக்கு. இதலாம் பார்க்கத்தான் முடியும். வாங்கலாம் முடியாதுப்பா. காசுதான் இல்ல
@-unnaipaaduven46712 ай бұрын
Unmai
@gunarasanchakrapani75382 ай бұрын
மிக மிக பாராட்டத்தக்க, ஆக்கப்பூர்வமான, விவேகமான ஆராய்ச்சி.
@nagarajd80487 ай бұрын
ஐயா நாங்க திண்டிவனத்தில் இருந்து உங்களுடைய பவர் டீலர் பார்த்தோம் ஐயா மிகச் சிறப்பாக தான் இருக்கு எங்களுக்கு தேவையா டீசல் பவர் டீலர்
@Manivannan-vx4se14 күн бұрын
ரொம்ப நன்றி விவசாயத்துக்கு முக்கியதாக உங்களுக்கு என் நண்பனுக்கு ரொம்ப நன்றி மதுரை மணிவண்ணன்
@jainulabudeensh944311 ай бұрын
முதளில் ரோட்டேட்டர் ஓட்டியதில் இந்த மிசினை ஓட்டிகாட்டுகின்றனர்....என்பதுபோல் தெரிகிறது.....
@pkkumar315611 ай бұрын
நீங்கள் கூறியது100% உண்மைஇவரும் விவசாயிகளை ஏமாற்றவந்து உள்ளார்👌
@palanichinnapayan177 ай бұрын
சார் வணக்கம் இந்த பவர் வீடர் உட்காரும் வசதி மிகவும் அருமை.,மேலும்.வியட்நாம் நாட்டின் எளிமையான முறையில் தயாரித்த நெல் நடவு இயந்திரம் உங்கள் கம்பெனி தயாரித்து தமிழ்நாடு மார்கெட்டில் கிடைக்க முயற்ச்சிக்கலாம்
@kirubhakaran16288 ай бұрын
நான் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வைரிசெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருகின்றேன்... இவர்களது தயாரிப்பான நெல் களை எடுக்கும் இயந்திரம் வாங்கினேன்... பணம் மட்டுமே இவர்களது குறிக்கோள்... இவர்களிடம் இயந்திரத்தை வாங்க விரும்புவோர் முறையாக நமது இடத்திற்கு வந்து செய்முறை விளக்கம் அளிக்க முடியுமா என்று கேட்டு கொண்டு முன்பணம் மட்டும் செலுத்துங்கள்... முன்னதாகவே முழுபணம் செலுத்தாதீர்கள்...
@ponnusamymonnur77373 ай бұрын
இது வந்து வேற பிரச்சனை ஒன்னும் இல்லையா இது உழவு காட்டில் போகிறதா நின்று விடுகிறதா
இரண்பேர் அமர வழி செய்தால் விவசாயமும் +போக வரவும் வசதியாக இருக்கும்
@kuganesanvelu288311 ай бұрын
மிகவும் நன்று ஆனால் கர்ம்பு நிலத்தில் ஓட்டி காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@aswinkumar10466 ай бұрын
அங்கெல்லாம் ஓட்ட மாட்டார்கள் வெறும் வாய் பேச்சு மட்டும்தான் அங்கு ஓடினால் பிளேடுகள் உடைந்துவிடும்
@arjunank927811 күн бұрын
🎉 அரசு வேளாண்மை துறை அதிகாரிகள் இதனை பார்க்க மாட்டார்களா....... வேளாண் விஞ்ஞானி இருந்து என்ன பயன்......கள்ள ஓட்டு காசு கொடுத்து ஓட்டு வாங்கி வேளாண் துறை அமைச்சர்கள் முதலமைச்சர் ஆகியோர்கள் இந்த காணொளியை பார்க்க மாட்டார்களா........எதுக்கு பூமியில் வாழனும்..... மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாகுது......இதனை உற்பத்தி செய்து மான்ய விலையில் வழங்கலாமே......இந்த தனியாரை பாராட்டி அவர் உற்பத்திக்கு ஆதரவு அளித்து மான்யமாவது வழங்கலாம்.......என்ன சொல்லி என்ன பயன் ரோசம் இருக்கனும்............
@jagannathank28068 ай бұрын
Good very good agricultural implements
@eagrifarmerschannel125310 ай бұрын
சார் உட்கார்ந்து ஓட்டும் மெசின் களைவெட்டும் கழப்பை உழுவுசெய்யும் இடத்தில் இருந்து முன்பக்க டயர் உள்ள இடம்வரை எத்தனை இஞ்ச் உள்ளது? 4அடி நீளம் உள்ளது போல் உள்ளது. பயிர்களுக்கு இடையே இதைவைத்து எப்படி களைவெட்ட முடியும்? ஒரு வரிசையில் இருந்து மற்றோரு வரிசைக்கு எப்படி செல்லமுடியும்?
@சிந்தனைசித்தர்7 ай бұрын
நன்றி உங்களுக்கு நான் 100k வர நான் லைக் சப்ஸ்கைபர் செய்து இருக்கிறேன் வாழ்த்துக்கள்
Sir pillu erukkum edathil Ooty kattunga sir nandri.
@k.madhanchakravarthychakra430211 ай бұрын
Nalla or samuga sevai sir valthukal ayya
@thirunavukkarasuarasu410611 ай бұрын
மிகவும் அருமை சார் உங்கள் கண்டுபிடிப்பு மற்றும் விலையும் சார்
@VenkatachalamV-Hi-P11 ай бұрын
Do you want sir
@MuruganMurugan-go4vw10 ай бұрын
ஐயா வணக்கம் ஏற்கனவே உழுதநிலத்தில் உழாமல் உழவு ஒட்டாத நிலத்தில் ஓட்டினால் போல் வீடியோ எடுத்தால் நல்லது
@aswinkumar10466 ай бұрын
அப்படி எல்லாம் ஒன்னும் ஓட்டி காட்ட முடியாது
@AshokKumar-vz9wq2 ай бұрын
இந்த களையெடுக்கும் இயந்திரம் டிராக்டர் அல்ல
@manivannankaliappan90697 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் முயற்ச்சி பயனுள்ளது
@s.dineshsundarajan722711 ай бұрын
Super sir! Mulchin laying machine,tipper rats pls.
@kuttykutty41467 ай бұрын
மூட்டை பூச்சி கொள்ளும் நவீன மிஷின். nampaathinga😊
@muhamedalijinna657111 ай бұрын
ஐயா உங்கள் பவர்வீடர் 9 H.P. பவர் வீடரில் விரைவில் CNG ல் உருவாக்க முழு முயற்சியில் ஈடுபடுங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்❤🎉😮😊
@eagrifarmerschannel125310 ай бұрын
அய்யா இது அவர் தயாரிக்கவில்லை எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெசின் தான்.
@thanigaivelana323211 ай бұрын
வரப்பு சுத்தம் செய்யும் வரப்பு வெட்டும் இயந்திரம் தங்களிடம் உள்ளதா. (அண்டை வெட்டும் கருவி )
@bhaskar14211 ай бұрын
Super Sir, You can buy two wheeler scrap and You can use the frame ,
@m.pranavvarshan26242 ай бұрын
நன்றி ஐயா
@shanavasanm9934Ай бұрын
Verygood products congratulations
@k.deepak03694 ай бұрын
Thank you sir your invitation congratulations sir
@lightupthedarkness808911 ай бұрын
Good vlog good presented in farming products, greetings from banglore...
@seetharamansraes47316 ай бұрын
இவங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணி கேட்கும்போது ஒரு லட்ச ரூபாய் ஆகும்னு சொல்லிட்டாங்க திருநெல்வேலியில் டிஸ்ட்ரிபியூட்டர் இருக்காங்கன்னு போன் பண்ணி கேட்டேன் ஒரு லட்ச ரூபாய் இருந்தா தான் இதை வாங்க முடியும்னு சொல்லிட்டாங்க
@andrewmelvin53619 ай бұрын
EV LA IRRUNTHA SUPER YA IRRUKKUM
@thomasraj720511 ай бұрын
I am happy to see your products. Your innovations are really amazing. The prize is reasonable. My wishes that it reaches around india and poor farmerz get more benefits.
@mathivananvanan22446 ай бұрын
Super sir vazhathukkul sir
@seetharamansraes47316 ай бұрын
வீடியோல 50,000 குறைங்க ஆனா மொத்தத்துல பார்க்கும்போது 1லட்சத்து ஒரு லட்சம் ஆகுது நீங்க சொல்ற ரேட்டுக்கு அதுக்கும் ரொம்ப வித்தியாசமா ஆகுது
@a.emersonpoobalarayar39515 ай бұрын
இராமேஸ்வரம் பகுதியில் மணற்பாங்கானது எனவே முன் சக்கரம் இயங்கும் போது பதிந்து விடும் வாய்ப்பு உள்ளது தாங்கள் அதற்கு ஏற்றாற்போல் செய்து கொடுப்பிங்களா.
@nanthakumar52683 ай бұрын
நன்கு பன்பட்ட மண்ணை உழுகின்றிற்கள் கரடான மண்ணை உழமுடியுமா முன்புறம் உள்ள சக்கரம் பன்சர் ஆக வாய்பு உள்ளது போல் உள்ளதா
@veerabadrasamysiva58511 ай бұрын
ஐயா, இந்த மாடல் பவர் வீடர் சிறு விவசாயிக 😮ளுக்கு போதுமான ஆட்கள் கிடைக்காத நிலையில் , ஆட்கள் கிடைத்தாலும் கட்டுப் படி ஆகாத கூலி கொடுக்க வேண்டி இருப்பதாலும், விவசாயிகள் தாங்களே விவசாயப்பணி களைச் செய்து கொள்ள முடியும். என் தேவை என்னவென்றால் எனக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கிறது. கடற்கறையை அடுத்து 750 மீட்டர் தொலைவில் மணற் பாங்கான நிலம். முந்திரி, மா பயிரிட்டு இருக்கிறேன் மணற் பாங்கான நிலம் என்றாலும் மாளாத களையாக இருக்கிறது. ஆண்டுக் இருமுறை ட்ரேக்டர் உழுதாலும் களை நீங்கிய பாடு இல்லை. இந்த மாடல் வீடர் எனக்கு ஏற்றதாக இருக்கும். சக்கரங்கள மணலில் புதையும் , செயல் படுமா என்பது தான் பிரச்சனை.. இதைத் தீர்க்கும் வகையில் பவர் வீடர் வடிவமைக்க முடியுமா? சிவ. வீரபத்ரசாமி 93629 68638. தொடர்பு கொள்ளவும்.
@R.GovindanR.Govindan-h3o21 күн бұрын
Naangu adi agalathula Ulla savukku vayala kalai edukkalama?
@selvarajvijaya632211 ай бұрын
நான் விருதுநகர் மாவட்ட விலாசம் கேட்டு மூணு வாரம் ஆச்சு,போணும் பண்ணியாச்சு பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க.
@srinivassankandaswamy99985 ай бұрын
Sir antha diesel weeder la 50 ft bore la irunthu thani yeduka posible a
@ramakrishnahegde622416 күн бұрын
Super invention
@namamadhuram6 ай бұрын
நெஞ்சார்ந்த பாராட்டுகள்
@pkkumar315611 ай бұрын
ரொட்டேட்டர் போட்ட இடத்தில் மறுபடியும் உழுது காட்டினால்நம்புற மாதிரியா😭😭😭😭
இதில் டிப்பருவுடன் எருவு விரைக்கும் இயந்திரம் அட்டாச்மென்ட் கொண்டு வர முடியுமா ஐயா? அப்படி கொண்டு வந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்
@rdinesh9845Ай бұрын
நல்ல செயல் ஆனால் இதை இன்னும் மேம்படுத்த வேண்டும் ஏன் என்றால் இது எல்லா மன்னிலும் செயல் படுத்த முடியாது, கரிசல் மண், மணல் சாரி மண் செம்மண் இவைகளில் மட்டுமே பயன் படுத்த முடியும். களி மண்ணில் சாத்தியம் இல்லை
Sir my village pattukottai Thanjavur dstk you have prance our Arya ?
@parapashprakash589611 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு💐 வாழ்த்துக்கள்
@village_baby5 ай бұрын
handle thiruppuvathil kadinamga irukum
@nainahameed11 ай бұрын
திருநெல்வேலி டீலர் இருக்காங்களா
@jinadevank701511 ай бұрын
🌹Good information 🌹🌹
@UzhavinriUnavillai11 ай бұрын
Thanks
@egyorganicfarm7329 ай бұрын
Super
@nmohan86082 ай бұрын
களி மண்ணில் போகுமா சார்
@jeganathanr826011 ай бұрын
Sir Ennidam 7hp powerweeder ullathu exchange pannikollalama
@selvarasumurugaiyan75995 ай бұрын
திருச்சியில் டீலர் எங்கு இருக்கிறது?
@boopathiv767022 күн бұрын
பணம் மட்டுமே இவர்களது குறிக்கோள்... இவர்களிடம் இயந்திரத்தை வாங்க விரும்புவோர் முறையாக நமது இடத்திற்கு வந்து செய்முறை விளக்கம் அளிக்க முடியுமா என்று கேட்டு கொண்டு முன்பணம் மட்டும் செலுத்துங்கள்... முன்னதாகவே முழுபணம் செலுத்தாதீர்கள்