வணக்கங்க ஐயா. சில நாட்களுக்கு முன்பு என்னுடைய ஜாதக அமைப்பினை கமெண்டில் பதிவு செய்திருந்தேன்.தாங்கள் என்னுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த நாளை தாங்கள் கேட்டீர்கள்.நான் தங்களின் பதிலை நோக்கி எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
@Shivanadimai2 ай бұрын
சொல்லுங்க
@prethivi19952 ай бұрын
@@Shivanadimai பிறந்த தேதி : 28.10.1995 பிறந்த நேரம் : 8.30 PM (இரவு) பிறந்த இடம் : ஈரோடு
@Shivanadimai2 ай бұрын
என்ன information வேணும்
@AmuthajeyarajAmutha2 ай бұрын
20_8_2981 காலை 6-20 திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்
@Muthukumar-vy2yw2 ай бұрын
Great
@dongeo6252 ай бұрын
தெரியாததையும் புரியாத தெளிவாக கூறியது திருமண பொருத்தத்திற்கு சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் இளம் வயதில் விதவைகள் ஆக தடுக்க சிறந்த வழி கூறினால் நன்றாக இருக்கும் இரண்டாம் இடத்தில் உச்ச கிரகங்கள் இருக்கும் பொழுது இணையை சேர்க்கும் பொழுது எந்த மாதிரி கிரக நிலையை தேர்வு செய்யலாம் ஆயில் பங்கம் ஏற்படாமல் சொல்லுங்கள் ஐயா
@preethikumar92292 ай бұрын
வணக்கம். பெண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை மாங்கல்ய தோஷமா ஐயா
@Shivanadimai2 ай бұрын
செவ்வாய் சூரியன் இரண்டு பேரும் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் இரண்டு பேரும் ஒரே நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது வேறு வேறு நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் அல்லது செவ்வாய் வந்து சூரியனோடு அஸ்தங்கம் இருக்கிறாரா என்பதை பார்க்கவேண்டும்
@preethikumar92292 ай бұрын
நன்றி ஐயா. 01.10.1987, 1.05 AM, திருப்பதி. கடக லக்னம். தனுசு ராசி. 3 இல் சூரியன் செவ்வாய் 6°குள் இணைவு மற்றும் சுக்கிரன், கேது உள்ளார்கள். (சூரியன்-சந்திரன் சாரம். செவ்வாய்-சூரியன் சாரம். சுக்கிரன்-கேது சாரம். கேது-சூரியன் சாரம்) 4 இல் புதன்-ராகு சாரம். 5 இல் சனி-புதன் சாரம். 6 இல் சந்திரன்-சுக்கிரன் சாரம். 9 இல் ராகு-சனி சாரம். 10 இல் குரு-கேது சாரம். மாங்கல்ய தோஷம் பற்றி கூறுங்கள் ஐயா.
@prethivi19952 ай бұрын
அய்யா🙏 எனக்கும் ரிஷப லக்னம் (தனுசு ராசி,மூலம் 4-ம் பாதம் ) தற்போதைய நடப்பு திசை : சந்திர திசை ராகு புத்தி 🔸️5-ல் புதன் பகவான் உச்சம்(கன்னி ராசியில்) 🔸️லக்னத்திற்குறிய சுக்கிர பகவான் 6-ம் இடத்தில் ஆட்சி,சூரிய பகவான் மற்றும் ராகு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார். 🔸️7-ல் செவ்வாய் ஆட்சி, குரு பகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளார். 🔸️8-ல் சந்திர பகவான் மறைவு 🔸️9,10 கூறியவர் சனி பகவான் 10-ல் ஆட்சி. 🔸️12-ல் கேது பகவான். நீங்கள் கூறியது போல் என்னுடைய ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சி ஒரு கிரகமானது உச்ச நிலையில் உள்ளது. இதுவரை போராட்டங்கள் தான் சரியான வேலைக் கிடைத்தாலும் அந்த வேலையில் அதிக நாட்கள் பயணிக்கமுடியவில்லை.தற்போது வேலையும் இல்லை,தொழிலும் அமையவில்லை. 29 வயது ஆகிவிட்டது மிகவும் வருத்த சூழ்நிலையில் உள்ளேன்.நீங்கள் கூறியது போல் 7 -ல் உள்ள செவ்வாய்,குருவும் லக்கினத்தை பார்க்கின்றார்கள், 10 -ல் அமர்ந்திருக்கும் சனி பகவானும் 10-ம் இடமாக விருச்சிக ராசியை(செவ்வாய்,குரு) பார்வையிடுகிறார். வாழ்க்கையே ஒரு இன்னலுக்கு உண்டான சூழ்நிலை உருவாகியுள்ளது இதற்குண்டான தீர்வு என்பது என்னவென்று எனக்குத் தெரியவில்லை சற்று மன குழப்பத்தில் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது🥲. என்னுடைய ஜாதக அமைப்பின்படி எந்த மாதிரியாக வேலையானது அமையும் என தாங்கள் தான் இந்த ஜாதகத்தில் சரியாக ஆராய்ந்து பதிலளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏.
@Shivanadimai2 ай бұрын
நாளை வீடியோ வரும்
@prethivi19952 ай бұрын
@@Shivanadimai சரிங்க அய்யா.மிகவும் மனக்குழப்பங்களுடன் உள்ளேன் தாங்கள் தான் இந்த ஜாதக அமைப்பிற்கு சரியான தீர்வினை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏.