மிக்க நன்றிங்க அய்யா தெளிவான விளக்கத்தை தந்துள்ளீர்கள்.நான் தங்களின் விளக்கத்தினை மனப்பூர்வமாக ஏற்று தலைவணங்குகிறேன். தாங்கள் கூறியது போல் தான் வேலை கிடைப்பதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது எந்த வேலைக்கு சென்றாலும் நீண்ட நாட்கள் அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை சிந்தனைகளானது மற்றொரு துறையில் மாறிவிடலாமா என சிந்தனைகளே ஓடிக் கொண்டுள்ளது தாங்கள் கூறியது போல் மெடிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் வாய்ப்புகளை தேடுகிறேன். அய்யா ரியல் எஸ்டேட் துறை என்னுடைய ஜாதக அமைப்பின்படி அமையுமா? கட்டிடம் கட்டும் துறையில் செல்லலாமா? எந்த தசா புத்திகளின் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் அய்யா? சந்திர திசை ராகு புத்தி நடப்பதினால் மனம் ஆனது மிகவும் குழப்பத்தில் தான் உள்ளது.தற்போது என்னுடைய மனநிலையானது போன பிறவியில் செய்த பாவ சூழ்நிலையால்தான் இப்பிறவியில் கர்மாவாக தொடர்கிறது போல் என் மனம் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் இறைவனிடம் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நாட்களை கழித்துக் கொண்டுள்ளேன் உள்ளேன்😪.
@Shivanadimai2 ай бұрын
ரியல் எஸ்டேன் துறை கட்டிட துறை போகலாம் ஆனால் கொஞ்சம் கடுமையாக உழையவேண்டும்...
@prethivi19952 ай бұрын
@@Shivanadimai சரிங்க அய்யா🙏. Part Time ஆக தான் கட்டிடம் கன்சல்டிங் பார்த்து வருகிறேன்.Full Time-ஆக தான் சரியான வேலை அமைய தடைகள் வந்து கொண்டுள்ளது அய்யா. 2 வருடமாக ஐடி சம்பந்தமான சம்பந்தமான துறையில் தான் பயணித்தேன் அந்த வேலை நிரந்தரமாக பயணிக்க முடியவில்லை சந்திர திசை ராகு புத்தி நடப்பிதினால் மனமானது சற்று குழப்பத்தில் தான் உள்ளது. Full Time ஆக எந்த வேலைக்கு போலாம் அய்யா. இனி எடுக்கும் முடிவு சிறந்த முடிவாக எடுக்க வேண்டும் என்பதற்காக தான் தங்களிடம் இக்கருத்தை பதிவு செய்கிறேன் அய்யா.
@jayashreen46512 ай бұрын
சூரியன் புதன் சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா
@Naturegood20092 ай бұрын
பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் ஐயா.என் மகளுக்கு மகர லக்னம் மகர ராசி மகரத்தில் சந்திரன்.கடகத்தில் சனி.சிம்மத்தில் சுக்கிரன்.துலாமில் சூரியன்.இந்த பரிவர்த்தனை நல்ல பரிவர்த்தனையா ஐயா.22-10-2004,1:50 pm.
@nishanishi112 ай бұрын
12 ஆம் வீட்டு அதிபதி லக்னத்தில் அமரக்கூடாது..இந்த கூற்று எல்லாத்துக்கும் பொருந்துமா அண்ணா bcz enaku simma raasi simma laknam..12ஆம் அதிபதி சந்திரன் லக்னத்தில்..ida enakum edutu kolla mudiuma...nane niraye learn panran unga videos la..thankyou