நல்ல பதிவு. இவ்வளவு விளக்கமாக சொல்லிருக்கிங்க யாரும் இவ்வளவு விளக்கமா சொன்னது இல்லை!
@lovelylotuspetals3 жыл бұрын
மிக்க நன்றி !
@MySuresh773 жыл бұрын
நீங்கள் ஒரு சித்தருக்கு சமமானவர் . ஜோதிடம் மட்டும் இல்லை. எண் ஜோதிசியத்திலும் மிக வல்லுனராக உள்ளீர்கள்.நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை. உங்களுடைய இந்த ஆராய்ச்சி பல விளங்காத என் கேள்வியின் பதிலாக பார்க்கிறேன். வாழ்க உங்களுடைய தொண்டு.
@lovelylotuspetals3 жыл бұрын
மிக்க நன்றி !
@mayuriv47873 жыл бұрын
Sir...gurupeyarche video podunga sir..
@lovelylotuspetals3 жыл бұрын
kzbin.info/www/bejne/foGYnJ6Ehr1orNk
@sagithyasai58063 жыл бұрын
சார் நான் 11 ஆம் தேதி பிறந்துள்ளேன். நீங்க சொன்னது எல்லாமே சரியாதான் இருக்கு. என்ன பத்தி எல்லாமே தெரிஞ்ச சில பேரு ஏமாற்றும் போது கடவுளே தானே நம்பி ஆகணும். நல்லா பழகிட்டு சில நாளா வேணாம்னு ஒதுங்கி போற மாதிரி போகாம நேரடியா உன்ன பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனா கனவு உலகத்தில் இருந்து வெளிய வர நானும் முயற்சி பண்ணுவேல. இந்த மாதிரி இல்லாம இருக்கிற நாள தான் சந்தேகம் வருது இது வந்து பொதுவா எல்லாருக்கும் இருக்கிறது தானே? அதனால தான் யாரையும் நம்ப முடியல. கடவுள் மட்டுமே நம்பி வாழ்கின்ற ஒரு பெண்.
@lovelylotuspetals3 жыл бұрын
நீங்கள் நம்பும் கடவுள் உங்களை ஒரு போதும் கை விட மாட்டார். நம்பிக்கையே நல்லது. வாழ்த்துக்கள்.