2 மணி நேரத்தில் விற்றுத் தீரும் வனிதாமணி புரோட்டா வெஜ் குருமா | Vanithamani Mess

  Рет қаралды 95,660

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Ай бұрын

Contact number of Vanithamani mess: 9345629944
Timing of mess: Only at night from 8 pm to 10 pm
Sunday Holiday!!!
Address
Vanithamani Mess
554, Trichy Rd, opp. to KFC, Agraharam, Singanallur, Tamil Nadu 641005
Google maps to reach restaurant:
maps.app.goo.gl/CJAMeeXpixyjW...
Prices:
Parotta 1 set 30 Rs
Kothu Parotta 70 Rs
Egg dosa 40 Rs
------------------------------------------------------------------------------
Contact For Big Brother Free Neet Education
9841849299
7695922039
------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 86
@arasukkannu7256
@arasukkannu7256 Ай бұрын
மனதிற்கு பிடித்த மிகவும் நெருக்கமான பதிவு!!உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு இந்த தம்பதி நல்ல உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@rangap82
@rangap82 Ай бұрын
இந்த மாறி சின்ன கடைகளை எடுத்து மக்களிடம் சேர்த்பதில் வள்ளவர் நம்ம Monoj Sir
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Ай бұрын
Thank you bro 😊
@Prabhu-JiTN33
@Prabhu-JiTN33 22 күн бұрын
கண்டிப்பாக
@DhanagnanasekarN-xs6fe
@DhanagnanasekarN-xs6fe Ай бұрын
சிறிய கடையில் தரமான உணவு உழைக்கும் தம்பதிகளுக்கு ‌வாழ்த்துக்கள்
@jamburajan9274
@jamburajan9274 Ай бұрын
நமஸ்காரம் சார். மீண்டும் கோவை மாநகர் சிங்காநல்லுர் பகுதியில் இயங்கி வரும் சிறிய சுவையாண இரவு நேர உணவகம் வனிதா மணி மெஸ் மிகவும் சிறப்பு. வயதான காலத்திலும் வேலைக்குச் செல்லும் இரண்டு மகன்கள் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் தம்பதிகள் ஐயா ராகவன் பற்றும் திருமணி வனிதாமனி அம்மா இருவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் சிறிய இடமாக இருந்தாலும் சுத்தமாகவும் சுவையாகவும் இவர்களது தயாரிப்பில் புரோட்டா வகைகள் ரோஸ்ட் தோசை வகைள் ஆவி பறக்கும் வெஜ் குருமா தேங்காய் கட்டி சட்னி காரச்கட்னி கலக்கி என அனைத்தும் அருமையாக உள்ளது. வெஜ் குருமா புரோட்டா சாப்பிட்ட வுடன் தங்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்ததது மிகவும் மகிழ்ச்சி. கொத்துப்புராட்டா கட்டி சட்னி மிகவம்அருமை இந்த மாதிரி சின்ன சுவையான உணவகங்கள் வரவேற்கப்பட வேண்டும் இன்னும் பல நல்ல சைவ அசைவ உணவுகங்கள் கண்டறிந்து வீடியோ வழங்க வேண்டும் என்று அன்புடன் வாழ்த்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
@jaiganeshkannan384
@jaiganeshkannan384 Ай бұрын
ரெகுலரா இங்கதான் சாப்பிடுவோம் மிகவும் அருமையாக உள்ளது
@bharr8533
@bharr8533 Ай бұрын
Singanallur la nalla mess edhir parthu irundhom... First dinner ku Unga kitta irundhu vandhuduchu... Thanks for posting this mess video to public.. Singanallur aalunga engalukku Idhu pathi theriyalai ji... Thanks
@sivakumarmeenakshijayavard1707
@sivakumarmeenakshijayavard1707 Ай бұрын
indha video va pathukittu morng breakfast saptean super
@panneerselvam7656
@panneerselvam7656 Ай бұрын
நல்ல ஒரு கடையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மனோஜ் சார் மனோஜ் சாருடைய ரிவ்யூ 💯 இருக்கும்
@user-hg4um9if4u
@user-hg4um9if4u Ай бұрын
Monoj annaku entha dish bannalum kette chatni baccha pothum geetha sister just velai michem chatni bereyar anna Super o super
@GoodGood-ew8bk
@GoodGood-ew8bk Ай бұрын
Really appreciate you and your channel , for supporting these kinds of mess. All the best for your channels continuous growth.
@kksrinivasan3774
@kksrinivasan3774 Ай бұрын
Super Sir. Thank u for this video which will support them. Very Nice Couple and wish them .
@sugumaran9589
@sugumaran9589 Ай бұрын
Firstly,appreciate this video of promoting small business like this.The foods looks delicious .Again Thanks,Sir.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Ай бұрын
Great couples ❤❤❤ Hard work❤❤❤ Evaloo salary vanganalum enga pathudhu..😢😢😢
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 Ай бұрын
அருமையான பதிவு சகோ
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 Ай бұрын
Old age husband and wife hard work Example for young people Vazha nalamuden🙏❤
@sathyaganesan9456
@sathyaganesan9456 Ай бұрын
By seeing this both people's, very great achieve Amma and Daddy vazthughal
@sasisasidaran949
@sasisasidaran949 Ай бұрын
1st upon congrats BLF. Promote like that small foods 🎉🎉
@NallaMohamad
@NallaMohamad Ай бұрын
Video coverage amazing bro ❤❤❤❤❤❤❤
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 28 күн бұрын
super episode,, sir thanks..
@Mkhader786
@Mkhader786 Ай бұрын
Really Super, Simply 👍 👉💐💐💐❤💐💐💐🙏
@kathirvel1093
@kathirvel1093 Ай бұрын
கலெக்டரே இங்கு வந்து உண்கிறார் என்றால் சுவை சிறப்பாக இருக்கும் என கருதலாம்.
@chandru1771
@chandru1771 Ай бұрын
Sema bro unga video always worth
@shivas8287
@shivas8287 Ай бұрын
Valthukkal iyya amma ❤❤
@blunttruth539
@blunttruth539 Ай бұрын
God bless
@dharanivk1752
@dharanivk1752 Ай бұрын
Congratulations
@user-pl6fc3js8y
@user-pl6fc3js8y 23 күн бұрын
வாழ்த்துக்கள்
@deepikaasai266
@deepikaasai266 Ай бұрын
அருமை
@annamalaithirumeni9093
@annamalaithirumeni9093 Ай бұрын
Great one sir
@baburanganathan2729
@baburanganathan2729 Ай бұрын
Super video ❤
@clament2133
@clament2133 Ай бұрын
Superb👍❤
@RAVI-ve1rk
@RAVI-ve1rk Ай бұрын
Super brother
@pavithrapanneerselvam1076
@pavithrapanneerselvam1076 Ай бұрын
Superb
@subhiahvs4277
@subhiahvs4277 Ай бұрын
Super
@Tamilyou192
@Tamilyou192 Ай бұрын
Sir thanks sir yennoda comment pathu ippadi oru video panna time odukkunathukku very thanks sir
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Ай бұрын
Thank you bro 😊
@Tamilyou192
@Tamilyou192 Ай бұрын
Anna na unga huge fan neenga sapidum pothu ennaiyum kupiduveenga nu neenaicen . Paravala next time vanithamani mess pogum pothu ennaiyum kupidunga. Unga friend d squre vlogs coimbatore vandhanga na avara Anga kuppittutu ponga​@@banana_leaf_unlimited
@muruganky8661
@muruganky8661 Ай бұрын
Super sir
@manitham1699
@manitham1699 Ай бұрын
keeranatham it park front la noruksh nu salem thattuvadai kadai irukku try pani parunga ultimate taste......and inga ilanir paysam and karupatti thengai pal irukku best ah irukkum.......
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Ай бұрын
சூப்பர் மனோஜ் 🎉👌
@anukrishnan1976
@anukrishnan1976 Ай бұрын
Super bro
@sajivkuriakose
@sajivkuriakose Ай бұрын
Hai i am from Scotland i have see at yours 1 st videos you are the white vijay kanth
@kdineshkumar3939
@kdineshkumar3939 Ай бұрын
Super Anna
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 Ай бұрын
Good afternoon dear Manoj bro - Wonderful of you to support such eateries . Trust me you will be blessed by the almighty 🙏😇 So wonderful it’s a love marriage between Mrs Vanithamani & Mr Raghavan . So happy that Geeta Mam has joined you for the vlog . Seems to have a modest & rustic look . Muttai Parotta is everyone’s favourite 😋 Oh wonderful that they also cater to bulk parcels .Love their smile and passing to cooking . The Paratha looks wonderful 💯 Hats off to Mr Raghavan to work hard and lead an independent life . Looks like their children are decently placed . Time to savour the Parotta Kurma & Chicken curry 😋 No review needed . Your facial expressions says it all 👌 Egg Dosa for Geeta Mam . Glad that you thoroughly enjoyed the Veg Kurma & your favourite- Kalaki 👌👌 The Kothu Paratha looks scrumptious 😋 and the quantity is adequate 👍 Thanks to the subscriber who recommended this gem 💎 to you . Every dish has been served piping hot 💯💯 Final review was very candid and to the point. I fully agree this eatery needs to be supported. Will definitely go there when I am next in CBE 👍👍 Once again thanks a lot for dishing out such a wonderful experience. Simply too good . May such vlogs be a blessing for the couple as I am sure there would be more footfalls after your visit . Have a wonderful day ahead & God Bless 😇
@joshua_cs
@joshua_cs 29 күн бұрын
Super anna ❤❤❤
@Ronaldogiri
@Ronaldogiri Ай бұрын
Superr
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 Ай бұрын
Super anna❤️
@samuelpushpa7188
@samuelpushpa7188 Ай бұрын
அண்ணா அருமை அண்ணா
@velkumarvelkumar7371
@velkumarvelkumar7371 Ай бұрын
Super super nice 👍👍👍
@prabhushankar8520
@prabhushankar8520 Ай бұрын
Good 😊👍
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 Ай бұрын
We need a good car all services in coimbatore.
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
மனோஜ் ப்ரோ ரிஷிக்கு லீவு ஆரம்பிச்சாச்சா ஏன் வரல 😐😐
@user-vf6tr5zu3o
@user-vf6tr5zu3o Ай бұрын
Made for each other
@lvcontourff8076
@lvcontourff8076 Ай бұрын
anna salem muthu mottan stall poanga pls
@tzarram
@tzarram Ай бұрын
Ji இதே போல சின்ன சின்ன கடைகளை தேடி வீடியோ போடுங்க...நான் இது போல சின்னகடை மற்றும் கிராமப்புற சின்ன கடைகளின் சுவையான உணவுகளை உண்பதில் அலாதி பிரியம் உடையவன் ..விறகு வைத்து அடுப்பில் சமைத்தல். ஆட்டாங்கல் கொண்டு அரைத்தல் ....அதில் உள்ள சுவையே தனிதான்...பிரமாண்டம் என்ற பெயரில் உள்ள உணவுகள் வயிற்றை நிரப்பும் தவிர மனதை ஒரு போதும் நிரப்புவதில்லை...
@rahulsriram083
@rahulsriram083 Ай бұрын
sir adutha vlog tour with ss travels epo...waiting for that.
@RK-rj2sc
@RK-rj2sc 29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ Awesome ❤❤❤❤❤❤❤❤❤
@RSG_KAMIL
@RSG_KAMIL Ай бұрын
7 minutes ha pesikite irrukinga bro konjam korachukonga
@tzarram
@tzarram Ай бұрын
அதே போல கோவையின் மூலை முடுக்கெல்லாம் சென்று சின்ன சின்ன கடைகள் வீடியோ போடுங்க ஜி...நாம் எங்கு சென்றாலும் அங்கு எல்லாம் ஒரு கடை தெரிந்து வைத்து கொண்டு போகும்போது எல்லாம் சுவையாக உணவு உண்ணலாம்🤣😂
@royalrakeshr
@royalrakeshr 16 күн бұрын
Sir tshirt banyan lam eenga edupeenga
@srisaienclave3798
@srisaienclave3798 Ай бұрын
Sri please go to salem ramalingam hotel
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
👏👏👏
@lvcontourff8076
@lvcontourff8076 Ай бұрын
ANNA salem muthu mottan stall poonga anna plz
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌👌👌🙏
@antonyvinoth3536
@antonyvinoth3536 Ай бұрын
Yov chumma kadamaikkunnu food review video podura.. Ithukka un channela subscribe pannirukkom.. Kaduppa kelappatha
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Ай бұрын
@nijokongapally4791
@nijokongapally4791 Ай бұрын
Good food and video 👍❤️🥰
@sumathiprakash7523
@sumathiprakash7523 Ай бұрын
Enna sir neenga hotel ikku varum pothuellam unga geetha madam yum eppavum varuvangala? Why?
@KayyananK
@KayyananK 21 күн бұрын
நான் மதுரையில் இருந்து வாரத்தில் ஒரு நாள் கோவை சென்று இரவு திரும்புவது‌ வழக்கம் பல பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டும் பிடிக்கவில்லை.இங்கு இரவு பஸ் ஏறும் முன்பு தவறாமல் சாப்பிட்டு விட்டு வருவேன்.. நன்றாக இருக்கும்.வயிறுக்கும் தொந்தரவு இருக்காது.
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Ай бұрын
❤❤🎉🙏
@kanagarajkanagu1177
@kanagarajkanagu1177 Ай бұрын
கரூர் மில்கேட் மன்னன் குமார் புரோட்டா ஹோட்டல்.. குமார் புரோட்டா ஹோட்டல் ட்ரை பன்னுங்க ப்ரோ
@smrsaravanakumar
@smrsaravanakumar Ай бұрын
Neengalum avar ela video la vanthu comment panringalae, super bro.
@radharam6293
@radharam6293 Ай бұрын
Unfortunate the owner/chef was wiping 5he swear on his forehead 4:25 to 4:27j c, continues rolling Parottas without cleaning his hand.
@soundararajansoundararajan1444
@soundararajansoundararajan1444 Ай бұрын
இந்த பதிவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி.
@muralivijayangx4502
@muralivijayangx4502 Ай бұрын
🫰🏽
@muthukumar-xk6us
@muthukumar-xk6us Ай бұрын
1st
@anandr4010
@anandr4010 Ай бұрын
எவ்ளோ பேர் சாகப்போற தெரில, இது சாப்பிட்டு 🙄
@kgf5749
@kgf5749 Ай бұрын
எதுவுமே சாப்பிடாமல் 90 வயசு வாழ்ந்து என்ன சாதிக்க போறீங்க bro 😅
@rangap82
@rangap82 Ай бұрын
Bro Speak about positive oru KZbin இருந்து பாருங்க.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Parotta should be avoided,rest of the items okay
@akacademy8656
@akacademy8656 Ай бұрын
Parrota sapduvinga la illinga Biriyani sapduvinga la Appo yenda uyiroda iruka sethudu😅😅
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Ай бұрын
Sappidalam daily um kudadhu avaloo dhan..
@MuthuPandi-qz4wd
@MuthuPandi-qz4wd Ай бұрын
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 12 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 18 МЛН