Madhampatty Special Mutton Dum Biriyani | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj

  Рет қаралды 960,679

Madhampatty Rangaraj

Madhampatty Rangaraj

Күн бұрын

Пікірлер: 308
@abuumar4391
@abuumar4391 7 ай бұрын
சமையல் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய கலை. ஒருவர் வாய்க்கு ருசியாக, வயிறார சாப்பிடுவது என்பதே கடவுள் கொடுத்த பெரும் வரப்பிரசாதம். சிலர் தங்களுடைய சமையலில் பெரிதாக ஒன்றுமே சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதன் ருசி சொல்லி மாளாது. அது அவர்களது உள்ளத்திலிருந்து வரும் கைப்பக்குவம் என்றே சொல்லலாம். ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த சமையல் கலையில் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மா அவர்களுக்கும், சகோதரர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ramachandra9806
@ramachandra9806 7 ай бұрын
🙏🏻💐 பிரியாணி அம்மா அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் . மாதம் பட்டி திரு ரங்கராஜ் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 💐🙏🏻
@kuttybiryanistore1990
@kuttybiryanistore1990 6 ай бұрын
அண்ணா வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக நான் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் ரொம்ப சூப்பர்❤.
@katherinesudha8672
@katherinesudha8672 6 ай бұрын
Today it's a super video.because mathana amma cooked my marriage and my sister's marriage. She is a pakka chef.all people are enjoying eating that time.all are blessed by our parents and us.thank you anna.post this video
@AngalaEswari-u4o
@AngalaEswari-u4o 7 ай бұрын
எனக்கும் பிரியாணி ரொம்ப புடிக்கும் சார். அதுவும் உங்க சமையல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ உங்கள நேர்ல பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை சார் 🙏
@Pavindran-sw8rd
@Pavindran-sw8rd 6 ай бұрын
Yen? Umbeh poriya?
@pornessianparrapio9387
@pornessianparrapio9387 4 ай бұрын
😂​@@Pavindran-sw8rd
@soundrapandibose-sv4wt
@soundrapandibose-sv4wt 7 ай бұрын
தம்பி ரங்கராஜ் வாழ்த்துகள் பிரியாணி சமைப்பது பற்றி செல்வது சாப்பிட்ட மாதிரி இருந்தது ஆனால் ஐந்து நம்பருக்கு மட்டும் அளவு எங்கள் வீட்டில் குடும்பம் பெரியது பத்து நபருக்கு அளவு செல்லவும் அனைவருக்கும் உங்கள் பணிபுரியும் அனைத்து உள்ளங்களும் வாழ்த்துகள்
@SangeeMonesh
@SangeeMonesh 7 ай бұрын
Apart from your job your way of caring elders and way of speaking is hassam and hats off❤❤❤
@jamalmydeen1158
@jamalmydeen1158 6 ай бұрын
Awesome not hassam.
@nagoorkani.m7673
@nagoorkani.m7673 7 ай бұрын
Seeing you for so many months bro now I realised how you are winning God will give you everything.
@kayalramesh6219
@kayalramesh6219 7 ай бұрын
Neenga kudutha intro fulla sapta feel...super anna
@Sujathasujatha-s3r
@Sujathasujatha-s3r 7 ай бұрын
Biriyani ku...indha alavukku yarum intro kuduthathu illa bro...what an intro!!!! Chummah mass 😎bro..Veriththanam🔥...seeraga samba rice biriyani..semma🤤🤤🤤...bro...sooooo yummy😋😋😋...🤝❤️😍
@mohammedarif3722
@mohammedarif3722 7 ай бұрын
Aama bro biriyani samaikurathuku jaguar car la intro 😂😂
@MiruthulaManoharan
@MiruthulaManoharan 7 ай бұрын
Anna briyani powder means
@IthraGanesh
@IthraGanesh 7 ай бұрын
Which biriyani powder are you using Pls post videos for make Biriyani powder
@kayalvizhikayal2570
@kayalvizhikayal2570 7 ай бұрын
Extra ordinary friend your introduction to briyani . It's all true. This is my long time longing recipe thank you , you and your team friend my special thanks to amma. ❤🎉🎉🎉🎉
@SpelTrisSpelTris
@SpelTrisSpelTris 4 ай бұрын
Uncle I am just 13 but I like ur recipes and I will prepare it for my family. I am in Thanjavur
@chandrasekaranselvaraj5326
@chandrasekaranselvaraj5326 7 ай бұрын
very nice and very happy to see your videos.
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 7 ай бұрын
பிரமாதம்ங்க சூப்பர் பிரியாணி தயாரித்தல் நல்ல பதிவு. ❤❤
@govindan9638
@govindan9638 Ай бұрын
நானும் உங்களது பிரியாணி சாப்பிட்டு உள்ளேன் 😋 மிகவும் சுவையாக உள்ளது
@ChristyRomeo
@ChristyRomeo 7 ай бұрын
Wow wow woW Great dish from Great Chef Superb bro!🔥❤️👌👏👍🎊🎉💐❤️👌👏🎈🎊👍🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉👍🔥💐❤️👌👏🎈🎊🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉🔥💐🙏❤️👌👏🎈🎊🎉🔥💐🙏🙏🙏
@arunkarthikeyan3677
@arunkarthikeyan3677 6 ай бұрын
Sir neenga food enjoy pannisolra vidam engala senji paakkanum thoonudhu sir.😊😊😊😊😊😊
@ramachandranchandru8844
@ramachandranchandru8844 3 ай бұрын
Avara pudichu 🐍
@RajaJohn-i7r
@RajaJohn-i7r 24 күн бұрын
Video super sir 👏 👍, Pl beef biryani or naattukozli birayani videos podunga sir coimbatore muraipadi . God bless you amma
@jennifervim5339
@jennifervim5339 5 ай бұрын
Thanks for sharing. God bless the chef and the team.
@PriyaSuresh-oj3dh
@PriyaSuresh-oj3dh 3 ай бұрын
Yes biriyani feeling 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊i love biriyani
@revathyrevathy8468
@revathyrevathy8468 7 ай бұрын
Yummy yummy yummy super 🎉🎉🎉sirrr
@vijimanivijimani4357
@vijimanivijimani4357 7 ай бұрын
Seriousa solran anna kandipah epdyachum unga food ah oru naal saptranum anna❤
@jayaprakash-gn2up
@jayaprakash-gn2up 6 ай бұрын
Very good preparations and good team work sir. Congratulation. ...👍
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 7 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா. சீக்கிரம் சினிமாவில் ரீ-entry கொடுங்க.
@gsquarecubing9850
@gsquarecubing9850 6 ай бұрын
Cinema வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ரூப்பில்லாம போறதுக்கா செய்யும் தொழிளே தெய்வம் அதுல எப்படி இன்னும் succed அகலாம் னு பாருங்க. சினிமா ஒரு சாக்கடை. போகாதீங்க வாழ்த்துகள்.
@welcomee-to
@welcomee-to 7 ай бұрын
Really super Rangaraj bro
@srivairapriya6720
@srivairapriya6720 7 ай бұрын
Super😋😋😋😋... Last ah engaluku puriura mari 1/2 kg ku vilakam kuthurukiga tks... Solum pothey 😋😋😋
@savithrykumar3837
@savithrykumar3837 7 ай бұрын
Neenga Sollum pothey Sappidanum Pola irukku & Thanks 👍🙏👏👌
@ramachandranchandru8844
@ramachandranchandru8844 3 ай бұрын
Pode pun
@Pavi2012
@Pavi2012 6 ай бұрын
என்றாவது ஒரு நாள் உங்கள் கை பக்குவத்தில் உணவு அருந்த வேண்டும்..
@janaki9775
@janaki9775 6 ай бұрын
Namma oor baashai, biriyani maari super Anna🎉!.....neenga mattum thaa coimbatore, language pesaringa...🎉bandhaa ilama,.. Super anna🎉
@pragathimaya5894
@pragathimaya5894 6 ай бұрын
Briyani is an emotion ❤
@skalpana439
@skalpana439 7 ай бұрын
வாவ் சூப்பர் சார் நீங்க. சொல்லும் போது எனக்கு பசி எடுக்குது சார் ❤🙏❤
@MallikaraniMallikapdharam
@MallikaraniMallikapdharam 6 ай бұрын
Thambi enke order panni vangirathu,ennaku udane sapidanum.naum migamiga nanra samai pan.iruthslum vungak biriyani sapidanum.gandipurathi kidaikums.ples reply.
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 3 ай бұрын
Super great
@Hanifa-ld9pi
@Hanifa-ld9pi 7 ай бұрын
Gongu Priyani Special One and Seeraga Sambaa Priyani Saptruken 😋😋 Adipoli 🔥❤ BOSS ❤👏😊
@renugaveetusamayal
@renugaveetusamayal 5 ай бұрын
Biryani seimurai arumai
@sanganithisiva21248
@sanganithisiva21248 7 ай бұрын
Yammy brother 😋😋😋
@SanthoshKumar-ix8xd
@SanthoshKumar-ix8xd 4 ай бұрын
நீங்க வேற லெவல் சார்💯👏💞💞💞
@ESSESSJAFAR
@ESSESSJAFAR 6 ай бұрын
மாதம்பட்டிக்கும் பிரியாணிக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை அது ஒரு சிறிய கிராமம்
@krishnansimla7749
@krishnansimla7749 6 ай бұрын
அப்படி பார்த்தா பிரியாணிக்கும் இந்தியா விற்கும் சம்பந்தம் இல்லை அது அரேபியா வில் இருந்து வந்தது
@karthigaranjith6414
@karthigaranjith6414 5 ай бұрын
His name is madhampatti rangarajan..he is famous at social media and having a catering service
@shunmugambabu3
@shunmugambabu3 4 ай бұрын
angannan briyani
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 ай бұрын
அவர் ஊரு மாதம்பட்டி அந்த ஊருக்கு பெருமை சேர்க்கவே இப்படி பெயர் வைத்து இருக்கிறார் இதிலென்ன தவறு
@sukihaasanduraisamy7172
@sukihaasanduraisamy7172 23 күн бұрын
பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுவான் , இல்லாதவன் பொறாமை பேசுவான்
@Raghunathan-hy7th
@Raghunathan-hy7th 2 ай бұрын
സൂപ്പർ, ബിരിയാണി, ❤️❤️❤️t👍🙏
@Vishnutejajonnalagadda-ku1ct
@Vishnutejajonnalagadda-ku1ct 6 ай бұрын
Great amazing message amma super
@narendrankrish7278
@narendrankrish7278 7 ай бұрын
How to prepare biriyani masala sollave illaye
@pushpanandakumar245
@pushpanandakumar245 6 ай бұрын
Hi Rangaraj …you speak about a Biriyani Masala in this receipe…can you make another video sharing the Biriyani Masala receipe pls ????
@EshanKrishnafromMelbourne
@EshanKrishnafromMelbourne 6 ай бұрын
@Rangarajmadhampatty Annaa Awsome 🤩💞💞
@umamaheswari4716
@umamaheswari4716 6 ай бұрын
Hi bro i am big fan of your cooking and tamil speech too
@pssp8939
@pssp8939 5 ай бұрын
You make it sound so simple... and encouraging. Can you please share how to make "Biriyani masala"? What brand of suggested for the readymade Biriyani masala? what is Apple tomato? Kindly share... THANK YOU
@PraveenKumar-co1fv
@PraveenKumar-co1fv 5 ай бұрын
Theni district favourite dish video poduga sir
@p.rvijayalakshmi3238
@p.rvijayalakshmi3238 6 ай бұрын
Palayankottai pachadi satham recipe video podunga brother
@VimalasankariG-tj9bw
@VimalasankariG-tj9bw 7 ай бұрын
Unna adichukka naatula aalillai sagho🎉🎉🎉 vazhga valamudan. 🙏👌👍💞
@chipmunk777_bts
@chipmunk777_bts 7 ай бұрын
Wow wonderful hero 😍😍😍 biriyani the best 👌👌👌
@divyapalanisamy-u5s
@divyapalanisamy-u5s 7 ай бұрын
Rangaraj sir,entha style la 1kg serasamba biriyani seithu kattunga
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Advance Diwali Wishes Bro 🙏
@saishakthi6414
@saishakthi6414 6 ай бұрын
How to prepare Biriyani masala as for this recipe. Kindly explain bro
@bhavanasareecollection9883
@bhavanasareecollection9883 6 ай бұрын
❤❤❤❤ superb sir😊😊😊
@selvikutty2812
@selvikutty2812 3 ай бұрын
Also upload chicken dum biriyani
@KumarKumar-gn9bn
@KumarKumar-gn9bn 7 ай бұрын
Na mano amma selvi akka samayal sapittu iruken reampa suvaiya irukum bro
@premarukmanipremarukmani
@premarukmanipremarukmani 6 ай бұрын
super aga explain pannureigha.nice
@b.saravanakumar7039
@b.saravanakumar7039 6 ай бұрын
Salem Special recipes unga style update pannunga
@healthymarumagal
@healthymarumagal 6 ай бұрын
Celebration,Emotion.......hahaha oohoooooo,Super sir
@vrajan1976
@vrajan1976 Ай бұрын
Super Ulaipazlli❤pls order ...
@attagasamofficial
@attagasamofficial 7 ай бұрын
Sir for give function order how to contact u
@DhanaNavi
@DhanaNavi 7 ай бұрын
Annan vanakam .... Briyani masala powder epdi panrathu konjo explain pannugha Anna and 1kg ku evlo powder podanu konjo sollunga anna
@pradeepd9075
@pradeepd9075 6 ай бұрын
Super patti❤❤🎉🎉
@MahaMaha-w7u
@MahaMaha-w7u 7 ай бұрын
Ivanggaloda briyani and other items resantly my relation functional pannanga. Super. Na a mattum taste pannala my family and function atten pannavanga enjoy. My husband intja video paathutu super mesarnment pannanga sonnanga .❤❤❤❤
@MahaMaha-w7u
@MahaMaha-w7u 6 ай бұрын
Thank you 🙏
@indhuMythili
@indhuMythili 7 ай бұрын
Hi brother. Sema video.. vazhthukal. How to prepare the biryani masala powder ? Pls share the ingredients.
@deepikaramasamy1029
@deepikaramasamy1029 7 ай бұрын
Yes pls share
@GatewaySolutions-wc6qs
@GatewaySolutions-wc6qs 2 ай бұрын
சார் நீங்கள் ஒரு முறை பிரியாணி ரெசிபி போடுங்க சார் தயவு செய்து ❤
@Mrsashbad
@Mrsashbad 6 ай бұрын
Semma sir.. menu neenga sonnappo vai oorudhu!!!
@shakthimoorthy2640
@shakthimoorthy2640 7 ай бұрын
Sir pls share biriyani powder incidents and measurements
@chamukrishna
@chamukrishna 6 ай бұрын
Sir, briyani masala recipe u dint add in the description ?? Thats the main ingredient that adds flavour to briyani.
@T2R-life
@T2R-life 6 ай бұрын
Super thala biriyani na biriyani than...
@seshusandy5072
@seshusandy5072 6 ай бұрын
Bro kongu style Musroom Biriyani recepie podunga😊bro
@sundarpradeep1009
@sundarpradeep1009 6 ай бұрын
Super Sir.....👍👍👍👍 Waiting to taste ur virunthu at least once in my lifetime ❤
@Roseline-x9d
@Roseline-x9d 3 ай бұрын
May god bless u magane🙌🥰
@LearnersFactory
@LearnersFactory 6 ай бұрын
கோவை பிரியாணி ஒரு தனி சுவை அதுவும் சீரக சம்பா அரிசியில் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி அண்ணா!. வாழ்த்துக்கள்.
@aravindkumaresan7534
@aravindkumaresan7534 6 ай бұрын
Good...
@mahendranmahi9947
@mahendranmahi9947 6 ай бұрын
ரங்கராஜ் தம்பி அவர்களுக்கு வணக்கம் இன்றைய இல்லத்தரசிகளுக்கு புரியும்படி தமிழில் என்னவென்று அணுப்பவும்
@Nirosha-oy2vz
@Nirosha-oy2vz 5 ай бұрын
Super bro thank you so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌
@everythingwithkunalini..6881
@everythingwithkunalini..6881 7 ай бұрын
Sir Unga videos ella parthuttu naanum try panra bu family happy super ❤❤❤❤❤❤
@healthymarumagal
@healthymarumagal 6 ай бұрын
Sema Sirrrrr,what a beautiful talking skills&thank U
@sbst7577
@sbst7577 6 ай бұрын
Briyani powder recipe??
@shanmugapriya9154
@shanmugapriya9154 6 ай бұрын
Superb I'm surprised to see you today in car chennai to cross the road
@rozzerkarthick8605
@rozzerkarthick8605 7 ай бұрын
Unga biriyani recipie kaa romba nala waiting sir...... ❤
@vimalavimala7673
@vimalavimala7673 6 ай бұрын
Thank you so much Bro. Awesome cooking.... God bless..
@VijayaLr
@VijayaLr 7 ай бұрын
Briyani masala paste explained in video but details not in description.can you explain
@akilaselvam9674
@akilaselvam9674 7 ай бұрын
Details explanation kodunga anna❤ biriyani recipe
@poovikak9767
@poovikak9767 6 ай бұрын
Sir in description you have mentioned all the steps, but you have missed to mention the main ingredient which is when to add mutton while cooking 😊
@rupadevi7530
@rupadevi7530 7 ай бұрын
Sir seriously neenga vera level sir echi oorudhu na ungloda periya fan sir ungala oru time aachum nerla pakanumnu enaku romba aasai sir
@murugani7825
@murugani7825 7 ай бұрын
1kg rice biriyani seivathu eppadinu unga style la vedeo podunga sir pls sir
@premkumar2184
@premkumar2184 7 ай бұрын
Kadaisi varai podamattan indha bandha party.
@deepakbauliah1508
@deepakbauliah1508 6 ай бұрын
You have mentioned biriyani masala in the list of ingredients, how to prepare this biriyani masala..? What are the ingredients for the masala and their ratio? Pls
@shanthyrajkumar374
@shanthyrajkumar374 6 ай бұрын
Mouth watering bro. But nothing is given in description. Please give measurements…
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 5 ай бұрын
சூப்பர்🙏💕
@Ruth295
@Ruth295 7 ай бұрын
Looks yummy 😋 Thamks for the recipe Bro 🙏
@tamilcnctech
@tamilcnctech 6 ай бұрын
சூப்பர் ❤❤❤
@painthamizhselvan7554
@painthamizhselvan7554 6 ай бұрын
How much rupees this mutton biryani leaf?
@vijayarajuvijayaraju6043
@vijayarajuvijayaraju6043 6 ай бұрын
Holo sir moviele nadinga kodi aruvi kottuthe sema movie sir
@ShanthiJagadish
@ShanthiJagadish 7 ай бұрын
Konjama sapitalum rusiya sapidanumvery good thambikai manam
@magilchimagilchi6948
@magilchimagilchi6948 4 ай бұрын
Ur my inspiration sir
@Rayne4836
@Rayne4836 7 ай бұрын
Bro, I like your style of communicating!❤
@mamatamahaling5834
@mamatamahaling5834 6 ай бұрын
Super.aanna
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Barbeque Paavangal | Parithabangal
18:05
Parithabangal
Рет қаралды 6 МЛН
Roadside Kalan | Mushroom | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
9:12
Madhampatty Rangaraj
Рет қаралды 1,1 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН