No video

'2 மகள்களும் சிங்கக்குட்டிங்க..🔥 IAS - IPS மகள்களை மிஞ்சிய தாயின் சாதனை..!' Inspiring Interview

  Рет қаралды 388,774

Behindwoods O2

Behindwoods O2

3 ай бұрын

ஒரே வீட்டில் அக்கா IPS ஆகவும் தங்கை IAS ஆகவும் தேர்ச்சி பெற்று சாதித்த தனது மகள்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் தாய் பேட்டி
#ias #ips #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 453
@BehindwoodsO2
@BehindwoodsO2 3 ай бұрын
PART 1 : kzbin.info/www/bejne/nmSmeY2Ar8mXjrs
@quickway943
@quickway943 2 ай бұрын
ஜாதகம் பாக்க மாட்டேன்னு அவுங்க சொன்னது இவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்
@venkateshsubramaniam1386
@venkateshsubramaniam1386 2 ай бұрын
GOOD JAATHAGAM ONLY PROPER INTERPRETATION WITHPROPER PEOPLE .Soon both of them do become Start up founders and create jobs . Soon Government will not appeal to Younger generation . However Good guidance by parents . See Bangalore has more than Bangalore has created 12000 IT companies or more with Global Map imprint and infact Bharath are keeping up head up and sitting better place Today because of IT US Dollar deposit and earning 250 billion US dollar besides NRI 130 billion US dollar deposit creating a good foreign exchange . Congrats to all 3 of them. My relatives achieved these Great Feat in 1950s and 1960s. Great achievement. Kudos
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 ай бұрын
ஓ...ஓஹஹோ
@appuabhimani01
@appuabhimani01 21 күн бұрын
En thatha josiyar Sariyana fraud😂😂😂
@Dhivajar
@Dhivajar 3 ай бұрын
சென்னையில் இருந்து ஒரு ஆட்டோக்காரன்... நானும் போட்டித்தேர்வுக்கு படிக்கிறேன்...ஒரு நாள் வெற்றி அடைவேன்
@OFCTVofficial
@OFCTVofficial 3 ай бұрын
முயற்சிகள் தோற்கலாம் முயற்சித்தவர்கள் தோற்பதில்லை
@Dhivajar
@Dhivajar 3 ай бұрын
@@OFCTVofficial 🙏
@DELTATVTAMIL-v
@DELTATVTAMIL-v 3 ай бұрын
All the best
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 3 ай бұрын
All the best thambi
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 ай бұрын
உனக்கு பெயரும், படிப்பும் உண்டு தம்பி. ஆட்டோ ஓட்டுவது உன் தொழில். அதென்ன ஆட்டோகாரன் சைக்கிளில் வந்துபேப்பர் போட்ட. மகான் இந்த மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகாத்மா அப்துல்கலாம்
@user-zp6fl3vr5d
@user-zp6fl3vr5d 3 ай бұрын
ஈண்ட பொழுதும பெரிதுவக்கும் தன் மகளை சான்றோன் என கேட்ட தாய்
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 3 ай бұрын
**ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் **
@sp-qs8ci
@sp-qs8ci 3 ай бұрын
​@@dhanalakshmiranganathan8775*ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 ай бұрын
ஓ...ஓஹஹோ
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 3 ай бұрын
ஒரு ஐ ஏ எஸ் அதிகாரின்னா இப்படி இருக்க வேண்டும் ஒரு ஐ பி எஸ் அதிகாரின்னா இப்படி இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு பணியில் தூய்மையாக இருக்க வாழ்த்துக்கள்❤
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 ай бұрын
அப்புடியே ஒரே வருஷத்துல கொள்ளையடித்து பெரிய லெவல்ல போயிடுவாங்க
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 ай бұрын
ஓ...ஓஹஹோ
@-UCO-RAMAMOORTHYM
@-UCO-RAMAMOORTHYM 3 ай бұрын
அறத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் சக நண்பர்கள் போல் பழகுவதால் அறம் வெல்கிறது... #Aram_Ias_academy ❤
@karthickkarthick1034
@karthickkarthick1034 3 ай бұрын
Actual Winner is her mother .She is very clear about how to do good parenting with higher level vision .She is the superior power to make her childs to acheive this highets .Congratulations both of you sisters.
@AbiramiMurugesan-mn9ew
@AbiramiMurugesan-mn9ew 3 ай бұрын
அறம் IAS அகாடெமியின் மாணவர்களின் கடந்த சில ஆண்டுகளின் சாதனை ஆச்சர்யம் அளிக்கிறது… சகோதரிகளுக்கு வாழ்த்துகள்
@mariappankannan9833
@mariappankannan9833 3 ай бұрын
Super madam
@rajeswaris8076
@rajeswaris8076 3 ай бұрын
Where it is located
@dd_lines_
@dd_lines_ 3 ай бұрын
​@@rajeswaris8076anna nagar in Chennai
@Siva-ve2lb
@Siva-ve2lb 3 ай бұрын
Chennai
@selvarajselvaraj8924
@selvarajselvaraj8924 3 ай бұрын
குழந்தைகள் எல்லாம் அமைவது இறைவன் கொடுத்த வரம் இதைப் கடைசி வரையும் தக்க வைக்க வேண்டும் God bless you all 🎉🎉🎉🎉
@mykid2940
@mykid2940 3 ай бұрын
Nalla parents kidaikaradhum kadavul kudutha varam dhan
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 3 ай бұрын
பூர்வ ஜென்மம் புண்ணியம் தான் இந்த ஜென்மத்தில் நன்றாக இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்...☀🌟
@rajendranraj3840
@rajendranraj3840 3 ай бұрын
Hats off to your Parents.. Congratulations Sisters..
@sannaduri5895
@sannaduri5895 3 ай бұрын
உங்கள் ஆனந்தம் மகிழ்சி பெருமையில் நானும் கொண்டாடுகிறேன் குழந்தைகள் பெருமை சேர்பதில் உள்ள மகிழ்சியை விட வேறு எதுவும் இல்லை வாழ்க வளமுடன்
@vinayagamtamilarasi6973
@vinayagamtamilarasi6973 3 ай бұрын
Congrats 🎉🎉🎉🎉🎉
@rajamani5520
@rajamani5520 3 ай бұрын
பெற்றோர்களுக்கு பெருமை தந்த மகள்களுக்கும்,அருமை மகள்களை பெற்ற பெற்றோருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 3 ай бұрын
Valthukkal valka valamudan sisters God bless both of you
@mr.sureshkumar6072
@mr.sureshkumar6072 3 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉தன்னம்பிக்கை விடாமுயற்சி ..
@selvanchinnakulandai556
@selvanchinnakulandai556 3 ай бұрын
பெருமையாக இருக்கு. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@Jovithapranavram
@Jovithapranavram 3 ай бұрын
Really hearts of to your family. Semma motivational video. Superb ❤👍🏻👍🏻
@BharathiArun-xn3nr
@BharathiArun-xn3nr 3 ай бұрын
Super sisters... Keep rockkkk ur service also...
@nethradevi2717
@nethradevi2717 3 ай бұрын
En veetil oru IAS IPS irupadhu pol sandhosham padukiguren... Your parents are Happy and proud to have daughters like u both... They are very blessed and u both are blessed to have the parents like this.. heartily congratulations to both IAS & IPS💐💐proud to be an indian🙏 Jai Hind 🇮🇳
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 3 ай бұрын
Congratulations Mother and daughter God bless you❤
@s.rameshkumar5719
@s.rameshkumar5719 3 ай бұрын
Vazhthukal sister
@Nirmala-il8uj
@Nirmala-il8uj 3 ай бұрын
Congratulations 🎉 sisters.we are really proud of you 👏. All the best
@StebinFrancoP
@StebinFrancoP 3 ай бұрын
Congrats sisters. A proud moment for a mom to see her children as IAS.
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 3 ай бұрын
கண்ணுங்களா! ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா! என் பிள்ளைகள் போல் பெருமையா இருக்கு. கண்ணீர் வருது இந்தப் பேட்டியக் காணும்போது. வாழ்க வளமுடன். உங்களைப் போல் மேலும் பல பிள்ளைகள் உருவாக நீங்களும் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள்!👋 இவர்களை உயர்த்திய தாய்க்கு என்பணிவான வணக்கங்கள்.
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 ай бұрын
ஓ...ஓஹஹோ
@subhashinic6080
@subhashinic6080 3 ай бұрын
Respected Ms Ishwarya , was my friend's roommate in a PG before I joined in. I have heard so many inspirational moments from her about the two sisters studying hard. Really happy to see
@shanmusic2001
@shanmusic2001 3 ай бұрын
Hi sister superb
@itsme_nivy_
@itsme_nivy_ 3 ай бұрын
Both of them were my seniors ❤ congratulations to both of u powerful guts 😊
@tprbirds6856
@tprbirds6856 3 ай бұрын
அருமையான பேட்டி ஆனந்த கண்ணீர் தங்க. பழநிவேல்
@ahamedalibuhari8829
@ahamedalibuhari8829 2 ай бұрын
இவ்வளவு நல்ல பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் அருமையான பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@sarrveshsk8101
@sarrveshsk8101 19 күн бұрын
@@ahamedalibuhari8829 நன்றாக கல்லா கட்டி வருகிறார்கள்
@jaganjagan7382
@jaganjagan7382 3 ай бұрын
Congratulations மகள்கள்
@AB-ce3nn
@AB-ce3nn 3 ай бұрын
Proud amma. Daughters rendu perum eppavum amma va marandhudatheenga, avanga pakka balama irundhu ungala aalakirukaanga. Amma va kadaisu varaikum santhoshama vachukonga, stay blessed!
@thamaraithenral.b22
@thamaraithenral.b22 22 күн бұрын
Proud INDIANS,CIVIL SERVANTS🎉🇮🇳🤍
@umamaheswari6354
@umamaheswari6354 3 ай бұрын
Hats off to the proud parents. Heartiest congratulations to the lovely sisters. Definitely you both will be a role model for many young aspirants.
@ssacademykovai7803
@ssacademykovai7803 3 ай бұрын
Great Inspiration
@ksujatha6641
@ksujatha6641 3 ай бұрын
Valthukkal sister.vazgha valamudan
@karkuzhal4180
@karkuzhal4180 3 ай бұрын
2 Gems from ARAM IAS Academy… more to go❤…
@vetrimalathi4289
@vetrimalathi4289 3 ай бұрын
சகோதரிகளே உங்கள் இருவருக்கும் இறைவன் தந்த வரம்
@abisheks2324
@abisheks2324 3 ай бұрын
Hard work never fails. Congratulations sisters.. Inspiration to all❤
@balajit-bl2jd
@balajit-bl2jd 3 ай бұрын
Congrats both. You guys are being an inspiration to all aspirants from tamilnadu and aram has always shown its standard both in teaching and mentoring even after course completion. Congrats team Aram ias
@PurushothamanG-kl1ll
@PurushothamanG-kl1ll 3 ай бұрын
The real examples for HARD WORK NEVER FAILS🎉🎉🎉
@Sivasarathi143
@Sivasarathi143 3 ай бұрын
Humble family 👌👌
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 3 ай бұрын
Great Family 🌹வாழ்த்துகள் 💐. 👍😊 🇮🇳🌏.
@arwinsonraja3077
@arwinsonraja3077 3 ай бұрын
Congrats Family.🎉
@51nishanthi.s71
@51nishanthi.s71 3 ай бұрын
Salute to ur parents
@karthickm2931
@karthickm2931 3 ай бұрын
Congratulations🎉🎉🎉 HARD WORK NEVER FAILS 👍
@CinemaGlitzS
@CinemaGlitzS 3 ай бұрын
Really I very proud
@harikashyaban5640
@harikashyaban5640 3 ай бұрын
Hard work never fails🔥🔥mam you are my inspiration 🔥🔥 congrats 👏 mam
@manivelalexander8716
@manivelalexander8716 3 ай бұрын
Super congratulations to both & Mother
@Kumaran666
@Kumaran666 3 ай бұрын
One of the most inspiring 💫 I will succeed as IAS in my life
@Subbusiva96
@Subbusiva96 3 ай бұрын
Congratzz mom💓 sister's
@slowmotion3317
@slowmotion3317 3 ай бұрын
Inspiring family Proud about ARAM IAS Academy's service 👏
@user-kz2pn7xt1i
@user-kz2pn7xt1i 3 ай бұрын
congratulations mams, i am so proud of you both... congrats ARAM IAS Academy for producing such leaders
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Congratulations sisters❤❤
@maheshwaranm4780
@maheshwaranm4780 3 ай бұрын
Excellent congrats
@riswanariyas384
@riswanariyas384 3 ай бұрын
Stay blessed always ❤❤❤❤
@ChitraN-jd1du
@ChitraN-jd1du 3 ай бұрын
Congratulations sisters🎉 hats off to you mom🎊 As always, ARAM IAS academy proved their efficiency with their extraordinary teaching and dedication❤
@nivetha.k-2520
@nivetha.k-2520 3 ай бұрын
S amma...ungala pakkara appo enakku perumaiya erukku....kannir varuthu...my inspiration mam neenga..kandippa naa oru naal my aim achieve pannuva....ennoda bby iAS padikka vaippa..amma neenga great....enakku padikkanum soul ,aim but padikkka vaikka yarum illa ..mrg agitha padikkanumerukku😪
@VEERAMANIPPharma
@VEERAMANIPPharma 3 ай бұрын
I am very proud of you Madam...❤❤
@mathicountline1280
@mathicountline1280 3 ай бұрын
Valthukal amma
@adaikkalammarimuthu3697
@adaikkalammarimuthu3697 3 ай бұрын
Valthukkal valka valamudan
@sathyanarayanan9774
@sathyanarayanan9774 3 ай бұрын
வாழ்க வளமுடன் உழைப்பு உயர்வு தரும்
@jothijo2743
@jothijo2743 3 ай бұрын
Being women I felt really motivated to become ias ...aram ias academy team congrats .
@JeciBala
@JeciBala 3 ай бұрын
God bless you both.
@user-pu5ew6lv3w
@user-pu5ew6lv3w 3 ай бұрын
Great mother and daughters
@gnaneswaraprasath6193
@gnaneswaraprasath6193 3 ай бұрын
We can see the live example of famous thirukural "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்". like this many aspirants has become live example for many thirukural because of ARAM IAS ACADEMY. I am happy to say that I am also traveling with ARAM IAS ACADEMY
@suganthidavid1339
@suganthidavid1339 3 ай бұрын
Congratulations 👏👏👏👏👏👏👏 both of you
@deepika92p
@deepika92p 3 ай бұрын
Congratulations both of you and hats off to their mom 💐💐💐 ARAM IAS academy is proving their excellence in teaching consistently 💐💐
@ThirumalaiselviN-le3ok
@ThirumalaiselviN-le3ok 3 ай бұрын
வாழ்க வளமுடன். வாழ்த்துகள்.
@ranipriya6072
@ranipriya6072 3 ай бұрын
Vazthukal vazha valamudan
@casmirlmariacasmirrajadepa8132
@casmirlmariacasmirrajadepa8132 3 ай бұрын
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் தலைவணங்குகிறேன்
@elangobalakrishnan2254
@elangobalakrishnan2254 2 ай бұрын
Where is the father ? He is not in any interviews ? Why ?
@kamalraj5318
@kamalraj5318 3 ай бұрын
Congratulations for your success and hearty thanks for ARAM IAS ACADEMY to make wonderful two pillars
@senthilkumar-of8vm
@senthilkumar-of8vm 3 ай бұрын
Congratulations madam
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 3 ай бұрын
God bless you Sisters ❤
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 3 ай бұрын
Great sisters inspiring ❤
@er.manikandandevar2795
@er.manikandandevar2795 3 ай бұрын
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் எனது உடன்பிறப்பு திருமதி. இளவரசி இராமநாதன் அவர்கள் பேச்சு யதர்த்தமாகவும்,அருமையாகவும் உள்ளது. மற்றற்ற மகிழ்ச்சி ❤❤❤🎉🎉
@princy1527
@princy1527 3 ай бұрын
Own sister ah
@thilakavathis4537
@thilakavathis4537 3 ай бұрын
கடலூர் CEO or DEO ஆபிஸ்ல தான இளவரசி வேலை செய்யராங்க?
@er.manikandandevar2795
@er.manikandandevar2795 3 ай бұрын
@@princy1527 ஆமங்க
@er.manikandandevar2795
@er.manikandandevar2795 3 ай бұрын
@@thilakavathis4537 DEO
@er.manikandandevar2795
@er.manikandandevar2795 3 ай бұрын
@@princy1527 yes
@ramsub9783
@ramsub9783 3 ай бұрын
Very inspiring and heartening to see two girls (sisters) stay very focused and persevere to achieve their goal. Our congratulations to the two sisters as well as the proud parents who enshrined in them the values and supported them in their journey 👏👏👏💐💐💐
@user-om7vt7xp6q
@user-om7vt7xp6q 3 ай бұрын
Aram is always for the students and best team and mentors in students life
@mazhalaimozhibharathi647
@mazhalaimozhibharathi647 3 ай бұрын
Congrats sister 🎉🎉🎉🎉 Susmitha mam u exactly look like ur grandmother (dad mother) vasantha aththa.... Yes This moment Really miss ur grandmother we also ...she was very strong & bold lady in our family ...
@vigne-tq6sh
@vigne-tq6sh 3 ай бұрын
Such as wonderful sisters ... Congrats ... I am really happy that I am studying now in ARAM Ias Academy... congrats ARAM.
@kailashsankar4497
@kailashsankar4497 3 ай бұрын
வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@jothishkumar6135
@jothishkumar6135 3 ай бұрын
அறத்தின் வழி நின்றதால் அறம் வென்றது ... இனியும் வெல்லும்... ❤ #Aram_IAS_Academy #Aram_tnpsc #friendly_faculties❤
@satyanarayanan6710
@satyanarayanan6710 3 ай бұрын
Proud parents. பேர் சொல்லும் குழந்தைகள். Motivation to others
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 ай бұрын
Wow super super congrats mam ❤❤❤❤
@perumalpillai7908
@perumalpillai7908 2 ай бұрын
God bless your family
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 3 ай бұрын
Good family god bless
@muthusamymuthusamymuthusam9672
@muthusamymuthusamymuthusam9672 3 ай бұрын
Congratulations congratulations congratulations 💯 congratulations
@chitras2593
@chitras2593 3 ай бұрын
God bless mam
@thirumurugan3912
@thirumurugan3912 3 ай бұрын
நீங்கள் ஒரு தெய்வத்தாய் அம்மா❤❤❤
@manojabalamurugan9540
@manojabalamurugan9540 3 ай бұрын
Hats off mam
@Agneepoo2003
@Agneepoo2003 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@chandraleka3024
@chandraleka3024 2 ай бұрын
பெண்களுக்கு இறைவனின் அருளால் நல்ல பெற்றோர்களும் நல்ல கணவரும் அமைந்து விட்டால் எதையும் சாதிக்கலாம் எல்லாம் சாத்தியமே இந்த மூன்று பெண்களுக்கு இறைவனின் அருளால் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் . சிறந்த உதாரணம் இவர்கள்.
@Dhivajar
@Dhivajar 2 ай бұрын
நல்ல கணவன் அமையவில்லை என்றால் வாழ்வில் சாதிக்க முடியாதா ?
@iusha6952
@iusha6952 3 ай бұрын
Proud of mother's
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 2 ай бұрын
பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றிய சிங்கப்பெண்கள். வளர்க உயர்க❤
@muruganlingesh9604
@muruganlingesh9604 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே....
@user-ii8nw3pw7h
@user-ii8nw3pw7h 3 ай бұрын
Your parents very great❤and your hard work ❤congratulations sisters
@thiruthiru2696
@thiruthiru2696 3 ай бұрын
வாழ்க வளமுடன் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்❤
@SelviR-ys9fk
@SelviR-ys9fk 3 ай бұрын
Aram IAS Academy always at its best❤
@user-hi5bz9sj8f
@user-hi5bz9sj8f 3 ай бұрын
Congratulations sisters💐💐💐
@thenmozhivellachamy754
@thenmozhivellachamy754 18 күн бұрын
Congratulatios🎉🎉🎉God bless you🎉🎉🎉
@silamparasan.vijay.
@silamparasan.vijay. 3 ай бұрын
Suppar. Akka. And. Sis
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 18 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 113 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 24 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН