"300 ரூபாய்க்கு சைக்கிள் வாங்கவே கஷ்டம் ஆனா இப்போ..😎" MOST INSPIRING பேட்டி

  Рет қаралды 257,174

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 205
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@coimbatoreveena.s9712
@coimbatoreveena.s9712 2 ай бұрын
பெற்றோர்களை புரிந்து கொள்ளும் எந்த குழந்தையும் வாழ்வின் உயரத்தில் கடவுள் வைப்பார்.
@chidhambarammani2081
@chidhambarammani2081 2 ай бұрын
தந்தையை பெருமை படுத்திய பாலா தம்பிக்கும் உழைப்பால் உயர்ந்த ஜெகன் அவர்களுக்கும் வாழ்த்துகள் ஜெகன் அவர்களின் சிறப்பு தனது ஊழியரின் வீட்டு விசேசத்திற்க்கு அவர்கள் பணக்காரன் ஏழை என பார்க்காமல் அவரே நேரடியாக சென்று வாழ்த்தி பரிசு கொடுப்பது அவரின் சிறந்த பண்பு
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் அகப்பைக்குளம் அண்ணாச்சி ஊர் நானும் அண்ணாச்சி ஊர்காரன் என்பதில் பெருமை! ❤❤❤
@suseelaponmani6521
@suseelaponmani6521 Ай бұрын
Enga ooru
@rajabavai7554
@rajabavai7554 2 ай бұрын
நல்ல மனிதரா இருக்கீங்க.. அருமையான மனிதர் இந்த காலத்துல இப்படியா வாழ்த்துக்கள்.. பெற்றோரை மதித்தலே பிள்ளைகளின் முதல் கடமை 🥰🥰💪💪
@freezefirefirefightingprog973
@freezefirefirefightingprog973 2 ай бұрын
கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்கள் .... அவர்கள் வளர்ச்சியை என் கண்முன்னே கண்டவன் ... மேலும் பல உயரங்கள் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ... Gobichettipalayam's pride ...
@vasukip3286
@vasukip3286 2 ай бұрын
தம்பி உங்களை நினைக்கும் போது பெருமிதம் அடைகிறேன். வாழ்த்துக்கள்!
@rajkumarsettu9299
@rajkumarsettu9299 2 ай бұрын
நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் நானும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது
@mohamedibrahimippi
@mohamedibrahimippi 2 ай бұрын
உண்மையான உழைப்பிற்கு சிறந்த உதாரணம்.. ஜெகன் மெட்டல் மார்ட்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 ай бұрын
20 வருஷம் வாடிக்கையாளர் நாங்கள் மிகச் சிறப்பாக கடை நடத்தி வருகிறார்கள்
@aru6646
@aru6646 2 ай бұрын
❤❤❤❤
@karthiknetworking2415
@karthiknetworking2415 2 ай бұрын
All poli sarakku .... all expired , fake product
@saranyakowsi8077
@saranyakowsi8077 Ай бұрын
❤️❤️❤️❤️
@thamizharasanc8464
@thamizharasanc8464 2 ай бұрын
உழைப்பு உயர்வு தரும் என்பது உண்மை தான்.
@s.a.saraswathi8643
@s.a.saraswathi8643 2 ай бұрын
Very responsible son of a hard working sacrificing father. May God shower his choicest blessings to the family.
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 2 ай бұрын
எளிய வாழ்க்கை இனிமையான வாழ்க்கை
@marimuthus1596
@marimuthus1596 2 ай бұрын
தம்பிநான்30வருடம்ஒரேஇடத்தில்வேலைசெய்கிறேன்எந்த.ஒருபலனும்கிடைத்ததுஇல்லை
@chellamcible1696
@chellamcible1696 2 ай бұрын
Excellent. God bless tthambi. U r dad is very lucky.
@paramasivamshiva7329
@paramasivamshiva7329 2 ай бұрын
அருமை நண்பரே வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க 🎉
@manickamv6241
@manickamv6241 2 ай бұрын
வரவேற்க வேண்டிய முத்தான பொன்மொழி நன்றி சகோதரா.! ❤❤❤❤❤
@kanavasyed9328
@kanavasyed9328 2 ай бұрын
Excellent... Hard work Never fail.. God bless son and Dad...
@SivaRaj-sp1kg
@SivaRaj-sp1kg 2 ай бұрын
Very good smart son to a privileged father
@renugamohanp418
@renugamohanp418 2 ай бұрын
சூப்பர் சூப்பர் அன்னா🙏🙏🙏💐💐💐
@gthibanify
@gthibanify 2 ай бұрын
Great bro.. super Dad. God bless you all 🙏🙏
@arun9790-v6v
@arun9790-v6v 2 ай бұрын
Nalla erupinga thambi🎉🎉
@tvengatesantvengatesan5516
@tvengatesantvengatesan5516 2 ай бұрын
Great, nice father and son.
@SubraSam-e7o
@SubraSam-e7o 2 ай бұрын
Great son and become a rolemodel for india. Long live your dad life and hardworking. Prof. Sam
@RajaRaja-ch4gw
@RajaRaja-ch4gw 2 ай бұрын
மச்சி அருமை டா மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤
@Manivel-s4l
@Manivel-s4l Ай бұрын
தம்பி உங்கள் தந்தை பட்ட கஸ்டம் போல எங்கள் குடும்பமும் கஸ்டபட்டோம் உங்கள் எழிமையே உங்களை மேலும் மேலும் வழ படுத்தும் வாழ்த்துக்கள் தம்பி 🤝🤝🙏
@jeevajeeva6278
@jeevajeeva6278 2 ай бұрын
Nice gift for dad🎉🎉🎉🎉
@balakrishnangovindaraj2563
@balakrishnangovindaraj2563 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@immanuvel.pponmalar.i9138
@immanuvel.pponmalar.i9138 Ай бұрын
❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
@muthunagaram_shiva
@muthunagaram_shiva 2 ай бұрын
சரி சமமாக பார்க்கிறது மிகவும் அற்புதம் ❤
@murughanathamm3322
@murughanathamm3322 2 ай бұрын
Congrats
@packianathang437
@packianathang437 Ай бұрын
Super...agappaikulam..our dist. Ulaippal uyanthavarkal...super...
@anandkumar-vd5zj
@anandkumar-vd5zj 2 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉
@shivarajd2698
@shivarajd2698 2 ай бұрын
Greatful to great SON God bless them
@muhamadkamali7037
@muhamadkamali7037 2 ай бұрын
Arumai Arumai👍(APPAAKKALUKKU QRU SALUTE )
@rameshshankarg4296
@rameshshankarg4296 2 ай бұрын
Good work done Sir. Keep it up.Different approach in innovative way.
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 2 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉 மேன்மேலும வளரனும்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 ай бұрын
Hi Barother excellent you Best son congratulations 🙏🙏🙏👍👍👍❤️❤️🇧🇪🇧🇪
@SAKASRAKARA
@SAKASRAKARA 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஜெகன் பாலா.mayilsamy RTO ஆபீஸ்கோபி
@கோபிபசுமைதேசம்
@கோபிபசுமைதேசம் 2 ай бұрын
அருமை... பாலா 🌹🌹🌹
@yaazhlnila4028
@yaazhlnila4028 2 ай бұрын
வாழ்த்துக்கள் bro🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@ravichandran.n3809
@ravichandran.n3809 2 ай бұрын
GOD bless you always keep smiling and beautiful wishes to all my friends with you happy
@RMalai
@RMalai 2 ай бұрын
யாராவது விவசாயம் செய்து இப்படி முன்னேறனு கதை உண்டா? தொழில் கஷ்டம் தான் ஆனால் தொடர்ந்து முயற்சி கடுமையான உழைப்பு நல்ல எண்ணம் இருந்தால் முன்னேற்றம் இருக்கும்.
@sivajiv7131
@sivajiv7131 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@halilurrahmanrahman6243
@halilurrahmanrahman6243 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@vnandhakumar1965
@vnandhakumar1965 Ай бұрын
Came to know a great son and a great father. Hat's off to both.
@aproperty2009
@aproperty2009 2 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@dhanujaselvasri7555
@dhanujaselvasri7555 2 ай бұрын
Anna valha valamudan vallthukkal
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 2 ай бұрын
Vazthukkal '🎉
@CRSathishkumar-f7i
@CRSathishkumar-f7i 2 ай бұрын
❤ வாழ்த்துக்கள்
@Taekwondolearningtips
@Taekwondolearningtips 2 ай бұрын
Wonderful growth, keep rocking brother
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Jagen kadai superb ❤
@hendrya5634
@hendrya5634 2 ай бұрын
Jesus bless u & ur business carry on bro
@karthikthiyagarajan3736
@karthikthiyagarajan3736 2 ай бұрын
Heartly congratulations ❤
@tnshoeagencyshoeagency4727
@tnshoeagencyshoeagency4727 2 ай бұрын
Congratulations Bala
@PrasadS-c2j
@PrasadS-c2j Ай бұрын
Father is happy with his cycle, values only his cycle above expensive things and nothing will replace that. It's great that his son gifted this costly car for his father's hard work. A wonderful father and son bond!
@John-dy6td
@John-dy6td Ай бұрын
Nice Eye plus Tv MD coimbatore super sir hard work success
@alagammalalgammal4738
@alagammalalgammal4738 Ай бұрын
Welcome,may God bless u.Now a days most of the children forgot their own parents.🎉🎉 Keep it up.
@rajgopal9708
@rajgopal9708 2 ай бұрын
Very happy for you
@thulasinathanpasupathipill6952
@thulasinathanpasupathipill6952 2 ай бұрын
இது பெருமை இல்ல. ஊர் நாடு மக்கள் எவ்வளவு துன்பம் ஆகிறது.? ?????
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 2 ай бұрын
Unmatan
@glorykumar9652
@glorykumar9652 2 ай бұрын
God bless you
@prabhavathir8087
@prabhavathir8087 2 ай бұрын
அருமை
@mohan-xm4ip
@mohan-xm4ip 2 ай бұрын
Hat's off to you
@vibinkumar8069
@vibinkumar8069 2 ай бұрын
Congratulations Anna
@MurthiKRISHNAN
@MurthiKRISHNAN Ай бұрын
My huggy blessing child❤❤❤❤❤❤❤❤❤❤❤
@n18247
@n18247 2 ай бұрын
Very good appa your son🙏🙏🙏
@Morrispagan
@Morrispagan 2 ай бұрын
திருநெல்வேலி -thuthukkudi மக்கள் சரியான உழைப்பஆளிகள் .... மளிகை- எய்யம் பித்தாளை தான் இவரகள் செக்மெண்ட்.
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
அடத்தூமயக்குடிச்சவனே😡
@Thirumalaisamy-rz7qe
@Thirumalaisamy-rz7qe 2 ай бұрын
God bless you son.
@shravanthisharath7484
@shravanthisharath7484 2 ай бұрын
may god bless him
@krishnamurthyas8456
@krishnamurthyas8456 11 күн бұрын
Welcome sir
@nagarajana5833
@nagarajana5833 2 ай бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே
@radhapavithra5686
@radhapavithra5686 Ай бұрын
Congratulations 💐💐💐
@madhanakumar6155
@madhanakumar6155 Ай бұрын
Ur time & star is good
@dharineeshgk3088
@dharineeshgk3088 Ай бұрын
Great sir
@jamesprakasam4121
@jamesprakasam4121 2 ай бұрын
God bless you🙏
@kalaivanansundaram7309
@kalaivanansundaram7309 2 ай бұрын
Superb
@dhatchayinianandhan2685
@dhatchayinianandhan2685 2 ай бұрын
Valdukkal bro
@saravananr6105
@saravananr6105 Ай бұрын
21:53 ஏண்டா அவரு எவ்வளவு நெகிழ்ச்சியான விஷயம் செஞ்சுருக்காரு... ஒரு பாராட்டு இல்லாம அடுத்த கேள்விக்கு போற
@mageshm2745
@mageshm2745 2 ай бұрын
Video description la ivanga yaar nu mention panuga behindhoods
@charlesnobelisaac4159
@charlesnobelisaac4159 2 ай бұрын
Dear brother you are a great human, I can say your parents are sooolucky to have such a wonderful son, I'm living in bangalore after watching this amazing video from behind woods planning to come and congratulate you, but it's not possible, so my heart felt wishes to you, your father's dedication is very good testimony to many men in this wicked world, appa I appreciate your Sinceiarity, Mr. Great son God bless you abundantly, my prayers for you.
@senthilkumarchinnathambi3405
@senthilkumarchinnathambi3405 2 ай бұрын
Why burning for you i think you're not having such a good son He is a gem of son
@rameshshankarg4296
@rameshshankarg4296 2 ай бұрын
Sir Employees anaivarukum sweet box kudukavum .
@vishalinivisha3439
@vishalinivisha3439 2 ай бұрын
Super anna
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 2 ай бұрын
டீ, காஃபி குடிப்பது கெட்ட பழக்கம் என்று யார் சொன்னது.
@sathishbalamurugan7701
@sathishbalamurugan7701 2 ай бұрын
டீ காபியின் வரலாறு தெரிந்தால் உங்களுக்கு தெரியும் கண்டிப்பாக அது ஒரு கெட்ட பழக்கம் தான்
@mvivek6017
@mvivek6017 Ай бұрын
கெட்ட பழக்கம் தான்.
@samibernatshabernatsha4036
@samibernatshabernatsha4036 Ай бұрын
Ama bro athuku admai ayita avlothan saraku vida mosa manathu
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Nan sathyamangalam bro nangal ungal kadiel vanguvom bro❤
@Mahe15
@Mahe15 2 ай бұрын
He is cute 🥰
@TheMunirathinam
@TheMunirathinam 2 ай бұрын
Great
@sskmanikandan3425
@sskmanikandan3425 2 ай бұрын
Super❤
@v.palanisamyvpalanisamy954
@v.palanisamyvpalanisamy954 2 ай бұрын
It' s true 100🎉
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Ай бұрын
Super
@shansiva3
@shansiva3 2 ай бұрын
Any man who listens to his OWN wife will be Rich in love inward & Rich outward too Any MAN who don’t listen to his own Wife will LOSE Love & his Money Your Father deserves it All Proud to know him as a person So humble, hardworking man Every MAN has to learn what Life is from him…. 💗💗👏👏🧘‍♀️🧘‍♀️🙏
@kumarpradeep5623
@kumarpradeep5623 2 ай бұрын
rolex price 45 lakh?
@sakhaader5672
@sakhaader5672 2 ай бұрын
Imply super
@kamalraja9788
@kamalraja9788 2 ай бұрын
என்னதான் கஷ்டப்பட்டாலும் பணம் வந்தவுடன் எல்லாரும் அம்பானிய மாறிடுராங்க.
@muthunagaram_shiva
@muthunagaram_shiva 2 ай бұрын
நீ சீக்கிரமா செத்துடுவ
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
அந்த அம்பானியும் மும்பை வீதிகளில் புரோக்கராக இருந்தபோது கடை முன்னால் சென்று நின்ற போது பலகடை முதலாளி களும்விரட்டி அடித்தனர் அந்தவெறியே இப்படி இந்தியாவை வளைத்து போட்டான்
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Congratulations Thambi ❤
@banurekas7983
@banurekas7983 2 ай бұрын
Super ❤️! 💐🙏⭐
@sriramg7495
@sriramg7495 2 ай бұрын
Great ❤
@narayananmv7629
@narayananmv7629 Ай бұрын
God bless you great son to your parents ❤🎉😂
@mohanr1571
@mohanr1571 2 ай бұрын
Thambi unggappa sonnaru paaru Antha cycle.. Ungapa Mari neraiyaper thalaila poruttkalai Sumanthu vikkiragga avaggalukku oru tray cycle kudugga thambi appa unggapaoda kanna Paar kadaul thirivar all the best..
@shahulhameed-vo7lw
@shahulhameed-vo7lw 2 ай бұрын
Achievement brother
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 125 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57