அய்யா வணக்கம் சாமி அறை நிரந்தே இருக்கலாமா இருக்க ஊடாதா
@ssivaprakasam173020 күн бұрын
வணக்கம் ஐயா மந்திரம் உச்சாடனம் செய்ய ஆரம்பிக்கும் போது இடகலை சிறந்ததா பிங்கலை யா சுழிமுனை யா எது என்று விளக்கம் தாருங்கள் மேலும் கலையில் எந்த பூதம் இருக்க வேண்டும் நன்றி..... நீங்கள் சொல்லும் பயிற்சி காலை எத்தனை மணிக்கு என்று கூறுங்கள் மக்கள் உபயோக.....